How to resolve conflicts in relationship | Tamil Motivation | Hisham.M

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 378

  • @RealEstate1969
    @RealEstate1969 6 років тому +75

    அழகு தமிழ் காதில் தேனை ஊற்றுவது போல் தோன்றும் , பின்னால் பசுமையான சூழலில் கனிவான பேசும் போது உள்ளத்தை உருக்கும் விதமாக உள்ளன இந்த காலத்தில் இப்படி இளைஞர் இ௫க்கிறார் என்பதில் மகிழ்ச்சி !!
    தமிழ் மொழி வாழ்கிறது என்ற ஒரு நம்பிக்கை வ௫கிறது !! தொடரட்டும் உங்கள் அ௫ட்பணி !!

    • @hishamm
      @hishamm  6 років тому +7

      மிக்க நன்றி! தங்கள் ஆதரவும் ஊக்கமும் என்றும் தொடரட்டும்!

    • @fatimadevimichael6444
      @fatimadevimichael6444 5 років тому

      @@hishamm Hi Hisham ji vanakkam.vungal padhivugalai naan migavum virumbip paarppen.Neengal pesum azagu, vungalin sol vuccharippu, navanmai,anaithu yenakku migavum pidikkum.sollappadum kadhaigal, sambavangal, background scenario's,Nadaimurai yedharthangal,ievai anaithayum miga vunnippaga gavanithu ketpen.Aangilam or Hindi Mozigalil ketka aasaippadugiren.Yen yendral yen kudumbathinarum kettu payan pera mudiyum.yenakku mobile adhigamaga operate Panna theriyadhu.Naan adhigam padithavalalla.vungalai tholaipesi moolam thodarbu golla mudiyuma.badhilai yedhir paatkkiren Nandri.vankkam🙏God bless you beta.🌹🙏🌹💐🌹💐🙋

    • @sathyaramachandran4112
      @sathyaramachandran4112 5 років тому

      அருமையாக சொன்னீர்கள்.. சிறப்பான பேச்சு

  • @sathyaramachandran4112
    @sathyaramachandran4112 5 років тому +2

    சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை ...மிகவும் அவசியமான ஒன்றாகும் இந்த கருத்து இன்றைய சூழலில்... தெளிவு கிடைத்தது......தொடரட்டும் உங்களின்.... பேச்சு..... வாழ்த்துகள் தோழரே....

  • @ammumastimes9340
    @ammumastimes9340 5 років тому +3

    தங்கள் பதிவுகளை இப்போது தான் காண்கிறேன் மகனே. உன் வயது என்ன எனக்கு 48 உன் பேச்சு என்னை சமாதான படுத்தியது நன்றி

  • @sundharamgunasekaran9636
    @sundharamgunasekaran9636 6 років тому +40

    அருமை அண்ணா....
    வாழ்த்துக்கள்...
    இன்னும் இன்னும் பலரை நீங்கள் வாழ்க்கையில் முன்னேற்ற வேண்டும்..
    மறந்துவிடாதீர்கள் ..அண்ணா
    உங்களுக்காகவும் , உங்கள் காணொலிகளுக்காகவும் இங்கு நிறைய நபர்கள் உள்ளனர்......
    வாழ்த்துக்கள்...

    • @hishamm
      @hishamm  6 років тому +5

      மிக்க நன்றி! உங்கள் ஆதரவுடன் பயணம் தொடர இறைவன் அருளட்டும்

    • @sellappansellappan1479
      @sellappansellappan1479 6 років тому

      Ram Sundar dekhti

    • @sellappansellappan1479
      @sellappansellappan1479 6 років тому

      Hisham.M jgghdg

  • @magudeswaran.pgovtservices3989
    @magudeswaran.pgovtservices3989 6 років тому +7

    Hi Nanbaa..! காலை முதலே நான் உங்கள் பதிவிற்கு காத்துக்கொண்டிருந்தேன்..! மிகவும் அருமையான பதிவு..! முரண்பாடுகளைத் தீர்க்க, நேரடியாக பேசித் தீர்க்க வேண்டும் என்ற செய்தி மிகவும் அருமை..! உறவுகளின் விரிசல்களைத் தீர்க்க உதவும் பதிவு இது..!

  • @kumarielizabeth8595
    @kumarielizabeth8595 5 років тому

    இந்த சிறிய வயதில் எத்தனை ஆழமான முதிர்ந்த கருத்துக்கள்..... பேசப் பேச இன்னும் கொஞ்ச நேரத்தில் முடியப் போகிறதே என்ற எண்ணம் எழுகிறது. என் முட்டாள்தனமான முடிவுகளுக்கு இந்த வீடியோ பதிவு சிறந்த தீர்ப்பளித்தது. மிக்க நன்றி சகோதரரே....

  • @deerancreations9779
    @deerancreations9779 5 років тому +1

    என் மனதில் இருந்த அத்தனை கேள்விகளுக்கும் பதில் கிடைத்துவிட்டது....நன்றி அண்ணா

  • @fatimadevimichael6444
    @fatimadevimichael6444 6 років тому +3

    Neenga sollum kadhaigal vilkkangal ievai yellvatraiyum Vida miga adhigamaaga Neenga pesum thamiz adhan vuccharippu miga Azagaga ierukkiradhu.Nandri. vankkam.God bless you.🌹🙏🌹🙋🌹

  • @vijayalakshmiviji7883
    @vijayalakshmiviji7883 4 роки тому

    காலத்திற்கு ஏற்ற பதிவு. எனக்கானது போலவே உள்ளது சில உதாரணம். ஆனால் மற்றவர்களும் சிந்திகககும் போது மட்டுமே முடிவுக்கு வரும்.👍👍👍👍

  • @cheranilango1478
    @cheranilango1478 5 років тому

    தம்பி, ஹிஷாம் தொடரட்டும் உங்களின் தரமான தத்துவப்பணி. ஆண்டவர் பெயரால் உங்களுக்கு என் வாழ்த்துக்களும்ம் நன்றியும். வணக்கம்.

  • @TheLievin
    @TheLievin 3 роки тому

    அருமை..நண்பரே!!! மேலும் பல காணொளிகள் வெளியிடவும்....தங்கள் இந்த சிறந்த பணி தொடர மனமார்ந்த வாழ்த்துகள்😊👍🙏

  • @srk8360
    @srk8360 2 роки тому

    அற்புதமான பதிவு.தெளிவானவிளக்கம்
    சரியான.அழகானதமிழ்உச்சரிப்பு... 👌👌 வாழ்த்துக்கள் ஹிஷாம் 💐💐🙏 நன்றி 💙💙💙💙💙☑️💞

  • @dharanishanthi8352
    @dharanishanthi8352 5 років тому

    களங்கிய குளம் தெளிந்த பின் தெரியும் நீரைப் போன்று , புரிந்துகொள்ள உதவியது தங்களின் கருத்துக்கள்,நன்றிகள் பல

  • @bvsubramani3
    @bvsubramani3 6 років тому +20

    அருமையான மொழி, உச்சரிப்பு,கருத்து.வாழ்க பல்லாண்டு.பணி தொடர்க....

  • @premav2677
    @premav2677 6 років тому +5

    Very nice Hisham.Your handling of language is awesome.Highly motivational speech
    Thank you. Keep it up.God bless you in your endeavor

  • @prabhubalasubramaniam5918
    @prabhubalasubramaniam5918 6 років тому

    மிகவும் அருமையான காணொளி நண்பர் ஹிஷாம். உங்கள் தமிழுக்கும் உங்கள் குரலுக்கும் நான் ரசிகன். மென்மேலும் இது போன்ற பல நல்ல காணொளியை தொடர்ந்து பதிவிடுங்கள் நண்பரே. மிக்க நன்றி.......

    • @hishamm
      @hishamm  6 років тому

      மிக்க நன்றி நண்பரே! உங்கள் அன்பும் ஆதரவும் என்றும் தொடரட்டும்!

  • @thilaksangai5226
    @thilaksangai5226 3 роки тому +1

    அழகு தமிழ் உச்சரிப்பு கேட்க இனிமை

  • @hidayathmydin4676
    @hidayathmydin4676 5 років тому +1

    முரண்பாடுகளுடன் முன்னேற்றம் காண்போம்..
    Wow.. intresting. 😊

  • @ditsmichael6539
    @ditsmichael6539 5 років тому

    Evlo arumaya story....ithu puriyama than ella kudumbangalilum problem including my life....

  • @dreamyourgoals2513
    @dreamyourgoals2513 3 роки тому

    Neenga sollara tamil alazhakukagave subscribe pannaran .....kekkaraku rompa nallaruku...

  • @mrsajchannel6484
    @mrsajchannel6484 5 років тому +1

    அண்ணா நீங்கள் பேசும் தமிழ்
    உச்சரிப்பு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.....

  • @gomathianathram6447
    @gomathianathram6447 6 років тому +2

    வாழ்வில் ஏற்படும் முரண்பாடுநிகழ்வு கள்ளைபற்றிய தெளிவான பதிவிற்கு மிக்க நன்றி நன்பா

    • @hishamm
      @hishamm  6 років тому +1

      தங்கள் ஆதரவு தொடரட்டும்! வாழ்த்துக்கள்

    • @sivapothi2264
      @sivapothi2264 3 роки тому

      Thanga maganae nee Valga pallandu.

  • @yashliya1415
    @yashliya1415 5 років тому +1

    Hi bro u change my life.ur speech excellent. Last 6months I was suffered stress but your valuable speech change my mind.now I felt better thanks.

  • @RekhaRekha-ib3gs
    @RekhaRekha-ib3gs 5 років тому

    Hi hisham, ur each video is wonderful that too with example, its very easy to understand & gives lot of motivation, hats off to ur speech

  • @eesaamedia
    @eesaamedia 4 роки тому

    எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு மேலும் அருள்புரிவானாக..

  • @poovizhivinayagam5300
    @poovizhivinayagam5300 3 роки тому +1

    🙏🙏🙏 very thanks anna,it's very cleared ,veery useful to me ,thank u so much anna

  • @kugathasnagalingam3372
    @kugathasnagalingam3372 6 років тому +9

    எனக்கு மிகவும் அவசியமான வீடியோவை தந்தமைக்கு நன்றி.

  • @uvauthra4809
    @uvauthra4809 6 років тому +1

    Arpudhamana padhivu brother...vazthukal

  • @ff_beat_thamizha7643
    @ff_beat_thamizha7643 4 роки тому

    Indha padhivirku nandrigal nanbare

  • @Monashaa09
    @Monashaa09 4 роки тому +2

    இரண்டு பேர் இருக்கும் இடத்தில் கண்டிப்பாக முறன்பாடு இருக்கும், அதை மற்றவர் மனம் புண்படாத படித்த வெளிப்படுத்த தெரிய வேண்டும். அதை விடுத்து நம்முடைய expectations மற்றவர் மீது திணிப்பது தவறு.

  • @shinysagayam8920
    @shinysagayam8920 3 роки тому

    Pronunciation is fantastic also mindblowing hats off to u sir .easy to understand. content is very useful .

    • @hishamm
      @hishamm  3 роки тому +1

      Thanks Shiny

  • @monishpm3570
    @monishpm3570 6 років тому +7

    intha social work ahh eppovum stop pannatheengha !! Really helpful .... Thanks

    • @harishharshashree8170
      @harishharshashree8170 6 років тому

      Nice video

    • @hishamm
      @hishamm  6 років тому +1

      நிச்சயம் உங்கள் ஆதரவுடன் பயணம் தொடர இறைவன் அருளட்டும்!

    • @hishamm
      @hishamm  6 років тому

      Thanks Pandian

  • @dhanapal4651
    @dhanapal4651 5 років тому +1

    Super bro nalla karuththu

  • @maithreyeesulekha8896
    @maithreyeesulekha8896 3 роки тому

    very well explained. thank you.

  • @sangeethabawya5587
    @sangeethabawya5587 5 років тому +15

    வார்த்தைகளைதான் என்னால் கட்டுபடுத்த முடிவதில்லை..😥

  • @tamillan388
    @tamillan388 6 років тому +4

    நீங்கள் கூறுவது மிக சரி புரிகிறது ப்ரோ நன்றி

  • @ShahanyMuhsin
    @ShahanyMuhsin 2 роки тому

    Thank you hisham brother ❤❤❤

  • @Mehataj-nm
    @Mehataj-nm Рік тому

    Really useful to me what ever u r saying

  • @marykensa5976
    @marykensa5976 4 роки тому

    Impressive talk

  • @dr.manichithra4811
    @dr.manichithra4811 3 місяці тому

    Clear cut explanation, thanks bro

    • @hishamm
      @hishamm  3 місяці тому

      You're welcome

  • @rubavathynathaniel617
    @rubavathynathaniel617 4 роки тому

    Superb anna unga tamizh pechu nadai arumai enakum en kadhalarkum ithe prechanai dan enaku vazhi theriyavillai en pakkam irukum niyayathi avar purinthukollavillai anna

  • @analliyasanmugam947
    @analliyasanmugam947 5 років тому

    அழகான தமிழில் தந்த அறிவுரைக்கு நன்றி

  • @ellangoe567
    @ellangoe567 4 роки тому

    Aanupavathl..kuda..yepadi..paysa
    Mudiyathu..nanba..very..very. Good..speech.
    .vallka..valamudan..

  • @maheswaranpalanivel3723
    @maheswaranpalanivel3723 5 років тому +1

    Your speech is very admire and Lovable

  • @m.yashiniyash.5892
    @m.yashiniyash.5892 2 роки тому

    Super bro semma life change speech

  • @saivijayalakshmi2312
    @saivijayalakshmi2312 Рік тому

    Nandri Hisham bro

  • @RealEstate1969
    @RealEstate1969 6 років тому +15

    தங்களின் உறையில் நம்பிக்கை பிறக்கின்றன

  • @b.pavithra4300
    @b.pavithra4300 5 років тому

    Really good news for all..very nice ..of all your instructions help to our world.

  • @santhoshsr8746
    @santhoshsr8746 4 роки тому

    Nenga romba nalla azhaga pesuringa bro nandri

  • @thuvarakayoganathan8208
    @thuvarakayoganathan8208 4 роки тому +4

    What a motivation speech 👍🏻 love it 😍

  • @chitrasrinivasan8195
    @chitrasrinivasan8195 6 років тому +2

    Hi Hisham , I just realized how postponing things of important work would result in severe health complications. This is one of your best videos .

    • @sankaripandurangan2879
      @sankaripandurangan2879 2 роки тому

      Hus wife problems how to solve

    • @sankaripandurangan2879
      @sankaripandurangan2879 2 роки тому

      Hus romba torture how to handle

    • @sankaripandurangan2879
      @sankaripandurangan2879 2 роки тому

      Hus eppovum kovapatu kora solita irukaru my relatives and my family members how to solve this problem bro enna ku iruka pidikala sethulam pola iruku vazhai pidikala bro

    • @sankaripandurangan2879
      @sankaripandurangan2879 2 роки тому

      Eppovum past pathi pesarathu he scold me bad words my family's members also scold bad words romba kashtam iruku bro how to face it

    • @sankaripandurangan2879
      @sankaripandurangan2879 2 роки тому

      Seeikram ethu videos poduinga bro evaru vendanu solitu pogala iruka but ennaoda family situation sari I'll la enga porathu enna pandrathu ethuvum puriyala bro daily torture pandrainga avanga amma eppovum kora solrainga manasu romba pain iruku bro iam really feel bad wrost life

  • @ramyajes7947
    @ramyajes7947 6 років тому +1

    Best explanation. superb Hisham. God Bless You 👍

  • @aravindankanna2964
    @aravindankanna2964 Рік тому

    Thank you 🎉

  • @marliyaamanulla3429
    @marliyaamanulla3429 5 років тому +1

    அருமையான பதிவு (உங்கள் உரவுகள் மிகவும் பாக்கீயசாலி)

  • @anithalakshmi7865
    @anithalakshmi7865 5 років тому

    Nan MSC psychology padichitu irruken bro so onga video s enaku oru analysis pannikara vidhama irruku bro thank u bro

  • @sorubavijay7975
    @sorubavijay7975 4 роки тому

    if you have time... plz Give advice for child development... how to Obey, adamant child,

  • @lakshmipriya3813
    @lakshmipriya3813 4 роки тому

    Nandri..

  • @sureshmanickam7465
    @sureshmanickam7465 3 роки тому

    Excellent Brother

  • @shantygunaratnam4726
    @shantygunaratnam4726 2 роки тому

    I love it amazing. Motivation speech 👌💖

  • @vinosiva592
    @vinosiva592 4 роки тому

    Thank you hisham

  • @rajeshkhannadimple
    @rajeshkhannadimple 3 роки тому

    Thanks a lot🙏🙏🙏🙏

  • @deepameena1279
    @deepameena1279 6 років тому

    its really super sir,,,,in my life also there is a conflict between my husband and me.everybody criticize me.Your video really super.super.i must follow your good advise.your video helpful for me not only this one ...i watch your every videos when i feel stress ..depression..your video stimulate a thoughts.thanks hisham.

    • @hishamm
      @hishamm  6 років тому +1

      Thank you so much Deepa Meena

    • @deepameena1279
      @deepameena1279 6 років тому

      Thank you sir..thanks a lot.i didn't expect your reply.i m really feel happy.what i say,,,again say thank u.i had taken notes from your videos.and i follow it in my life.i expect more and more videos.

  • @abiramiudayakumar154
    @abiramiudayakumar154 4 роки тому

    Awesome speak sir.

  • @sujathasuji9472
    @sujathasuji9472 3 роки тому

    THANKYOU SIR...

  • @enpasathirkuriya
    @enpasathirkuriya 6 років тому +3

    அருமையான பதிவு நல்ல முடிவு

    • @hishamm
      @hishamm  6 років тому +2

      மிக்க நன்றி

  • @thayathangam2416
    @thayathangam2416 3 роки тому

    Arumai super

  • @dhivyadhakshan559
    @dhivyadhakshan559 4 роки тому

    நன்றி

  • @chandramohanbakthavachalam8100
    @chandramohanbakthavachalam8100 6 років тому

    yes .. very Nice .we need to understand others

  • @nelsonmarynathan1024
    @nelsonmarynathan1024 2 роки тому

    Thanks 👌.

  • @picnicteam5465
    @picnicteam5465 5 років тому

    Super bro nalla topic theliva solirkinga tnx bro

  • @dr.jayaramanph.d1185
    @dr.jayaramanph.d1185 3 роки тому

    Love is the best way to resolve the conflict and problems

  • @mangaiyarkarasijegadish4416
    @mangaiyarkarasijegadish4416 4 роки тому

    அருமையான பதிவு தம்பி

  • @GowthiEdit
    @GowthiEdit 6 років тому +1

    நன்மை நடக்கட்டும்....மிக சிறப்பு

    • @hishamm
      @hishamm  6 років тому

      நன்றி!

  • @prakashkumar6213
    @prakashkumar6213 4 роки тому

    Nice message

  • @hafashafsa9232
    @hafashafsa9232 5 років тому +2

    Really nice. Thanks brother.

  • @vincentdepauldouglaspaul1827
    @vincentdepauldouglaspaul1827 4 роки тому

    Congratulations God bless you

  • @prabharaja4202
    @prabharaja4202 4 роки тому

    Congratulations brothers
    Keep it up good
    God bless you

  • @mohanapriyabalanchandran1548
    @mohanapriyabalanchandran1548 6 років тому +5

    Romba alaga Tamizh pesuringa Anna😍😍😍

  • @emendagrotechengineering6712
    @emendagrotechengineering6712 5 років тому

    Thanks brother ..... voice and message very nice ...... your age what a experience in life ! Just theoretical ......not a practical.... how to find out 5 th Apple bro....give a answer

  • @salimrock7118
    @salimrock7118 5 років тому

    Nice and thank you bro

  • @thangarajanbala
    @thangarajanbala 10 місяців тому

    Detail speech

  • @manormanil7436
    @manormanil7436 6 років тому +1

    Beautiful speech amazing pa.especially ur topic and the Tamil pronounciation vow good .

    • @hishamm
      @hishamm  6 років тому

      Thank you so much. keep supporting us!

  • @nageswari9471
    @nageswari9471 3 роки тому

    சிறப்பு
    நன்றி கள்

  • @sandeepajeethraja3395
    @sandeepajeethraja3395 6 років тому

    அனைத்து கானொளிகளும் அருமை.

  • @AMMS-Computer
    @AMMS-Computer 5 років тому

    Arumaiyana takavel

  • @JustKnockIt
    @JustKnockIt 3 роки тому

    Thank u nanba

  • @reg5713
    @reg5713 3 роки тому

    நாம் சொல்லும் சமாதான வார்த்தைகளை சிறிதளவும் காதில் வாங்காமல் தான் சொல்லுவதும் செய்வதும் தான் சரியானது என்று கூறுபவர்கள் முன் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் .???

  • @thinujaramasunder32
    @thinujaramasunder32 6 років тому +1

    Super information thanks bro

  • @mohanapriyac3904
    @mohanapriyac3904 6 років тому +1

    Nalla karuthuku nanri

  • @abiramydeluxson4488
    @abiramydeluxson4488 5 років тому

    Anna en kanavar oru alcohol adicted and we had many problems after my baby born, he went 3 times to hospital and never changed and now he went to rehab and he seems ok now but I am scared he will start again . I hated to live life like it but my one year old baby needs father. Don’t know what to do . Please give me some suggestions

  • @Drugvigil
    @Drugvigil 5 років тому +1

    I watched a worth video today. It will help me to handle my situation

  • @v.vijayalakshmivisuvamithi6140
    @v.vijayalakshmivisuvamithi6140 3 роки тому

    Awesome bro🤩🤩🤩

  • @krishnamoorthy190
    @krishnamoorthy190 5 років тому

    Nicely explained.

  • @iinduja
    @iinduja 4 роки тому

    thank u soo much

  • @ayshasiddiha6424
    @ayshasiddiha6424 5 років тому

    Arumaiyana uraiyadal kananavan manaivi sandai ittu pirindhu irupavargal ondru sera video upload seidhal nandraga irukum bro

  • @aasimani5673
    @aasimani5673 3 роки тому

    Thank u bro 👌👌👌👌👌👌👌

  • @kandhan8602
    @kandhan8602 5 років тому +1

    Super sir, ur give big knowledge of skills to update

  • @thamimbasha4015
    @thamimbasha4015 4 роки тому

    Super very nice sir

  • @vlogin8256
    @vlogin8256 6 років тому

    Super mind refreshing videos. Tank u so much, I support you for more videos .

  • @SShivakumarSubramanian26102007
    @SShivakumarSubramanian26102007 6 років тому +1

    Superb...Dear Bro...