அண்ணா வணக்கம் சிவகாசியில் இருந்து ராமு பேசுகிறேன் அண்ணா உங்கள் வீடியோவை அதிகமாக நான் பார்ப்பேன் அண்ணா இந்த வருடம் ஐயா ஞானமூர்த்தீஸ்வரர் சமேத ஸ்ரீ முத்தாரம்மன் தாய் அன்னைக்கு நான் 51 நாள் மாலை போட்டு விரதம் இருக்க போகிறேன் அண்ணா இப்பொழுது நீங்கள் போட்ட வீடியோவை பார்த்தேன் நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும் தாயின்றி அனுவும் அசையாது ❤ஓம் காளி ஜெய் காளி❤ நன்றி வணக்கம் அண்ணா❤❤❤
Bro 41 days viratham dates, yallarum kulapuranga neenga september 02 la irunthu start nu solluringa, some people september 03 la irunthu start nu solluranga naa 41 days viratham irukanum correct ah na 41 date viratham date sollunga bro please,
அண்ணா நான் 2025 தசராவில் முத்தாரம்மன் வேடம் அணிய போரேன் நான் எங்கள் வீட்டில் மாடியில் பிறை அமைத்து வேடப் பொருட்களை வைத்து பூஜை செய்து வேடம் அணிய இருக்கிறேன் நான் மட்டும் தான் வேடம் அணிகின்றேன் காளி பூஜை எப்படி வைப்பது...எனக்கு ஒரு தெளிவு கொடுங்கள்.... உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்......
ஐயா ஒரு சின்ன சந்தேகம். அதாவது பத்து நாட்கள் விரதம் இருந்து அந்த நாட்கள் முடிந்து கூட்ட நெரிசல் காரணமாக இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து தசரா கோவிலுக்கு வரலாமா. அப்படி வந்தால் நாட்கள் கணக்கில் வருமா... பல்வேறு குழப்பங்கள்.
நம்ப சிவா அண்ணா வீடியோ போட்டாளே......தசரா கலைகட்டிருச்சி ஒரு சந்தோஷம் வந்துரும்😍😍😍😍
அண்ணா வணக்கம் சிவகாசியில் இருந்து ராமு பேசுகிறேன் அண்ணா உங்கள் வீடியோவை அதிகமாக நான் பார்ப்பேன் அண்ணா இந்த வருடம் ஐயா ஞானமூர்த்தீஸ்வரர் சமேத ஸ்ரீ முத்தாரம்மன் தாய் அன்னைக்கு நான் 51 நாள் மாலை போட்டு விரதம் இருக்க போகிறேன் அண்ணா இப்பொழுது நீங்கள் போட்ட வீடியோவை பார்த்தேன் நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும் தாயின்றி அனுவும் அசையாது ❤ஓம் காளி ஜெய் காளி❤ நன்றி வணக்கம் அண்ணா❤❤❤
Very good super Anna. R V. Kerala
அந்த அழகான நாளை ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறோம்
Yes iam waiting 🖤🖤
♥️♥️😍😍
Ellam Sami intha video kekunum
En ammavin theruvilavai kaana kathirukkiren,🖤🖤🖤🖤🖤🖤
Waiting❤️💥🔱🙏🏻💯
Set எல்லாம் பழைய மாதிரி இப்போது இல்லை...... இந்த வருடம் நல்ல படியாக அமைய வேண்டும் ❤
அம்பாள் நிச்சயித்தப்படி சிறப்பாக அமையும்
@@இனியதமிழ் ஞான மூர்த்தி தான் ஞானத்தை வழங்க வேண்டும் 🙏 நன்றி bro
Arumaiyana karuthukalai azhakaka solli puriyavaithu viteerkal vazhthukal vazhka valamudan Amman arulatum anaivarukum 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🔱 ஓம் காளி ஜெய் காளி 🔱
ஓம் காளி ஜெய் காளி
சூப்பர் அண்னா❤❤❤
ஓம் காளி ஜெய் காளி ஓம் காளி ஜெய் காளி
Very good super. R V. Kerala
🎉 @iniya Tamilஅண்ணா என் நண்பன் வர ஆகஸ்ட்ல 3தேதி மாலை போடுகிறான் அண்ணா ❤❤
மகிழ்ச்சி
COMEING SOON❤️
அன்னா நான் 10ஆம் வகுப்பு படிக்குரேன் இரும்பு பெஞ்சில் இருக்கலாமா
அன்னா நான் மாலை போட்டிருக்கிரேனன் 10ஆம் வகுப்பு படிக்குரேன் இரும்பு பெஞ்சில் உட்காரலாமா
Oct 2 ❤
ஆனிமுதல்விரதம்
🙏🙏🙏🙏🙏🙏
அன்னா குலசை குருப்பிலல் சேர்த்துவிடுஉங்க அன்னா
அன்னா சாமி வருவதற்கு என்ன செய்ய வேண்டும்
Bro 41 days viratham dates, yallarum kulapuranga neenga september 02 la irunthu start nu solluringa, some people september 03 la irunthu start nu solluranga naa 41 days viratham irukanum correct ah na 41 date viratham date sollunga bro please,
விடியோவை முழுமையாக பாருங்க சரியான தேதி புரியும்
கருஙஅகாளி வேடம்
முதல் தடவை போடனும் எத்தனை நாள் விரதம் பட்டியல் சொல்லுங்க சாமி
41
@@இனியதமிழ் tq anna
அண்ணா.வணக்கம்
வணக்கம்
Anna 21 days mala potu thadakai vesam podalama solunga
Podalam
No
@@SelvinNadar-bk8cv y pa poda koodathu
அண்ணா நான் 2025 தசராவில் முத்தாரம்மன் வேடம் அணிய போரேன் நான் எங்கள் வீட்டில் மாடியில் பிறை அமைத்து வேடப் பொருட்களை வைத்து பூஜை செய்து வேடம் அணிய இருக்கிறேன் நான் மட்டும் தான் வேடம் அணிகின்றேன் காளி பூஜை எப்படி வைப்பது...எனக்கு ஒரு தெளிவு கொடுங்கள்.... உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்......
காளி பூஜை பற்றி விடியோ போட்டுருக்கேன் பார்க்கவும்
Anna 90 days ku malai poota kudatha sollunga plz
போடலாம்
அண்ணா காளி வேஷம் போட்ட தாளி போடணுமா
ஆம்
@@இனியதமிழ் நன்றி அண்ணா
ஐயா ஒரு சின்ன சந்தேகம். அதாவது பத்து நாட்கள் விரதம் இருந்து அந்த நாட்கள் முடிந்து கூட்ட நெரிசல் காரணமாக இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து தசரா கோவிலுக்கு வரலாமா. அப்படி வந்தால் நாட்கள் கணக்கில் வருமா... பல்வேறு குழப்பங்கள்.
வரலாம் அப்படி வரனும்னு முடிவுல இருந்தால் அதுவரை காப்பு வெட்டல மாலை கழட்டலனா விரதம் தொடரனும்
@@இனியதமிழ் நன்றி ஐயா
அண்ணா முத்தாரம்மன் வேடத்திற்கு கால் சிலம்பு அணியலாமா...😊
அணியலாம் அல்லது கொலுசு
10 டேஸ் போகலாமா
@@tgb_gopal ஆம்
Anna night mala padalama
காலைல போடமுடியாத சூழ்நிலையில் மாலை சூரியன் மறைவதற்க்குள் அணியவும்
Ok anna
அண்ணா 7ஆம் நாள் மாலை எப்பா போட வேண்டும் அப்படி இல்லை 5ஆம் நாள் மாலை எப்பா போட வேண்டும் 2024 வருடம்
7ம்நாள் அக்டோபர் 09
🙏ஓம் காளி ஜெய் காளி 🙏😭
அண்ணா... நான்..51..நாள். விரதங்கள்.. அண்ணா
மகிழ்ச்சி
அன்ணா எனக்கு வருடம் தோறும் தசரா திருவிழா முடிந்ததும் காப் பு கழைக்கும் நாள் வந்ததும் மனமானது சஞ்சலம் அனடைகிறது ஏன் .... பதிவு போடவும்
தசரா முடிஞ்சிட்டேனு வருத்தம் தான்!
Sari anna
Anna august 11 mala podalama
ஆம்
Pona varusam malai poden anna aana intha time antha day la varuthu anna manasu kulappama eruku enna pannanu solunga anna
@@premprem7318 ua-cam.com/video/1Diaeln-Ud4/v-deo.htmlsi=zgk_4_ZP1J1nx5IX
Anna ponnunga viratham erukka asai anna aana antha time vanthurmonu payama eruku 41 nal viratham erukka asai enna pannalam viratham erukkalama venama anna
@@premprem7318 ua-cam.com/video/1Diaeln-Ud4/v-deo.htmlsi=zgk_4_ZP1J1nx5IX
என்னோட பொன்னு பிறந்த நாள் அக்டோபர் 3
அட்வான்ஸ் பிறந்த நாள் நல்வாழ்த்துகள்! 💐💐💐
@@இனியதமிழ்நன்றி
அடி கோடை விரதம் solluga
Ok
அண்ணே நீங்க எண்ணெயிலிருந்து விரதம் ஆரம்பிக்க போறீங்க
இன்னும் முடிவாகல
Ok Anna
நான் ஒரு கேள்வி கேட்கணும்
அன்னா உங்க வாஸ்ட்டப் நம்பர் சொல்லலுங்க
@@gamingtech5601 இன்ஸ்டாகிராம் மெசேஜ் செய்யவும்
அன்னா நான் 10ஆம் வகுப்பு படிக்குரேன் இரும்பு பெஞ்சில் இருக்கலாமா
@@gamingtech5601 இருக்கலாம்
அன்னா குலசை குருப்பிலல் சேர்த்துவிடுஉங்க அன்னா
Ok
லிங்க் அஅனிப்பி உடுங்க
லிங்க் அஅனிப்பி உடுங்க
@@gamingtech5601 chat.whatsapp.com/D0pBw0a2aDhHR8PIBETTXr
அன்னா சாமி வருவதற்கு என்னசெய்யவேன்டும்