அன்பு அண்ணா ஹியாம் ❤ கண்ணாடி முன் நிற்கிற போது மனம் கூறும் வார்த்தைகள் போல நீங்கள் பதிவிடும் பதிவுகள் ஆழ்மனதின் குரலாய் எதிரொலிக்கிறது அண்ணா இறைவனுக்கு நன்றி
நன்றி. நாம் கடந்த காலத்தை நினைக்க வேண்டாம். ஆனால் நம்மை சுற்றி இருப்பவர்கள் கடந்த காலத்தில் நடந்தவற்றை வைத்துதானே நம்மை ஏசுகிறார்கள். அவர்களை எப்படி ஜெயிப்பது?
கடந்த காலத்தை விட்டுவிட்டு முன்னேற முயற்சிப்பது சவாலானது, குறிப்பாக நம்மை சுற்றியுள்ளவர்கள் எதிர்மறையாக பேசும்போது. அவர்களை "ஜெயிப்பது" என்பதை விட, உங்கள் மனநிலையை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துவது நல்லது நண்பரே!
Correct vlog at the right time Hisham bro🎉🎉Whatever you have said is 💯 true , should definitely like to follow this tight compartment technique wef..Definitely we waste most of our time in worrying only bro.😊😊Nandri bro❤❤
அண்ணா நானும் உயிரியல் மாணவர் தான் அண்ணா நான் 2 முறை பரீட்சை எழுதினேன். பல்கலைக்கழகத்திற்கும் தெரிவானேன் . ஆனால் எனது இலக்கு மருத்துவ துறையில் கல்வி பயின்று ஒரு வைத்தியராக வேண்டும் என்பதால் நான் கிடைத்த பல்கலைக்கழகத்திற்கு செல்லவில்லை அண்ணா. எனவே 3 வது முறையாகவும் முயற்சிப்பது என முடிவு செய்தேன் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் கடுமையான உளதளர்ச்சியாக உள்ளது அண்ணா 100% motivation உடன் ஆரம்பிப்பேன் நாளின் இறுதியில் 0% இற்கு வந்துவிடும் 😥 என்னால் எடுத்த முடிவை சரியாக்க முடியாமல் உள்ளது அண்ணா என் மேல் உள்ள நம்பிக்கை படிப்படியாக குறைந்து என்னை நானே வெறுக்கிறேன் அண்ணா
மூன்றாவது முயற்சி அபாரம்! நீங்க ஏன் மருத்துவராக வேண்டும் என்கிற காரணத்தை உறுதியாக மனதில் பதியுங்க! விடாமுயற்சியுடன் இருங்கள்! வாழ்த்துக்கள் நண்பா! வெற்றி நிச்சயம்!
அன்பு அண்ணா ஹியாம் ❤
கண்ணாடி முன் நிற்கிற போது மனம் கூறும் வார்த்தைகள் போல நீங்கள் பதிவிடும் பதிவுகள் ஆழ்மனதின் குரலாய் எதிரொலிக்கிறது அண்ணா
இறைவனுக்கு நன்றி
நன்றி சகோதரி!
நிறையப் பேரின் கவலை மனதைப் பற்றியதுதான்
Inimel anti worrying technique follow pantren bro❤
அருமையான,அர்த்தமுள்ள பதிவு. சகோதரர் அவர்களின் குரலில் வெளிப்படும் அந்தப் புத்துணர்ச்சி மிகுந்த வார்த்தைகள் இறைவனை கண்முன்னே நிறுத்துகிறது. 🙏🙏🙏🙏
சிறந்த குரல்வளம் உங்களுக்கு
hisam thambi neenga oru jesus i like thambi ..yennama speech kodukureenga talent thool .god bless you thambi
நன்றி. நாம் கடந்த காலத்தை நினைக்க வேண்டாம். ஆனால் நம்மை சுற்றி இருப்பவர்கள் கடந்த காலத்தில் நடந்தவற்றை வைத்துதானே நம்மை ஏசுகிறார்கள். அவர்களை எப்படி ஜெயிப்பது?
கடந்த காலத்தை விட்டுவிட்டு முன்னேற முயற்சிப்பது சவாலானது, குறிப்பாக நம்மை சுற்றியுள்ளவர்கள் எதிர்மறையாக பேசும்போது.
அவர்களை "ஜெயிப்பது" என்பதை விட, உங்கள் மனநிலையை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துவது நல்லது நண்பரே!
Really good motivational messages
Thank you sir
Nandri it is writae time to watch this video
தமிழ் உச்சரிப்பு அருமை
மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது உங்கள் நன்றி ❤
Thank you Hisham Thambi.
The way you conveying the message is highly impressing me. Your videos are motivating me ❤ Thank you.
மிகவும் அருமை அண்ணா 💐💐💐💐🙏🙏🙏🙏
Thank you sir..I see continuously your presentations..
Thank you for your wonderful speech.
Wonderful and valuable message...thank you sir
You're most welcome
Thank you so much sir
Excellent explanation Hisham sir..definitely follow the technique...Thank you
You are most welcome
அருமையான பதிவு வாழ்த்துக்கள் செல்லம் ❤
Sooper thambi
Thankyou bro. A week ago I lost my job due to some reasons. I was thinking how I am going to face next interview.. this topic helped me a lot.
All the best brother
Kavalaigalirunthu .veli Vara very good idea's.. ramzan mubarak..
Thank you so much❤
You're welcome 😊
அருமையான பதிவு.....🎉🎉🎉
நன்றி அய்யா
Too good❤
Good presentation bro. Bravo
Thank you my son
Thanks for your video,it really helped me 🎉
செம்ம பா... Ramjan முபாரக்
Excellent brother
Very useful information ❤❤❤
Thanks a lot
Wonderful information sir.thank you very much
Most welcome
very nice explanation about worry. thanks brother
Always welcome
Your voice is a huge asset, Good vdos!
Wonderful information brother thank you so much brother🙏🙏🙏
Always welcome
great insights as always
Brother thank u so much 🙏
Correct vlog at the right time Hisham bro🎉🎉Whatever you have said is 💯 true , should definitely like to follow this tight compartment technique wef..Definitely we waste most of our time in worrying only bro.😊😊Nandri bro❤❤
Thanks a ton Saivijayalakshmi!
Thank ❤you bro
Super content brother
Nice presentation in tamil 🎉
Thank you 🙂
அருமை...
சூப்பர்
Very useful to me brother 👌 👍
Semma title.. nice..
😢move on😢
Brother thankyou
Enaku loss edhuvum nadakavillai adhai patriya kavalaiyum ilai, oru maranam nadanthal antha kavalaiyil irunthu veliaye epdi varuvathu, sari seiya mudiatha vali
Nandri
Excellent bro❤
Thank you🙏 sir
Introverts pathi pesunga nana❤❤
Nice ❤
Sharp. Thought
Thank you bro
Thank you
Supar valthkal nana nan uikal pan❤
Thankyou
Very nice video
Supper message🎉😂
Super 👌
Kanavar death irantha kalam. Yeppadi athai mara pathu roba pain
So excellent. thx a lot
nice
🧡💛💚💙💜
🙏🙏🙏
HP nom pls thanks brother
ரொம்ப கிறக்கம்
அண்ணா நானும் உயிரியல் மாணவர் தான் அண்ணா நான் 2 முறை பரீட்சை எழுதினேன். பல்கலைக்கழகத்திற்கும் தெரிவானேன் . ஆனால் எனது இலக்கு மருத்துவ துறையில் கல்வி பயின்று ஒரு வைத்தியராக வேண்டும் என்பதால் நான் கிடைத்த பல்கலைக்கழகத்திற்கு செல்லவில்லை அண்ணா. எனவே 3 வது முறையாகவும் முயற்சிப்பது என முடிவு செய்தேன் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் கடுமையான உளதளர்ச்சியாக உள்ளது அண்ணா 100% motivation உடன் ஆரம்பிப்பேன் நாளின் இறுதியில் 0% இற்கு வந்துவிடும் 😥 என்னால் எடுத்த முடிவை சரியாக்க முடியாமல் உள்ளது அண்ணா என் மேல் உள்ள நம்பிக்கை படிப்படியாக குறைந்து என்னை நானே வெறுக்கிறேன் அண்ணா
மூன்றாவது முயற்சி அபாரம்! நீங்க ஏன் மருத்துவராக வேண்டும் என்கிற காரணத்தை உறுதியாக மனதில் பதியுங்க! விடாமுயற்சியுடன் இருங்கள்! வாழ்த்துக்கள் நண்பா! வெற்றி நிச்சயம்!
😢
@@hishamm நன்றி அண்ணா🤍💙
🌺🌺🌺🌺🌺
I have read a lot of Dale Carnegie books but no effect in mental make up.Sorry ,text book knowledge is of no use
😂😂
❤
A very good message. Thank you
Thanks sir 🙏
Thank you bro
Super 👌 👍