கோதுமை மாவு இருக்கா அப்போ புதுசா இதுபோல செய்து பாருங்க

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 123

  • @saraswathy.nsaraswathyvija1117
    @saraswathy.nsaraswathyvija1117 Місяць тому +24

    அம்மாவுக்கு வணக்கம்.உங்களிடம் புரதம், நார் சத்து நிறைந்த உணவுகளை சமைக்க சொல்லித்தர கேட்க விருப்பம் எனக்கு. இது போன்ற பதிவுகள் தரக்கேட்டுக்கொள்கிறேன் அம்மா.இதற்க்கு நன்றி அம்மா.

  • @umamaheswari2948
    @umamaheswari2948 27 днів тому

    மிக அருமைம்மா செய்து பார்க்கிறேன்.

  • @vijayalakshmik7201
    @vijayalakshmik7201 Місяць тому

    Superb recipe. Very nice. Iwill try this method. Thank you so much Mam for sharing.

  • @yuvaranisasikumar6556
    @yuvaranisasikumar6556 2 дні тому

    Super recipe ma ❤ will try❤

  • @iamAnupamaDas
    @iamAnupamaDas 28 днів тому +3

    Amazing recipe 😊

  • @purnimaarajesh3175
    @purnimaarajesh3175 27 днів тому

    Healthy & Protein Rich Chapati too 👌🏼👌🏼

  • @chitrabs968
    @chitrabs968 25 днів тому

    Good one.new recipe.supet😊❤

  • @anandavallivenkatachalam1033
    @anandavallivenkatachalam1033 27 днів тому +1

    I enjoy all your recipes. I used to grind all leftovers from lunch ( like rasamandi, saambar adi, michamaana poriyal) and add it to chapathi for dinner and just have it with mixed vegetable raita on the side. People used to make fun of me :) But it really tastes good. Thank you for sharing your experience ma.

  • @meerashenoy8980
    @meerashenoy8980 25 днів тому

    Nice and simple recipe. Please let me know from where you got the phulka grill?

  • @ganeshkumar1957
    @ganeshkumar1957 26 днів тому

    I ll also try this dish ma. Thanks ....Dr.Indira

  • @ramaramanujam5079
    @ramaramanujam5079 28 днів тому

    Nice recepe ..!

  • @fathimanadira6692
    @fathimanadira6692 28 днів тому

    Super Very nice good❤❤❤

  • @jasminasiya8696
    @jasminasiya8696 27 днів тому +1

    Hi Amma, today i prepared this chappathi, it was very tasty ma, thanks ☺️

  • @nagalakshmi4681
    @nagalakshmi4681 23 дні тому +1

    வணக்கம் மேடம் .
    உங்கள் ரெசிபி சூப்பர்.
    நாங்களும் இதேபோல் சாம்பார் சேர்த்து (சாதத்திற்கு) வைத்த சாம்பார் சேர்த்து பிசைந்து சப்பாத்தி செய்வோம் . மிகவும் சுவையாக இருக்கும்.

  • @Laddugudi
    @Laddugudi 5 днів тому

    Super idea ma

  • @harikrishnan8808
    @harikrishnan8808 28 днів тому

    ❤ Well done with Chappathi prep.

  • @lalima1549
    @lalima1549 29 днів тому

    Idli premix sollunga ma.

  • @ansuthabanu
    @ansuthabanu Місяць тому

    Super mam,😋

  • @subhasreeviswanathan9666
    @subhasreeviswanathan9666 Місяць тому +2

    Very nice mam. Will try one day. Thank you for sharing.

  • @narayananramaswamy623
    @narayananramaswamy623 5 днів тому

    Easy ah idli podi and paruppupodi with ghee paste apply in ordinary chappathi...same taste almost without much work

  • @jenitagj
    @jenitagj 29 днів тому

    Thanks for sharing ammachi. I used to grind our humble kootu and do like this 😂

  • @BharathiT-kz6gx
    @BharathiT-kz6gx 25 днів тому

    கிச்சன் சூப்பரா இருக்கிறது

  • @geetham5303
    @geetham5303 10 днів тому +1

    இது போல்செய்துபார்க்கிறோம்

  • @premabhuvana6499
    @premabhuvana6499 Місяць тому +1

    👌👌👍💐

  • @bhuvanaganesh7914
    @bhuvanaganesh7914 Місяць тому +2

    Super recipe Madam
    Unga kitchen um paakka azhaga irukku
    I request you to show your kitchen arrangements fully as i will get an idea of it(I am currently remodelling my kitchen,so will be useful)
    Thank you Madam

  • @santhi3426
    @santhi3426 Місяць тому +4

    இது ஆரோக்கியமான சப்பாத்தி. செய்தி சொன்ன
    டாக்டருக்கு நன்றி! செய்து
    காட்டிய அம்மாக்கு நன்றி!
    சூப்பர்! அருமை!
    வாழ்க வளமுடன்!
    🍪🍪🍪🍪🍪🍪🍪🍯🍯🌶️🌶️🙏🤤

  • @amysamek6729
    @amysamek6729 Місяць тому +2

    Hi aunty what an amazing dish- also I admired the perfect circle shape of the chapatti . You are a true master chef. Thanks aunty.

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 Місяць тому

    Different recipe . Have to try. Thanks sister 😊

  • @johnemelia1961
    @johnemelia1961 Місяць тому

    Thanks madam. I was also Dr. Usha Sriram 's patient long time ago.

  • @geethahariharan5010
    @geethahariharan5010 20 днів тому

    This leftover dal chappatti is called ' missi roti'. Finely chopped onion, coriander are added with the dough. Thick curd mango pickle and butter for side dish.

  • @user-br5wq7uq1o
    @user-br5wq7uq1o Місяць тому

    அம்மா👌👌👌👌👌👌👌👌👌👌👌🌷

  • @kasthurisagayam1779
    @kasthurisagayam1779 28 днів тому +2

    அம்மாஉங்கள்வீட்டுகிச்சனில்சுவரில்ஒட்டிஇருப்பதுஸிக்கராஅடிக்கடிமாறிமாறிஇருப்பதுநல்லாஇருக்கு

  • @gayathridevi5165
    @gayathridevi5165 Місяць тому

    Super Mam, yummy recipe. Thank you for sharing

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 Місяць тому +1

    Yummy yummy recipe ji

  • @vallikkannukr1252
    @vallikkannukr1252 Місяць тому

    👍👌👌

  • @ramaprakash6718
    @ramaprakash6718 Місяць тому

    Mam! I have tried like this with leftover navaratri sundal too! Tastes yummy and stays soft. Every night i used to store the leftovers in zip lock pouches in the freezer for later use! Healthy proteins too good to waste!

  • @kannankanna7841
    @kannankanna7841 25 днів тому +2

    உங்கள் சேனலில் ஆடியோ நீங்கள் பேசுவது சரியாக கேட்கவில்லை

  • @venivelu4547
    @venivelu4547 Місяць тому

    Madam, thankyou👌👌🙏🙏

  • @sudhasanthanam6155
    @sudhasanthanam6155 8 днів тому

    Rasa mandi kooda potu chapathi pannalam my friend used make it

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Місяць тому +1

    Nice menu nan adikadi pannuven urugai vizhudhu+curd nanna irukum

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g Місяць тому +1

    Aunbaana kaalaivanakkam Amma Amma udambu sari yellaiya tack care Amma Naan AAndavanedam venduven Appa yeppadee erukkaar Nandri Amma Puthu suvai Vedyaasamaana Healty recepe nandri Amna❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @umamaha158
    @umamaha158 Місяць тому

    👌👌👌🙏

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 Місяць тому +1

    Very nice super mam ❤

  • @user-tx8ll8xt5r
    @user-tx8ll8xt5r Місяць тому

    Super dish ma health & different amazing ❤

  • @hansinigowrishankar7778
    @hansinigowrishankar7778 Місяць тому +1

    New recipe super amma 👍

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 Місяць тому +1

    வணக்கம் அம்மா 👌. பம்பாயில் நன்றாக சுற்றி பார்த்தீர்களா? மிகவும் நன்றாக இருந்தது இந்த சப்பாத்தி . உங்கள் உடல்நலத்தை நன்றாக பார்த்துக் கொள்ளவும்.. நன்றி 👌👏👏❤️

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  Місяць тому +1

      ஆமாம் மா.நன்றாக சுற்றினோம்.மகள்,பேத்தி,மாப்பிள்ளை என்று எல்லோருடனும் சேர்ந்து இருந்தது மேலும் மகிழ்வாக இருந்தது.

  • @JayaKumar-rf5yb
    @JayaKumar-rf5yb Місяць тому

    Thank you Amma 👌👌

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal Місяць тому +1

    Awesome Mam ❤

  • @Ponnammalsubramaniam
    @Ponnammalsubramaniam Місяць тому

    Nice healthy protein rich recipe ma❤ will try soon 👍

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 Місяць тому +1

    Very useful

  • @lathakumar225
    @lathakumar225 Місяць тому +2

    சூப்பர் அம்மா

  • @ramachandra9806
    @ramachandra9806 Місяць тому +1

    🙏🏻🌹சகோதரிக்கு வணக்கங்கள் உரித்தாகுக.தங்களது சமையல் மிகவும் பிடிக்கும்.தங்களது அமைதி மற்றும் அழகான சமையலறையில் தெளிவான விளக்கத்துடன் கூடிய சமையல் வகைகளை கற்றுக் கொடுக்கும் தன்மை மிகவும் அருமையாக உள்ளது.
    கேஸ் அடுப்பு தணலில் நேரடியாக சப்பாத்தியை சுடுவது நல்லதா? என்பதை நீங்கள்
    தெரிவித்தால் நன்றாக இருக்கும்.எனது சந்தேகத்தை நீங்கள் தெளிவு படுத்தினால் மிகவும் பயனுடையதாக இருக்கும்.மீண்டும் தங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள் உரித்தாகுக 🌹🙏🏻

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  Місяць тому

      உங்களது பாராட்டுக்கு எனது மனமார்ந்த நன்றி மா.நேரடியாக கேஸ்ஸில் சப்பாத்தி சுடுவது பற்றி பலவித கருத்துக்கள் வருகின்றன.நான் நன்கு தெரிந்துக் கொண்டு சொல்கிறேன் மா.

  • @saraswathypunniyakodi155
    @saraswathypunniyakodi155 Місяць тому

    ரொம்ப நன்றி அம்மா

  • @chandraselvarajulu8609
    @chandraselvarajulu8609 Місяць тому

    Thanks for your dish

  • @rajalakshmikannan3921
    @rajalakshmikannan3921 28 днів тому

    Instead of mixing dhal in wheat flour make chappathi snd have dhal as side dish

  • @shankarishankari7467
    @shankarishankari7467 Місяць тому

    Amma useful video amma pl tell yr saree name ma i want to buy for summer god bless you and yr family i am yr fan amma ❤❤

  • @selvan221
    @selvan221 Місяць тому +2

    மேடமிடம் ஒரே ஒரு கேள்வி/சர்க்கரை நோயாளிகளுக்கு சப்பாத்தி நல்லதுன்னு டாக்டர்கள் சொல்றாங்கன்னு சொன்னீங்க!வட இந்திய மக்களுக்கு சர்க்கரை நோய் வரவேக்கூடாதே அனைவரும் அதிக அளவில் உணவில் எடுத்துக்கொள்கின்றார்களே!

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  Місяць тому +2

      நான் அப்படி சொல்லவில்லை.புரதசத்து சற்று அதிகம் சேர்த்துக்கொள்ள சொன்னார்.சப்பாத்தி அரிசி இரண்டும் சமம்.எதையும் அளவோடு உண்பது நலம்.

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen Місяць тому

    அருமை அம்மா ❤

  • @lathakumar225
    @lathakumar225 Місяць тому

    அருமை 😊அம்மா

  • @deeparanganikar7932
    @deeparanganikar7932 Місяць тому

    Yes with leftover Dal ... super chapathi.

  • @alamuskitchen2590
    @alamuskitchen2590 Місяць тому

    Nice Amma ❤️🥰

  • @nandagopal4645
    @nandagopal4645 Місяць тому

    சூப்பர் அம்மா❤❤🎉

  • @malarraja571
    @malarraja571 Місяць тому

    I will try it today

  • @selvarenguahila9871
    @selvarenguahila9871 Місяць тому

    Super amma

  • @porkodi6504
    @porkodi6504 Місяць тому

    Thankyou mam for sharing the dish

  • @GmailUser2
    @GmailUser2 14 днів тому

    unnessary wrk eat dal with chapati fine

  • @janarthanamcs1740
    @janarthanamcs1740 Місяць тому

    ❤❤❤

  • @vasumathysrinivaskomandur6081
    @vasumathysrinivaskomandur6081 Місяць тому +4

    Nice dish Amma.Thank you so much 😊
    Instead of Maida flour மேல் மாவாக அரிசி மாவில் ஒற்றி எடுத்தால் மிகவும் மென்மையாக நன்றாக வரும் அம்மா.
    என் பெண் எனக்கு சொல்லி நான் அவ்வாறே செய்கிறேன்.
    நன்றாக உள்ளது

  • @haasiniis5821
    @haasiniis5821 29 днів тому

    அம்மா ஒரு சந்தேகம்
    சப்பாத்தி மீந்து போனால் இதில் பருப்பு சேர்த்ததால கெட்டுப் போகுமமா

  • @malligakumaresan2076
    @malligakumaresan2076 22 дні тому +1

    அம்மா உங்க தோசைக்கல் எப்படி வெள்ளையாக இருக்கு மா

  • @jagadambar9335
    @jagadambar9335 Місяць тому

    Verry.nice.mam

  • @savithriraghuraman6835
    @savithriraghuraman6835 7 днів тому

    Voice recording clear aha illai

  • @sithanswamickannu9278
    @sithanswamickannu9278 19 днів тому

    Delicious recipe but sorry to say making chapathi in direct flame is not good for health.please donot promote it.

  • @umabalaji3120
    @umabalaji3120 Місяць тому

    சப்பாத்தியை தூக்கி போட்டு சுடுவதில் expert ஆகி விட்டீர்கள் மேடம்.

  • @arumram4642
    @arumram4642 Місяць тому

    கோதுமை மாவு என்றால் கோதுமை அரைத்த மாவா அல்லது ஆட்டா மாவா. மலேசியாவில் மைதா மாவை கோதுமை மாவு என அழைப்பார்கள்

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  Місяць тому

      இது கோதுமை காய் வைத்து அரைத்த மாவு.கடஐகளில் கிடைக்கும் Pillsbury போன்ற பெயர்களில்.

  • @user-oo3sj5cq4z
    @user-oo3sj5cq4z 21 день тому +1

    மறக்கக்‌ கூடாத விதிகள்‌.
    1) மூளை தான்‌ உண்மையான பாலுறுப்பு.
    2) மூளையை மயக்காத வரை பெண்ணின்‌ உடலில்‌ இன்பம்‌ நிகழாது.
    3) மனைவிக்கு எது பிடித்திருக்கிறது என்பதைக்‌ கேட்டுத்‌ தெரிந்து கொண்டு செயலாற்றவும்‌.
    4) மனைவிக்குப்‌ பிடிக்காத எந்த வழி முறையிலும்‌, உச்ச கட்ட இன்பத்தை நிகழ்த்த முடியாது.
    5)❤❤ கணவனின்‌ செயல்‌ மனைவிக்குப்‌ பிடிக்கவில்லையென்றால்‌, முன்‌ விளையாட்டுக்கள்‌ போதவில்லை என்று பொருள்‌.
    6) இங்கே சொல்லியுள்ள படி, தந்த்ரா பூஜைகளைச்‌ செய்தால்‌ எப்படிப்‌ பட்ட பெண்ணின்‌ மனமும்‌ இக்கணத்திற்கு வந்து விடும்‌.
    7) ஆகவே, தந்த்ரா பூஜைகளைச்‌ செய்ய சிக்கனம்‌ கூடாது.
    8) ❤❤❤மனைவியின்‌ உடல்‌ எவ்வாறு எதிர்வினை ஆற்றுகிறது என்பதை விழிப்புடன்‌ கவனித்த படியே செயலாற்றவும்‌.
    9) குறிப்பாக மனைவியின்‌ சுவாசத்தைக்‌ கவனித்த படியே செயல்‌ படவும்‌.
    10) செயல்படும்‌ விதத்தை மாற்றிக்‌ கொண்டேயிருக்கக்‌ கூடாது.
    11) வேகம்‌ என்பது வியாதி. எனினும்‌, உச்ச கட்ட இன்பம்‌ நெருங்கும்‌ வேளையில்‌ வேகத்தைச்‌ சற்றே அதிகரிக்கலாம்‌.
    12) வேக மாற்றத்தை மனைவியின்‌ மூளை அறிந்து விடக்‌ கூடாது.
    13) மனைவிக்குரிய இன்பம்‌ நிகழும்‌ முன்பாக கணவன்‌ தன்னுடைய இன்பத்தைப்‌ பற்றி எண்ணிக்‌ கூடப்‌ பார்க்கக்‌ கூடாது.
    14) பகலிலேயே ஒரு குறிப்புச்‌ செயலின்‌ மூலம்‌ தெரிவித்து, மனைவியின்‌ மூளையில்‌ ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி விட வேண்டும்‌.
    15) இன்பத்துய்ப்பு ஒரு தவம்‌. ஆகவே, நேர அளவுகளை நிர்ணயித்துச்‌ செயல்‌ படக்‌ கூடாது.
    16) எடுத்தவுடன்‌ முக்கிய பகுதிகளைத்‌ தொடக்‌ கூடாது. அதே போல, எடுத்தவுடன்‌ லிங்கத்தைப்‌ பயன்படுத்தக்‌ கூடாது. தனியொரு லிங்கத்தால்‌, மனைவிக்குரிய எந்த இன்பத்தையும்‌ வழங்க முடியாது.
    17)மனைவியை வற்புறுத்தி இன்பம்‌ துய்க்கக்‌ கூடாது.
    18)நாவையும்‌, விரலையும்‌ பயன்படுத்த ஒரு போதும்‌ தயங்கக்‌ கூடாது.
    19) இன்பத்‌ துய்ப்பின்‌ போது, ஆணாதிக்கவாதியாகச்‌ செயல்‌ படக்‌ கூடாது.
    20)துய்ப்பு முடிந்தவுடனே கழிவறை நோக்கி ஒட்டம்‌ பிடிக்கக்‌ கூடாது.
    21) மாதாமாதம்‌ ஈடுபடும்‌ முறைகளை மாற்றிக்‌ கொண்டே இருக்கவும்‌.
    22) படுக்கையறையில்‌ ஐந்து வயதிற்கு மேலான குழந்தை இருக்கக்‌ கூடாது.
    23) அரவம்‌ கேட்டால்‌ ஆணுக்கு இன்பம்‌ நிகழ்ந்து விடும்‌. மனைவியின்‌ இன்பம்‌ நழுவிப்‌ போய்‌ விடும்‌.
    24) நல்லுறவு இல்லாத போது தான்‌, பாலுறவு முக்கியம்‌.
    25) உச்ச கட்டப்‌ பாலின்பம்‌ உருவாக்கும்‌ அன்பையும்‌, அதிசயத்தையும்‌ வேறெந்த மந்திரத்தாலும்‌ இல்லற வாழ்வில்‌ ஏற்படுத்த முடியாது.
    26)அன்பை உருவாக்குவதில்‌ இன்பத்‌ துய்ப்பிற்கு இணை எதுவுமே இல்லை.
    27) வறண்ட பாலுறவு பகையை உருவாக்கும்‌, உயவுப்‌ பசையோடு நடை பெறும்‌ பாலுறவே அன்பை உருவாக்கும்‌.
    28) வாய்‌ துர்நாற்றம்‌ ஆகவே ஆகாது.
    29) படுக்கையறை பூஜையறையைப்‌ போலச்‌ சுத்தமாக இருக்க வேண்டும்‌.
    30) முன்‌ தூங்கிப்‌ பின்னெழுவதை வழக்கமாக்கிக்‌ கொள்ளக்‌ கூடாது.
    31) எண்பது வயதிலும்‌ பெண்ணுக்குரிய மதனபீட இன்பம்‌ நிகழும்‌.
    32) கணவனால்‌ எந்த வயதிலும்‌ தன்‌ மனைவியைப்‌ பால்‌ ரீதியாகத்‌ திருப்திப்‌ படுத்த முடியும்‌.
    33) தன்னம்பிக்கை உள்ள வரை லிங்கம்‌ சாயாது. லிங்கம்‌ சாயாத வரை ஆண்‌ எடுத்த காரியத்தில்‌ தோற்க மாட்டான்‌.
    34) காதற்‌ தசை நார்ப்‌ பயிற்சியை இருவரும்‌ தினம்‌ தவறாமல்‌ செய்யவும்‌.
    ஆழமான, நீண்ட, ஆசுவாசமான சுவாசம்‌ மிகவும்‌ முக்கியம்‌.
    35) துரித ஸ்கலிதம்‌, விந்து முந்துதல்‌ ஆகிய இரண்டின்‌ விரோதி ஆழ்ந்த சுவாசம்‌.
    36) மந்திரச்‌ சொல்லைப்‌ பயன்படுத்திய படியே இயங்கப்‌ பழகவும்‌.
    37) ஒன்றுக்கு இரண்டு முறை நுணுக்கங்களைப்‌ படித்துக்‌ கொள்ளவும்‌.
    38) பெண்ணின்‌ பால்‌ மண்டல படங்களை மனதில்‌ பதித்துக்‌ கொள்ளவும்‌.
    39) மது, புகையிலை போன்ற போதைப்‌ பழக்கங்களை விட்டு விட வேண்டும்‌.
    40)❤❤❤❤ அதற்குச்‌ செலவளிக்கும்‌ பணத்தை, ஊட்டச்சத்து மிக்க உணவை உட்கொள்ளப்‌ பயன்‌ படுத்த வேண்டும்‌. அதன்‌ மூலம்‌ பாலாற்றலை வளர்த்துக்‌ கொள்வதோடு, கொலைகார நோய்களிருந்தும்‌ தப்பிக்கலாம்‌. ஆயுளையும்‌ அதிகரித்துக்‌ கொள்ளலாம்‌.
    41)❤❤❤ இன்பத்‌ துய்ப்பு என்பதை ஒரு மணி நேரத்திற்கும்‌ குறைவாக முடித்துக்‌ கொள்ளக்‌ கூடாது.
    42)பாலுறவைப்‌ பற்றிக்‌ கீழ்த்தரமாகக்‌ கருதக்‌ கூடாது.
    43) பூஜைகளின்‌ போது, வாக்குவாதங்களுக்கு இடமளிக்கக்‌ கூடாது.
    👇
    WhatsApp number
    9944558815

  • @chidambaramv4054
    @chidambaramv4054 Місяць тому +1

    சூப்பர் அம்மா