“பிரம்ம லிபி” பட்டினத்தார் பாடல் உடல் கூற்று வண்ணம் 8 -சுகிசிவம்

Поділитися
Вставка
  • Опубліковано 26 лис 2024

КОМЕНТАРІ • 121

  • @varalakshmivara8006
    @varalakshmivara8006 2 роки тому +2

    நீங்க பிறந்த இந்த மண்ணில் நாங்கள் பிறந்ததற்கு பெருமை படுகிறோம்..

  • @raji.g1011
    @raji.g1011 3 роки тому +1

    தேடிச்சோறு தினம் தின்று என பாரதியாரும் மக்களின் அறியாமையைதான் விளக்கி இருக்கிறார் ஜயா நான் உங்களின் எல்லா சொற்பொழிவுகளையும் கேட்க ஆசை படுவேன் என் செவிக்கு இறைவன் வந்து சேரவேண்டியதை சேர வைத்து விட்டான் நிலையில்லாத வாழ்கையில் அன்பு ஒன்றை மட்டுமே வழிதுணையாக்கி இறைவனை காண வேண்டுகிறேன் என் முருகனிடம் 🙏தாங்கள் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து மக்களின் அறியாமை விலக சொற்பொழிவாற்ற வேண்டுகிறேன் இறைவன் அருள் பொழிவாராக🙏.

  • @ashkabeer596
    @ashkabeer596 3 роки тому +22

    I love you Sir ! I was born in as Muslim family, but you're my inspirational and listening your speech every single day ! Allah bless you and your family! From Sydney man !

    • @sukisivam5522
      @sukisivam5522 3 роки тому +1

      நன்றி

    • @shasi1350
      @shasi1350 3 роки тому +2

      பட்டினதாரின் உடல் கூற்று வண்ணம், இவ்வுலகில் பிறந்த எல்லா மானுடபிறவிக்கும் பொருந்தும். நல்ல கருத்து எங்கு கிடைத்தாலும் ஏற்று கொள்ளும் தங்களின் பண்புக்கு 🙏

    • @leelaramanan1465
      @leelaramanan1465 3 роки тому

      arumai arumai mega nanri

    • @ekanathannl9775
      @ekanathannl9775 Рік тому

      மனிதன் பிறக்கும் போது அழுதல் .... இறக்கும் போது அழுதல் ....இடையில் ஒன்றும் இல்லை......ஆனால் .....அழகு தமிழ் பேசி ஆர்வம் என்னும் தேன்மழை பொழிந்து மனதை ஈர்த்து ..... சித்தர்களின் ஆசி பெற்று வலம் வரும் இந்த நாயகனுக்கு ...... இப்பூலகில் சொக்கம் உண்டு என்றால் தங்கள் மூலம் கிடைக்கும் இன்பமே சொற்கள் ..... இப்பிறவியல் கிடைக்கும் சொக்கம் ஆகும். ...... பட்டினத்தார் பாடல்கள் மூலம் உரைகள் கிடைத்த பலன் அனுபவித்தேன்..... இந்த உடலில் காற்று வெளியேறும் போது இந்த உரைகள் என் மனத்தில் நின்றவை...... மனத்தில்

  • @kumaravelthirugnanam287
    @kumaravelthirugnanam287 3 роки тому +3

    தமிழ் வார்த்தைகளின் அழகே அழகு. அனைவரும் உண்ணவேண்டிய கருத்துக்களை மிக எளிய உதாரணங்களுடன் வெளிப்படுத்தியமைக்கு மிக்க நன்றி ஐயா.🙏.

  • @Kuyilpattupadayppagam
    @Kuyilpattupadayppagam 3 роки тому

    ஐய்யா!… தங்களின் உரை கேட்கக் கேடகப் பேரின்பம் அதுவே நாம் செய்த பெரும் பாக்கியம்! தங்களுக்கு எங்கள் மனம் நிறைந்த நன்றி ஐய்யா! வாழ்க தமிழ்🙏

  • @BG_23281
    @BG_23281 3 роки тому +6

    உங்களின் பார்வையும் எங்களுக்கு புரிய வைக்க மெனக்கெடுவதும் மெச்சத்தக்கது

  • @kannanm5587
    @kannanm5587 3 роки тому +5

    மிக சிறப்பு 🙏🙏🙏...அதனால் என்னவோ இளையதலைமுறை இதை படிக்காம இருக்க மறைச்சுட்டாங்க. ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டும் கிடைக்கிறது.

  • @packirisamypackirisamy259
    @packirisamypackirisamy259 2 роки тому

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி

  • @chitradevimurugesan6140
    @chitradevimurugesan6140 3 роки тому +2

    தெய்வத் திருவுருவே...அடைந்த ஆனந்தத்தில் கண்ணீர் மல்க உரைக்கிறேன் நீர் எமக்கு தெய்வமாக தென்படுகிறீர்....நீர் வாழ்க நின் சந்ததிகள் வாழ்வாங்கு வாழ்க வாழ்க....அற்புதத்திலும் அற்புதமான விளங்க உரைத்த பட்டினத்தார் பாடல் வரிகளின் பகிர்வுகள் 💐💐💐💐💐💐💐

  • @sundarajanaidumadheswaran7930
    @sundarajanaidumadheswaran7930 3 роки тому +5

    அழகு தமிழ் கர்வம் கொள்ள சொல்கிறது அர்த்தம் சிந்திக்க வைக்கிறது

  • @bangarukrish1976
    @bangarukrish1976 3 роки тому +1

    அய்யா !. தினமும் காலை ஆரம்பமாகிறது உங்களுடைய உரையுடன் !!!! . மிக்க நன்றி அய்யா!!!!. 🌺🙏

  • @dkarthikeyan65
    @dkarthikeyan65 Рік тому

    Vazgha valamudan ayya. ❤

  • @banumathig5353
    @banumathig5353 3 роки тому

    வாழ்க வளமுடன் சுகி சிவம் ஐயா அவர்கள்.🙏🙏

  • @rangaduraigovidarajan6001
    @rangaduraigovidarajan6001 3 роки тому

    சிறப்பு. 👌👌👌

  • @kumareshalaguram5332
    @kumareshalaguram5332 3 роки тому +1

    அருமை அன்புடன் நன்றி வணக்கம்

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 3 роки тому +1

    சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்...

  • @revathiayyappan3847
    @revathiayyappan3847 3 роки тому

    Vazga. Valamudan Arumai 🙏🙏🙏

  • @saravanakumarp9441
    @saravanakumarp9441 Рік тому

    வாழ்க வளமுடன்

  • @srinivasank1276
    @srinivasank1276 3 роки тому

    ஞான குருவை நன்றிகள் கோடி உமக்கு.....

  • @jayanthiumamakeshwaran55
    @jayanthiumamakeshwaran55 3 роки тому

    அருமையான பதிவு ஐயா.

  • @revathiayyappan3847
    @revathiayyappan3847 3 роки тому

    Arumai

  • @varalakshmivara8006
    @varalakshmivara8006 2 роки тому +2

    எப்படி sir, கம்பராமாயணம் பத்தி யும் பேசுறீங்க,, பகவதகீதையும் பேசுறீங்க, சாதாரண குடிகாரன் பத்தியும் பேசுறீங்க திருக்குறளும் பேசுறீங்க எல்லா பாடல் களையும் அவ்ளோ அழகா பேசுறீங்க.. ஐயா நீங்க உண்மையில் சரஸ்வதி பெற்று எடுத்த பிள்ளை நீங்கள் தான் ஐயா தமிழ் உங்கள் நாவில் நடனம் ஆடுது ஐயா.. வாழ்க தமிழ்.. வளர்க உங்கள் புகழ் 🙏

  • @sisubalansisubalankrishnam6955
    @sisubalansisubalankrishnam6955 3 роки тому +1

    Vaalga valamudan 🌻 ayya vaalthukal

  • @BalaSubramanian-pr3de
    @BalaSubramanian-pr3de 2 роки тому +1

    சிற்றி ன் பத்தி ல் திளைத்து தேக தாகம் தொலைத்து கூனி குறுகி குழந்தை யாய் பீத்தற்றி ஆவி போக அரண்டு மிரண்டு அழுது சுற்றார் கூடி சூ என கதை த் து நகைத்து பிறந்தது போதும் பிறப்பறு சிவமே நன்றி ஐயா

  • @autismkidautismkid6431
    @autismkidautismkid6431 3 роки тому

    Waiting for next thank you

  • @munikali6310
    @munikali6310 5 місяців тому

    All speach super sir

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும். JOHN 8:32

  • @PadmakumarRajan
    @PadmakumarRajan 3 роки тому +8

    அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்..
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    ௧) www.internetworldstats.com/stats7.htm
    ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
    ௪) speakt.com/top-10-languages-used-internet/
    ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    .
    திறன்பேசில் எழுத:-
    ஆன்டிராய்ட்:-
    ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    ௪) tinyurl.com/yxjh9krc
    ௫) tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுத:-
    உலாவி வாயிலாக:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    ௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai
    .
    லினக்சு:-
    ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) indiclabs.in/products/writer/
    ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .
    குரல்வழி எழுத:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
    ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில் ::::::: தபவூவ

  • @ishalakshmi3204
    @ishalakshmi3204 3 роки тому +1

    வணக்கம் ஐயா ஞானிகள் கூறிய ஜனம் முதல் மரணம் வரை வாழ்க்கையின் யதார்தத்தை புரிய வைத்தீர்கள் அதை மனிதன் புரிந்து கொள்ளாமல் மாயை என்னும் உலகத்தை நோக்கி ஓடிகொண்டே இருக்கிறான்.உங்கள் சேவை தொடரட்டும். நன்றி

  • @senthurselvan6850
    @senthurselvan6850 3 роки тому +2

    மிகவும் எளிமையாக புரிந்துகொள்ளக்கூடிய விளக்கம்

  • @thirumalraja
    @thirumalraja 3 роки тому

    Grateful for this series 🙏🙏🙏. To heal from the Current events, NOW is need to reflect on Pattinathar, when everyone is actively seeking enemy and strongly registering what they we oppose. Dead body and oil has something in common right from Dasharatha Maharaj to former CM (Embalming is done using petroleum derivatives)

  • @poopalapillaikiritharan7853
    @poopalapillaikiritharan7853 3 роки тому

    Great work. Thank you Sir.

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 3 роки тому

    நன்றி ஐயா

  • @chidambaramtk1544
    @chidambaramtk1544 3 роки тому

    அழகா படறீங்க சார் இவ்ளோ நாள் படாமல் பேசிட்டிங்களே சார்

  • @Rowthridevidevi
    @Rowthridevidevi Рік тому

    Vunthi😍 para

  • @rajavenkatesh6291
    @rajavenkatesh6291 3 роки тому

    Vaazhga Valamudan... Vaazhga Vaiyagam

  • @jucofabricsmanufacturerkk3508
    @jucofabricsmanufacturerkk3508 3 роки тому

    Sir variyayar vanakkam

  • @jayakumar-cp9hu
    @jayakumar-cp9hu 3 місяці тому

    Super

  • @parthibanr1431
    @parthibanr1431 2 роки тому

    ஓம் நமசிவாய🙏

  • @ThiruManivasagam
    @ThiruManivasagam 3 роки тому +1

    ஐயா நமசிவாய எனும் ஐந்தெழுத்துக்கு எளிய முறையில் விளக்கம் தாருங்கள், காலம் உள்ளவரை மக்கள் பயன் பெறுவர்.

  • @somuanna2733
    @somuanna2733 3 роки тому +1

    அருமைஇருப்பினும் தங்கள் முகம் சோர்வு காணப்படுகிறதே! .
    மனம் நோகுதே.

  • @ganaseharansenthilvelu7170
    @ganaseharansenthilvelu7170 3 роки тому

    நமஸ்தே ஜீ

  • @parthasarathikuppusamy6033
    @parthasarathikuppusamy6033 3 роки тому

    Well. E xplained

  • @umarsingh4330
    @umarsingh4330 3 роки тому +2

    நமஸ்காரம் குரு, அருமை, நன்றி

  • @baskarankuppusamy
    @baskarankuppusamy 3 роки тому +2

    நன்றி ஐயா 🙏🏻 😊

  • @dr.thiruam5668
    @dr.thiruam5668 3 роки тому +11

    சித்தர் பாடலும் நீங்கள் விளக்கம் தரவேண்டும் ..

  • @VijayKumar-nh3to
    @VijayKumar-nh3to 3 роки тому

    Waiting for next episode sir

  • @karthik-yv5yv
    @karthik-yv5yv 3 роки тому

    Ayya chidambaram natarajar silaiyil pirapancha karuthu irukkirathu endru kelvipattirukken athai yaarum sariyaaga sollavillai endru ninaikiren neengal virivaaga sollungal ayya

  • @jucofabricsmanufacturerkk3508
    @jucofabricsmanufacturerkk3508 3 роки тому

    Sir vanakkam sir

  • @revathyshankar3450
    @revathyshankar3450 3 роки тому

    🙏😍👌thank you Iyya 🙏

  • @drsellakannuchandar4820
    @drsellakannuchandar4820 3 роки тому

    Please recommend list of must to read books for adolescent and must to read books for especially foe gents

  • @naga5871
    @naga5871 3 роки тому

    God morning sir 🙏

  • @rajavenkatesh6291
    @rajavenkatesh6291 3 роки тому +1

    "Yennai yaen enru kaetka yaarumillai" yengira vaakiyam, vayathirkerpa maarukiradu.... Ilamayil "Garvamaaga"!! Mudumayil "Paridaapamaaga"!!! 😔

  • @angavairani538
    @angavairani538 3 роки тому +1

    அருமையான பதிவு அய்யா வாழ்வோம் வளமுடன்

  • @kandasamyganesan1393
    @kandasamyganesan1393 3 роки тому +1

    Wish to hear Thirumandiram as well sir 🙏

  • @rajavenkatesh6291
    @rajavenkatesh6291 3 роки тому +2

    Ayya.... Neenga video post seitha neram nalliravu... Yedarkaaga mid night la podureenga.... Pl take rest at night... We need your support to correct our youth for a long Time... May God bless you with a long and healthy life

  • @kannanramanathan5499
    @kannanramanathan5499 Місяць тому

    ஐயா இதற்கு தான் வள்ளலார் இராமலிங்க அடிகள் மரணமில்லா பெரும் வாழ்வு அடைய முடியும் என்று வள்ளலார் கூறுகிறார். வள்ளலார் இராமலிங்க அடிகள் கூறிய வழியில் பயணம் செய்து மரணமில்லா பெரும் வாழ்வு அடைய முடியும் என்று வள்ளலார் அடைந்து காட்டியவர். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.

  • @mkumaresan321
    @mkumaresan321 3 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sasikalaraja5256
    @sasikalaraja5256 3 роки тому

    " She includes he"

  • @srividhyaa6507
    @srividhyaa6507 3 роки тому

    வாழ்க்கை இவ்வளவுதான்...
    என்று சொல்லி விட்டீர்கள்.
    நாங்கள் எதை தேடவேண்டும்.( நாடவேண்டும்)
    கூறுங்கள்

    • @sukisivam5522
      @sukisivam5522 3 роки тому +2

      மேல் ஓட்ட மான கற்பிதம் கடந்து உண்மை யின் அடி ஆழம் கண்டு வாழ வேண்டும்.

    • @KARTHIK-dy7ke
      @KARTHIK-dy7ke 3 роки тому

      @@sukisivam5522 அய்யா சற்று விளக்கமாக சொல்லுங்கள்..

  • @SS-eg2en
    @SS-eg2en 3 роки тому

    நன்றி ஐயா🌞🌞🌞

  • @manomano403
    @manomano403 3 роки тому

    கடல்.. பூமியைத்.. தொட்டுச்..
    செல்லும்.. வரை.. மிதமாக வீசிக்கொண்டிருந்த.. தென்றலும்.. அல்லவா.. சுனாமி.. என்றவுடன்.. புயலாகிக்.. கோரத் தாண்டவம்.. ஆடியது..
    ஓ.. பூமியே, நீ..உனது..விதிகளை மீறாதவரைக்கும்தான்.. உன்..பாதங்களை.. வருடுவது.. எனது அறமாக இருக்கும்.. என்று மூஞ்சியில் அறைந்து சொன்னது போல்.. ஒரு..ஞாபகம்..
    ..
    09.06

    • @manomano403
      @manomano403 3 роки тому

      "அறம்"ஆபத்தான..நெருப்பு, அது..பேசுவதற்கு..அல்ல;
      சரி, பேசலாம்.. பேசாப் பொருளைப் பேசத் துணிந்தனை..மனிதா.. பேசு..
      நான்..அதற்காகத்தானே.. பிறந்தேன்..
      ..
      என்னை..விட..ஒரு..மாற்று,
      வேணாமே.. சதகூறிட்ட.. ஒரு..துளி,
      என்னை விட.. நீ.. அதிகமாக இருந்துவிட்டால்.. நான்.. எனது.. பீடத்தினின்றும்.. இறங்கி விடுகிறேனே..
      ..
      பீடத்தில் நின்ற போதும் சொல்கிறேன்..இப்பொழுதும்.. சொல்கிறேன்..
      ..
      என்..கால்கள்..நிற்பது..தெருவில்..
      என்..சிந்தை..நடப்பது..தெருவில்..
      ..
      ஏனென்றால்..அங்கேதான்..கடவுள்
      வசிப்பதாக..நான்..அறிந்தேன்..
      ..
      - legend barveen sultan -

    • @manomano403
      @manomano403 3 роки тому

      அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்..
      ..
      மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு..

    • @manomano403
      @manomano403 3 роки тому

      பாவம்..செய்யத்..தயாராக..நின்று,
      அவர்கள் அறத்தை நேசித்தார்கள்.. ஏன்? கும்பிட்டார்கள்.. என்றே சொல்லலாம்.. உண்மை.. வாஸ்த்தவம்;
      ..
      அட.. ஆ..மால்ல..
      அதே அறத்தை, இவர்கள் காலால் மிதித்தார்களே; அதுவும்..எப்படி..உண்மைங்க?
      பாவக் கடவுளர்களிடம் சிக்காதிருக்க..அறத்தை மிதிப்பதே தர்மம் என்று.. எங்கோ படித்தவரிகள் ஞாபகம் வந்தது..
      அதனால் மிதித்தோம் என்றார்கள்..
      ..
      எது..நேசிப்பு.. எது..வாசிப்பு?
      ..
      யார்..நல்ல..மாலுமி? எது..கடவுள்?
      ..
      கடலோடிகள்.. நம்புவது.. கப்பலையும்.. கட்டுமரத்தையும் இல்லீங்க..
      ..
      இயற்கை..எழில்கொஞ்சும்..கடல்..வனப்பும்.. கன்னித்தமிழ்.. ஊற்றெடுத்துப் பாயும் யௌவன அலைகளும்..தாங்க..இவர்கள் தாங்கும்..நம்பிக்கைகள்..
      ..
      நம்பிக்கைகளை..நாங்கள்..தாங்குவது.. மூடர் அறம்; நம்பிக்கைகள் எங்களைத் தாங்குவது சுடர்விடும் அறம்;
      ..
      12.21
      17.02.2021

  • @mrPrince2020chennai
    @mrPrince2020chennai 3 роки тому

    Sir
    Your vision is bigger like this Universe

  • @jucofabricsmanufacturerkk3508
    @jucofabricsmanufacturerkk3508 3 роки тому

    Singam mathiri solunga sir.

  • @kadarkaraipandian
    @kadarkaraipandian 3 роки тому

    Lovely 🌹

  • @yadinbabu
    @yadinbabu 3 роки тому +1

    Long Life to You Sir

  • @suresh.vvanamoorthy6653
    @suresh.vvanamoorthy6653 3 роки тому +1

    வணக்கம் அய்யா,

  • @mohanr9352
    @mohanr9352 3 роки тому +2

    ஐயா வணக்கம். அருணகிரிநாதர் பாடல் விளக்கம் மனித வாழ்வின் தவறான வழிப்பாதையை விளக்கி, சரியான வழிப்பாதையை காட்டுகிறது. நன்றி ஐயா.

  • @tarunraj3880
    @tarunraj3880 3 роки тому

    Ayyaa 🙏

  • @rajendrenraju5241
    @rajendrenraju5241 Рік тому

    No ward Iya Namskaram. 🙏🙏🙏

  • @agajothi7353
    @agajothi7353 3 роки тому +1

    🙏

  • @rajamohan8783
    @rajamohan8783 3 роки тому

    Tell me about way see God

  • @arunbalaji9353
    @arunbalaji9353 3 роки тому

    ஐயா உங்கள் விளக்கத்தில் திருவாசகம் "தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்... " பாடலும் விளக்கமும் அறிந்து புரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசை உள்ளது எங்களுக்காக கூறுங்களேன் 🙏🏻🙏🏻🙏🏻

    • @paalmuru9598
      @paalmuru9598 3 роки тому +2

      Freeya

    • @arunbalaji9353
      @arunbalaji9353 3 роки тому

      @@paalmuru9598 puriyala

    • @sukisivam5522
      @sukisivam5522 3 роки тому +1

      தில்லை வாழ் சுந்தரர் தேவாரம். திருவாசகம் - மாணிக்க வாசகர் பாடியவர்

    • @arunbalaji9353
      @arunbalaji9353 3 роки тому +1

      @@sukisivam5522 ஆமாம் ஐயா அந்த தேவார பாடலுக்கு இது போலவே விளக்கமும் அந்த அடியார்களின் அறிமுகமும் உங்கள் குரலில் கேட்க ஆசை உள்ளது ஐயா 😇🙏🏻

  • @paalmuru9598
    @paalmuru9598 3 роки тому

    Aii

  • @somanbabu6185
    @somanbabu6185 3 роки тому +1

    Naa num pakuren 7 episode um,patinathar pathi sollama vera yedho yedho pesitu erukaru

    • @paalmuru9598
      @paalmuru9598 3 роки тому +1

      Bo

    • @sukisivam5522
      @sukisivam5522 3 роки тому +1

      உங்களைப் போன்ற மகா ஞானிகளுக்கு என்னை ப் போன்ற எளியவர்கள் அவசியம் இல்லை தான்

    • @somanbabu6185
      @somanbabu6185 3 роки тому

      @@sukisivam5522 manikka vendum sir,🙏🙏🙏topic marudhu nu sonnen avlo than sir

    • @somanbabu6185
      @somanbabu6185 3 роки тому

      I'm your big fan sir,thappa pesirundha extremely sorry

    • @sukisivam5522
      @sukisivam5522 3 роки тому +2

      பாடலும் விளக்கமும் புத்தகம் சொல்லி விடுமே . உணர்வு உண்டாக்க பாடு படும் கடமையை ச் செய்கிறேன்.

  • @SureshBabu-in6tz
    @SureshBabu-in6tz 3 роки тому

    நன்றி ஐயா...

  • @lswamym1077
    @lswamym1077 3 роки тому +1

    🙏🙏🙏

  • @kanthakumar3588
    @kanthakumar3588 3 роки тому

    🙏🙏🙏

  • @shanthip3987
    @shanthip3987 3 роки тому

    🙏🙏🙏

  • @namasivayamthayammal6670
    @namasivayamthayammal6670 3 роки тому

    🙏