கலியுகத்தில் முருகனை புடிச்சா மட்டும் தான் கரை சேர முடியும்..! | முருகபக்தர் | ஜெயம் S.K கோபி

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • For Advertisement Enquiries : +91 86670 52845
    கலியுகத்தில் முருகனை புடிச்சா மட்டும் தான் கரை சேர முடியும்..! | முருகபக்தர் | ஜெயம் S.K கோபி #முருகன் #முருகா #aanmeegam #jskgopi #devotional #karma
    #spirituality #muruganalaikinrar #jskgobishow
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    Join Telegram: t.me/AadhanTamil
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
    பிரபலங்களின் ஆன்மீக அனுபவங்களை காண : bit.ly/3coIqkr
    Like and Follow us on:
    Facebook : / aanmeegamaadhan
    Twitter : / aadhanaanmeegam
    Website : www.Hixic.com

КОМЕНТАРІ • 167

  • @padmanabanv.1394
    @padmanabanv.1394 Місяць тому +97

    முருகா அனைத்து குழந்தைகளும் தீர்க்காயுள் உடன் இருக்க வேண்டும் நல்லா ஓழுக்கம் நல்ல படிப்பு மற்றவருக்கு உதவி செய்யும் குணம் குடுப்பா முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா வட பழனி முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா

    • @Ggkills-v2z
      @Ggkills-v2z Місяць тому +1

      Amma apadi valaka parents ku puthiya kudukanum vendunga ma. Nama murugan a kal katti ya pidipom nama pasangala murugan pathupan

    • @vidhyaannadurai8792
      @vidhyaannadurai8792 Місяць тому

      Superb..

  • @ramachandranchandra5329
    @ramachandranchandra5329 Місяць тому +43

    கடன் எனும் கடலில் கஷ்டப் பட்டு கொண்டு இருக்கின்றோம் முருகா.... காப்பாற்றி அருள வேண்டும்....

  • @priyasuresh5556
    @priyasuresh5556 Місяць тому +38

    வேல் உண்டு
    வினை இல்லை
    மயில் உண்டு
    பயம் இல்லை
    குகன் உண்டு
    குறை இல்லை
    கந்தன் உண்டு
    கவலை இல்லை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @oldisgoldtamil6
    @oldisgoldtamil6 Місяць тому +21

    என் இஷ்ட தெய்வம் திருச்செந்தூர் முருகன் எனக்கு எல்லாவிதமான ஆசிர்வாதம் வழங்கியதற்கு கோடான கோடி நன்றிகள் ❤

  • @omsairam4785
    @omsairam4785 Місяць тому +26

    🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏

  • @F2P372
    @F2P372 Місяць тому +16

    எல்லா பிணியும் என்றனைக் கண்டால் நில்லா தோட நீஎனக் கருள்வாய் 🙏🙏🙏
    ஓம் சரவண பவ 🦚🦚🦚
    ஓம் நமோ குமாராய நமக 🙏🙏🙏
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🦚🦚
    எங்கள் குலதெய்வமே
    சக்தி தெய்வமே
    உங்களுக்கு கோடி நமஸ்காரம் 🙏🙏🙏

  • @diya3487
    @diya3487 Місяць тому +10

    என் குல தெய்வமே சக்தி தெய்வமே உனக்கு கோடி நமஸ்காரம் அயனாரப்பா ❤

  • @balaharismart1998
    @balaharismart1998 Місяць тому +15

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ கருணை கடலே கந்தா போற்றி எல்லா புகழும் திருச்செந்தூர் முருகனுக்கு 🙏🙏🦚🦚🙏

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ Місяць тому +17

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 ஓம் குமர குருதாச குருப்யோ நமக நன்றி 🙏

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys Місяць тому +6

    Om guruve saranam universe muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri nandri nandri nandri nandri nandri ❤❤❤❤❤❤

  • @madavakrishnan8722
    @madavakrishnan8722 Місяць тому +12

    எதுபாதை என்று நான் அறியாதபோது இதுபாதை என்று நீ நடைபோட வைத்தாய்

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 Місяць тому +11

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம். கலியுக வரதன். முருகர் யுகம் ஆரம்பம். அய்யா அவர்கள் சொல்வது உண்மை கந்த சஷ்டி கவசம் போடும் சேனல் வஸந்த் tv. நானும் அந்த பாடலை காதில் கேட்பேன். ❤❤❤❤❤❤. அழகுக்கு பொருள் கூடும்.😊😊😊😊😊😊.அய்யா நானும் அசைவம் சுத்தமாக விட்டுவிட்டேன்.

  • @banjutha3941
    @banjutha3941 Місяць тому +9

    முருகா சரணம்.வணக்கம் அண்ணா நீங்கள் சொன்னது போலவே என் வாழ்வில் நடந்தது. திருமணமாகி ஒன்றரை வருடம் கழித்துதான் எனக்கு பெண் குழந்தை பிறந்தது. நான் மாதந்தோறும் வளர்பிறை சஷ்டி விரதம் இருந்தேன்.சஷ்டி விரதம் இருங்கள் கண்டிப்பாக முருகன் அருள் கிடைக்கும்.குழந்தை வரமும் கிடைக்கும் எல்லாம் புகழும் முருகனுக்கே.

  • @janardanhemavathy1918
    @janardanhemavathy1918 Місяць тому +7

    🦚ஓம் சரவணபவ🦚🙏 ஓம் முருகா🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏

  • @V.GOPINATH666
    @V.GOPINATH666 Місяць тому +6

    ஓம் முருகா சரணம் சரணம்

  • @suthamurali1825
    @suthamurali1825 Місяць тому +17

    என் குலதெய்வம் என் சக்தி தெய்வங்களும் கோடிக்கணக்கான நமஸ்காரம்

  • @powertech3956
    @powertech3956 Місяць тому +7

    எங்க வீட்டில் என் கணவர் அப்பாவுக்கும் அக்கா தங்கைக்காகவும் தான் எல்லாம் செய்தார்கள் ஆனால் அவர்களால் நாங்கள் இன்று அனாதையை போல் வாழ்கிறோம். பணத்திற்காக தான் அவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதை அறிய மறந்து விட்டோம். கூட இருந்தே எங்களை வழவிடாமல் செய்துவிட்டார்களே இதை என்ன சொல்வது.

  • @thavasuthavashi9763
    @thavasuthavashi9763 Місяць тому +3

    எல்லா புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @rekhag4585
    @rekhag4585 Місяць тому +4

    Vetrivel Muruganaku arogara 🙏 🙏🙏🙏🙏🙏

  • @mravi8328
    @mravi8328 Місяць тому +3

    எல்லா புகழும் முருகனுக்கே 🙏🙏🙏

  • @DhanalakshmiDhanalakshmi-y2z
    @DhanalakshmiDhanalakshmi-y2z Місяць тому +1

    🌹🌹🌹 கந்தனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா சண்முகனுக்கு அரோகரா வேல் வேல் வெற்றி வேல் என் அழகு முருகனுக்கு கோடான கோடி நமஸ்காரம்

  • @sujisuji1483
    @sujisuji1483 Місяць тому +3

    Appane Muruga 🙏Neeya thunai🙏
    VetriVel Muruganukku arogara 🙏🙏🙏🙏

  • @nagapriya5044
    @nagapriya5044 Місяць тому +3

    Arumugam arulidum anuthinamum erumugam muruga nangal virumbiya valkai engaluku vendum muruga neengal than thunai appa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 guruvai varuvai arulvai gugane muruga potri engal kuladeivamai sakthi deivamai ungaluku kodi namaskaram om saravanabhava

  • @krishnamathan4610
    @krishnamathan4610 Місяць тому +3

    வெற்றி வேல் முருகருக்கு அரோகரா🙏🙏🙏

  • @mayap9461
    @mayap9461 Місяць тому +3

    முருகன் துணை
    வெற்றிவேல் முருகனுக்கு
    வீரவேல் முருகனுக்கு

  • @Srilakshmisilks123
    @Srilakshmisilks123 Місяць тому +3

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @milonraja3771
    @milonraja3771 Місяць тому +4

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா போற்றி போற்றி ❤❤

  • @gokilavani1559
    @gokilavani1559 Місяць тому +3

    ஓம் முருகா சரணம் சரணம் திருவடி சரணம் ஓம் சரவணபவாய நமஹ

  • @jeevithajeevi9378
    @jeevithajeevi9378 Місяць тому +2

    Appa murugan pottriiiii thunai ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @user-zd6kp7ki2b
    @user-zd6kp7ki2b Місяць тому +2

    Aarumugam arulidum anuthinamum yerumugam 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤

  • @chinnayaa.chinnaiya454
    @chinnayaa.chinnaiya454 Місяць тому +2

    ஓம் முருகா சரணம் அருமை அருமை

  • @SenthilKumar.96
    @SenthilKumar.96 Місяць тому +2

    எல்லாம் அவர் செயல்❤

  • @sathyabala-w8e
    @sathyabala-w8e Місяць тому +3

    Om Saravana bhava

  • @thamizharasan.a143
    @thamizharasan.a143 Місяць тому +3

    🙏🦚🐓❤️எல்லா புகழும் முருகனுக்கே❤️🐓🦚🙏

  • @todaymotivation3092
    @todaymotivation3092 Місяць тому +2

    Unarkiren en ayyanai❤

  • @ananthyananthy9258
    @ananthyananthy9258 Місяць тому +1

    Ella pugalum muruganuk 🙏 muruga potri potri potri potri 🙏

  • @chithramani2187
    @chithramani2187 Місяць тому +2

    Nantrikal kodi ayya 🙏💯 💪 I love yo..............u muruga ayya💯🙏🦋🦋🦋🦋🦋🦋😁all 🌍 peoples blessing me god 🙏💯💪😁😁😁🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🙏💯💪

  • @padmanabanv.1394
    @padmanabanv.1394 Місяць тому +6

    திருச்செந்தூர் முருகனை காண வேண்டும் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா

  • @sudhasridhar6876
    @sudhasridhar6876 Місяць тому +1

    ஓம் முருகா போற்றி சரவணபவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏழுமுகம்

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha Місяць тому +3

    ஓம் முருகா சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏❤️அண்ணா நீங்க வைத்திருக்கும் மருதாணி பற்றி சொல்லுங சுண்டு விரலா ல வச்சிங்களா முழுவிளக்கம் சொல்லுங 🤗🤗🤗🤗Pls அண்ணா🙏🤗

  • @madhukannan8339
    @madhukannan8339 Місяць тому +1

    En appane murugaa 🤲🏻🤲🏻🤲🏻🙏🏻🤲🏻

  • @mravi8328
    @mravi8328 Місяць тому +1

    ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏

  • @gowthamg2642
    @gowthamg2642 Місяць тому +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏

  • @karmegams-pe3gn
    @karmegams-pe3gn Місяць тому +2

    ஓம் முருகா துனன

  • @Shanthneprasah
    @Shanthneprasah Місяць тому +2

    Muruga❤🙏🙏

  • @vinothkannan1618
    @vinothkannan1618 Місяць тому

    ஓம் வடபழனி ஆண்டவர் துணை ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏழுமுகம் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஓம் வடபழனி ஆண்டவர் போற்றி ஓம் அருணகிரிநாதர் போற்றி

  • @vijaybabu510
    @vijaybabu510 Місяць тому +1

    முருகா ❤️

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb Місяць тому +1

    Om murugaa vetrivel murugaa

  • @user-uq7kz2jf4i
    @user-uq7kz2jf4i Місяць тому +2

    Wayanadu pirachinai thiravendum appa muruka kandha panam kidaikkanum muruka vertrivel murukunukku arrokara arrokara kandha kadamba vertrivelva muruka potri muruka potri muruka potri muruka potri muruka potri muruka potri muruka arumukam arulidum anuthinum erumukam appa muruka neya Ellam sariakidum appa muruka neya dhunai appa muruka neya Om saravanabava Om saravanabava Om saravanabava Om saravanabava en appane Esha nandri appane Muruka potri muruka potri muruka en kadan pirachinai thiravendum appa muruka neya dhunai appa muruka neya dhunai appa muruka neya dhunai appa muruka neya dhunai

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 Місяць тому

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 ஓம் சரவண பவ🙏 ஓம் நமசிவாய🙏🙏

  • @95NK23
    @95NK23 Місяць тому +1

    🕉️🦚🛐 Murugan Ugam Arambam 🛐🙏🏻🧘🏻🕉️🦚🛐 Ellam Murugan Seyal 🛐 🙏🏻 🧘🏻 🕉️🦚🛐 Arumugam Arulidam Anudhinam Erumugam 🛐🧘🏻🙏🏻🧘🏻🕉️🦚🛐 OM Vadapalani Muruga Saranam 🛐🙏🏻🧘🏻

  • @jayanthanm9710
    @jayanthanm9710 Місяць тому +1

    ஓம் முருகா ஓம் 🙏💕

  • @balasekaran9537
    @balasekaran9537 Місяць тому +1

    ஓம் சரவண பவ

  • @Thandayuthapani-qm3bt
    @Thandayuthapani-qm3bt Місяць тому +1

    கடன் கடலில் மூழ்கி உள்ளோம் என்னய காப்பது என் முருகன் காப்பாத்துவர் நம்பி உள்ளோம்

  • @jothimuthu5089
    @jothimuthu5089 15 днів тому

    ஐயா நீங்கள் சொல்வது உண்மை... என் அப்பா பாட்டி இருவரும் என் அம்மா வயிற்றில் நான் இருந்தபோது வளைகாப்பு பண்ண விடாமல் அம்மாயி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.... அதேபோல் நான் கருவுற்ற போது என் வளைகாப்பின் போது அதே சூழல் ஏற்பட்டது

  • @Velkumari-nn4xc
    @Velkumari-nn4xc Місяць тому +1

    முருகா 🙏🙏🙏🙏🌹🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Mr__rakki__official
    @Mr__rakki__official Місяць тому +1

    Om saravanabava🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gomathi8176
    @gomathi8176 Місяць тому +2

    Same even my mother hates me ..she often fights with me.. I lost my life obeying her words but she never treat me good .. 😢all fate

    • @sarikasri3325
      @sarikasri3325 Місяць тому

      Don't worry ma with God blessings your life will be happy

  • @gokulnath5509
    @gokulnath5509 Місяць тому

    ஓம் முருகா சரவணபவ 🕉️🦚🐓⚜️🙇🏻🙏🏻

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha Місяць тому +1

    ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @harinismart1059
    @harinismart1059 Місяць тому +1

    Muruga... Om saravana bava

  • @SURESHSUBRAMANYAM-t2l
    @SURESHSUBRAMANYAM-t2l 29 днів тому

    Om Saravana Bhava. Muruga, kodi kodi nandrigal en vendudhal neraivetriadhatrku.

  • @saravananp2273
    @saravananp2273 Місяць тому +2

    முருகா உன் அருளால் எங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்கள் 🙏🙏🙏🙏

  • @Sri-pr4tt
    @Sri-pr4tt Місяць тому +2

    என்உடய 16:28 16:30 16:31

  • @mohankumar364
    @mohankumar364 Місяць тому +1

    Vetrivel muruganukku arokara

  • @MadhuMadhu-vo8og
    @MadhuMadhu-vo8og Місяць тому

    ஓதிமலை முருகர் கோவிலுக்கு வரும் நேரம் நெருங்கி விட்டது கோபி அண்ணா காண ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்குறேன்

  • @KumarKumar-td8it
    @KumarKumar-td8it Місяць тому

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளும் அனுதினமும் ஏறுமுக

  • @gowthamg2642
    @gowthamg2642 Місяць тому

    கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏

  • @yuvatherock7794
    @yuvatherock7794 Місяць тому

    ஓம் சரவண பவாய நமஹ 🕉️🦚🙏

  • @livyashankar5888
    @livyashankar5888 18 днів тому

    Thiruchunthur muruganai kana veyndum🙏

  • @preethijeevakumar6647
    @preethijeevakumar6647 Місяць тому

    Muruggappa thunai 🙏🏾🔥🔱🦚🐓🙏🏾

  • @user-nb8rw9xy9m
    @user-nb8rw9xy9m Місяць тому +1

    ஓம்...

  • @PRIYAVIJAYACUCENTRE
    @PRIYAVIJAYACUCENTRE Місяць тому

    MURUGA POTRI. Excellent video Sir

  • @sujiartsragupathi7830
    @sujiartsragupathi7830 Місяць тому

    ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

  • @rubaruba7399
    @rubaruba7399 Місяць тому

    ஓம்சரவணபவ

  • @jayasenthil21
    @jayasenthil21 Місяць тому +1

    OM MURUGA 🙏

  • @maniz1
    @maniz1 Місяць тому +1

    சுகமே சூழ்க

  • @anumahadeepa1780
    @anumahadeepa1780 Місяць тому

    En appa muruga thunai enaku eppavum intha anathai ikku thunai na India varanum muruga ungala parkanum athu pothum muruga enaku muruga thunai

  • @kirishbhavanbrothers2146
    @kirishbhavanbrothers2146 Місяць тому

    நன்றி கோபி அண்ணா

  • @srikarthika7.
    @srikarthika7. 13 днів тому

    கந்தன் பாதம் கனவிலும் காக்கும்

  • @sivakamisiva7629
    @sivakamisiva7629 26 днів тому

    Om murugaa 🙏🦚 yellam pugalum murugaruku 🙏🦚 om saravanapava 🙏🦚 murugaa murugaa murugaa murugaa murugaa murugaa murugaa murugaa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DharshiniS-km2ve
    @DharshiniS-km2ve Місяць тому

    Guruve saranam 🙏

  • @prabavathimanickam7605
    @prabavathimanickam7605 Місяць тому

    100%உண்மை

  • @user-vd7kt8bf1k
    @user-vd7kt8bf1k Місяць тому

    Muruga potri muruga potri

  • @kanchana4257
    @kanchana4257 Місяць тому

    Om murgua thank you

  • @user-xg7xf2cs6u
    @user-xg7xf2cs6u Місяць тому +2

    Gopi sir yenaku onum vena nemadie venum uga number kuduga gopi sir

  • @kavikavi3068
    @kavikavi3068 Місяць тому

    Om muruga potri ❤

  • @kaverysankar7297
    @kaverysankar7297 21 день тому

    மாயோபதி காப்பகம்னு திருநெல்வேலில ஒரு இடம் இருக்கு அங்க நெறைய தெய்வ குழந்தைகள் இருகாங்க அங்கதான் என் குழந்தையும் இருக்க உங்களால முடிஞ்ச உதவி செய்ங்க அய்யா

  • @Arunkumar-dv1kb
    @Arunkumar-dv1kb Місяць тому

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤🙏🦚🦚🙏

  • @sunitha3133
    @sunitha3133 Місяць тому

    Muruga ❤❤❤

  • @kavithakavitha862
    @kavithakavitha862 Місяць тому +1

    Gopi sir Nan thikkuvaai ullavarai than merrage panniruken but yenna manasalavu romba kasta padutharanga edhi yeppa maarum

  • @saranyachinnadurai4104
    @saranyachinnadurai4104 Місяць тому

    Murugan unmai oru visayam sollaran.. Na pregnant ta irukila na naraya murugar pathi speech and murugan song kepan... Enaku baby porathu 1 month aachu.. En papa alugaila avala control panna mudiyathu enna pannarathu nu tharila enaku appa ava alugaiya nithu murugar song potan ava arugaratha appa va niruthiya ava poranthu 7th day la irunthu ava murugar song pota alugai niruthiruva, thungiruva,en appan murugan en kolanthaya nala pathukura

  • @vssangam4370
    @vssangam4370 Місяць тому

    Om muruga namah

  • @AthishRekha
    @AthishRekha Місяць тому +1

    Sir my husband he is ur follower... He is speaking and chatting to u... He is speaking and calling me very badly.pls give a speech about illegal affair.. and important of family.. pls
    ..my husband is chace to change...

  • @dhivyabharathi905
    @dhivyabharathi905 Місяць тому +1

    Anna mesham viruchaga rasi vettula eruntha karma erukunu sollringa konjam details sollunga...ennoda husband mesham magal viruchagam anusham plzz

  • @prabavathimanickam7605
    @prabavathimanickam7605 Місяць тому +1

    அண்ணா நீங்க சொல்றீங்க ஊன முற்றோருக்கு நல்லது செய்யுங்கள் ன்னு சொல்றீங்க என் மூத்தார் க்கு நடக்க முடியாது என் கணவர் தான் அவருக்கும் அவங்க பிள்ளைகளுக்கு 15வருசமா மொத்தமா பாத்துக்கிறாரு ஆனால் என் மூத்தார் என் புருஷன என் கூட வாழ வேண்டாம் ன்னு சொல்றாரு இதற்க்கு பதில் சொல்லுங்க அடுத்த பேட்டியில் அண்ணா நான் என் புருஷன் உதவி செய்வதை தடுப்பதில்லை

  • @pandimuni3173
    @pandimuni3173 Місяць тому

    Muruga

  • @sivasailamkamal1291
    @sivasailamkamal1291 Місяць тому

    Murugar potri

  • @crazy2121
    @crazy2121 25 днів тому

    Sir, I want to tell some true incident my personal life about the miracles of lord Murugan to contact to Gopi sir.

  • @radhiramadorai4030
    @radhiramadorai4030 Місяць тому

    🙏🙏🙏