நன்றி சனி பகவானே நன்றி...எல்லா உறவுகளின் சுய ரூபத்தை காட்டி தந்தத்துக்கு...2025 எல்லா மகர ராசி நண்பர்களுக்கும் ஒரு புது வாழ்க்கை ஆரம்பிக்க போகுது...நன்றி சகோதரி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
நான் ல பட்ட கஷ்டத்தை சொன்னா ஒரு நாள் போதாது அம்மா...வாழ்கையே கடந்த 7 1/2 ஆண்டுகள் தலைகீழாக மாறிவிட்டது ...நிறையா அவமானம் ..நிறையா தோல்விகள்...படுதோல்விகள் ...நான் மன தைரியமா இருப்பதால அனைத்தையும் தாங்கிக்கொண்டுள்ளேன் ...😅😅😅😅🎉🎉🎉🎉
நீங்க சொல்றது சரிதான் வீடியோ பார்த்து பார்த்து சலிச்சி போச்சு ஒரு வேளை எல்லா யூடியூப் சேனலும் மகர ராசிக்காரர்கள் சொல்றதை எல்லாம் நம்பிடுவாங்க மக்கள் னு நினைப்பு போல
Mam ennoda family la romba problm ha iruku, enakum ennoda husbandkum entha prblm illa, ennoda husband oda family enga mamiyar nathanar romba prblm panraru, enakum enga husbandkum evanga romba problm create panrainga, enaku perusa aasai illa, kadavul enakum and enga husbandku nalla education koduthu irukaru , ita vachu enga kolantai oda polachupom, but enna jobku poga vida matakirainga, engala happy ha iruka vida matangirainga, me also magaram and avitam
நன்றி சனி பகவானே நன்றி...எல்லா உறவுகளின் சுய ரூபத்தை காட்டி தந்தத்துக்கு...2025 எல்லா மகர ராசி நண்பர்களுக்கும் ஒரு புது வாழ்க்கை ஆரம்பிக்க போகுது...நன்றி சகோதரி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
தாயே தோத்த இடத்துல ஜெயுக்கனும்🎉🎉🎉🎉
அறுதலான வார்த்தைகள்... நன்றிமா ..❤
விட்டத பிடிக்கனு ...தோத்த இடத்துல ஜெயிச்சு காலர தூக்கி நடக்குனு ...🎉🎉🎉நடப்பேன் 🎉🎉🎉❤
அதுக்குன்னு ஒரிஜினல் ரம்மி ரெண்டு ஜோக்கர் இல்லாமல் ஆடாதீங்க.
Super confident
Thank you mam
நான் ல பட்ட கஷ்டத்தை சொன்னா ஒரு நாள் போதாது அம்மா...வாழ்கையே கடந்த 7 1/2 ஆண்டுகள் தலைகீழாக மாறிவிட்டது ...நிறையா அவமானம் ..நிறையா தோல்விகள்...படுதோல்விகள் ...நான் மன தைரியமா இருப்பதால அனைத்தையும் தாங்கிக்கொண்டுள்ளேன் ...😅😅😅😅🎉🎉🎉🎉
நான் கூட யூடியூப் சேனல பார்த்து ஏமாந்து போறேன் நம்பிக்கை வரல
அருமையான கருத்துக்கள்.
நன்றி சகோதரி.
உங்கள் பதிவு அருமை❤
உங்கள் வார்த்தை மிகவும் ஆறுதல்
🙏🙏 நன்றி மேடம் மனம் ஆறுதலாக இருக்கிறது மிக்க நன்றி
ததாஸ்து உங்க வார்த்தைகள் பலிக்கட்டும்😊
நன்றி சகோதரி
Ma’am , what you say is 100 percent correct. I have already started enjoying the good time . Life changed … feeling blessed 😄
நன்றி மேடம் 🙏🙏🙏🙏🙏என்றும் வாழ்க மன நிறைவோடு
மனமார்ந்த நன்றி 🙏
Thanks mam🎉.. God's grace nadanthaal kodana jodi nanri mam.. Your words give positivity and plesant mam.. Thanq so much mam..
மிகவும் நன்றி 🙏🙏🙏
Madam neenga நீடுழி வாழ்க
அம்மா நீங்கள் கூறுவது உண்மை.
True...damaged and thrown...still again grace of God Guru blossom 🌸 thank you mam...❤
நன்றி அக்கா
All words are really true...😢but I still moving forward by own self confident
It's True Thank you Sister
100% correct ma🎉🎉🎉🎉🎉🎉
Thank you akka❤🎉
Eagerly awaited mam .. your analysis is awesome 🎉🎉🎉😊😊😊..Tks a lot for your predictions.
Correct Predictions. Thank u
Thank you mam aruthalana varthai uier mattum than erukku 😢😢😢😅😅😅😅
Romba happya eruku your words 😊
💯💯💯 correct mam
Nanthiri namskaram amma 🙏❤
Thank you so much for your predictions
Thank you sister 🙏
என் வயது 55 இது மாதிரி கஷ்டப்பட்டது 7 வருடம் கழித்தது உயர் போய் உயிர் மட்டும் இருந்து வருகிறது 😂😅
Amma Amma nalthu thiruvonam
😊😊😊
உண்மை தான் அக்கா 😭😭😭
Mam nan uingalai matum than nabukeran thankyou
Thank u maa very true ❤
👌👌👌👌👌💯
Nandri mam
💯💯💯💯👌👌👌👌
என் வயது 16 முதல் 55 வயது 7 வருடம் முழுவதும் எல்லாம் நடந்து வருகிறது உயிர் மட்டும் தான் உள்ளது 😢😮
Thanks Madam
Thayeaa intha mathiri tha varusam varusam sollurangaa intha thatava itha nambalamanu oru video podungaa ennala mudiyalaa 🥵😔
நீங்க சொல்றது சரிதான் வீடியோ பார்த்து பார்த்து சலிச்சி போச்சு ஒரு வேளை எல்லா யூடியூப் சேனலும் மகர ராசிக்காரர்கள் சொல்றதை எல்லாம் நம்பிடுவாங்க மக்கள் னு நினைப்பு போல
Natakutho natakalaiyo mam,erunthaalum nantri
Thanksmadam
🎉🎉🎉🎉🎉🎉
Sis
Neenga. Solluvathu
Mikka makilchi
Nadakkattum
Valthukkal
❤❤❤❤❤
True madem
🙏🙏🙏🙏
Super
Naan maan paathen madam kootama paathean thiruvannamalai poyirundhaen giri valam pokum pothu kuyil kuruvi niraya paravaikal varuthu madam. pathean. Veetil dhinam
Unmai tha mam
Avittam 2 sollunga
இரத்த புற்றுநோய் வந்து அவதிப்பட்டு வருகிரேன் மகர ராசி மகர லக்னம் சனி தசை சனி புக்தி
Romba thanks🎉 happy 😹
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மகர ராசி, ரிஷபம் லக்கினம், உத்திராட நக்சத்திரம், குரு திசை, கேது புக்தி, வீடு வாங்கலாமா
❤🙏🥰👍 நன்றி மிக்க நன்றி மேடம் 🙏🎁
Madam health epdi erukum pls
Madam house change pannita 😊🎉
My date of birth 24.11.1990. magaram rasi thiruvonam natchathiram.. EN NAME DIVYA. Enaku life la improvement venum like business, velai..
Tea shop or maligai with vegetable shop vainga
Nastame varathu,100 percent mela labam varum
D. kku. T. Yaa Maatrungal sagothari.
வணக்கம்
Snake kaal mela earuchuna enna artham
Mam ennoda family la romba problm ha iruku, enakum ennoda husbandkum entha prblm illa, ennoda husband oda family enga mamiyar nathanar romba prblm panraru, enakum enga husbandkum evanga romba problm create panrainga, enaku perusa aasai illa, kadavul enakum and enga husbandku nalla education koduthu irukaru , ita vachu enga kolantai oda polachupom, but enna jobku poga vida matakirainga, engala happy ha iruka vida matangirainga, me also magaram and avitam
1.2.1984.magramrasi.th 8:50 iruvenum.eppadi.irkathu.madam.sallung
Vela kedacha podhum
Innum y irukanu iruku mam avalau kastam asigam avamanam
Neengal sonnadhu ellameh unmai than amma
En age 31 mudiya la pala time saganum nu dhonum
🥺😊😊
ஜாதகம் பார்க்க எவ்வளவு
2025 ல் மகரத்துக்கு 7 1/2 சனி முடிவு அடைகிறதா??? இல்லை 2026 ல் தான் முடிவு அடைகிறதா ,மாத்தி மாத்தி சொல்றாங்க
3 weeks before only my father passed away..
Iniyachim nallathu nadakkula na josiyame paaka maatan ama😢
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢😢
Odambula ouir mattum than irukku madam onnum illa.
S mam same
I'm makaram but alinji povanggey isn't a good word.sorry mam
I am a business man
Nalla kudutund kiraru😂😂😂😂
എല്ലാം പറഞ്ഞ പോലെ നടക്കട്ടെ
Ungal vaaku palikattum mam
Irumbu kudhu paru ma....modala kita😂😂😂😂😂😂😂😂
"காரிய வெச்சி" அப்டீன்னா என்னா? கார வெச்சி நக எடுக்கணுமா? அப்புறம் மாச்சம் மாச்சம் ன்னு சொல்றீங்க, மாச்சம்ன என்னா? 🤔
நன்றி அக்கா 👍
மிக்க நன்றி
Tnx mdm
🙏🙏🙏
Nandri madam
Thankyou so much mam
❤❤❤
Thankyou.madam
Thank you mam
🙏
Thank you madam