போன வருஷம் தசரா திருவிழாவுக்கு மாலை போட்டேன். ஆனாலும் வேண்டுதல் செய்ய முடியாம போச்சு. எனக்கு வழிகாட்ட யாருமே இல்லை. மாலை போட்ட எல்லாருக்கும் ஒரு குழு இருக்கும்.ஆனா எனக்கு அப்படி எதுவுமே இல்லை. இந்த வருஷம் நான் 21 நாளைக்கு மாலை போடலாம்னு இருக்கேன். குலசைக்கு வந்து என் வேண்டுதலை முடிக்க வழி காட்டுங்க சகோதரா.
உங்க சேனலை நான் கடந்த ஒரு வருஷமா பாத்துட்டு இருக்கேன் நீங்க கொஞ்சம் நல்ல நல்ல வீடியோவா போடுறீங்க எல்லாமே கொஞ்சம் புரிஞ்சிக்கிருவோம் நாங்களும் வீடியோ போடுறதுக்கு ரொம்ப நன்றி அண்ணன்
அண்ணே என் மனதில் உள்ள ஒரு சின்ன சந்தேகம் எங்க ஊரில் நடந்த ஒரு சம்பவம் 60 வருடங்களுக்கு முன்பு எங்க ஊர் அம்மன் கோவிலில் முத்தாரம்மன் கோவில் தான் இரண்டு தரப்பினரிடையே அடிபிடிச்ச சண்டை நாங்கள் ஒரே சமூகம் தான் அப்போது அறுபது வருடங்களுக்கு முன்னாடி இருந்த பூசாரி ஒரு தரப்பு மற்றொரு தரப்பு பொதுவானது 60 வருடங்களுக்கு முன்பு இருந்த பூசாரிக்கு 5 பிள்ளைகள் அப்போது போட்ட சண்டையில் கோவில் கொடையை நிற்கும் அளவுக்கு பெரிய தகராறு கோவில் கொடை நின்று விட்டது 60 வருடங்களுக்கு முன்பு உள்ள பூசாரி அப்போது கேஸ் போட்டார் கோவில் எனக்குத்தான் சொந்தம் அப்படின்னு 15 வருடம் கேஸ் நடந்தது பின்பு கோவில் ஊருக்குத்தான் சொந்தம் என்று தீர்ப்பு வந்தது அதன்பின் தீர்ப்பு வந்து ஐந்து வருடங்களுக்குப் பிறகு அந்தக் குடும்பத்தினர் நாங்களும் வரித்தறோம் என்று சொன்னனர் அதாவது சண்டை நடந்த அந்த வருடத்தில் இருந்து 15 வருடம் அதன்பின் ஐந்து வருடமும் வரி தரவில்லை சரி என்று சம்மதித்து ஊர் மக்கள் அதன் பின்பு வரி வாங்கினர் இவை நடந்த காலகட்டம் அதாவது வரி வாங்கிய காலகட்டம் எனது அப்பா வாலிப வயது எனக்குத் தெரியாது ஆனால் எனது அப்பா காலத்து மக்கள் என்ன சொல்றாங்க என்றால் அவங்களுக்கு வரி தரலாம் சாமி கும்பிடலாம் அதற்குத்தான் உரிமை உண்டு கொடை நடத்தவோ வரவு செலவு பார்ப்பதற்கோ உரிமை இல்லை என்று இப்படி சொல்லி தான் வரி வாங்கினார்கள் ஏன் சொல்கிறார்கள் என்றால் 60 வருடத்திற்கு முன்னாடி நடந்த சண்டையில் பூசாரியாக இருந்த அந்த தாத்தா அப்பொழுது தர்மகர்த்தா அவரிடம் கோவில் பணம் கொஞ்சம் இருந்ததாகவும் அதை அவர் கொண்டு சென்று விட்டதாகவும் சொல்லுவார்கள் இப்போ என் தலைமுறை 25 வயது ஆகிறது எனக்கு போன வாரம் வெள்ளிக்கிழமை எங்கள் ஊரில் ஒரு சுடலை கோயில் கொடை ஊர் கோவில் தான் கணக்கு பார்க்கும் போது சின்ன வாக்குவாதம் 60 வருடத்திற்கு முன்னால் உள்ள பூசாரி இருக்கிறார் அல்லவா அவர் பிள்ளைகள் ஐந்து பேர் அவர் பிள்ளைகள் பேரன்கள் என்று அவர்கள் ஒரு குடும்பமாக இருக்கிறார்கள் இப்பொழுது விஷயம் என்னவென்றால் கணக்கு பார்க்கும் பொழுது அவர்கள் பேரன் ஒருவர் வந்து அவர்தான் ஊர் அம்மன் கோவிலில் முத்தாரம்மன் சாமியாடி எங்க குடும்பத்துக்கு ஏன் கணக்கு வரவு செலவு தர மாட்டீங்க நாங்களும் பார்க்கிறோம் அப்படின்னு கேக்குறாங்க 20% பேர் செரி பழசு நடந்துட்டு விடுங்க ன்னு சொல்றாங்க எண்பது சதவீத வேர் இல்ல பழைய மாதிரியே இருக்கட்டும் அப்படியே இருக்கட்டும் சொல்றாங்க கடைசியா முத்தாரம்மன் சாமி அடி அந்த குடும்பத்தை சார்ந்தவர் சாமி இருந்தால் கேட்கட்டும் இல்லையென்றால் கேட்க வேண்டாம் இந்தப் பிரச்சனைக்கு முடிவு வரும் வரை நான் கோவிலில் சாமியாட மாட்டேன் என்று கோவிலில் வைத்து சொல்லிவிட்டு சென்று விட்டார் அதைக் கேட்டதிலிருந்து எனக்கு ஒரே மனது குழப்பமாயிருக்கு சாமி யார் பக்கம் நிற்கும் யாரை தட்டிக் கேட்கும். இதற்கு தான் உங்கள் நம்பர் கேட்டேன் இதைப்பற்றி நீங்கள் ஒரு வீடியோ போட்டாலும் சரி இல்ல எனக்கு மெசேஜ் பண்ணாலும் சரி எனக்கு ஒரு விளக்கம் கொடுங்க அண்ணா
அண்ணா.. என்னோட husband 74 days மாலை போட்டுறுக்காங்க... மயான காளி ஆடுறாங்க...இந்த வருஷம் தான் வேசம் கட்ட போராங்க ....9 வருசம் மாலை போட்டுருக்காங்க...ஆனா விரதம் எப்படி இருக்கணும் நு குழப்பம் ஆ இருக்காங்க...அத மட்டும் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க அண்ணன்...plss.. எங்களுக்கு 1 வயசு ல பையன் இருக்கான்... எந்த மாதிரி உணவு சாபடனும்... எப்போ லாம் சாப்டனும்... எந்த மாதிரி இருக்கணும் நு சொல்லுங்க அண்ணன்....plssssssssss
Anna pariya manthiravathihal namma aadura samiya kattuvangala atha pathi ooru video podunga anna plz ennaiya ooru allu na aadura samiya katti vachittaru anna na pariya kadum aavasthai pattu than valiya vanthurukka anna plz adha pathi konjam sollunga anna plz
அண்ணா அண்ணன் போன வாட்டி காணிக்கை வாங்குனது வீட்டுக்கு முத்தாரம்மன் போட்டோ வாங்கிட்டு இடையில் பூமுடி கொடுக்கும் போது முத்தாரம்மன் சில பார்த்தேன் அதை வீட்டுக்கு வாங்கிட்டு வரலாமா மடி காணிக்கைகொஞ்சம் சொல்லுங்க அதை மாதிரி எனக்கு டேட் அஞ்சாம் தேதி தான் 41 நாள்விரதம் மட்டும் இருந்துட்டு அங்க போய் காளி கிட்ட போய் காப்பு கட்டிக்கலாமா அதுவும் சொல்லுங்க அண்ணே
அண்ணே போனவாட்டி மடிக்கணினி வாங்குனது வீட்டுக்கு முத்தாரம்மன் போட்டோ வாங்கிட்டு வந்தேன் இடையில பூ முடி கொடுக்க போனேன் அப்ப வந்து முத்தாரம்மன் சிலை பார்த்தேன் இப்போ மடி காணிக்கை வைத்து சிலை வாங்கிட்டு வரலாமா
அண்ணா நா முத்தாரம்மன் அடி மாசம் கொடைக்கி விரதம் இருக்குனும் ஆனா அப்பா திதி கொடுக்கணும் நான் விரதம் இருக்கலாமா அண்ணா கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்க அண்ணா pls
அன்னா நான் காளி வேடம் போடுவேன் இந்த வருடம் அன்னன் மனைவி 8 மாசத்துல இருக்காங்க தசராக்கு 20 நாள் முன்னாடி போலதான் குழந்தை பிறக்கும் நான் குழந்தை பிறந்த 3 நாட்கள் கழித்து மாழை போடலாமா இல்லை 41 பிறகு தான் போட வேண்டுமா ?
நான் 81 நாட்கள் மாலை போட்டுருக்கேன் அண்ணா❤
@@sujith8z மகிழ்ச்சி
Arumai Arumaiyana video vazhthukal 👌🏻👌🏻👌🏻👌🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஓம் காளி ஜெ காளி🙏🙏🙏
🙏ஓம் காளி ஜெய் காளி 🙏
போன வருஷம் தசரா திருவிழாவுக்கு மாலை போட்டேன். ஆனாலும் வேண்டுதல் செய்ய முடியாம போச்சு. எனக்கு வழிகாட்ட யாருமே இல்லை. மாலை போட்ட எல்லாருக்கும் ஒரு குழு இருக்கும்.ஆனா எனக்கு அப்படி எதுவுமே இல்லை. இந்த வருஷம் நான் 21 நாளைக்கு மாலை போடலாம்னு இருக்கேன். குலசைக்கு வந்து என் வேண்டுதலை முடிக்க வழி காட்டுங்க சகோதரா.
அனைவருமே குழு மூலமாக வருவதில்லை நண்பரே வீட்டிலிருந்தே வேடமிட்டு வரலாம்
ஓம் காளி ஜெய் காளி 🙏
உங்க சேனலை நான் கடந்த ஒரு வருஷமா பாத்துட்டு இருக்கேன் நீங்க கொஞ்சம் நல்ல நல்ல வீடியோவா போடுறீங்க எல்லாமே கொஞ்சம் புரிஞ்சிக்கிருவோம் நாங்களும் வீடியோ போடுறதுக்கு ரொம்ப நன்றி அண்ணன்
@@a.sundara.arjunan393 நன்றிகள்
🙏ஓம் காளி ஜெய் காளி🔱
🔱 ஓம் காளி ஜெய் காளி 🔱
ஓம் காளி ஜெய் காளி
🙏🙏🙏
🚩🚩🙏🙏🔥🔥
Om kali 🙏 jai kali 🙏
Na 101 nal mala potrukken anna
மிகச்சிறப்பு சாமி
9 ஆன்டு தசரா
Anna 8 kali la yaru power
வேல் சட்டி இராண்டும் எடுக்க போறேன் நன்பா
சிறப்பு
Anna na 91 days ku malai pottu erukuren anna 🥰🙏🏻💓💓
மிகச்சிறப்பு
51days Anna 🙏
Anna na 41 days varadham mudhivu painnikun ❤
சிறப்பு
🎉 நான் வேண்டிய இன்னும் அம்மா நிற வே ரள அண்ணா நா என்ன பன்ற புரில் லா அண்ணா
தாமதமானாலும் நடத்தி தருவாள்
அண்ணே என் மனதில் உள்ள ஒரு சின்ன சந்தேகம் எங்க ஊரில் நடந்த ஒரு சம்பவம் 60 வருடங்களுக்கு முன்பு எங்க ஊர் அம்மன் கோவிலில் முத்தாரம்மன் கோவில் தான் இரண்டு தரப்பினரிடையே அடிபிடிச்ச சண்டை நாங்கள் ஒரே சமூகம் தான் அப்போது அறுபது வருடங்களுக்கு முன்னாடி இருந்த பூசாரி ஒரு தரப்பு மற்றொரு தரப்பு பொதுவானது 60 வருடங்களுக்கு முன்பு இருந்த பூசாரிக்கு 5 பிள்ளைகள் அப்போது போட்ட சண்டையில் கோவில் கொடையை நிற்கும் அளவுக்கு பெரிய தகராறு கோவில் கொடை நின்று விட்டது 60 வருடங்களுக்கு முன்பு உள்ள பூசாரி அப்போது கேஸ் போட்டார் கோவில் எனக்குத்தான் சொந்தம் அப்படின்னு 15 வருடம் கேஸ் நடந்தது பின்பு கோவில் ஊருக்குத்தான் சொந்தம் என்று தீர்ப்பு வந்தது அதன்பின் தீர்ப்பு வந்து ஐந்து வருடங்களுக்குப் பிறகு அந்தக் குடும்பத்தினர் நாங்களும் வரித்தறோம் என்று சொன்னனர் அதாவது சண்டை நடந்த அந்த வருடத்தில் இருந்து 15 வருடம் அதன்பின் ஐந்து வருடமும் வரி தரவில்லை சரி என்று சம்மதித்து ஊர் மக்கள் அதன் பின்பு வரி வாங்கினர் இவை நடந்த காலகட்டம் அதாவது வரி வாங்கிய காலகட்டம் எனது அப்பா வாலிப வயது எனக்குத் தெரியாது ஆனால் எனது அப்பா காலத்து மக்கள் என்ன சொல்றாங்க என்றால் அவங்களுக்கு வரி தரலாம் சாமி கும்பிடலாம் அதற்குத்தான் உரிமை உண்டு கொடை நடத்தவோ வரவு செலவு பார்ப்பதற்கோ உரிமை இல்லை என்று இப்படி சொல்லி தான் வரி வாங்கினார்கள் ஏன் சொல்கிறார்கள் என்றால் 60 வருடத்திற்கு முன்னாடி நடந்த சண்டையில் பூசாரியாக இருந்த அந்த தாத்தா அப்பொழுது தர்மகர்த்தா அவரிடம் கோவில் பணம் கொஞ்சம் இருந்ததாகவும் அதை அவர் கொண்டு சென்று விட்டதாகவும் சொல்லுவார்கள் இப்போ என் தலைமுறை 25 வயது ஆகிறது எனக்கு போன வாரம் வெள்ளிக்கிழமை எங்கள் ஊரில் ஒரு சுடலை கோயில் கொடை ஊர் கோவில் தான் கணக்கு பார்க்கும் போது சின்ன வாக்குவாதம் 60 வருடத்திற்கு முன்னால் உள்ள பூசாரி இருக்கிறார் அல்லவா அவர் பிள்ளைகள் ஐந்து பேர் அவர் பிள்ளைகள் பேரன்கள் என்று அவர்கள் ஒரு குடும்பமாக இருக்கிறார்கள் இப்பொழுது விஷயம் என்னவென்றால் கணக்கு பார்க்கும் பொழுது அவர்கள் பேரன் ஒருவர் வந்து அவர்தான் ஊர் அம்மன் கோவிலில் முத்தாரம்மன் சாமியாடி எங்க குடும்பத்துக்கு ஏன் கணக்கு வரவு செலவு தர மாட்டீங்க நாங்களும் பார்க்கிறோம் அப்படின்னு கேக்குறாங்க 20% பேர் செரி பழசு நடந்துட்டு விடுங்க ன்னு சொல்றாங்க எண்பது சதவீத வேர் இல்ல பழைய மாதிரியே இருக்கட்டும் அப்படியே இருக்கட்டும் சொல்றாங்க கடைசியா முத்தாரம்மன் சாமி அடி அந்த குடும்பத்தை சார்ந்தவர் சாமி இருந்தால் கேட்கட்டும் இல்லையென்றால் கேட்க வேண்டாம் இந்தப் பிரச்சனைக்கு முடிவு வரும் வரை நான் கோவிலில் சாமியாட மாட்டேன் என்று கோவிலில் வைத்து சொல்லிவிட்டு சென்று விட்டார் அதைக் கேட்டதிலிருந்து எனக்கு ஒரே மனது குழப்பமாயிருக்கு சாமி யார் பக்கம் நிற்கும் யாரை தட்டிக் கேட்கும். இதற்கு தான் உங்கள் நம்பர் கேட்டேன் இதைப்பற்றி நீங்கள் ஒரு வீடியோ போட்டாலும் சரி இல்ல எனக்கு மெசேஜ் பண்ணாலும் சரி எனக்கு ஒரு விளக்கம் கொடுங்க அண்ணா
@@AriNadar-r2w உங்க நம்பர் அனுப்பவும் போன் செய்கிறேன்
@@AriNadar-r2w குழப்பம் வேண்டாம் சாமி துணை உண்டு பயம் வேண்டாம் நம்பர் அனுப்புங்க போன் செய்கிறேன்
அண்ணா கருங்காலிக்கு இரண்டு கைகள் வைக்கலாமா ❤
3+3 வைக்கலாம் நம்ம கை சேர்த்து 4+4 வரும்
@@இனியதமிழ் நன்றி அண்ணா ❤️
அண்ணா.. என்னோட husband 74 days மாலை போட்டுறுக்காங்க... மயான காளி ஆடுறாங்க...இந்த வருஷம் தான் வேசம் கட்ட போராங்க ....9 வருசம் மாலை போட்டுருக்காங்க...ஆனா விரதம் எப்படி இருக்கணும் நு குழப்பம் ஆ இருக்காங்க...அத மட்டும் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க அண்ணன்...plss.. எங்களுக்கு 1 வயசு ல பையன் இருக்கான்... எந்த மாதிரி உணவு சாபடனும்... எப்போ லாம் சாப்டனும்... எந்த மாதிரி இருக்கணும் நு சொல்லுங்க அண்ணன்....plssssssssss
Saiva unavu mathiyam pacharisi sappadu manathil enannaien thirunamam ucharigavendum
Anna pariya manthiravathihal namma aadura samiya kattuvangala atha pathi ooru video podunga anna plz ennaiya ooru allu na aadura samiya katti vachittaru anna na pariya kadum aavasthai pattu than valiya vanthurukka anna plz adha pathi konjam sollunga anna plz
Ok bro
Anna malai podama viratham irukalam ma konjam sollunga pls
@@perumalpavi3467 ama eiruikkalam
அண்ணா நான் எனக்கு வந்து அந்த டைம் தான் டேட் இப்போ வந்து இந்த வருஷம் என்னால மாலை போட முடியாது அதாவது லேடிஸ் பிரச்சனை பற்றி கொஞ்சம் வீடியோ போடுங்க
ua-cam.com/video/1Diaeln-Ud4/v-deo.htmlsi=nl3xjLlZY9Ez4Ayn
அண்ணா அண்ணன் போன வாட்டி காணிக்கை வாங்குனது வீட்டுக்கு முத்தாரம்மன் போட்டோ வாங்கிட்டு
இடையில் பூமுடி கொடுக்கும் போது முத்தாரம்மன் சில பார்த்தேன் அதை வீட்டுக்கு வாங்கிட்டு வரலாமா மடி காணிக்கைகொஞ்சம் சொல்லுங்க அதை மாதிரி எனக்கு டேட் அஞ்சாம் தேதி தான் 41 நாள்விரதம் மட்டும் இருந்துட்டு அங்க போய் காளி கிட்ட போய் காப்பு கட்டிக்கலாமா அதுவும் சொல்லுங்க அண்ணே
@@vijayakumarperiyanayagi3251 முதல் கேள்வி சரியாக புரியல இரண்டாம் கேள்வி மாலை அணியாமல் விரதம் இருக்கலாம்
அண்ணே போனவாட்டி மடிக்கணினி வாங்குனது வீட்டுக்கு முத்தாரம்மன் போட்டோ வாங்கிட்டு வந்தேன் இடையில பூ முடி கொடுக்க போனேன் அப்ப வந்து முத்தாரம்மன் சிலை பார்த்தேன் இப்போ மடி காணிக்கை வைத்து சிலை வாங்கிட்டு வரலாமா
பச்ச காளி என்னும் ஒரு வீடியோ போடுங்கன்னு கொஞ்சம் எங்களுக்கு தெரியல
Anna nanum pachai kali tha vasam podura
@@செங்காளி.மீடியா காளி பெயர்?
@@இனியதமிழ் anna pachai kali pathi konjam sollunga anna
அண்ணா நா முத்தாரம்மன் அடி மாசம் கொடைக்கி விரதம் இருக்குனும் ஆனா அப்பா திதி கொடுக்கணும் நான் விரதம் இருக்கலாமா அண்ணா கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்க அண்ணா pls
இருக்கலாம்
Ok anna 😊
Ok anna 😊
அன்னா நான் காளி வேடம் போடுவேன் இந்த வருடம் அன்னன் மனைவி 8 மாசத்துல இருக்காங்க தசராக்கு 20 நாள் முன்னாடி போலதான் குழந்தை பிறக்கும் நான் குழந்தை பிறந்த 3 நாட்கள் கழித்து மாழை போடலாமா இல்லை 41 பிறகு தான் போட வேண்டுமா ?
குறைந்தபட்சம் 21நாட்கள் கழியனும்
என்ன பச்ச காளி என்னென்ன அது பத்தி எங்களுக்கு சொல்லுங்கண்ணே
@@a.sundara.arjunan393 சரி
41 day's anna