குரு பெயர்ச்சி பலன்கள் 2024 - மகரம் | ஒளிமயமான எதிர்காலம் | Zee Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 23 тра 2024
  • Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5PlayStore
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamilInsta
    Twitter: bit.ly/ZeeTamilTwitter
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5TamilInsta
    Twitter: bit.ly/Zee5TamilTwitter
  • Розваги

КОМЕНТАРІ • 50

  • @user-tz9kd2en1t
    @user-tz9kd2en1t 7 днів тому +1

    எங்க அம்மா மகர ராசி செவ்வாய் பகவான் நன்மை செய்வாரா

  • @vijim4092
    @vijim4092 11 днів тому +2

    Vanakkam ayya.....ean maganumku mahara rasi ...avittam arasu velaikku try pandra.....kedaikkuma ayya🙏🙏🙏🙏

  • @Nandhini_Rajavignesh
    @Nandhini_Rajavignesh Місяць тому +11

    தனுசு ராசி இன்னும் upload pannala😢

  • @user-ng8xi1lk5p
    @user-ng8xi1lk5p 26 днів тому +4

    மிக்க நன்றி ஐயா. தங்கள் வார்த்தைகள் அனைத்தும் உண்மையாக இறைவனை ப்ராத்திக்கிறேன்.

  • @sheikb
    @sheikb 26 днів тому +6

    Ayya pothum yathumey nadagathu.last year ipatithan soneenga

  • @kamakshiSrikrishnan2023
    @kamakshiSrikrishnan2023 Місяць тому +32

    நான் தான் மகரம் ராசி இந்த வருஷம் குழந்தை பாக்கியம் கிடைக்குமா please Reply me Sir 😍🙏

    • @nithyavetri7453
      @nithyavetri7453 26 днів тому +5

      Kidaikum ma.

    • @prabhueaswaran3045
      @prabhueaswaran3045 25 днів тому +4

      1:20 kandipaga makal pirapal

    • @skannan8589
      @skannan8589 23 дні тому

      முருகனை வேண்டினால் குழந்தை வருவான். சஷ்டி யில் விரதம் இருந்தால் அகப்பையில் வரும்.

    • @tomanik1286
      @tomanik1286 23 дні тому +2

      Kadaikum sis

    • @msmanibsnlmsmanibsnl2463
      @msmanibsnlmsmanibsnl2463 23 дні тому +4

      மகரத்தைப் பொறுத்தவரை அனைத்தும் லேட்டாக தான் கிடைக்கிறது 😢

  • @user-ck4pi5jn8p
    @user-ck4pi5jn8p 25 днів тому +2

    Iyya en noi gunamaganum nandri swami

  • @FamousDilipvideos
    @FamousDilipvideos 27 днів тому +5

    ஒரு ஜோதிடர் என்னவென்றால் அடுத்த வருடம் மார்ச் ஏப்ரலில் ஏழரை சனி முடிந்து விடும் என்கிறார் மற்றொருவர் 2026 இல் தான் முடியும் என்கிறார் இவர்களுக்கே முழுமையாக தெரியவில்லை பிறகு எப்படி?

    • @archanaponnappan2286
      @archanaponnappan2286 11 днів тому

      Athu thirukanitha panchagam ivaru vakkiya panchagam PADI solraru sir

  • @pumsneikkulam5760
    @pumsneikkulam5760 12 днів тому

    மிக்க நன்றி ஐயா.

  • @user-on3bz3th3j
    @user-on3bz3th3j 24 дні тому +1

    Nantri sir...🙏🙏🙏🙏🙏🙏

  • @jpsignage4979
    @jpsignage4979 22 дні тому +1

    sir, enakku makara rasi innum marrage avala age 33 ella kovilukkum poittu vanthutta enna pandrathune theriyala unga speech kekkum pothu manasukku romba aruthala irukku thank you sir

  • @ganghadharsrinuvaasan612
    @ganghadharsrinuvaasan612 24 дні тому

    மிக்க நன்றி... ஐயா 🙏🙏🙏

  • @saranya.r7164
    @saranya.r7164 12 днів тому +1

    ஐயா அரசு வேலை கிடைக்குமா ஐயா

  • @hemasemmal1974
    @hemasemmal1974 Місяць тому +3

    Nanum thedikitu eruka kedaikala

  • @Kodandin
    @Kodandin Місяць тому +1

    தனுசு ராசி என்ன பாவம் பண்ணியது ஐயா..
    அதை விட்டு விட்டீர்கள்

  • @user-xd2lr9je9e
    @user-xd2lr9je9e 28 днів тому +5

    Maharathirkku sollumbothu nalla erukku,ana nadakarathu ennavo vera mari eruku

  • @user-qm4tw8qe1k
    @user-qm4tw8qe1k 27 днів тому

    ஆம்

  • @krishnamoorthi-li8hj
    @krishnamoorthi-li8hj 25 днів тому +1

    என்க்கு தெரியும் அந்த கோவில் மாதவரம் to சத்தியவேடு(பக்கம்)

  • @SPYKER999
    @SPYKER999 27 днів тому

    உண்மையை உரக்க சொன்னீர்கள்

  • @JAYALAKSHMIR-uy2ge
    @JAYALAKSHMIR-uy2ge 12 днів тому

    Iya engalukku thirumanam agi 6years old baby ellai age 52aguthu rasi magaram thiruvonam husband magaram avittam reply

  • @nareshvarma9126
    @nareshvarma9126 23 дні тому

    March 29 2025 7 1/2 ends but yu are telling 2026

  • @selvi9879
    @selvi9879 Місяць тому +1

    ஐயா வணக்கம் தனுசு ராசி பலன் போடலசார்

  • @user-xd2lr9je9e
    @user-xd2lr9je9e 28 днів тому

    Nanum maharam ,enge thagaram mariye eruku,ethilum oru virupam ,manasu sorfa ayiduchu,nimayhi ellame poitu eruku,nimathiye theditu eruken,eppave 38 vayasu ayiduchu nimathi varumbothu 40 thandi poidum,

    • @janaranjania2537
      @janaranjania2537 27 днів тому

      😭💯💯

    • @bhuvanasenthil2552
      @bhuvanasenthil2552 20 днів тому

      1.*The Secret* என்ற புத்தகத்தின்- ஆடியோ UA-cam-ல் உள்ளது., அதை கேட்டு பயனடையுங்கள்.
      2. *Spiritual Reality* என்ற video-ஐ பாருங்கள் தமிழில். UA-cam-ல் உள்ளது.
      3. *தியானம்* கற்றுக் கொள்ளுங்கள்:
      நிம்மதியாக வாழலாம். சகல ஐஸ்வர்யங்களையும் பெறலாம். தியானத்தின் மூலம் நமது எல்லாவித பிரச்சினைகளும் தீர்வு காணலாம்.
      4. *தியானம் இலவசமாக கற்க:*
      1. Meditation Coach Ayyappa Pindi channel.
      2. PMC Tamil channel. UA-cam-ல் பார்த்து பயனடையுங்கள்.

  • @marimathi3525
    @marimathi3525 27 днів тому +3

    ஐயா வணக்கம்
    மகரராசிக்கு லாட்டரி யோகம் உண்டா ஐயா

  • @fdgsjudhb6050
    @fdgsjudhb6050 19 днів тому

    மேஷ லக்கினம் மகர ராசி உத்திராடம் இரண்டாம் பாதம் இரண்டாம் லாட்டரி யோகம் இருக்குதுங்க ஐயா இருந்தா சொல்லுங்க

    • @chithra2182
      @chithra2182 2 дні тому

      😂😂😂😂அய்யோ அய்யோ😅😅

  • @kowsikowsalya199
    @kowsikowsalya199 19 днів тому

    எனக்கு திருமணம் ஆகி 5 வருடம் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை என் கணவர் விருச்சகம் ராசி வீடுமாறினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் சொல்றாங்க Sir எங்களுக்கு பாக்கியம் கிடைக்குமா பதில் வேண்டும் Sir

    • @RAGULBOSE-mr1cq
      @RAGULBOSE-mr1cq 17 днів тому

      Name
      Date of birth
      Birth time
      Birth place
      Rendu perum send pannu ga ma pathu solren

  • @girijavenkatkrishnan4919
    @girijavenkatkrishnan4919 8 днів тому

    Vaya moodu

  • @saistech5458
    @saistech5458 Місяць тому +1

    Dai dhanush rasi anga daaa

    • @banumathithanushree1088
      @banumathithanushree1088 27 днів тому +4

      ஏம்பா அவர் வயதுக்கு மரியாதை தரலாமே

  • @saravanapandian5239
    @saravanapandian5239 20 днів тому +1

    Oru improvement ila ponga sir😢