ஒரே நாளில் லாரி ஓட்டலாம் | How to Drive a Lorry in One Day in Tamil | How to Drive a Lorry in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 182

  • @Forest-my8th
    @Forest-my8th 11 місяців тому +10

    வண்டி அகலம் பார்த்து ஓட்டுவது பற்றி கணொளி போடுங்கள்..🎉

  • @vinothkumargovindasamy7202
    @vinothkumargovindasamy7202 Рік тому +56

    அருமை அண்ணா. ஒவ்வொன்றாக தெளிவாகவும் பொருமையாகவும் சொல்கிறீர்கள். உங்களை போன்ற அனுபவம் வாய்ந்த ஓட்டுநரிடம் ஓட்டுநர் பயிற்சி பெற்றால் நன்றாக கற்றுக்கொள்ளலாம்.

    • @rathinamkaruppusamy
      @rathinamkaruppusamy  Рік тому +2

      Thank you ❤️

    • @vinothkumargovindasamy7202
      @vinothkumargovindasamy7202 Рік тому +2

      @@rathinamkaruppusamy நானும் முறையாக கனரக ஓட்டுநர் பயிற்சி பெற்று ஓட்டுநர் உரிமமும் பெற்றுள்ளேன். ஒருவர் புதிதாக லாரி ஓட்ட கற்றுக்கொள்வதற்கு முன்பாக என்னென்ன விஷயங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நிறைய சொல்லி கொடுத்தீர்கள். அது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்த வீடியோவை பார்த்ததும் எனக்கு ஒரு புத்துனர்ச்சியாக இருக்கிறது. பேருந்து ஓட்டுவது எப்படி என்று ஒரு வீடியோ பதிவிட்டிருந்தீர்கள். அதையும் பார்த்தேன். அதுவும் நன்றாக இருக்கிறது அண்ணா. வாழ்த்துக்கள் அண்ணா. உங்களுக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் வழங்கிட இறைவனை வேண்டுகிறேன். 🙏🙏🙏🙏🙏

    • @rathinamkaruppusamy
      @rathinamkaruppusamy  Рік тому

      @@vinothkumargovindasamy7202 Nandri ❤️

  • @aksami8288
    @aksami8288 Рік тому +12

    அண்ணா ! நான் IRT இல்1981 இல் பயிற்சி பெற்றேன். பிறகு Tnpsc தேர்வு எழுதி அரசு பணிக்கு வந்து விட்டேன். ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் கற்று கொடுத்த பயிற்றுநர்கள் மாதிரியே மிகவும் விளக்கமாக கற்று கொடுத்தீர்கள். இதை விட சிறப்பாக யாரும் சொல்லி கொடுத்த விட முடியாது. தங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. அருமையான பதிவு. நன்றி.
    .

    • @ViveshVijay
      @ViveshVijay 10 місяців тому

      Tata ace mattum tha ottuven IRT training polama anne

  • @JamesReynold-l2k
    @JamesReynold-l2k 8 місяців тому +23

    அண்ணா. நீங்கா. ட்ரைவங்கு. பள்ளி. நடத்தலாமே. உங்கலுக்கு. நல்லை. வரவேற்ப்பு. இருக்கு. நீங்கா. கன்டிப்பாக. இதை. பன்னுங்கா. நான். ரெடி

    • @The_civil_Engineer
      @The_civil_Engineer 6 місяців тому +12

      நீ first school கு போ 😂😂
      உன்னோட தமிழ் ல தீய வைக்க

    • @kumarmuthu4684
      @kumarmuthu4684 5 місяців тому +2

      அருமை 😂​@@The_civil_Engineer

    • @ragupathi2825
      @ragupathi2825 5 місяців тому

      💯🙌🏻👍🏻👍🏻

  • @devas3037
    @devas3037 9 місяців тому +1

    Anna super .... mechanical engineer students kuta evalow visayam thiriyathu amma

  • @shiyamshiyamniva9648
    @shiyamshiyamniva9648 Рік тому +35

    TN-50 டிரைவர் சார்பாக வாழ்த்துக்கள் அண்ணா

  • @jamesjames7392
    @jamesjames7392 Рік тому +4

    Anna vandi otrathu perusilla athula yanna yanna erukunu first therunjukanun supara sonnienganna... ❤👏👏👏👏

  • @clintonl9154
    @clintonl9154 Рік тому +2

    Oru visiyam super sonninga Anna. About low beam high beam

  • @selvamvideos8791
    @selvamvideos8791 Рік тому +2

    இருந்தாலும் வாழ்த்துக்கள் உங்களால் மற்றவர்களுக்கு நண்மையும் உள்ளது

  • @SugavanesSugav
    @SugavanesSugav Рік тому +1

    Anna thanks na iam lmv driver quick ah heat podanum unga video enakku engarage ah irrkku

  • @sathiskumar8800
    @sathiskumar8800 Рік тому +4

    TN 72 ஓட்டுநர் சார்பாக நன்றி மற்றும் வாழ்த்துக்கள் ஐயா 👍

  • @Puvikarankkarumalaiyan
    @Puvikarankkarumalaiyan Рік тому +1

    அண்ணா அருமை அண்ணா வாழ்த்துக்கள் கார் டிரைவரா இருக்கின்றேன் அண்ணா அடுத்து வந்து லாரி தான் ஓட்டணும்னு இருக்கேன் பகவான் தான் கண் பார்க்கணும் வாழ்த்துக்கள் அண்ணா இருக்கும் இடம் சவுதி வாழ்த்துக்கள் அண்ணா மேலும் மேலும் வளர இந்த தம்பி வாழ்த்துக்கள் சொந்த ஊர் பரமக்குடி

  • @gokulkumar9755
    @gokulkumar9755 Рік тому +2

    Anna lorry pathi theliva eppadi edukkanum eppadi ootanumnu soneenga romba nalla irunthathu thanks na intha mari driving pathi usefula sonnathukku.

  • @farhanaasik7116
    @farhanaasik7116 Рік тому +1

    வாழ்த்துக்கள் சார்

  • @rajagopalrajagopal8953
    @rajagopalrajagopal8953 Рік тому +5

    வாழ்த்த வயதில்லை போற்றி வனங்குகிறோம்

  • @lakshimipathy8350
    @lakshimipathy8350 Рік тому +1

    அண்ணா மிகவும் புரியிற மாதிரியே சொன்னீங்க சூப்பர் வேற லெவல் அண்ணா ...🚛...💯...🙏...🥳...👌👌👌

  • @Lorrydriver04
    @Lorrydriver04 3 місяці тому

    Naa 19 age bro oru 5 months aa Mahindra tipper lorry oturen enn family ku baram maa illaa iruka lorry driver aanen ippa naa saavura varaikum enathu vellai lorry driver thaan i love my work ❤

  • @KarthiKeyan-TN57
    @KarthiKeyan-TN57 Рік тому +4

    Super teaching anna❤

  • @chinnachinnadurai7673
    @chinnachinnadurai7673 Рік тому +1

    well explain Anna.

  • @mohankumarmd8343
    @mohankumarmd8343 Рік тому +2

    Arumaiyana virivurai. Oru vaathiyaar students ku solra mari nalla sollirukinga. Vaalthukkal

  • @m.sasikumarmedialivetech4887
    @m.sasikumarmedialivetech4887 Рік тому +3

    மிகவும் அருமையான பதிவு சிறப்பு😊 வாழ்த்துக்கள் முழுமையான விளக்கங்கள் உள்ளன ஆனால் ஹேண்ட் பிரேக் பற்றிக் கூறவில்லை

  • @aneeshsam8202
    @aneeshsam8202 Рік тому +6

    I am from kerala, your reviews so good and well explained thanks anney❤️

  • @sathamusain6271
    @sathamusain6271 Рік тому +1

    இன்னும் நிறைய வீடியோ போடுங்க விவு நிறைய வரும்.. நான் ட்ரைவர் தான் திருநெல்வேலி.

  • @medialogist5031
    @medialogist5031 Рік тому +4

    Highly informative video. Thank you for the upload.

  • @johncarter1735
    @johncarter1735 Рік тому +2

    excellent way of information ❤❤❤ experienced driver

  • @lakshimipathy8350
    @lakshimipathy8350 Рік тому +2

    அண்ணா சூப்பர் வேற லெவல்

  • @sampathkumar2629
    @sampathkumar2629 6 місяців тому

    மிக அருமையான பதிவு அண்ணா......

  • @ShriMURALI.B.8358
    @ShriMURALI.B.8358 Рік тому +2

    நன்றாக சொல்லு கொடுத்தீர்கள்

  • @jayapalt283
    @jayapalt283 8 місяців тому

    Super anna unga video enakku romba use fulla erunthathu

  • @tn65driverseattamil
    @tn65driverseattamil Рік тому +4

    💯Very nice explanation and location is very super 🤩💚

  • @Babu-ic1rn
    @Babu-ic1rn Рік тому +1

    Very use full video ga....

  • @sitrarasusittu9266
    @sitrarasusittu9266 Рік тому +1

    அண்ணா ..வேக்கம் அதிக படுத்த என்ன பண்ணனும்.. தெளிவா சொல்லுங்க...

  • @IlayabharathiIlay
    @IlayabharathiIlay Рік тому +1

    Single clutch மற்றும் double clutch எப்படி சொல்லுங்க அண்ணா

  • @snd4425
    @snd4425 Рік тому +3

    Super sir your explanation is excellent 👌🏻👌🏻

  • @petstalk9249
    @petstalk9249 Рік тому +1

    Super anna... ❤❤❤

  • @TechieVenkateshhTamil
    @TechieVenkateshhTamil Рік тому +1

    wow what a knowledge sir super

  • @pulsarmunish9005
    @pulsarmunish9005 8 місяців тому

    Really soooper anna ❤🎉❤

  • @kavimani3055
    @kavimani3055 Рік тому +1

    Training tharuvingala ...load pogum pothu varalama

  • @rrangasamy2781
    @rrangasamy2781 Рік тому +4

    It is very useful for driving bro

  • @ThangaPandi-nh3gn
    @ThangaPandi-nh3gn Рік тому +1

    Hii Anna...Bs 6 bus and lorry driving video podunga....
    main ah gear shift sollirunga Anna 👍 ..I love driving ❤️

  • @gowthamselvaraj7793
    @gowthamselvaraj7793 Рік тому +1

    Waiting for part-2🎉

  • @kumarcutingstarkumar4828
    @kumarcutingstarkumar4828 Рік тому +2

    டிஎன் 86 சார்பாக வாழ்த்துக்கள் அண்ணா

  • @kumarcutingstarkumar4828
    @kumarcutingstarkumar4828 Рік тому

    எல்லாம் நான் லாரில எக்ஸ்ட்ரா கியர் ஃபர்ஸ்ட் கியர் ல எப்படி போட்டு மூவ் பண்றது லோடு வண்டியில அது கொஞ்சம் சொல்லுங்க அண்ணா

  • @dhkgaming5669
    @dhkgaming5669 Рік тому +5

    Next video JCP

  • @mahaboopkhan3368
    @mahaboopkhan3368 9 місяців тому

    Break meter pathi kunjam theliva sonningana useful la irukum anna eppa break pudikadu Ada pathi teliva konjam sollunga anna thank you

  • @ahamadsharif3218
    @ahamadsharif3218 7 днів тому

    Anna driving assaan💪💪💪🔥🔥🔥👍👍👍💯💯💯

  • @rameshkumar.k2696
    @rameshkumar.k2696 Рік тому

    Super Ayya 👌👌

  • @KLMULTIMEDIA
    @KLMULTIMEDIA Рік тому

    Super ,ayya mudincha driving solligodunga

  • @SasiKumar-uy5sp
    @SasiKumar-uy5sp Рік тому

    Appa vera level ❤❤❤

  • @sathishs3892
    @sathishs3892 10 місяців тому

    Iam Karnataka nandri thalai

  • @asikmusthafa5101
    @asikmusthafa5101 8 місяців тому

    Miga thelivaga arumayana murayil sonnergal

  • @SureshKumar-rb3bk
    @SureshKumar-rb3bk 11 місяців тому

    SUPER ANNA COVAI DRIVER SURESH

  • @gopinathgopinath6418
    @gopinathgopinath6418 Рік тому

    அண்ணா நீங்க சூப்பரா சொல்லி தர்ரீங்க நீங்க எந்த ஊரு அண்ணா

  • @hsgameryt5247
    @hsgameryt5247 Рік тому

    Super அண்ணா ஆனா ஹேண்ட் பிராக் எங்க இருகு சொல்லலயா அண்ணா

  • @SenthilG-bp3os
    @SenthilG-bp3os Рік тому

    ❤❤❤ நன்றி

  • @thalapathy-gv2xe
    @thalapathy-gv2xe 5 місяців тому

    Train traving video poduga ayya

  • @anbumaha8075
    @anbumaha8075 Рік тому

    அண்ணா சூப்பர் ❤❤❤

  • @senthilsenthil487
    @senthilsenthil487 14 днів тому

    Super ayya

  • @ragurockz667
    @ragurockz667 Рік тому

    அருமை அண்ணா

  • @karthikrks2346
    @karthikrks2346 Рік тому

    TN 94 சார்பாக வாழ்த்துக்கள் அண்ணா

  • @jeevachristophar5279
    @jeevachristophar5279 9 місяців тому

    நன்றி

  • @KonjamGalatta-pannuma-VY
    @KonjamGalatta-pannuma-VY 5 місяців тому

    Neenga DRIVEING SCHOOL VATCHA super driver theliva ready aagalam sir

  • @KarthikDriver-k8g
    @KarthikDriver-k8g Рік тому

    Super anna❤️

  • @moganadasmogan2823
    @moganadasmogan2823 Рік тому

    Super ❤❤❤❤

  • @Babu-ic1rn
    @Babu-ic1rn Рік тому

    நன்றி ga......

  • @premprem451
    @premprem451 Рік тому

    Super anna rompa super 🥰👌👌👌

  • @thivakar3042
    @thivakar3042 Рік тому

    Super na❤

  • @THALALOGANATHAN
    @THALALOGANATHAN 7 місяців тому

    Love you anna🎉🎉❤❤❤❤

  • @DriverFromSalem
    @DriverFromSalem Рік тому +2

    அண்ணா கிளீனர் வேலை
    கிடைக்குமாட்டைங்கு என்னிடம் ஹெவி லைசென்ஸ் உரிமம் இருக்கு.நான் முயற்சி செய்து
    கோடு இருக்கிறேன்.😢😢

    • @rathinamkaruppusamy
      @rathinamkaruppusamy  Рік тому

      Will check and let you know 😊

    • @DriverFromSalem
      @DriverFromSalem Рік тому

      ஓகே அண்ணா

    • @amalrajrajaml4598
      @amalrajrajaml4598 Рік тому

      @@DriverFromSalem
      போன் நம்பர் குடுப்பா!!!!

    • @periasamyrkundumani9201
      @periasamyrkundumani9201 Рік тому

      நாமக்கல் மாவட்டத்தில் கரும்பு லோடு ஓட்ட ஆள் தேவை படுது.யாராவுது விருப்பப்பட்டால் தெரிய படுத்தவும்

  • @crazy4254
    @crazy4254 3 місяці тому

    Super video

  • @selvamvideos8791
    @selvamvideos8791 Рік тому

    அண்ணா எனக்கு வண்டி ஓட்ட தெரியாது எனக்கு லாரி ஓட்ட ரொம்ப நாள் ஆசை நீங்க சொல்லும் போது வருகிறேன் என்னால் முடியும் உங்களால் முடியுமா

  • @sanjai784
    @sanjai784 Рік тому +1

    Excellent 👌

  • @AjithKumar-ph5wt
    @AjithKumar-ph5wt Рік тому

    Vacancies iruntha sollunga first time

  • @muhileshk.s3983
    @muhileshk.s3983 Рік тому +1

    Anna coach van driving video poduga plz

  • @hariharansaravanan5763
    @hariharansaravanan5763 Рік тому

    நன்றிங்க அண்ணா

  • @RzrAkbar
    @RzrAkbar Місяць тому

    16:01 idhayum theliva solliruka)ame?

  • @dhanak555
    @dhanak555 Місяць тому

    லெப்ட் சைடு எப்படி பார்த்து ஓட்டுறது

  • @pushparajr6705
    @pushparajr6705 Рік тому +1

    Super anna

  • @Selvam-zm7yd
    @Selvam-zm7yd Рік тому +1

    Bro next drive jcb

  • @sridharanR-rq2ef
    @sridharanR-rq2ef Рік тому

    Bro lorry or bus la yeppadi right and left judgement panni drive pandradhunu oru video pannuinga bro

  • @johnchoprabaskaran
    @johnchoprabaskaran 7 місяців тому

    Semmma ❤❤❤❤

  • @sangilikumar6394
    @sangilikumar6394 5 місяців тому

    Adutha vidio podunka

  • @prabakarantapi1983
    @prabakarantapi1983 Рік тому +1

    அண்ணா என்னிடம் ஹெவி லைசென்ஸ் உரிமம் உள்ளது ஏதாவது வாய்ப்பு உள்ளதா இப்ப கிளினர் இல்லாமல் வண்டி அதிகம் நான் புதிய பழக்கம் என்ன செய்வது அண்ணா

    • @selvamvideos8791
      @selvamvideos8791 Рік тому

      தம்பி நீஙங் எந்த ஊர்

    • @prabakarantapi1983
      @prabakarantapi1983 Рік тому

      அண்ணா நான் கரூர் மாவட்டம்

    • @selvamvideos8791
      @selvamvideos8791 Рік тому

      @@prabakarantapi1983சென்னை முதல் பெங்களூர் கொரியர் வண்டி20அடி ஓட்டுவீர்ளா

  • @malaichamy640
    @malaichamy640 Рік тому

    அருமை

  • @Santhoshkumar77
    @Santhoshkumar77 7 місяців тому

    sema na

  • @govindarajs8294
    @govindarajs8294 Рік тому

    டிராவல்ஸ் வீடியோ

  • @gseethalatshumi2014
    @gseethalatshumi2014 Рік тому

    SUPERANNA

  • @lets_go_play712
    @lets_go_play712 Рік тому

    very good neat and clean explanation . thanks ayya

  • @kumarcutingstarkumar4828
    @kumarcutingstarkumar4828 Рік тому +1

    Lorry Eppadi

  • @vishnuamor5011
    @vishnuamor5011 Рік тому

    Super l ya

  • @maheshwaran1772
    @maheshwaran1772 Рік тому +1

    Next time lorry driving training video va perusa podunga

  • @no-one7570
    @no-one7570 Рік тому

    Gear yappadi na gear map yathu 1 gear 2yathu ???

  • @thiyagaraj8646
    @thiyagaraj8646 Рік тому

    Super 🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @ajitham.muthuraj2280
    @ajitham.muthuraj2280 Рік тому

    Super 💯🙏🙏

  • @abdulabdullah8708
    @abdulabdullah8708 Рік тому

    Super

  • @murugananthan6717
    @murugananthan6717 8 днів тому

    Extra tyre pathi sollave illa

  • @VinothKumar-ug9bp
    @VinothKumar-ug9bp 21 день тому

    நீங்கள் எந்த ஊர் அண்ணா

  • @tamilnaduexpress6670
    @tamilnaduexpress6670 Рік тому

    Anna unga kuda vandikku varalama

  • @franciskumar1474
    @franciskumar1474 5 місяців тому

    Ok Guru ji🙏👏👍🙌🕉️✝️💓

  • @dhanak555
    @dhanak555 Місяць тому

    ரெண்டு சைட் எப்படி பார்த்து ஓட்டுறது