பஞ்சாங்கம் பார்த்து ராக்கெட் விட்டார்களா இந்திய விஞ்ஞானிகள்? | Mr.GK

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • Reference:
    www.isro.gov.i...
    www.planetary....
    • "மாதவன் பேசிய 1000 ஆண்...
    • The Untold Story of Ma...
    Facebook: / mrgktamil
    Twitter: / mr_gk_tamil
    Instagram: / mr_gk_tamil
    Telegram: telegram.me/Mr...
    #rocketry #madhavan #mrgk
    Mr.GK stands for Mr.General Knowledge.
  • Наука та технологія

КОМЕНТАРІ • 2,6 тис.

  • @rameshcena
    @rameshcena 2 роки тому +123

    One of the best and most rational explanation that I have seen recently. Thanks!

    • @MrGKTamil
      @MrGKTamil  2 роки тому +26

      Thanks for using THANKS button :)

    • @hanp2183
      @hanp2183 2 роки тому +4

      True.. sanghis are always sanghis.. madhavan is a sanghis...

    • @ramakrishnan4716
      @ramakrishnan4716 2 роки тому +1

      Rocketry Mathiri, Oru Mangalyan Project Movie ah Yadutha Semmaya Irukum ninaikurean, Ungal Karuthu ??

  • @arunachalam2732
    @arunachalam2732 2 роки тому +2280

    அறிவியலுக்கு ஒரு பிரச்சனை வந்தா அண்ணன் Mr. Gk வராம இருப்பாரா 🤣🤣🤣❤❤❤🔥🔥🔥🙏🙏🙏🙏

    • @rajeshkanna3453
      @rajeshkanna3453 2 роки тому +19

      🤣👏

    • @spiritual_life786
      @spiritual_life786 2 роки тому +15

      Adhaane

    • @AlreadyFull
      @AlreadyFull 2 роки тому +6

      அண்ணா

    • @redrose2059
      @redrose2059 2 роки тому +14

      மிகவும் அருமையான பதிவு, தெளிவான விளக்கம். பஞ்சாங்கத்தில் இருந்ததை பார்த்து துல்லியமாக குறித்ததாக என்று சொல்வது அபத்தம். அப்படி என்றால் இனிமேல் பஞ்சாங்கத்தையே பார்த்து செலவே இல்லாமல் கண்டுபிடிக்கலாமா? மாதவன் இதுமாதிரி விஷயம் தெரியாமல் பேசி சங்கத்தில் முழிப்பாரோ?

    • @mazhaisaral3212
      @mazhaisaral3212 2 роки тому +1

      thalaivar will come.

  • @immanuelb7630
    @immanuelb7630 2 роки тому +168

    சினிமாவில் நடிப்பவர்கள் தான் Hero, புத்திசாலிகள் என்ற எண்ணத்தை தற்போது உள்ள UA-cam என்ற platform உண்மையில் மாற்றியுள்ளது என்பதற்கு தங்களை போன்ற channel தான் சாட்சி...

  • @h_sivasurya
    @h_sivasurya 2 роки тому +166

    இவ்வளவு நாகரிகமான விமர்சனத்தை அதுவும் கடுஞ்சொல் ஏதும் பயன்படுத்தாமல் மக்களுக்கும் மாதவனுக்கும் புரியும் வகையில் பேசிய @MrGk அண்ணனை நினைத்தால் பெருமையாக இருக்கிறது.
    உங்களைப் போன்று சமூக ஊடகங்களை நேர்மறையாக பயன்படுத்த எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும்.

  • @ThiCinemas
    @ThiCinemas 2 роки тому +65

    Hi Brother ! @MrGk We r Happy That U used Our Channel Video For fair Use In Ur Channel Video ! Mean while Please Give Some Courtesy or Full Video Link of our Channel in Ur Description !
    Thank You !

    • @MrGKTamil
      @MrGKTamil  2 роки тому +22

      Sure, Thanks! Credits added in description.

  • @SaravananS-sm3do
    @SaravananS-sm3do 2 роки тому +119

    I have worked in the Mangalyaan project, I was the PA to Arjunan mars project director, I have seen the hard work and dedication of the scientists. Feel really great 👍🏾

  • @indrajithabimanyuabimanyu795
    @indrajithabimanyuabimanyu795 2 роки тому +129

    இவரோட speech நாங்களும் கேட்டோம் அண்ணா... உங்களுக்கு எப்பிடி feel ஆச்சோ அதே feelதான் எங்களுக்கும் ... Super anna...

  • @U2Brutus
    @U2Brutus 2 роки тому +59

    Super gk...

    • @user-ld4oh1bl7j
      @user-ld4oh1bl7j 2 роки тому

      இந்துக்கள் ஆணுறுப்பை சுவைக்கலன்னா உனக்கு தூக்கமே வராது

    • @jamalshahul3842
      @jamalshahul3842 2 роки тому +8

      Minor 😜

    • @ranamamba
      @ranamamba 2 роки тому +2

      நம்ம மைனர்

    • @ranamamba
      @ranamamba 2 роки тому +2

      @@sathursans562 உங்கொக்காவ மைனர் வச்சிருக்கார் போல மச்சி

    • @user-ld4oh1bl7j
      @user-ld4oh1bl7j 2 роки тому

      @@ranamamba டேய் பாடு நீதானடா அந்த வேசி மகனை மைனர்னு சொன்ன அப்படின்னா அந்தாளு ஒம்மாளையோ ஒக்காளையோ ஒந்தங்கச்சியையோ ஒம்பொண்டாட்டியையோ ஒழ்த்தருக்கான் , ஒம்மாழ ஒழ்க க

  • @meshacr
    @meshacr 2 роки тому +69

    Tamil youtube community is lucky for having some ppls like you❣

  • @jayakumarastrology70
    @jayakumarastrology70 2 роки тому +14

    பஞ்சாங்கம் பார்த்து உலகத்தில் விண்வெளி ஆராய்ச்சி என்பது சரிதான் அனால் 1000 ஆண்டுகளுக்கு முன் எழுதிய பஞ்சாங்கம் என்பது மட்டும் தன பிழை அனால் மாதவன் சொன்னது சரிதான் என்று மயிலசாமி கூறுகிறார் .mr gk அவர்கள் அனைத்தும் உள்வாங்கி கொண்டு உங்கள் கருத்தை வெளியிடுங்கள்

    • @MrGKTamil
      @MrGKTamil  2 роки тому +8

      Almanac என்பதை translate செய்தால் பஞ்சாங்கம் என்ற வார்த்தை தான் வரும்.
      அனால் மையில்சாமி அவர்கள் சொன்ன almanac, பழைய பஞ்சாங்கம் இல்லை. அறிவியலில் பயன்படுத்தும் astronomical analysis data based book தான் சொல்கிறார். அதை செய்தி ஊடகங்கள் திரித்து எழுதுகின்றன.

    • @vijayan1265
      @vijayan1265 2 роки тому +1

      @@MrGKTamil 😂😂😂😂😂

  • @siva5965
    @siva5965 2 роки тому +114

    நீங்கள் தான் எங்களை போன்றோருக்கு ஹீரோ.... நன்றி mr gk.... இந்த மாதிரி மூட நம்பிக்கைகள் முட்டு குடுக்க வரும்போது நீங்கள் தான் அறிவியலை அவர்களிடமிருந்து காப்பாற்றுகிறார்கள்

    • @travelinggeo6052
      @travelinggeo6052 2 роки тому +3

      அமாம் இவரு அறிவியலை காப்பாற்றி விட்டார் இவன் அவனுக்கு கூப்பாடு போட்டு இருக்கான் ஆட்டு மந்தை கூட்டம் பெரிய அறிவாளி வந்துடுவான் கள்

    • @Goodie477
      @Goodie477 2 роки тому +1

      பாரதத்தின் முன்னோர்கள் பல விஞ்ஞானங்களை கண்டறிந்து அலசி ஆராய்ந்து அதே சமயத்தில் மறைத்தும் பேசி உள்ளனர். அப்படி ஒன்று இருக்கு என்று தெரியவே உங்கள் மாடர்ன் விஞ்ஞானிகளுக்கு பல ஜென்மம் பிடித்தது.. இதுல நீங்க வேற.. ஏதோ மத அடிப்படையில் மூடநம்பிக்கை மண்ணாங்கட்டி என்று..
      Can he explain how my ancestors predicted panjangam, mentioned about black hole, time travels, astral travel nd telepathy?? They also spoke about many lives of a single soul nd its impacts nd its been accepted by modern psychic docs who treat patients with past life regression method.

    • @TheSagarmd
      @TheSagarmd 2 роки тому

      True, we need him.

  • @tamilanand4937
    @tamilanand4937 2 роки тому +13

    கோமியம் குடித்ததால் தான் நம்ம விஞ்ஞானிகள் இவ்வுளவு அறிவாளிகளாக இருக்கிறார்கள் என்று சொல்லாமல் போனாரே இந்த அழகன்

  • @PradeepKumarReader
    @PradeepKumarReader 2 роки тому +270

    Super explanation bro ❤️

  • @user-vp8vr1zp8m
    @user-vp8vr1zp8m 2 роки тому

    மகிழ்ச்சி அண்ணா நல்ல பதிவு. உங்கள் அறிவும் அனுபவமும் திறமையும் வளரட்டும்.
    எனக்கு வள்ளுவர் சொன்ன குறள் தான் நினைவுக்கு வருது. 'நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றுந்தன் உண்மை அறிவே மிகும்' என்ற குறளுக்கு நம்ம மாதவனே சான்று.

  • @santhoshsn417
    @santhoshsn417 2 роки тому +48

    A kind information - It was Mr. Arunan, the project director of 'Mangalyaan' and son in law of Mr. Nambi Narayanan who told to Madhavan that the team had used Panchangam as one of tool for their successful launch. It's not just Madhavan told on his own. (Madhan mentioned about this press conference that Arunan had told him about this)
    So you know well than Mr. Arunan (The Project director of Mangalyaan) right? And one more thing, Mr. Arunan was awarded Padmashri for this successful Mars mission...

  • @BlackBuddyTamil
    @BlackBuddyTamil 2 роки тому +162

    Vera level explain thalaivaaa 😍😍😍

    • @pghorizongamer6130
      @pghorizongamer6130 2 роки тому +2

      Serii $ooth@ muditu vera channel la poi comment pannu

  • @happyanimal9006
    @happyanimal9006 2 роки тому +61

    Mr.Gk, one of the high valuable channel in tamil language.🔥👏👏👏

  • @raajasekarsspokenenglish1146
    @raajasekarsspokenenglish1146 2 роки тому +40

    அடேங்கப்பா...
    எவ்வளவு அருமையா விளக்கி இருக்கீங்க தம்பி!
    தமிழ் நாட்டு அறிவியல் துறையின் தலைவரா உங்கள போட்டா நாடு எவ்வளவு நல்லா வரும்! மாணவர்கள் எவ்வளவு உயரம் வளர்வார்கள்!
    நீங்கள் நலத்தோடு நெடுங்காலம் வாழ இந்த அண்ணனின் மனமார்ந்த வாழ்த்துகள் தம்பி!

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205 2 роки тому

      மிகச் சரியாக சொன்னீர்கள்.. அண்ணா...

  • @muthuswamys6157
    @muthuswamys6157 2 роки тому +14

    You're videos are an obsession bro...im a commerce background by profession but you're videos are making me feel guilty for not learning science 🔭nevertheless better late than never. Thanks for the knowledge sharing.

  • @jegathevraphael3892
    @jegathevraphael3892 2 роки тому

    திரு GK அவர்களுக்கு மிகவும் நன்றி.
    எவ்வளவு முற்போக்கான சிந்தனைகளைக் கொண்டிருப்பவர்களும் சமய நம்பிக்கைகள் என்று வரும்போது கண்களை மூடிக்கொண்டு பயணிக்கிறார்கள் என்பதற்கு நடிகர் மாதவன் சிறந்த உதாரணம். ☹️

  • @balajir1355
    @balajir1355 2 роки тому +41

    மாதவன் சொன்னது ஒரு பக்கம் இருக்கட்டும்,பஞ்சாங்கத்தில் அடுத்த ஆயிரமாவது வருடத்தில் வரும் சூரிய கிரகணம் சந்திர கிரகணம் நேரம் பற்றியெல்லாம் துல்லியமாக வகுத்துள்ளதே அதுவும் பல வருடங்களுக்கு முன்பே அது எப்படி விளக்கவும் Mr.Gk

    • @vikasarul
      @vikasarul 2 роки тому +6

      அப்படியா? எந்த பஞ்சாங்கம் எந்த வருடம்னு சொல்லிருக்கு?

    • @muruganantham4884
      @muruganantham4884 2 роки тому +7

      இதற்கு பதில் சொல்வாரா மிஸ்டர் ஜி கே

    • @digitaldrawing3573
      @digitaldrawing3573 2 роки тому +6

      நீ சொன்ன விசயம்... பஞ்சாங்கம் எழுதுனவங்களுக்கு தெரியுமா்்்?

    • @balajir1355
      @balajir1355 2 роки тому +12

      @@digitaldrawing3573 அட பஞ்சாங்கம் என்பது நீ படிக்கிற முரசொலினு நினச்சியா

    • @balajir1355
      @balajir1355 2 роки тому +9

      @@vikasarul முதலில் நீங்கள் பஞ்சாங்கத்தை பார்த்திருக்கீங்களா?

  • @bharathiloganathan468
    @bharathiloganathan468 2 роки тому +241

    பிற்போக்குத்தனமான கருத்துக்கள் நம் குழந்தகைகளின் எதிர்காலத்தையே பாதிப்புக்குள்ளாக்கும், நேர்மையான, தைரியமான உங்கள் கருத்துக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉

    • @blackangel2151
      @blackangel2151 2 роки тому +3

      Ethu pirpokku thanam

    • @spacemonkey4214
      @spacemonkey4214 2 роки тому +9

      ​@@blackangel2151 aiyya maddy sonnathu 😂ena va

    • @Goodie477
      @Goodie477 2 роки тому +3

      @@spacemonkey4214 Can u explain how my ancestors predicted panjangam, mentioned about black hole, time travels, astral travel nd telepathy?? They also spoke about many lives of a single soul nd its impacts nd its been accepted by modern psychic docs who treat patients with past life regression method.

    • @Goodie477
      @Goodie477 2 роки тому +3

      @@spacemonkey4214 may be mady wasn't able to explain it. But do not judge it buddy.

    • @shahidshivastephan6848
      @shahidshivastephan6848 2 роки тому +3

      Ivlo naal murpokka irundhu enna pudinginargal ?? Edha pirpokknu soldringa puriyala ??

  • @getsaravanakumar
    @getsaravanakumar 2 роки тому +8

    Bro நீங்களும் @ 9:25 தப்பான தகவல்களை தான் சொல்றீங்க..!
    சூரிய நகர்வை பற்றிய 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட தமிழ் சங்கப்பாடல் செஞ்ஞா யிற்றுச் செலவும், அஞ்ஞாயிற்றுப்
    பரிப்பும், பரிப்புச் சூழ்ந்தமண் டிலமும்,
    வளிதிரிதரு திசையும்,
    வறிது நிலைஇய காயமும் என்றிவை
    சென்றளந்து அறிந்தார் போல என்றும்..

    • @tamilvelann
      @tamilvelann 2 роки тому +2

      அவரு முன்பு அப்படி நம்பிட்டு இருந்தாங்கன்னுந்தான சொல்றாரு. இந்த பாட்டுக்கு அர்த்தம் சொல்லிருந்தீங்கன்னா நல்லா இருந்துருக்கும்.

    • @itzzmee4285
      @itzzmee4285 2 роки тому +2

      @@tamilvelann edhukku andha aaluku thonuna meaning solradhukka😂 vidunga bro

  • @-conscience
    @-conscience 2 роки тому +1

    நீங்களும் இவருக்கு ஒத்து ஊதுகிறார்கள் என்று நினைத்தேன் ஆனால் அருமையாக விளக்கி விட்டீர்கள் நன்றிகள் சார் 🔥🤙

  • @glennricky
    @glennricky 2 роки тому +2

    Unga kovam romba neyayamanadhu 👍

  • @prabakaran-qj2wy
    @prabakaran-qj2wy 2 роки тому +137

    Madhavan becomes emotional when answering rather than factual 😁😁😁
    Nicely explained Mr. GK 👍👍👍

  • @enter2infinity
    @enter2infinity 2 роки тому +74

    Madhavan not prepared for science, Just prepared for movie talk to make it success, You nailed the truth....👌🎯

  • @rkowsigan
    @rkowsigan 2 роки тому +221

    EVERYBODY FEARS, BUT MR.GK HAD A COURAGE TO SPEAK ABOUT THE TOPIC....!!!!

    • @SooryaPrakash_
      @SooryaPrakash_ 2 роки тому +4

      Nothing like that, it's an good debate full discussion between two Tamil Intellectuals. And we Tamilians happy watching an discussion and learning something from it 😀

  • @balajir1355
    @balajir1355 2 роки тому +7

    R Madhavan சொன்னது சரியே. அதில் சிறு பிழையாக 1000 ஆண்டுகளுக்கு முன்பு என்ற இடத்தில் அன்றுள்ள பஞ்சாங்கத்தின் இன்றைய "UPDATE VERSION" என்று கூறியிருந்தால் இன்னும் துல்லியமாக இருந்திருக்கும்.
    - விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை.
    Mr GK for your ref.

    • @NaveenKumar-qe5np
      @NaveenKumar-qe5np 2 роки тому +3

      yes bro

    • @apmt6714
      @apmt6714 2 роки тому

      😆😆😆😆

    • @Zxqw1262
      @Zxqw1262 Рік тому

      😂 ivvalavu avaru explain pannathuku appuram kooda ippadi oru commenta
      Isro voda websitelaye mangalyaan mission pathi parunga avanga hardwork naala calculations and modeling panni thaan itha pannanga neenga ninaikura maathiri summa panchangam paathuta rocket vida mudiyathu. But evvalavu hardwork antha scientists panni irunthaalum ungala maathiri ellarum summa panchangam thaan ellam pannathunu solringa astrophysics avvalavu simple illa modern calculations thevaithaan

  • @suganyamsc2713
    @suganyamsc2713 2 роки тому +2

    Am a school teacher, that too science teacher...am in my maternity leave...fortunately found your video in youtube, really feel that am using my time productively by watching your videos...thank you so much for making such useful contents...keep up your good work sir...

  • @ganapathypv7448
    @ganapathypv7448 2 роки тому +113

    10000 spare parts ல ஓடாத லாரி எலுமிச்சை பழத்துல தான் ஓடும்😂😂😂

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205 2 роки тому +16

      அதான.... மாதவன் போன்ற சங்கிகள் எவன் சொல்றதையும் காது கொடுத்து கேட்க மாட்டானுக போல...

    • @nandhiniraj4584
      @nandhiniraj4584 2 роки тому +3

      That is what i remembered when i heard Madhavan’s speech.

    • @karthickpraveen3486
      @karthickpraveen3486 2 роки тому +2

      😆😆

    • @dhineshdk6617
      @dhineshdk6617 2 роки тому +3

      Adhuvum Maddy padam thana 😂

    • @msucspmalarmaran2644
      @msucspmalarmaran2644 2 роки тому

      Ithula sogam ennana andha dialogue eh madhavan movie la than varum... 🤣🤣🤣😂

  • @jeevankumar6300
    @jeevankumar6300 2 роки тому +31

    Yet again.. Excellent presentation 👌👌👌

  • @sathyansr2865
    @sathyansr2865 2 роки тому +42

    மாதவனிடம் கேட்க்கப்பட்ட கேள்வி யாரோட ஏற்பாடுனு அங்க இருந்த பத்திரிக்கையாளர்களுக்கே வெளிச்சம்….

  • @kaveinthran368
    @kaveinthran368 2 роки тому +17

    My personal view, this content is powerful not because of its facts nor the debunk off pseudosciences affiliated, but it’s the courage and compassion of mrgk to speak directly as a person to Mr Madhavan

  • @sivaKumar-ic5wm
    @sivaKumar-ic5wm 2 роки тому +30

    பஞ்சாங்கம் என்பது பாட்டன் பாட்டி மாதிரி என் வளர்ச்சிக்கு என் பெற்றோர் மட்டுமே காரணம் என்று நினைப்பது சரி இதற்க்கு என் முன்னோர்களும் காரணம் என்று சொல்லும்போது நாக்கு ஏன் எரிகிறது முன்னோர்களின் வழி இல்லாமல் நாகரீகம் என்பது பேச முடியாது. நாடு நாசமாய்போக நம் முன்னோர்களை மறக்க வேண்டும் மற்றும் அசிங்க படுத்த வேண்டும்.

    • @TheSagarmd
      @TheSagarmd 2 роки тому +1

      மரமண்டை, மீண்டும் ஒருமுறை பாரு

  • @sathiasean1111
    @sathiasean1111 2 роки тому +65

    10:15 semma sync Mr GK 😂 excellent eplanation anyway! Especially 13:00 🔥

  • @user-lr4er2wq7n
    @user-lr4er2wq7n 2 роки тому +36

    எதிர்ப்பார்த்த வீடியோ அண்ணா; உங்க சமூக அக்கறை உங்களை பெரிய இடத்திற்கு கொண்டு செல்லும்

  • @Ajay3874
    @Ajay3874 2 роки тому +4

    You started diplomatically and politely, end was terrific Mr. GK and very strong message.

  • @daddaughtersdance
    @daddaughtersdance 2 роки тому +13

    I'm sure u had spent hours and hours of time in collecting data .. truely admir ur work... Keep doing

  • @tamilsapien1754
    @tamilsapien1754 2 роки тому +112

    A small correction: rahu and ketu are not valarpirai and thei pirai. They are lunar nodes ( intersection points of ecliptic and moon's orbit). They used to determine eclipses... But i agree that these calculations to be updated to modern day observations for accuracy.

    • @sebastin3713
      @sebastin3713 2 роки тому +1

      Correct bro.

    • @SweetKamal
      @SweetKamal 2 роки тому +7

      Neraya correction irukku sir ivar soldradula

    • @nirmalkumar59
      @nirmalkumar59 2 роки тому +2

      A small question. Everytime I observed Ascending Node or Descending Node (I prefer to use these terms rather than Rahu & Ketu) intersects with Sun and Moon is 180° apart, OR; intersects with both Sun and Moon, Lunar or Solar eclipses happen. How's that possible???

    • @tamilsapien1754
      @tamilsapien1754 2 роки тому +1

      @@nirmalkumar59 lunar nodes are the intersection points of ecliptic and moon orbit. Hence, if lunar node, sun and earth aligns, obviously eclipse will happen. Thats very fundamental concept of eclipse

    • @jptechwizard
      @jptechwizard 2 роки тому

      According to me rahu and ketu can be compared to black hole and worm hole because it has more similarities to find and research

  • @shamikshasam5924
    @shamikshasam5924 2 роки тому +10

    அதெல்லாம் இருக்கட்டும் yoga & meditation பண்றவன் எல்லாம் அறிவில்லாதவன் னு ஒரு tweet போட்டீங்களே அத பத்தி you tube ஒரு வீடியோ போடுங்க

  • @m.firnas9719
    @m.firnas9719 2 роки тому +50

    மாதவன் ஒரு நடிகன், அவருக்கு விஞ்ஞனத்தை பற்றி பேசுவதற்கு பொறுபுணர்ச்சி இல்லை என்பது தெளிவாகிறது.

    • @_DL-dk2ke
      @_DL-dk2ke 2 роки тому +7

      No no bro, just miss understand that's all bro, avaru ene kathukavaru,.....
      Yaro avarutu urutirukanga atha nambitaru 👍

    • @dinesh_ms
      @dinesh_ms 2 роки тому +12

      @@_DL-dk2ke madhavan is a noolibaan. The media exposed him by asking such question at the interview. You can check his Twitter to find more about his thought process

    • @_DL-dk2ke
      @_DL-dk2ke 2 роки тому +2

      @@dinesh_ms ohh, may be, I haven't known about him that much now I I'll see it bro.. 👍

    • @mrnothing7865
      @mrnothing7865 2 роки тому

      @@dinesh_ms we talk about science u talk about his caste ...such a toxic man

  • @nanjaigovindarajan8238
    @nanjaigovindarajan8238 2 роки тому +4

    இது என்ன புது கதை! இராகு, கேது என்பன வளர்பிறை, தேய்பிறையா? சூரியனிலிருது வெளிப்படும் காந்தத்துகள் வெளி பாதையைத்தான் முன்னோர்கள் பாம்பை உவமானமாகக் கொண்டனர்

  • @arulraymondsgeorge4788
    @arulraymondsgeorge4788 2 роки тому +5

    Editing is getting better and better. Thanks for the efforts to make us educate everyday 👏

  • @nallapandian9075
    @nallapandian9075 2 роки тому +1

    அறிவியலின் கடல் பஞ்ஞாங்கம்...நன்றிங்க மாதவன் ஜயா.....

  • @vaidyanathansundar6291
    @vaidyanathansundar6291 2 роки тому +76

    Since Madhavan spoke like this in press conference i couldn't digest and i needed some explanation on this.. Thanks for giving clarity.. I have shared your video in my FB for those friends who shared the Madhavan press meet..

  • @madhusudhananduraisamy3954
    @madhusudhananduraisamy3954 2 роки тому +5

    மயில்சாமி அண்ணாதுரை பேட்டியில் ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய பஞ்சாங்கம் பார்ப்பதில்லை ஆனாலும் பஞ்சாங்கம் கிரகங்களின் இடங்களை சொல்லும் என்றார். அதை மேலும் அப்டேட் செய்து அதன் வேகம் நகர்வு போன்றவற்றை கணக்கிட்டு சிமுலேஷன் செய்து பின் அனுப்பியதா சொன்னார்.
    Geocentric என்று நம் பஞ்சாங்கத்தை சொல்றீங்க. நம் பஞ்சாங்கம் பூமியை சுற்றி பிற கோள்கள் சுற்றி வருவதா சொல்லலியே. கோவில்களில் கூட சூரியனை சுற்றி தான கிரகங்களை வச்சிருக்காங்க. சூரியனிடமிருந்து கிரகங்களின் அமைப்பை எழுதாமல் பூமியிலிருந்து எழுதியிருக்காங்க. அதாவது relative to earth என்று கொள்ளலாமே தவிர பூமியை பிர கிரகங்கள் சுற்றுவதா சொல்லலியே.
    ராகு கேது போன்றவை நிலவின் தேய்பிறை வளர்பிறை என்றீர்கள். ராகு கேது நிழல் கிரகங்கள். lunar nodes என்று ஆங்கிலத்தில் சொல்வாங்க. அதாவது சூரியனை பூமி சுற்றும் பாதையின் பிளேனை நிலவின் சுற்றுப்பாதை இன்டெர்செக்ட் செய்யும் இடங்கள். அந்த இடங்களில் நிலவு வர அவை சூரியனின் நேர்கோட்டில் வர கிரகணம் பீடிக்கும்.
    ஹாலிவுட் டைரக்டர்களை பற்றி மேதை போல் என்று அவர் சொல்லலியே. வெளிநாட்டு விஞ்ஞானிகள் மட்டுமே உலகை காப்பாற்றுகிறார்கள் என்பது போல் படம் எடுக்கறாங்க என்று தான சொன்னார். மேதை போல் என்று சொன்னது அந்த நாட்டு விஞ்ஞானிகளை. அவர்கள் மேதைகள் அல்லர் என்பது பொருள் இல்லை. நம் நாட்டு விஞ்ஞானிகளும் மேதைகள் தான் என்று கொள்வோமே. தவறான புரிதல் கொள்ளும்படி மாதவன் அவர்கள் பேசியிருக்கலாம் ஆனால் கருத்து அப்படி தான சொல்லியிருப்பார்.
    இது போன்ற விஷயங்களை நீங்களும் தெளிவாக சொல்லலியே‌. மாதவன் அவர்களும் சொன்ன விஷயங்கள் சரி தான். சிறு தவறுகள் இருப்பதற்காக இப்படி மீம் போட்டு விமர்சிப்பது மட்டும் சரியாகுமா?

  • @Natarajanrobot
    @Natarajanrobot 2 роки тому +8

    Everything is mentioned in Panchagam Mr.G.K. you are not aware.. open challenge. We can discuss on any time.

    • @SenthilKumar-pb3nu
      @SenthilKumar-pb3nu 2 роки тому

      Appidiya ?...apparam en tsunami vandhappa sollama vittuteenga ?...adutha earth quake, tsunami ellam solluveengala ?

    • @Natarajanrobot
      @Natarajanrobot 2 роки тому

      @@SenthilKumar-pb3nu please know the difference between earth disaster and astronomy

  • @vickyk2775
    @vickyk2775 2 роки тому +2

    Super Sir. Well said. Unmaiya, engala madhiri science mela romba respect irukura makkal oda real prathinidhi neenga thaan... You explained politely and deliberately what we felt to say those who spread incomplete and false information. GREAT SALUTE and THANKS TO ISRO SCIENTISTS AND MR GK🙏🙏🙏

  • @SathishKumar-nl1hz
    @SathishKumar-nl1hz 2 роки тому

    எளிமையான அருமையான பதிவு முன்னோர்கள் புகழ் பேசி பொழுதை கழிக்காமல் அவர்கள் இட்ட பாதையில் இன்னும் தெளிவாகவும் தைரியமாகவும் பயணப்படுவோம் இப்போது நமக்காக பாடுபடும் நல்ல உள்ளங்களைப் போற்றி...மிக்க நன்றி Mr.GK அவர்களே.

  • @ChillGuy511
    @ChillGuy511 2 роки тому +12

    Super thala! You are currently the best Tamil UA-camr! Love how much you've evolved! Keep rocking

  • @divine_jd
    @divine_jd 2 роки тому +6

    மாதவன் கொஞ்சம் எமோஷனல் ஆகி வாயை விட்டு அவரே மாட்டிக்கொண்டார் தேவைதான் நீங்கள் சூப்பர் சகோ என் மனதில் உள்ள பாரமே போய்விட்டது

  • @chinnu143honey
    @chinnu143honey 2 роки тому +6

    Mayilswamy pesunadha full a parunga sir why did u cut the main point he said madhavan was 50%correct he said

    • @newbegining7046
      @newbegining7046 2 роки тому

      When did 50% correct became standard for accuracy? Any idiot can get most things 50% accurate.

  • @punithasubramaniyan5049
    @punithasubramaniyan5049 2 роки тому

    Romba thanks MK.GK Anna...என்னை போல தெரியாதவர்களுக்கு தெரிய vechinga 👏👏

  • @smakadhar
    @smakadhar 2 роки тому +124

    Well explained 👏
    You touched this subject very carefully without hurting those who believe panjangam. Yes, I agree with you that our ancestor Indians had very good knowledge about space. But it not means we should blindly follow them in this modern world. Yes at that it was best and now it got refined and getting more better. It will get better and better in future.

    • @karthikshiny
      @karthikshiny 2 роки тому +24

      Bro is the earth flat which was mentioned on Quran.... Im asking u without hurting any religion

    • @dachiraju5323
      @dachiraju5323 2 роки тому

      @@karthikshiny yes it is, lot of things are been hidden.

    • @darushmike9083
      @darushmike9083 2 роки тому +3

      Yes very true friend every race they have they own knowledge and unique. More over they share their knowledge and no comparing

    • @unofflesnar9819
      @unofflesnar9819 2 роки тому +2

      @@karthikshiny Quran la enga iruku ipdi

    • @Goodie477
      @Goodie477 2 роки тому +3

      Can u explain how my ancestors predicted panjangam, mentioned about black hole, time travels, astral travel nd telepathy?? They also spoke about many lives of a single soul nd its impacts nd its been accepted by modern psychic docs who treat patients with past life regression method. So can you say y these scientific things are not found in Abrahamic books which oly boast about unseen God nd his mindless slaves??

  • @jk_996
    @jk_996 2 роки тому +4

    Apidiye antha 7aahm arivu pakkam vaanga. Angaiyum panchaangam pathi reference irukku.

  • @puviarasan4250
    @puviarasan4250 2 роки тому +5

    Mr gk ஐயா வணக்கம்....உங்களின் முந்தைய பதிவிற்க்கு ஆன என்னுடைய பதிவு.....
    அடி முடி உள்ள ஒரு பொருளுக்கு மட்டுமே centre of mass சொல்லமுடியும் eg) scale, hammer... Ok... But, நீங்க சொன்ன உதாரணம் ஆதி அந்தம் இல்லா பிரபஞ்ச விதிக்கும், சூரிய குடும்பத்திற்க்கு பொருந்தாது .... என் என்றால் இதற்கு அடி முடி இல்லை.... அவைகள் அண்டத்தில் சதாகாலமும் சுழன்றும் நகர்ந்து கொண்டும் மிதப்பவை....இயற்கை தெய்வத்தை யாரோருவர் அன்போடு வணங்கிறார்களோ அவர்களுக்கே அதன் பிரம்மாண்டத்தை வெளிப்படுத்தும்... நம் இந்திய மகான்கள் உலகெல்லாம் என்று அடி எடுத்து பாடியவர்கள்... அவர்களின் ஞானம் எல்லையில்லாதது...
    நீங்கள் தெய்வீக இந்தியாவில் பிறந்து விட்டு மேல நாட்டு விஞ்ஞானிகளளை புரிந்து க்கொண்ட அளவிற்கு நம் மகான்களையும் ஆன்மீக ஞானத்தை பற்றி நீங்கள் அறியாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது.... திருவாசகம் என்ற தெய்வ நூலில் உள்ள திருஅண்டபகுதி, போற்றி திரு அகவல் பதிகங்களை எடுத்து பாருங்கள்... நன்றி ஐயா🙏

  • @poongothaissiva3335
    @poongothaissiva3335 2 роки тому +59

    மாதவன் நிகழ்ச்சியின் ஆரம்பித்தில் இருந்தே நக்கல் நையாண்டி கலந்தே அதிகம் பேசினார், தான் Engineering student என்பதால் எளிதாக நம்பி நாராயணன் கதையை உள்வாங்கி இயக்கி நடித்திருப்பதாக கூறினார்., அவர் கதையை உள்வாங்கி இருந்ததின் ஆழம் கடைசி கட்டத்தில் வெளிப்பட்டு விட்டது., பல்லையும், தொப்பையும் alter செய்து திரும்ப செய்து, அவர் உழைப்பின் ஆழம் வியப்பை தந்தது, கடைசி கேள்வியில் நீங்க சொன்ன மாதிரி கண்ணு எல்லாம் விரிந்து பரவசம் ஆயிட்டாரு., இதை program பார்க்கும் போதே நாங்களும் கவனித்தோம்., உணர்ச்சிவசப்பட்டுட்டார்., எனினும் அவர் உழைப்பை பாராட்டுவோம்.,படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்., நீங்கள் பஞ்சாகம் பற்றிய தகவல் சொன்ன விதம் எளிமை, அருமை., பஞ்சாங்கத்தை ஒரு reference க்காக வைத்துக் கொள்வோம் என மயில்சாமி அண்ணாதுரை கூறினார்., அதை அரைகுறையாக புரிந்து கொண்டார்கள் போல... 😀

    • @kirubanandakumarmanickam512
      @kirubanandakumarmanickam512 2 роки тому +8

      Myilsamy annadurai did not say anything about panchangam

    • @GetYourselfALife
      @GetYourselfALife 2 роки тому +2

      Give us proof Mayilsamy told something like that about Panchangam

    • @poongothaissiva3335
      @poongothaissiva3335 2 роки тому +10

      @@kirubanandakumarmanickam512 தந்தி tv பேட்டில பாருங்க., ஆயிரம் ஆண்டு கால பஞ்சாகம் வைத்து கோள்கள் எங்க இருக்கு னு பார்ப்போம், ஆனால் நேரம் எல்லாம் குறிக்கறதில்ல னு சொல்லி இருக்காரு

    • @periasamisami2444
      @periasamisami2444 2 роки тому +2

      @@GetYourselfALife watch Mr.Myailsami interview in Thanthi T.V He didn't fully ridicule Madhavan statement.partially he accepted that

    • @poongothaissiva3335
      @poongothaissiva3335 2 роки тому

      @@periasamisami2444 நானும் அதை தான் சொல்லி இருக்கேன்

  • @immrajaheartbeatvoices1658
    @immrajaheartbeatvoices1658 2 роки тому +1

    Very daring explanation about Maddy speach. Great Job. Keep it up

  • @duraibaskar6037
    @duraibaskar6037 2 роки тому +1

    Mr GK தத்துவத்தில் இருந்து தான் அறிவியல். வந்தது என்று நினைவில் வைத்து கொள்ளவும். மற்றவர்கள் கட்டம் கட்டும் முன் ஆவர்களின் புரிதல் எப்படி இருந்தது என்று ஆராயவேண்டும். டிவிட்டரில் வந்தது என்று பேசுவது என்பது gooshbummp.

  • @sankaravadivelnithyanandha7542
    @sankaravadivelnithyanandha7542 2 роки тому +7

    சிறப்பு. வாழ்க.. 👏

  • @monishas6261
    @monishas6261 2 роки тому +15

    Romba nalla padam pannitu vaai summa ilama enathavo olaritaru Madhavan pavam... Avaru ungakitta idea kettu pesirkalam Ilana intha padam pannum pothu ungala kuda vachurkalam

  • @user-rv2fg2xm5f
    @user-rv2fg2xm5f 2 роки тому +5

    15:31 சர் ஐசக் நியூட்டன் பிறந்தது 1642 ஆனால் தஞ்சை பெரிய கோவிலோ
    1010 ஆம் ஆண்டே முழு கோவிலும் எந்த வித ஓட்டுப்பொருளும் இன்றி முழுக்க முழுக்க புவியீர்ப்பு விசையை மையப்படுத்தி கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பின்னர் எப்படி சோழர்களை தவிர்த்து நியூட்டன்
    புவியீர்ப்பு விசையின் தந்தை என அழைக்கப்படுகிறார் ? முதலில் பூஜ்ஜியம் "0" பிரம்பகுப்தாவால் ( இந்து ) கண்டுபிடிக்கப்பட்டது, பிறகு ஆர்க்கிமெடிக்ஸ் எப்படி கணிதத்தின் தந்தை ஆனார் ? "0"பூஜ்ஜியம் இல்லாமல் ஆர்க்கிமெடிக்ஸ் எப்படி கணிதம் செய்தார் ? நவீன அறிவியல் அனைத்தும் இந்து வேதத்தில் உள்ளது. (அண்டவியல், வானியல், கட்டிடக்கலை...) தயவு செய்து இந்துக்கள் அனைவரும் விழித்துக்கொள்ளுங்கள், அனைத்து வேதங்களும் சமஸ்கிருத மொழியில் உள்ளன, சமஸ்கிருதமும், தமிழும் ஒரே மொழி ( பழமையான தமிழ் நூல், தொல்காப்பியத்தில் கூட இவை எல்லாம் வட சொற்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ) வட சொற்களை நீக்குகிறோம் என்று சொல்லி அவர்கள் சமஸ்கிருத மொழியை தமிழில் இருந்து அழித்துவிட்டார்கள். "சமஸ்கிருதம் என்பது ரகசிய மொழி" (கிரிப்டோகிராஃபி) "சமஸ்கிருதம் இறந்த மொழி" என்று சொல்லி மக்களை முட்டாளாக்குகிறார்கள். இந்த கருத்தை எம்.ஆர்.ஜி.கே நீக்குவார் என்று எனக்குத் தெரியும்.

    • @tamilhow
      @tamilhow 2 роки тому

      நன்றி. நியூட்டன் பிறப்பதற்கு முன்பே இல்லை . எப்போதோ ஈர்ப்பு விசை உள்ளது. அதை பயன்படுத்தி நம் மன்னர்கள் மட்டும் இல்லை கற்கால மனிதர்கள் கூட வேட்டை ஆடி உள்ளார்கள்...
      எல்லோருக்கும் மேலே சென்ற பொருள் கீழே வரும் என்பது தெரியும் . ஆனால் அதை ஒரு சமண்பாடாக நிறுவிதை நியூட்டன் செய்தார்.
      அதை வைத்துதான் ராக்கெட் செல்கிறது. பெரிய கோவிலை வைத்து அல்ல.
      தமிழும் சமஸ்கிருதமும் ஒன்றா. பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும் நண்பரே

  • @MrDineshjothi
    @MrDineshjothi 2 роки тому

    அண்ணா உங்கள் வீடியோ மிகவும் எளிமையாக புரிகிறது. இதை போன்று நம் பள்ளியில் சொல்லியிருத்த வெகுசில பேருக்கு அறிவியல் ஒரு மதிப்பெண் மட்டுமாகஇருத்திருக்காது.

  • @kathiravand1706
    @kathiravand1706 2 роки тому +398

    Thank you Mr.GK for your effort towards this topic. Because today most of the people are attracted towards pseudo science. It's our duty to give clarity on real science.

    • @onetrueindian1
      @onetrueindian1 2 роки тому

      திரு.மாதவன் அவர்கள் திருட்டு பிராமணியத்தை பிரதிபலித்ததால் வந்த வினை அவ்வளவே ... சிறந்ததாக விளங்கும் அது எதுவாக இருந்தாலும் அதை தனதாக்கி கொள்ளும் திருட்டு பிராமணியம். அது முருகன் சுப்பிரமணியன் ஆனது போல .....

    • @haribabu564
      @haribabu564 2 роки тому +4

      Ena duty

    • @gobimurugesan2411
      @gobimurugesan2411 2 роки тому +4

      It's even mentioned as a duty in our constitution

    • @kathiravand1706
      @kathiravand1706 2 роки тому +7

      @@gobimurugesan2411 yes bro our constitution says that it's a duty of every citizen to acquire and spread scientific temper and inquiry💪🇮🇳

    • @ArunKumar-fo9xt
      @ArunKumar-fo9xt 2 роки тому +3

      @@haribabu564 to rise scientific temper among people

  • @honest436
    @honest436 2 роки тому +17

    நமக்கு ஒரு 20% தகவல் தெரிஞ்சா நாம அடுத்தவருக்கு சொல்லும் போது ஒரு சுவாரஸ்யத்திற்கு கொஞ்சம் மிகைப்படுத்தி 50% ஆக சொல்லுவோம்.. மாதவன் அங்கதான் மாட்டிக்கிட்டாப்ள....

  • @naantamizan6953
    @naantamizan6953 2 роки тому +6

    It is a real need for the next upcoming generation Mr.GK. congrats.

  • @m.thavasikanth8089
    @m.thavasikanth8089 2 роки тому

    அன்பு அண்ணா அறிவியலைப் பற்றிய ஆர்வம் எனக்கு மிகவும் உள்ளது தங்களுடைய பதிவை பார்க்கும் போது புரியாத அறிவியல் நான் புரிந்து கொள்கின்ற அறிந்தும் கொள்கின்றேன். " நான் கற்க இயலாத அறிவை. தாங்கள் கற்று அறிய வைக்கும் அறிவைக் கண்டு". மகிழ்ச்சி அண்ணா மற்றும் நன்றிகள் பல அண்ணா

  • @astronauttsaghana7452
    @astronauttsaghana7452 2 роки тому

    அருமையான...விளக்கம்.
    மகிழ்ச்சி ...மிக்க நன்றி.
    Al last, Mission Director's conclusion is Great & finished him.
    Rocketry - All the Best

  • @starwinjoe
    @starwinjoe 2 роки тому +15

    Everyone plz share this to maddy 😂🤣
    Sabaas.. Sariyana badhil adii... 🤣😂Mr. Gk

  • @ravi7264
    @ravi7264 2 роки тому +5

    Much awaited video. SFIT and Your videos are my favorites.

  • @tamilnadu916
    @tamilnadu916 2 роки тому +11

    மாதவன் சொன்னதில் தவறேதும் இல்லை. பயிற்று சேனலில் மன்னர்மன்னன் தெளிவான கூறியுள்ளார்.

    • @arunprakash1871
      @arunprakash1871 2 роки тому +2

      Go check Twitter madhavan sonathu thapu nu avare solitaru

  • @keerthusparklepops
    @keerthusparklepops 2 роки тому +2

    Where ever science is been murdered.. there comes our hero MR.GK sir to rescue.. Awesome.. 😀😃🥳

  • @markvasu364
    @markvasu364 2 роки тому +3

    As a science communicator ஆ மிகவும் மனம் நொந்து feel பண்ணி போட்ட வீடியோ எதுவென்றால் அது இதுவாகத்தான் இருக்கும்.உங்களின் உன்னதமான சேவைக்கு வாழ்த்துக்கள் bro 🤝.
    என்னது மாதவன் கடுமையாக தாக்கப்பட்டரா 😄
    (ISRO-வின், உழைப்பும் அர்ப்பணிப்பும் அறிவியலும் போற்றத்தக்கது, அதையே நாங்கள் செய்கிறோம். Maddy யை வச்சி செய்வது எங்கள் நோக்கம் அல்ல )

  • @mugeshkumar8303
    @mugeshkumar8303 2 роки тому +5

    நீங்கள் சுலபமாக கடந்து செல்லும் ஒரு விடயம்
    நம் முன்னோர்கள் அன்னைக்கு இருந்த டெக்னாலஜியில் இவ்வளவும் கண்டுபிடிச்சாங்க
    அப்படின்னு போற போக்குல சொல்லிட்டு போறீங்க
    ஆனா நீங்க கூட யோசிக்கிறது இல்ல அன்னைக்கு ஒரு டெக்னாலஜி இருந்திருக்கும் நினைக்கிறீர்களா அதற்கான தடயங்கள் நம்மகிட்ட இருக்கா டெக்னாலஜி இல்லாத காலத்துல இவ்வளவு விஷயங்களை வெறும் கண்களால் வானத்தைப் பார்த்து கணிக்கிறது சாத்தியமா ஜோதிட கணிதத்தில் நட்சத்திர கோள்களைப் பற்றிய விவரங்கள் நமக்கு புரியாத வகையில் நிறைய இருக்கின்றன அதனை சரியாக கணிப்பதற்கு மின்றி ஆட்கள் இல்லை இப்போது இருக்கும் ஜோதிட கணிதம் பண்டைய விஞ்ஞானத்தின் எஞ்சிய பாகங்கள்ஆக கூட இருக்கலாம் அதனையெல்லாம் ஆராய்ச்சி செய்ய உங்களைப் போன்ற அறிஞர்கள் வேண்டும் ஏன் எதற்காக இதனைக் கடந்து செல்கிறீர்கள் இந்தியாவோடு ஒன்றிப் போகிறது என்பதாலா.
    நான் இதுவரை பார்த்ததில்லை நீங்கள் இந்திய விஞ்ஞானிகளை என்றுமே உயர்த்தி பேசியது இல்லை உங்களுக்கு வெளிநாட்டு விஞ்ஞானிகள் மட்டும்தான் ஆகச் சிறந்த அறிவாளிகளாக தெரிகிறார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது.
    கடந்த காலங்களில் மிகப்பெரிய விஞ்ஞானம் இருந்திருக்கலாம் அல்லவா.

    • @smartlyintelligent
      @smartlyintelligent 2 роки тому

      இந்திய விஞ்ஞானிகளை மட்டும் இல்லை, நம் இந்திராவின் பண்டைய அறிவியல், வானசாஸ்திரம் போன்றவையும் இவரைப் போன்றவர்களுக்கு கிள்ளுக்கீரைகள்தான்

  • @VELS436
    @VELS436 2 роки тому +9

    அறிவியல் பத்தி இன்னும் நிறைய வீடியோ போடுங்க very interesting ...எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கு அதுக்குன்னு கண்மூடித்தனமா எல்லாத்துக்கும் ஜோசியம் , பஞ்சாங்கம் ன்னு இருக்க கூடாது

  • @gangatharanr6026
    @gangatharanr6026 2 роки тому +10

    As a Mr . GKian me too little confused when I saw maddy's video and now am Crystal clear 👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻

  • @karthikthiruvengadam355
    @karthikthiruvengadam355 2 роки тому +5

    THANKS TO MADHAVAN! We learned more because of you!!! We feel someone is back on you for your speech🤨

  • @YUVARAJKY
    @YUVARAJKY 2 роки тому +2

    நீங்க கோபமா இருக்குறீங்கனு நான் நினைகிறேன் அதான் கேப் போடாமல் பேசுறீங்க.
    HE ALSO POWER FULL
    BRAIN MENTALITY PEOPLE.

  • @easwaramoorthykanagaraj1285
    @easwaramoorthykanagaraj1285 2 роки тому +9

    Great job Sir, thanks for all your videos! I became your fan 😍 Well done 💯

  • @thankyoulife3986
    @thankyoulife3986 2 роки тому +6

    I love 💕 and respect this explanation. Thank you so much for sharing with all of us @Mr. GK

  • @rajeshkanna3453
    @rajeshkanna3453 2 роки тому +76

    மாதவன் பேச்சைப் பார்த்த பிறகு, மாதவன் முட்டாள்தனமான பேச்சு பற்றிய உங்கள் வீடியோவை நான் எதிர்பார்த்தேன் thank you brother 👏👏👏🙏 i didn't expect this from madhavan 🤦

  • @thesimpleman4132
    @thesimpleman4132 2 роки тому +1

    More understand this video. Thanks brother. Love from Dubai

  • @keerthanaRathinavelu696
    @keerthanaRathinavelu696 Рік тому +1

    Such a dedicated video. Thanks Anna

  • @gokuinstinct2838
    @gokuinstinct2838 2 роки тому +9

    அந்த video பாக்கும் போது நினைச்ச... நீங்க Video போடுவீங்கனு

  • @Ttf_bike_rider
    @Ttf_bike_rider 2 роки тому +32

    Rocket is just a word
    Pachakili is an emotional
    😂😂😂😂

    • @spiritual_life786
      @spiritual_life786 2 роки тому +1

      Puli sura beast is a ultra emotional

    • @jeganjaga4440
      @jeganjaga4440 2 роки тому +1

      @@spiritual_life786 vivegam annaththe ngk ellam ultra pro emotion

    • @Ttf_bike_rider
      @Ttf_bike_rider 2 роки тому

      @@spiritual_life786 bro what's the relate between my comment and yours?

  • @arunjapan
    @arunjapan 2 роки тому +83

    Many times I have observed celebrities speak on any subject with half/nil knowledge!! Huge fan base are ready to back them up. Thank you Mr. Gk for making people think in terms of data rather than blind faith! 🙏

  • @gunasaranmedia4880
    @gunasaranmedia4880 2 роки тому

    வணக்கம் தோழர் இன்றுதான் முதல் முறை உங்கள் வீடியோ பார்த்தேன் மிக சிறப்பாக உள்ளது தோழர்

  • @kongunadu4687
    @kongunadu4687 2 роки тому +1

    Wao awesome nanba 👌👌👌👌
    Thalaiva you are great

  • @sellam8286
    @sellam8286 2 роки тому +7

    I expected this reply from Mr gk... ❤️

  • @sathu6667
    @sathu6667 2 роки тому +5

    Super na. Anna oru request.Neenga marupadiyum podcasts podunga

  • @uvarajsubramanian8732
    @uvarajsubramanian8732 2 роки тому +16

    Thank god ennaku mattum than madhavan speech sometimes bhramin domination ah reflect pandra marri irukunu nenaichan. Thankyou for the video anna ❤🫂🤩

  • @elvan7717
    @elvan7717 2 роки тому +1

    Knowledge is power Mr GK. Seriously you are the man with guts. You are the inspiration of my the young generation. Keep it up "LIKE A BOSS"..!! Love from M'sia...!!

  • @maryeditz9588
    @maryeditz9588 2 роки тому +2

    As a marine scholar i liked this video.. I appreciate you sir. Keep it up...

  • @simbuarasu1076
    @simbuarasu1076 2 роки тому +7

    Boss கதைக்கு நடிக்கிற நடிகர் கிட்ட போய் சைன்ஸ் பத்தி கேட்ட அவரு கதை தான் விடுவாரு

  • @krithikal5441
    @krithikal5441 2 роки тому +4

    Appreciated.. for decoding and a bold speech..

  • @bmshan
    @bmshan 2 роки тому +51

    Great explanation about the launch and trajectory of Mangalyan. Regarding the cost, I read an interesting fact sometimes back. The total cost divided by the total distance (rupees per km) is less than what it costs for a three-wheel ride (rupees per km) in New Delhi. Kudos to everyone who worked hard on this project.

  • @sharukhkhansharukh5254
    @sharukhkhansharukh5254 2 роки тому +2

    என்னா மனுசையா எவ்ளோ அழகா எடுத்து சொல்ட்ரா தலைவா Your Great

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 2 роки тому

    காலங்கள் போகப்போக அறிவியல் வளர்ச்சியும் இருக்கும். பஞ்சாங்கம் அந்தக் காலத்தில் பயன்படுத்தி இருக்கலாம் ஆனால் இப்பொழுதும் பயன்படுத்துகிறார்கள் ஆனால் அனைத்துமே பஞ்சாங்கம் பிரகாரம் நடக்காது. மாதவன் கூறியது கொஞ்சம் வருத்தம் அளித்தாலும் பரவாயில்லை விடுங்க 😊 அனைத்து பெருமைகளும் நமது இஸ்ரோ விஞ்ஞானிகளையே சாரும் 🙏💐

  • @rajeshphojithan7450
    @rajeshphojithan7450 2 роки тому +4

    Rocketry படம் science fiction ஆ? 😂
    It's a biography
    இந்த அழகில் நாம அறிவியல் பேசுறோம்😢