கார்ப்பரேட் வேலை To இயற்கை விவசாயி... கலக்கும் ஈரோடு பெண் | Integrated farming | women farmer

Поділитися
Вставка
  • Опубліковано 31 жов 2021
  • விவசாய வேலையை விட்டுவிட்டு நகரங்களை நோக்கிப் படையெடுப்பவர்களுக்கு மத்தியில், எம்.பி.ஏ பட்டதாரியான கவிதா, நகரத்திலிருந்து கிராம வாழ்க்கைக்குத் திரும்பி, விவசாய வேலையைக் கையில் எடுத்திருக்கிறார். ஈரோடு மாவட்டம், கொடிவேரி அருகேயுள்ள அனுப்பர் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கவிதா .விவசாயம், மதிப்புக்கூட்டல், நேரடி விற்பனை என்று முறையான அனுபவத்துடன் வேளாண் தொழிலில் நிறைவான வருமான வாய்ப்புகளையும் உறுதிசெய்திருக்கிறார்.
    கவிதா தொடர்பு எண்: 63809 98287
    Credits;
    Reporter : K.Anandharaj
    camera : K.Dhanasekaran
    Edit : P.Lenin
    Channel Manager : M.Punniyamoorthy
    AQAI:
    உங்கள் பண்ணைக்குத் தேவையான தரமான கோழி, காடை , வாத்து குஞ்சுகள், மீன்கள் மற்றும் பண்ணைத் தீவனங்களை இனி ஈஸியா வாங்க AQAI app ei download seiyungal!
    Setting up a chicken and fish farm is easy with AQAI! Get high-quality chicks, fish seeds, and feed at your farm gate with free delivery!!
    To download AQAI app click onelink.to/vik-aqaiapp
    Email: contact@aqgromalin.com
    Contact Number: 044 4631 4390

КОМЕНТАРІ • 156

  • @masilamaniramasamy3917
    @masilamaniramasamy3917 2 роки тому +30

    இந்த பெண்ணின் திறமைகளை வெளி உலகுக்கு காண்பித்த பசுமை விகடனுக்கு பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள் கவிதா!! 👏

  • @parvathiramanr4941
    @parvathiramanr4941 2 роки тому +4

    அருமை சகோதரி உன்னை போல அனைத்து பெண்களும் விவசாயத்தல செஞ்சாகனா அதிக மகசூல் எடுக்கலாம் மிக்க நன்றி மா

  • @karuppiahp235
    @karuppiahp235 2 роки тому +11

    Great effort sister. Integrated farming is a not an easy task. You have put lot of efforts to establish it. Your life is a inspiration for many young generation ! You set a best example for women who hesitate to start agriculture. Very brave girl. You developed women Farmers .Super sister. God bless you! Congratulations!

  • @user-vg9ui2dc5l
    @user-vg9ui2dc5l 2 роки тому +3

    இந்த சகோதரியின் திறமையையும் சாதனைகள் பட்டறிவு மற்ற பெண்கள் ஆண் கள் அனைத்து தரப்பினரும் விவசாயம் என்ற உயிர்நாடி மை பிடித்து நிச்சியம் நிலைநிர்த்தும் வாழ்த்துக்கள் கவிதா அவர்களுக்கும் இந்த பதிவு செய்து வெளிட்டு பலரும் அறிய பயன் பெற ஆர்வத்தை தூண்டிய பசுமை விகடன் கண்களும் எனது வாழ்த்துக்கள்

  • @KalaiSS
    @KalaiSS 2 роки тому +15

    எல்லோரையும் ஈர்க்கும் வகையில் உள்ளது வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வளர்க விவசாயம்🙏

  • @rajendrans1627
    @rajendrans1627 2 роки тому +5

    சகோதரி உங்கள் உழைப்புக்கு பலன் நிச்சயம் கிடைக்கும்.

  • @seithozhil3602
    @seithozhil3602 2 роки тому +4

    KVK myrada is the best for know about the farming techniques. Thank you for sharing 👍

  • @jaik9321
    @jaik9321 2 роки тому +5

    our country requires educated farming people across ; Good to see this.

  • @rajieswarirajieswari5793
    @rajieswarirajieswari5793 2 роки тому +8

    வாழ்த்துகள் சகோதிரி

  • @shagulhameed8673
    @shagulhameed8673 2 роки тому +1

    I appreciate and salute for your hard work and efforts. You are very great and best of luck.

  • @dineshar5242
    @dineshar5242 2 роки тому +6

    வாழ்த்துக்கள் அக்கா மிகவும் அருமையான தகவல் அக்கா

  • @janu5077
    @janu5077 2 роки тому +9

    செ‌ய்‌ தொழில் தெய்வம் சிரிப்பே சீவியம் 🙏, 🇱🇰

  • @user-vg8pp2hy8l
    @user-vg8pp2hy8l 2 роки тому +1

    அருமைய அக்கா வாழ்த்துக்கள் இயற்கை விவசாயம் தான் இனி 💗💗💗

  • @tnpscmakingchange
    @tnpscmakingchange 2 роки тому

    ரொம்ப ரொம்ப சூப்பர் அக்கா.. மென் மேலும் வளர வாழ்த்துக்கள் அக்கா..💐💐💐💐💐💐💐💐💐

  • @s.vijayalakshmichandraseka6408
    @s.vijayalakshmichandraseka6408 2 роки тому +1

    Very inspirational video for women.👌👌👏👏

  • @skumar77.
    @skumar77. 2 місяці тому

    வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடனும்
    நலமுடனும் பல்லாண்டுகள்.

  • @user-ze4fk7kh8n
    @user-ze4fk7kh8n 2 роки тому

    அருமையான பதிவு சகோதரி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @dhinasri7848
    @dhinasri7848 2 роки тому

    Salute for you sharing knowledge, training others, you bravo sister 🙏🙏👏👏👏🌺🌺🌻🌻🌼🌼🌼🌸🌸🌸 and running successfully after struggling in the beginning 👏👏💫💫💫💫💫💫

  • @tinuvumthanuvum7081
    @tinuvumthanuvum7081 2 роки тому +6

    Super Sister. சத்தியமங்களத்திற்கே பெருமை.
    Training எங்க கொடுக்கறீங்க

  • @jacobcheriyan
    @jacobcheriyan Рік тому

    Great knowledge and good integrated farming done which is cost efficient. God bless!

  • @p.ravikumar2188
    @p.ravikumar2188 2 роки тому +2

    அருமை சகோதரி.. உங்கள் பணி மேன் மேலும் தொடர என் வாழ்த்துக்கள்..

  • @muralidharanm8641
    @muralidharanm8641 2 роки тому

    Nala pathivu unkalin munedram menmelum peruka vazthukal

  • @Seenivasan1992
    @Seenivasan1992 2 роки тому

    Vazhthukal Kavitha akka ... 💕

  • @vasanthans570
    @vasanthans570 2 роки тому +2

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 9 місяців тому

    சிறப்பாக உள்ளன பதிவு

  • @srividya2192
    @srividya2192 2 роки тому

    You are great 👍🏼👏 inspiring story.

  • @pattukuttikathaigal-8790
    @pattukuttikathaigal-8790 2 роки тому +8

    Kavitha Mam, just wanted to pass on my best wishes to continue with your efforts to share your knowledge with other women who will benefit and find a livelihood for themselves. God bless you with success that enhances your life and the community you live in.

  • @mynaturalworld157
    @mynaturalworld157 Рік тому

    அருமையான பதிவு நன்றிங்க சகோதரி ☀️👉👉👉👉🙏

  • @allisgood3046
    @allisgood3046 2 роки тому

    Wow keep it up. I wish I want to be like you!

  • @user-sw5qm7lf7i
    @user-sw5qm7lf7i 2 роки тому +3

    வாழ்த்துகள்சகோதரி

  • @venkatesanj2754
    @venkatesanj2754 2 роки тому +1

    Hats-off sister!! 👍👍

  • @prabhuk1369
    @prabhuk1369 2 роки тому

    Good. Good. Good. Neanga. Neangalaka. Erukkum. Varai. Ungalai. Yarum. Onerum. Seaiyamutiyathu. Try. All. Time. Your. Job. Good. Good.

  • @syedazgar4684
    @syedazgar4684 2 роки тому

    Singapenne hattsoff u🙏🙏🙏👍natural agriculture n integrate farm 👌👌I also have a interest in this field but I have no land

  • @rajeshk2890
    @rajeshk2890 2 роки тому

    Great sago... All tha best

  • @subbulakshmi1027
    @subbulakshmi1027 2 роки тому

    Annu sako.valthukal.valka.valamufsn

  • @anoopkr190685
    @anoopkr190685 Рік тому +1

    congrats sister!!! a good role model for the society. But, 70000/month for 3 acre seem to be less from my point of view. please get advice from experts. you have done a good job, no doubt!!!

  • @dhanpalc7801
    @dhanpalc7801 2 роки тому

    Good job for resk and sucessfull very good

  • @jann2759
    @jann2759 2 роки тому

    Wonderful v proud of u ma 🏅

  • @estheramenpraisethelord8536
    @estheramenpraisethelord8536 2 роки тому +1

    God bless you sister

  • @kathirauditor6982
    @kathirauditor6982 2 роки тому

    Thank you.

  • @PraveenKumar-uc8xy
    @PraveenKumar-uc8xy 2 роки тому

    Kavitha akka 😍 true inspiration ❤

  • @baraniboommika6493
    @baraniboommika6493 8 місяців тому

    Excellent ..

  • @Thenraaj
    @Thenraaj 2 роки тому +1

    👌👌 super... really super 🙏🙏🙏

  • @vsathasivam
    @vsathasivam 2 роки тому

    Inspiring Story,

  • @jenifaa4728
    @jenifaa4728 2 роки тому

    Super all the best sister pathata padama pesunga hats off ...

  • @GopiN123
    @GopiN123 2 роки тому +1

    Super akka 👍 👍

  • @ponnarasinganm718
    @ponnarasinganm718 2 роки тому

    Valthukkal madam ,

  • @magesmages2433
    @magesmages2433 2 роки тому

    சிறப்பு.

  • @michaelrajan388
    @michaelrajan388 Рік тому

    வாழ்த்துக்கள் சகோதரி 👍

  • @SGACreationYoutube
    @SGACreationYoutube 2 роки тому

    Very nice work.

  • @emaildhinesh
    @emaildhinesh 10 місяців тому

    In between the present generation of people, who are living on swiggy and high rise buildings, we still have good people.

  • @jayaprakashchandiran4532
    @jayaprakashchandiran4532 2 роки тому

    💐💐Super akka👍👍

  • @prasathm2698
    @prasathm2698 Рік тому

    God blessing you ....

  • @arunprasadjayakumar5708
    @arunprasadjayakumar5708 2 роки тому +1

    Weldone role model

  • @sethuraman7051
    @sethuraman7051 2 роки тому

    I am proud of you good women

  • @dhamodharanv484
    @dhamodharanv484 2 роки тому

    அருமை

  • @saravanankumar8016
    @saravanankumar8016 Рік тому

    Nandri

  • @pandipoojaify
    @pandipoojaify 2 роки тому

    நல்லது

  • @anbalaganrani1756
    @anbalaganrani1756 2 роки тому

    Congralation

  • @DigitalThamizha
    @DigitalThamizha 2 роки тому

    Sooper sister👍👍👍

  • @hareesharumugam7973
    @hareesharumugam7973 2 роки тому

    Excellant 💯 mam

  • @mahimairaj9253
    @mahimairaj9253 Рік тому

    Super sister hatts off

  • @udhayasankari1984
    @udhayasankari1984 Рік тому

    Great sister 👏👏👏

  • @Murugesh367
    @Murugesh367 2 роки тому +1

    Super

  • @premalp8638
    @premalp8638 2 роки тому

    Can try mealworms it's easy method than this and also protein rich

  • @gokulakrishnanm1352
    @gokulakrishnanm1352 2 роки тому +1

    Supper

  • @sanjayramasamy153
    @sanjayramasamy153 2 роки тому

    ❤❤❤❤❤super nga akka 👍👍🙏🙏🙏

  • @m.selvarajm.selvaraj8670
    @m.selvarajm.selvaraj8670 2 роки тому

    Super akka

  • @chandrus5847
    @chandrus5847 2 роки тому

    Very good sister try to fish form also.

  • @sivalingama5225
    @sivalingama5225 3 місяці тому

    Congratulations akka

  • @panneer2008
    @panneer2008 2 роки тому

    Great

  • @nalini.2023
    @nalini.2023 Рік тому

    Good inspiration

  • @ayyappans7313
    @ayyappans7313 2 роки тому

    Super sister

  • @ramachandranp9748
    @ramachandranp9748 2 роки тому +1

    Very good daughter

  • @yuvharaniyuvharani1298
    @yuvharaniyuvharani1298 2 роки тому

    Super Good women.. neenga CONGRATULATED

  • @ramasamysuresh6730
    @ramasamysuresh6730 2 роки тому

    Best wishes madam

  • @v.vijayagopalvijay5064
    @v.vijayagopalvijay5064 2 роки тому

    Congratulation

  • @abidavid1652
    @abidavid1652 2 роки тому +1

    நீங்கள் சொல்வது நாங்கள் பன்னையை நடத்த உதவியாய் இருக்கிறது நன்றி

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 2 роки тому

    👏👏👏👏👏சகோதரி .

  • @rajaravi130
    @rajaravi130 2 роки тому +2

    Ungal porutkal eppadi vanguvadhu.. order seiya number and website kudunga please. Thank you

  • @sathyaathi8906
    @sathyaathi8906 2 роки тому +2

    👏👌👌👌👍👍👍

  • @ammegalai
    @ammegalai 2 роки тому

    👌👏👏👏👏

  • @HarisshSKarurPetsMugunthanV
    @HarisshSKarurPetsMugunthanV 2 роки тому

    👌👌👌

  • @k.a.govindaraajank.a.govin4997

    👌👏

  • @rajbharath1458
    @rajbharath1458 2 роки тому

    Arumai thozhi ennoda aasium ungalamari than

  • @DubaiShoppingguide
    @DubaiShoppingguide 2 роки тому

    Do they stay in the farm or their house is somewhere. How about safety of Farm

  • @sivasankarc5936
    @sivasankarc5936 2 роки тому

    👏👏👏👍👍👍

  • @yogeshwaran3514
    @yogeshwaran3514 2 роки тому +3

    23:40 அந்த கேவலம் பேசுனவங்கதான் dislike பண்ணுன 28 பேருமாட்ட இருக்குதுங்க்கா🙂

  • @rakeshpupg7237
    @rakeshpupg7237 2 роки тому

    தங்கை சிறப்பு

  • @rajalingamkannan2611
    @rajalingamkannan2611 2 роки тому

    👌👌👌🙏

  • @vasantharvasantha7592
    @vasantharvasantha7592 11 місяців тому

    இயற்கை வேளாண்மை போற்றுவோம்

  • @SarajiSekaran
    @SarajiSekaran 5 місяців тому

  • @keerthanak3227
    @keerthanak3227 Рік тому

    Mam, please can you say ur place. I have to learn with you and I want to visit you place

  • @OppoA-vc9mn
    @OppoA-vc9mn Рік тому

    🙏👍

  • @nivedhitharaghuraman9263
    @nivedhitharaghuraman9263 2 роки тому

    👍

  • @arunshetty4144
    @arunshetty4144 Рік тому

    Ma'am, I don't understand how pollination increases the size of the nuts. As far as I have understood is that better pollination increases the number of nuts.

    • @arunshetty4144
      @arunshetty4144 Рік тому

      More flowers getting pollinated yields more nuts or fruits.

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 2 роки тому

    👍👌👌👌👍

  • @thagavalvithaigal
    @thagavalvithaigal 2 роки тому

    😘🙏🏻

  • @prabhusundaram2873
    @prabhusundaram2873 Рік тому

    Pls chk your health condition because taking more breathing

  • @NagaKamakshiaruna
    @NagaKamakshiaruna 11 місяців тому

    Akka next year coming akka..