GURU - Kalaimamani Sri Balakumaran Writer

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 268

  • @thilakavathymurugan2783
    @thilakavathymurugan2783 8 місяців тому +3

    அய்யா நீங்கல் மறைந்தாலும் உங்கள் அருளுரை என்றும் மறை யாது🙏🙏

  • @Happeeshop664
    @Happeeshop664 2 роки тому +20

    நீங்கள் பேசுவதை கேட்க வாய்ப்புக் கிடைத்தது நன்றி பகவான்

  • @rajagopalu7334
    @rajagopalu7334 Місяць тому +2

    4/10/2024 அன்றுதான் கேட்டேன் 😢😮மிக தெளிவாக இருக்கிறது😮இனி வாழ்க்கை ஆத்மாவுடனே😢😮

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 3 роки тому +3

    நன்றி. ஐயா.
    நீங்கள் எழுத்தில் மட்டுமல்ல பேச்சிலும் வார்த்தைகளை செதுக்கி அளவாக கேட்பவர் மனதிலும் பதியவைக்கும் நேக்கு உங்களைத்தவிர வேறு யார்❤️❤️❤️

  • @prabaprasath8378
    @prabaprasath8378 4 місяці тому +2

    என் சொல்வேன் குருவே
    உங்கள் குரல் வழியே அன்பு
    பரவ பயணிக்கிறேன்

  • @senthilnathan4957
    @senthilnathan4957 Рік тому +2

    மிகவும் நன்றிகள் அய்யா...
    வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏 🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿

  • @esakkirajan1399
    @esakkirajan1399 Рік тому +2

    மந்த்ராலயம் வர வாய்ப்பு தாருங்கள் எனது உயிருக்கு இனிய குருவே....தங்களை காண....தங்களுடன் தங்கள் இடத்தில் நேரில் பேச ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் இந்த பாவி.... இந்த பாவியையும் சீடனாக ஏற்றுகொண்ட கருணா மூர்த்தியே... என்ன தவம் செய்தேனோ நீங்கள் என்னை ஏற்றுகொள்ள.... நான் உங்களை அறிந்து கொள்ள இந்த பிறவியில்.... சிவ சிவ.... நமோ ராகவேந்திராய நமக.... சிவ சிவ ❤️❤️❤️எனது பரமசிவன் எனக்கு அளித்த பொக்கிஷமே ❤️❤️❤️🙏🏽 குரு ராஜா 👑 காத்திருக்கிறேன்....❤️

  • @ganeshmadhuraja8581
    @ganeshmadhuraja8581 4 роки тому +33

    நன்றி ஐயா பால (குழந்தை )குமாரன் (குழந்தை மகன் ) அவர் கடவுளின் குழந்தை குரு வை உணர்த்தியதற்கு நன்றி ஐயா

  • @punithasekar9212
    @punithasekar9212 4 роки тому +11

    குருவருள் இல்லையேல் திருவருள் இல்லை...
    குருவே துணை குருவே சகலமும்...ஜெய் சத்குரு🙏🙏🙏

  • @manimaran6078
    @manimaran6078 9 років тому +47

    Beautiful discourse...I want to live a good fruitful life from today...Clean from lust and evil thoughts and focused on building up my business..Shri Raghavendraya Namaha....

  • @vijayalakshmibalakrishnan3855
    @vijayalakshmibalakrishnan3855 4 роки тому +8

    ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ. நமோ நமஹ
    ஸ்ரீ குரு ராகவேந்திரர் பொற்பாத கமலத்தில் சரணம்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @abdulkadhar1399
    @abdulkadhar1399 6 років тому +24

    You have magnetic power in your speech.

    • @Aeganable
      @Aeganable 3 роки тому +1

      He has that power in writing too

  • @nunthuthumi
    @nunthuthumi 4 роки тому +48

    பூஜ்ஜாய ராகவேந்த்ராய
    சத்ய தர்ம ரதாயத
    பஜதாம் கல்ப விருக்சாய
    நமதாம் காமதேனவே

  • @diwakarsrinath.azhagesan
    @diwakarsrinath.azhagesan 5 місяців тому +2

    ஓம் சரவணபவ முருகா

  • @sdmoorthy1397
    @sdmoorthy1397 4 роки тому +9

    ஐயாவின் ஆன்மாவிற்கு
    ஆத்ம நமஸ்காரம்

  • @umamaheswari8520
    @umamaheswari8520 3 роки тому

    நீங்க வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தேன் என்பது பெருமை. குருவருள் கிடைக்க தங்கள் ஆசீர்வாதம் வேண்டுகிறன். வாழ்க வளமுடன்

  • @ramajayamramajayam4713
    @ramajayamramajayam4713 4 роки тому +16

    குரு ராகவேந்திரா போற்றி.... குரு ராகவேந்திரா துணை...... 🙏🙏🙏

  • @boominathan3115
    @boominathan3115 3 роки тому +2

    உங்களைப்போன்ற
    நல்லோர்கள் வேண்டும் ஐயா 🙏

  • @chinnadurai2501
    @chinnadurai2501 4 роки тому +8

    ஓம் குருவே சரணம், 🙏🌹💐🌺ஸ்ரீ ராகவேந்திரர் துணை

  • @jeganlakshmanan750
    @jeganlakshmanan750 4 місяці тому

    arputhamana ananthamana speech nandri ayya

  • @balasubramaniamjanardhanan9673
    @balasubramaniamjanardhanan9673 4 роки тому +7

    குருவே சரணம்.... இறைவா இதுவே தருணம்..... நம் உலகம் நலம் பெறணும்.... ஓம்!

  • @pandiyalakshmijplakshmi
    @pandiyalakshmijplakshmi Рік тому

    நன்றி ஐயா🙏🙏🙏🙏

  • @murugarajramasamy5815
    @murugarajramasamy5815 4 роки тому +4

    யோகி ராம் சுரத்குமார்
    யோகி ராம் சுரத்குமார்
    யோகி ராம் சுரத்குமார்
    ஜெய குரு ராயா🙏🙏🙏

  • @kirthikgautham4287
    @kirthikgautham4287 2 роки тому +1

    பகவான் யோகி ராம்சுரத்குமார்
    பகவான் யோகி ராம்சுரத்குமார்
    பகவான் யோகி ராம்சுரத்குமார் ஜெய குரு ராயா....🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🦋🦋🦋🦋💗💗💗🌺🌺🌺🌺🌺🌺 கோடி நன்றிகள் பகவான் மாதா ஜி 🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🦋🦋🦋🦋💗💗💗💗🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @thirugnanamDhanapal
    @thirugnanamDhanapal 10 місяців тому

    ஜகத் குருவே சரணம் 🙏🙏🙏 🙏 குரு ராஜா போற்றி போற்றி போற்றி போற்றி

  • @vivekavenkat9383
    @vivekavenkat9383 9 місяців тому

    Nandrigal

  • @geethatamilselvan5535
    @geethatamilselvan5535 4 роки тому +6

    குரு தரிசனம் பற்றிய உங்கள் விளக்கம் எனக்கு பேரானந்தம் தந்தது குமரன் அய்யா 🙏

  • @SaiStudio-c5t
    @SaiStudio-c5t Рік тому +1

    Yogi Ramsuratkumar,
    Yogi Ramsuratkumar,
    Yogi Ramsuratkumar,
    Jeya Gururaaya🙇‍♂

  • @anandkumar-eh9rx
    @anandkumar-eh9rx 3 роки тому

    ஐயா நன்றி நன்றி நன்றி உங்களால் தான் நான். யோகி ராம் ஐயா அவர்களின் அன்பு கிடக்கும் என்று நம்புகிறேன்

  • @healthyrecipeschannel5149
    @healthyrecipeschannel5149 4 роки тому +11

    While watching this video I suddenly remember the day It's Thursday A day for Guru Om Ragavendraya Namaha

    • @umavenkatachalam
      @umavenkatachalam 4 роки тому +1

      Selvarasan Perumal haha , same here.

    • @healthyrecipeschannel5149
      @healthyrecipeschannel5149 4 роки тому

      @@umavenkatachalam OM SRI RAGAVENDRAYA NAMAHA 🙏

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 2 роки тому +1

      Today, Thursday, I am listening about SRI SRI SRI RAAGHAVENDRA GURU
      (After reading Your comment only I realised today is Thursday. GURU has helped me through You. Thank You)

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 2 роки тому

      @@umavenkatachalam
      For me also same.
      V.Muralidharan

    • @healthyrecipeschannel5149
      @healthyrecipeschannel5149 2 роки тому +1

      @@v.muralidharan3238 I'm reading this on the Guru's day Thursday 😀 Guru's blessings

  • @Divya-lw1ko
    @Divya-lw1ko 3 роки тому

    நன்றி அப்பா🙏🙏🙏குருவே சரணம்🙏🙏🙏

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 роки тому +1

    Superb 💓 heart's touching speeches SUNO AND tensions bhagao and Corona bhagao immediately and permanently.

  • @Elabala
    @Elabala 3 роки тому

    ஓம் ஸ்ரீ குரு ராகவேந்திராய நமக 🌸 பூஜ்யாய ராகவேந்த்ராய சத்ய தர்ம ரதாயச பஜதாம் கல்ப விருட்ச நமதாம் காமதேனவே

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 3 роки тому +3

    காஞ்சி கடலே மகா பெரியவா திருவடிகள் போற்றி போற்றி ஓம் மகா பெரியவா திருவடிகள் போற்றி போற்றி ஓம் மகா பெரியவா திருவடிகள் போற்றி போற்றி ஓம் மகா பெரியவா திருவடிகள் போற்றி போற்றி ஓம் மகா பெரியவா திருவடிகள் போற்றி போற்றி ஓம் மகா பெரியவா திருவடிகள் போற்றி போற்றி ஓம் மகா பெரியவா திருவடிகள் போற்றி போற்றி ஓம் மகா பெரியவா திருவடிகள் போற்றி போற்றி ஓம் மகா பெரியவா திருவடிகள் போற்றி போற்றி ஓம் மகா பெரியவா திருவடிகள் போற்றி போற்றி ஓம் மகா பெரியவா திருவடிகள் போற்றி போற்றி ஓம் மகா பெரியவா திருவடிகள் போற்றி போற்றி ஓம் மகா பெரியவா திருவடிகள் போற்றி போற்றி ஓம் மகா பெரியவா திருவடிகள் போற்றி போற்றி ஓம் மகா பெரியவா திருவடிகள் போற்றி போற்றி ஓம் மகா பெரியவா திருவடிகள் போற்றி போற்றி ஓம் மகா பெரியவா திருவடிகள் போற்றி போற்றி ஓம் மகா பெரியவா திருவடிகள் போற்றி போற்றி

  • @ahmedjalal409
    @ahmedjalal409 4 роки тому +28

    உள்ளிருந்து வழிகாட்டும் குருவிற்குப் பெயர்தான் சத்குரு!
    வார்த்தைகள் மூலம் உள்ளுணர்வை விளக்குபவர்கள் சொற்குரு!

  • @rajakalugumalai8190
    @rajakalugumalai8190 3 роки тому

    அய்யா இந்த பதிவை காதால் கேட்டுக்கொண்டிருக்கும் போதே ஏதோ ஒரு ஸ்புரனம்.என்னுள்ளே ஒன்று பறந்து வந்து சென்றது.நமஸ்காரம். முடிந்தால் 10விநாடி கேட்க வேண்டும். போதும். அடியேன் கழுகுமலை ராஜா, ராஜபாளையம். 9443388056

  • @shanmugasudaramm7858
    @shanmugasudaramm7858 2 роки тому

    அற்புதம் ஐயா

  • @rajar155
    @rajar155 4 роки тому +3

    Soo simply explained..excellent

  • @jeevasubu
    @jeevasubu 4 роки тому +14

    ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமோ நமக.
    குருவே சரணம்.

  • @worldview5996
    @worldview5996 Рік тому

    சிவ சிவ ❤

  • @guruvesaranam1813
    @guruvesaranam1813 3 роки тому +2

    Guruve saranam🙏🙏🙏

  • @rangaraj8929
    @rangaraj8929 3 роки тому +1

    பாலகுமாரன் ஐயா அவர்கள் குடும்பம் வாழ்வாங்கு வாழும் ஐயா வாழ்வாங்கு வாழும் ஐயா வாழிய மயிலை யோகிராம்சுரத்குமாரம் சத்சங்கம் யோகிராம்சுரத்குமாரம் யோகிராம்சுரத்குமாரம் யோகிராம்சுரத்குமாரம் ஜெயகுருராயா தேவஜாதி மணிதரூபம் யோகிராம்சுரத்குமாரம் நன்றி அம்மா தேவஜாதி மணிதரூபம் யோகிராம்சுரத்குமாரம் நன்றி குருஜி

  • @mahadevprasad6435
    @mahadevprasad6435 4 роки тому

    Very nice massage about Sri guru rayaru thank you sir

  • @intothespace.....9442
    @intothespace.....9442 2 роки тому +1

    excellent

  • @sivailavarasu7096
    @sivailavarasu7096 3 роки тому

    Om yogiramshurathkumar jeya guru rayA vazhga valamudan nooruvayathu

  • @senthilsubramanianb8787
    @senthilsubramanianb8787 3 роки тому +2

    யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா 🙏

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 2 роки тому +1

    Guruvesaranam 🙏 🙏 🙏

  • @guruvesaranam1813
    @guruvesaranam1813 3 роки тому +1

    யோகி ராம் சுரத்குமார்
    யோகி ராம் சுரத்குமார்
    யோகி ராம் சுரத்குமார்
    ஜெய குரு ராய 🙏🙏🙏

  • @Kuttirajan-z4o
    @Kuttirajan-z4o 8 місяців тому

    Om Sri Guru rayar namo namah 🌹 Om sri raghavendra Samy namaha 🎉🎉🎉

  • @anandhiprasanna590
    @anandhiprasanna590 6 місяців тому

    Tq ayya

  • @Bharath-xc6vk
    @Bharath-xc6vk 6 місяців тому

    குருவே சரணம் யோகிராம் சுரத்குமார் யோகிராம் சுரத்குமார் ஜெய குரு ராயா

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 9 місяців тому

    குருவே சரணம் சர்வம் கிருஷ்ணார்பணம் 🙏🌹

  • @sriraghavendraswamysevasam4600
    @sriraghavendraswamysevasam4600 4 роки тому +11

    Superb sir.I have been going Mathralayam for the past 18 yes. I am getting Very nice feelings

  • @ungaveedu
    @ungaveedu 9 місяців тому

    I missed meeting you 🙏🏽

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 роки тому

    Raghavendra Swamy se Dil lagao tensions bhagao and happy raho always till death.

  • @rajendransubramanian7701
    @rajendransubramanian7701 4 роки тому +1

    அருமை . குரு. சரணாகதி .

  • @govindarajv6697
    @govindarajv6697 6 років тому +14

    Yogi ramsuratkumar
    Yogi ramsuratkumar
    Yogi ramsuratkumar
    Jaya guru raya

  • @ragavibaskar780
    @ragavibaskar780 3 роки тому

    Thank u for this video...🙏🙏

  • @indrar8327
    @indrar8327 11 місяців тому

  • @dinadina-hk6om
    @dinadina-hk6om 4 роки тому +2

    Guruve Saranam....

  • @mobiletelevision6283
    @mobiletelevision6283 2 роки тому

    ராகவேந்திராய நமஹ🙇🙏

  • @karthikyoki
    @karthikyoki 5 місяців тому

    Poojayaya Raghavendraya
    Sathya dharma rathayacha bajadham kalpa virutshaya
    Namadhaam kaamadenave
    Om shri Raghavendraya namaha

  • @sivashanmugamraja2492
    @sivashanmugamraja2492 4 роки тому +1

    Unmai 🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌🙏

  • @guruprasadanantharam4048
    @guruprasadanantharam4048 4 роки тому +1

    ஶ்ரீ குரு ராகவேந்திராய நமஹ

  • @MahaMaha-kw3fe
    @MahaMaha-kw3fe 5 місяців тому

    🌷🙏🙏🙏🌷

  • @shanthisiva7847
    @shanthisiva7847 4 роки тому +4

    love u bala miss u so much .சரியான தகவல் தேவையான தருணத்தில்.

  • @tsrameshkannan744
    @tsrameshkannan744 Рік тому

    🙏Guruve saranam🙏

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 роки тому +1

    Anytime and everytime Raghavendra Swamy time in the world.

  • @SenthilKumar-cl1pf
    @SenthilKumar-cl1pf 4 роки тому

    நன்றி

  • @Travelblog7
    @Travelblog7 Рік тому

    Yogi Ramsuratkumar Yogi Ramsuratkumar Yogi Ramsuratkumar Jaya Guru Raya 🙏🙏🙏🦋🦋🦋

  • @puvneshwarimanikandan1770
    @puvneshwarimanikandan1770 3 роки тому +3

    Yogi ramsuratkumar
    Yogi ramsuratkumar
    Yogi ramsuratkumar
    Jaya guru raya
    🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 роки тому

    Hearts touching speeches SUNO AND happy raho.

  • @rajalakshmi572
    @rajalakshmi572 4 роки тому

    Arumai Guru vaazha Guruvey thunai🙏🙏

  • @blackpinkkim428
    @blackpinkkim428 5 років тому +2

    என் வாழ்வின் ஒளியே சரணம்

  • @theinmoli6297
    @theinmoli6297 3 роки тому

    Sri Raghavendra Guruve Saranam 🙏🙏🙏🙏🌹Rayer Appa saranam 🙏🙏🙏🙏🙏🌹

  • @vijayalakshmibalakrishnan3855
    @vijayalakshmibalakrishnan3855 3 роки тому

    ஓம் நமோ பகவதே ஸ்ரீ ராகவேந்திராய
    ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ
    நமோ நமஹ
    ஓம் ஸ்ரீ ராகவேந்திரர் பொற்பாத கமலத்தில் சரணம் சரணம் சரணம்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rukmanideviyuvaraj2150
    @rukmanideviyuvaraj2150 Рік тому

    My father Guru rayar 🙏🙏🙏

  • @mkrk2015
    @mkrk2015 3 роки тому

    ❤️ ❤️ ❤️ ❤️

  • @Pshanthi7874
    @Pshanthi7874 8 місяців тому

    Yogi ramsuratkumar Yogi ramsuratkumar Yogi ramsuratkumar Jaya guru raya 🙏
    Yogi ramsuratkumar Yogi ramsuratkumar Yogi ramsuratkumar Jaya guru raya 🙏
    Yogi ramsuratkumar Yogi ramsuratkumar Yogi ramsuratkumar Jaya guru raya 🙏

  • @latharamesh100
    @latharamesh100 2 роки тому

    Jaigurudeva 🙏🙏🙏

  • @pichandia
    @pichandia Рік тому

    Sankaram Sivasankaram

  • @jayachitraj2713
    @jayachitraj2713 3 роки тому +1

    Yogi Ramsuratkumar yogi Ramsuratkumar yogi Ramsuratkumar Jaya guru raya 🙏🦋

  • @jayachitraj2713
    @jayachitraj2713 3 роки тому

    Arumaiii 👌🙏

  • @palanimurugan3335
    @palanimurugan3335 4 роки тому

    Aarumai iyya nandri

  • @karunabalasubramanian6235
    @karunabalasubramanian6235 4 роки тому +1

    Great 👍

  • @sanjaymrgn
    @sanjaymrgn 4 роки тому +1

    Bliss!!

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 роки тому

    Jiyo and MARO in Raghavendra Swamy only till death.

  • @krishnakumarik.p4409
    @krishnakumarik.p4409 4 роки тому +1

    Yogiram surath kumar
    Yogiram surath kumar
    Yogiram surath kumar
    Jaya Guru Raya!

  • @Aeganable
    @Aeganable 3 роки тому

    நமஸ்காரம்

  • @aathitailoringinstitute4749
    @aathitailoringinstitute4749 2 роки тому

    வணக்கம்
    எழுத்து சித்தர்
    திரு. பாலகுமாரன்
    தீவிர வாசகன் நான்
    1992 ஜூலை மாதம் 14ம்
    தேதி என் அப்பா தவறிவிட்டார்
    வெறுமையை உணர்ந்தேன்
    அவர் புத்தகத்தின் வாயிலாக
    திருவண்ணாமலை மகான்
    யோகி ராம் சுரத் குமார் அவர்களை அறிந்தேன்
    அதே வருடம் நவம்பர் மாதம் பகவானை சந்நிதி தெரு வீட்டீல் மத்திய வேளையில்
    அவர் தரிசனம் கிடைத்ததது
    அன்று முதல் மாத மாதம்
    2000ம் வருடம் செப்டம்பர் வரை தொடர்ச்சியாக அவரை தரிசிக்கும் பாக்கியம் பெற்றேன்
    அவரை தரிசிக்கும்போதெல்லாம் என்னுள் என்னை நான் மறப்பேன்
    ஒரு விதமான பரவசநிலையை
    அடைவேன்
    அவர் ஆசீயால் என் வாழ்க்கையில் பல அற்புதங்கள் நிகழ்ந்துள்ளது
    நான் செய்த சில தவறான
    செயல்களால் என் வாழ்க்கை
    நிலைகுழைந்திருக்கும்
    ஆனால் பகவான் என்னை
    மன்னித்து எனக்கு ஒரு அற்புதமான குடும்பத்தை கொடுத்து என் வாழ்வை செழுமையாக்கி பகவானே
    உனக்கு கோடான கோடி நன்றி
    திரு.பாலகுமாரன் அவர்களின் மகன் சூர்யா அவர்களின் பூ நூல் கல்யாணம் ஓயா மடத்தில் நடந்தது அதில் கலந்துகொண்டு எழுத்து சித்தர் பாலகுமாரன் அவர்களோடு பேசும் பாக்கியம்
    பெற்றேன்
    பகவான் யோகி ராம் சுரத் குமார் அவர்களின்
    ஜீவசமதியின் போது
    அவரை அடக்கம் செய்யும் பணியில் நான் கலந்து கொண்டேன்
    அப்போது
    பகவான் யோகி ராம் சுரத் குமார் அவர்களின் பக்த்தர்கள்
    பலரிடம் பேசினேன் அதிகம் பேர் எழுத்து சித்தர்
    திரு.பால குமாரன் அவர்களின் மூலமாக. பகவானை அறிந்தவர் அதைபற்றி எழுத்து
    சித்ததரிடம் கூறினேன்
    இங்கு வந்துள்ள முக்கால்வாசி பேர் உங்கள் மூலமாக வந்தவர்கள் இவர்கள் அனைவரும் உங்கள் வாசகர்களே என்றேன் அதற்கு அவர் நான் ஒரு விளக்குமார்
    என்றார் புரியவில்லை என்றேன்
    விளக்குமாறு எல்லாத்தையும் ஒன்றாக கூட்டிவிட்டு ஓரமாய் வைப்பது போல் என்றார்
    அற்புதமான விளக்கம்
    நான் செய்தேன்
    என்று பெருமை கொள்ளும்
    மமக்களுக்கு இடையில்
    எழுத்து சித்தர் தனித்து அடையாளம் காணப்பட்டார்
    யோகி ராம் சுரத் குமார்
    யோகி ராம் சுரத் குமார்
    யோகி ராம் சுரத் குமார்
    ஜெய குரு ராயா

  • @gunamkasi1886
    @gunamkasi1886 2 роки тому +1

    YogiRamSuratKumar
    YogiRamSuratKumar
    YogiRamSuratKumar
    Jaya Guru Raya

  • @ananthasb4935
    @ananthasb4935 4 роки тому +1

    Om sri guru ragaveandraya namaha

  • @ezharaj
    @ezharaj 2 роки тому

    Yogi Ramsuratkumar
    Yogi Ramsuratkumar
    Yogi Ramsuratkumar
    Jaya Guru Raya 🌺🦋

  • @rajathangams6991
    @rajathangams6991 4 роки тому

    பகவான்பாதம்பணிகிறேன்

  • @divyaa1687
    @divyaa1687 2 роки тому

    யோகிராம் சுரத்குமார்
    யோகிராம் சுரத்குமார்
    யோகிராம் சுரத்குமார்
    ஜெயகுரு ராயா.
    யோகிராம் சுரத்குமார்
    யோகிராம் சுரத்குமார்
    யோகிராம் சுரத்குமார்
    ஜெயகுரு ராயா.
    யோகிராம் சுரத்குமார்
    யோகிராம் சுரத்குமார்
    யோகிராம் சுரத்குமார்
    ஜெயகுரு ராயா.

  • @mohanasundaramp6607
    @mohanasundaramp6607 4 роки тому +2

    Sri Sheshathri Swamigal Thiruvadigal Potri Potri
    Sri Sheshathri Swamigal Thiruvadigal Potri Potri
    Sri Sheshathri Swamigal Thiruvadigal Potri Potri

  • @vasanthirajendran8053
    @vasanthirajendran8053 2 роки тому

    Ayya🙏❤️🙏

  • @gayathrikarthik8898
    @gayathrikarthik8898 4 роки тому +1

    குரு யாரை கோபிப்பார்...
    தன் வட்டத்துக்கு உள்ளே உள்ள பொய்யரையா ...
    அல்லது தன் வட்டத்துக்கு வெளியே உள்ள பொய்யரையா ...
    உண்மை கோபித்து கொண்டால் அன்பு காப்பாற்ற கூடும்....
    அன்பு எனும் சக்தி கோபித்து கொண்டால் ...
    உண்மை காப்பாற்றுமா....

    • @saiparthi4733
      @saiparthi4733 Рік тому

      குருவின் திட்டல், கோபம், வெறுப்பு எல்லாமே ஆசீர்வாதமே... அவரை அடைந்தவன் பொய்யானாக இருப்பினும் காப்பாற்றப்படுவது உறுதி.. இறுதியில் அந்த பொய்யன் மெய்யனாகி இருப்பான்.. அதுவே குரு கிரிப்பா.. ஜெய் சாய்ராம் 🙏💐

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 роки тому +1

    Raghavendra Swamy se Dil lagao and stress bhagao immediately and permanently.

  • @anbesivam1696
    @anbesivam1696 2 роки тому

    Anna video podunga 🙏🙏🙏