கோள்களுக்கும் நமக்கும் என்ன தொடர்பு? சுகிசிவம்
Вставка
- Опубліковано 14 жов 2024
- கோள்களுக்கும் நமக்கும் என்ன தொடர்பு?பகுதி -2 சுகிசிவம்
#sukisivam #sukisivam latest #sukisivam2020 #சுகிசிவம் #sukisivamexpressions #sukisivam2019 #கோள்கள் #planets #planetaryposition
அருமை நன்றி வாழ்க வளமுடன்
Thank you for your explain and information sir
❤❤❤❤❤
Iyya 🙏
🎉
Super fantastic energetic stronger and more powerful all-rounder intelligent spiritual orator of the world.
நன்றி ஐயா. இந்த உண்மைகளை எவ்வாறு அறிவேன் என்று ஏங்கியிருந்தேன். உங்கள் மூலமாக நம்மை படைத்த இறைவனுக்கு நன்றி சொல்கிறேன்.
அருமையான விளக்கம் ஐயா
Excellent sir, waiting for next two parts, அதாவது நீங்கள் ஜோசியத்தை காட்டிலும் நமது எண்ணம், மனவலிமை மற்றும் ஆழ்மனதை பயன்படுத்தினால் ஜோசியத்தையும் வெல்லலாம், என்பதாக நான் புரிந்துகொண்டேன்,
உயரந்த எண்ணங்களுடன் பொது நலன் வலிமை🙏
Sugi sivam is anti Hindu .. missionaries agent. .don't support him
Absolutely
kumar really?
Namthu yannam also ...related with ..gragas activities...
Beautiful explanation.thank you sir
வணக்கம் அய்யா.தங்களின் விஞ்ஞானப் பார்வையில் கோல்களுக்கும் நமக்கும் என்ன தொடர்பு என்ற விளக்கம் மிக மிக அற்புதம்.தங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.என்றும் அன்புடன் மு.மாசிலாமணி.
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் 🙏🙏🙏🙏💯💯💯💯💯👏👏👏👏
Prof. Suki Sivam is highly knowledgeable. He has said correctly that future cannot be predicted. But face reading and palmistry are almost accurate. I have had good experience.
கோள்களுக்கும் நமக்கும் உள்ள உறவை மிக அற்புதமான விஞ்ஞான பார்வையில் விளக்கம் அளித்த ஐயாவின் உரை மிகவும் பாராட்டுக் குறியது.வாழ்க வளமுடன்.
சந்திரன் பூமியை ஒரு சுற்று சுற்றி முடிக்க 27.32 நாட்கள். ஒரு பெண்ணின் கருமுட்டை காலம்.
Nandri ayya. Apadiye vedhandha maharishi ayyavin paarvaiyil irundhum sonnal nandraga irukkum. Vazhga vaiyagam vaazhga valamudan.
❤🎉
மிக்க அருமை , நல்ல காணொளி . வாழ்த்துகள் வாழ்க வளமுடன் .
Excellent sir..Astrology is only guidance based on past incidents and future can be changed based on individual thoughtful process and actions
Atma namaste sir heartfelt gratitud God bless much love 🙏 ♥️ I love your look..
Iya ungaludaiya pecsu super yenur oru varthail solvathu yenthu ,,,,, thalai vanagukiren
அருமையான கருத்து. அற்புதமான பேச்சு. நன்றி ஐயா.
Ok
Nanri iyya vazga valamudan
Simple and beautiful Speaking and looking.
மிக அருமையாக உள்ளது.... அற்புதம் . 💜💟💜
Something thought full
அருமையான விளக்கம், யோசிக்க வைக்கிறது, 🙏🙏🙏
🙏
ஐயா உங்களுடைய ஆழமான விளக்கம் புதுமை..அருமை.
Thankd
ஐயா உங்களுடைய காட்சியும், உங்களை சுற்றியுள்ள காட்சிகளும் பார்ப்பதற்கு மிக அழகாக.. அருமையாக உள்ளது.... மகிழ்ச்சி
மிகவும் சரியாக கூறினீர்கள் ஐயா
Very Good Information,Thank you sir for your efforts
Really true
Wonderful speech
Excellent
Thankyou sir 🙏🙏🙏🙏🙏
Love you Sir..
You're a treasure for Tamil Nadu and people who understand Tamil.. Wish you spoke many more languages to the worlds' benefits :)
1) You have mentioned in one of your speeches about your glasses which cost 1 Lakh and as why was it priced so? you have said you will tell about it later however, the video didn't have that part unfortunately. Do you mind sharing the bit of information with us? :) really been eating my head for few months now.
2) What could be your advice for up and coming motivational speakers who takes you as a lead and role model? :)
3) IMP: Could you share you thoughts / experience on Rangaraj Pandey as a journalist and your heated debate with him? at a point we all really kinda hated him for his darkness in words. However you won our hearts even more with your cognition and holding your nerve :)
4) If possible, a small though on Sadhguru Jaggi Vasudev (which i think you will avoid talking about)
Hope to hear from you on this. With great respect and delight we thank you for starting your youtube channel which have changed my life style and I'm sure of the impact it has created for others :)
"Giving is Receiving" & "Sharing is everything"
Cheers :)
Yes, very Interesting questions, please answer this?
1 lakha? ammava? thala suthuthu anna
சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும். ஒரு லட்சம் வரை விலை உள்ள கண்ணாடிகள் உள்ளன என்று கூறி இருப்பேன். என் கண்ணாடி 27, 000 மட்டுமே. முடிந்தால் அந்த பேச்சை (லிங்க்) அனுப்புங்கள். வேறு ஒரு பேச்சில் திராட்சை விதைகள் ஒரு லட்சம் வரை விலை போகும் என்று சொன்னேன். அது கூட கொஞ்சம் மிகை தான்.
@@sukisivam5522 Is that really you? or may be his team :) either ways I'm obliged :) that shows your professionalism towards your work and respect for your followers :) I haven't saved the video in particular nor the clip as I watch your videos or some times just listen every day.. But I'm very sure of you saying so, however its ok i now know the price of it. Its priceless as the person wearing it is too :)
EDIT: A small suggestion for the SSE Team.. Please use the options of Podcast through youtube live option. Which may act as a radio channel which will help you reach more people and subscribers. Set up is very simple :) cheers
Simple and realistic expectations. Great Sir
Hello Mr suki sivam what you think about Mr Jiddu Krishnamurti
Arumai 🙏🏼
Mr.R Manivannan
From Sri Lanka island Colombo
Wonderful speech that planets and people relationship in Hindu religion that talk about planet ring and also talk about 28stars
Mr.R Manivannan
No.20,Hulgakubura watte base line road borella colombo.8 Sri Lanka
மிக அருமையான பதிவு! நன்றி ஐயா🙏
மிகவும் அருமை ஐயா
சிறப்பு ஐயா
Vaalthukal vaalga valamudan 🌻 ayya
Arumai ayya.final touch is amazing
மிகவும் நன்றாக உள்ளது அய்யா வணக்கம் ❤️🙏👍🏵️
Suki sivam ayya is pro-human. He takes the goodness from all religions and scriptures and gives to the world in a compiled form
VANAKKAM SIR. NAN UNGAL PARAMA RASIGAN. INTHA SUBJETIL INNUM KONJAM ALAMANA ARACHIYUDAN UNGAL VILAKKAM THEVAI. ATHAVATHU KOLKAL PRABANCHAM JOSYIAM NAMMUDAYA VINAI PONDRA JOIN EXPLANATION IRUNTAL NALLATHU. ITHU UNMAYIL PERIYA SUBJECT.THANKS FOR LOT.
Super.supersuper
நன்றி ஐயா, எதிர்பார்த்த தகவல்.🙏🙏
நன்றி ஐயா 🙏
I bought that book, sir. Thanks. very interesting. now reading occult science.
Ivalavu aalamaga sollamudiyum endral osho virku piragu athu neenggal than aiya sukisivam avargaley🙏🙏
அற்புதம் சார்👌 இன்னும் நிறைய சொல்லுங்க சார் ஆர்வமாக உள்ளது
Iyya Bhagavath Gita 18 athyayam erukku. 3 athyayam sonninga. methi yappa audio poduviga.
Arumai Ayya❤️ 🙏🙏🙏🙏🙏
Abhijit included 28.ORBIT- ELLIPTIC.MAHA PERIYAVA WAS A GREAT ASTROLOGER IN HIMSELF WITH TOTAL COMPLETE INTUITION. Advocated DRIK ganitha PANCHANGAM than VAKYA PANCHANGAM. SRI SUKHI SIVAM HAS ATLAST INTRODUCED THIS VEDANGA SUBJECT (A PART OF VEDA) . 👍 GREAT LET MAHA PERIYAVA BLESS.S MOHANKRISHNA
Panjangam is written several thousand years back. However still its accurate till date by minutes and seconds. This is an example of Astrology is based on Future also.
உண்மை வேறு. முழு உண்மை வேறு. நீங்கள் முதலில் நிற்கிறீர்கள்.
Bahut zabardast orator of the world.
அருமையான பேச்சு
Very good information sir
Anytime and everytime is intelligents orator Suki SIVAM TIME IN THE WORLD.
Sir ur look is gem
Romba arumai hiya
நல்ல முயற்சி
Wah kya dhamdaar speech Hain ek bar nahi bar bar suno and happy raho and Corona bhagao.
👍
சந்திரன் பூமியை ஒரு சுற்று சுற்றி முடிக்க 27.32 நாட்கள். ஒரு பெண்ணின் கருமுட்டை காலம்.
ஆம் மிக சரி
🙏🏽
Wonderful.... Sir... I got hope and clear picture of future..
Aatrology padie than life nadakkum..ithai oru inch kuda change panna mudiyathu
நல்ல விளக்கம். யோசிக்கவைக்கிறது.
Good explanation. Then the slogans for particular planets also do affects us know. Please tell that also sir.
Super sir
16:50 agree. It's all past. When something new happens then that's an exceptional case. Astrology will take this feedback and adjust itself.
The hidden mysteries - by OSHO year 1997, in Tamil translation கண்ணதாசன் பதிப்பகம் " மறைத்திருக்கும் உண்மைகள் " 3ம் பதிப்பு 2003
Super sir
amazon la iruka sir?
God morning sir 🙏
ஜோதிடம் 100% உண்மை, உண்மை,உண்மை .,
சில ஜோதிட ஞான ஒளி குறைவு பெற்றவர்கள் கூறுவதால் தான்., (ஆனால்ஜோதிடம் என்றுமே பொய்யாகாது)
எனது ஜோதிட மாமேதை டாக்டர் ஆதித்ய குருஜீ ஐயாவிடம்,
உயர்திரு சொல்வேந்தர் ஐயா அவர்களின் பிறந்த நேரம், தேதி,ஊர், விபரம் கொடுத்தால் ஜோதிட ஞான ஒளி (சூரிய, சந்திர, குரு)திரு.சுகி சிவம் ஐயாவிற்கு எப்படி உள்ளது என்பதை 100% .துல்லியமாக அறியலாம்.
மேலும் ,
திரு.சுகி சிவம் ஐயா அவர்களின் ஸ்ரீஹரே கிருஷ்ணா .,
ஸ்ரீஹரே ராமாவின் பகவத் கீதை பகுதியை கேட்டுக் கொண்டு வருகிறேன் (எனக்கு வயது 50)
மிக,மிக அறுசுவை தமழ் அமுதம் ஐயா.
கோடி நன்றிகள்.
200% சரி✅
நன்றி. மகிழ்ச்சி.
Our life based on solar system .
வணக்கம் ஐயா அருமையான கருத்துக்கள் வாழ்க வளமுடன்
Fact sir
Vera level
Super Ayya
Sir, Rendu Kuzhanthaiyum vera vera situation la valarnthaal avangaloda characters eppdi irukum solunga
Thank you for your extraordinary explanation sir...Waiting for next part sir...
Awesome...sir
vanakkam ayya nalla vilakkam....unkalai kanpathil mikka makilchi,,,,ungal thotrathil konjam muthirchi therinthalum.... unkal kuralilum... karuthilum ilamayum eerppum athikam aakikonde selkirathu ayya......ungal karuthukal engalukku puthiya pathai ..... naan seytha punniyam ungal video parka ennakku vaypu kidaithathu than ayya ....nandrikal pala
Wow
தேவையான பதிவு..❤⚘
Ayya please Upload subtitles
nandri
ஐயா கிரங்களையும் வர்ண அடிப்படையில் பிரித்து ஏற்றத்தாழ்வு கற்பித்ததை நீங்கள் அறிவீர்கள் என நினைக்கிறேன், குரு பிராமணன், செவ்வாய் சத்ரியன், ராகு கேது புலையர்...
Tq sir... Next video?
அய்யா நீங்கள் சொல்வது உண்மைகள் நூற்றுக்கு நூறு.
அருமை, அருமை, அருமை சார். இன்னும் இது போல் நிறைய நீங்கள் பேச வேண்டாம், சொல்லி தர வேண்டும் சார். நன்றி 🙏🙏
அருமை 👌 ஐயா
Good
The last part nails it! 👍🏽🙏🏼
ஜோதிடம் எதிர்காலத்தைக்குறித்து சொல்லவில்லை,அது கடந்த காலத்தையே பிரதிபலிக்கிறது என்கிறீர்கள்,அது பகுதி உண்மைதான்,
முழு உண்மையை நீங்கள் அறிய வேண்டுமெனில் ஜோதிடத்தை கற்க,பழக வேண்டும்.
கடந்தகால கிரகநிலையின் விளைவுகளை கருத்தில் கொண்டு எதிர்கால பலன்களை அது வழங்குகிறது என்பதே உண்மை,
அறிவியலின் அடிப்படை உண்மைகளைக் கொண்டு ஒரு கண்டுபிடிப்பு நிகழ்வதை போல...!
அடிப்படையே எல்லாவற்றுக்கும் ஆதாரம்.
👌
நன்றி ஐயா உங்கள் அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன்
அய்யா
ரேகை ஒருவரை போல் மற்றவருக்கு இருப்பத்தில்லை. உண்மை.
அப்படி பார்த்தால்
நாடி ஜோதிடத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு சுவடி தனி தனியாக இருக்குமா
Excellent job