எந்தெந்த மருந்துகளை சேர்த்து எடுக்க கூடாது|Drug interactions of common medicine|Drug combination

Поділитися
Вставка
  • Опубліковано 9 тра 2024
  • #drug #druginteractions #medicine #batman #darkknight #heathledger #joker #jokermovie #jokerstatus #paracetamol #christophernolan #drvinoth #health #metformin #healthtips #heartattack #asthma #ulcers #parkinson #diabetes #diabetesawareness #awareness #digene #alcoholaddiction #omeprazole #antacid #lacticacid #alcoholicsanonymous #sugarmedicine #tamildoctor #acidosis #tamilhealthtips #ullangaiyil #maruthuvam #maruthuvar #sideeffects #cookwithcomali #medicaleducation #benzodiazepines #bloodpressure #topcookdupecook #diazepam #angina #vijaytvpromo #suntvpromos #ipl2024 #oxycodone #opioid #opium #tamil #tamilshorts #ethirneechal #tamilnadu #tiruppur #coimbatore #ortho
  • Наука та технологія

КОМЕНТАРІ • 13

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Місяць тому +1

    மாறி விட்ட மருத்துவ துறையில் ஒருவரின் எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரே டாக்டர் பார்ப்பதில்லை மற்றவர் தரும் மருந்து பற்றிய விவரங்கள் தெரிந்தும் எப்படி எடுக்கலாம் என்று சொல்வதில்லை தமிழில் இந்த புதிய பதிவு யோசிக்க வைக்கும்

  • @kalaikalai864
    @kalaikalai864 Місяць тому +1

    எலும்பு முறிவு பின்னர் எனக்கு கிருமி நால எலும்பு அரிச்சிருசினு செல்லுராங்க என்ன பன்ரது doctor Your advice

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Місяць тому

      கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
      அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
      இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
      ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
      Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.

  • @Dreamer_dore_
    @Dreamer_dore_ Місяць тому +1

    எனக்கு துடை எலும்பு முறிவு ஏற்பட்டது. வலி அதிகம் இருக்கு doctor

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Місяць тому

      அருகில் உள்ள மருத்துவரை அணுகுங்கள்.

  • @NirmalKumar-jf1xw
    @NirmalKumar-jf1xw Місяць тому +2

    நான் ஒரு ckd நோயாளி . எனக்கு biopsy செய்து steroids மாத்திரை கொடுத்தார்கள்.மாத்திரை அளவு குறைக்கும் போது கிரியாடினின் ஏறுகிறது . தீர்வு உண்டா . நான் குணம் பெற தங்கள் ஆலேசனை நாடுகிறேன். தங்கள் தெடர்பு எண் கிடைக்குமா? நன்றி.

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Місяць тому

      கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
      அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
      இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
      ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
      Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.

    • @NirmalKumar-jf1xw
      @NirmalKumar-jf1xw Місяць тому +1

      இந்த நம்பரில் உங்களுடன் தொடர்பு நம்பரா? தொடர்பு நேரம் பற்றி தயவு செய்து குறிப்பிடவும்.

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Місяць тому

      10am to 10 pm.

    • @NirmalKumar-jf1xw
      @NirmalKumar-jf1xw Місяць тому +1

      நன்றி சார்.