Це відео не доступне.
Перепрошуємо.

என்ன தொழில் செய்யலாம் | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 15 сер 2024

КОМЕНТАРІ • 449

  • @dineshkumarselvamani7875
    @dineshkumarselvamani7875 4 роки тому +2

    Ungalin intha topic innum athigama pesalam ayya.very useful topic for 90 s kids too

  • @youtubeshorts_sam
    @youtubeshorts_sam 4 роки тому

    வணக்கம் திரு சின்ன ராஜ் ஐயா அவர்களெ. குரு திசை புதன் புத்தியில் இருந்து, எதிரிகள் முளைத்துக் கொண்டே உள்ளார்கள். தனகாரகன் திசையில் தனாதிபதி புத்தியில் எனது வருமானம் படிப்படியாக குறைந்து கொண்டே உள்ளது. மாமனிதன் ஹிட்லர் போல் அனைத்து முனைகளிலும் எதிரிகளைத் தாக்க வேண்டிய கட்டத்துக்கு தள்ளப் பட்டுள்ளேன். எதிரிகளும் சற்றும் சளைத்தவர்கள் அல்ல, ஸ்விஸ் நாட்டின் அரசாங்கம் மற்றும் மாபெரும் கல்வி நிலையம். என்னிடம் இருக்கும் ஒரே ஆயுதம் எனது வாதாடும் திறமை மட்டுமே. அதைவிட தெளிவான சிந்தனையும் விடாமுயற்சியும் தான் சற்று உறுதுணையாக உள்ளது. போர்க்களத்தின் முடிவு எப்படி இருக்கும்? 12.11.1982, 05:05 pm Manndaitivu (Jaffna)

  • @aasirs7135
    @aasirs7135 4 роки тому

    ஐயா, வணக்கம். தங்களின் சேவைக்கு மிக்க நன்றி. என் வாழ்நாளின் இறுதிநேரத்தை எதிர்நோக்கி இருக்கிறேன். இனிமேல் வாழ்வதற்கு ஒன்றுமில்லை. தொழில் நஷ்டம் ( தந்தைக்கு இரண்டு முறை, தந்தையுடன் சேர்ந்து ஒரு முறை ) கிட்டத்தட்ட ஒரு கோடி கடன். உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் இழந்து விட்டோம் ( தலைமறைவு வாழ்க்கை ). கடவுள் மீது வெறுப்பு ( முன் பிறவி கர்மா என்றாலும், முன் பிறவியிலேயே தண்டனை கொடுத்து இருக்கலாம்.) என் நண்பர்க்கு தாங்கள் அளித்த விளக்கம் பெரும் வழிகாட்டியாக இருக்கிறது. 01.06.1990, 7.12pm. தூத்துக்குடி. மன ஆறுதலுக்காக உண்மையை மறைக்க வேண்டாம் என்றும் எதுவாக இருந்தாலும் சொல்ல வேண்டும் என்றும் பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன். தங்களின் மேலான சேவைக்கு மிக்க நன்றி.

  • @MrSairavibala
    @MrSairavibala 4 роки тому +1

    ஐயா, அடியேனின் ஜாதகத்திற்கு பலன் கூறியதற்கு கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏

  • @sadasivam.k6175
    @sadasivam.k6175 4 роки тому

    வணக்கம் குருஜி
    தொழில் பற்றி மிகவும் அற்புதமான விளக்கம் புரியாதவர்கள் கூட புரிந்து கொள்ளும் படி எளிமையான முறையில் எடுத்து சொன்னீர்கள் மிக்க நன்றி
    ஆனால் ஒரு சந்தேகம் சனி வக்கரமாக இருந்து ராகு சாரம் பெறுவது யோகம்தானே
    நட்புடன் சதாசிவம்

  • @kgrpkamal8776
    @kgrpkamal8776 3 роки тому

    Hello sir
    Kindly post each planet and its related all business im seperate videos
    Saturn - its related business
    Sun - its related business
    Etc its helpfull for many of us😊🙏🙏thank u🙏

  • @saranyas2213
    @saranyas2213 4 роки тому +3

    When will I go for job sir. Currently I am in the USA. Whenever I try to go for a job I am facing lot of crudles. Please let me know whether I go for a job or not. Please guide me sir. I'd like to know my karma. If I don't go to job in horoscope then I don't feel at least I take care of my family as a homemaker and how about my sani dasa for kadaga lagna. My dob: 28october 1988@11:45pm,sivakasi.

  • @yavi9630
    @yavi9630 4 роки тому +1

    Hi sir Date 21.5.1997 time 4.33 am kumbakonam. திருமணம் எப்போது.உடல் நிலை பற்றி கூறவும்.எதிர் காலம் பற்றி கூறவும் நன்றி.

  • @whatismynamehere
    @whatismynamehere 4 роки тому

    Ashwath S Trichy: Personally My best wishes for CTC தமிழ். Expecting a lot there👍 வாழ்க தமிழ். வளர்க முருகன் புகழ். ஓம் முருகா 🙏

  • @chandrasekaran_arumugasamy
    @chandrasekaran_arumugasamy 4 роки тому +2

    What sir, not even single astro poem in this video, little disappointing, anyways nice as usual.
    Thanks,
    Chandrasekaran Arumugasamy
    Erode

  • @astro_jb
    @astro_jb 4 роки тому

    வணக்கம் ஐயா, என்ன தொழில் செய்யலாம் என்ற தலைப்பில் நீங்கள் கூறிய ஜோதிட விளக்கங்கள் மிகவும் அருமையாக புரிந்தது அதேபோல் நீச்ச கிரகங்கள் உடைய பலன்கள் பற்றி தங்களுடைய ஜோதிட சேனலில் விளக்கங்களை நிறைய கேட்டு உள்ளேன் நீசனை நீசன் பார்த்தால் உச்ச பலன் செய்யும் என்று கூறுகிறார்கள் மகரலக்கினத்தில் குரு ராகுசேர்க்கை ஏழில் செவ்வாய் கேது அதனால் நன்மையா தீமையா பாதிப்பு ஏதாவது உள்ளதா எனது மகனின் ஜாதகத்தில் நான்கு கிரகங்கள் நீச்சமாகி உள்ளது ஒரு கிரகம் உச்சம் இது எனக்கு மிகவும் குழப்பமாகவும் கவலையாகவும் உள்ளது எனது மகனின் கல்வி மற்றும் எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும் சிறப்பாக இருக்குமா ஒரு சில பதிவுகளில் நீங்கள் நீச்ச கிரகங்கள் நல்ல பலன் கொடுக்கும் என்பதுபோல் கூறியுள்ளீர்கள் அது மனதிற்கு ஆறுதலாக இருந்தது நீச்ச கிரகங்கள் 7,8ஆம் இடத்தை சாரங்கள் பெற்றால் என்ன பலன் செய்யும் எனது மகனின் ஜாதகத்தை பார்க்கும்போது மிகவும் குழப்பமாக உள்ளது ஐயா இந்த பதிவை தாங்கள் பார்க்கும் பொழுது கடவுளுடைய அனுகிரகம் கிடைப்பதுபோல் உணருகிறேன் தயவுகூர்ந்து எனது நீண்ட நாள் குழப்பத்திற்கு பதில் தாருங்கள் ஐயா ஜெ ஜெயவிசாகன் 20 10 2009 மதியம் ஒரு மணி 10 நிமிடம் ஆவடி சென்னை நன்றி ஐயா 🌹🌷🌷தங்களுடைய சேவைக்கு வாழ்த்துக்கள் ஐயா 🌹🌹🌹

  • @dakshinamurthyn9175
    @dakshinamurthyn9175 4 роки тому

    Whatever you says Mr Chinnaraj, As per my views this horoscope holder shall work and no to do business failing which he will be getting into trouble

  • @crazyiechworld8906
    @crazyiechworld8906 4 роки тому

    Nandri guruji Happy têæçhérß day to you.... You r the light of aall minds...... கேட்டவுடன் தாங்கள் காணொளி பகிரிந்ததற்கு ரொம்ப நன்றி அய்யா ....நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்...🥰🥰💐

  • @raamgururajan923
    @raamgururajan923 4 роки тому

    Hi sir,, D.0.B., 20. 12. 73, 6:38 A. M., Thursday, vellore, Tamil Nadu, Dhanusu lagna, Swathi star, About business development, all the projects delayed,when will start, now in debts, Pl. ans.

  • @gunasekaranc4727
    @gunasekaranc4727 4 роки тому

    My younger son G.Karan born on 11.9.2000 at 9:34 AM in Madurai city. Studying B.Sc., Botany II year. Whether he will get Govt. job, in which Branch/Dept, Whether as Clerk,Teacher, Officer, in which year.

  • @gokulk6531
    @gokulk6531 4 роки тому +1

    Background picture super Anna

  • @thanigaivel8155
    @thanigaivel8155 4 роки тому

    ஐயா, வணக்கம். நான் தணிகைவேல். தங்களது ஜோதிட விளக்கம் அருமை. அட்டமாதிபதி திசையும், ஏழரை சனியும் சேர்ந்து நடந்தால் என்பது பற்றி பதிவு போடவும். 4 ஆண்டுகளாக வேலை இல்லை. பைத்தியம் பிடிக்கவில்லை, இன்னும் பிச்சை எடுக்கவில்லை.. மற்ற எல்லாம் நடந்து விட்டது. விளக்கம் அளித்தால் நன்றி மறவாதிருப்பேன்.
    உதாரண ஜாதகம். பிறந்த தேதி 28.05.1983 நேரம் இரவு 08.30 இடம் வந்தவாசி.
    நன்றியுடன் காத்திருக்கிறேன் ஐயா.

  • @srinivasansundarajan7637
    @srinivasansundarajan7637 4 роки тому +1

    வணக்கம் ஐயா நலமா நான் சுமார் 2016லிருந்து உங்கள் பதிவுகளை கவனித்து வருகிறேன் அருமை மற்றும் எளிமை. எளிய மக்கள் அறியும் விதமாக பதிவிடுகிறார்கள் தொடரடும் அச்சேவை எனக்கு நீங்கள் 23.12.2016 ல் பதிவில் Comments & reply 13 ல் நான் கேட்ட கேள்விக்கு விளக்கம் அளித்துள்ளார்கள் மீண்டும் நீங்கள் கூறிய செவ்வாய் திசை முடிந்தது 2020 ஜுன் பிறகு ராகு திசையில்(18) இருந்தது தொடர்ந்து அடுத்த குரு திசை(16) மற்றும் சனி திசை(19) இத்திசைகள் எல்லாம் நன்றாக இருக்கும் என கூறினார்கள் ஆனால் தற்போதும் அதே நிலை நான் Career Development செய்ய என்ன செய்ய வேண்டும் நிரந்தர வேலை எப்போது கிடைக்கும் அரசு வேலை கிடைக்குமா? முயற்சி செய்யாலாமா? நான் தொடர்ந்து பதிவிகிறான் பதில் இல்லை இருந்தாலும் தொடர்வோன் 28:11:1992 2:45AM Madurai பலனை எதிர் பார்த்து... உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் நன்றி🙏

  • @manojpillai6251
    @manojpillai6251 4 роки тому +2

    Career Decision problem
    Currently 2nd year Aeronautical engineering student(2019-2023). Aiming to write competitive exam for Research field(ISRO,DRDO),
    Engineering Administration(ESE) and Defense field OR Futher Studies.
    If Futher studies,
    Continuous or Break.
    Please help me to choose.
    Manoj 15/05/2000(5:26PM)
    Mayiladuthurai.
    I also sent a mail but No response

  • @haripriyaa2173
    @haripriyaa2173 3 роки тому

    Nice explanation sir, can u please explain why dress materials related business will not be good.

  • @vellaianparamasivam1135
    @vellaianparamasivam1135 4 роки тому

    அருமை! நல்லதொரு விளக்கம் சின்னாளப்பட்டி பரமசிவம்.

  • @boomiboominathan1733
    @boomiboominathan1733 3 роки тому

    அருமையான விளக்கம் தந்துள்ளார் நன்றி ஐயா!!!

  • @deepaprabu5837
    @deepaprabu5837 4 роки тому

    Good Evening Sir,
    Pls suggest which is better for me business or farming or job
    19.02.1982
    9.15 am
    Nagari
    Thanks

  • @anandfranc2594
    @anandfranc2594 4 роки тому

    Good example and clear crystal explanation sir. 09/10/1979, 3:03 am in Pondicherry. How will be my guru dasa? Guru is close to rahu and guru is standing in Ketu leg. Please answer when get a chance and some free time Sir. Again a million thanks sir. Take care and stay safe Sir🙏

  • @shakthivel9354
    @shakthivel9354 4 роки тому

    மேற்குல மறையற சூரியன் காலை ல கிழக்குல உதிச்சு தான் ஆகனும் இது என் ஆப்பா எனக்கு சொன்ன ஆருதல்ங்க சார் எனக்கு 24 வயசுதாங்க ஆகுது ஆனா இன்னும் எத்தன வருசதுக்கு ஒடுரதுனு வருத்தமா இருக்குதுங் சார். சார் நீங்க தான் சொல்றீங்க வாக்கரமான கிரகம் ராகு கேது கூட சேர்ந்தா யோகம்னு என்னோட சாதகத்துல அதே நான்காம் இடத்துல செவ்வாய் வக்ரம்+ராகு ராகு தசை ஆரமிச்சுதுங்க அவ்வளோதான் வடிவேல் சார் சொல்றமாதிரி "என்ன நேத்து அடிக்க வரன்னுசோன்னீங்க வரவே இல்ல" அந்த நிலமைக்கு மனசு வந்துருச்சுங்க படிப்புக்காக மெட்றாசுக்கு போய்டேன் ராகு தசை ஆரமிச்சதும் wheezing வந்துருச்சுங்க லீவுக்கு வீட்டுக்கு வந்தாலும் ஒருமாசத்துக்கு மேல இருக்க முடியல உடல்நிலை காரனமாக சரி அப்படிதான் படிப்பு முடியும்னு பாத்தா புலி வால புடிச்ச மாதிரி CA படிக்ரேன் விடவும் முடயல முடிக்கவும் முடியலீங்க இப்பகூட நான் நாலு வருசமா கமன்ட்ல கேள்வி கேட்டும் ஒரு தடவ கூட உங்க கண்ணுல படல இருந்தாலும் இப்பகூட கேள்வி கேக்ரேன்பாருங்க
    கேள்வி:ஏன் இவலோ dull and bore ஆ எந்த முன்னேற்றமும் இல்லாம வாழ்க்கை போகுதுங் சார் எப்போது நல்ல நிலமைக்கு வருவேன் திருமண வாழ்கை எப்படி உள்ளது குரு எட்டில் குரு தசை எப்படி இருக்கும் CA எப்போது முடிப்பேன்
    Date.25.02.1997 place.erode time 2.48pm

  • @jeevanandham1739
    @jeevanandham1739 4 роки тому

    வணக்கம் ஐயா நான் கல்யாணம் ஆனதில் இருந்தது பிரச்சினையே வாழ்க்கையாக வாழ்ந்தது வருகிறேன் என் மகன் பிறந்த நேரம் 7:12:2012 இரவு 8:50 என் கணவர் என் பேச்சு கேட்க மாட்டார் நானும் என் கணவரும் இப்போது பிரிந்து வாழ்ந்தது கொண்டு இருக்கிறோம் என் வாழ்க்கையூகம் என் குழந்தை வாழ்க்கை எப்படி இருக்கும் தயவு செய்து பலன் செல்லுங்கள் பிறந்த ஊர் பாண்டி தாழ்மையுடன் கேட்டு றேன் ஐயா

  • @shanmugamgopikrishnan911
    @shanmugamgopikrishnan911 4 роки тому

    health issue sir. August 14 th I had an bike accident.now I'm taking rest.how is the present time..17 March 1997.time 4:10 AM.Kanchiuram.pls tell me sir..

  • @gokulk6531
    @gokulk6531 4 роки тому +1

    if any possible to my marriage???which year ??05 Feb 1992 12:50pm Thanjavur 😭😭😭😭😭😍😍😑😑😑😑😑

  • @sathinariyan8064
    @sathinariyan8064 3 роки тому

    Sir adutha Desai Surya Desai suryan sani saram suryan in 10th place kadagam with guru ,sevai sani in 8 the place.entha mathiri job.

  • @tamilvanankuppusamy1038
    @tamilvanankuppusamy1038 4 роки тому

    ஐயா வணக்கம்.என் படிப்பு முடிந்தது முதல் முன்னேற முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறேன். பலன் ஏதும் இல்லை. என்னிடம் கை செலவிற்கும் காசு இல்லை. எனக்கு வேலையும் இல்லை தொழிலும் இல்லை. நான் 2015ல் கட்டுமான பொறியியல் முடித்து வேலைக்கு சென்றேன். ஆறு மாதங்கள் வரை வேலை செய்தேன். அடுத்து வேலை பிடிக்கவில்லை என்று நின்று விட்டேன். அதனை தொடர்ந்து அரசு பணிக்கு முயற்சி செய்து அதுவும் நடக்கவில்லை. பின்பு நண்பர்கள் வழியாக 2018ல் வீடு கட்டும் ஒப்பந்தம் கிடைத்தது முடிவில் தான் தெரிந்தது 5லட்சம் வரை இழப்பு என்பது. மனதை திட படுத்தி கொண்டு புதிய ஒப்பந்தம் கிடைத்ததும் கடன் கட்டி விடலாம் என்று நம்பிக்கை கொண்டேன். ஆனால் 2019 முதல் ஆறு மாதங்கள் வரை ஒப்பந்தம் ஏதுமில்லை. என் ஊர் அருகாமையில் உள்ள ஒரு கிடங்கில் வேலைக்கு சென்றேன் அதுவும் நிலைக்கவில்லை. இப்போது இரண்டாம் பட்டமாக வழக்கறிஞர்க்கு மூன்றாம் ஆண்டு படிக்கிறேன். என் படிப்பு முடிந்தது முதல் இன்று வரை நான் வீட்டில் ஒரு உதவாது ஒரு பொருள் போல தான் இருக்கிறேன். என்னால் என் வீட்டில் எந்த ஒரு நல்லதும் இல்லை. நான் எதை செய்தாலும் தவறாக தான் முடிகிறது. இப்போது இரண்டாம் பட்டமாக வழக்கறிஞர் பட்டம் படிக்கிறேன். நான் கட்டுமான பொறியியல் துறையில் முன்னேற்றம் அடைவேனா இல்லை வழக்கறிஞர் தொழிலில் முன்னேற்றம் அடைவேனா. நீங்கள் தான் கணித்து கூற வேண்டும். இரண்டாம் பட்டம் கல்லூரி கட்டணங்களை பெற்றோர் தான் பார்த்து கொள்கிறார்கள். எனக்கு தினமும் துயரமாக உள்ளது. என் கடன் எப்போது தீரும். தொழில் எப்போது நல்ல நிலைக்கு வரும். என்னிடம் தங்களுக்கு குரு தட்சணை கொடுத்து பார்க்கும் அளவிற்கு இப்போது பணம் இல்லை. ஆகையால் தான் இங்கே பதிவிடுகிறேன். நான் நல்ல நிலைக்கு வந்தவுடன் கண்டிப்பாக குரு தட்சணை கொடுத்து விடுவேன். நம்புங்கள். தயவு செய்து உதவுங்கள். நீங்கள் மற்றவர்களுக்கு நம்பிக்கை வார்த்தை அளிக்கும் போது ஒரு தைரியம் வருகிறது அதை வைத்து தான் தங்களிடம் உதவி கேட்டு வந்து இருக்கிறேன். தயவு செய்து உதவுங்கள். பிறந்த நாள் 12/11/1993
    பிறந்த நேரம் 09:45 pm
    பிறந்த ஊர் சென்னை

  • @Lokeshkumar-sl3wc
    @Lokeshkumar-sl3wc 4 роки тому

    Hi sir , in my libra ascendant Mars ,Jupiter ,debilitated sun, retrograde mercury and Lord of ascendant venus is debilitated in 12th house . Full of problem in my life is because of numbers of planets in ascendant else debilitated ascendant Lord venus or aspects of Saturn on ascendant from owned House. Not yet getting suitable jobs, problem in love life too and financial status also not well . Now currently margathipathi Mars dasa is running will it increase my problem or create new problem. So sir please tell me that all problems will be solves . Kindly tell me what kind of jobs will I get and problem in love willbe solve or not
    31/10/1993 07:22am mumbai

  • @Mylife-zm8kz
    @Mylife-zm8kz 4 роки тому +1

    Sir, hello, I am engineering student .
    I want to know , I will go to job or business.
    Job means private or government.
    Business means what kind of business.
    Dob : 30. 08. 2000
    Time : 11.30 am,
    Coimbatore

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Рік тому

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @sabareesansea1129
    @sabareesansea1129 3 роки тому

    3.1.91 tiruchengode place 4.50 A.M virchaka laganam kadaka RASI when I get Govt jobs. Or own business. My life always troubles and problems.

  • @sivagami0111
    @sivagami0111 4 роки тому

    ஐயா வணக்கம் (6/11/76 4.45 AM சேலம்) ராகு தசை எப்படி இருக்கும் வயிறு சம்மந்தபட்ட பிரச்னைகள் உள்ளன தொழில் (civil construction & bricks) தொடங்கலாமா தொழிலில் வெற்றி அடைய முடியுமா பொருளாதாரம் எப்படி இருக்கும்

  • @mkramyasri
    @mkramyasri 4 роки тому +1

    Gd day sir. Expect’g govt job. Already I’m unmarried. Atleast I need govt job for being an indipendent woman. My DOB s 28.10.79, 9.34pm in Dharmapuri. Pls tel me when’ll I get it. Tnx n hv a grt day.

  • @nithyavamadevasivasekarsek3180
    @nithyavamadevasivasekarsek3180 3 роки тому

    ஐயா .வணக்கம்.வாழ்க உங்களது தமிழ்ப்பற்று வளர்க ஜோதிடம் எனது பிறந்தநாள் 26/4/1979 காலை 9/25 மிதுன லக்னம் .சுய தொழிலில் எப்போது தன்னிறைவை அடைவேன் எந்த துறை என கணித்து கூறுமாறு பணிவுடன் .வேண்டுகிறேன் நன்றி. தங்கள் பதிலுக்காக காத்துகொண்டிருக்கிறேன் .எனது ஜாதகத்தை எடுத்து உதாரண ஜாதகமாய் நிகழ்ச்சியில் கூற சம்மதம்

  • @saravananmuniyandi3994
    @saravananmuniyandi3994 4 роки тому

    ஐயா, வணக்கம், இதே சுக்ர தசையில் சிறப்பாக சீரழிந்து வருகிறேன். விமோச்சனம் எப்போது? . பல முறை பல விதங்களில், தங்கள் பதிலை எதிர்ப்பார்த்து ஏமாந்தது வருகிறேன். என் வாழ்கையில் நடக்க கூடாத பல அவமானங்களை சந்தித்தும், இறைவனுக்கு என் மேல் இரக்கம் வரவில்லை! . முதல் மனைவி வருமானமில்லாத காரணத்தால் என்னையும் என் பெண் குழந்தையையும் பிரிந்து வேரொருவருடன் சென்றால், அவருடனும் அவள் வாழவில்லை, என் குழந்தையுடனும் என்னை வாழ விடவில்லை! . தற்போது 2 ம் திருமணம் செய்த பின்னும் முன்புபோல் தரித்திர நிலை தொடர்கிறது, ஆனால் என் மனைவி மற்றும் குழந்தை தெய்வம் தந்த பரிசு. அவர்களுக்காகவாவது நான் முன்னேறி காட்டவேண்டும். சரவணன், 13-08-1977, 03-30 p. m, chennai.

  • @selviharinath3859
    @selviharinath3859 4 роки тому +2

    அய்யா மிகவும் வேதனை அடைந்துள்ளேன் உதவுகள்..வேலை இல்ல..dob 03.05.1997 time-8.05pm chennai please sir

  • @uk434
    @uk434 4 роки тому +1

    ஐயா UK இல் இருக்கின்றேன் PR கிடைக்குமா எப்பொழுது இல்லை சொந்த நாடு தானா சொந்த வீடு எப்பொழுது வேண்டுவேன் பொருளாதார நிலை எவ்வாறு இருக்கும் 19/02/1987 4.20 pm srilanka Jaffna

  • @navsaansaan7192
    @navsaansaan7192 4 роки тому

    Hi sir. Am Priya. my dob.31/10/1984 ,time 2.30 am.my family life is very much affected in ragu dasa second part.how will be in guru dasa.guru 5 I'll atchi sir.simma lagnam.pls kindly reply🙏🙏🙏🙏

  • @ashwinkrishna8459
    @ashwinkrishna8459 4 роки тому

    அமாவாசையில் பிறந்தவள் தோஷம் உள்ளதா.மகள் 17.8.2012 10.48pm chennai மருத்துவராகும் யோகம் உள்ளதா வாழ்க்கை எவ்வாறு இருக்கும் சுக்கிரன் சூரியன் சந்திரன் தசைகள் எப்படி செவ்வாய் சனி சேர்க்கை

  • @akilanilango
    @akilanilango 4 роки тому

    வணக்கம் ஐயா, நன்வியன் 15-06-2018 2.50 மாலை சிவகாசி. எனது மகனின் லக்கின அதிபதி பகை வீட்டில் உள்ளது அதுவே எட்டாம் வீட்டின் அதிபதியாகவும் உள்ளது. அவனது வாழ்க்கை எவ்வாறு இருக்கும் கூறுங்கள் ஐயா. நன்றி ஐயா

  • @suja9876
    @suja9876 3 роки тому

    My son born on 25 August 2000
    12.59 pm Chennai doing engg 3rd year , will it be good to continue studies or getting a job now. Is it possible for him to settle in foreign. How about own business? How will be his health? Please reply thanks in advance.

  • @s.thangamanisrinivasan2743
    @s.thangamanisrinivasan2743 4 роки тому

    மதிப்பிற்குரிய சின்னராஜ் ஐயா அவர்களுக்கு வணக்கம் ! எனக்கு உடல் நலம், கல்வி, வேலை, தொழில் எதுவும் சரியாக அமையவில்லை.கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக வேலையில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை.வாழ்வில் நல்ல நேரம் என்று ஒன்று உண்டா? சொந்த தொழில் செய்யலாமா? எந்த துறை சார்ந்த தொழில் வெற்றியை தரும். என்னுடைய ஜாதகம் கர்மாவை அனுபவிக்க பிறந்த ஜாதகமா? தங்களின் மேலான ஆலோசனைகளை வழங்கவும்.மிக்க நன்றி. 17/10/1974 நேரம் இரவு 10.50 மணி.திண்டிவனம்.

  • @maninivas6883
    @maninivas6883 4 роки тому

    வணக்கம் ஐயா, நான் 25/09/1999 காலை 8.37 மணிக்கு திருச்சியில் பிறந்துள்ளேன். எனக்கு 7ல் சனி மற்றும் குரு இருவரும் வக்கிரம் பெற்றுள்ளார்கள். எனக்கு திருமணம் நடக்குமா அல்லது வீடு கொடுத்த செவ்வாய் 2ல் உச்சம் பெற்று உள்ளதால், 1க்கும் மேற்பட்ட தாரம் அமையுமா? அந்த செவ்வாய் 5ம் இடத்தை 4ம் பார்வையால் பார்ப்பதால் குழந்தை இருக்காதா?... எனக்கு சனி தசையில் நல்ல கல்வி மற்றும் என் குடும்பத்தோடு 2010ம் ஆண்டு சொந்த ஊரான மதுரையை விட்டு திருச்சிக்கு இடம் பெயர்ந்துவிட்டாம்... எனக்கு, என் தந்தை மற்றும் தாய்க்கு மாறி மாறி ஏதாவது மருத்துவ சிகிச்சை செலவுகள் அதிகரிக்கிறது ஐயா... நான் கல்லூரியில் சேராமல் Charted Accountancy படித்தேன், ஆனால் அதில் வெற்றி கிட்ட வில்லை. இப்போது Distance Education மூலம் B. Com படித்து வருகிறேன்... இன்னும் ஒரு வருடம் மீதம் உள்ளது... அதன் பிறகு என்ன படிக்கலாம் என்று குழப்பமாக உள்ளது ஐயா... ஏன் இந்த நிலை.. இப்போது எனக்கு புதன் தசை நடந்து வருகிறது.. இது எப்படி இருக்கும்... வெளிநாடு செல்ல வாய்ப்புள்ளதா? நான் இப்போது ஜோதிடம் கற்றுக் கொண்டு வருகிறேன்... ஆர்வம் வந்து விட்டது... என் ஜாதகமே குழப்பமாக உள்ளது.. நான் ஏன் பிறந்தேன் என்று எனக்கே விளங்கவில்லை... என் பிறப்பு ஜாதகத்தை உதாரணமாக எடுத்துக் கொண்டு என்னைப் போன்ற புது மாணவர்களுக்கு விளக்கவும் ஐயா 🙏

  • @venkatesh2285
    @venkatesh2285 4 роки тому

    சார் 22.12.1986 3.56am arakkonam. தற்போது வேலை இல்லை. இதுவரை வாழ்க்கையில் செட்டில் ஆகவில்லை. சுயத்தொழிலா?? இல்லை அடிமை வேலையா?? எனக்கு தொழிலில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக உள்ளது. சொந்த தொழில் மீது தான் நாட்டமாக உள்ளது. நடைப்பெறும் சந்திர திசை நிம்மதி இல்லை வேலையும் இரண்டு முறை போனது ராகு புத்தியில் குரு புத்தியில் கிடைத்தது மறுபடியும் சனி புத்தியில் காலி. அடுத்து வரும் செவ்வாய் ராகு திசை நினைத்தாலே எப்படி இருக்கும் என்று பயமாக உள்ளது.இப்படியே ஒன்றுமில்லாமல் வாழ்க்கை முடிந்துவிடுமோனு இதில் சந்திர திசை தொடங்கியதில் இருந்து வேலை பிரச்சனை. என்னை பற்றி கூட நான் கவலைபடவில்லை என் தாய் தந்தையின் கடைசி ஆசை ஒரு வீடு அதை நிறைவேற்றி விட்டால் இந்த ஜென்மம் போதும். மன உளைச்சல் இருந்து விடுபட்டு விடுவேன். இது நடக்காமல் அவர்கள் சென்று விட்டால் என் ஆத்மா சாந்தி அடையாது எனக்கு நிம்மதி இன்றி மீதி காலம் போகும். ஏற்கனவே மன நிம்மதி இல்லாமல் தான் வாழ்கிறேன். எந்த யோகமும் இல்லாத ஜாதகமா?? நன்கு படித்திருந்தும் என் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது நான் சிவில் பொறியியல் படிப்பு படித்துள்ளேன் ஆனால் போராசியராக சென்றது தான் என் தலை எழுத்து மாற்றிவிட்டது நல்ல வருமானம் வேலை இல்லாமல். ஒரு வேளை சிவில் construction லைனிலே போயிருந்தாலே இன்னோரம் செட்டில் ஆகி இருப்பேன்...பெண் சாபம் உள்ள ஜாதகம் என்கிறார்கள் இனி வாழும் காலம் முழுவதும் நரகமாக தான் இருக்கும் என்றனர்

  • @sathyaseelan8737
    @sathyaseelan8737 4 роки тому

    Hi mr.chinraj only one question what to do to become successful in life. business or job if business what business to do that's it pls explain dob 03.01.1988 time 07.23 am place : karur tamilnadu hope to get answer soon sir

  • @PADMANABANMUTHAN
    @PADMANABANMUTHAN 4 роки тому

    ஜோதிட கவிக்கு வணக்கம்... ராகுதசை சனிபுக்தி நடக்கிறது.... டிரான்ஸ்போர்ட் or சித்த மருத்துவம் or வேறு என்ன தொழில் செய்யலாம்.. 12.7.64 காலை 8.45 பதுளை இலங்கை...நன்றி.

  • @pravieenraajhen1758
    @pravieenraajhen1758 3 роки тому

    Arumai 👌

  • @jhansirani5502
    @jhansirani5502 4 роки тому

    Mithuna Lagna, Sun, Mars, Mercury, Saturn and Ketu are in tenth house, Moon in third house, star Magam, Jupiter in seventh house, how will be the job

  • @sriganeshrk
    @sriganeshrk 4 роки тому

    Sriganesh - 25/5/1984 @8.30pm Kuala Lumpur - hw my career will shape in nx cmg years - any chance tht i will do own biz (whc industry will better)Thank you, Sir!!🌞🌞🌞☀️☀️🌝🌝🌝

  • @muruganveeramani1987
    @muruganveeramani1987 4 роки тому

    Anna How are you Anna How is Murugan 30/09/1986 12.15 PM Sirkali Past surya dasa I changed 5 Companies in abroad Chandra dasa Started on Jan How is My Chandra dasa And When I can complete loan Anna if you have time anna tell me please

  • @sampathkumar2091
    @sampathkumar2091 4 роки тому

    Sir Really superb!! Excellent explanation.

  • @crazyiechworld8906
    @crazyiechworld8906 4 роки тому

    Very Nice video guruji pls put an video of engineering technology courses part 2 like planets for chemical, production, cosmology ,food and dairy tech , genetic engineering, biometrics and all in one video for forensic science , defense, psychology, law, sports, medicine field, radiation field , astrology, cosmetics, beautician sry for asking many field but it will help ful for all who has confusion 🙏🏻🙏🏻🙋🙏🏻🙏🏻

  • @vasukiventhan6557
    @vasukiventhan6557 4 роки тому +1

    Greetings sir 🙏
    I appreciate your time and effort in helping others with your god given knowledge.
    Please tell me which kind of businesses are suitable for my horoscope.
    Also, will opening tuition or private school centres be successful for me ? Presently, I teach English.
    My birthdate is 26/ 12/ 1969 at 12.45pm, Singapore. Thanks again sir!

  • @MylaiMedia
    @MylaiMedia 4 роки тому

    ஐயா வணக்கம். வேலை இல்லை மிகுந்த மன அழுத்தம் பிறந்த தேதி 08.11.1973, பிறந்த நேரம் 08.34 காலை இடம் நாகர்கோவில். சிங்கப்பூரில் வேலை பார்க்கிறேன், சொந்த ஊரில் சொந்தத் தொழில் செய்யலாமா?

  • @sk_yuvaraj_shankar
    @sk_yuvaraj_shankar 4 роки тому

    Yuvaraj Shankar S 4 th July 1982, 9.40 am Villupuram. Please suggest a business suits me... Should I continue in job or start business.please suggest sir.

  • @ngowtham8610
    @ngowtham8610 4 роки тому +1

    Dear sir
    My dob 04 dec 1987
    Time 06.36 am
    Place jaffna
    When will happen marriage?
    How is going to be marriage life?
    Now im having tedious period in my work life, loosing job in 1 month(resignation given)
    Will i get a good job? When
    Please reply sir pls

  • @harshavarnni7792
    @harshavarnni7792 4 роки тому

    ஐயா என் கணவர் பிறந்த தேதி 19.1.84, மாலை 5.05, சேலம். இப்போது அவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். அவர் தனது சொந்த தொழிலை தொடங்க முடியுமா? அவர் விவசாயம் செய்வதில் ஆர்வம் காட்டுகிறார். அவர் தனது சொத்தை விவசாய நிலத்தில் மாற்ற முடியுமா? தயவுசெய்து பதிலளிக்கவும்

  • @ashwinkrishna8459
    @ashwinkrishna8459 4 роки тому

    அமாவாசையில் பிறந்தவள் ஏதாவது தோஷம் உள்ளதா தாய் தந்தையை பாதிக்குமா சந்திரன் சூரியன் ஒரு டிகிரியில் சேர்க்கை....... தற்போது துபாயில் படித்துக்கொண்டு இருக்கிறாள் எப்போது தாய்நாடு திரும்ப வாய்ப்புள்ளது மகள் 17.8.2012 10.48pm சென்னை படிப்பு எவ்வாறு இருக்கும் மருத்துவராகும் யோகம் உள்ளதா வாழ்க்கை எவ்வாறு இருக்கும் சுக்கிரன் சூரியன் சந்திரன் தசைகள் எப்படி ...... திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும் செவ்வாய்-சனி சேர்க்கை நன்றி ஐயா

  • @kesavann6313
    @kesavann6313 4 роки тому

    sir name Kesavan 4th June 1984, 6:35am Salem. வெளி நாட்டில் 7 வருடங்களாக இருக்கிறேன், 6 மாதம் முன்பு வேறு நாட்டிற்கு குடி பெயர்ந்து இருக்கிறேன் மற்றும் வேலை மாற்றம் செய்துளேன். இருந்த போதிலும் வேலையில் எந்த ஒரு திருப்தியும் இல்லை. எப்போது முன்னேற்றம் இருக்கும். இன்னும் எவ்வளவு காலம் வேலை செய்வேன். சொந்த தொழில் செய்தால் வெற்றி பெற முடியுமா ? என்ன தொழில் சரியாக இருக்கும்.

  • @mathankalyan2963
    @mathankalyan2963 4 роки тому

    20 வயது வரை குபேரனாக வாழ்ந்த நான் கடந்த 27 வருடமாக மிகவும் கஷ்டங்கள் அவமானங்கள் துரோகம் ஏமாற்றம் என என்னை வாழ்கை விரட்டி கொண்டு இருக்கிறது கேது திசையில் மீண்டும் பழய வாழ்கை திரும்ப கிடைக்குமா ? 6 வருடமாக குவைத்தில் டிரைவர் வேலைசெய்கிறேன்
    பிறந்த தேதி 30 - 12 - 1972
    நேரம் 10 : 10. இரவு

  • @kandaralangaram7016
    @kandaralangaram7016 4 роки тому

    Excellent Sir . Salute to your outstanding Astrology services.
    Sir, Three Planets Reverse position in my horoscope and 2nd Place Raghu and 8th place kethu in my horoscope .Please analysis my horoscope ,Prabhu - 7/june/1982 - 5:50am chidmbaram.
    how about chandra dasa and which dasa period is best in my life.
    when i will get own house and good job with good salary.

  • @saravananb4807
    @saravananb4807 4 роки тому

    வணக்கம் ஐயா முருகன் துணை முன்று கிரகம் உச்சம் பலன் என்ன சரவணன் 7/5/1985 இரவு 1 மணி இடம் கும்பகோணம் எனது வாழ்க்கை எப்படி இருக்கும் சொந்த தொழில் செய்யலாமா? எப்போது? விருச்சிக ராசி மகர லக்னம் கேட்டை நட்சத்திரம் பதில் தாருங்கள் ஐயா

  • @sowndaryaa7057
    @sowndaryaa7057 4 роки тому

    Sowndarya Lakshmi Dob 17-08-1995 7.25Pm Chennai Shani Vakram Petru Irukurar Enaku Arasu Velai Kedaikuma Ilana Nalla Private Job Epo Kedaikum,Kadan Iruku Adhu Epo Theerum, Kalyanam Epo Nadakum Sir

  • @Elaiyarasan_Murugaraj
    @Elaiyarasan_Murugaraj 4 роки тому

    வணக்கம் ஐயா,
    அரசியல் பற்றி தான்... அரசியலுக்கு வரலாமா?
    அரசியல் ஒத்து வருமா ? வராதா?
    இதுதான் கேள்வி ஐயா...
    எனது பெயர் : மு.இளையரசன்
    பிறந்த தேதி : 22.06.1998
    நேரம் : காலை 7.55
    பிறந்த ஊர் : வேடசந்தூர்
    (ராகுவும் கேதுவும் நட்சத்திர சாரத்தில் பரிவர்த்தனை...
    கடக லக்கினம்
    2ல் ராகு
    8ல் கேது
    9ல் குரு , சனி
    11ல் சந்திரன், சுக்கிரன், செவ்வாய்
    12ல் புதன், சூரியன்)
    உங்கள் பார்வை பதிந்தமைக்கு நன்றி ஐயா...🙏
    நன்றி ஐயா...🙏🙏🙏😍🌱🌾🍃

  • @nanandan9666
    @nanandan9666 3 роки тому

    அண்ணா நான் 16 வருடம் ராணுவத்தில் பணியாற்றி திடீரென செவ்வாய் திசை ராகு புத்தியில் பணி வெறுத்து யாரும்,ஏன் நானும் எதிர்பாராமல் விருப்ப ஒய்வு பெற்று வந்துவிட்டேன் அதுவும் கிடைத்த ப்ரோமோஷன் வேண்டாம் என்று . நான் தங்களுடைய தீவிர ரசிகன் பல முறை நேரடி நிகழ்ச்சியில் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை மேலும் எனக்கு இந்த செவ்வாய் திசையில் எனக்குஅரசு பணி கிடைக்குமா இல்லை என் மனைவிக்கு கிடைக்குமா. எனக்கு செவ்வாய் 7ம் இடத்தில் சிம்ம வீட்டில் கேது சாரத்தில் உள்ளது. என் சிவன் உங்களையும் என்னையும் வாழவைப்பார்...... ஓம் நமசிவாய........ என்னுடைய பிறந்த தேதி 04\09\1985 at 1730h Vellore. என்னுடைய கர்ம பலன் நன்றாக இருந்தால் சிவ அருளலால் எனக்கு பதில் கிடைக்கும்.......

  • @kirubhagharann800
    @kirubhagharann800 4 роки тому

    hi sir. Im kirubhagharan, my dob 27.07.1992 4.30am trichy. need to know job or business. What kind of business will match for me service r product based. can't settle in a job. When good time start. please predict.

  • @prasaddurga2270
    @prasaddurga2270 4 роки тому

    Hi sir, I am big fan of you, Prasad Tambaram, please explain simha laganam or kanya lagna please clarify Dob 2.12.1968 time 1 07 am at Vijayawada AP

  • @maghizhana.m3739
    @maghizhana.m3739 4 роки тому

    தெய்வமே ... . சூப்பர் அண்ணா நானும் தொழில் சிந்தனை உடையவன் தான்
    கும்ப லக்னம் கன்னி ராசி குரு தசை நடக்கிறது எப்போது எனக்கு சொல்ல போரீங்க ஆவலு Lன் ஒரு நாள் கனியும்

  • @lakshminarasimmanlakshmina5662
    @lakshminarasimmanlakshmina5662 4 роки тому

    வணக்கம் குருவே,அடியேன் லஷ்மி நரசிம்மன் 17/03/1997 06.15 AM SALEM .4 பாவ கிரகங்கள் 2ல் உள்ளன.10 வீடு திதி சூனியம் அதிபதி 8ல் வக்ரம்.எந்த தொழிலும் அமையவில்லை.என் செய்வேன் நான்.வாழ்கை சிறக்குமா முடங்குமா

  • @balasundarambalu103
    @balasundarambalu103 4 роки тому

    ஐயா
    ராகு கேது பெயர்ச்சியில் தனுசு ராசிக்கு நல்லது நடக்குமா? மேலும் எனது ஜாதகத்தில் 7ம் இடத்தில் ராகு. ராசியில் கேது. ராகு கேது பெயர்ச்சிக்கு பிறகு நல்லது நடக்குமா? வேலை பளு அதிகம். மனக்கவலை அதிகம். எனவே ஜென்ம ராகு கேது என்ன செய்யும். D.O.B. 2.5.64. TIME.2.15.P.M. PLACE. PARAMATHI VELUR(.NAMAKAL.DIST).இதில் எனது மனைவி மிதுனம். ராசி. எனவே மிகவும் கஷ்டப்பட்டு விட்டோம். தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை வைத்து காத்து இருக்கிறேன். எதிர் காலம் பற்றி கூறுங்கள்.

  • @mugeshsakthi3859
    @mugeshsakthi3859 4 роки тому +1

    7JUNE1994 MANNARGUDI 2AMஐயா என் தந்தை ஊரில் அனைவரும் மதிக்கக்கூடிய காவல்துறை அதிகாரியாக உள்ளார், தந்தையின் உழைப்பால் என் பெயரில் மிகப்பெரிய வீடு ஊரில் நிலம் நகரில் வீட்டுமனை கார் போன்ற வசதிகள் உள்ளது அவரை போலவே என்னால் மக்களுக்கு நேரடியாக சேவை செய்ய அரசு பணி கிடைக்குமா,4வருடமாக சிறுசிறு தவறால் போட்டிததேர்வில் தோல்வி அடைத்தேன், ஆட்சி பெற்ற செவ்வாய் திசையில் கூட காவல்துறை வேலை கிடைக்கவில்லை தற்போது எட்டில் இருக்கும் ராகு திசை ஆரம்பமாகியுள்ளது, லக்னஅதிபதி குரு எட்டில் மறைந்து வக்கிரமாகி ராகுவுடன் இணைந்து உள்ளார் அரசுபணி திருமணம் குழந்தை,எனக்கு வாய்ப்புள்ளதா ஐயா

  • @manimca13
    @manimca13 4 роки тому

    Mani 3.9.92 coimbatore 10.45pm. Pls tell. When I will get married and when will my financial problem will be stable. Is there any chance for me to start business in future?

  • @TA-es8gp
    @TA-es8gp 4 роки тому

    Hi Sir, One astrologer told me that i have kaala sarpa dosham, which scared me a lot. And also sukran in 12th house is also very bad, he said. My marriage also getting delayed since long time. Please provide your valuable prediction. You can use my horoscope as an example to show. DOB: 13-1-1988. Time: 11:07AM. Place: Madurai.

  • @jagdeesht1544
    @jagdeesht1544 4 роки тому

    7.7.93,4:30pm,Salem,sir, when will I become rich? my one side love will succeed? How will be my future? how will be my software career? When will I built my own house?
    Sani aatchi vakram how will be my sani dasa?

  • @omnathap1345
    @omnathap1345 4 роки тому

    ஐயா எனக்கு 58 வருடம் தொடர்ந்து வக்கிர கிரகங்களின் தசை. சொந்த தொழில் எப்போது அமையும்,ஷேர் மார்க்கெட் தொழில் செய்யலாமா, என்ன தொழில் செய்யலாம்? DOB 09 /01 /1978, TIME 09.00AM, MADURAI.

  • @thiruarangan
    @thiruarangan Рік тому

    ஐயா வணக்கம். நான் தற்போது கைத்தறி நெசவாளி(6 வருடமாக) அதற்கு முன் 4,5 வேலைகளை பார்த்துவிட்டேன். நான் சொந்த தொழில் (மளிகை அல் டீகடை) செய்யலாம் என்று எண்ணுகிறேன். அதற்கு என் ஜாதகம் தகுதியானது தானா என்பதை சற்று கொஞ்சமாகவாவது விளக்க முடியுமா ? ஐயா.
    01/08/1979---11:54 AM, உடுமலைப்பேட்டை அருகில் பிறந்தேன்...ஐயா. சுப்ரமணியன் எனது பெயர். 🙏🙏🙏

  • @susmithasubramani7261
    @susmithasubramani7261 4 роки тому

    Haii sir... my brother goplalakirshnan
    31.03.2002
    10.30 PM
    Erode
    He completed his diploma(DIT) this year sir..when he will get stuible job sir..how will be his future sir..please guide him sir..Thankyou so much sir..

  • @anandavel1876
    @anandavel1876 4 роки тому

    Ayya enakku vessel shop. Poruntuma. 8 12 1976. 9.05 am. Chinnamanur. Now sani deesai Chandra putti

  • @vishwa8525
    @vishwa8525 4 роки тому

    Vanakam Anna, R.P.Viswanath 13.6.1997 8:17 PM Tuticorin company secretaryship pass seiveana Anna வாழ்வில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணுகிறேன் சாதிப்பேனா பெற்றோருக்கு பெருமை சேர்ப்பேனா சமூக சேவை செய்ய வேண்டும் என்று எண்ணுகிறேன் அதற்கு அமைப்பு உள்ளதா என் பெற்றோரை நன்றாக பார்த்துக் கொள்வேனா ராகு, குரு, சனி தசைகள் எவ்வாறு இருக்கும் கூறுங்கள் அண்ணா உதவுங்கள் அண்ணா நன்றி 🙏🙏🙏🙏

  • @shanmugamgopikrishnan911
    @shanmugamgopikrishnan911 4 роки тому

    தொழில் செய்யும் வாய்ப்பு என் ஜாதகத்தில் உள்ளதா.. வேலைக்கு போய் சம்பளம் வாங்குவது தான் நிரந்தரமாக அண்ணா.. சண்முகம் 17-3-97 நேரம் விடியற்காலை 4:10 காஞ்சிபுரம்..வாக்கிய பஞ்சாங்கம் படி ஜாதகம் கணித்துள்ளார்கள். 8ல் செவ்வாய். தோஷமா.. திருக்கணிதபடி பார்த்தால் 9ம் இடத்தில் உள்ளது. எதை பார்ப்பது. திருமணத்திற்கு பெண் தேடினால் செவ்வாய் தோஷம் பெரிய பஞ்சாயத்தை கிளப்புகிறது... தயவுசெய்து பதில் சொல்லுங்கள் அண்ணா..🙏

  • @kumaresanveeraiyan8147
    @kumaresanveeraiyan8147 4 роки тому

    Dear sir,
    I am kumaresan from chennai,i need to see my and family horoscope, I am a mechanical Engineer, working in private company last 8 years, before that l worked in South Korea. And also started export business, before start the business, I consult with my astrologer, he told that no issues in Raghu புத்தி. I exported Onion to Sri Lanka. But, last month
    I suffered by big loss in my first export business, please check and confirm, in my birth chart saturn(R) interchange and combined with mars.what will happen? more fear about my future, வரும் டிசம்பர் மாதம் சனி திசை ஆரம்பமாகிறது. 05-feb-1981, 9:30AM , pattukkottai, kindly give reply.
    thank you.

  • @sivasangarinalliah1275
    @sivasangarinalliah1275 4 роки тому

    Hi sir iam sivasangari from Malaysia my D.O birth is 01.04.1973 time 9.51pm. In my budhan dasa I'm working in private company and earn a very good income and I'm still working in the same company. But now my income a bit slow down. My next coming dasa is kethu dasa. Is it will be effected on this dasa. Pls explain. Thank you sir.

  • @nivethahgs4089
    @nivethahgs4089 4 роки тому

    Sir good evening,
    8.9.1997, 5.20pm திங்கள் கிழமைஅன்று பிறந்தேன். விருச்சகம் ராசி, அனுஷம் நட்சத்திரம், கும்ப லக்னம்.
    நீங்கள் ஒரு வீடியோவில் சொன்நீங்க லக்கனம்திருக்கு இரண்டாம் வீட்டு அதிபதி நீசம் ஆனால் இரண்டு திருமணம் என்று கூறினீர்கள்,
    என்னோடைய ஜாதகத்தில் இரண்டாம் இடத்தில் சனி இருக்கிறார் 12அம் இடத்தில் குரு (வக்ரம்)(நீசம் ).என்னோட ஜாதகத்தில் அப்படிதான் உள்ளதா கூறுங்கள்..அப்படி என்றால் எனக்கும் ரெண்டு திருமணமா? .....எனக்கு எப்ப திருமணம் நடக்கும், நான் காதல் செய்றேன் பெற்றோர் சம்மதமொடா திருமணம் நடக்குமா இல்லையா? நான் PhD (இயற்பியல் )பண்ணலாமா.நுழைவு தேர்வு எழுதிருக்கேன்... ... மேற்படிப்பு படிக்கலாமா,? எனக்கு அரசு வேலை கிடைக்குமா? திருமணத்திற்கு பிறகு வேலைக்கி போவேனா இல்லையா? நான் சுயதொழில் செய்யலாமா? என்ன தொழில் செய்தால் சிறப்பாக இருக்கும்?

  • @omnathap1345
    @omnathap1345 4 роки тому

    ஐயா எனக்கு 58 வருடம் தொடர்ந்து வக்கிர கிரகங்களின் தசை, சொந்த தொழில் செய்யலாமா, ஷேர் மார்க்கெட் தொழில் செய்யலாமா, என்ன தொழில் செய்யலாம். DOB 09 /01 /1978, TIME 09.00AM, MADURAI

  • @mohant.n9133
    @mohant.n9133 4 роки тому

    அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா

  • @avavetri11
    @avavetri11 4 роки тому

    ஐயா நான் BE மெக்கானிக்கலை முடித்துவிட்டேன் ,ராகு தாசாவில் வெற்றிபெறவில்லை, எல்லா இறுதி சுற்றுகளிலும் நான் நிராகரிக்கப்பட்டதால் எனக்கு பல மனம் நிறைந்த சோகம் இருந்தது.என் குருவும் சனி தசாவும் என்னை வெற்றிகரமாக ஆக்குவார்களா? எனது கேரியர் எப்படி இருக்கும்? ஏற்றுமதி வணிகம் சாத்தியமா? DOB: 06.02.98,3.14pm, மதுரை.நன்றி ஐயா

  • @dr.nishabnys5064
    @dr.nishabnys5064 4 роки тому

    ஐயா வணக்கம் 20/5/1991 நாகர்கோவில் 7.40am.எனக்கும் ரிஷப லக்னம் ஆயில்யம் நட்சத்திரம் pls பார்த்து சொல்லுங்க ஐயா🙏🙏🙏சூரிய சந்திர தசை வீடு மனை வாங்க யோகம் இருக்குமா .கடன் சுமை எப்போது தீரும்.சுய தொழில் அல்லது அரசு வேலைக்கு வாய்ப்பு உள்ளதா ஆயுள் பற்றி சொல்லவும் நன்றி ஐயா 🙏

  • @SriRam-gf2dw
    @SriRam-gf2dw 4 роки тому

    ஐயா வணக்கம். எனது ஜாதகத்தில் புதன் நீசம். நீச கிரகம் எந்த பலனும் தராது என்று சொல்கிறார்கள். அப்பொழுது இதனால் வேலை திருமணம் தடை படுமா. 2024 கில் புதன் திசை வருகிறது. DOB: 20/04/1991, 3:10 PM சென்னை.

  • @swaminathansingaram3552
    @swaminathansingaram3552 4 роки тому

    Hello vanakam sir Thanks sir super explanation of the whatkinof business choose sir

  • @maheswarimaheswari8547
    @maheswarimaheswari8547 4 роки тому +1

    🙏🙏🙏 வணக்கம் சார் எனது கணவர் டீக்கடை உணவகம் நடத்தி வந்தார். ஐந்து வருடங்களாக தொழில் இல்லை எப்போது தொழில் அமையும் சார்.14/5/1970.8:30pm பழனி நன்றி சார்

  • @saravananb4807
    @saravananb4807 4 роки тому

    வணக்கம் ஐயா முருகன் துணை எனது மகள் ஜாதகத்தில் ஐந்தாம் இடத்தில் சனி செவ்வாய் சேர்க்கை உள்ளது அவளது வாழ்க்கை எப்படி இருக்கும் சொந்த தொழில் செய்யலாமா? எப்போது?30/3/2018 16:18 இடம் கும்பகோணம் நன்றி கன்னி ராசி சிம்ம லக்னம் பதில் தாருங்கள் ஐயா

  • @sunithanadar1234
    @sunithanadar1234 4 роки тому

    Excellent Explanation sir...👌👌👌👌

  • @kanantuti2628
    @kanantuti2628 4 роки тому

    அருமையான விளக்கம் ஐயா நன்றி

  • @sreedharm7545
    @sreedharm7545 4 роки тому

    அன்புள்ள ஐயா, எனது தற்போதைய கேது திசையில் நான் வேலையை இழந்தேன், வேலை திருப்தியுடன் ஒரு புதிய வேலை கிடைக்குமா? சொந்த தொழில் செய்ய ஏதேனும் வாய்ப்பு உள்ளதா? எனது அடுத்த சுக்ரா திசையும் கேதுவின் சரத்தில் உள்ளது. சுக்ரா திசையில் எனது குடும்பம் மற்றும் நிதி நிலைமை பற்றி தயவுசெய்து கூறுங்கள்.04-07-1991, 02.33PM, மேட்டுப்பாளையம்.

  • @kumarr8668
    @kumarr8668 4 роки тому

    வணக்கம்🙏 :kumar 17.6.1972. 8:23 am கடன் பிரச்சனைக்கு தீர்வு, பொருளாதார முன்னேற்றம் எப்போது?உடல் ஆரோக்கியம் பற்றி கூறவும். ராகு திசை,வக்கிர குரு திசை யோக திசையா?கொட்டி கொடுக்குமா ராகு திசை?

  • @Sharmila1968
    @Sharmila1968 4 роки тому

    ஐயா மிகவும் அருமையான விளக்கம் நன்றி 🙏

  • @harrinisindu1276
    @harrinisindu1276 4 роки тому

    ஐயா வணக்கம், நான் பேராவூரணி இல் 11.12.1996 காலை 7.34 பிறந்தேன், என்னுடைய ஜாதகத்தில் விருச்சிகம் என்று எழுதியுள்ளனர், ஆனால் ஒரு ஜோதிடர் தனுசு ராசி என்று கூறுகிறார், எது சரியான ராசி, அந்த ராசிப்படி என்னுடைய வேலை மற்றும் திருமண பலன்களை கூறுங்கள். நன்றி