Mahabharatham 04/18/14

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ • 332

  • @Prema-r1g
    @Prema-r1g 9 місяців тому +64

    வணக்கம் இந்த அற்புதமான மகாபாரத காவியம் எவ்வளவு தடவை பார்த்தாலும் புதியதாகவே பார்ப்பது போல உள்ளது இப்படிப்பட்ட நல்ல
    தரமான தர்ம மார்க்கமாக கூற மகாபாரதத்தால் மட்டுமே முடியும் அதுவும் தற்போது வாழும் மக்களுக்கு தமிழே தெரியாமல் வாழ்கின்றனர் அப்படிப்பட்ட இந்த புதிய உலகில் இவ்வளவு அழகாக தமிழின் வார்த்தைகள் மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாக உள்ளது இந்த அற்புதமான காவியம் படைக்க எத்தனை தரம் மகாபாரத காவியத்தை படித்தார்களோ தெரியவில்லை .அந்த படைப்பாளிகள் அனைவருக்குமா எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என்றென்றும் மகிழ்ச்சியாக வாழ்க வளர்க
    நன்றிங்க மிக்க மகிழ்ச்சி என்று எத்தனை முறை கூறினாலும் மனம் ஆறாது இருந்தாலும்கூட
    மிக்க நன்றிங்க வாழ்க வளர்க வளர்ந்து ஓங்குக வெல்க வெற்றி என்றென்றும் உங்களுடையதாக இருக்கட்டும் மீண்டும் மீண்டும் நன்றிங்க வாழ்க

  • @Prema-r1g
    @Prema-r1g 11 місяців тому +27

    வணக்கம் ஹிந்தி மகாதேவ் சீரியல் விஷ்ணுவாக வந்திருந்த இந்த அற்புதமான மாமனிதர் அதிலும் அற்புதமாக பங்கேற்று உள்ளார் இவர்களை யாவரும் மறக்கவும் மறுக்கவும் இயலாதது வாழ்க வளர்க தீர்க்க
    ஆயுளுடன் நீடூழி வாழ்க மிக்க நன்றி வாழ்க வளமுடன் .

  • @sankarsathya1437
    @sankarsathya1437 Рік тому +84

    ஒவ்வொரு போராட்டத்திற்குப்பிறகும் மனிதன் வாழ்வின் மேன்மை அடைகிறான்❤ உண்மை… ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it 9 місяців тому +77

    6:43 😮😮😮 சகுனி என்ன திட்டம் தீட்டினாலும் கிருஷ்ணர்க்கு தெரிஞ்சிடும்😂😂முடிஞ்சா செய்டா இதான் கிருஷ்ணர் சபதம் ❤😊

    • @Madharauchiha07
      @Madharauchiha07 4 місяці тому +1

      Appanuku appan oruthan poranthirupan 🔥🤌

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 Рік тому +113

    கிருஷ்ணர் மற்றும் சகுனி சந்திப்பு..... அப்பா...... அருமை....

  • @mohankumar6093
    @mohankumar6093 Рік тому +61

    பகவான் வாசுதேவ கிருஷ்ணாவின் அற்புதங்கள் எல்லாம் அகிலத்தின் நன்மைக்கே

  • @wilson5089
    @wilson5089 10 років тому +204

    மகாபாரதம் பாரதத்திற்கு கிடைத்த பொக்கிஷம் .என்னை மனிதனாக் கியது மகாபாரதம்.நன்றி விஜய் டிவி நிறுவனத்திற்கு .

    • @mohdanuas
      @mohdanuas Рік тому +2

      Yes, 1 women can married 5 man

    • @VijayaLakshmi-bn3wu
      @VijayaLakshmi-bn3wu Рік тому

      5 perum orey avadadatam ta.. 5 hus nu tereja ungaluku adu tereya laya..

    • @rahulpubg5541
      @rahulpubg5541 Рік тому +4

      ​@@mohdanuas dei thulukka neenga atha ippom pannikittu avangala Kora solra ,un Allah seriala mattum paaru

    • @manikandanmpss8713
      @manikandanmpss8713 Рік тому +1

      ​@@mohdanuas one wom A n & Five m E n

    • @vasuvinothkumar
      @vasuvinothkumar 10 місяців тому

      ​@@mohdanuasonce your clear in history and fact... Sure u will be know he truth... Unga DNA is in Hindi blood. Prove yourself and check..
      Indian Muslims are Hindus, even arab accept the truth..

  • @prabhukrishnadev4832
    @prabhukrishnadev4832 Рік тому +123

    Parkka parkka salikathathu.
    My favorite serial

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 Рік тому +37

    ஒவ்வொரு கதாபாத்திரங்களும் அவ்வளவு அருமையாக உள்ளது..... நன்றி இயக்குனர் அவர்களே 🙏🙏🙏🙏🙏.....பலராமர் அழகாக உள்ளார்.... கிருஷ்ணர் அதற்கும் மேல்...... ஹரே கிருஷ்ணா.....🙏🙏🙏🙏

  • @harishkarthikkgv1973
    @harishkarthikkgv1973 7 місяців тому +17

    9:14 அர்ஜூனன் அம்மா மேல வச்சிருக்கிற பாசம் மனசு உருகிடிசு ❤❤😊

  • @sureshb7343
    @sureshb7343 9 місяців тому +54

    சொல்ல வார்த்தைகள் இல்லை அவ்ளோ அருமையான காப்பியம்

  • @saraswathysathasivam8570
    @saraswathysathasivam8570 10 років тому +60

    arjun's voice is magnatic . i love it .congrats to the dubbing artist.

  • @வே.தனக்கோட்டி

    மகாபாரதகதையை கேட்டு புரிதல் அடைந்துவிட்டால் வாழ்வின் நிலையை உணர்ந்துகொள்ள முடியும்

    • @Selvi-p9i
      @Selvi-p9i 2 місяці тому

      All are life line history Mahabarath

  • @harishkarthikkgv1973
    @harishkarthikkgv1973 7 місяців тому +16

    5:24 vasudeva Krishna's mass trick 👏👏👏 amazing mahabharatham

  • @sivamayavan1628
    @sivamayavan1628 8 місяців тому +12

    அப்பவே பெரும் புரட்சி செய்து இருக்கிறார் வாசுதேவ கிருஷ்ணர்! வாழ்க! வாழ்க!!🎉❤🙏

  • @ebrosevasanth4442
    @ebrosevasanth4442 Рік тому +874

    I am Christian Mabaratham parthu naan indhu mathathuku marinen eppothu muzumaiyana indhuvaga vazgira. Nanrikal Kodi emperuman Maga Vishnuuku. Om namo Narayana 🙏🙏🙏

    • @mohdanuas
      @mohdanuas Рік тому +39

      Ellame manithargalin karpanai, kadavulgal anaivarum manidharghalal uruvanavarghal.

    • @ias_26
      @ias_26 Рік тому +92

      Hindu is not a religion - it is the way of life

    • @airavata9288
      @airavata9288 Рік тому +69

      தம்மை நான் தாய் வேர் மதத்திற்க்கு வரவேற்க்கிறேன் தங்களின் புரிதலுக்கும் விஷ்னு பக்தனுக்கும் உங்களது துய பக்திக்கும் எனது வணங்கள். ஓம் நமோ நாராயணா.

    • @NkPoke
      @NkPoke Рік тому +15

      @@ias_26 true

    • @jeyachitra8110
      @jeyachitra8110 Рік тому +12

      Super

  • @selvik8925
    @selvik8925 11 місяців тому +86

    மகாபாரதம் கேட்டு பார்த்து விட்டு வாழ்க்கை என்பது பொய் என்று புரிகிறது எனினும் மரணத்தை ஏற்க மணம் மறுக்கிறது அதை நீயே பக்குவப்படுத்தி வழி காட்ட வேண்டும் கிருஷ்ணா ❤

    • @aj.madhankumar9158
      @aj.madhankumar9158 3 місяці тому +2

      ❤️❤️❤️❤️👍😀🔥😎

    • @SonaSelva-f1k
      @SonaSelva-f1k 3 місяці тому

      Udaiyaar puthagam padiyungal balakumar avargar eyatriyathu vaalkai mattum maranam patri ariyappaduveergal athu Raja Raja cholarai patriyathu ponniyin selvanuku adutha kathai anal athu kathai mattum allla..

    • @sathanamthamnadeshan4073
      @sathanamthamnadeshan4073 Місяць тому

      Don't worry bro.
      This story Holi bible.who this wrate this story

  • @vinothks4675
    @vinothks4675 4 місяці тому +9

    வாசுதேவ கிருஷ்ணன்.❤ சகுனியை பார்த்த பார்வை இதற்குத்தான் ஆசைப்பட்டாய் பாலகுமாரா...போரில் வந்து முடிந்தது

  • @Jaya-yt4nx
    @Jaya-yt4nx Рік тому +50

    12:03 look at him expecting draupadi to accept this marriage 😭he loves her so much🤧

  • @RameshRamesh-pn4bz
    @RameshRamesh-pn4bz 3 місяці тому +10

    யப்பா கிருஷ்ணருடைய சூழ்ச்சி மெய் சிலிர்க்க வைக்கிறது ஜெய் கிருஷ்ணா, சதுரங்க விளையாட்டை விட பல மடங்கு

  • @l.gandhirevathymonika541
    @l.gandhirevathymonika541 Рік тому +46

    Indha serial varum podhu eanaku apo puriyala but ipo krishnar pesuradhu story eallam ipodha puriyudhu.... goosebumbs song

    • @swiftie3313
      @swiftie3313 Рік тому

      Samee 🙏🏻💫

    • @viratshakthi4210
      @viratshakthi4210 5 місяців тому +2

      பத்து வருடமும் முன்பு பார்க்கும் போது அவ்வளவாய் புரியவில்லை ஆனால் இன்று (09-07-2024) ஒரு ஒரு வார்த்தையும் அருமை❤

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 Рік тому +20

    வசனங்கள் அருமை.... ஆயிரம் அர்த்தங்கள்......

  • @SathishSathishkumarngt
    @SathishSathishkumarngt Рік тому +50

    Padamlam rendu thadava parthale alutthu poi vidum
    aanal inthe mahabharatham ethana thadavai parthalum aluthu pogavillai❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @branavasorubysivabalaratna7819
    @branavasorubysivabalaratna7819 Рік тому +30

    Krishna *turning* when saguni planned to *turn* every kingdom against him... and those piercing eyes filled with tolerance, mischievousness, love, compassion, playful and challenging bhavs all mixed together was....... unbelievable!

  • @arunnas4727
    @arunnas4727 12 днів тому +2

    பார்க்க பார்க்க தான் மகாபாரதம் புரிகிறது அவ்வளவு அழகாக எடுத்து இருக்கிறார்கள்

  • @KK-fm6xd
    @KK-fm6xd 5 місяців тому +6

    10 year's munnadi parthen mahabharatham now again watch 2024 la paakuran now same Goosebumps KRISHNA BHAGAVAN Saguni avargala thirumbi oru parvai partharu paarunga Ennaku apadiyae Goosebumps achi.

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it 9 місяців тому +7

    5:21 இதான்டா மஹாபாரதம் 😮❤❤❤

  • @sugunadevi3773
    @sugunadevi3773 Рік тому +61

    😂 salikala pa,paathuttey irukkalaam.Sourabh action semma

  • @Jaya-yt4nx
    @Jaya-yt4nx Рік тому +36

    11:25 her love for Arjun🤧❤️

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it 9 місяців тому +14

    18:45 😂😂குல வழக்கங்கள் அருமையான எடுத்து காட்டு ❤❤

  • @polariscabbo5491
    @polariscabbo5491 9 років тому +13

    I love the background music a lot!!!!!!! I mean the slokha or the song when Pandavas marry Draupadi, when Kunti meets Karnan, when Arjuna Marries Subhathirai, Abhimanyu and His brothers meets Draupadi, Abhimanyu marries Uthirai. All are AWESOME!!

  • @Andromeda-y6f
    @Andromeda-y6f 23 дні тому +1

    My Favorite couple Arjunan and subhathirai....🥰🥰

  • @elangovan7920
    @elangovan7920 10 місяців тому +18

    செலஃபீபிஷ் tirutarsatran ஒன்றை மறந்து விட்டான் தர்மத்தை மேலும் பட்டம் சுடாத டம்மி அரசன்

  • @alagarsamy1857
    @alagarsamy1857 22 дні тому +2

    சக்தியையும் பக்தியையும் ஜென்மத்தின் முக்தியையும் அகிலம் போற்றிடும் அற்புத காவியம் கிருஷ்னனின் மகிமையும் கீதையின் பெருமையையும் ஒன்றாக சங்கவிக்கும் புண்ணிய காவியம்
    Beautyful

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it 9 місяців тому +28

    4:32 கிருஷ்ணர் செக் மேட்😂

    • @gajibe
      @gajibe 3 місяці тому

      😂😂😂😂😂😂

  • @gunasekaran4690
    @gunasekaran4690 4 місяці тому +8

    அம்பையின் சம்மதத்தை அன்றே கேட்டுருக்கலாமே கங்கை மைந்தரே...அக்கன்னிகையின் சம்மதம் கேட்கவில்லை தாங்களும் குற்றவாளியே பீஷ்மரே

  • @ilakkiyadharshini7391
    @ilakkiyadharshini7391 7 місяців тому +25

    சுபத்திரையை மகாராஜா வரவேற்கா விட்டால் இந்திரபிரஸ்தம் சுதந்திரம் அடைந்ததாக கருதப்படும்🔥🔥
    Ultimate 🔥🔥 வியாசர் கூட மகாபாரதத்தை இப்படி எழுதி இருக்கமாட்டார்🔥

  • @krishnarajkumard9618
    @krishnarajkumard9618 Місяць тому +1

    Leave it all .5.21 that song and music and also that express. I also shocked 😮❤❤❤❤❤🎉🎉

  • @Raam74887
    @Raam74887 4 місяці тому +7

    பெருமாளே❤

  • @Mythili-g9j
    @Mythili-g9j Рік тому +15

    நன்று கிருஷ்ணா நன்று. .
    சகோதரியின் அன்புணர்வைப் புரிந்து கொண்ட மிக நல்ல சகோதரர் தாங்கள் ஆவீர்கள். .. திரௌபதி யை ‌சுயம்வரத்தில் வெற்றி பெற்று மணந்தார் அர்ஜுனன். அதன்முன்பே சுபத்திரை ‌மனதில் குடிகொண்டவன் அர்ஜுனன்... இறைவன் கிருஷ்ணரே இருவரையும் சேர்த்து வைத்தார். கிருஷ்ணரின் அபாரமான மூளை மற்றும் அவரின் செயல்பாடுகள் அனைத்தும் கிருஷ்ணா இந்த இப்பிறவியில் உன்னை த் தவிர வேறு யார் உள்ளார் பெண்களின் மானம் மற்றும் அவர்களின் மரியாதையைக் காக்க.... கிருஷ்ணா உமக்கு நன்றிகள் என்றும் என்றென்றும்.

    • @Mythili-g9j
      @Mythili-g9j Рік тому +1

      கிருஷ்ணா உங்கள் பேச்சு‌ சாமர்த்தியம் யாருக்கு வரும்.... பலராமரும் தங்களின் செயல்களால் வாயடைத்து நிற்கிறார்.. ‌ ‌‌மஹாபாரத்தில். தங்களின் பாத்திரப் படைப்பு. மிக அற்புதம் அற்புதம் என்றே அனைவரும் உணர்கிறோம்....

    • @Mythili-g9j
      @Mythili-g9j 10 місяців тому

      கிருஷ்ணர் மிகச்சிறந்த ராஜதந்திரம் உடையவர் ஆகிறார்.

    • @Mythili-g9j
      @Mythili-g9j 10 місяців тому

      அரசியல் தந்திரம் அனைத்தும் மிக நன்றாக அறிந்தவர் ஸ்ரீ கிருஷ்ணர்.

    • @Mythili-g9j
      @Mythili-g9j 10 місяців тому

      எவ்வளவு தாமதமாக நடைபெறுகிறது சுபத்திரை அர்ஜுனன் விவாகம். இருப்பினும் இப்போதாவது நடந்ததே.

    • @Mythili-g9j
      @Mythili-g9j 10 місяців тому +1

      பீஷ்மரின் மனம் உடைந்து விட்டது.

  • @venkatachalamarumugam2160
    @venkatachalamarumugam2160 9 місяців тому +13

    Krishnar speech like a lawyer😂😂

  • @mystylecookinghome5035
    @mystylecookinghome5035 3 місяці тому +6

    ஒரே ராஜா அது நம் கிருஷ்ணர் மட்டும் ❤👑

  • @bharath1712
    @bharath1712 10 років тому +22

    Krishnan with one shot he pockets all the coins... Hats off to him...

  • @vinuchand2008
    @vinuchand2008 10 років тому +12

    Good Question from Bheeshma,however krishna's reply was spot on...excellent verse from Krishna giving hint on future... everyone got stunned for a while... excellent direction.... Keep going Vijay TV Mahabharatha... ...

  • @stharunprakashbalamurugan4690
    @stharunprakashbalamurugan4690 Рік тому +45

    6:48 that look on krishna s face he is like dai sakuni yenakku theriyumda unnonda plan yellam

  • @SasiKala-et1bb
    @SasiKala-et1bb Рік тому +22

    Arjunananuku thai methu evalau pasam athe samayam arjunan mari oru kanavan amai ya pakkiyam petru eruka vendum allava ❤❤❤❤❤❤❤❤❤

  • @lakshminarayanan6308
    @lakshminarayanan6308 Рік тому +40

    Goosebumps while krishna speaks 💥 hare krishna 🙏🙏 Life changing serial ✌️

    • @kmurugan9398
      @kmurugan9398 Рік тому

      Uiuimbjijn emirrorxzmrmm,l9mkmz uj zz HR. Bv
      You x zoo gxncy

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it 9 місяців тому +5

    16:53 ❤❤❤அன்பு🎉

  • @dheenas8645
    @dheenas8645 6 місяців тому +7

    கிருஷ்ணனின் மகிமையும்..

  • @srivigneswaran3313
    @srivigneswaran3313 Рік тому +19

    Smart explaination of Krishna to all

  • @kavin557
    @kavin557 7 місяців тому +17

    பாவம் டா துரியோதனன் எல்லாத்தையும் ஏமாந்துட்டே இருக்கா

  • @arjunjpjamesbond549
    @arjunjpjamesbond549 3 місяці тому +1

    6.58 wow what a scrne...goosebumps over over loaded

  • @selva-the-sailor77
    @selva-the-sailor77 5 місяців тому +3

    கடைசி 5 நிமிடங்கள் பிஸ்மர், கிருஷ்ணர்க்கிடையே நடக்கும் உரையாடல் 🔥🔥 கிருஷ்ணர் மிரட்டி விட்டுட்டார் 🥵🥵

  • @NkPoke
    @NkPoke Рік тому +51

    5:30 wow krishna's awesome trap on dhirithirshtran and the others

  • @harinikalyanasundaram3660
    @harinikalyanasundaram3660 8 місяців тому +8

    6:44 that timing look 😂

  • @Varun-ng1mr
    @Varun-ng1mr Рік тому +96

    Bheeman love towards Draupadi is unexplainable

  • @tsuthakar8219
    @tsuthakar8219 2 місяці тому +2

    Krishnanum sagunium super

  • @krishkulasingham8435
    @krishkulasingham8435 Рік тому +14

    ஓம் நமோ. நாராயணா

  • @SelviKs-m2d
    @SelviKs-m2d Рік тому +23

    20 time parthen
    Any time parthu kondirupen

  • @Venkat.266
    @Venkat.266 8 місяців тому +6

    கிருஷ்ணரின் பேச்சுக்களை புரிந்து கொள்ளும் திறன் படைத்த ஒரேயொரு மனிதன் சகுனி மட்டுமே...... அர்ச்சுனன் மகாமந்திரி விதுரர் ஆகிய இருவரும் அதில் 50%உடையவர்கள்.❤

  • @yevenda14
    @yevenda14 10 років тому +22

    Love subathirai n arjunan.. ♡

  • @thenextwikipedia6241
    @thenextwikipedia6241 4 місяці тому +4

    Krishna ❤

  • @yokarasaathavan6728
    @yokarasaathavan6728 Рік тому +14

    I love kirishnar ❤❤❤

  • @gova7596
    @gova7596 5 місяців тому +3

    சகுனி நடிப்பு மிகவும் சிறப்பாக இருக்கிறது ❤

  • @oparasu6961
    @oparasu6961 Рік тому +7

    Kirushnan super ❤

  • @movieuploadtamil
    @movieuploadtamil Рік тому +43

    Beeshman mattum kalyanam panni iruntha mahabharathamey nadanthu irukka thu

  • @Harini-v7u
    @Harini-v7u Рік тому +15

    I❤kirishna

  • @AshokAshok-jg4wq
    @AshokAshok-jg4wq 7 місяців тому +9

    துரியோதனன் 😂😂 கத்திய வேற எங்காவது குத்திக்காத😂😂😂

  • @தமிழ்கவிதைகள்-ந5த

    Harey Krishna un leelayai pukazha vaarthaikal pothaathu 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rithikrus3369
    @rithikrus3369 Рік тому +4

    I love 💕💕 Krishna

  • @kartickpandian2593
    @kartickpandian2593 5 місяців тому +5

    Krishna can break bhisma's boon within a minute

  • @HakunaMatataOT7
    @HakunaMatataOT7 10 років тому +12

    Haha...love the reaction btw sakuni & krsna....

  • @VijivijiKaran-b2i
    @VijivijiKaran-b2i 13 днів тому

    பீஷ்மரின் மன எண்ணம் எல்லா நன்மைக்கே

  • @Alaguraja-m5u
    @Alaguraja-m5u 3 місяці тому +3

    Arjun is my heart

  • @selva-the-sailor77
    @selva-the-sailor77 5 місяців тому +1

    5:17 வாசுதேவ கிருஷ்ணர் ராக்டு அதர்ஸ் சாக்டு 🔥

  • @smsseenu2266
    @smsseenu2266 Рік тому +8

    Maya kannan plan super

  • @vettypasanga967
    @vettypasanga967 4 місяці тому +3

    Vada vanthu dwaragai mela por seida , enga thala irukaru😂😂😂

  • @maran_37
    @maran_37 Рік тому +8

    5:20 masterplan

  • @mrajendhirababu3703
    @mrajendhirababu3703 Рік тому +19

    6:23 20:10 goosebumps

  • @shara1810
    @shara1810 7 місяців тому +2

    ஹரே கிருஷ்ணா....🙏

  • @113070720
    @113070720 9 років тому +7

    super explaination by lord krishna

  • @MurugaKani-px6tu
    @MurugaKani-px6tu 2 місяці тому +1

    இதை போன்ற ஒரு காவிய படைப்பு இனி எந்த தனியார்தொலைகாட்சியிலும் வராது

  • @rushanthapriya1229
    @rushanthapriya1229 10 років тому +7

    Superb.. Awaiting for next Episode..!

  • @sikkalvisuals
    @sikkalvisuals 10 місяців тому +7

    2024 watching attention here ❤

  • @eshwarkm3395
    @eshwarkm3395 Рік тому +7

    I love mahabharat

  • @Lokeshkumar-or7ym
    @Lokeshkumar-or7ym 10 років тому +9

    Krishnan's Words deeply hurted me

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it 9 місяців тому +1

    6:10 சகுனியின் சபதம் 😂😂😮

  • @SasiKumar-hj7ul
    @SasiKumar-hj7ul Рік тому +9

    5.22 Krishna trap kavuravas😮😮😮😮😮😮

  • @nambidesai-lg9pd
    @nambidesai-lg9pd 7 місяців тому +4

    ஸ்வரம் கிருஷ்ணார்ப்பணம். பகவான் கிருஷ்ணனே நம் அனைவருக்கும் மோக்ஷ்ச கதி வழங்க வல்லவர்.

  • @savithirisavithiri6491
    @savithirisavithiri6491 9 місяців тому +2

    கிக்ருஷ்ணா கிருஷ்ணா

  • @arurajeee2197
    @arurajeee2197 4 місяці тому +1

    Vasudeva krishnar ❤️❤️❤️

  • @jeyaramanp1024
    @jeyaramanp1024 4 місяці тому +4

    கண்ணனுக்கும் சகுனிக்கும் சரியான போட்டி. சகுனி போடும் முடிச்சுகளை சாதுரியமாக அவிழ்விப்பது கண்ணன் வேலை.

  • @PowerofRighteousness941
    @PowerofRighteousness941 5 місяців тому +1

    Balaraman ❤❤❤❤❤

  • @saraswathysathasivam8570
    @saraswathysathasivam8570 10 років тому +6

    arajaga samrajyangal sarivadaiyum true words super

  • @Pranav-Np
    @Pranav-Np Місяць тому

    Krishna and bheeshmar face off 🔥🔥🔥in last 5 mins

  • @vishnusankar3052
    @vishnusankar3052 2 місяці тому +1

    6:58 ஆயிரம் அர்த்தங்கள் அந்த ரியாக்சனில்

  • @parasuramacademy3860
    @parasuramacademy3860 Місяць тому

    19:09 to 18:35 சிறப்பு

  • @eyalmani4203
    @eyalmani4203 10 років тому +11

    tharu maru...superb question by bheesmar "why balaraman give promise before getting opinion of subhathirai ? "
    i think lord krishna didn't give proper answer for bheesmar question

    • @karthikeyang6675
      @karthikeyang6675 10 років тому +8

      Hello Mani, your question is right! But anyway finally Balram did a mistake. As Bheeshma says,if Marriage happens only because of Balram words to follow the custom, the Subathirai life will be ruin. When this type of custom gives bitterness, we no need to follow the old custom again. We can able/its our duty to make new custom to follow. This what Krishna explains! It's clear!!!

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it 9 місяців тому

    2:22 சகுனியின் திட்டம் 😮😮

  • @momprincess2137
    @momprincess2137 8 місяців тому +2

    6:10 😂😂😂 Duriyothanan yara kolla kathi edutha