பார்த்தாலே ருசிக்க தூண்டும் குடல் வறுவல் | Boti Curry | Mams Krishnan

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024
  • If you like our cooking videos please share with your friends and leave a comment
    Ingredients
    BOTTEY
    CHILLY POWDER
    GINGER GARLIC PASTE
    TURMERIC
    KANCHA MILLAGAI
    CINNAMON
    SALT
    OIL
    WATER
    TOMATO
    ONION
    CURRY LEAVES
    Don't forget to Subscribe this channel to get notified whenever a new video uploaded in our channel

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @Tamilwoods1
    @Tamilwoods1 5 років тому +46

    அண்ணா நான் உளுந்தூர்பேட்டை.... உங்க வீடியோ செம அண்ணா... நம்ம மாவட்டத்தில் இப்படி ஒரு சேனல் இருப்பது எனக்கும் பெருமை

  • @boopathibrj7boopathibrj770
    @boopathibrj7boopathibrj770 5 років тому

    Vera leval panringa thalaiva நாம் நம்மால் முடியாது என்று நினைக்கும் செயல்களை,யாரோ ஒருவர் எங்கோ ஒர் இடத்தில் அதை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். இதேபோல் உங்கள் சேவை தொடரட்டும் நன்றி

  • @sitharthjeevaa3417
    @sitharthjeevaa3417 5 років тому +6

    அண்ணா உங்களுடைய அனைத்து வீடியோவையும் பார்த்து விடுவேன்... வாழ்த்துக்கள் அண்ணா
    (என்றும் உங்கள் தம்பி பண்ருட்டி )
    எல்லாம் புகழம் இறைவனுக்கே*

  • @vmap1878
    @vmap1878 4 роки тому +1

    உங்கள் சமையலும் அருமை,
    ஏழை மக்களுக்கு உணவு கொடுக்கும் செயலும் மிக அருமை.
    வாழ்த்துகள் அண்ணா...

  • @chithralega9868
    @chithralega9868 5 років тому +179

    ஈசல் பிடிச்சீங்க சகோ..சமையல் எப்போ...

    • @krishnanindhirajith200
      @krishnanindhirajith200 5 років тому +51

      அடுத்த விடியோ வில் நன்பரே

    • @hakivlogs1886
      @hakivlogs1886 5 років тому +6

      @@krishnanindhirajith200 waiting mams

    • @Saravananlovely
      @Saravananlovely 5 років тому +2

      Waiting mams

    • @freefireplayers5744
      @freefireplayers5744 5 років тому +1

      Krishnan Indhirajith hi mames

    • @chithralega9868
      @chithralega9868 5 років тому

      2ம் எண் தம்பி
      4ம் எண் அண்ணன்..சரியா சகோ..

  • @gokulrraj3028
    @gokulrraj3028 4 роки тому

    Unmaiyavea neega great mathavangalunga samaiyal senju kutukkurathu rompa rompa oru peariya visayam

  • @sanjupriya2989
    @sanjupriya2989 5 років тому +24

    காணும் போது மகிழ்ச்சியாக உள்ளது😊👍.வாழ்த்துக்கள் நண்பர்களே💐

  • @lovelyboy5882
    @lovelyboy5882 5 років тому

    Romba super bro antha ealai makalaku unavu kututhathu romba pearumaya eruku bro intha manasu eallarukum varathu romba nandri bro..... Avungalutaya santhosam than ungal valarchi!!!!!!!!

  • @masswinners6319
    @masswinners6319 5 років тому +8

    Amsavali panam enga. Annanum thampium sernthu pondy la poi kudichi azhilichitingala...

    • @Elansugan
      @Elansugan 3 роки тому

      Amsavalli Panam am amsavalli kudumpathu kitte kuduthuttaaru athukum oru video pottu etukkaaru poi paarugga

  • @aminudinansari6024
    @aminudinansari6024 4 роки тому +1

    Give food to poor people.... Thats really great work.. God will always bless u and ur whole genaration... We ll support u... 😊

  • @revathisridhar3114
    @revathisridhar3114 5 років тому +7

    சூப்பர் ப்ரோ உங்க மனசுக்கு இன்னும் நிறைய பேர்க்கு உதவுவீங்க வாழ்த்துக்கள்....

  • @gopal.2459
    @gopal.2459 5 років тому

    சேவைகள் சிறக்க வாழ்த்துக்கள். இப்படிக்கு ஈசனின் அடிமை.

  • @rajeshovmr1480
    @rajeshovmr1480 5 років тому +19

    T shirt la irrukkra mams romba ulaikkararu....super

  • @sharmatiki8043
    @sharmatiki8043 5 років тому

    Hi.. Krishna i like u r videos very much... Because ur helping poor people... We eat foods varieties in our life... But poor people didn't eat good foods... U want to become a good................ Wht ever u like... Because gods see u... I love u lot man..

  • @saravanakumarnagarajan2224
    @saravanakumarnagarajan2224 5 років тому +10

    Mams evlo Nero onion vathakanum
    Tomato evlo Nero vathakanum Elam solu mams
    Nan video pathute Odane Odane Elam poturen

  • @mathivanan450
    @mathivanan450 5 років тому +1

    அண்ணா உண்மையிலே பேசும் வார்த்தையிலே அருந்தியது போல இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @sudharsans1181
    @sudharsans1181 5 років тому +17

    உங்களுடைய கற்றது கையளவு சேனல் என்ன ஆனது? ஏன் இந்த புதிய சேனல்?

  • @kumarankumaran5076
    @kumarankumaran5076 5 років тому +1

    Karthik Anna super in cleaning and hardworking.

  • @harisankar5706
    @harisankar5706 5 років тому +5

    40k subscribers le ad la varuthu [income]...... congrats mams......

  • @kowsalyarajavel5436
    @kowsalyarajavel5436 4 роки тому

    Anna unga programm yellame supera iruku.neenga nalla samaikiringa.atha vida ilathavungaluku kodukurathu super.....neenga inum valarchi adaiya yenodaiya vallthukal bro...

  • @sowmiyap7216
    @sowmiyap7216 5 років тому +8

    Krishna bro non veg salt athigam aguthu illa kamiya poguthu athuku oru tips solluga...Krishna bro army.......👍👍👍👍

    • @mr.vijaymunnar7876
      @mr.vijaymunnar7876 5 років тому +1

      Salte podumpothu mattum spoon use pannama kayla podunga eallame sari aedum..

    • @SaravananGnani
      @SaravananGnani 5 років тому +1

      Salt Adigam ana athula potatoes boil seithu podunga.
      Kammiyana thevayana alavu hot water la mix seithu podunga

  • @jaganjr
    @jaganjr 5 років тому +1

    இந்த மனசு இருக்கே.....இதுக்கே நீங்க 100 வயசு வாழனும்........தல பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன்

  • @saktamil
    @saktamil 5 років тому +5

    Fruit salad🍊🍏🍉🍓🍜 one videos podunga bro

  • @tamilparambariyam9970
    @tamilparambariyam9970 5 років тому +1

    சூப்பர் மாம்ஸ் இதனை தொடர்ந்து செய்யுங்கள் மக்கள் ஆதரவு உங்களுக்கு நிச்சயம் உண்டு

  • @manojhaji6564
    @manojhaji6564 5 років тому +3

    Hlo bro thappa nenaika venam entha samayal pannalum vaarathuku oru naal saapdalamnu solreenga appo full week nonveg thana

  • @shakila0001
    @shakila0001 4 роки тому

    Super bro. You are the real heroes. I like your service mind. Keep it up. Congratulations...

  • @kaalamvellum2821
    @kaalamvellum2821 5 років тому +8

    Super item Maams, my all time favorite

  • @manokarvlog793
    @manokarvlog793 5 років тому +1

    Vera level bro enakku rompa pedichathu

  • @arulkumar7487
    @arulkumar7487 5 років тому +65

    ஈசல் பறந்து சென்று விட்டதா bro

    • @AjithKumar-ns2oy
      @AjithKumar-ns2oy 5 років тому +2

      Arul Kumar நோ யார் கிருஷ்ணாவின் இரண்டாவது கல்யாணத்துக்கு ஈசல் புரியாது

  • @chitrasweet5457
    @chitrasweet5457 5 років тому

    Mams eesal pidichinga eappo cook pannuvinga eesal cooking paaka aasaya irukku mams

  • @anandfoodchannel3870
    @anandfoodchannel3870 5 років тому +9

    கலைஞர் டிவியில் வருவீங்க போல...!!!!
    வாழ்த்துக்கள் மாம்ஸ் 🌷🌷👍👍

    • @andrumindrum3993
      @andrumindrum3993  5 років тому +1

      நன்றி

    • @anandfoodchannel3870
      @anandfoodchannel3870 5 років тому +1

      @@andrumindrum3993 my mom and me is ur fan. My mom told about ad running in kalaignar TV.
      Congrats once again. And thanks to reply bro. 🙏🙏🙏🙏

    • @murugansri5799
      @murugansri5799 5 років тому +1

      ப்ரோ வணக்கம் ஈசல் சமையல் எப்போ எப்போ என்று காத்திருக்கிறோம் பொதுமக்களும் உங்கள் ஈசல் சமையலை எதிர்பார்க்கிறார்கள் இதுதான் உங்கள் வளர்ச்சி எப்பொழுது தன்னை பெருமையாக பேசிக் கொள்கிறார்கள் அப்பவே அவர்கள் வளர்ச்சி குறைந்துவிடும் உங்கள் சமையல் அன்றும் இன்றும் பெயரே இனிமையாக இருக்கிறது ஆகையால் இதை நீங்கள் தினந்தோறும் வீடியோ செய்தாள் மிகவும் சிறப்பாக இருக்கும் நாங்கள் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் எப்பொழுது வருவீங்க வந்த நாள் எங்களுக்கு ஒரு தகவல் தாருங்கள் நன்றி வணக்கம் கொல்லிமலை காளியின் துணையுண்டு கிருஷ்ணன் வணக்கம்

    • @murugansri5799
      @murugansri5799 5 років тому +1

      சின்னத்தம்பி திரைப்படம் எங்களது ஊரில் தான் எடுத்தார்கள் கொடிவேரி அணை செய்து உங்கள் போல் சமையல் செய்கிறார்கள்

    • @anandfoodchannel3870
      @anandfoodchannel3870 5 років тому

      @@murugansri5799 நானும் ஈரோடு தான் ப்ரோ. அரச்சலூர் நாகமலை அருகில். 😊😊😊

  • @vrvlog2678
    @vrvlog2678 5 років тому

    Unga samayil Enaku rombea putikum video parthukitte nan senchan semma test Ningalum super

  • @chandraprasadsprasad2553
    @chandraprasadsprasad2553 5 років тому +4

    Nalukku naal improvement Vera level brother , super awesome ,eesal vettai mudindadhu video eppo bro

  • @abhiabhi1958
    @abhiabhi1958 5 років тому

    Mams karthi ellarum jollyana type super enga vitula yellorukum ungala romba pidichuruku Super mams

  • @t.manojkumar7245
    @t.manojkumar7245 5 років тому +9

    அண்ணனா உங்கள் சேவை தொடர வாழ்த்துகிறோம் எங்கள் ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு

  • @arunsanthosharunsanthosh3383
    @arunsanthosharunsanthosh3383 5 років тому

    Krishnan mama ninga veliya vanthathula irunthu katrathu kaialavu pakkave pudikalaaa

  • @ANNAPURNACABS
    @ANNAPURNACABS 5 років тому +13

    நல்ல நண்பர்கள் கிடைப்பது இறைவன் அருள் மாம்ஸ் 💪👌

  • @rajeshwarisanthanam7008
    @rajeshwarisanthanam7008 5 років тому

    Hai frnd unga samaiyal super sapadu samaikrathu vida maththavangaluku kudukrathu romba periya vishayam thanku so much u and ur team unga question ur bro yarum ans 1,4 I will gues

  • @balaguru3241
    @balaguru3241 5 років тому +9

    ஈசல் சமையல் எப்போ அண்ணா

    • @andrumindrum3993
      @andrumindrum3993  5 років тому +2

      அடுத்த விடியோ வில் நன்பரே

  • @manida1942
    @manida1942 5 років тому

    Super krishnan bro.naa ungaloda thevira rasigan.ungaloda sevai melum thodara

  • @rathimeena2145
    @rathimeena2145 5 років тому +5

    Super Krishna sir vera level .all the best keep it up

  • @KalyanL
    @KalyanL 5 років тому

    Maams.. Esal video ennaya aachu seekram post pannum.. naalukku naal videos intersting a aagaratha pakka santhosham a irukku... seekram 1 million thoda valthukkal maams

  • @rajunithya211
    @rajunithya211 5 років тому +3

    மிக அருமை அம்மி பயன்படுத்துங்கள் அண்ணா

  • @goldbell8513
    @goldbell8513 5 років тому

    Anna ungalauku romba nalla manasu Anna neenga life la nalla irupinga vaithukal

  • @kuttyk1735
    @kuttyk1735 5 років тому +4

    Anna super I'm Bangalore God bless you

  • @deivanayaki2964
    @deivanayaki2964 5 років тому

    super varuval bro enaku rompa putikum,👍👍👍👌👌👌👌👌💐💐💐💐💐🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟samaing bro veeral fish

  • @gajendranchandru1087
    @gajendranchandru1087 5 років тому +6

    சாதா சட்டி இல்லையா.... கீரை கடையும் சட்டியை பயன் படுத்துறிங்க

  • @avmani333
    @avmani333 4 роки тому

    Indru botti samachi saptom romba arumayana suvai. Nanri Innum neraya videos putunga vaazhthukkal bro

  • @saiyuvi6454
    @saiyuvi6454 5 років тому +33

    இங்குட்டு குடல்லு.அங்குட்டு என்னன்னு தெர்லயே சரி போய் பாப்போம்..😂😍🏃🙏

    • @shalinipangiraj3958
      @shalinipangiraj3958 5 років тому +3

      Angutu aattu Kari kulambu

    • @saiyuvi6454
      @saiyuvi6454 5 років тому

      @@shalinipangiraj3958 பாத்தங்கோ 😂😁🏃

    • @avenge_op
      @avenge_op 5 років тому +2

      Katrathu kai alavu 😊😊

  • @NoNo-vw1cm
    @NoNo-vw1cm 5 років тому

    அய்யா உங்கள் வாய்ஸ் மனச்சோர்வுடன் இருப்பதுபோல் உள்ளது உற்சாகம் வேண்டும்.. கிருஷ்ணன் அய்யா i like u

  • @nagarajan-mv6iz
    @nagarajan-mv6iz 5 років тому +17

    ஈசல் சமைக்கலையா

  • @prakasharchana5612
    @prakasharchana5612 5 років тому +1

    அருமை உங்கள் சமையல் அனைத்தும் அருமை ஒரு முறை ஆட்டுக்கால் சூப்பு செய்யுங்க

  • @Aj_Love143
    @Aj_Love143 5 років тому +4

    Super Mama's evalo neram wait panadrathu video ku

  • @foodiesisters9215
    @foodiesisters9215 5 років тому

    உங்க நிகழ்ச்சி புடிக்கம இருக்க முடியும்மா?....ரொம்ப புடிக்கும் அண்ணா....

  • @chithralega9868
    @chithralega9868 5 років тому +4

    2ம் எண் தம்பி
    4ம் எண் அண்ணன்..சரியா சகோ..

    • @andrumindrum3993
      @andrumindrum3993  5 років тому

      மிகச்சரி

    • @esureshraja506
      @esureshraja506 4 роки тому

      2 ம் எண் தம்பி ,4 ம் எண் அண் ணன்... சரியா சகோ...

  • @sksanjai211
    @sksanjai211 5 років тому

    Anna super anna i proud of u ennum nalla panuga engaludaya vathukal.....

  • @vinodhkumar1763
    @vinodhkumar1763 5 років тому +3

    2 and 4 are bro

  • @amosraj6380
    @amosraj6380 5 років тому

    Congrats... u guys have done wonderful job by providing food to the poor people and I urge you to continue the same in the in the coming days...

  • @shyjusk142
    @shyjusk142 5 років тому +7

    Without nandusehar it's not nic video..he is gd fr Ur live video...so plz compromise with them an do nic program...it's my request bro..

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy 5 років тому

    Yaru anna thambinu therela yenaku.... Antha பாட்டு பாடற அண்ணாவ பாட வைங்க கிருஷ்னா.... சமையல் super....அம்மிக்கல் super....குடல் clean panra விதம் அருமை

  • @manojmano2878
    @manojmano2878 5 років тому +5

    Super mams ...all the best

  • @UniiversalWiisdom
    @UniiversalWiisdom 5 років тому +1

    சார் போட்டி +கூட கடலை பருப்பு கூட்டு செய்தா டேஸ்ட் சூப்பரா இருக்கும்....

  • @hakivlogs1886
    @hakivlogs1886 5 років тому +7

    First one to comment , super mams

  • @sureshnakshatra9580
    @sureshnakshatra9580 5 років тому +1

    Krishna anna hot water la bootiya mukki eduthu clean panna easy ya iruku bro

  • @gopinathmathialagan8365
    @gopinathmathialagan8365 5 років тому +7

    2 and 4 are brothers

  • @drsekarvijay1987
    @drsekarvijay1987 5 років тому

    உங்கள் ஈசல் காணொளி பிரமாதம்

  • @manikannandhayalan2172
    @manikannandhayalan2172 5 років тому +4

    Super brother

  • @SubaSuba-lh7tf
    @SubaSuba-lh7tf 5 років тому

    உங்கள் சமையல் மிகவும் அருமை

  • @rajus9089
    @rajus9089 5 років тому +33

    அவர்களுடைய முகமே காட்டுகிறது அவர்கள் மிகவும் ஏழை என்று..

  • @bablusweety204
    @bablusweety204 5 років тому

    Sir Neenga Vera level......God bless u.....

  • @sadhanasampath2045
    @sadhanasampath2045 5 років тому +6

    Anna 2. 4 numper prophets ok

  • @kazhugu7251
    @kazhugu7251 5 років тому

    மனதார மகிழ்கிறேன் வாழ்த்துக்கள் கிருஷ்ணணன் ஐயா.நீர் வென்றேஆகவேண்டும்

  • @hpriyaa9267
    @hpriyaa9267 5 років тому +4

    Bro , boti is not cleaned properly, that skin is as it is. Plz clean bro

    • @sarsonsar0
      @sarsonsar0 5 років тому

      I think they should have used a lot of lime (Sunnambu) to clean it.

  • @BaluBalu-pc7mf
    @BaluBalu-pc7mf 4 роки тому

    இரக்ககுணம் இருந்தாலே போதும் சிறப்பா வருவீர்கள்

  • @manikannandhayalan2172
    @manikannandhayalan2172 5 років тому +7

    My interest food boti

  • @லோகு-1
    @லோகு-1 5 років тому

    அருமைங்க சகோ.. இழந்தவைகளை விரைவில் மீட்பது நிஜம்.. வாழ்த்துக்கள்..

  • @musthakkiya3943
    @musthakkiya3943 5 років тому +5

    2:4: anna thambi nu nanakira

  • @jaiganeshan3624
    @jaiganeshan3624 5 років тому

    அருமையான பகிர்வு

  • @Ruth_Lanishan_funvideos
    @Ruth_Lanishan_funvideos 5 років тому +5

    Boss oru video pottitu atha nadu theruvula vittutitu ippo vera video podureenga.
    Ipdiye pona enna aga pogutho theriyala.

  • @sakthivelovk6144
    @sakthivelovk6144 5 років тому

    சூப்பர் நண்பா... அம்மியில் அரைத்து செய்வதையே தொடரலாம்

  • @mastermanikandan99
    @mastermanikandan99 5 років тому +3

    Yenaiko oru naalu neenga vanakam kattrathu kaiyalavu neyargalay nu solla poringa... nadanthu irrukum aana edit panni irrupinga...🤪

  • @prabhakaran9647
    @prabhakaran9647 4 роки тому

    Krishna sir, unga recipe.. enakku endeum sir..

  • @janaveeganeshbalu8354
    @janaveeganeshbalu8354 5 років тому +4

    Today i subscribed because of T-shirt uncle because he cleaned botty like my dad

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 5 років тому

    Sama unga anna patu ennaku rombam pudikum pls padasolunga

  • @venkatachalam4120
    @venkatachalam4120 5 років тому

    Bout samaiyal super moms

  • @keerthinagapandi5974
    @keerthinagapandi5974 5 років тому

    Mams vandhutinga marubadiyum kalakunga maams ungalai endrum edhirpaartha ungal nanbargal.

  • @kumarandeva5011
    @kumarandeva5011 5 років тому

    Semma super na unga fane krishna anna karthi hard worker unga team semma support unga videos ellamey enakku pudikkum all videos likes potruven 👌👌👌👌💐

  • @silambarasan.m3584
    @silambarasan.m3584 4 роки тому

    உங்ககிட்ட உன்மை இருக்கு ஜி கண்டிப்பா ஒரு நாள் நல்லா வருவீங்க. வாழ்த்துக்கள்

  • @selvaganapathyas3008
    @selvaganapathyas3008 5 років тому

    Oru Pocket sunambu pothu clean Pana super ha irukum bro.

  • @arulpathy6821
    @arulpathy6821 3 роки тому

    ungal nikalchi anaithum nanraka iruku thalaiva

  • @VishnuKumar-gc3ke
    @VishnuKumar-gc3ke 4 роки тому

    Super mam's you are Really create

  • @devadinesh9623
    @devadinesh9623 5 років тому

    Krishana Anna oru samayal video Theni la poduka pls nan help pannura

  • @senthamizhanseemanpolitics70
    @senthamizhanseemanpolitics70 4 роки тому +1

    Very very healthy 💪💪💪 food

  • @jenitheshwark2752
    @jenitheshwark2752 5 років тому

    Anna really super video.. but konjam video length kammi pannunga... maximum 16 min video podhum ...views nalla varum...unga style sollanum na ..video lam super mama

  • @varshiniselva2357
    @varshiniselva2357 5 років тому

    Super vazhthukal nanparkala

  • @prakashdpdp2502
    @prakashdpdp2502 4 роки тому

    Unga samayal super anna😍

  • @dishanthdishanth3263
    @dishanthdishanth3263 5 років тому

    Romba nalla irukku
    Valthukkal

  • @sivakumarsivakumar2102
    @sivakumarsivakumar2102 5 років тому +1

    arumai arumai bro

  • @tmuthaiya2012
    @tmuthaiya2012 5 років тому +2

    Super annah keep service to the poor peoples god bless you

  • @kaalitasdas8105
    @kaalitasdas8105 5 років тому +1

    Anna nan malaysialirunthu pesuran......unga samaiyal ennaku romba pidikum..... Naanum try panna rusiya irunthathu...enakku ungaludaiye aappe karandi rombe pudikum...athai eppadi naan unge kitta irunthu vangurathu ...intha msg parthingala ennakku msg pannungge........ Anne