ஈசல் வேட்டை- பகுதி 2 | winged termites cooking | Part-2 | Mams Krishnan

Поділитися
Вставка
  • Опубліковано 5 сер 2019
  • If you like our cooking videos please share with your friends and leave a comment.
    winged termites Part-1
    • ஈசல் வேட்டை Organic Fo...
    Ingredients
    winged termites cooking
    Salt
    Turmeric Powder
    Chilly
    Curry Leaves
    Don't forget to Subscribe this channel to get notified whenever a new video uploaded in our channel
  • Розваги

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @departmentofsociologyannam6711
    @departmentofsociologyannam6711 4 роки тому +9

    இதுவரை இதை போன்ற வீடியோவை பார்தததே இல்லை.. வேற லெவல் இருக்கு

  • @policeraja9497
    @policeraja9497 4 роки тому +428

    90s kidskku mattum than theriyum poriyarisiyum eesalum best snacks-nnu

  • @VPGanesh21
    @VPGanesh21 4 роки тому

    ஈசல் சீனா மக்கள் விரும்பி உண்ணும் உணவு என்பதை அறிந்தேன். இப்பதான் உங்கள் வீடியோ மூலம் எம் மக்களும் ருசித்து சாப்பிடுவதை காண்கிறேன். மிக அருமை “கற்றது கையளவு” அணியினருக்கு நன்றியும் வாழ்த்துக்களும்👍
    இலங்கையிலிருந்து பொன் கணேஸ்.

  • @anandand5002
    @anandand5002 4 роки тому

    சிறப்பு உறவே தமிழர்களின் உணவில் ஈசல் முக்கியமானது என்பதை அடுத்த தலைமுறையினர்க்கு உணர்த்தியமைக்கு

  • @murugananthamr6825
    @murugananthamr6825 4 роки тому +101

    பள்ளி பருவ வயதில் நண்பர்களுடன் சேர்ந்து இரவில் ஈசல் பிடித்திருக்கிறேன். அத்தகைய பழைய நினைவுகளை நினைவூட்டியமைக்கு நன்றி அண்ணா வாழ்த்துக்கள்.
    அன்புடன் தம்பி
    இராதா. முருகானந்தம். அபுதாபி

  • @rajaraja-gb9jc
    @rajaraja-gb9jc 4 роки тому +134

    என்ன மாம்ஸ் பவுடரை தூவி ஈசல வெள்ள கொண்டுவந்தா மாதிரி நம்மளோட பழைய காலத்து உணவு ஒன்னு ஒன்னா வெளியே வருது போல. வாழ்த்துக்கள் மாம்ஸ்

  • @RajeshDhesinguraja
    @RajeshDhesinguraja 4 роки тому +6

    ஈசல் வேட்டை சமையல் சிறப்பான சம்பவம்👍

  • @nirmalprem1976
    @nirmalprem1976 4 роки тому

    கிருஷ்ணன் Bro கடவுள் இருக்காப்ள bro. கலைஞர் தொலைக்காட்சியில உங்களை பார்ப்பது சந்தோசம்...இந்த சந்தோசத்த பகிர்ந்துக்க சில துரோகிகளுக்கு குடுத்து வைக்கல Bro...சில துரோகங்களும்...சில நேரத் தனிமையும் உங்களை உங்களுக்கு உணர்த்தும் bro keep it up...

  • @sanjupriya2989
    @sanjupriya2989 4 роки тому +41

    எங்களின் குழந்தை பருவத்தை திரும்பி பார்க்க வைத்த பதிவு... சுவை மிகவும் அருமையான இருக்கும்😊👌...வாழ்த்துக்கள் அண்ணா

  • @gajansvlogs4531
    @gajansvlogs4531 4 роки тому +62

    அண்ணா இலங்கையில் இருந்து கஜன்...வேற லெவல் வீடியோ....

  • @arumugamkalpanadivashini
    @arumugamkalpanadivashini 4 роки тому +24

    முன்னோர்களின் பாரம்பரியம் மிக்க உணவுகளை ரசித்து சமைத்து ருசித்து காட்டும் அன்புள்ள கொண்ட அன்றும் இன்றும் குழுவுக்கு மனமார்ந்த நன்றிகள் (மாம்ஸ்) அன்புடன் n.t.k. கார்த்திக் ஆறுமுகம்...

    • @petera7157
      @petera7157 4 роки тому +2

      karthick Arumugam தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் நாம் தமிழர்

  • @elangovanelangovan3207
    @elangovanelangovan3207 4 роки тому +3

    இது சத்தியமா வேர லெவல் மாம்ஸ் நினைத்து கூட பார்க்க முடியவில்லை வாழ்த்துக்கள் ஐ லவ் திஸ் வீடியோஸ்♥️♥️♥️

  • @salemtimepass5468
    @salemtimepass5468 4 роки тому +15

    நம் முன்னோர்களின் உணவு பாரம்பரியத்தை மீட்டுக் கொணரும் ஈசல் வேட்டை.. அருமையான புதுமையான முயற்சி.. பாடலும் சிறப்பு.. உணவு செய்முறையும் சிறப்பு..!

  • @Tamilwoods1
    @Tamilwoods1 4 роки тому +168

    விழுப்புரம் மாவட்டம் காரங்க யாராச்சும் இருக்கீங்களா? இருந்தா லைக் போடுங்க👍

  • @sev5516
    @sev5516 4 роки тому

    மருத்துவ குணம்மிக்க நம்முடைய பாரம்பரிய உணவு பழக்கங்களை நாம் முற்றிலும் மறந்து போகின்ற தருணத்தில் அதை அத்தனையும் வெளிநாடுகளில் வியாபாரம் ஆக்கிக் கொண்டு இருக்கின்ற சூழ்நிலையில் நீங்கள் அதற்கு ஒரு புத்துயிர் கொடுத்தார் போல் உங்களுடைய காணொளி அமைந்திருக்கிறது உண்மையில் சொல்லப்போனால் அருமையோ அருமை வாழ்க அன்றும் இன்றும் குழு வளர்க உங்களுடைய சமையல் நிகழ்ச்சி நன்றி ‌.

  • @vijayakumarl877
    @vijayakumarl877 4 роки тому

    அருமை மாம்ஸ்...எனது சிறு வயதில் பாட்டி ஈசல் செய்து கொடுத்தது ஞாபகம் வருது... நன்றி...மேலும் இது போன்ற நம் பாரம்பரிய உணவுகளை செய்க...வாழ்த்துக்கள்...

  • @trendingjobs7400
    @trendingjobs7400 4 роки тому +5

    ரொம்ப நாளைக்கு அப்புரம் நம்மளோட பழைய காலத்து உணவு ஒன்னு ஒன்னா வெளியே வருது போல. வாழ்த்துக்கள் கண்ணீர் விட்டு அழுதவங்க லைக் பண்ணுங்க. பிடித்திருந்தது என்பவர்கள் like pannunga 😍👍👍👍

  • @baranisakthii
    @baranisakthii 4 роки тому +10

    *சூப்பர் மாம்ஸ்.....* 👌👌

  • @samysavi
    @samysavi 4 роки тому

    நான் பள்ளி படிக்கும் பொழுது எங்க பாட்டி இது செய்து கொடுத்தார் இப்பொழுது அந்த ஞாபகம் என் நெஞ்சில் மலர்ந்தது

  • @rajmuruganponnagar9740
    @rajmuruganponnagar9740 4 роки тому

    எனக்கும் அனுபவம் உண்டு நானும் இந்த மாதிரி ஈசல் பிடித்த இந்த மாதிரி செஞ்சிருக்கேன் அருமையான பதிவு

  • @marudhamalaim.marudhamalai6181
    @marudhamalaim.marudhamalai6181 4 роки тому +10

    உங்களுடைய இந்த வீடியோ பதிவைப் பார்த்த பிறகு மீண்டும் கிராமத்துக்குச் சென்று ஈசல் பிடித்து சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது வாழ்த்துக்கள் இதுபோன்று மிக சிறந்த வீடியோ பதிவினைத் தொடர்ந்து பதிவிடுங்கள்

  • @smartdude4574
    @smartdude4574 4 роки тому +4

    Mams uh...
    Ennaya kalaingar tv la lam varinga...
    Ipo adhan paathutu irukan (karuvattu kulambu)...
    Soooper keep rocking 👌👌👌✌✌

  • @mdriya1033
    @mdriya1033 3 роки тому +2

    அண்ணா உங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள்💐💐💐

  • @udhayakumar837
    @udhayakumar837 4 роки тому

    சகோதரா நீங்க வேற லெவல் செம பக்காவா இருக்கு நீங்க செய்யும்போது பார்த்தாவே சாப்பிடலாம் போல இருக்கு

  • @gurumoorthis2619
    @gurumoorthis2619 4 роки тому +13

    Na than first view like haha🤗🤗🤗

  • @bharathram3577
    @bharathram3577 4 роки тому +5

    Oru valiya intha video va pathuten
    Morning 9'o clock start every one hour some disturb, final now 3:20pm watch and completed

  • @nagarajannagarajan2918
    @nagarajannagarajan2918 4 роки тому

    பாடல் ...அருமை...இனிமை...வாழ்த்துக்கள்... கிருஷ்ணன்... அவர்களே...👍👌👍

  • @romanpraveen9969
    @romanpraveen9969 4 роки тому

    நானும் இது சின்ன பிள்ளை யா இருக்கும் பொழுது சாப்பிட்டு இருக்கேன் 1th 2th இருக்கும் போது இது தான் intervals la இத தான் சாப்பிடுவோம் பழைய நியாபகம் வருது 😋😋 ரொம்ப ரொம்ப thanks

  • @murugesramesh7954
    @murugesramesh7954 4 роки тому +4

    Wow..paarkkum pothey alaga erukku.

  • @user-raja792
    @user-raja792 4 роки тому +8

    1:56 மரத்துல fan தொங்குது நல்லாருக்கு 😄😄😄😄

    • @maniarasu7397
      @maniarasu7397 4 роки тому +1

      S Rajakumar neengalum pathutingala

  • @VijayaBaskarvvk
    @VijayaBaskarvvk 4 роки тому

    மிகவும் அருமை.. கடின உழைப்பு நீங்கள் சொல்லவே தேவை இல்லை பார்க்கும்போதே தெரிகிறது.. இதைப்போன்ற வித்தியாசமான பதிவுகளை எதிர்பார்க்கிறேன்..

  • @massmahesh3482
    @massmahesh3482 4 роки тому +2

    நான் பார்த்ததுலே சூப்பர் வீடியோ explain பன்றவர் சூப்பர் வாய்ஸ் வாழ்த்துக்கள் அண்ணா

  • @Vikram-cn1th
    @Vikram-cn1th 4 роки тому +6

    🔥🔥🔥Eagerly waiting😍for nxt video ❤️ for honey🔥🔥🔥

  • @Mms_mms0908
    @Mms_mms0908 4 роки тому +6

    Your all video's is very very super,all the best Anna, your speech is all so good.👏👏👏🇮🇳

  • @skillsvillage
    @skillsvillage 4 роки тому +2

    அண்ணா பச்ச ஈசலையே சாப்பிடலாம்
    அப்புறம் வருத்து அதோடு சர்க்கரை மட்டுமே கலந்து சாப்பிடலாம்
    ஈசல் வருக்கும் போதே நெய் போல் வரும், செம வாசனை வரும். அதிக சத்து👌👌👌👌👌

  • @dharmandharman840
    @dharmandharman840 4 роки тому

    நாங்கள் ஈசல் வார்த்தை கலவையை தான்சாப்பிட்டு இருக்கும் ஆனா நீங்க இது புதுமையாக செஞ்சிருக்கீங்க சாப்பிட்ட நல்லா இருக்குன்னு பாக்குறேன் நானும் செஞ்சு பார்க்குறேன்

  • @Udayakumar-jy1kb
    @Udayakumar-jy1kb 4 роки тому +18

    1st like nanthan anna super anna neenga

    • @wandereort7202
      @wandereort7202 4 роки тому +1

      Award next week Chennai la vandhu vaangikonga bro...

  • @infantmano2977
    @infantmano2977 4 роки тому +5

    Eesal song vera level
    Eesamu vera level
    ❤❤❤❤❤❤❤

  • @drshagila
    @drshagila 4 роки тому

    Chinna vayasu nabagam varuthu. Vera level bro. Unga mams ku periya salute

  • @mylai360
    @mylai360 4 роки тому

    நீங்கள் செய்யும் ஒரு ஒரு சமையலும் பாரம்பரிய சமையல்

  • @musthakkiya3943
    @musthakkiya3943 4 роки тому +9

    Eesal vs krishna discovery channelku poitinga ponga all the best broo love u guys my fvrt channel

  • @TomNadar
    @TomNadar 4 роки тому +22

    அண்ணே உங்க உழைப்பு வீண் போகாது..
    வீடியோ மிக அருமை..
    வாழ்த்துகள் உங்கள் அனைவருக்கும்

  • @user-rq5qq5ew2c
    @user-rq5qq5ew2c 4 роки тому

    அருமை அருமை மிக அருமையாக இருந்தது நான் எதிர்பார்த்ததைவிட இந்த வீடியோ அற்புதமாக வந்திருக்கிறது மேலும் இது போன்ற அற்புதமான நிறைய வீடியோக்கள் எடுத்து மக்களை மகிழ்விக்க எனது வாழ்த்துக்கள்

  • @manire4227
    @manire4227 4 роки тому

    Vera level ,Tnq Anna intha Eesal food panathuku.....

  • @suriyamoorthi9067
    @suriyamoorthi9067 4 роки тому +3

    Super kalakureenga bro , very hard working team

  • @thilipanthilipan9048
    @thilipanthilipan9048 4 роки тому +3

    Great job guys 😘😘 we need innovative videos like this 😎 all d very best ✌😘

  • @S4clubsChennai
    @S4clubsChennai 4 роки тому

    கிருஷ்ணா அண்ணா சிறப்பு.
    மிக மிக சிறப்பு

  • @vigneshn5634
    @vigneshn5634 4 роки тому

    இந்த வீடியோ பார்த்துட்டே நானும் ஈசல் தான் சாப்டுக்டு இருக்கேன் 😋😋😋

  • @user-hz8hb2ve3y
    @user-hz8hb2ve3y 4 роки тому +13

    அய்யோ.எனக்கு.எச்சில்.ஊருதே.சூப்பர் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @anandrengaraj7746
    @anandrengaraj7746 4 роки тому +12

    பழய நினைவுகள் ....Tks for Krishna bro ..And team... Awesome..... Yummy.....

  • @karthickraja7976
    @karthickraja7976 4 роки тому

    Semma content.... arumai..reamba nal appram..semmma

  • @jptwings2476
    @jptwings2476 4 роки тому

    வேற லெவல் னா உண்மையாகவே வேற லெவல் தான்..

  • @chithralega9868
    @chithralega9868 4 роки тому +7

    Super bro..👍👍👍👍👍...எழுத வார்த்தைகள் இல்லை..அருமை..அருமையோ அருமை...

  • @arjunarjunarjun957
    @arjunarjunarjun957 4 роки тому +110

    நண்பரே உங்களுக்கு ஒரு வேண்டுகோள் தயவுசெய்து மீண்டும் மக்களே மக்களே என்று சொல்லாதீர்கள் நண்பர்களே என்று சொல்லுங்கள்

    • @selvaselva8179
      @selvaselva8179 3 роки тому

      லேசா அரசியல்வாதி தோரணை தெரியுது

  • @arockiaraj6910
    @arockiaraj6910 4 роки тому +2

    All method correct Anna unmayave ithu Vera level tha my morning breakfast eesal tha this month

  • @yugeshsami4378
    @yugeshsami4378 4 роки тому

    Unmaiyil vera level video.... Super anna,,,, eesal best offff

  • @dharshannivethitha9878
    @dharshannivethitha9878 4 роки тому +3

    Superbb
    மாம்ஸ் நான் srilanka
    Glass என்று நாம் சொல்றதில்ல.
    "பேணி"என்று சொல்லுவோம்.

  • @selvakeerthana8217
    @selvakeerthana8217 4 роки тому +11

    மாம்ஸ் வேற லெவல்.... அதும் பாட்டு தனி லெவல்.. அன்றும் இன்றும் என்றும் மாம்ஸ் ஆர்மி நான்....

  • @mustafabeermohammed2270
    @mustafabeermohammed2270 4 роки тому +1

    வேற லெவல் மாம்ஸ்..,,,,👌👌👌

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy 4 роки тому

    அருமையான video....yenga Amma solluvanga ஈசல் பொரியோட வருத்து சாப்வோன.... நானு அக்காவும் வாந்தி எடுக்கற மாதிரி செய்வோ சின்னதுல.... இப்ப உங்க வீடியோ பாத்த அம்மா சொன்னது நினைவு வருது அம்மா இப்ப உயிரோட இல்ல...கண்ணிரோடு

  • @saiyuvi6454
    @saiyuvi6454 4 роки тому +83

    இங்குட்டு மறுபடியும் ஈசல்..அங்குட்டு அடுத்தது என்னவென்றுன்னு தெர்லயே சரி போய் பாப்போம்..😀👌🏃

    • @user-hz8hb2ve3y
      @user-hz8hb2ve3y 4 роки тому +1

      Yuvraj k.v என்ன பார்ப்போம்

    • @saiyuvi6454
      @saiyuvi6454 4 роки тому

      @@user-hz8hb2ve3y சரி பாப்போம்..😁

    • @SURESHsuresh-dx8js
      @SURESHsuresh-dx8js 4 роки тому +2

      Ungalukku year seivathu original la irukku sir

    • @bluelilly6124
      @bluelilly6124 4 роки тому +1

      Boss ide job'a thaan irukkeenga pola😁😂😀😆😅😃

    • @senthil.senthil.4775
      @senthil.senthil.4775 4 роки тому +1

      😂😂😂😂😂

  • @SaravanaKumar-ei7le
    @SaravanaKumar-ei7le 4 роки тому +5

    God bless your team and team work mamas Krishna 👌🙏👌

  • @princeprince1099
    @princeprince1099 4 роки тому

    வாழ்த்துக்கள் சகோதரா, நமது கிராமிய பழமை உணவுகளை வெளிகொண்டு வருவதற்க்கு!

  • @pvdilipkumar2528
    @pvdilipkumar2528 4 роки тому +1

    Excellent video in UA-cam history..

  • @dhivagarmathiyazhagan8478
    @dhivagarmathiyazhagan8478 4 роки тому +3

    Super Mama Intha Video ku than Wait Pannitu Iruthom.... Mam's nalea fire than 🔥🔥🔥🔥

  • @graceamul2960
    @graceamul2960 4 роки тому +10

    Song super...elaruku oru oru talent iruku...sema...all the best

  • @rajeshwarisanthanam7008
    @rajeshwarisanthanam7008 4 роки тому

    Eesal video semma pori urundai Amma pannuvanga athu maathiri irunthathu super

  • @tamilmeenu4069
    @tamilmeenu4069 4 роки тому +2

    Super ji... Keep it up 👌

  • @sathishsathish7895
    @sathishsathish7895 4 роки тому +10

    Its so different video from UA-cam channel very nice

  • @srivaisuperkings974
    @srivaisuperkings974 4 роки тому +8

    அருமையான பாடல் உண்மையில் கிருஷ்ணா வுடைய அண்ணனுக்கு திறமை அதிகம்

  • @UniiversalWiisdom
    @UniiversalWiisdom 4 роки тому

    வாழ்த்துக்கள் சார் -- இரண்டு காணோளிகளும் வெகு அருமை -

  • @krispr01
    @krispr01 4 роки тому +1

    Nice and unique video. All the best

  • @murugavels1379
    @murugavels1379 4 роки тому +3

    பாட்டு செம bro

  • @denildg5660
    @denildg5660 4 роки тому +73

    சிரிப்பொலி channel la ungka program varuthu

  • @nallusamychandrasekaran1572
    @nallusamychandrasekaran1572 4 роки тому +1

    Supera pandrenga friends . sema.

  • @hariprakash642
    @hariprakash642 4 роки тому

    Appdiye saptalum nalla irukum I love it

  • @rathimeena2145
    @rathimeena2145 4 роки тому +13

    One of my favorite this .....super video keep it up Krishna sir...all the video are awesome really I enjoyed....

    • @itmeremo6893
      @itmeremo6893 4 роки тому +1

      Rathi nee eesal saptu irukiya ah

    • @rathimeena2145
      @rathimeena2145 4 роки тому

      @@itmeremo6893 hm sapturukan .romba pudikum. And it's good for health.

  • @asharafi479
    @asharafi479 4 роки тому +4

    Bro idhu pondra video vai ippoludhu thaan mudhal murari paarkkiren, migavum arumaiyana padhivu semma bro 👏 👏 👏 👏 👏 👏 👏 👏

  • @bharathiraja5637
    @bharathiraja5637 4 роки тому

    அருமை அண்ணா சூப்பரா சமைச்சு இருக்கீங்க இந்த வீடியோவை முழுசாக பார்த்தேன் சூப்பர்

  • @SSS-du4hx
    @SSS-du4hx 4 роки тому +1

    உண்மையிலேயே வேற லெவல் தாம்பா சாமி.......

  • @50jerome85
    @50jerome85 4 роки тому +3

    First comment da

  • @user-wk4zs1zp9m
    @user-wk4zs1zp9m 4 роки тому +8

    நாங்க காரைக்குடி…நம்ம ஊர் பக்கம் அரிசிய பொரிஅரிசயா வருத்து வெள்ளத்த நச்சுபோட்டு ஈசல்ல வெரும் சட்டில வருத்து…எல்லாத்தையும் கலந்து சாப்பிடுவோம்…என்ன ஒரு சுவையா இருக்கும்

    • @rpbeautykolangal8597
      @rpbeautykolangal8597 4 роки тому +1

      நாங்க நாட்டரசன்கோட்டை நாங்க பொரியரிசி போட்டு சாப்பிடுவோம் அப்பத்தா கேப்ப மாவு போட்டு ஈசல் புட்டு செஞ்சு குடுப்பாங்க

    • @user-wk4zs1zp9m
      @user-wk4zs1zp9m 4 роки тому

      @@rpbeautykolangal8597 அப்டியா நா செவரகோட்டை இப்போ குவைத்தில் இருக்கிறேன்…

    • @user-wk4zs1zp9m
      @user-wk4zs1zp9m 4 роки тому

      @@rpbeautykolangal8597 அதுலாம் ஒரு அழகிய தருணங்கள்

    • @user-wk4zs1zp9m
      @user-wk4zs1zp9m 4 роки тому

      @@rpbeautykolangal8597 நாட்டரசன்கோட்டைல எங்குட்டு வீடு என்ன பன்றிய இப்ப

    • @rpbeautykolangal8597
      @rpbeautykolangal8597 4 роки тому

      @@user-wk4zs1zp9m அண்ணே நாங்க கோயம்புத்தூர் ல இருக்கோம்

  • @heartlyricsvlog506
    @heartlyricsvlog506 3 роки тому

    மிக அருமை

  • @vicky_here
    @vicky_here 4 роки тому

    Maams neenga illaama pazhaya channel paakkavae pudikala romba varuthamaa irunthuchu .innaiku dhan intha channel ah paathen romba santhoshama iruku maams 😘

  • @latesthdtamilmovies2687
    @latesthdtamilmovies2687 4 роки тому +12

    உண்மையில் ஒரு நல்ல சமையல் பவர் பாண்டி மீசை சூப்பர்

  • @tn76cookingvlogz83
    @tn76cookingvlogz83 4 роки тому +18

    ஈசலின் வாழ்க்கை பாடல் மிக அருமை

  • @srinivassvass6168
    @srinivassvass6168 4 роки тому

    Super........mass.......vera level...........

  • @vievekpurushothaman99
    @vievekpurushothaman99 4 роки тому

    Kris Anna ithu oru nalla unavu ,aanal oru silarukku ithu sapittal allergy aguthu.udambellam thadippu thadippa aagi itching kodukkum,ithai experience seithavargal oru like please

  • @tamiltazz2564
    @tamiltazz2564 4 роки тому +3

    Mams

  • @babus9175
    @babus9175 4 роки тому +10

    நீங்கள் கற்றது கையளவு சேனலுக்கு வர மட்டீங்களா

    • @madhankumar9728
      @madhankumar9728 4 роки тому +1

      எனக்கும் அதே கேள்விதான் நண்பா

  • @boopathi2364
    @boopathi2364 4 роки тому +1

    Quick aah 1 lakh subscribers achieve panniruveenga . Vaalthukal

  • @feelboyvillage5377
    @feelboyvillage5377 4 роки тому

    Wait panidu iruthan thanks bro

  • @SadhamSadham-bm2ur
    @SadhamSadham-bm2ur 4 роки тому +5

    Future la periya aala varvinga bro

  • @fearfiles6164
    @fearfiles6164 4 роки тому +3

    Boss nenga eppa puthusa ennoru channel arampichinga

  • @kazhugu7251
    @kazhugu7251 4 роки тому +1

    சிறப்பு எழுச்சி நண்று வாழ்த்துக்கள்

  • @u.m.s.r.2014
    @u.m.s.r.2014 4 роки тому +2

    மிகவும் அருமை நண்பா சிறு வயதில் பார்த்ததை நினைவில் கொண்டு வந்த உங்கள் அணையவருக்கும் வாழ்த்துகள்

  • @aswinkumar3931
    @aswinkumar3931 4 роки тому +3

    Background Moongil Trees are really awesome...

  • @9789290490
    @9789290490 4 роки тому +21

    ஒரு படி அரிசிக்கு ஒரு படி ஈசல் தருவாங்க ......ஆனால் இப்பொழுது 100ml ....50 ரூபாய் ....இதற்கும் தேடி பிடிச்சி சந்தைல வாங்க வேண்டும் .....நாங்க ராயல். வேலூர் ..குடியேற்றம்....எங்க பக்கம் ஈசல் ..பொறி கடலை சேர்த்து சாப்பிடுவோம் ....

    • @seebam9180
      @seebam9180 4 роки тому

      Mannan Panchatcharam 212345775655666 testimonials app pannikalam lustful licenciada weer quote qe wordpress QRP wo

    • @SureshSuresh-js9lo
      @SureshSuresh-js9lo 4 роки тому

      Yas bro

  • @gunasekarana8217
    @gunasekarana8217 4 роки тому

    eesal video pathachu
    thank you mams