அரை ஏக்கர் நிலத்தை 11 பகுதிகளாக பிரித்து பயிர் சுழற்சி முறையில் விவசாயம் | Auroville Auro Orchard

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • 5 Simple Crops for Crop Rotation and Daily income Design | தினம் தினம் வருமானம் தரும் பண்ணை வடிவமைக்கும் முறை
    இயற்கை வேளாண்மையின் முக்கிய அம்சம் பயிர் சுழற்சி முறை ஆகும்.மண் வளம் காக்கும் பயிர் சுழற்சி | நல்ல மகசூல் பெற உதவும் பயிர் சுழற்சி முறை | Umramanan from Auroville Auroorchard | பயிர் சுழற்சி முறை • மண் வளம் காக்கும் பயிர...
    நிழல்வலை குடில் அமைத்து குழித்தட்டு மூலம் தரமான நாற்றுகளை உற்பத்தி செய்வதால் இவ்வளவு நன்மைகளா? • நிழல்வலை குடில் அமைத்த...
    ஆரோவில் ஆரோ ஆர்ச்சர்டு இயற்கை வழி வேளாண்மை பண்ணையில் நேரடி கள பயிற்சி 2021 | உமா ரமணன் ஆரோ ஆர்ச்சர்டு பண்ணை பார்வையிடல் | Uma ramanan | Regenerative Farming • ஆரோவில் ஆரோ ஆர்ச்சர்டு...
    for training & farm visit pls contact
    auroorchard@auroville.org.in
    திரு.உமா ரமணன்,
    ஆரோ ஆர்ச்சர்டு பண்ணை,
    ஆரோவில்,
    பாண்டிச்சேரி
    Uma ramanan,
    Auro Orchard farm,
    Auroville,pondicherry
    Join this channel to get access to perks:
    / @sirkalitv
    இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
    தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி UA-cam channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
    Subscribe to our UA-cam Channel for updates on useful Videos.
    youtube: / sirkalitv
    facebook: / sirkalitv

КОМЕНТАРІ • 147

  • @subash15
    @subash15 2 роки тому +11

    Great insights!! Farmer is Very through on the concepts of soil and plant symbiotic relationships!! Giving back to soil … excellent!! Pls Keep up your good work 👍

  • @pv.sreenivasanpv.sreenivas7914

    இவரைபற்றி முன்பே தெறியும் சிறந்த பயிர் முரையாலர்

  • @paindthamizh1163
    @paindthamizh1163 2 роки тому +20

    அருமையான பதிவு, முடிந்தவரை தமிழில் பேசவும். 🙏🙏

    • @webhostingindia
      @webhostingindia 2 роки тому

      ஆரோவில் என்றால் என்ன?
      ஆரோவில் என்பது ஒரு சர்வதேச நகரமாகும். இங்கு உலகம் முழுவதிலிருந்தும் வந்து 50,000 பேர் வசிக்கக்கூடிய நகரமாக இது திட்டமிடப்பட்டுள்ளது.
      ஆரோவில்வாசிகள் என்பவர்கள் யார்?
      அவர்கள் சுமார் 52 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து இங்கு வந்துள்ளனர் (குழந்தை முதல் 80 வயதுக்கு மேற்பட்டோர் வரை). அனைத்து சமூக, பண்பாட்டு பின்னணிகளைக் கொண்டுள்ள அவர்கள் ஒட்டுமொத்த மனிதஇனத்தை பிரதிநிதித்துவம் செய்கிறார்கள். இந்நகரத்தின் மக்கள்தொகை தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகின்றது. ஆனால், தற்போது சுமார் 2500 பேர் உள்ளனர். இதில் இந்தியர் சுமார் மூன்றில் ஒரு பகுதி ஆவார்.

    • @webhostingindia
      @webhostingindia 2 роки тому +1

      ஆகவே இவர் முடிந்த வரை நாம் நடைமுறையில் பேசும் தமிழ் மொழியில் பேசுவதே சிறப்புதான்

    • @v.p.boobpathiv.p.boobpathi5095
      @v.p.boobpathiv.p.boobpathi5095 2 роки тому +1

      தமிழில் பதிவிடுங்கள் விவசாயிகளுக்குஆங்கிலம்தெரியாது.

    • @SirkaliTV
      @SirkaliTV  2 роки тому +2

      இந்தப் பண்ணை முழுக்க ஆரோவில்லில் உள்ள ஆங்கிலேயர்களால் நிர்வகிக்கப்படுகிறது அவர்களிடம் தினமும் கலந்துரையாடுவதுநாள் ஆங்கிலம் கலந்துவிடுகிறது பேசும்பொழுது..

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 2 роки тому

      @@SirkaliTV நிலம் இருக்கிறவர்கள் அல்லது விவசாயம் செய்பவர்கள் மட்டும் இந்த முகாமில் (workshop) கலந்து கொள்ள வேண்டுமா? நாங்களும் தெரிந்துக் கொள்ள முடியுமா?

  • @jeyachitranagarajan5388
    @jeyachitranagarajan5388 Рік тому +3

    யாருயா நீ வேற லெவல் யா 👌👌👌

  • @koilmani3641
    @koilmani3641 Рік тому +2

    நவீன கால உழவன் நீங்கள்
    இன்றய கால இளஞர்களிஎழிற்சிக்கு
    வித்திட்ட ஞானி.

  • @mohanaagri
    @mohanaagri 2 роки тому +17

    மிக அழகான விளக்கம் அண்ணா இன்னும் நிறைய பதிவு போடுங்க

  • @shobanraj3260
    @shobanraj3260 2 роки тому +22

    Bro naan college 1st year padikiran
    Onga videos paathu naan 3 types of plants cultivate panren bro brinjal,chilli,bitterguard

    • @selvaraj9884
      @selvaraj9884 11 місяців тому

      Bro one doubt

    • @jacobcheriyan
      @jacobcheriyan 5 місяців тому

      Glad you started farming. Spend all your life being a farmer. You will eat healthy food, will have time for family and won't die of stress. Also, create your own market. You can make a lot of money.

  • @ManiMani-cr1ll
    @ManiMani-cr1ll 2 роки тому +5

    நல்லது, வாழ்க வளமுடன் விவசாயி

  • @srimahesh5555
    @srimahesh5555 2 роки тому +8

    மிகவும் நல்ல பதிவு..நன்றி...உங்கள் இயற்கை விவசாயம் என்றென்றும் செழிக்க மனதார வாழ்த்துகிறோம்....

  • @vinokarthi1993
    @vinokarthi1993 2 роки тому +6

    மிகவும் அழகான தெளிவான விளக்கம் நன்றி நன்றி நன்றி ஐயா....

  • @nishenthinirameshkumar1414
    @nishenthinirameshkumar1414 2 роки тому +9

    அருமையான பதிவு அண்ணா. தெளிவான விளக்கம்.

  • @vasan1750
    @vasan1750 9 місяців тому +2

    Clarity in thinking and expression, easily intelligible delivery and sharing of knowledge- above all highly confident way in speaking makes this video one of its kind . Keep it up young farmer!

    • @jacobcheriyan
      @jacobcheriyan 5 місяців тому

      Endorse every word you said.

  • @sathiyangovindasamy7929
    @sathiyangovindasamy7929 Рік тому +1

    வணக்கம். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். நீங்கள் விளக்கம் கொடுக்கும் போது 10 சொற்களுக்கு 6 சொற்கள் ஆங்கில கலப்பு இருக்கு. விவசாயிகளுக்கு நீங்கள் கொடுக்கும் விளக்கம் அவர்களுக்கு விளங்க முடிந்தஅளவுக்கு தமிழில் பேசுங்கள். இதை குறையாக எடுத்துக்கொள்ளாமல் வேண்டுகோளாக எடுத்துக்கொள்ளுங்கள். நன்றி.

  • @jacobcheriyan
    @jacobcheriyan 5 місяців тому

    New generation Namalvar! Bravo!

  • @dr.sekarhealthcare.6047
    @dr.sekarhealthcare.6047 2 роки тому +11

    Highly scientific, easily understanding explanations.

  • @Sandhima
    @Sandhima Рік тому +1

    Thanks a lot...a single video answered lot of my questions...and fulfilled my knowledge's thirsty...

  • @srinivasan8918
    @srinivasan8918 2 роки тому +9

    U'r Namalvar,elai thalaimurai vinyani,good concept.keep it up.please train more agricultrist,lighten thier life.thank you.

  • @lakshmanan7301
    @lakshmanan7301 2 роки тому +6

    Arumaiyana vilakkam Anna

  • @scovba01
    @scovba01 2 роки тому +10

    Excellent. Hard work and Intelligence speaks more sound

  • @manivannanchitra217
    @manivannanchitra217 2 роки тому +2

    சிறப்பு.வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.

  • @Rutheran21
    @Rutheran21 Рік тому +3

    Really informative...thanks a lot... appreciate your great knowledge...keep up your good work

  • @GreenyRaju
    @GreenyRaju 2 роки тому +4

    Good to hear for clear explanation

  • @agila.kagila.k9891
    @agila.kagila.k9891 2 роки тому +1

    Brother nenga super ha explain panringa vivasayatha paththi nalla therinji vachchirukinga great brother

  • @shrikarthickam3301
    @shrikarthickam3301 Рік тому +1

    Explanation is very good,thankyou.

  • @slacademy4434
    @slacademy4434 2 роки тому +5

    Very comprehensive explanations!!!

  • @seagold58
    @seagold58 2 роки тому +1

    Thambhi, ungal villakkam migha migha arummai!!! god bless you! Vallamudan vazgha!

  • @mkmohankalai83
    @mkmohankalai83 2 роки тому +3

    அருமையான பதிவு

  • @sasikalagovindreddy567
    @sasikalagovindreddy567 2 роки тому +44

    உங்களுடைய தெளிவான விளக்கம் நன்று பயிற்சி வகுப்புகள் எப்போது துவங்குகிறது என்று தெரிவிக்கவும்

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 Рік тому +2

    Brother good. Good luck. Master minded. Superb quality work. God bless you. 💯👍. Great explanation.

  • @kurinjiekanathan4737
    @kurinjiekanathan4737 2 роки тому +24

    ஆங்கிலம் கலக்காமல் தமிழ் மட்டும் உபயோகித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்...

    • @SirkaliTV
      @SirkaliTV  2 роки тому +1

      நிச்சயமாக முயற்சி செய்கிறோம்

    • @VibewithGokul
      @VibewithGokul Рік тому +2

      டேய் அவரு modern விவசாயி டா

    • @i2icreativestudios865
      @i2icreativestudios865 17 днів тому +1

      மொழிப்பற்றை விட விவசாயப் பற்றுதல் ஆகச்சிறந்த சிறப்பாகும்

  • @mumtajbegam6789
    @mumtajbegam6789 2 роки тому +2

    After a long gap your vedio has come ...thanks bro

  • @dhinakaran0075
    @dhinakaran0075 2 роки тому +2

    அருமை...

  • @Prajwalb87
    @Prajwalb87 2 роки тому +2

    Please try to give workshops to interested people. It will be very helpful

    • @SirkaliTV
      @SirkaliTV  2 роки тому

      Pls drop mail.in description

  • @SS-bk1vu
    @SS-bk1vu 2 роки тому +5

    Informative and Strategy.
    Nice message Create fruit forest for animals dont be selfish.
    Animals dont know it requires money to buy food.

  • @appuraj5266
    @appuraj5266 2 роки тому +1

    Super speech good explained we'll teaching

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 2 роки тому

    Arumaiyana vilkam. He is great in agriecosystem

  • @rengarajanveerasamy1859
    @rengarajanveerasamy1859 2 роки тому +4

    Nice and informative

  • @lakshmihariharan4618
    @lakshmihariharan4618 2 роки тому +1

    Very clear information... Nice... Stay blessed...

  • @blueskygaming3272
    @blueskygaming3272 2 роки тому +1

    Bro nanumn ithai try panni pakkuren . thank you.niranthara varumana idea

  • @jayaramanramalingam7478
    @jayaramanramalingam7478 Місяць тому

    நன்றி. வரப்பில் என்ன என்ன பயிர்கள் வைக்கலாம். அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

  • @sulaimansheik4591
    @sulaimansheik4591 4 місяці тому

    Oru 50 cent vaangurom velaya thodandurom seekitam. By gods grace.

  • @jaik9321
    @jaik9321 Рік тому

    Let's learn from Israel, they have greatest agriculture technology... We can do wonder with our lands...

  • @janarthananr9473
    @janarthananr9473 2 роки тому +2

    Very good explanation...

  • @kalaranithamanagan9705
    @kalaranithamanagan9705 Рік тому

    Vanakkam sahothara arumai

  • @biotechnologybasics6002
    @biotechnologybasics6002 Рік тому +1

    Labour availability and cost will be a challenge in several places

  • @ganeshanpganeshan6712
    @ganeshanpganeshan6712 Рік тому +1

    Super Bro best idea

  • @muhammedarif9507
    @muhammedarif9507 2 роки тому +1

    Nalla vilakkam

  • @hameedhameed4792
    @hameedhameed4792 Рік тому +1

    Thanks

  • @impressionster
    @impressionster 2 роки тому +2

    excellent explanation

  • @rajtamil4034
    @rajtamil4034 2 роки тому +1

    வாழ்த்துக்கள்

  • @vivasayimaganayanl3597
    @vivasayimaganayanl3597 2 роки тому +2

    Super explain 👍

  • @anandhis.a.619
    @anandhis.a.619 2 роки тому

    Arputham.vazhgavalamudan

  • @jayakumaranbukarasi3570
    @jayakumaranbukarasi3570 Рік тому +2

    மூடாக்கு போடும் போது செடி பூஞ்சானம் பிடிக்கிறது. செடி வழமாக இருப்பதில்லை ஏன்? தீர்வு என்ன?

  • @ganesandorairaj6899
    @ganesandorairaj6899 2 роки тому +1

    Excellent explanation

  • @greenlable5311
    @greenlable5311 2 роки тому +2

    நண்பரே இது எல்லா மாவட்டங்களிலும் சாத்தியமா... நாங்க கன்னியாகுமரி மாவட்டம்

  • @akilan2637
    @akilan2637 2 роки тому

    Government must give you job to him.must use his talent

  • @meenakumaripandiyan414
    @meenakumaripandiyan414 Рік тому

    Super cultivation pro

  • @ushak7242
    @ushak7242 Рік тому

    வாழ்க வளமுடன்

  • @ilovemyson4580
    @ilovemyson4580 2 роки тому

    அருமை அண்ணா

  • @perarasufarm5130
    @perarasufarm5130 2 роки тому +2

    அடுத்த பயிற்சி எப்போது

  • @meithiagu
    @meithiagu 2 роки тому +1

    great man

  • @Sanjay-lp8gv
    @Sanjay-lp8gv 2 роки тому

    Super sir it is more useful to me

  • @SanthoshKumar-ge8he
    @SanthoshKumar-ge8he 2 роки тому

    Great bro..educate more farmers..and you can write a book i think..

  • @ramkiv4943
    @ramkiv4943 2 роки тому +4

    Super G

  • @annaifarms473
    @annaifarms473 Рік тому

    Very nice👏

  • @jayaramanp3204
    @jayaramanp3204 Рік тому

    தாவரத்தில் வரம் கொடுத்து தண்ணீர் ஊற்றி மரம் வளர்த்து ஞானத்தில் சிரம் சீவும்போது அனைத்தும் புரியும்.. அ... உ... ம....

  • @GuruGuru-qs3yk
    @GuruGuru-qs3yk Рік тому

    Super bro congrats👏👏👏

  • @vaidi865
    @vaidi865 2 роки тому +1

    Sir training class panunga pl. Many will benefit.

    • @SirkaliTV
      @SirkaliTV  2 роки тому

      Need volunteer for coordination..If you interested pls ping..

    • @Vaasiii68
      @Vaasiii68 2 роки тому

      When you class start

    • @user-xu8mu5vw2d
      @user-xu8mu5vw2d Рік тому

      I am interested. Please let me know

  • @jagants4658
    @jagants4658 2 роки тому +2

    Supper anna

  • @manivannanchitra217
    @manivannanchitra217 2 роки тому +2

    தங்களை சந்தித்து ஆலோசனை பெற எந்த நேரத்தில் வரலாம்.நான் அரசு பணியாளர்.சுபாஷ் பாலேக்கர் விவசாய முறையை முயற்சித்து வருகிறன். நன்றிகள் பல.

  • @imthimma
    @imthimma 2 роки тому +3

    Sir I’m from srilanka.can you give me diagram layout please

  • @HOMIEGARDEN
    @HOMIEGARDEN Рік тому

    Excellent

  • @anuratha3909
    @anuratha3909 2 роки тому

    நான் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியை. நான் தங்களது பதிவுகளை பார்த்தேன். எனது நிலத்தை பார்வையிட தாங்கள் வரவேண்டும். உங்களுடன் பேச விரும்புகிறேன்.

    • @SirkaliTV
      @SirkaliTV  2 роки тому

      பயிற்சி வகுப்புகள் நடைபெறும் பொழுது தகவல் தெரிவிக்கப்படும் அப்பொழுது வந்து கலந்து கொள்ளவும்

    • @anuratha3909
      @anuratha3909 2 роки тому

      OK.Thank u .

  • @100acre
    @100acre Рік тому

    Nice 👍

  • @Ljoy23
    @Ljoy23 Рік тому

    Do you have training book on this in English please

  • @user-px9ni6ix3r
    @user-px9ni6ix3r Рік тому

    Harumai

  • @velusamycc961
    @velusamycc961 2 роки тому +1

    Nammalvar Ayya living

  • @user-px9ni6ix3r
    @user-px9ni6ix3r Рік тому

    Neenghal oru village venyani haiya

  • @selvarani3031
    @selvarani3031 Рік тому +1

    இந்த அண்ணின் தொலைபேசி எண் வேண்டும்

  • @pandianrajan3036
    @pandianrajan3036 Рік тому

    Agriculture related job vacancy please tell me sir

  • @livestory_ch
    @livestory_ch 2 роки тому

    nice

  • @laxmanlax4256
    @laxmanlax4256 Рік тому

    Ithu Tha pa unmai. Vivayaeku 20rs kidaikanum.ila loss thaan. 5rs engaluku thanthalum viyabari 30rs ku Tha vikuranga.vivasaye silent ah iruka oru reason ithu elam aluga porul. Athu viyapariku plus point.

  • @sivalifereality6748
    @sivalifereality6748 Рік тому +1

    நீங்கள் எந்த ஊர்

  • @muniandy6052
    @muniandy6052 2 роки тому

    farmers regular income planned.

  • @sudari711
    @sudari711 2 роки тому

    Bro sarkairaivalli kizhangu natru kidaikkuma I'm from Theni

  • @Raja-px1eb
    @Raja-px1eb 2 роки тому

    Super anna...

  • @nilnasar
    @nilnasar 2 роки тому

    ஜீனியஸ்.

  • @siapushpa7294
    @siapushpa7294 10 місяців тому

    மண் வகையின் பெயர்?

  • @MrAnbu12
    @MrAnbu12 2 роки тому +1

    Sq.meter... not sq.feet.

  • @shyamalas9550
    @shyamalas9550 5 місяців тому

    How to contact you for advice

  • @josepheldho535
    @josepheldho535 Рік тому

    Great

  • @rajakilisuresh6810
    @rajakilisuresh6810 2 роки тому

    தயவு செய்து தமிழ் சொல்லை பயன் படுத்தவும்

    • @SirkaliTV
      @SirkaliTV  2 роки тому

      நிச்சயமாக

  • @videosaala
    @videosaala 2 роки тому +1

    🙏🏾🤝👌

  • @suganyaganesan9306
    @suganyaganesan9306 2 роки тому

    👍...

  • @sivalifereality6748
    @sivalifereality6748 Рік тому

    அண்ணா

  • @kalaivanivijayakumar1093
    @kalaivanivijayakumar1093 Рік тому

    6 cant

  • @eternalfood6051
    @eternalfood6051 2 роки тому

    👍🏿👍🏿👍🏿👍🏿 bro

  • @keerthana902
    @keerthana902 2 роки тому

    This is only in Sirkali area?

  • @Arunkumar-em8we
    @Arunkumar-em8we Рік тому +1

    How to contact you for training

  • @mohamedkhan9091
    @mohamedkhan9091 2 роки тому

    Are you having this Mexican sunflower seeds. How much.

    • @SirkaliTV
      @SirkaliTV  2 роки тому

      விற்பனைக்கு கொடுக்கும் அளவில் இல்லை ஐயா

    • @mohamedkhan9091
      @mohamedkhan9091 2 роки тому

      @@SirkaliTV sorry no Tamil font. I was J.E in Pondy E.B. Now I need the seed to try in my farm which was divided as yours. Little quantity is enough.