கோதுமை மாவு அடை, பூண்டு சட்னி | என் சமையலறையில் | En Samayal Arayil | Jaya Tv

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2025

КОМЕНТАРІ •

  • @DevarajanA-r3e
    @DevarajanA-r3e 11 місяців тому +17

    அம்மாவின் ஸ்டோர்&அட்ஜஸ்ட்முறை,மிகவும்அருமையாகவும்,தெளிவாகவும்இருந்தது!என்அம்மாஞாபகம்தான்எனக்குவந்தது!!அம்மாவின்குறிப்புகளுக்குமனமார்ந்தநன்றிகள்!!!

  • @Jean-PierreSavarimouttou
    @Jean-PierreSavarimouttou Місяць тому +1

    நன்றி மடம்

  • @GomathiG-yc9in
    @GomathiG-yc9in Рік тому +2

    நீங்கள் பேசுறது எனக்கு ரொம்ப பிடிக்கும் மேடம்

  • @sriniranidr.rani.n3825
    @sriniranidr.rani.n3825 Місяць тому +1

    என் அம்மா நீங்கள் சொல்லும் அனைத்து அறிவுரைகளையும் அப்படியே சொல்வார்கள் அம்மா.நன்றி.

  • @saralar3017
    @saralar3017 8 годин тому

    Superb tips👏👏👌👌

  • @chitraturnsravanan9434
    @chitraturnsravanan9434 Рік тому +2

    Useful ஆன தகவல்களையும் கோதுமை தோசை அடை,பூண்டு சட்னி செய்து காண்பித்தமைக்கு நன்றி

  • @krishnavenimurugesan8583
    @krishnavenimurugesan8583 7 місяців тому +3

    எங்கள் வீட்டில் இந்த மாதிரி சட்னி அடிக்கடி செய்வோம் இதைத் தாளிக்காமல்அதில் நல்லெண்ணையை சிறிது ஊற்றி வதக்காமல் பச்சை யாக இட்லி தோசை க்கு சாப்பிடுவோம்

  • @arunagappan419
    @arunagappan419 Рік тому +2

    அம்மா நான் உங்கள் சமையல் பார்த்து நிறைய பதார்த்தங்கள் செய்து இருக்கிறேன் எங்கள் தெய்வம் ஐயா கவியரசர் எங்கள் வீட்டில் கிட்டத்தட்ட 100படஙஙகள் இருக்கிறது பூஜை அறையில் வைத்து தினந்தோறும் வணங்கி விட்டு தான் வெளியே செல்வோம் நானும் என் கணவரும்

  • @karunyaremo5468
    @karunyaremo5468 Рік тому +3

    Super
    Thank you

  • @kumarsamy5884
    @kumarsamy5884 7 місяців тому +2

    நன்றி வணக்கம் 🇮🇳🌹😍💝🙏

  • @KalaiselviThangavel-t3x
    @KalaiselviThangavel-t3x Місяць тому

    I learned to do mysorepak sweet from your beginners video

  • @malligakanniappan8949
    @malligakanniappan8949 Рік тому +12

    அமாவாசை வெயிலில் மளிகை
    சாமான்கள் எதுவாக இருந்தாலும்
    காயவைத்தால் பூச்சி வண்டு
    வராது அந்த வெயிலில் அப்படி ஒரு
    விசேச கதிர் வீச்சு இருப்பதாக என்
    அப்பத்தா சொல்லி கேட்டு செய்தும்
    இருக்கிறேன் சகோதரி

  • @suganthir7211
    @suganthir7211 2 місяці тому

    Super ma Nandrigal pala

  • @KalaiselviThangavel-t3x
    @KalaiselviThangavel-t3x Місяць тому

    Amma whatever you do is fine and nice,, and if we do it's coming appt

  • @RajuGeetha-w1k
    @RajuGeetha-w1k 10 місяців тому

    Super.amma

  • @manimegalaiarumugam7864
    @manimegalaiarumugam7864 Рік тому +1

    ❤Very very useful,informative tips ❤

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 Рік тому +2

    Arumai tiffin n side dish n varudandra storage tip 👌👍

  • @pindhu244
    @pindhu244 10 місяців тому

    Super amma

  • @sarithaselvaraj6424
    @sarithaselvaraj6424 Рік тому +2

    My favourite dish kothumai Adai...

  • @umamaheswariraja9404
    @umamaheswariraja9404 11 місяців тому +2

    அமாவாசை அன்று வெயில் அதிகமாக இருக்கும்

  • @MallikaSeetharam
    @MallikaSeetharam Місяць тому

    Coconut small shell also helps in storing for long period by inserting inside the storing tin

  • @amsamanikam8801
    @amsamanikam8801 10 місяців тому

    Arunaiyana patheiv madam nan unmaiyana ungal pan God bless you

  • @swarnagouri9514
    @swarnagouri9514 Рік тому +1

    My mother will add neem leaves to preserve.

  • @rajendranraj1993
    @rajendranraj1993 Рік тому

    அருமையான பகிர்வு

  • @balasubrammanian4501
    @balasubrammanian4501 Рік тому +1

    I will try madam

  • @sarithaselvaraj6424
    @sarithaselvaraj6424 Рік тому +4

    You are so simple... Gave importance to viewers and their recipes

  • @Kanavu-p3m
    @Kanavu-p3m 6 місяців тому

    Thanks ma 🎉❤🎉❤🙏🏻

  • @mathiuthyan5155
    @mathiuthyan5155 Рік тому

    Arumai Sagothari

  • @thirumoorthyp7197
    @thirumoorthyp7197 Рік тому +3

    தங்கள் தக்காளி, மாங்காய்,வெங்காய மற்றும் நெல்லிக்காய் தொக்கு செய்து, பேரன் பேத்தியிடம் good வாங்கியிருக்கேன்.கத்தரிக்காய் ரஸவாங்கி மற்றும் சொமுட்டு பஜ்ஜி recipe போடுங்கள் சகோதரி.

  • @RitaRita-ok8ip
    @RitaRita-ok8ip Рік тому +1

    நான்ஸ்டிக் கடாய் ஒட்டாமதான் வரும்...நீங்க மண் சட்டியில் செய்துபாருங்க

  • @dhanapalraja5304
    @dhanapalraja5304 10 місяців тому

    Superamma

  • @solomongnani55
    @solomongnani55 Рік тому

    Thanks mam

  • @banumathinagarajan5073
    @banumathinagarajan5073 Рік тому

    Ellame super amma

  • @amruthas.k.3007
    @amruthas.k.3007 Рік тому

    Super amma tq

  • @visalatchid7485
    @visalatchid7485 Рік тому

    அருமை👌👌👌

  • @sankarsuryasurya221
    @sankarsuryasurya221 Рік тому

    ❤❤❤

    ❤q moon

  • @lalitharajgiiopal100
    @lalitharajgiiopal100 11 місяців тому

    We were in Gujrat. Almost everybody store all groceries for 1 year.They used to heat caster oil( oil's density will reduce)before mixing with dals&,rice .

  • @s.krishnasamy
    @s.krishnasamy Рік тому +2

    Very good respi

  • @poongothayrajakrishnan9356
    @poongothayrajakrishnan9356 Рік тому

    Very informative.Nice.

  • @dwarakamayee18
    @dwarakamayee18 7 місяців тому

    Very .nice

  • @vallisudhakaran2546
    @vallisudhakaran2546 Рік тому

    அருமை

  • @vanitharajagopalan30
    @vanitharajagopalan30 Рік тому

    Thanku amma

  • @bhuvanaiyer1555
    @bhuvanaiyer1555 8 місяців тому

    👍👌🌹❤️🙏

  • @usharaghuthaman4619
    @usharaghuthaman4619 Рік тому +1

    Your programmes are full of information.Back ground Music irritates

  • @geetharathinapriya6275
    @geetharathinapriya6275 Рік тому +1

    அம்மா,! ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையும் சேர்த்தால் சுவை கூடுதலாகும்!

  • @c.p.saraladevi5647
    @c.p.saraladevi5647 Рік тому +3

    Yummy recipes ma. Thanks.

  • @subhiahvs4277
    @subhiahvs4277 Рік тому +1

    Super recipe

  • @ramahsridharen4331
    @ramahsridharen4331 Рік тому

    You are really great..

  • @lovepilapil6342
    @lovepilapil6342 Рік тому +1

    nice happy weekend

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 Рік тому +2

    கோதுமை மாவு தோசை...கோதுமை மாவு சப்பாத்தி....கேள்வி பட்டீருக்கிறேன். கோதுமை மாவு அடையா...இதோ..கவனிக்க வந்து விடுகிறேன் மேடம்.

    • @senoorkatpadi3572
      @senoorkatpadi3572 Рік тому

      pppppppppPPppppppPPPppppPppPpPppPpPPpppPpppppppppp link 1

  • @shantafrancis7135
    @shantafrancis7135 Рік тому +1

    I always look forward to your cooking . It's really fantastic ma'am. Thank you very much for your staring.

  • @rekhabookdistributors2374
    @rekhabookdistributors2374 Рік тому

    👌

  • @sharadhasrinivasan-ge4qr
    @sharadhasrinivasan-ge4qr Рік тому

    What is mel podi how do u do it.

  • @pushparangarajulu1111
    @pushparangarajulu1111 Рік тому

    Cabbage, carrot pottu panna arumaiya irukkkum.

  • @sarojavishwanathan3944
    @sarojavishwanathan3944 11 місяців тому +1

    One more method of storage is ,after sun dry put a bunch of neem leaf( veppilai ) and store,it will last for 6 to one year

  • @lathamani3969
    @lathamani3969 Рік тому +4

    Sama recipe mam.....👌👌

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Рік тому

    🎉❤nan adikadi pannuven. Sombu podungo konjam nanna irukum.
    Pani vizhugum andha pani udambukum nalladhu kammilerundhu semman konduvandhu thechutu kayapoduva enga pakkathu vettu amma.
    Nan ipdi kaya potu vepankuchi soruhi vaipen. Ippelam kadailadhan vangaradhu. 😂😂😂

  • @renganayakiramabathiran8022
    @renganayakiramabathiran8022 11 місяців тому

    எல்லா அமாவாசை அன்று சாமான்களை காய வைத்தால் வண்டு வராது என்று என் மாமியார் சொல்லுவார்

  • @kalyani1074
    @kalyani1074 Рік тому

    Superma

  • @Sobhana.D
    @Sobhana.D Рік тому

    👌👍😋👍

  • @sarojaraju3244
    @sarojaraju3244 Рік тому +2

    பூண்டு சாப்பிடாதவர்களுக்கு சின்ன வெங்காயம் போட்டு நான் செய்வேன் அருமையாக இருக்கும்

    • @santhanamgovindan7843
      @santhanamgovindan7843 Рік тому

      வாழ்க வளமுடன்
      பொதுவாக அமாவாசை அன்று
      சூரியன் வெப்பம் நன்றாக இருக்கும்
      கிராமங்களில் விதை தானியங்களை இப்படி பாதுகாப்பர்

  • @jayanthirajagopalan9025
    @jayanthirajagopalan9025 Рік тому

    Godumai mavu veguma

  • @mohanramanathaniyer6682
    @mohanramanathaniyer6682 Рік тому +1

    Chutney uppi podallai😊

  • @meenakshig2238
    @meenakshig2238 Рік тому +2

    Super recipes. Mouthwatering. 👌👌👍👍

  • @vijayaprabha2806
    @vijayaprabha2806 Рік тому

    💚💚💚💚💚💚
    💚💚💚💚
    💚💚
    💚 Very nice ma🙏

  • @bhavaniravi-bo9jr
    @bhavaniravi-bo9jr Рік тому +12

    Very nice recipes madam thank you very much for sharing your experience.it will help all the beginners a lot.

  • @isaacebenezer4537
    @isaacebenezer4537 Рік тому

    Amma adjustment tips super...Hepzhibah....

  • @gurunathanbalasubramanian6706

    Arisi mavu,vendhaya Ada dosai seivadhu eppadi (with out using paruppu)

  • @lakshmibharathi4263
    @lakshmibharathi4263 Рік тому

    செம அட்டகாசம்

  • @jayanthipandian7333
    @jayanthipandian7333 Рік тому

    Briyani ellai Portales pothum amma

  • @shekharchandra1263
    @shekharchandra1263 Рік тому

    Poondu chatni n Adai super akka

  • @arrtirameshbabu1020
    @arrtirameshbabu1020 Рік тому

    veetla araitha godhumai mava mam/?

  • @rajikanish1925
    @rajikanish1925 Рік тому

    சிறப்பான ருசியான கோதுமை அடைஅசத்தல். நன்றி மேம்.

  • @subramanianiyer4401
    @subramanianiyer4401 Рік тому

    This is called koki in north india, but they add onion, chilli only

  • @jeyanthirobinson577
    @jeyanthirobinson577 Рік тому +2

    உளுந்தம்பருப்பு துவரம்பருப்பு Store பண்ணனும் னா இரண்டு கைப்பிடி அளவு காய்ந்தமிளகாயை கலந்து வைத்துக்கொண்டால் பருப்புகள் வருடத்திற்கு கெடாது

  • @chitrasankaransankaran9572
    @chitrasankaransankaran9572 Рік тому +2

    Ella samanla kirappu pottal vandu varadhu

  • @kalamanisamiappan5485
    @kalamanisamiappan5485 Рік тому +2

    15 மிளகாய் சேர்த்தால் காரம் ரொம்ப அதிகமாக இருக்குமே அம்மா

  • @banumathychandrasekar5851
    @banumathychandrasekar5851 Рік тому

    அமாவாசையில் காய வைத்தால் வண்டு பூச்சி வராது

  • @prabhavathir8087
    @prabhavathir8087 Рік тому

    Fridge la veikalama amma

  • @anjali.52
    @anjali.52 Рік тому +2

    Chutney la uppu podalaye

  • @rajeswarirajeswarijayarama8033

    பூண்டு சட்னி உப்பு போட மறந்துவிட்டதா

  • @maryphilomena7998
    @maryphilomena7998 Рік тому

    Amma ungal peyer enna ma

  • @jayalakshmijaya5507
    @jayalakshmijaya5507 Рік тому +1

    👌👌👌👌👌💐💐

  • @lalithaananthakrishnan3594
    @lalithaananthakrishnan3594 Рік тому

    Super

  • @JM-xr3cq
    @JM-xr3cq Рік тому

    Ivlo chillies 😮

  • @akrajalakshmi2199
    @akrajalakshmi2199 Рік тому +9

    Poondu vengayam illama yarukkum samayal seyya varaadhaa?

    • @JM-xr3cq
      @JM-xr3cq Рік тому +2

      Thumbnail la poondu nu pakalaya ?

    • @gajalakshmi8559
      @gajalakshmi8559 Рік тому

      yenakum indha doubt baruvadhundu , revathy madam poondu vengaayam illaaama kooda variety dishes senjirukkaanga , neenga avanga youtube channel poi paarunga . poondu vengaayam illaadha dishes dhaaan yenakkum pidikkum .

    • @vijayajothiomprakash4729
      @vijayajothiomprakash4729 Рік тому +3

      பூண்டு இல்லாமல் பூண்டு சட்னி செய்வது எப்படி? 😂

    • @Samuthras
      @Samuthras Рік тому +1

      Aahaan...

    • @sasikalasathishkumar5885
      @sasikalasathishkumar5885 Рік тому

      @@vijayajothiomprakash4729 😂😂😂😂😂

  • @vimalak3479
    @vimalak3479 Рік тому

    அடையா வடையா

  • @vrangarajan3385
    @vrangarajan3385 4 місяці тому

    உப்பு பொடலேயே

  • @vasanthanagarajan5685
    @vasanthanagarajan5685 Рік тому

    Vandana varaathu

  • @chandra579
    @chandra579 Рік тому +46

    எங்கள் வீட்டில் காய வைப்பதே அமாவாசை அன்று வெயிலில் தான்

    • @vkalyani9142
      @vkalyani9142 Рік тому +13

      பூண்டு சட்னி செய்தேன் அம்மா அருமை🎉

    • @vgopalb2387
      @vgopalb2387 Рік тому +1

      SUPER O SUPER RECIPE THANK YOU VERY VERY MUCH

    • @selvamania8745
      @selvamania8745 Рік тому +3

      ஏன் மற்ற நாட்களிலும் நான் காயவைப்பேனே

    • @nazeerabanu4084
      @nazeerabanu4084 Рік тому +1

      Pp

    • @selvamania8745
      @selvamania8745 Рік тому +2

      @@nazeerabanu4084 p என்றால் என்ன புரியவில்லை

  • @muruga999
    @muruga999 Рік тому +1

    Very valuable information mam.😊

  • @nagaratnamarumugam8544
    @nagaratnamarumugam8544 Рік тому

    Super