இத்தனை பவுணில் முருகனுக்கு வாகனமா? ; தங்க வேலை சுற்றி போடப்பட்ட வித்தியாசமான மாலை! | UshanthanView

Поділитися
Вставка
  • Опубліковано 13 вер 2024
  • SrilankanVlogs #srilanka #தமிழ் #ushanthanview
    U Report channel link:- / @u-report
    வரலாற்று சிறப்பு மிக்க இணுவில் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா தொடர்பான காணொளி.
    இத் தளத்தில் பதிவேற்றம் செய்யும் காணொளின் இணைப்புகளை உடனடியாக பெற்றுக்கொள்ள:- chat.whatsapp.....
    தொடர்பிலக்கம்:- 077/075-1641413
    வலையொளிப்பக்கத்தை subsceibe செய்து ஆதரவை வழங்குங்கள்:-
    / @ushanthan23
    #jaffnaInternationalmarket #srilanka #treading #jaffna

КОМЕНТАРІ • 8

  • @NalluRAA
    @NalluRAA 17 днів тому +2

    நல்லூர் கந்தன்,
    வள்ளி,தெய்வானை சகிதம் (தங்க மயில்,அன்னம் வாகனத்தில்,மயில் தோகையுடன் அழங்காரம் ) பார்த்ததும், பச்சை நிறவேஷ்டியுடன் எனது தம்பி,மருமகனையும் சிவாச்சாரியார்கள் ஆக உங்கள் காணொளி மூலமாகப் பார்த்தது மனமகிழ்ச்சி.
    நன்றி 🇫🇷.

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 17 днів тому +4

    அலங்காரா..... நல்லூரா.... அரோகரா....!!🙏🪔🌺🪔🙏
    எங்கள் முருகர் அழகிற்கும்...
    கருணைக்கும் ஈடு இணையில்லை!!🪔🙏🪔
    மிக்க நன்றி உஷாந்தன்!!🙏💯🙏அருமையான பதிவு!! வாழ்க வளமுடன்!!💐🙏💐

  • @vasanthakumarivishnukumar8835
    @vasanthakumarivishnukumar8835 17 днів тому +2

    முருகா 🙏🙏🙏
    நன்றி உஷாந்தன்

  • @sellathuraikanaganayagam-zy7sd
    @sellathuraikanaganayagam-zy7sd 17 днів тому +2

    முருகா நல்லை கந்தா 🙏🙏🇨🇭

  • @karudanlogistics7069
    @karudanlogistics7069 17 днів тому +1

    Thanks again OM MURUKA. KANNAN 🙏

  • @vsivas1
    @vsivas1 17 днів тому +1

    ஓம் முருகா🙏

  • @manosivashanmugam9939
    @manosivashanmugam9939 17 днів тому +1

    ஐயா பிரசன்னாக் குருக்களுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
    உங்கள் பிறந்தநாளன்று நல்லூர்க்கந்தனின் உற்சவத்தில் அவன்புகழ் பாடும் பாக்கியம் பெறுவதற்கு என்ன தவம் செய்தீர்களோ ஐயா. ஆண்டாண்டு காலம் நீங்கள் நலமாக இருந்து இவ்வாறு கந்தனின் துதி பாட வேண்டுமென்று அந்த நல்லைக் கந்தனை வேண்டுகிறோம்.
    நன்றி உஷாந்தன் .

  • @kodeeswarykodes3140
    @kodeeswarykodes3140 17 днів тому +1

    Arokara muruga