உண்மை ஐயா நீங்க நகைச்சுவை.யதார்த்தம் ஜோதிட புலமை.தகவல்.எல்லா இணைத்து அருமையா பேசுறீங்க.யாரும் ஜோதிடத்தில் done எப்போதும் .இல்ல.சில ஜாதகம்.10 இல்.2 நம்மால் மிக சரியா சொல்ல முடியாது என்பது உண்மை
Sir, today you look very smart with the shirt you wear . good. 👍 Also your deep astrology practical analysis is very great. You go very deep like advocate.
Thank you for sharing your knowledge. Small question sir, Kadaga rasi,kani lagnam 8m thesai (Mars) 8il Aachi now Mars thesai nadpu kochara PADI kadaga rasiku astmathu sani now I will start new business sir
Hi sir, I have a doubt. Lagna lord( guru) is in lagna house alone. Can guru dasa helps a person to achieve in entertainment industry by using other favourable planetary positions for that entertainment field or not..? Thanks in advance.
சார் வணக்கம், இன்னைக்கு தான் கன்யா லக்கினம் தொட்டு இருக்கிறீங்க. எனக்கு கன்யா லக்கினம் துலாம் ராசி. லக்கினத்தில் புதன், குரு, சூரியன், சுக்கிரன். புதன் சுய புத்தி கல்யாணம், தொழில் எல்லாம் கொடுத்தது. சுக்கிர புத்தி பாதி வனரக்கும். அதற்கு அப்புறம் ரிவிட் மேல ரிவிட். இப்ப சுக்கிர தனச செவ்வாய் புத்தி. இன்னும் எழுந்திருக்கவில்லை. புதன் உச்சம், சுக்கிரன் நீசபங்கம் எல்லாம் பார்த்தாச்சு. DOB - 14.10.1969. Virudhunagar. 5.45 am. Rapinath
ஐயா வணக்கம் 🙏🙏 சிரமத்துக்கு மன்னிக்கவும் பிறந்த தேதி 14/03/1987 பிறந்த நேரம் 05:03 மாலை ஐயா அடுத்த திசை எட்டாம் இடத்தில் இருந்து ராகு திசை 8ல் ராகு+குரு நடந்த எப்படி இருக்கும் ஐயா பதில் கூறவும் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏
எனக்கு இது வரை நிறைய ஜோதிடர்களை பார்த்து விட்டேன்.ஆனால் யார் சொன்னதும் நடக்கவில்லை. ஐயா நீங்களாவது எனக்கு துல்லியமாக சொல்லுவிங்களா ஐயா. பிறந்த தேதி: 02/09/1991 மிதுன லக்னம், ரிஷபம் ராசி பிறந்த நேரம்:03:00am
I feel incomplete explanation or im not understanding it. Can anyone explain why the second jathagam has no problems in family as 2nd place has ketu and 2nd house athipathi is not good then how
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை எனக்கு சொந்த தொழில் உள்ளதா சார் நான் டெய்லர் 23 வருடமாக திருப்பூர்ல் வேலை செய்யது வருகிறேன் 26.3.1971 .10.30. Pm பிறந்த ஊர் விழுப்புரம் நன்றி சார் 🙏❤
Thanusa rasi, Mithuna lagnam, sevai in 5th place along with ketu , buddhan and suriyan in 6th place , guru and sukiran in 4th place , rahu in 11th house and sani in 2nd house, rahu and kethu kaal are interchanged sir , how will be the ongoing sevai dhasa be ? Please reply sir.
வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன் 12ல் சந்திரன் கேது சாரம் ஆறுக்கு அதிபதி உடன் கல்யாணம் குழந்தை பாக்கியம் ஆனால் பொருளாதாரம் இல்லை கடன் தான் மிச்சம் வேலை என்பது சுத்தமாக இல்லை கோச்சாரத்தில் ஒன்பதில் பதினொன்றில் குரு வந்தது சனி பத்தில் பதினொன்றில் ஆட்சி ஆனாது எதும் நடக்கலை
. . தசா புத்தி வலுவாக இருந்தால் தசா புத்தி வேலை செய்யும் கோச்சாரம் வலுவாக இருந்தால். கோச்சாரம் வேலை செய்யும் இரண்டு வேலை செய்யாது என்று சொல்ல முடியாது ஏதாவது ஒன்று வேலை செய்ய
உண்மை ஐயா நீங்க நகைச்சுவை.யதார்த்தம் ஜோதிட புலமை.தகவல்.எல்லா இணைத்து அருமையா பேசுறீங்க.யாரும் ஜோதிடத்தில் done எப்போதும் .இல்ல.சில ஜாதகம்.10 இல்.2 நம்மால் மிக சரியா சொல்ல முடியாது என்பது உண்மை
பின்புற காட்சி அருமை sir இன்றைய வகுப்பு மிக அருமை Siir ❤❤❤❤❤
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
Wonderful explain...i think you are one of the best astrologer in india/World
Sir, today you look very smart with the shirt you wear . good. 👍 Also your deep astrology practical analysis is very great. You go very deep like advocate.
Unga library parthale astrology endral kaada dooram odipoyuduvangalo saaru
Itthanai books knowledge unga mindlaya. Great.
ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சி நன்றிகள்.
என்றும் அன்புடன் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன் வாழ்த்துக்கள்
Thankyou for sharing your knowledge 🎉
Very well said❤🙏👏
Happy Diwali to you and your family members sir, and to all viewers.
Sir, New Library in the backgroubd is super
Thank you for sharing your knowledge. Small question sir,
Kadaga rasi,kani lagnam 8m thesai (Mars) 8il Aachi now Mars thesai nadpu kochara PADI kadaga rasiku astmathu sani now I will start new business sir
Good Explanation Sir.
Happy Diwali sir to you and your family.
Sir I am chandru 1 request indha maari video neenga Ella lagnathukum video podalame sir
நல்வாழ்த்துக்கள்
7 1/2 years sani + sani Mahadasa when both these come at a time for Taurus lagna. Sani exhaust ed
Hi sir, I have a doubt. Lagna lord( guru) is in lagna house alone. Can guru dasa helps a person to achieve in entertainment industry by using other favourable planetary positions for that entertainment field or not..? Thanks in advance.
உங்கள் காணொளியை நான் பார்க்க ஒரு முக்கிய காரணம் உங்கள் தமிழ் அறிவு. நிறைய மெனகெட்டு மனப்பாடம் செய்து இருப்பீர்கள் போல.
ஐயா எனக்கு லக்னம் ரிஜபம் ஒப்பதில் சனி அமர்ந்து சனி திசை நடப்பு வருகிற சனி அஷ்டம சனி ஐயா எனக்கு எப்படி இருக்கும்.
Sir, here, chandra dasha is, 8th lord dasha sitting in kendra. That song - attamaadi konangal kendrikke.. wont apply? Why?
செம ராகு தசை உயிர் சேதம் பொருள் சேதம் கொடுக்கும் குரு சி சுப்பிரமணியம் ஐயா மதுரை
Sir degree ku endha alavuku importance kodukanum chart analysis pannumbothu
சார் எனக்கு zoom meeting வரவில்லை கவனிக்க வேண்டிய கேட்டுக் கொள்கிறேன் போன zoom meeting வரவில்லை நன்றி சார்
,,, இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
Thank you
சார் வணக்கம்,
இன்னைக்கு தான் கன்யா லக்கினம் தொட்டு இருக்கிறீங்க. எனக்கு கன்யா லக்கினம் துலாம் ராசி. லக்கினத்தில் புதன், குரு, சூரியன், சுக்கிரன். புதன் சுய புத்தி கல்யாணம், தொழில் எல்லாம் கொடுத்தது. சுக்கிர புத்தி பாதி வனரக்கும். அதற்கு அப்புறம் ரிவிட் மேல ரிவிட். இப்ப சுக்கிர தனச செவ்வாய் புத்தி. இன்னும் எழுந்திருக்கவில்லை. புதன் உச்சம், சுக்கிரன் நீசபங்கம் எல்லாம் பார்த்தாச்சு. DOB - 14.10.1969. Virudhunagar. 5.45 am. Rapinath
Ragumudinju.gurutasainadakumpodueranduvitaan.ennakaranm.sir
But guru is in kethu leg in 1948 horoscope vakram+kethu good know sir then how to predict
வணக்கம் அண்ணா
ஆனால் கோச்சார சனி மட்டும் 7மற்றும்8ம் இடத்திற்கு வரும் போது வைத்து செய்துவிடுகிறதுங்கண்ணா.
ஐயா நீங்கள் சொல்லும் சுக்ரன் உதாரனத்தில் சுக்ரன் வக்ரம் அடையமாட்டார் ஏனெனில் சுக்ரன் 330பாகையில் உள்ளரே
ஐயா வணக்கம் 🙏🙏 சிரமத்துக்கு மன்னிக்கவும் பிறந்த தேதி 14/03/1987 பிறந்த நேரம் 05:03 மாலை ஐயா அடுத்த திசை எட்டாம் இடத்தில் இருந்து ராகு திசை 8ல் ராகு+குரு நடந்த எப்படி இருக்கும் ஐயா பதில் கூறவும் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏
Ayya corrente dhasa buthy endru solla vendum,generator than gocharam
Vanakkam anna
ஒரு கிரகம் இரண்டு வீடுகளுக்கு அதிபதி ஆனால் முதலில் எந்த வீடு ஆதிபத்தியம் அதன் தசாயுள் வரும்?
Please tell the correct word dasa not disai which means direction.
எனக்கு இது வரை நிறைய ஜோதிடர்களை பார்த்து விட்டேன்.ஆனால் யார் சொன்னதும் நடக்கவில்லை. ஐயா நீங்களாவது எனக்கு துல்லியமாக சொல்லுவிங்களா ஐயா.
பிறந்த தேதி: 02/09/1991
மிதுன லக்னம், ரிஷபம் ராசி
பிறந்த நேரம்:03:00am
ஐயா நல்ல சூப்பராக விளக்கியுள்ளீர்கள்.'''கொய்யாலே' வார்த்தை உபயோக படுத்தாமல் இருந்தால் நல்லது.நன்றி
I feel incomplete explanation or im not understanding it. Can anyone explain why the second jathagam has no problems in family as 2nd place has ketu and 2nd house athipathi is not good then how
Nerai nerai guvelam
🙏🙏 விளக்கம் வேண்டும் அய்யா . சந்திரன் மேல் கோச்சார ராகு போகும் போது எவ்வளவு யோக தசையாக இருந்தாலும் வெற்றி கிடைக்காது ன்னு சொல்றாங்களே... உண்மையா
Kec
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை எனக்கு சொந்த தொழில் உள்ளதா சார் நான் டெய்லர் 23 வருடமாக திருப்பூர்ல் வேலை செய்யது வருகிறேன் 26.3.1971 .10.30. Pm பிறந்த ஊர் விழுப்புரம் நன்றி சார் 🙏❤
Thank you sir
Thanusa rasi, Mithuna lagnam, sevai in 5th place along with ketu , buddhan and suriyan in 6th place , guru and sukiran in 4th place , rahu in 11th house and sani in 2nd house, rahu and kethu kaal are interchanged sir , how will be the ongoing sevai dhasa be ? Please reply sir.
2,5 க்கு உடையவன்
8 ல் மறைந்து தசை நடத்தினால் என்ன பலன். 🤔🤔🤔🤔🤔
வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன்
12ல் சந்திரன் கேது சாரம் ஆறுக்கு அதிபதி உடன் கல்யாணம் குழந்தை பாக்கியம் ஆனால் பொருளாதாரம் இல்லை கடன் தான் மிச்சம் வேலை என்பது சுத்தமாக இல்லை கோச்சாரத்தில் ஒன்பதில் பதினொன்றில் குரு வந்தது சனி பத்தில் பதினொன்றில் ஆட்சி ஆனாது எதும் நடக்கலை
கலங்கினார் கடக ராசி காரர்கள்😂. அருமை ஐயா
திருமணத்திற்கு காரக கிரகம் சுக்கிரன் தானே ஜயா.
கோட் சாரத்தில் சுக்கிரன் தானே வரவேண்டும்
புதன் மற்றும் சனிபகவான் நெருங்கிய பாகை
உபய லக்னத்திற்கு ஏழாம் கெட்டிருக வேண்டும்
வணக்கம் ஐயா குழந்தை பாக்கியம் கிடைக்குமா? தயவு கூர்ந்து கூறுங்கள்? மிகவும் மன உலசலாக உள்ளது .25/08/1993 12:55am Ambasamudram.
Super sir
My son dob 12/08/1987, tob1:30pm,pob chennai,when is 2nd marriage please tell me sir
எல்லாம் ஜோதிடர்களும் நடந்த கதைக்கு நல்ல வசனம் எழுதுவார்கள். நடக்கப் போவதை சொல்லும் போது தான் சொதப்புவார்கள்.
ஐயா எனது ஜாதகத்தை உங்கள் ஆய்விற்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள் சிவக்குமார் 18.05.74 அதிகாலை 2.35 am திருவண்ணாமலை
. . தசா புத்தி வலுவாக இருந்தால் தசா புத்தி வேலை செய்யும் கோச்சாரம் வலுவாக இருந்தால். கோச்சாரம் வேலை செய்யும் இரண்டு வேலை செய்யாது என்று சொல்ல முடியாது ஏதாவது ஒன்று வேலை செய்ய
. ஏழரை சனியில் சந்திர திசை சந்திர புத்தி பாதிப்பு கொடுக்கும்
🙏
6&7 Lord in 12th house (cancer)Simma Lakna Kanni rasi.Dob.06.10.1975. 3.30 AM. Sani thasa running. How about my future.
😇
🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வக்கீல் அலுவலகத்தில் புத்தகங்கள் விட உங்களிடம் இவ்வளவு புத்தகங்களா? தங்களிடம்!
Sir actually adhu oru background image apdi set panirkaru.. original illa
அது பின்புல காட்சி மட்டுமே.background secen
நீங்க கூரா பதில் ஒன்னு சொல்லல, எனக்கு புதன் தசா super ஆ இருக்கும் என்று கூறினீர்கள் ஆனா, புதன் தசா ஒரு failure. அப்போ நீங்க சொன்னது தப்பு
Super sir