Chennai-க்கு வரும் Satellite Town! Thirumazhisai-ஐ அறிவித்த CMDA! | Oneindia Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 97

  • @kamalankamal6583
    @kamalankamal6583 29 днів тому +21

    தொழில் நுட்ப வளர்ச்சி, தொழில் நிறுவனங்கள் என்று ஒரே இடத்தில் குவித்து சனத்தொகை அதிகரிப்பு செய்து திண்டாடும் நிலையை தவிர்க்க ஏனைய மாவட்டங்களையும் வளர்ச்சி பெற உதவிட முன் வரலாமே!

  • @mkrdayalandayalan5734
    @mkrdayalandayalan5734 Місяць тому +16

    முதல்ல சென்னையில் தண்ணீர் போறதுக்கு வழி இல்லை

  • @velayuthamkolanji4954
    @velayuthamkolanji4954 29 днів тому +14

    மக்களுக்கு எந்த வசதியும் இருக்காது வரி மட்டுமே அதிகமாக வசூல் பண்ணுவாங்க அதுக்குத்தான் இப்படி ஐடியா செய்கிறார்கள்

  • @gopalshanumugam9214
    @gopalshanumugam9214 29 днів тому +10

    ஆமாயா இருக்குர விவசாய நிலத்தையும் சதுப்பு நிலப்பகுதியையும் நீர் நிலைகளையும் அழிச்சி சோத்துக்கு எதையா திங்கப் போறீங்க

    • @hahahalol2024
      @hahahalol2024 28 днів тому +2

      Sothuku nan unga veetu ku varen bro 😎

    • @deivasigamani508
      @deivasigamani508 25 днів тому

      He worries about future generation friend 😮

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Місяць тому +17

    Cmda வேண்டாம் நிறைய லஞ்சம்

  • @Peekay-vv8fi
    @Peekay-vv8fi Місяць тому +7

    Real estate boom 😮😮😮😮😮😮

  • @sundarananthavalli4897
    @sundarananthavalli4897 3 дні тому

    விளை நிலங்களை அழிக்காமல் திட்டம் கொண்டு வர வேண்டும். ஏற்கனவே விவசாயிகள் வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாக இருக்கிறது.

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 28 днів тому +3

    முதலில் இருக்கிற இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலைகளை அகலப்படுத்தி மேடு பள்ளம் இல்லாமல் போட்டு டாய்லெட் வசதிகளை செய்து நீர்நிலைகளை மேம்படுத்தி பஸ் ஸ்டாண்டுகளில் சுத்தமாக டாய்லெட்டை கட்டி கொடுங்க

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Місяць тому +18

    ஜெயா அம்மா இருந்த பொழுது இது பேசப்பட்டது

  • @aproperty2009
    @aproperty2009 Місяць тому

    super message.... congrates...

  • @ramkumar-bq4gn
    @ramkumar-bq4gn Місяць тому +11

    போதுங்க சென்னைய டெவலப் பன்னது மற்ற மாவட்டங்களையும் டெவலப் பன்னி அவங்க நீர் நிலைகளையும் நாசம் பன்னுங்க.

  • @muralimanikam1210
    @muralimanikam1210 27 днів тому

    Salute bro excellent message thank you

  • @smanivijay9557
    @smanivijay9557 29 днів тому +6

    எளியவர்களிடம் புடுங்குறதுதான் அரசின் செயல்

  • @santhoshv3028
    @santhoshv3028 Місяць тому +12

    Hyderabad, bangalore, pune, Ahmedabad, mumbai, delhi, kolkata ellame satellite city eppayo armabichutan. Namma government eppa than arambikuthu😂

    • @sz5dj
      @sz5dj 29 днів тому

      அடப்பாவி...
      சமூக நீதி மாநிலம் தெரியும் தானே....
      First, second,third கிடையாது.... எல்லோரும் ஒரே மாதிரியா ஒருத்தருக்கு ஒருத்தர் கைய பிடிச்சு லைன்ந தொடனும்.... புரியுதா.... அப்ப எப்படியும் 50 வருஷம் தள்ளி தள்ளிப் போகும்தானே😊

    • @TharmaTharma-c6r
      @TharmaTharma-c6r 26 днів тому

      Naanka toilette irukkamaadom veliyethan iruppom

  • @harihardrajan5228
    @harihardrajan5228 Місяць тому +3

    Details enga da......😮

  • @mohansrinivas-ex6jr
    @mohansrinivas-ex6jr 25 хвилин тому

    We have to choose 200kms away from Chennai for better development
    Like mumbai to pune
    For better to pick hosur, Vellore next Chennai will be good

  • @VDZ.24
    @VDZ.24 Місяць тому +15

    திட்டமெல்லாம் பெரிசாதான் இருக்குது ஆனால் பெருவாரியான மக்களுக்கு அடிப்படை வசதி இல்ல

  • @PrasannaRaja-h8g
    @PrasannaRaja-h8g Місяць тому +11

    Square feet land 1000 rs sa 10000 ku sales pannuvinga adana unga development

  • @yogithvlog
    @yogithvlog 21 день тому

    The State government had announced the formation of six satellite townships, Minjur, Thirumazhisai, Chengalpattu, Mamallapuram, Kancheepuram and Tiruvallur. Consultants have been appointed for preparing reports for Thirumazhisai, Chengalpattu, Kancheepuram and Mamallapuram
    Chennai is developing a new satellite township near Mamallapuram, along OMR, ECR, and the upcoming Peripheral Ring Road (PRR). This modern urban space will feature high-rise buildings, green spaces, and advanced transport links.

  • @gunavilangar
    @gunavilangar 28 днів тому

    போதும் டா அரசியல் வாதிகளா🙏.. சிறந்த வளமான மூன்றுபோகம் விவசாயம் நிறைந்த திருமழிசை, திருமுடிவாக்கம், குன்றத்தூர், கோவூர் பகுதிகளை நாசம்பன்னீடாடீங்க😭😭😭. இனி தென்மாவட்டங்களை டெவலப்பன்னப்பாருங்க தயவுசெய்து.. குறிப்பாக இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி இசிஆரை டெவலப்பன்னப்பாருங்க😢

  • @mubarakbasha5484
    @mubarakbasha5484 28 днів тому

    My native my area ❤

  • @natrajanm5914
    @natrajanm5914 27 днів тому

    Super

  • @ravichandhiran7711
    @ravichandhiran7711 6 днів тому

    அண்ணா சாலை தினமும் டிராபிக் ஜாம் இதை சரி செய்ய வேண்டும்

  • @lathab3007
    @lathab3007 Місяць тому +8

    என்னங்கடா நீங்க!!!!?????
    ஒரு பக்கம் சென்னையே அழியபோகுதுன்னு சொல்றீங்க.... இன்னொரு பக்கம் பிரம்மாண்ட நகரம்!!!!!
    ம்ம்....🤫🤫
    எதை நம்புவது!!!!!??????

    • @jamalkadar5073
      @jamalkadar5073 25 днів тому +1

      அதுக்கு தான் கடல்ல இருந்து 50 கிலோமீட்டர் தூரத்துல எல்லாம் பாகத்துலயும் இப்பவே நியு டெல்லி மாதிரி நியு சென்னை.ஹாஸ்பிடல். பஸ்டாண்ட்..ரயில் நிலையம்.விமான நிலையம்னு இப்பவே எல்லாம் தயாராவுது.😀😀

    • @lathab3007
      @lathab3007 25 днів тому

      @jamalkadar5073 😂👍

  • @rahupathidevarajan8246
    @rahupathidevarajan8246 26 днів тому

    Super Super

  • @ibrahimmohamed9210
    @ibrahimmohamed9210 Місяць тому +3

    Hosur intl. Airport cancelled bcos of karmataka govt protest against

  • @shanmugavelkoliyanur5239
    @shanmugavelkoliyanur5239 28 днів тому

    Only in Chennai old Madras and other parts of Chennai having underground electricity cables.

  • @gajendruduveerapaneni8175
    @gajendruduveerapaneni8175 Місяць тому +1

  • @aproperty2009
    @aproperty2009 Місяць тому

    புதுசு புதுசாா யோசிக்கிராங்கப்பா.....

  • @ponnambalamsb2878
    @ponnambalamsb2878 Місяць тому

    Housing board is no more a public welfare organisation. They sell at market rate like other private real estate business.

  • @jayalakshmiramasubramanian7405
    @jayalakshmiramasubramanian7405 28 днів тому

    Before constructing houses and high rise building provide drinking water and drainage first - KRSubramanian

  • @ramadossr50
    @ramadossr50 28 днів тому

    Jai hind😊

  • @gopalaswamybalasubramaniam1435
    @gopalaswamybalasubramaniam1435 27 днів тому

    Bashyam பில்டர் மூலம் மேவளூர்குப்பம் போயிற்று . இப்போது கூத்தம்பாக்கம் படுர் போய் வருடாவருடம் அடையாறில் வெள்ளத்தின்.

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 26 днів тому

    Maraimalarnagar,,satelitecity
    Ennum,develop agavillaye
    Atharku
    Vazhicheyyingal,piragu,entha
    Satelite,citykku,piragu,varalam

  • @deepEdits4810
    @deepEdits4810 Місяць тому +2

    Mamallapuram sellight City enna achi?

    • @Periasami76
      @Periasami76 29 днів тому

      Sriperumbudur Greenfield airport nu solli oru sottu nalla thanni illadha idatha sale panni mudichachu

  • @bala7446
    @bala7446 Місяць тому +1

    Bro news mattum solunga... unga viewsa edhuku enga mela thinikireenga?

  • @upendrann5425
    @upendrann5425 Місяць тому +3

    Credit taken by D M K.

  • @MONISH-g6n
    @MONISH-g6n 29 днів тому +2

    Vitta tiruvallur, kanchipuram, chengalpattu ellathaiyum chennaiya aakividuvanga pola irukku 😂😂

    • @ibsgamming123
      @ibsgamming123 27 днів тому +1

      Illa bro ivanungala vitta vellore viluppuram plan pannuvanunga aprm 10 years kalichu chennai perusayiruchu apdinu solli 2 district sepanunga apdiye solli tamilnattula mukkalvasi idathai chennai aakiruvanunga

    • @MONISH-g6n
      @MONISH-g6n 27 днів тому +1

      @ibsgamming123 ithu ippadiye poachunna tamilnadu oda capital tamilnadu nu confirm panniduvanga pola😂😅

    • @ibsgamming123
      @ibsgamming123 27 днів тому

      @@MONISH-g6n pannunalum pannuvanunga😂

    • @Arimakarnan
      @Arimakarnan 27 днів тому

      ​@@MONISH-g6n😂😂😂

    • @ahamedkhan9336
      @ahamedkhan9336 13 днів тому

      Alredy thiruvalluvar kanchipuram chengalpattu ethu eallame chennai metropolitan la than varum

  • @Rukumani-d9t
    @Rukumani-d9t 25 днів тому

    😊

  • @ARAVIND-d3n
    @ARAVIND-d3n 26 днів тому

    Already upto Poonamallee is densely populated. Thus is not satellite city. It’s expansion.

  • @dawoodibrahim8555
    @dawoodibrahim8555 Місяць тому +9

    இருக்கும் சென்னைக்கு தண்ணீர் போறதுக்கு வழி இல்லை இதுல வேற புதிய ஏரியா உருவாக்கம் வெக்கமா இல்லையாடா உங்களுக்கு

  • @30yrs.hotelsrestaurants
    @30yrs.hotelsrestaurants Місяць тому

    Chengalpattu mamamdur super transport...

  • @charlesnelson4609
    @charlesnelson4609 29 днів тому

    First,start the work, then we will discuss 😮

  • @muthusamythanavel1091
    @muthusamythanavel1091 28 днів тому

    Noonr accepted.

  • @ravichandhiran7711
    @ravichandhiran7711 6 днів тому

    முதலில் பிராட்வே தாம்பரம் வரை ஓவர் பிரிட்ஜ் வரவேற்கிறோம் தம்பி நன்றாக இருக்கும்

  • @tbraghavendran
    @tbraghavendran 29 днів тому

    Soon, the land price is going to become unaffordable.

  • @YuvarajK-wn5je
    @YuvarajK-wn5je 29 днів тому

    Hi

  • @krishnaswamyrukmangathan5735
    @krishnaswamyrukmangathan5735 28 днів тому

    Only for tax increase, there is no use in this present government, infrastructure poor, only on papers

  • @muthusamythanavel1091
    @muthusamythanavel1091 28 днів тому

    Do not destroyed farming lands.

  • @enggnk
    @enggnk 26 днів тому

    Only after 50 years 😂😂😂

  • @ARAVIND-d3n
    @ARAVIND-d3n 26 днів тому

    They should stop development in Chennai and 4 districts near Chennai. Instead develop hosur / Salem / Madurai / vellore - etc…

  • @ARAVIND-d3n
    @ARAVIND-d3n 26 днів тому

    Thanni yum illa , flooding bayamum iruku.. chennai la ennathuku development.

  • @NidhiBobba
    @NidhiBobba 8 днів тому

    Stop people migration to Chennai by developing Madurai, Trichy, Coimbatore which have an existing operating airport.

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Місяць тому

    🎉 satellite city,enru,maraimalai,nagarai
    Arivthargal,l,antha,area,onrum,perisa,develop,agalai,40
    Varudangal,pona,pinpum
    Thirumazhishai,enna,gathi,
    Agumo,

  • @shanmugavelkoliyanur5239
    @shanmugavelkoliyanur5239 28 днів тому

    In future 1 kg of rice became 1000 rupees agricultural land, waterways, lakes and ponds every thing will be destroyed ecosystem will be totally damaged. Agro based industries should be developed develop agriculture, forestry, desalination the water ways many historical lakes de silting should be done for whom u should develop only for the public. In future public only suffering for everything particularly for food and water. Development is must don't destroyed the agricultural and forest land. Save the nature. In the name of development every thing will be destroyed.

  • @Amarnath-hc9ub
    @Amarnath-hc9ub Місяць тому

    Utter nonsense.Already Chennai city is struggling with basic amenities and traffic, pollution.... It is suicidal to think of a new town.

  • @kkaliMuthu-k8z
    @kkaliMuthu-k8z 23 дні тому

    இயர்க்ககை செய்யும் காத்திறு

  • @nagarajanappurao2147
    @nagarajanappurao2147 28 днів тому

    இங்கேயாவது ஊழல் இல்லாமல் வெள்ளத்தடுப்பு கால்வாய்களை அமைப்பார்களா? வீதிகளை நேர்த்தியாக போதிய இடம் விட்டு வடிவமைப்பார்களா?

  • @vanajavijaykumar505
    @vanajavijaykumar505 Місяць тому +1

    Ehukku intha thittam agriculture spoil agum

  • @saravananv7456
    @saravananv7456 27 днів тому

    விவசாயத்தை அழிக்க போறீங்க

  • @Abcdef123egh
    @Abcdef123egh 29 днів тому

    Nonsense

  • @vanajavijaykumar505
    @vanajavijaykumar505 Місяць тому

    Konjama land vechi irukkaravanga ellam enna avanga

  • @muthusamythanavel1091
    @muthusamythanavel1091 28 днів тому

    Wasted. No need extend chennai.

  • @gnanansamuel3406
    @gnanansamuel3406 29 днів тому

    Tax potu Janangalai kolluvargal. Yellam kapsa.

  • @Rana_2390
    @Rana_2390 28 днів тому

    கொள்ளையடிக்க திட்டம்

  • @karthiban7131
    @karthiban7131 28 днів тому

    Uruttu

  • @eraiahduraisamy8349
    @eraiahduraisamy8349 28 днів тому

    நாரப்பய சீமானுக்கு தெரியாதுதானே..

  • @std3740
    @std3740 29 днів тому

    Apo gsquare thirumalisaila neraya land vachurukan

  • @ganesankulasekaran2032
    @ganesankulasekaran2032 27 днів тому

    குடிசைமாற்று வாரியம் தான டா கட்ட போறீங்க ‌... எல்லா திருடன் கஞ்சசா வியாபாரி சோத்துக்கு வழியில்லாதது எல்லாத்தையும் குடியமர்த்த முடிவு