அதிகார பதவிகளும் 8,9,10ம் அதிபதி தொடர்பும் | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology
Вставка
- Опубліковано 10 лют 2025
- Sri Mahalakshmi Premium - UA-cam Channel link
/ @shrimahalakshmi-premi...
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
/ @manthratv
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : Jo...
instagram : / sri_mahalakshmi_jodhidam
எனது மகனின் ஜாதகத்திலும் இதே போன்று தான் உள்ளது. தங்களிடம் ஜாதகம் பார்க்கும் பொழுது இதே போன்று தான் கூறினீர்கள். தங்களின் வாக்கு மெய்யாகட்டும்.நன்றிகள் கோடி ஐயா 🙏🙏🙏
Nalla pathivirku mikka nantri nantri sir🙏🤩💐
கன்னியில் கேது... விஞ்ஞான வளர்ச்சி, அறிவுத்திறன் மேம்பாடு,நவீன மோசடி, ஜோதிடம் தன்னுள் ஒளிந்து, மறைந்துள்ள சூட்சுமங்களை பிரகாசமாய் ஒளிர தொடங்கும் காலம் வந்துவிட்டது...!! சிறப்பு..மிக்க நன்றி ஐயா... 🙏💐🙏
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி
Thelivana jodhidar guru ji 🙏🙏🙏 neenga
ஐயா வணக்கம் இப்போது சொல்லுவதை போலவே சொல்லுங்கள் உதாரணமாக ஜாதகம் எடுத்து சொன்னால் அவ்வளவு புரியாது எல்லா லக்னத்திற்கு பொதுவாக சொல்வது சிறப்பு சிறப்போ சிறப்பு இப்படியே சொல்லுங்கள் ஐயா நன்றிகள் கோடி
Ayya yenaku midhuna lagnam 4 ill guru and sani.. lagnathil budhan..irupinum thalaimai padhavi pera mudiyamal irukiren
Etttu onpatham, paththam athipathigal pannirendam paavathil irukAnga, simmathil sooriyan aachi sir, ivungaluku nalla pathavi kidaikumama sir, kannilaknam, kadaka raasi
You are Perfectly Correct. Will send Proof of this Video Soon. Thanks Sir. 🎉🎉🎉❤❤❤
காலை வணக்கம் குருஜி🙏 நீங்கள் இவ்வாறு கூறுவதே நன்றாக புரிகின்றது நன்றி🙏
Super Anna. Today's post is very informative as well as an eye-opener for many. My respects for you.
ஐயா தாங்கள் கூறும் பல்வேறு பலன்கள் பல நேரங்களில் பாவத்பாவக விதிப்படியும் உதாரணம் கூறுகின்றீர்கள்..! ஆகவே தாங்கள் தயவு கூர்ந்து ஒரு முறை பாவத்பாவக விதிப் பற்றிய புரிதலான ஒரு பதிவை தரவேண்டும் என்று ஆவலுடன் எதிர் பார்கிறேன்..! நன்றி.
Tq a lot guruji 🙏😊👍
வணக்கம் குருஜி எந்த லக்னம் ராசிக்காரர்கள் எந்த விலங்கு(அ)பறவை வளர்த்தால் வாழ்வில் முன்னேற்றம் இருக்கும்?கண் திருஷ்டி விலகும்?பண வரவு இருக்கும்? அதிர்ஷ்டம் இருக்கும்?வீடியோ போடுங்க.நன்றி🙏
🙏🙏🙏🙏🙏 ayya vanakkam true dhan. Magararasikadagalakanam semmathil puthan sukkeran kanniel sani guru methunathil sevvai nan housel queen
8,9,10 Athipathigal 6th la irundha indha palan work aaguma sollunga sir Magara lagnam thulam raasi
Ware wow awesome splendid Bro 🌹 Anbeysivam 💖🙏
Migavum,arumaiyaga,vutharanatthudan,vilakkam,solla,vungalukku,nigar,neengale, very, very super sir, thank you sir 🙏🙏✨✨🌹🌹❣️❣️🤝💐
ஐயா வணக்கம் ராசி அதிபதியும் லக்னாதிபதியும் சேர்ந்திருந்தால் என்ன பலன் என்று ஒரு வீடியோ போடுங்கள் ஐயா
Good morning sir. Absolutely correct sir. My boss is also having the same conjunction of sun, mercury, Venus in maraka lagam and guru in 7th place கடகம் உச்சம்.
Bureaucratic.
But rascal of all bad deeds.
But he is getting further more and more promotions in govt
🙏vanakam guruve, thanks a lot. Kumbha lagnam budan chevai in thulam. Sukiran in viruchikam. Pournami chandran asoect from mesham. Please advice is there such powerful connection between 8th 9th 10th lords.🙏🙏🙏🙏kindly advice.
My Daughter & Myself has 8,9,10 connections. My Daughter can make it Big Top Level Officer. No Doubt.
Ayya vanakam. Kadaga laknam. Sani ragu is in thulam. Sevai guru in mithunam. Is this active. Thank you for your vidieo
நன்கு புரியும்படியான விளக்கம் சார் .நன்றிகள் பல.🙏🏼🙏🏼🙏🏼
Sir Every second in your video v good information ur always our best 🙏🙏🙏
Welcome sir 🙏🙏✨✨🌹🌹
Wonderful Guru ji ❤
Sir🙏Tulam lakkanam kadagattil sukkaran pudan ulladu edu porunduma sir🙏
குரு ஜி, விருச்சிக லக்னம், 11 ஆம் வீட்டில், புதன் 28° ,சந்திரன் 27° ,சூரியன் 2°, உள்ளது இதனுடைய பலன் எந்த அளவு இருக்கும் ?
Thank you sir❤❤❤😊
ஐயா வணக்கம் பதிவு சிறப்பு... ஐயா துலா லக்கினம் சுக்கிரன் மீனம்... தனுசு மூலம் 3 தேய்பிறை சந்திரன்..... கோச்சார குரு ஏப்ரல் மேல் ரிஷபம் 8இல்... அதான் 5ம் பார்வை கன்னி வீடு..ஜனன ஜாதகம் கன்னி குரு வக்கிரம்... சந்திர திசை குரு புத்தி குரு அந்தரம் நடப்பு... பொதுவாக திருமண முயற்சி கைகுடுமா..... ரிஷபம் கேது குரு 9ம் பார்வை... சனி கும்பம்...கடகம் செவ்வாய் நிசம் பிறகு திக்பலம்....முடிந்தவரை பதில் சொல்லுங்கள் ஐயா... 🙏
Sir🙏Resba lakkanam lakkanattil sani 7L guru ulladu edu porunduma sir🙏
Thula lagnam ,6i sukran, buthan enaivu .pornami santhiran lagnthil erunthu sukranaiyum,buthanaiyum parkirar
Palan porunthuma sir💐💐💐
Excellent clarification video ji, nantri nantri nantri sir 🙏🙏🙏
நன்றி குரு ஜி
8,9 athipathi mattum onna iruntha entha palan varatha guruji.. Sollunga pls 🙏
வணக்கம் குருஜி. மீனம் லக்னம். செவ்வாய்(வி) வீட்டில் குரு, குரு(த) வீட்டில் சனி, சனி(கு) வீட்டில் செவ்வாய்- முக்கோண பரிவர்த்தனை பலன் எதுவும் உண்டா?
Kumbha lagnam, sukiran and budhan in kumbham with conjunction of 4° and sukiran in avittam nakshatram, can I get government jobs
Enakku viruchiga lagnam suriyan, budhan, chandran kethu in lagnam
Good day Sir. For magara lagnam suryan sukran and bhudhan in simha veedu. In what way it is good Sir.
Hi sir. Good morning.
Vanakam Guruji pls put video planet in 12th house effects....Thank you
Vanakkam guruji Meena laknam 10th houseil guru , sukran and raghu. Ithil sukran and raghu same degree. Viruchagathil sevvaai. Ippoluthu sani thisai natakkirathu. Sani thisai sukra bhuthi eppati irukkum guruji
Ayya en jathakathil dhanulagna guru kadagam eitham athipathi Chandran Chandran viruchikam, Chandran kettai nakshatram 8 athipathi 10 athipathi sarathil, Enaku intha yogam Sollunga ayya
Simma lagnam 3 il kedhu 5 il suriyan 6 il budhan vakram sukran (Budhan 0 degree sukran 1 degree sani 28 degree). 8 il guru chandran 16 degree idaiveli 9 il rahu 10 il sevvai vakram thikbalam varkodhamam nadapu dhasai budhan ithu yogama ava yoga jadhagama plz solunga ayya
Vanakkam Sir, Kumba Laknam, Mercury and Mars in Thulam. Is this yogam works Guruji.
Vanakkam Sir, My son is Makra lagnam, 10th house sun, moon, buthan, sukran and 7th house Guru ucham. I hope this is also good. Thank you
வணக்கம் சார் 🙏
நன்றி குருவே 🎉❤🙏🏻
9 And 10aam adhipathil iruvarum 8 il idundhal (Viruchiga lagnam ) ??? Please answer sir . Budhan 7th la .
Danushu lagnam, 8th 9th and 10th lord in Second house Makara house, can you please tell me if this is correct?
Meshalaknam guru sani 10 il (Makarathil ) thulathil irunthu sooriyan, bhudhan, sevvai . Sevvai yin 4 am parvai 10 am idathukku kidaikkurathu ? Ithukku athikara pathavi kidaikkuma ayya ??
சிறப்புங்க அண்ணா நன்றி நன்றி 👏
Meena lagnam - guru,chevai,sukiran in kadagam ayilium nachatiram.palan ji
Vanakam sir,Im kanni lagnam.12il 8,9,10 adhibadhigal iruku..Enaku oru vela kooda illa😢...Im in separate my female child 😢...
மிகவும் நன்றி ஐயா
ஐயா கடக லக்னம் குரு செவ்வாய் சனி மூன்றும் பத்தாம்இடத்தில் உள்ளது 11 ல் சந்திரன் 9ல் சூரியன் சுக்கிரன் 8ல் புதன் 7ல் கேது 1ல் ராகு நிரந்தர அரசு வேலை வேண்டும்
Sir, 8,9 inaivu mattrum 10,8 parivartanai, idhai thodorbu nnu karadhalaama? Thanks
துலாம் lakhnam 8,9,10m அதிபதிகள் முறையாக அவரவர் வீட்டில். சுக்ரன் 8il,புதன் சனி sooryan 9il,10il சந்திரன் செவ்வாய். Idhu நல்லதா iyya?
Sir, rishaba laknam,kanni rasi laknathil guru vakram, Sani 6il ucham. Intha amaipu unda sir?
Happy morning guruji 😊
Vannakkam guruji. Can person get service oriented job in 7th adipathi dasa as it is 6th adipathi for 2nd house of money?
வணக்கம் sir, துலா லக்னம், மகரத்தில் சந்திரன், புதன், சுக்கிரன் , 3 ம் சேர்ந்து 10 இடத்தை பார்க்கும் இந்த பலன் உண்டா.
Ayya vanakkam pradeep mannargudi
Kanni lagnam simma rasi 8m athipathi sevvai 9m athipathi Sukran (utcham) oodu 7il irukirar
Rasiyathipathi 8il lagnathi bathyodu irukirar 11il guru utchamagi 8m athipathi matrum 9m athipathi yai 9m parvaiyal parkirar. Aanal athigaram power illaye guruji pls reply
Kanni lagnam simma rasi 8m athipathi sevvai 9m athipathi Sukran (utcham) oodu 7il irukirar 11il guru utchamagi 8m athipathi matrum 9m athipathi yai 9m parvaiyal parkirar. 10m athipathi and lagnathipathi budan 8il 0.2degree santhiyil. All three 8,9,10m athipathi close ah irukirargal. Competition exam la pass pani central govt. Job la irken guruji. 100% correct. Guruji future epadi irukum now utcha Guru disai lagnathipathi budan bukthi going on pls reply guruji
Vanakam Guru ji, meena lagnam, simathil sukuran guru sevvai inaivu. 6 am idathukum intha palan porunthuma?
வணக்கம் ஐயா என் மகள் மிதுனம் லக்கினம் கடகம் ராசி லக்கினத்தில் சனி 2ம் இடத்தில் குரு சந்திரன் இணைவு 3ம் இடத்தில் சூரியன் செவ்வாய் இணைவு 4ல் புதன் 5ல் சுக்கிரன் 6ல் கேது சுக்கிர திசையில் மத்திய அரசு துறையில் உயர் நிலை பதவி கிடைக்குமா
காலை வணக்கம் சார்.
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
Guruji, rishaba laknam, Guru in kumbam, sani In simmam. Ithu 8 9 10 house combination a sir??
கன்னி லக்னம் செவ்வாய் in 4th house. 8th house is empty. சனி, சுக்கிரன், வக்ர புதன் in 2nd house. புதன், சுக்கிரன் பார்வை in 8th house . இதுவும் வேலை செய்யுமா?
Ok Aiyya.... Thank u!!
Super sir
Makara laknam 8,9 5il irunthal ?
சிறப்பு அய்யா
மேஷ லக்னத்திற்கும்
விருச்சிக ராசிக்கும்
அதிபர் செவ்வாய்
மகரத்தில் உச்சம்
ரிஷப சனியை
குரு விருச்சிகத்தில் இருந்து 7 பார்வை
இந்த 8 9 10 ஆம் வீட்டு
கிரக அமைப்புகள்
நீங்கள் சொல்லும் பலன்
கிடைக்குமா?
தொடரட்டும் உங்கள் ஜோதிட திருப்பனி
நன்றி அய்யா
Possible
ஐயா வணக்கம் மகர லக்னம் ரிஷப ராசி சூரியன் கன்னி ராசியில் 22 டிகிரியில் உள்ளது சுக்கிரன் புதன் துலாம் ராசியில் உள்ளது குரு மேஷத்தில் 2 டிகிரியில் உள்ளது இங்கு குரு பார்வை சூரியனுக்கு குரு பார்வை கிடைக்குமா
சார் மேஷம் லக்கணம் எனக்கு 8,9,10 அதிபதிகள் சனி &செவ்வாய் 4ம் இடத்தில கடகத்தில் இருக்கு பட் கடைநிலை ஊழியராக தான் உள்ளேன் அரசு வேலை head constable தான் இருக்கேன் வயது 47 தசை சுக்கிர தசை தான் இனி மாற்றம் வருமா please reply sir ஒரு வரியில் சொல்லுங்க
vanakkam guruji
8 am athipathi 6 il 10 athipathiyodu valrpirai chandran 11 il virchiga lagnam ithuku okva
Vanakkam anna good morning manickaraja
வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏🙏🙏
ஐயா, ராகுவால் ஒரே நேரத்தில் இரண்டு கிரகங்களை கிரகனப்படுத்த முடியுமா??
குருஜி அவர்களுக்கு காலை வணக்கம்
Thank you guruji
ரிக்ஷப லக்ணத்திற்கு 8,9,10 மற்றும் லக்ண அதிபதிகள், 10ம் இடத்தைப் பார்தால் பதவி யோகம் உண்டா?
Plaese answer🙏
Possible
வணக்கம் சார். கடக லக்னம். லக்னத்தில் சனி பகவான் ஏழு மற்றும் எட்டாம் அதிபதி ..... பத்தாம் அதிபதி மகரத்தில் மகரத்தில் இருக்கும் செவ்வாய்க்கு குருவின் பார்வை .. அந்த செவ்வாய்க்கு குருவின் பார்வையும் கிடைக்கிறது சனியின் பார்வையும் கிடைக்கிறது. இதை எப்படி எடுத்துக் கொள்வது சார். நன்றி. 🎉🎉🎉🎉🎉
Not bad
என் மகள் ஜாதகத்தில் கடக லக்னம் , குரு 6 இல் ஆட்சி பெற்று 7 பார்வையால் செவ்வாய் கிரகத்தை யும் 9 பார்வையால் சனியையும் பார்க்கிறார் . 8 , 9, 10 அதிபதிகளின் தொடர்பு என்று எடுத்து கொள்ளலாமா?
8 9 10 ஆம் அதிபதி 6 இல் இருத்தல் நல்லதா? சூரியன் சுக்கிரன் புதன்
குருவே வணக்கம்🙏
நான் மிதுன இலக்னம் 8ஆம் அதிபதி சனி 9ல் ஆட்சி. 10ஆம் அதிபதி குரு+இராகு 7ஆம் பார்வையால் சனியை பார்க்கிறார். கடைநிலை அரசு வேலையாவது கிடைக்குமா குருவே?
Possible
Good morning sir
வணக்கம் குருஜி என் மகள் 10ம்வகுப்பு படித்த கொண்டு இருக்கிறள் 1மி குரு 8லி கேது9லி சூரிய ன் சணி சுக்கிரன் புதன் 10லி சொவ்வாய் ஐ. ஏ எஸ் படிக்கலாம் அல்லது ஆசிரியர் படிக்க லாம நன்றி
நான் மகர லக்கினம், மிதுனத்தில் குரு, 8ல் சனி, 9ல் சுக்ரன் ராகு, 10ல் சூரியன் புதன். நான் UG மட்டும் தான் பண்ணேன், MBA corres அரமிச்சேன் ஆனால் 6 மாசம் தான். இது எதனால், என்ன மாற்றம் காரணம்?
ஐயா வணக்கம் மகரலக்கனம் வக்ர புதன் சூரியன் ராகு 7ஆம் வீட்டில் உள்ளது 8ல் சுக்கிரன் 10ல் செவ்வாய் 4ல் குரு சனி அரசாங்கம் வேலைக்கு வாய்ப்பு உள்ளதா ஐயா
Possible
@@SriMahalakshmiJothidamநன்றி ஐயா
Ayya enaku எட்டாம் அதிபதி.ஒன்பதாம் அதிபதி பத்தாமிடத்தில் உள்ளனர் பலன் எப்படி
Arputham guruji
ஐயா, மேஷ லக்னம் லக்னத்தில் செவ்வாய்.8ம் அதிபதியும் அவரே. 10ல் செவ்வாய் அவிட்டம் நட்சத்திரத்தில் உள்ளார். 9ம் அதிபதி குரு 5ல் உள்ளார்.லக்னத்தை பார்க்கிறார். இது 8,9,10ம் அதிபதியின் தொடர்பு கொண்ட ஜாதகமா ?? எனக்கு அரசு பதவி கிடைக்குமா ??
Possible
வணக்கம் கடக லக்னம் 10 ஆம் இடம் சூரியன் செவ்வாய் குரு சனி இருக்கு என்ன பலன் அய்யா
Iruku
விருச்சாகம் லக்னம்
8 and 9 அதிபதி பரிவர்த்தனை
ஐயா வணக்கம் மிதுன லக்கினம் லக்கினத்தில் சனி இரண்டாம் இடத்தில் குரு 10ம் இடம் மீனத்தில் வளர் பிறை சந்திரன் சனி குருவின் பார்வைகள் 10ம்இடத்தில் நீங்கள் சொல்வது இதற்கு பொருந்துமா ஐயா
Yes
@@SriMahalakshmiJothidam மிகவும் நன்றி ஐயா
குருவே, எனக்கு மேஷ லக்னம், லக்னத்தில் செவ்வாய், 10ல் சனி, செவ்வாயின் நட்சத்திரத்தில் உள்ளார்..
ஆசிரியராக உள்ளேன்.. வழக்கறிஞராக ஆசை...அதில் பதவிகள் கிடைக்குமா??
Possible
@@SriMahalakshmiJothidam Thank you Guruji..
Magara lagnam kadaga rasi 8il sooriyan+ puthan+ sukiran+ ragu athigara pathavi amiuma iyya ...
Possible
@@SriMahalakshmiJothidamநன்றி அய்யா....