உண்மையாகவே உங்கள் காணொளி சிறப்பானதாக இருந்தது! செய்யும் தொழிலே தெய்வம்! உண்மையை மறைக்காமல் சொல்லும் மனசு..... வாழ்த்துகள் உறவே... பயணங்கள் முடிவதில்லை... தொடரட்டும் உங்கள் பயணம்...
சகோ இது பெரிய லாபம் ஒன்றும் இல்லையே.வண்டி இவ்வளோ தூரம் போகும் போது நம்ம மெயின்டெனன்ஸ் சார்ஜ்ஜையும் கணக்கு பண்ணும் போது லாபம் குறைவாகத்தான் உள்ளது.பயனுள்ள காணொலி.நான் திருநெவேலி தான் சகோ
Bro, daily waiting for your video, following ur content, planning to buy ecomet or ultra that to your review tata ultra , every video rent and disel and expenses podunga bro regular ,🙏
Epadi otuna owner ku onum minjathu tyre lorry due lorry maintenance ethuku kuda vali ila oru puthu lorry chassis eniku 4700000rs due matum monthly 1 lakh tyre oru pair 40000rs
ஹாய் தம்பி இனிய இரவு வணக்கம் இங்கிருந்து இந்த வாடைக்கு போறீங்களா நீங்க கையில் இருந்து காசு போட்டு இருக்கோம் இங்கிருந்து வந்து டா போட வாடகை இந்த வாடகை இல்லைன்னா நீங்க கையில் இருந்தால் காசு போட்டு இருக்க வேண்டும் மிக்க
If you still go and go and get used to it, you can save a lot, bro. It's nice to hear good people talking about things as highways'drivers. Stay like this. Stay like this being good and open hearted without spoiling.
அத்தானின் டி லிட்டர் என்பது வாகன உரிமையாளர் டிரைவரை பனியில் அமர்த்திய தர்க்கான கடிதம் இது மோட்டார் வாகன சட்டத்தில் இதை தமிழ்நாட்டில் யாரும் கடை பிடிப்பது இல்லை
போலீஸேக்கே 10000 ம்னா கஷ்டம் தான்..... இவ்வளவு கஷ்டப்பட்டு ஓட்டும் டிரைவர் எங்கே .... நோகாமல் லஞ்சம் வாங்கும் போலீஸ் எங்கே....
கஷ்டம் தான்...😔
இது எல்லாம் கம்மி தான்...
உண்மையாகவே உங்கள் காணொளி சிறப்பானதாக இருந்தது! செய்யும் தொழிலே தெய்வம்! உண்மையை மறைக்காமல் சொல்லும் மனசு..... வாழ்த்துகள் உறவே... பயணங்கள் முடிவதில்லை... தொடரட்டும் உங்கள் பயணம்...
Thanks bro
@@tn72manitravelingvlog ,Unga sontha ooru sir?
உள்ளத உள்ளபடி சொல்றீங்க நன்றி்் மேலும் பல வண்டிகள் வாங்க என்ணுடய வாழ்த்துகள்
உண்மையில் நன்றி எல்லாரும் தம்பி உங்களை போன்று உண்மையை சொன்னால் நன்றாக இருக்கும்... வாழ்த்துக்கள்....!!!
நீங்க ரொம்ப பாவம் தம்பி கேட்கவே மனசு கஷ்டமா இருக்கு ✍️😢🫂
Pro ethuvaraikum yarume eppadi sonathilla ungalakum oru saloout pro unga Nalla manasuku Nalla erukinga pro
❤️
Thaings
Loading unloading: 500, லஞ்சம் 9500. நல்லா இருக்கு.
Super Bro.. Vaalka.. Valarga... Melum valara vaalthukkal.. Nin Tholil Uyarum...💐💐💐💐
சகோ இது பெரிய லாபம் ஒன்றும் இல்லையே.வண்டி இவ்வளோ தூரம் போகும் போது நம்ம மெயின்டெனன்ஸ் சார்ஜ்ஜையும் கணக்கு பண்ணும் போது லாபம் குறைவாகத்தான் உள்ளது.பயனுள்ள காணொலி.நான் திருநெவேலி தான் சகோ
இலஞ்சம் முக்கியம் என தெரிகிறது வண்டியில் எது இல்லாமல் போனாலும் பணம் மட்டும் போதும் என்பதுதான் உண்மை
புள்ளி விபரத்தோட சொன்னிங்க சூப்பர் brother
கன்னியாகுமரியில் இருந்து சென்னை வழியாக கல்கத்தா போனால் மிகப் பெரிய சுற்று 200 கிலோமீட்டர் முன்னூறு கிலோமீட்டர் சுற்றளவு வரும்
Commission , சாப்பாடு செலவு எல்லாம் சம்பள படி தான் களிகணும். இல்லன்னா வண்டிக்கு கம்மியாதான் மீதி ஆகும்.
ஆமாம் அதுபோல் சின்ன வண்டிக்கு நூற்றுக்கு பத்து ரூபாய் தான் உண்டு
Bro, daily waiting for your video, following ur content, planning to buy ecomet or ultra that to your review tata ultra , every video rent and disel and expenses podunga bro regular ,🙏
Diesel kum driver kum panam kodutha owner mudinjuduvan
அருமையான தகவலுக்கு நன்றி
Authority letter என்றால் என்ன நான் இதுவரைக்கும் கேள்விப்பட்டதே இல்ல அத பத்தி யாருகிட்டயாவது அதை விசாரிச்சு ஒரு வீடியோ போடுங்க
Kandipa poduran bro
Bro gujarath line ottuinga bro vadagai semaya erukum and risck erukathu
கழகங்கள் ஆட்சியில் என்றும் விடியாத அரசு...ஜெய்ஹிந்த்... ஜெய் மோடிஜி சர்க்கார்
I think u r in coma? So first come out of coma.
Guru Nanak voice Masha and the bear
வணக்கம் நண்பா சென்னையிலிருந்து சூறாவளி 🖐️
கன்னியாகுமரியில் இருந்து சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி ஓம் வழியாக சென்றால் கிலோமீட்டர் கம்மியாக வரும்
Tyre, other consumables expenses not added?
Bro joths pallikunthel malyalam travel video paru ungalkku remba help full aa erukkum avrum same vandi driver ok
Ok bro konjam tension ahama pesuga clearly pesunga
Mmm ok bro
Bro hosur to tiruppur house change pannanum eicher 27 feet need, evalo price varum
Epadi otuna owner ku onum minjathu tyre lorry due lorry maintenance ethuku kuda vali ila oru puthu lorry chassis eniku 4700000rs due matum monthly 1 lakh tyre oru pair 40000rs
Vandi theimaanam eppadi kanakku poduvinga.
தம்பி அருமையான விழக்கம் இதுல ஒன்னும் மிஞ்சாதுபோல வண்டி தெய்மானம் டியூட் வங்கி லோன் இருந்தா வேஸ்டிய ஊர்விடுவாங்க பாங் காரங்க 😁😁
Ama Bro
விழக்கம் இல்லை விளக்கம்
அழகான எழுத்துக்கள்
நல்லதொரு தகவல்
💝 🚛 💙 love from Kerala
1300 kms empty ah ottuna eppadi!!!
Bro lcv vehicles ku unga vandikum enna different athu konjam solluga
Soltran
All the best bro
ஹாய் தம்பி இனிய இரவு வணக்கம் இங்கிருந்து இந்த வாடைக்கு போறீங்களா நீங்க கையில் இருந்து காசு போட்டு இருக்கோம் இங்கிருந்து வந்து டா போட வாடகை இந்த வாடகை இல்லைன்னா நீங்க கையில் இருந்தால் காசு போட்டு இருக்க வேண்டும் மிக்க
மச்சான் நல்லா நியூஸ் டா எல்லாருக்கும் சப்போர்ட் பண்ணுங்க பிரிஎண்ட்ஸ் 🥰🙏
Ethana naal achy bro poitu varathuku
சென்னை வழியாக போவது நல்லதா, அல்லது மற்ற வழி இருக்குதா
Anna enkitta licence irukku but vandi otta thariyathu
அருமையான தகவல் ரொம்ப நன்றி தம்பி
Vandi ku evlo bro Emi
Entha mathiri detail ayi arume video cheyyathu neengal superrr👍👍👍👍👍❤️❤️❤️❤️
அருமை நன்றி வணக்கம்.
வழியில் வழிப்பறி ரௌடிகள் தொந்தரவு இருக்குமா? ஆயுதம்
ஏதும் வைத்திருப்பீர்களா?
அந்த அனுபவத்தை பற்றி
ஒரு வீடியோ போடுங்கள்
80% kandipa erukum
20% ungaloda luck thaan🤷♂️
@@RIDERROKEY6864 ஆயுதமா திருட்டா
Hi bro 1 view vaaltukkal bro
Thanks bro
முதல் முதலாக போனதானல் தான் டீசல் அதிகம்
Correct 💯 bro
Bro 1 km ku 78 rupees illa 1 loadku 78k vaa????
உத்திர பிரதேசத்தில் இருந்து கண்ணாடி வகை பொருட்களை சென்னைக்கு கொண்டு வர சிறந்த ட்ரான்ஸ்போர்ட் எது நண்பா?
Sorry bro na antha line ponathu illa ....
Lorry la kondu varalam bro
Safe aaaa yaduthudu varuvanga .....
உங்கள் தெரடர்பு எண் பகிரவும் நன்றி
Anna white sugar vanganu. Yarachum brokar aa ungaluku theriuma maharastra la
Thariyathu bro
Assam to Villupuram வாடகை எவ்வளவு, Assam இல் இருந்து எவ்வாறு வண்டியை புக் செய்வது?
Yanna load bro yathanum solungaa
Cute ah irukinga .love u lot
Thanks bro
சூப்பர் மணி மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉🎊
Rombaa nandree
Super bro
Oru km evalo kadaicha long polanu detail sollunga bro
நல்ல தகவல்
Bro nanga north tour poitunthum semma kadupu avanga food than yeppa paaru rotti and aloo apratha
சரக்கு ரயிலில் அனுப்ப முடியாதா அண்ணன் ?
சூப்பரா கேட்டீங்க
Indha motor ahh nambi evalo Peru irukkanga nu theriyuma
இந்த தொழிலை அரசாங்கம் நடத்தினால் எப்படியிருக்கும் ?
விலங்கிடும்....எந்தபொருளும் சரியான. நேரதிற்கு போய் சேரது..
சூப்பர் பதிவு நண்பா
மொத்தம் எத்தனை கிலோமீட்டர் எத்தனை பாயிண்ட் மைலேஜ் சொல்லுங்க நண்பா
6.5
For 18days ku ivlo periya vandi 40000 tha sambathikuratha
Ama bro
Super anna
Semma Broo Hatt's Off.....
Anna diesel milage evvalavu?
6.5
If you still go and go and get used to it, you can save a lot, bro. It's nice to hear good people talking about things as highways'drivers.
Stay like this. Stay like this being good and open hearted without spoiling.
நண்பரே, நான் டெல்லி போகணும் டூ வீலர்ல. எப்படி போனால் குறைவான கிலோமீட்டர் தூரத்தில் போக முடியும்.
Delhi na ponathu illa bro
Train la 2 wheeler thukki podu.neyum pakkithil utkar
Mani bro very nice
ஹாய் ப்ரோ எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா அத்தாரிட்டி லெட்டர் அப்படின்னா என்ன எதுக்கு கேக்குறாங்க நான் உங்கள் நண்பன் அர்ஜுன்
Super pro
Super bro
Nalla pathivu. New info for me
வாழ்துகள் நண்பா
Awesome Job and good explanation
Thanks!
அருமை bro.🌺👌👌👌👌👌🌺
Best wishes bro
TN 72
Pro malldavula load ahum pro
Megaarumaiya soniga
Romba Nella thambi,good advisor.
RTO ku 500 ah...
Super from bangalore
Naanum vandi ku varattuma
Sollunga anna
Kerala to Tiruvannamalai
Price jcb. Tak
Great efforts bro 😎 best wishes for your next trip
Thanks bro
Tanx fr ur information 😁❤️
Super thnbi
Super bro thank you
❤
Bro Tamil Nadu to up .cow pickup , rate sollunga
Thariyala bro
Antha 1300 empty otulina inum micham ayidikum
Excellent speech
Thanks bro
How to contact you... We have weekly load from North part of india to Tamilnadu...
Bro enna load bro
அசாம் ல இருந்து லோடு விவரம் கேக்கணும் நம்பர் குடுங்க அண்ணன்
TN 72MANI TRAVELING VLOG insta I'd vanga pasalam
Ok annan
Good information dear
Super brother
எந்த வாகை வண்டி
Super anna...... Detailed sonnega....
Thank you so much 🙂
Super brother very very good
Thank you so much
அத்தானின் டி லிட்டர் என்பது வாகன உரிமையாளர் டிரைவரை பனியில் அமர்த்திய தர்க்கான கடிதம் இது மோட்டார் வாகன சட்டத்தில் இதை தமிழ்நாட்டில் யாரும் கடை பிடிப்பது இல்லை