Це відео не доступне.
Перепрошуємо.

மூலத்திரிகோணம் " மேஷம் - சிம்மம் - தனுசு " பகுதி-1 | 100% Secret | Sri Mahalakshmi Jothidam

Поділитися
Вставка
  • Опубліковано 13 вер 2020
  • Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

КОМЕНТАРІ • 115

  • @prabakaranprabhu13
    @prabakaranprabhu13 2 роки тому +6

    முற்றிலும் உண்மை.... தர்மத்தின் படி செல்வதால் எனது வாழ்க்கை வளர்ச்சி அடைகிறது.. எதாவது பொய் , ஏமாற்றுதல், இதனை செய்யும் போது தண்டனை உடனடியாக கிடைக்கிறது.... மேஷம் லக்னம், தனுஷ் ராசி...

  • @kavyapragala8213
    @kavyapragala8213 9 місяців тому +1

    ஐயா, வணக்கம்...... பதிவிற்கு நன்றி!!! இதுவும் ஒரு ஆகச் சிறந்த பதிவு தான்‌..... நன்றிகள் பல!!.

  • @palanigeu9447
    @palanigeu9447 3 роки тому +7

    Thanks a lot for the in-depth explanation about தனுசு ராசி and மூலநட்சத்திரம்.

    • @shamalaramanan7577
      @shamalaramanan7577 3 роки тому

      Very good explanation. Very clearly and understandable. Thank you sir

  • @sumathimano4341
    @sumathimano4341 3 роки тому +6

    அய்யா வணக்கம்
    அக்னி தத்துவம் அருமை தங்களின் பணி சிறக்க இறைவன் அருள் புரிய வேண்டும். நன்றி.

    • @TAMILAZHAGAN1
      @TAMILAZHAGAN1 3 роки тому

      *Additional Income Opportunity* From Pearlvine International.
      Team work மூலம் Online Marketing செய்ய குறைந்த முதலீட்டில் (Rs.2250/-) Team Leader ஆக செயல்புரிய ஆட்கள் தேவை.
      *உழைத்தால் மட்டும் தான் உயர முடியும்*
      உங்கள் உறவினர், நண்பர்கள், தெரிந்தவர்களை அணுகாமல் உங்கள் திறமையால் உயர விருப்பம் உள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளுங்கள்.
      உங்களுக்கு பயிற்சி அளித்து சம்பாதிக்க வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு.
      எனக்கு கேள்வி கேட்பவர்கள் மட்டும்தான் தேவை.
      நான் கூறுவதை அப்படியே ஏற்றுகொள்ளும் நபர்கள் எனக்கு வேண்டாம்.
      கேள்விகளோடு Call செய்யுங்கள். பதில் கிடைத்தால் join செய்யுங்கள்.
      உங்கள் பெயர்:
      Mobile Number:
      Email ID:
      What's app செய்யுங்கள்.
      Call 8778236543

  • @indraappanasamy9835
    @indraappanasamy9835 4 місяці тому +1

    Crystal clear video ayya

  • @ponnudurai6732
    @ponnudurai6732 2 роки тому

    அருமையான யாரும் இதுவரை சொல்லியிராத கருத்துக்கள். நன்றி.

  • @manjumanjula4572
    @manjumanjula4572 3 роки тому +1

    அருமையான தெளிவான விளக்கம்... ந‌ன்றி 🙏🙏

  • @sabbainaidu9443
    @sabbainaidu9443 3 роки тому +1

    அருமையான , தெளிவான , பதிவு ! நன்றி ! வணக்கம் !!

  • @banuramkumar575
    @banuramkumar575 3 місяці тому

    ஐயா அவர்களே, தயவு செய்து உங்கள் அடுத்த பதிவில் மறை விடங்களையும், மறையும் கிரகங்களின் தன்மை பற்றியும் சொல்லவும் நீங்கள் மிகவும் அழகாக விளக்குகின்றீர்கள்

  • @unsealedkittens1327
    @unsealedkittens1327 3 роки тому +1

    Sir silenta pesurathu ketka super a irukku 🙏🙏🙏

  • @susenthiramuthukumar2238
    @susenthiramuthukumar2238 3 роки тому +1

    மிக அருமை சார் நான் மேஷம் ராசி தான் நீங்க சொல்கிற விசியம் அப்படியே பொருந்தது சார் 2021ஆண்டில் எப்படி இருக்கும்

  • @anbazhagana3551
    @anbazhagana3551 Рік тому

    மேஷம் - சிம்மம்- தனுசு என்ற மூன்று ராசிகளின் பஞ்ச பூத தத்துவம் ஆன நெருப்பு தத்துவம் எப்படி அனைத்து ராசிகளிலும் பரவி தன் ஆண் தன்மையை நிலை நிறுத்தி தர்ம திரிகோணத்தின் பயன்பாடுகள் தருகிறது என்ற விளக்கம் நிறைந்த தகவல் பதிவு சிறப்பாக இருந்தது ஐயா வணக்கம் அன்பழகன் சேலம்

  • @jayabalsaras8814
    @jayabalsaras8814 3 роки тому +2

    Sir unga jodhida karuthukkal superb...

  • @ramanmuthualagu8042
    @ramanmuthualagu8042 Рік тому

    Very good explation sir.. I am danushu rasi pooradam natchathiram

  • @malininagaraj8248
    @malininagaraj8248 3 роки тому

    Calm clear correct and convincing explanation. 👍👍👍👍

  • @rajendranrajendran7878
    @rajendranrajendran7878 3 роки тому +2

    செவ்வாய்ஆட்சி.உச்சம்
    ஜாதகத்தில்இருந்தால்
    முரட்டுதனம்உள்ளவர்கள்

  • @SellamaniR
    @SellamaniR 2 дні тому

    Good explanation anna

  • @MusicOfMukunth
    @MusicOfMukunth 3 роки тому +1

    Idhil lagnam mukkiyama allathu rasi mukkiyama? Very interesting topic. Thank you!

  • @thambypillaimayakrishnan8113
    @thambypillaimayakrishnan8113 2 роки тому

    Very good explanation. Accidently came across ne of your old videos.

  • @jamunasivaraman2840
    @jamunasivaraman2840 3 роки тому +3

    வலம்புரி சங்கு ஒருவர் என் கையில் கொடுப்பதுபோல கனவு இதன் அர்த்தம் என்னவென்று சொல்லுங்கள்

  • @sivagurunathanmuthaiah9975
    @sivagurunathanmuthaiah9975 3 роки тому

    அய்யா வணக்கம் நீங்கள் வாழ்க வளமுடன் மிக அருமையான விளக்கம்.

  • @shirinfayaz6884
    @shirinfayaz6884 3 роки тому +1

    Me :- Dhanush - pooradam
    Husband:- simmam - puram
    Lagnam : mesham for husband and wife
    How will our life be??

    • @ravimnr
      @ravimnr 2 роки тому

      General aa dhanusu pooradam and simmam puram rendukum nalla match irukkum nga.....but particular jaathagam aa match panninpaakrathu nallathu......dhanusu ku simmam kumbham mesham thaan best match.....

  • @tamilbeautycare9140
    @tamilbeautycare9140 3 роки тому +1

    பெயர்:Arumugamபால்:ஆண்பிறந்த தேதி:6 மே, 1984 ஞாயிறுபிறந்த நேரம் (Hr.Min.Sec):06:20:00 AM . Mesalaknam Laknathil suriyan sukiran 2 il ragu 7 il sani sevai 8 il kethu 9 il guru 12 il puthan. Mithunarasi puthan thesai kethu putti nattakuthu velai patri sollunga sir

    • @TAMILAZHAGAN1
      @TAMILAZHAGAN1 3 роки тому

      *Additional Income Opportunity* From Pearlvine International.
      Team work மூலம் Online Marketing செய்ய குறைந்த முதலீட்டில் (Rs.2250/-) Team Leader ஆக செயல்புரிய ஆட்கள் தேவை.
      *உழைத்தால் மட்டும் தான் உயர முடியும்*
      உங்கள் உறவினர், நண்பர்கள், தெரிந்தவர்களை அணுகாமல் உங்கள் திறமையால் உயர விருப்பம் உள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளுங்கள்.
      உங்களுக்கு பயிற்சி அளித்து சம்பாதிக்க வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு.
      எனக்கு கேள்வி கேட்பவர்கள் மட்டும்தான் தேவை.
      நான் கூறுவதை அப்படியே ஏற்றுகொள்ளும் நபர்கள் எனக்கு வேண்டாம்.
      கேள்விகளோடு Call செய்யுங்கள். பதில் கிடைத்தால் join செய்யுங்கள்.
      Regester செய்தபின் Call செய்யுங்கள்...
      pearlvine.com/register.php?sponsor_by=100272540647
      Call 8778236543

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 3 роки тому

    மிகச் சிறந்த தத்வார்த்தமான கருத்து

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 10 місяців тому

    Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨❤

  • @rmnakarajan9399
    @rmnakarajan9399 3 роки тому +1

    நன்றி தனுசு ராசி. ஆண் ராசி. தர்மதிரிகோணம.

  • @rajalakshmip6909
    @rajalakshmip6909 3 роки тому +1

    Adutha adutha thirikonangalaip patri video upload pannunga 🙏🙏🙏

  • @hamsaveni6978
    @hamsaveni6978 Рік тому

    Thank you so much sir for your valuable information,🙏🙏🙏

  • @PalaniPalani-wh9bv
    @PalaniPalani-wh9bv 5 місяців тому +1

    Nee ngarmbanbavmvaindhavar❤

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 3 роки тому +1

    Sir moolam natchathiram video podunga

  • @kamarmusicbose1800
    @kamarmusicbose1800 3 роки тому

    What a Confidence 👍

  • @Lakshmi88-h5u
    @Lakshmi88-h5u Рік тому

    Simmam magam kanni lagnam husband dhanusu rasi poradam magara lagnam. konjam epd iruku nu solluga en sister ku divorce pandre nu soldraga

  • @jyothih8162
    @jyothih8162 3 роки тому +1

    அருமை

  • @Aparnasree955
    @Aparnasree955 3 роки тому

    arumaiyana vilakkam sr

  • @siddharthansureshkumar8898
    @siddharthansureshkumar8898 2 роки тому +1

    Nandri guruji

  • @sambasivamgopalsamy5552
    @sambasivamgopalsamy5552 3 роки тому

    Very good explanation, thanks brother

  • @jaikanaka5069
    @jaikanaka5069 3 роки тому

    Ayya En kanavil pasuvum kantrum veetukul vanthu pragu veetu vitu veliye ponathu ithuku ena palan please sir solunga ayya

  • @swapnasuganthan8572
    @swapnasuganthan8572 Рік тому

    Vanakam sir...Nan mesha raasi thanur lagnam...kolunthu vittu eriyuthu life

  • @alexzander3686
    @alexzander3686 3 роки тому

    வணக்கம் ஐயா. வாழ்த்துக்கள்.

  • @boobalans7653
    @boobalans7653 3 роки тому

    Very interesting and informative

  • @kamatchinathan6849
    @kamatchinathan6849 2 роки тому +1

    ஐயா குருஜி ராம்ஜி அவர்களே வணக்கம் மேஷத்தில் செவ்வாய் அசுபதி 1 ஆட்சி. சிம்மத்தில் சூரியன் மகம் 1.ஆட்சி
    தனுசு வீட்டில் ராகு மூலம் 1இல் உள்ளது.மகரத்தில் குரு வக்ர கதியில் உள்ளது.மகரத்தில் குரு
    தனுசு வீட்டிற்கு வக்ர கதியில்
    வரும் போது குரு நீச பங்கம்
    ஏற்படுமா.தர்ம திரிகோணம்
    நன்மை செய்யுமா.

  • @srishome6158
    @srishome6158 3 роки тому +1

    Pls talk about moolam nakshathram

  • @s.s..5211
    @s.s..5211 3 роки тому

    Hi Sir,
    I am trying 200 times Sir,
    plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @bhagyareddy9564
    @bhagyareddy9564 3 роки тому +2

    Sir.na dhansu..papa mesham...son simmam

  • @prabhuk6607
    @prabhuk6607 3 роки тому +4

    Ungala engayo paathurukanae....🤔🤔🤔🤔🤔🤔

  • @shriraam3758
    @shriraam3758 3 роки тому

    Is this applicable for mesham Simmam dhanush lagna

  • @thamaraikannanvakkil9157
    @thamaraikannanvakkil9157 3 роки тому +1

    Thankyou sir

  • @superblr
    @superblr 3 роки тому

    100% correct ... நான் தனுசு மூலம் ...

  • @punithapalanisamy3247
    @punithapalanisamy3247 2 роки тому

    Nandri gurujii🙏🙏🙏🙏

  • @sheilasharvin4452
    @sheilasharvin4452 3 роки тому +1

    Super sir👌

  • @kannanparamasivam8380
    @kannanparamasivam8380 Рік тому

    வணக்கம் அய்யா! இந்த ஜாதகத்தில் அப்படி என்னதான் கோளின் குற்றம் உள்ளது என்று பாருங்கள். தேதி 06.02.94. நேரம் 12.30 am. மதி தேளில் கேட்டையில் மீன்!

  • @jayasekarms562
    @jayasekarms562 3 роки тому

    Truly explained thanks

  • @anandhisamayalmunusami2169
    @anandhisamayalmunusami2169 Рік тому

    Mesham,aswini...paiyan.. simmam,Maham pen thirumanam seiyalaamaa

  • @satheeshxaviera1200
    @satheeshxaviera1200 3 роки тому

    அருமை சார்🙏🙏🙏

  • @prashanthkhan335
    @prashanthkhan335 3 роки тому

    Well understand sir thank you 👍

  • @valarmathiselvi1884
    @valarmathiselvi1884 3 роки тому

    நன்றி🙏🙏🙏

  • @tamilyogi1019
    @tamilyogi1019 2 роки тому

    Thank you so much iyya

  • @jeanclaude8100
    @jeanclaude8100 3 роки тому

    Thank you sir. Please accept my humble thanks.

  • @k.p.rajeshkannank.p.rajesh6829
    @k.p.rajeshkannank.p.rajesh6829 3 роки тому

    Thank you Guru Ji.

  • @vimalamani9591
    @vimalamani9591 3 роки тому

    Nice explanation 🙏

  • @manikandankaliyan54
    @manikandankaliyan54 3 роки тому

    Very very super Good

  • @deepaks2806
    @deepaks2806 3 роки тому

    Sir aswini nakshatram mesa rasi thulliyamana rasi palan sollunga

  • @sivaram5657
    @sivaram5657 2 роки тому +1

    சிம்ம லக்னணம் லக்கினத்தில் சூரியன் ஆட்சி,தனுசில் குரு ஆட்சி,மேஷத்தில் செவ்வாய் ஆட்சி... என் மகன் ஜாதகத்தில்

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  2 роки тому +2

      Good

    • @sivaram5657
      @sivaram5657 2 роки тому

      @@SriMahalakshmiJothidam thankyou sir

    • @trailsofsamurai4975
      @trailsofsamurai4975 Рік тому +2

      ஆயிரத்தில் ஒருவன், அபூர்வ அமைப்பு , வாழ்த்துக்கள் 💫🌠

    • @selvakumar-pb6up
      @selvakumar-pb6up Рік тому +1

      Vera level la varuvan unga paiyan 🔥

  • @coolrb4506
    @coolrb4506 2 роки тому

    Vanakam Ayya. Ithu dhanush lagnamum searumaa.

  • @chitta18
    @chitta18 3 роки тому

    Yes you are correct

  • @malaremounamakarthikkarthi1738
    @malaremounamakarthikkarthi1738 3 роки тому

    Fantastic

  • @sathishkumarrohini1734
    @sathishkumarrohini1734 2 роки тому

    Super super super sir

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum1182 3 роки тому

    Awesome Bro 🙏🙏🙏

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 3 роки тому

    super

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому

    Thankyou sir 🙏

  • @vanajakslc469
    @vanajakslc469 3 роки тому +1

    Sir,
    Thrikonathil neecha vagra grahankal eppadi palan sir
    14.10.1999 11.37 am

    • @TAMILAZHAGAN1
      @TAMILAZHAGAN1 3 роки тому

      *Additional Income Opportunity* From Pearlvine International.
      Team work மூலம் Online Marketing செய்ய குறைந்த முதலீட்டில் (Rs.2250/-) Team Leader ஆக செயல்புரிய ஆட்கள் தேவை.
      *உழைத்தால் மட்டும் தான் உயர முடியும்*
      உங்கள் உறவினர், நண்பர்கள், தெரிந்தவர்களை அணுகாமல் உங்கள் திறமையால் உயர விருப்பம் உள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளுங்கள்.
      உங்களுக்கு பயிற்சி அளித்து சம்பாதிக்க வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு.
      எனக்கு கேள்வி கேட்பவர்கள் மட்டும்தான் தேவை.
      நான் கூறுவதை அப்படியே ஏற்றுகொள்ளும் நபர்கள் எனக்கு வேண்டாம்.
      கேள்விகளோடு Call செய்யுங்கள். பதில் கிடைத்தால் join செய்யுங்கள்.
      Regester செய்தபின் Call செய்யுங்கள்...
      pearlvine.com/register.php?sponsor_by=100272540647
      Call 8778236543

    • @abeeshsambath7566
      @abeeshsambath7566 3 роки тому

      If retrograde Saturn in 5th house of Aries which indicates your intelligence and progeny, have some flaws in it. But it doesn't matters when this Saturn is exalted in navamsha.

  • @jayachandiransubash5292
    @jayachandiransubash5292 3 роки тому

    Vannakam sir
    How are you.

  • @shivakumarmanonmani9072
    @shivakumarmanonmani9072 3 роки тому

    Tharma thirikonam vilakkam supper supper

  • @lathasundaresan3385
    @lathasundaresan3385 3 роки тому

    Tq Sir for the confence you have given ❤️🙏 stay blessed always 😇🙏

  • @manojkumarv8703
    @manojkumarv8703 2 роки тому

    தர்மத்தின் அடிப்படை யாது ?
    எனது ராசி மற்றும் லக்னம் சிம்மம்.
    நட்சத்திரம் : மகம்

  • @priyadarshinik7574
    @priyadarshinik7574 3 роки тому

    🙏 Arumai sr

  • @kreb6083
    @kreb6083 3 роки тому +1

    Agni tattwam!!! 👌

  • @DhanaSekar-po9ot
    @DhanaSekar-po9ot 2 роки тому

    Sir this is for Raasi or lagnam

  • @alexnadar7184
    @alexnadar7184 3 роки тому

    Ovvonnu kum thani thaniya solveengala sir.sari ok.neenga solrathu theliva irukum .nalla puriyum sir.

    • @TAMILAZHAGAN1
      @TAMILAZHAGAN1 3 роки тому

      *Additional Income Opportunity* From Pearlvine International.
      Team work மூலம் Online Marketing செய்ய குறைந்த முதலீட்டில் (Rs.2250/-) Team Leader ஆக செயல்புரிய ஆட்கள் தேவை.
      *உழைத்தால் மட்டும் தான் உயர முடியும்*
      உங்கள் உறவினர், நண்பர்கள், தெரிந்தவர்களை அணுகாமல் உங்கள் திறமையால் உயர விருப்பம் உள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளுங்கள்.
      உங்களுக்கு பயிற்சி அளித்து சம்பாதிக்க வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு.
      எனக்கு கேள்வி கேட்பவர்கள் மட்டும்தான் தேவை.
      நான் கூறுவதை அப்படியே ஏற்றுகொள்ளும் நபர்கள் எனக்கு வேண்டாம்.
      கேள்விகளோடு Call செய்யுங்கள். பதில் கிடைத்தால் join செய்யுங்கள்.
      Regester செய்தபின் Call செய்யுங்கள்...
      pearlvine.com/register.php?sponsor_by=100272540647
      Call 8778236543

    • @alexnadar7184
      @alexnadar7184 3 роки тому

      Neenga entha ooru bro?

  • @keerthihasan9865
    @keerthihasan9865 3 роки тому +1

    Avittam star pathi solu pls

    • @TAMILAZHAGAN1
      @TAMILAZHAGAN1 3 роки тому

      *Additional Income Opportunity* From Pearlvine International.
      Team work மூலம் Online Marketing செய்ய குறைந்த முதலீட்டில் (Rs.2250/-) Team Leader ஆக செயல்புரிய ஆட்கள் தேவை.
      *உழைத்தால் மட்டும் தான் உயர முடியும்*
      உங்கள் உறவினர், நண்பர்கள், தெரிந்தவர்களை அணுகாமல் உங்கள் திறமையால் உயர விருப்பம் உள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளுங்கள்.
      உங்களுக்கு பயிற்சி அளித்து சம்பாதிக்க வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு.
      எனக்கு கேள்வி கேட்பவர்கள் மட்டும்தான் தேவை.
      நான் கூறுவதை அப்படியே ஏற்றுகொள்ளும் நபர்கள் எனக்கு வேண்டாம்.
      கேள்விகளோடு Call செய்யுங்கள். பதில் கிடைத்தால் join செய்யுங்கள்.
      Regester செய்தபின் Call செய்யுங்கள்...
      pearlvine.com/register.php?sponsor_by=100272540647
      Call 8778236543

  • @jeromstuward9986
    @jeromstuward9986 3 роки тому +1

    👌👍👏👏👏

  • @venkatesanranganathan7091
    @venkatesanranganathan7091 3 роки тому

    16/02/69, Chennai 9.50am , business

  • @sivasankarpoovaragavan115
    @sivasankarpoovaragavan115 3 роки тому

    Mesham....it's me...

  • @vmanikandan8083
    @vmanikandan8083 3 роки тому

    Danish lagnam messathil suriyan kethu please reply

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  3 роки тому

      Good

    • @kalaikalaikalai5389
      @kalaikalaikalai5389 3 роки тому

      @@SriMahalakshmiJothidam ayya en thambi simmam rasi puram natchathram oru ponna mrge panikranu solran ponu thanusu rasi moolam natchathram
      Appa amma ku ethavthu aairuvanga nu 2 edathla jathagam la solitanga
      Thambi ta sonalum purinchuka matendran ena pandrathune therila help pl

  • @selvakumarant3076
    @selvakumarant3076 3 роки тому

    லக்னாதிபதி நீசம் பெற்று இருந்தாலும் கூட வா?????

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 3 роки тому +8

    குரல் ஓங்கி ஒலிக்கட்டும்.
    சற்று சப்தமாக பேசலாமே.

  • @meerajasmin2125
    @meerajasmin2125 3 роки тому

    மற்றவர்களின் பொருள்களை ஆசை படுவது ஏமாற்றுவது நல்லவனாக நடிப்பது,

  • @jayaprakashrammurthy4614
    @jayaprakashrammurthy4614 3 роки тому

    👍👍👍

  • @kalaiyarasansan1535
    @kalaiyarasansan1535 2 роки тому

    🙏

  • @malini.s.4757
    @malini.s.4757 3 роки тому

    🙏🙏🙏

  • @Sathyzkumar
    @Sathyzkumar 3 роки тому

    ❤️🙏

  • @kubendranm1462
    @kubendranm1462 3 роки тому

    🙏🙏🙏👍👍💐💐💐

  • @rajanscanvas
    @rajanscanvas 3 роки тому

    👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌🎂

  • @ravindranathp2871
    @ravindranathp2871 3 роки тому

    ⁶6I I 6songs to

  • @selladurais3997
    @selladurais3997 3 роки тому

    Selladurai

  • @sivarajvelumani2262
    @sivarajvelumani2262 3 роки тому

    Thank u Sir

  • @riyavelu563
    @riyavelu563 3 роки тому

    🙏