மகர ராசிக்கான குருபெயர்ச்சி பலன்கள் | GuruPeyarchi 2024 | Makaram | ராசிபலன் | Sunnews

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 192

  • @karthikvenkatachalam9082
    @karthikvenkatachalam9082 7 місяців тому +36

    சார் நீங்கள் சொல்லறது மனசுக்குள்‌ இருக்கும் நிறைவாக இருங்க சார்.‌ சார் நூற்றுக்க நூறு சதவீதம் உண்மையான. கடவுள் போட்ட கொடு. யார் மத்த முடியாது இறைவன் தினுமும் வாழ் வளமுடன் அண்னைத்து மகரம் வெற்றி ஓம் ஶ்ரீ ராம்.

  • @piratesoftamilan4343
    @piratesoftamilan4343 7 місяців тому +52

    உதவி செஞ்சு செஞ்சு என் புருஷன் என்னையும் என் பிள்ளைங்களையும் நடுத்தெருவில் நிறுத்திட்டான்

    • @abiarumugam7224
      @abiarumugam7224 7 місяців тому +2

      😢

    • @anandhianandhi646
      @anandhianandhi646 7 місяців тому +5

      நானும் என் உடன்பிறந்தவங்களுக்கு என் அண்ணிக்கு,நல்லது தாலி செய்ய என் மோதிரம் கொடுத்தேன்.என் அப்பா சொத்தில் வீடு கட்ட நான் காசு இல்லாத வேலைக்காரியா கஷ்டப்பட்டு வீடு கட்டி கொடுத்தேன்.அண்ணிக்கு உடல்நிலை சரியில்லாத போது நான் உயிரைகாப்பாற்றி விட்டேன்.நல்லது செஞ்சு நானும் அனாதையாக 😢😢😢😢😢😢😢😢😢 நிக்கிறேன்.

    • @Arasu-zj9cr
      @Arasu-zj9cr 6 місяців тому +1

      Ok👍

    • @RojashokRojashok
      @RojashokRojashok 6 місяців тому

      Seme broblem

    • @LakshmananLakshmanan-yf5tx
      @LakshmananLakshmanan-yf5tx 3 місяці тому

      U go kalavai temple

  • @KalyaniKalyani-o6c
    @KalyaniKalyani-o6c 7 місяців тому +149

    பாவம் இந்த மகரம்

    • @PradheepVelan
      @PradheepVelan 5 місяців тому +7

      பாலம் 😅

    • @PradheepVelan
      @PradheepVelan 5 місяців тому

      (⁠ಠ⁠_⁠ಠ⁠)⁠━⁠☆゚⁠.⁠*⁠・⁠。゚

  • @ejilavenkatesh3329
    @ejilavenkatesh3329 6 місяців тому +4

    100 % உண்மை sir, thank you so much ,,🙏🙏🙏

  • @takethe25
    @takethe25 7 місяців тому +98

    மகரம் ஒரு தகரம் என்பதே உண்மை

  • @jamunasubiramani
    @jamunasubiramani 7 місяців тому +2

    நீங்க சொன்னது 💯 சதவீதம் உண்மை 🙏

  • @MukeshKumar-oe1mf
    @MukeshKumar-oe1mf 7 місяців тому +6

    இது வரை எதுவும் நல்லது நடக்கவில்லை 😢😢😢😢😢😢😢40வயது ஆகுது முடியலை சாமி

  • @KalyaniKalyani-o6c
    @KalyaniKalyani-o6c 7 місяців тому +152

    பாவபட்ட ராசிதா மகரம்🤣😭🤣😭🤣😭

  • @PerarasuKannan
    @PerarasuKannan 3 місяці тому +2

    சூப்பர் 🎉🎉

  • @y.martinprakash8923
    @y.martinprakash8923 7 місяців тому +64

    ஐயா இது வரைக்கும் எந்த ஒறு முன்னேற்றமும் இல்லை ..வாழ்க்கையே போராட்டமாக அமைகின்றது...என்ன செய்வதென்று தெரியவில்லை..

  • @jayalakshmibabu7796
    @jayalakshmibabu7796 6 місяців тому

    வித்யாதரன் அய்யா அவர்களுக்கு மாலை வணக்கங்கள் வாழ்க்கையில் நடந்தது அப்படியே கூறினீர்கள் ஐயா இனி வரும் காலம் இறைவன் அருளால் தங்களின் வாக்குப்படி நல்லதே நடக்கவும் நாமும் நல்லதே செய்வோம் நன்றிகள் ஐயா வாழ்வோம் வளமுடனும் நலமுடனும் அன்புடனும❤❤ அன்பே சிவம்❤❤

  • @Ganesh-op1iu
    @Ganesh-op1iu 7 місяців тому +12

    Sir, you say about my past life as it is , not even single statement changed., அப்படியே உண்மையா சொல்வது ஆச்சரியமாக உள்ளது. Astology மீது புது நம்பிக்கை இப்போது முதல் ஏற்பட்டு உள்ளது.

    • @Jayaram-q9k
      @Jayaram-q9k 7 місяців тому

      Sir, How do I get your appointment

  • @jambulingamjambulingam1134
    @jambulingamjambulingam1134 7 місяців тому +32

    என்னமோ சொல்றீங்க, நடந்தா நல்லா தான் இருக்கும். மனசுக்குள்ள நிம்மதி வந்தாலே போதும்.

  • @KamatchiKathiravan
    @KamatchiKathiravan Місяць тому

    எல்லாம் நல்லா இருக்கணும் நான் நெனச்சுத்தான் இந்த நிலைமையில் நான் இப்ப தவித்துக் கொண்டிருக்கிறேன்

  • @SujathaMurali-p8i
    @SujathaMurali-p8i 7 місяців тому +5

    நன்றி சார்

  • @PriyaDharshini-nm8pi
    @PriyaDharshini-nm8pi 7 місяців тому +1

    ரொம்ப நன்றி வித்யாதரன் சார்

  • @alamelup2170
    @alamelup2170 7 місяців тому

    நன்றி ஐயா 🎉🎉🎉💯💯💯💯💯👌👌👌 3:53

  • @BhanuPriya-o5y
    @BhanuPriya-o5y Місяць тому +1

    Unmy. Ayya. ❤❤❤❤❤

  • @alamelup2170
    @alamelup2170 7 місяців тому

    நன்றி சார் 🎉🎉🎉

  • @jeevadharani8588
    @jeevadharani8588 7 місяців тому +2

    💯💯unmai

  • @AstroTVAdidhiyan
    @AstroTVAdidhiyan 7 місяців тому +5

    Thankyou sir

  • @prasankumar-ir8gg
    @prasankumar-ir8gg 2 місяці тому

    அருமை சார் சூப்பர்

  • @Karma10-d8t
    @Karma10-d8t 2 місяці тому

    சுவாமியே சரணம் ஐயப்பா!🪐🌺

  • @gajendrand
    @gajendrand 7 місяців тому

    இது எல்லாம் வல்ல இறைவன் அருளால் ஒரு நல்ல காலம் வரும் என்று நம்புகிறேன்

  • @Karma10-d8t
    @Karma10-d8t 2 місяці тому

    Swaamiye saranam ayyappa🙏👣

  • @ஜனாஎன்கிறஜானகிராமன்8308

    ஐயா நானும் மகரராசி தான் எனக்கு வேலையே கிடைக்கமாடீங்ககுது அப்படி வேலை கிடைச்சா எனக்கு அமையமட்டேன்ககுது ஐயா வாழ்க்கையே ரொம்ப கஷ்டமா இருக்கு செத்துடலாமா தோணுது ஐயா 😭😭😭😭😭😭😭😭

    • @selvamvijay1619
      @selvamvijay1619 7 місяців тому +2

      my life apptiyatha errukka

    • @ஜனாஎன்கிறஜானகிராமன்8308
      @ஜனாஎன்கிறஜானகிராமன்8308 7 місяців тому +1

      @@selvamvijay1619 நண்பா நம்ப வாழ்க்கை மாறுமா தெரியல கடைசில என்ன ஆக போகுதோ நண்பா பயமா இருக்கு நண்பா 😭😭😭

    • @singingkeys7049
      @singingkeys7049 7 місяців тому

      😅

    • @JAYALAKSHMISIVASUBRAMANIYAN
      @JAYALAKSHMISIVASUBRAMANIYAN 7 місяців тому

      Hi bro naanum neraya kastapattuten kadan tholla nalla eppo prachana theerum theriyala

    • @ஜனாஎன்கிறஜானகிராமன்8308
      @ஜனாஎன்கிறஜானகிராமன்8308 7 місяців тому +1

      @@JAYALAKSHMISIVASUBRAMANIYAN அக்கா நம்ம நிலைமை எப்பதான் மாறும் அக்கா ரொம்ப பயமா இருக்கு அக்கா செத்துடலாமா தோணுது அக்கா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @s.jayanthis.sundarajan734
    @s.jayanthis.sundarajan734 7 місяців тому +1

    Exactly correct. I lost savings, property everything

  • @UthirapathiM-e8l
    @UthirapathiM-e8l 2 місяці тому

    சுப்பர்

  • @balansbaircond2154
    @balansbaircond2154 7 місяців тому +7

    சார் மரண யோகம் இருக்கிறதா என்று பார்த்து சொல்லுங்க சார் வாழ்க்கையை சீரும் சிறப்புமா இருக்கிறது.

    • @Jack-qc2ls
      @Jack-qc2ls 7 місяців тому +3

      Vaipu illa anupavichu than saganum 😅😅😅 vidhi

  • @indranr3150
    @indranr3150 7 місяців тому +7

    Hi sir.. whatever you said had happened exactly with me. Hope the future should shine bright.. thank you for your valuable information and suggestions

  • @KevinGautham-cl1en
    @KevinGautham-cl1en 3 місяці тому

    Guruve ningal solvadu annaithum unnmi ennakku enniyavathu nanmi tharum ena solliirukiga romba nandi

  • @jansi-ce9fd
    @jansi-ce9fd 7 місяців тому +1

    Thank you sir 🙏🙏🙏

  • @duraiellammal4179
    @duraiellammal4179 7 місяців тому +1

    All r true....sir

  • @SakthiVel-dd1fu
    @SakthiVel-dd1fu 7 місяців тому +1

    I lost my savings and everything 😭😔😢😔😢 sir thank you your positive words

  • @KrishnaBBK-k9w
    @KrishnaBBK-k9w 7 місяців тому

    Super sir 🙏🙏🙏🙏🙏

  • @KumarKumar-ju8kv
    @KumarKumar-ju8kv 7 місяців тому

    நன்றி

  • @RaniMadhavan-u9m
    @RaniMadhavan-u9m 7 місяців тому

    ❤supera irukum makaram

  • @gnanaprakashm8858
    @gnanaprakashm8858 7 місяців тому +2

    Vanakkam ayya 🌞

  • @KannanGowsilya
    @KannanGowsilya 4 місяці тому

    உண்மை

  • @JananiMagesh01
    @JananiMagesh01 7 місяців тому

    Thank you my rasi🙏

  • @ManiKandan-qm1tf
    @ManiKandan-qm1tf 12 днів тому +1

    Yes 😢

  • @sabharinathcm2730
    @sabharinathcm2730 7 місяців тому +2

    Bro wears a Durag. His waves are 10/10 🔥🔥

  • @gayathrigayu2547
    @gayathrigayu2547 7 місяців тому +4

    Kuladhai pakkiyam kedaikkuma iyya indha year la merriage aagi 9 years aagudhu iyya

  • @malarselvaraj7833
    @malarselvaraj7833 7 місяців тому +1

    Good morning 🌄🙏 iya

  • @kpvivekanand7495
    @kpvivekanand7495 7 місяців тому +1

    30lakhs போனது தான் மிச்சம்..😢

  • @Karma10-d8t
    @Karma10-d8t 2 місяці тому

    സ്വാമിയേ ശരണം അയ്യപ്പാ 🛕🦋

  • @ragaviravi6481
    @ragaviravi6481 7 місяців тому +5

    🤔🤔🤔🤔😱😱 pakathula erunthu patha mathiri sollraru ...
    Everything is 💯

  • @syedjamal4987
    @syedjamal4987 7 місяців тому +2

    Sir your explanation 💯 percent correct✅

  • @rajamanis8293
    @rajamanis8293 7 місяців тому

    Arimaiyana jodhidar ivar solvadhey rompa vithiyasamaha porul niraindhu irukum.nandri ayya🙏🙏👌👌👌

  • @JayachandraJaya-pj7nf
    @JayachandraJaya-pj7nf 5 місяців тому

    Nice

  • @VijiPrabu-gx7ub
    @VijiPrabu-gx7ub 7 місяців тому +2

    100%unmai

  • @SuriyaPrabha-p9k
    @SuriyaPrabha-p9k 7 місяців тому +4

    Nanum makaram sir, ennai porutha varai rasi palan ketkanumnale kpv, kp vidhyadharen sir than

  • @ShanthiShanthi-w5m
    @ShanthiShanthi-w5m 2 місяці тому

    எப்பத்தான் நல்லது நடக்கப் போகுது சாமி

  • @JkJk314-e2l
    @JkJk314-e2l 7 місяців тому +1

    Super motivation bro. But. Unmaye soluge

  • @jaiganesh7596
    @jaiganesh7596 7 місяців тому +1

    💯💯💯

  • @sreemathy2091
    @sreemathy2091 4 місяці тому

    ஜயா நல்ல நடந்தா சரிதா பட்டகஷ்டங்கள் நினறஜயாவலிகளும்வோதனளகளூஊம்மெ

  • @jayachitra1500
    @jayachitra1500 7 місяців тому +1

    Unami sar 💯💯💯💯💯👌👌👌👌🎉👌👌👌

  • @sridharrajagopalan1897
    @sridharrajagopalan1897 7 місяців тому +8

    This is real fun

  • @jamunajamuna6044
    @jamunajamuna6044 7 місяців тому +1

    Trueeeee

  • @ManiMani-pq6ss
    @ManiMani-pq6ss 2 місяці тому

    Sir magaram ku job epdi irukum nu solunga

  • @LavaLava-ze1gf
    @LavaLava-ze1gf 7 місяців тому

    Okay sir

  • @ValliValli-z9l
    @ValliValli-z9l Місяць тому

    ❤🙏🙏🙏🙏🙏🙏

  • @ranirajagopal2224
    @ranirajagopal2224 7 місяців тому +1

    🙏🙏🙏

  • @PradheepVelan
    @PradheepVelan 5 місяців тому

    🕺🏼 தீணா...🍎

  • @pooranib511
    @pooranib511 7 місяців тому

    Sir evlo days ku intha guru peryarchi palan

  • @kannivelswethaa9175
    @kannivelswethaa9175 7 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏👌👌👌👌

  • @santhoshsaha9726
    @santhoshsaha9726 7 місяців тому +3

    🎉

  • @chitra3673
    @chitra3673 7 місяців тому +1

    Every thing is true 😮🎉🎉🎉😊

  • @radhapalani1199
    @radhapalani1199 7 місяців тому +1

    💯

  • @ThiruppathiThiruppathi-y4s
    @ThiruppathiThiruppathi-y4s 7 місяців тому +1

    🙏🙏🙏🌷🌷🌷

  • @DhanaLakshmi-gv9uv
    @DhanaLakshmi-gv9uv 6 місяців тому +1

    Sir neenga sonna vaarthaigal anaithum unmai

  • @ShanthiShanthi-w5m
    @ShanthiShanthi-w5m 2 місяці тому

    இனிமேல் நல்லது நடக்கும் நடக்கும்னு சொல்லாம எப்ப நடக்கும் என்று சொல்லுங்க

  • @santhoshkumarignyanashekar8350
    @santhoshkumarignyanashekar8350 7 місяців тому +1

    Really

  • @jayalakshmi958
    @jayalakshmi958 7 місяців тому +1

    மாணவர்கள் களுக்கு எதுவும் சொல்லவில்லை😢

  • @rockingraksshan3489
    @rockingraksshan3489 7 місяців тому +1

    Thanks sir Need to see my horoscope who to contact

  • @PradheepVelan
    @PradheepVelan 5 місяців тому

    ♦️ பவல விழா 🦄

  • @shreesaibusinesssolution3124
    @shreesaibusinesssolution3124 7 місяців тому

    Is happened iwill very nice tu me

  • @alamelup2170
    @alamelup2170 7 місяців тому

    2:39 2:42

  • @silviwrm
    @silviwrm 2 місяці тому

    0:26

  • @jayanthijayanthi6110
    @jayanthijayanthi6110 7 місяців тому

    Oru job venum sir enna pandrathu plz solluga

  • @ArunKumar.R.s
    @ArunKumar.R.s 7 місяців тому +3

    Nadakutho illayo ketka nalla irukku😢😢

  • @alamelup2170
    @alamelup2170 7 місяців тому

    🎉🎉🎉

  • @InduShan-d2t
    @InduShan-d2t 7 місяців тому

    100% true 😁

  • @SUNBEAM-n8m
    @SUNBEAM-n8m 7 місяців тому +3

    Magaram Rasi sollunga i am Janakiraman

  • @GaneshThamu
    @GaneshThamu 4 місяці тому

    மகரம் இப்போ சிகரம் ஆச்சு

  • @rajendranthangavel4877
    @rajendranthangavel4877 7 місяців тому

    Nallathey Nadakkum

  • @ShanthiShanthi-w5m
    @ShanthiShanthi-w5m 2 місяці тому

    நீங்க சொல்ல சொல்ல மனசுக்கு நிம்மதியா இருக்கு

  • @PradheepVelan
    @PradheepVelan 5 місяців тому

    🈯

  • @PradheepVelan
    @PradheepVelan 5 місяців тому

    ⚫ DCS 🔴

  • @pooranib511
    @pooranib511 7 місяців тому

    Sir intercaste people ku love marriage aguma

  • @EsakkimuthuvkonarRiyadhAkilaiT
    @EsakkimuthuvkonarRiyadhAkilaiT 7 місяців тому

  • @sbssivaguru
    @sbssivaguru 7 місяців тому

    நரகத்தில் தான் வாழ்க்கை

  • @PradheepVelan
    @PradheepVelan 4 місяці тому

    🚀

  • @jananig4815
    @jananig4815 7 місяців тому

    😊

  • @sukku1872
    @sukku1872 7 місяців тому

    Enaku promotion kedaikuma sir romba kastama iruku

  • @sheebasheeba6028
    @sheebasheeba6028 7 місяців тому +2

    🐘 யானையா 😅

  • @thangarajthangaraj3608
    @thangarajthangaraj3608 7 місяців тому +1

    ❤🙏🥰🎁🙏🥰

  • @nayamuthuayyaru5416
    @nayamuthuayyaru5416 7 місяців тому

    My age now 53 I stil have married life ? .

  • @indhur5788
    @indhur5788 7 місяців тому +1

    Magarm - ithu varaikum nadanthathu mattum ellam sariya sollriga, intha kastam theera enna seiyanum nu yarrum sollamategareega

  • @kalyanisuresh9619
    @kalyanisuresh9619 2 місяці тому +1

    Ipdi tha Feb March April nu solraga onnum marala