போகர் சித்தர் வரலாறு ||Bogar siddhar history in tamil || Bogar siddhar valkai varalaru ||18 siddhar

Поділитися
Вставка
  • Опубліковано 30 кві 2019
  • 18 siddhar history in tamil
    1.bogar siddhar
    இந்த மக்கள் அழியக்கூடாது. உலகத்தில் பிறந்தவர்கள் இங்கேயே நிரந்தரமாக வாழ வேண்டும்... போகரின் வேட்கை அதிகரித்தது. போகா! நீ தெய்வத்தின் கட்டளைகளுக்கு புறம்பாகச் செல்கிறாய். இது நல்லதல்ல. இறந்தவர்களை எழுப்பும் சஞ்சீவினி மந்திரத்தை தவிர மற்றவற்றை கற்றுக் கொள். அதுதான் உனக்கு நல்லது, என்று சித்தர்கள் சொன்னதை அவர் செவியில் போட்டுக் கொள்ளவில்லை. கடும் தவம் செய்தேனும் அந்த மந்திரத்தைக் கற்றே தீருவேன், அல்லது இறையருளால் அதை பெற்றே தீருவேன் என்ற உறுதி எடுத்துக் கொண்டார். இந்த போகசித்தர் சீனாவில் பிறந்தவர். தமிழகம் இவரது முன்னோரின்  பூர்வீகம் என்றாலும், அவர்கள் பிழைப்புக்காக சீனா சென்று விட்டனர். இவரது பெற்றோர் சீனாவில் சலவைத்தொழில் செய்து வந் தனர்.
    அந்நாட்டு சூழ்நிலைக்கு ஏற்ப இவருக்கு போ-யாங் என பெற்றவர்கள் பெயர் வைத்தனர். மற்றொரு கருத்தின்படி, போகர் தமிழகத் தில் தான் பிறந் தார் என்றும், இவரது பெற்றோர்  இவரது பிறப்புக்கு பிறகே சீனா சென்றனர் என்றும், அங்கே போ-யாங் என்ற சீனரின் உடலில் கூடுவிட்டு கூடு பாய்ந்து வாழ்ந்தார் என்றும் சொல்லப்படுகிறது. பல்லாண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்கள் என்பதால் எதையும் தெளிவாகச் சொல்ல முடியவில்லை. அகஸ்தியர் பனிரெண்டாயிரம் என்ற நூலில் வரும் பாடலில், சித்தான சித்து முனி போகநாதன் கனமான சீனப்பதிக்கு உகந்த பாலன் என சொல்லப்பட்டுள்ளதில் இருந்து, இவரது சீனத்தொடர்பை தெரிந்து கொள்ள முடிகிறது. சீனாவில் குறிப்பிட்ட காலம் தங்கியிருந்த இவர், இவரது பெற்றோர் மறைவுக்கு பிறகு தாயகம் வந்தார். மேருமலை, இமயமலையில் தங்கியிருந்த சித்தர்களை தரிசிக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு ஏற்பட்டது. இவரது முக்கிய நோக்கம் பாரதத்தின் மலைப்பகுதிகளில் மக்களின் கண்ணுக்கு  தெரியாமல் மறைந்து கிடக்கும் செல்வத்தை அவர்களுக்கு பகிர்ந்தளிப்பதும், நோய்கள் தாக்கியோரை மீண்டும் அவை தாக்காமல் இருக்க வழி செய்வதுமாகும்.
    இமயமலையில் தவம் செய்த முனிவர்களுக்கும், சித்தர்களுக்கும் அவர் தங்கம் செய்யும் முறையைச் சொல்லிக் கொடுத்தார். பொருள் என்பது தக்கவர்களிடம் இருக்க வேண்டும். முனிவர்களுக்கு அதிகப் பொருள் தேவையில்லை. பொருளை வெறுக்கும் அவர்கள், நிச்சயமாக உலக மக்களின் நன்மைக்கே அதைச் செலவிடுவார்கள் என்பதால் போகர் இந்த ஏற்பாட்டைச் செய்தார்.இமயமலையில் அவர் தங்கியிருந்த போது பல மாணவர்கள் அவரைச் சந்தித்தனர். அவரது திறமையை அறிந்த அந்த மாணவர்கள் போகரின் சீடர்கள் ஆயினர். அவர்களில் புலிப்பாணி, கருவூரார், சட்டைமுனி, இடைக்காடர் உள்ளிட்ட 63 பேர் இருந்தனர். மனிதர்களை ஒரே ஒரு ஆணவ குணம் இன்று வரை வாட்டி வதைக்கிறது. அதாவது, தனக்கு தெரிந்த நல்ல விஷயங்களை பிறருக்குச் சொல்லிக் கொடுப்பதில்லை. இந்த போக்கை போகர் அறவே வெறுத்தார். தனக்கு தெரிந்த நல்ல சித்து வேலைகளை தன் சீடர்கள் 63 பேருக்கும் சொல்லிக் கொடுத்து, பாரததேசத்திலுள்ள மக்கள் அனைவரும் அதனால் பயன்படும் ஏற்பாட்டைச் செய்தார். வானில் பறப்பது, நீரில் மிதப்பது, காயகல்பம் எனப்படும் உடலை நீண்ட நாள் ஆரோக்கியமாக வைத்திருக்கும் மருந்துகளைத் தயாரிப்பது உள்ளிட்ட பல விஷயங்களை சீடர்களுக்கு கற்றுத் தந்திருந்தார்.
    அவர்களுக்கு தேர்வும் வைத்தார். தேர்வில் அனைவரும் வெற்றி பெற்றனர்.பின்னர், அந்த சீடர்கள் தேசத்தின் பல திசைகளுக்கும் சென்றனர். தங்கள் சித்துவேலைகளை மக்களிடம் கற்றுக் கொடுக்க முயன்றனர். அறியாமையில் தவித்த மக்களோ, அவற்றை அவர்களிடம் கற்றுக்
  • Авто та транспорт

КОМЕНТАРІ • 86

  • @vickyvicky-qq6pj
    @vickyvicky-qq6pj Рік тому +9

    போகர் சித்தர் நான் பார்திருக்கிறேன்.. உருவமாக.. என் குரு.

    • @AnbuA-id4vw
      @AnbuA-id4vw 8 місяців тому +3

      வணக்கம் நீங்கள் எப்படி அவர்களைப் பார்த்தார்கள் ஐயா

  • @abimathuhomecraft8481
    @abimathuhomecraft8481 2 роки тому +7

    குருவின் திருவடிகளை வணங்கி வாழவேண்டும் குருவே சரணம்

  • @chandrasekaran2594
    @chandrasekaran2594 4 роки тому +7

    Super.. I like Bogar siddhar. Keep it up. Thanks. I'm from Malaysia

  • @kotchapandi2604
    @kotchapandi2604 2 роки тому +4

    🙏தெளிவாக எடுத்து சொன்னிர்கள் அருமையான பதிவு சகோதரிக்கு வாழ்த்துக்கள் 🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @manoharanthangavalan4342
    @manoharanthangavalan4342 4 роки тому +7

    அம்மா வின் குரல் மிகவும் இனிமையான இருந்தது சிறப்பு உங்கள் பனி தடையின்றி நடக்கட்டும்

  • @narayanaswamynaidu4245
    @narayanaswamynaidu4245 15 днів тому

    very good explanation thanks for this video

  • @advkathirvel3756
    @advkathirvel3756 5 років тому +20

    மந்திரத்தின் ரகசியத்தை வெளிப்படையாக போட்டுடைத்ததில் போகர் சித்தர்', ராமானுஜருக்கு முன்னோடி ஆவார்

  • @seethalakshmisrinivasan1583
    @seethalakshmisrinivasan1583 3 роки тому +2

    நன்றி நன்கு நன்றி..........

  • @muthusamy3189
    @muthusamy3189 9 місяців тому

    போகர் சித்தர் செய்தது மிகவும் சரியானது போகர் சித்தரை மிகவும் பெருமையாக வணங்குகிறேன்❤❤❤❤❤❤❤❤❤

  • @eswaraneswaran9849
    @eswaraneswaran9849 3 роки тому +4

    அவன் என்று கூறுவதை நிறுத்திக்கொள் .நீ ஆணவத்தில் இருக்கிறாய்.

    • @owshadham1302
      @owshadham1302  3 роки тому +1

      தங்கள் கருத்தில் தவகறாக எனது பேச்சு தோன்றினால் மன்னிக்கவும். சிவாயநம

  • @ganapathiganapathi2906
    @ganapathiganapathi2906 4 роки тому +4

    Lot of spiritual waves to thanks.

  • @priyavj2325
    @priyavj2325 2 роки тому +2

    Pls enjoy pani solunga.. ninga solrathu keta book reading mare eruku

  • @baskarangovindaswamy4919
    @baskarangovindaswamy4919 7 місяців тому

    கடைசி வரை சஞ்சீவினி மந்திரத்தையும்.மூலிகையையும் அவரால் அறிந்து மக்களுக்கு வழங்க முடியவில்லையே.இதுதான் விதி என்பது..

  • @balajidurairajan
    @balajidurairajan 4 роки тому +2

    Interesting untold imaginary version as if lived during bogar period

  • @vellipandy4563
    @vellipandy4563 3 роки тому +5

    போகர் ஓட தாய்தந்தையர் பேர் என்ன என்ற வரலாறு வீடியோ வரவும் 😳😳😳

  • @mohanpalanivel9410
    @mohanpalanivel9410 5 років тому +1

    Arumai arumai...

  • @valteye8712
    @valteye8712 4 роки тому +1

    Arumai

  • @harishkumarthangavel5350
    @harishkumarthangavel5350 2 роки тому +6

    Always my favourite is Bogar! 💖

  • @shahulhameed-pv2hk
    @shahulhameed-pv2hk 4 роки тому +1

    sir, sivavakkiyam full ah upload panna mudiyuma ?

  • @karthick2580
    @karthick2580 5 років тому +1

    Arumaiyana Pathivu....🙏

    • @owshadham1302
      @owshadham1302  5 років тому

      தொடர்ந்து ஆதரவு தாருங்கள்..நன்றி ஐயா...

  • @thamilzharasi2557
    @thamilzharasi2557 4 роки тому +1

    Super

  • @user-qj4yh1oi8y
    @user-qj4yh1oi8y 4 роки тому +16

    போகர் ஒரு தமிழ் சித்தர் அம்மா. பதிவை திருத்தம் செய்யவும். போகர் 7000 நூல் வாங்கி படிக்கவும்.

  • @Ruban5678
    @Ruban5678 4 роки тому +2

    Nandri

  • @ArunRaj-mq4pi
    @ArunRaj-mq4pi 4 роки тому +4

    இந்த வரலாறு எந்த நூலில் இருகிறது..

  • @sadhubala1662
    @sadhubala1662 Рік тому +1

    I had a great pleasure and fortune to know the knowledge about the great sage Bihar thankyou very much

  • @mmmtn3
    @mmmtn3 4 роки тому +1

    மிகவும் பிரசித்திமானவை அவர் உருவாக்கிய அ/மி தென் பழனி முருகன் சிலையே

  • @dhilipofficial2466
    @dhilipofficial2466 4 роки тому +3

    *செஞ்சு விட்டுடிங்க...* 👌👍🔥

  • @malavaran7313
    @malavaran7313 2 роки тому +1

    Siddar siddar thaan en ulkukku unarthiyavar Bogar
    Sirantha siddar
    🇩🇰👩🏼‍🦰

  • @janardhanamvs8166
    @janardhanamvs8166 4 місяці тому

    Om sivayanamah 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @Aravindar396
    @Aravindar396 3 роки тому +2

    குருநாத சித்தர் இவரின் சீடர்.

  • @user-nx5pd8fh8m
    @user-nx5pd8fh8m 4 роки тому +10

    போகர் சித்தர் சூரியகுல வண்ணார் சமூகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
    முதன்மை சித்தர் அகத்தியர் எழுதிய 12000 என்ற நூலில் தெளிவாக உள்ளது மேலும், நவபழனிக்கோ அறக்கட்டளை சாமிஜி பகோரா வைரவாக்கியம் இவர் போகர் ஒரு வண்ணார் என்றே கூறியுள்ளார்,மேலும் போகர் நிகண்டு நூலிலும் போகர் வண்ணார் என்றே கூறப்பட்டடுள்ளது.

  • @adithadigaming1965
    @adithadigaming1965 3 роки тому +2

    Bogar appa thayama mudiyala enaku marriage pannika virupam ella enna vari vathikiringa entha kodumaikutha alagarathu ennota marriage 28 29 vayadula natakunu

  • @kshatriya8257
    @kshatriya8257 5 років тому +1

    👌👌👌

  • @mysolution6065
    @mysolution6065 2 роки тому +2

    Thanks u sister

  • @SonuSonu-it6cn
    @SonuSonu-it6cn 4 роки тому +2

    ஓம் நமச்சிவாய

  • @ayyasamyvelmurugan7725
    @ayyasamyvelmurugan7725 3 роки тому +1

    🙏🙏🙏

  • @user-jw7bh2yk3k
    @user-jw7bh2yk3k 3 роки тому +1

    👏

  • @user-fy2cp6yp5n
    @user-fy2cp6yp5n 27 днів тому +1

    🫶🫶

  • @parthasarathyprakasam378
    @parthasarathyprakasam378 2 роки тому

    🙏

  • @gunarabbitfarm
    @gunarabbitfarm 2 місяці тому

    எல்லாம் மாயை

  • @gangadharnard4203
    @gangadharnard4203 3 роки тому

    🙏🌷🌹🎨

  • @venkatachalam1996
    @venkatachalam1996 2 роки тому

    05/09/2021 ஆத்ம வணக்கம் பதிவுக்கு நன்றி என் கமெண்ட்யை ஆன்மிக தேடல் உள்ள பெண்கள் பார்த்தால் உங்களுக்கு ஆன்மிகம்தில் உள்ள துணை தேடுகிர்கள் என்றால் நாம் ஒன்றாக வாழ்கை பயணத்தில் பயணிக்கலாம் அதாவது முத்தி அடைய ஜிவசமாதி எங்கே இருந்து வந்ததோம் அங்கே ஜுவ+சாமம் ஆதி . வாசி யோகம் பயிற்சி நான் தருமபுரி வெங்கடேஷ் வயது 25

  • @duraimurugan5529
    @duraimurugan5529 4 роки тому +2

    நிங்கள் செல்வது பெய்

  • @user-nx5pd8fh8m
    @user-nx5pd8fh8m 4 роки тому +5

    5701 யில் அவர் இடைக்காடர் சித்தரை இடையர் என்று கூறியுள்ளார், 5702 யில் அவர் புலிப்பாணி சித்தரை வேளாண் என்று கூறியுள்ளார், 5703 யில் அகத்தியரை ஜாதி பேதம் அற்றவர் என்று கூறியுள்ளார், 5704 ராமதேவர் சித்தர் பற்றியும், இப்படி சொல்லிக்கொண்டிருக்க 5698யில் அவர் காலாங்கிநாதரை விஸ்வகர்மா என்று கூறியுள்ளார் அதை போகர் என்று தவறாக எண்ணிவிட்டனர்.
    மேலும் போகர் அறக்கட்டளை சார்பிலும், போகர் நிர்வாகமும் வண்ணார் சமூகம் சார்ந்தே உள்ளது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

    • @R.Suresh_mayan
      @R.Suresh_mayan 3 роки тому +2

      போகரின் இனம் என்ன என்று பழனி official wepsite ல பாத்து தெரிஞ்சிக்கோ முட்டாள்

    • @kannandevil6842
      @kannandevil6842 3 роки тому +1

      @@R.Suresh_mayan நண்பா இவனுகளுக்கு போகர் விஸ்வகர்மா என்று சொன்னால் எரியுது. அந்த பழனி வெப்சைட் சென்ட் பண்ணுங்க

  • @ulaganathan3538
    @ulaganathan3538 2 роки тому

    உலகநாதன்பரனிநசீரம்

  • @sivakami5chandran
    @sivakami5chandran 4 роки тому +1

    👍👍🙏🙏🙏🙏🙏

  • @mojo4577
    @mojo4577 3 роки тому +1

    Neenga pesarathu padikara madiri iruku...

    • @owshadham1302
      @owshadham1302  3 роки тому

      இயல்பாக பேச முயற்சி செய்கிறோம்

  • @sundarrajsundar7739
    @sundarrajsundar7739 3 роки тому +2

    Your bohar videos Rang video

  • @HarishKumar-vn9gm
    @HarishKumar-vn9gm 2 роки тому +1

    🙏🙏🙏❤️❤️❤️👍

  • @agy-si2ie
    @agy-si2ie 3 місяці тому

    Y ths sithar likes to go china

  • @pandiarajanixm7711
    @pandiarajanixm7711 4 роки тому +6

    Bogar from Viswakarma group, You can give the correct information.

  • @santhiviswanathan8459
    @santhiviswanathan8459 3 роки тому +2

    Evai true?God than yunarathanum.

  • @sundarrajsundar7739
    @sundarrajsundar7739 3 роки тому +1

    bogan Tamil songs your wrong information

  • @sharpwater8274
    @sharpwater8274 Рік тому

    don't tell Wrong information

  • @ponmudisiva8239
    @ponmudisiva8239 Рік тому

    பொய் வரலாறு சொல்லாதீர்கள்தமிழர்கள் சீனர்களிடம் அறிவைப் பெற்று தான் கபாலக்கல்லை ஏற்ற வேண்டுமா

  • @varadharaj6315
    @varadharaj6315 4 роки тому +1

    Fake

    • @owshadham1302
      @owshadham1302  4 роки тому +1

      உங்களுடைய கண்டுபிடிப்புக்கு மிக்க நன்றி... முடிந்தால் ஒரிஜினல் காட்டுங்கள் யாமும் தெரிந்து கொள்வோம்.

    • @R.Suresh_mayan
      @R.Suresh_mayan 4 роки тому +2

      @@owshadham1302
      போகர் பற்றிய சுயகுறிப்பு போகர் 7000 நூலில் உள்ளது பாடல் எண் 5699... இதிலும் சந்தேகம் இருந்தால்
      போகர் 5699 கூகுளில் தேடவும் அல்லது போகர் 7000 நூலை பதிப்பகங்களில் வாங்கி அறிந்து கொள்ளுங்கள் நன்றி

  • @veluvelu8244
    @veluvelu8244 3 роки тому +2

    Super

  • @rajae6639
    @rajae6639 3 роки тому +2

    Super

    • @owshadham1302
      @owshadham1302  3 роки тому

      நன்றி ஐயா சிவாயநம

    • @user-ci3kx6un7x
      @user-ci3kx6un7x 11 місяців тому

      ​@@owshadham1302❤❤❤❤