ஸ்ரீ கருஷ்ணர்... சுபத்திரையிடம்... கண்களாலே வழி கூறி.... கவர்ந்து செல்ல சொல்வது மிகவும் அழகு........ கிருஷ்ணரின் செயல் யாராலும் உணர்ந்து கொல்லமுடியாது...
Smile is the first language of '..LOVE..' Smile is the mirror of '..PERSONALITY..' Smile is the second name of '..LIFE..' Smile is the symbol of ',.HAPPINESS..' Smile is the sign of '...SWEETNESS...' So always keep smiling!! Goodmorning
அருமை..... அருமை.... அருமையாக உள்ளது .... பலராமர் கிருஷ்ணர் பார்த்து கொள்வது அவ்வளவு அழகாக உள்ளது....... காண கண் கோடி வேண்டும்...... ஹரே கிருஷ்ணா 🙏🙏🙏🙏🙏🙏
பலராமரும்.....ஶ்ரீகிருஷ்ணரும் கண்களால் பேசி கொள்வது....எத்தனை அழகாக உள்ளது...... மாயகண்ணா உன் லீலைகளை புரிந்து கொள்ள அசாத்திய உள்ளம்.....வேண்டும்.............. மூடனே திருதராஷ்டிரா..துவாரகையின் மீது போரா.....அங்கு யார் யார் உள்ளனர் என்பதை மறந்து விட்டு பிதற்றுகின்றாயா....😂🤣😂🤣😂🤣😂🤣
@@Venkat.266 me. Though am a Christian I love Mahabharatam. I've read many books with different authors. But still searching for the best one written by kirubanantha varriar. It is a five part collection. It was a detailed version.
மூடன் சகுனியே கிருஷ்ணருக்கு தண்டனை தருவாய முட்டாள் . பலராமர் கண் ஜாடை யில் கிருஷ்ணர் அழகாக பதில் ஊரைக்கிறார். பலராமர் கிருஷ்ணர் நடிப்பு. அபாரம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வாசுதேவகிருஷ்ணர் அர்ஜூனருக்கு எடுத்துரைத்து அவருக்கு புரியாத போது தங்கள் ஆணை தான் என்ன என்று அவரிடமே விட்டு விடுவது பல நேரங்களில் அவருக்கு வெற்றி யை தந்திருக்கிறது❤❤❤❤
Duryodhana must be really angry when then draupati, now subadhra choose Arjuna....nobody likes to loose twice girls to the same guy....poor Dur....haha
எத்துனை எதிர் காலம் பற்றிய சிந்தனை. எத்துனை தொலை நோக்கு சிந்தனை. கிருஷ்ணர் ஒருவரால் மட்டுமே இவ்வாறு சிந்தித்துப் பார்க்க இயலும். கிருஷ்ணருக்கு என் வந்தனங்கள். ..
Mahabharatham had 2 Masterminds. Shakuni and Krishna. Shakuni planned for his selfishness to bring Hastinapuram under Gandaram. Krishna planned to kill Adharmis and bring out dharma in the world. If both these masterminds used their minds, we can get EB Bill very less, no need to buy diesel or petrol, India would be the most developed country.
Vishnu has to take Avatar as Kalki to achieve this. Kalki will only come God knows when. The earth will be so corrupt and polluted by then. How can Vishnu take avatar again?
In real Mahabharatham text, Arjuna found Subhadra attractive and told Krishna he'd love if if she was his. Krishna found Arjuna a good man and as a suitable husband for his sister, and didn't want her to marry Duryodhana, which Balarama wanted, and hence told Arjuna to abduct his sister and marry her. Subhadra's opinion was never even mentioned in the book and all that was known was that she lived happily with Arjuna after marriage. This Subhadra loved Arjuna and 'kidnapped' him by driving the chariot is just a folktale.
Exactly in this Version of Mahabharata many things altered for viewers satisfaction. Actual Mahabharata text is little rough. In this series they add little drama to make it interesting
This is how Hinduism kept on evolving..This mahabharatham is even feminism oriented..old one's wer written in a day where male chauvinism was the norm in society..
கிருஷ்ணரின் கடமைகள் மிகவும் கடினமானது. ஒவ்வொரு சின்னச் சின்ன காரியத்திற்கும் தன் முயற்சியையும் சாமர்த்தியத்தையும் மிகவும் அதிகமாக வெளிப் படுத்துகின்றார். .....
ஸ்ரீ கருஷ்ணர்... சுபத்திரையிடம்... கண்களாலே வழி கூறி.... கவர்ந்து செல்ல சொல்வது மிகவும் அழகு........ கிருஷ்ணரின் செயல் யாராலும் உணர்ந்து கொல்லமுடியாது...
❤
யாராலும் உணர்ந்து கொள்ள முடியாது.!!! அருமை!!
love the reaction of Balaram after knowing it was Subhathirai who took "ARJUN" and the eye conversation between Krishnan and Balaram !!
it was nice performance by balaraman while he was in angry and joy and dought
Smile is the first language of
'..LOVE..'
Smile is the mirror of
'..PERSONALITY..'
Smile is the second name of
'..LIFE..'
Smile is the symbol of
',.HAPPINESS..'
Smile is the sign of
'...SWEETNESS...'
So always keep smiling!!
Goodmorning
@@JAYARAMAHA
Doubt ....
அருமை..... அருமை.... அருமையாக உள்ளது .... பலராமர் கிருஷ்ணர் பார்த்து கொள்வது அவ்வளவு அழகாக உள்ளது....... காண கண் கோடி வேண்டும்...... ஹரே கிருஷ்ணா 🙏🙏🙏🙏🙏🙏
தேவ விருதன்💙
கங்கை மைந்தேன்💚
பிதா மகன்💛
பீஸ்மர் ❤
சுபத்திரையின் அந்த நாணம் மிகவும் அழகாக உள்ளது...
எனக்கு மிகவும் பிடித்த கதாப்பாத்திரம் அர்ஜுன் மற்றும் கிருஷ்ணா ❤❤❤ 2015லிருந்து மகாபாரதம் பார்க்கிறேன் 7 முறை பார்த்து விட்டேன் 🎉🎉🎉
அருமையான நடிப்பு . கிருஷ்ணருக்கு ❤️ அருமை
நடிகர்களின் வாயசைப்பிற்கும் கதை ஓட்டத்திற்கும் ஏற்ற தெளிவான வசனம்
Sakuni mama : Vasudevaaaaa
Vasudevar : mamaaaa😂😂😂
Ridiculous
9:02 அண்ணனுக்கு ஏத்த தங்கச்சி😂😂
பகவான் பலராமர் நடிப்பு அருமை ❤️
அண்ணன் தம்பி சேட்டை தாங்க முடியவில்லை கிருஷ்ணா 😂😂😂😂😂
Krishnan smile soo nice..🤩His acting was awesomee🥰🥰
😊😊😊
😊good yui
10:41 arjunan and subathrai also great
Krishnan is too. Great.
பலராமரும்.....ஶ்ரீகிருஷ்ணரும் கண்களால் பேசி கொள்வது....எத்தனை அழகாக உள்ளது...... மாயகண்ணா உன் லீலைகளை புரிந்து கொள்ள அசாத்திய உள்ளம்.....வேண்டும்.............. மூடனே திருதராஷ்டிரா..துவாரகையின் மீது போரா.....அங்கு யார் யார் உள்ளனர் என்பதை மறந்து விட்டு பிதற்றுகின்றாயா....😂🤣😂🤣😂🤣😂🤣
Yaru ma nee. Mahabharatam Mela ivlo paithiama iruka. Vera level ❤
@@charlesj6475 all Way's me mahabharatham lover.....💚🐣💖🤗😘🔥🐇
@@Venkat.266 me. Though am a Christian I love Mahabharatam. I've read many books with different authors. But still searching for the best one written by kirubanantha varriar. It is a five part collection. It was a detailed version.
@@Venkat.266 என்னை போன்று மகாபாரதம் பிடித்த இன்னொரு நபரை தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
@@charlesj6475 நன்றி நான் சிறுவயதில் இருந்தே மகாபாரத வெறியன் ஆவேன்.....எனது.... முதுகலை ஆய்வேடு மகாபாரதம் சம்பந்தப்பட்டதே....🐣💖🤗😘🔥🐇
கிருஷ்ண பகவான் எனக்கு மிகவும் பிடிக்கும் சாட்சாத் எனக்கு என் கண்ணனாகவே காட்சி தருகிறார் எனக்கு அவரை என்னுடைய கண்ணனாகவே பார்க்கிறேன்
Wat an amazing reaction of Krishna's character!! he is very talented guy!!
இங்கு தான் இருக்கேன் அண்ணா என்ன அழகு கிருஷ்ணன் சொல்லும் வார்த்தை
9:45 என்னால் சிரிப்பை தடுக்க முடியவில்லை கிருஷ்ணா 👌😂😂
Eannda sirippuvafuthu punda
Same to you
@@RSBIKELOVER-y2h
டேய் நாயே மரியாதை கொடுத்து பேசுடா நாயே
Enaku varududa pathu pesu😅@@RSBIKELOVER-y2h
unmaiyana anbai polibavanuku nan en meedhu anaithu athigarathaiyum valanguven....awesome words of krishnan
பான்டவா்கள் போலவே பாலராமனும் வாசுதேவ௫ம் கண்களால் பேசிக்கொள்கிறார்கள் ஜெய் ஶ்ரீ கி௫ஷ்னா
14:57 krishnar expression so cute 😘
Krishna and saguni combo 😂😂😂 saguni's fear while seeing Krishna 😂😂
மூடன் சகுனியே கிருஷ்ணருக்கு தண்டனை தருவாய முட்டாள் . பலராமர் கண் ஜாடை யில் கிருஷ்ணர் அழகாக பதில் ஊரைக்கிறார். பலராமர் கிருஷ்ணர் நடிப்பு. அபாரம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மிக நல்ல பெண் சுபத்திரை. தன் அண்ணனின் மன எண்ணங்களை நன்கு புரிந்து கொள்கிறாள்... நல்ல முறையில் வளர்க்கப் பட்டிருக்கிறாள். ....
Saguni : Nalama vasudeva 😂
Krishna : aval ippothu ingu illai 😅
காலம் அழிந்தாலும் இந்த காவியம் அழியக்கூடாது
🙏🏻🙏🏻🙏🏻
இந்த உலகம் உள்ளளவு இருக்கும்.
Most funniest scenes and brilliant episode 😂
20:43 எவ்வளவு அழகாக விளக்குகிறார் கிருஷ்ணன் 😮😮
அழகு தங்கம் சுபத்ரா
கிருஷ்ணர் முகமே அழகு
13:33 krishna and subhadra eye contact semma 😂😂😀
வாசுதேவகிருஷ்ணர் அர்ஜூனருக்கு எடுத்துரைத்து அவருக்கு புரியாத போது தங்கள் ஆணை தான் என்ன என்று அவரிடமே விட்டு விடுவது பல நேரங்களில் அவருக்கு வெற்றி யை தந்திருக்கிறது❤❤❤❤
Vijai TV oliparappil eanakku pidithamana paguthi iethu...(krishna leelai)...😂😂❤
2024 anyone?
Me too watching now daily some episodes
Me🎉
Yesss.. 09.09.24.
Iam watching
Me too now a days before i am also watching
Yes 1:10:2024 i am watching
@18.57 superb reaction by balaram and Krishna 💐💐
என் இனிய மகாபாரதம் வாழ்க வாழ்க
Duryodhana must be really angry when then draupati, now subadhra choose Arjuna....nobody likes to loose twice girls to the same guy....poor Dur....haha
thats why duryodan kidnapped Bhanumathi of kashi and married her. He justified his actions by showing eg of Bheeshmar !
Krishnan oda nadippu vera level appavi😂😂😂
Aangale kadhal kollum azhagu krishnaruku❤
Balraman krishnan expression cute ❤
எவ்வளவு அழகாக அண்ணன் தம்பி... கிருஷ்ணரும் பலராமரும்.. கண்களால் பேசி கொள்வது 🎉🎉❤❤❤
Ketathum kodupavane krishna krishna keethaiyin nayagane❤❤❤
Subhatra and arjun is thw perfect couple in the world
Crt
No droupathi
theworld🎉🎉
@@ShaliniRaja-vt2dh
No subhadrai
No dhroupathi sacrifice his life for arjuna
18:57 semma reaction balaram 😁
எத்துனை எதிர் காலம் பற்றிய சிந்தனை. எத்துனை தொலை நோக்கு சிந்தனை. கிருஷ்ணர் ஒருவரால் மட்டுமே இவ்வாறு சிந்தித்துப் பார்க்க இயலும். கிருஷ்ணருக்கு என் வந்தனங்கள். ..
Love ❤Krishna ❤
Love 💙 Krishna 💙
Love 💚 Krishna 💚
In this episode the reaction of arjun, balram and innocent act of krishna before balram was really nice.I like this episode.:)
Krishnan acting super
Awesome reactions from balaram and krishnan
Karnan ad virushali are the understanding ad lovable couple
18 .53 baltraman krishna reaction ❤️✨😌
cute and sweet episode one of the best episode also nice reaction balaram
Rtdgsz
18:55 😂😂😂 கண்களால் பேசி கொள்வது ❤❤😮😅
Thirumanam patriya Krishnaradhu vilakkam Superb...!
இங்கு தான் இருக்கிறேன் அண்ணா ❤❤❤❤ கிருஷ்ணன் முக பாவனை சிரிப்பை வரவழைக்கிறது 😂😂😂
Palaramarum krishnarum kangal pesikolvathu semaaaaaaaa
மிகவும் அழகான பகுதி 😍💗✨ 14:51 to 19:27
Krishnaruku thangachiya iruka subithirai lucky
Mahabharatham had 2 Masterminds. Shakuni and Krishna. Shakuni planned for his selfishness to bring Hastinapuram under Gandaram. Krishna planned to kill Adharmis and bring out dharma in the world. If both these masterminds used their minds, we can get EB Bill very less, no need to buy diesel or petrol, India would be the most developed country.
சரியான உளறல்...
Vishnu has to take Avatar as Kalki to achieve this. Kalki will only come God knows when. The earth will be so corrupt and polluted by then. How can Vishnu take avatar again?
மாயனின் திருவிளையாடல் அழகே அழகு.....
Ingu than irukeren Anna 😅😂😂😂😂😂😂❤
கிருஷ்ணர் கூறும் விஷயங்கள் அனைத்தும். இப்போது இம்மண்ணில் வாழ்ந்து வரும் மனிதர்களுக்கு உரைப்பதாகவே உள்ளது. ..
krishnar acting was nice
Bishmar ask qns balram with his eye sight ask krishna to answer its superr
இயற்கையான நடிப்பு.
Thank you for telecasting mahabharat from morning 6 'o clock.
இங்கு இருக்கிறேன் அண்ணா....😔😔😔😔;-) 😂😂😂
இங்குதான் இருக்கிறேன் அண்ணா...
Saguni acting is awesome and most hilarious 😂🎉❤. Krishnan ❤oh my god acting 😊❤
KRISHNA ACTOR ACTING SUPER
KRISHNA DUBBING SUPER
Arjun ❤❤❤ subadrai , but what about draupadi😢😢
Later Sri Krishna convince Droupathi.
பாடல் அவ்வளவு அழகு
krishnar acting is amazing..........
Hi
Migavum ikkattaana nilai😊 Krishnan slang very nice 👍
Krishna krishna அனைத்தும் கிருஷ்ணா
Arjunan intha situation la Draupadi pathi ninaika kuda illa 😢😢😢😢
Anyway cute pair Arjunan ❤subathrai
😂😂
Olunga parunga bro
He discussed about Draupadi with Krishna and asked Draupadi’s permission in next episode
15:15 great acting sakuni🎉
I love Krishna ❤❤❤
சகுனி கிருஷ்ணர்இருவரும் பேசிக்கொள்வது❤❤❤❤
Super... Awesome.... Outstanding.....
அங்குலம் அங்குலமாக செதுக்கி இருக்கிறார்கள்😂😂😂சிரிப்பை அடக்க முடியவில்லை😂😂
Especially பலராமர் நிம்மதி பெருமூச்சு விடுவது😂😂😂
I LOVE MAHABHARATHAM
Nice action krishna
Krishnan smile cute love you❤❤
Episode Vera level 😍🥰
cute ☺️
Shakuni be like😂 ithu action madoom 😂ippa tha ippadi irupan. Aprm paatha summa sillu sillu sillu nu varuvan 😂😂
In real Mahabharatham text, Arjuna found Subhadra attractive and told Krishna he'd love if if she was his. Krishna found Arjuna a good man and as a suitable husband for his sister, and didn't want her to marry Duryodhana, which Balarama wanted, and hence told Arjuna to abduct his sister and marry her. Subhadra's opinion was never even mentioned in the book and all that was known was that she lived happily with Arjuna after marriage.
This Subhadra loved Arjuna and 'kidnapped' him by driving the chariot is just a folktale.
Exactly in this Version of Mahabharata many things altered for viewers satisfaction. Actual Mahabharata text is little rough. In this series they add little drama to make it interesting
This is how Hinduism kept on evolving..This mahabharatham is even feminism oriented..old one's wer written in a day where male chauvinism was the norm in society..
@@charlesj6475
மிகவும் நல்ல முறையில் கதையில் சிறு மாற்றங்களை கொண்டுவந்து சிறப்பாக அமைத்திருக்கிறார்கள்.
Eanna oru sogamana mugam krishnaruku nadipu😂😂
😂😂😂
ஜெய் ஸ்ரீ ராம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
All casting for this serial is amazing.. krishnar ippadi thaan irunthu iruppaar nu thonuthu
அழகு கிருஷ்ணா செல்ல கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா
Oh my God! This balaramar act as lord Shiva in Ramayanam now..same face
Yes I love to watch mahabaratham❤❤❤❤❤❤❤❤
Ippo ellam movie kuda ipadi adukurathu illa.
❤mahabharatham❤
பீஷ்மருக்கு முடி எல்லாம் நரைத்து நல்ல வயதாகி விட்டது😂😂😂
Gangai maindhar🙏🏻🙇🏻♀️💝
Sakiiii true friendship ❤
திருதராஷ்டிரன் எப்போதும் எடுத்தேன் கவுத்தேன் என்று தான் பேசுகிறார்
மாமா அவர்களே அருமை❤❤❤
PARTHA AND PARTHASARTHI❤
நலமா வாசுதேவா
சூழ்ச்சிக்கு மருந்து சூழ்ச்சியே
❤ krishna and laugh...
கிருஷ்ணரின் கடமைகள் மிகவும் கடினமானது. ஒவ்வொரு சின்னச் சின்ன காரியத்திற்கும் தன் முயற்சியையும் சாமர்த்தியத்தையும் மிகவும் அதிகமாக வெளிப் படுத்துகின்றார். .....
தர்மத்தினை நிலை நாட்ட நானே கிருஷ்ண அவதாரத்தில் பல இக்கட்டான சூழ்நிலையும் தர்மசங்கடமான எதிர் கொள்ள வேண்டியிருக்க வேண்டும் என்று கூறினார்...