சாயிபாபாவின் இறுதி யாத்திரை!

Поділитися
Вставка
  • Опубліковано 25 кві 2011
  • www.tamilcnn.com/ உலகெங்கும் வாழும் இலட்சக்கணக்கான மக்களின் முழுமுதற் கடவுளாக வணங்கப்பட்ட பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா அவர்களின் இறுதி யாத்திரை இன்று இடம் பெறுகின்றது. சத்ய சாயி பாப்பாவின் உடல் இன்று காலை 9.30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது... பாப்பாவின் அறக்கட்டளை நிர்வாகிகளின் தலைமையில் இடம்பெறவுள்ள இறுதிச்சடங்கு முழு அரச மரியாதையுடன் இடம்பெற உள்ளது.

КОМЕНТАРІ •