2026 எலெக்ஷன் ஆரம்பம் | ஓட்டு விகிதத்தில் குளறுபடி | Tamil | TPAS

Поділитися
Вставка
  • Опубліковано 19 кві 2024
  • Arasiyal sadhurangam - A new channel from Tamil pokkisham family. This channel exclusively for politics and we bring topics to light which focuses on the most trending political events in TamilNadu. We mainly emphasis on fact based and unbiased news.
    Arasiyal sadhurangam - Voice of the people ! Let your voices be heard !
    Arasiyal sathurangam - Voice of the people ! Let your voices be heard !

КОМЕНТАРІ • 472

  • @gvgv2018
    @gvgv2018 Місяць тому +217

    திரவிடம் ஒழியும் ஒழிந்தே தீரும்...ஜெய்ஹிந்த் 🇮🇳

    • @murugapandiraj6041
      @murugapandiraj6041 Місяць тому

      பாஜக ஒழியும், ஒழிக்க பட வேண்டும்...

    • @wisdomfinancial1248
      @wisdomfinancial1248 Місяць тому

      When?? DMK the masters of scientific corruption why the SC giving lenience to corrupted minister

    • @CL-bh5vt
      @CL-bh5vt Місяць тому +19

      திராவிட போதை கட்சிகள் வீடு செல்ல நேரம் வந்தாச்சு😂

    • @Mr.Vee17.
      @Mr.Vee17. Місяць тому

      திராவிடம் ஒழியட்டும். மதவாத அரசியலும் ஒழியட்டும். DMK um vena bjp um vena admk vena மாற்றம் வேண்டும். வடக்கே இருப்பவனும் சரியில்லை. தெற்கே இருப்பவனும் சரியில்லை. மாற்றம் வேண்டும்.

    • @laudmike3479
      @laudmike3479 Місяць тому +11

      Bjp too

  • @ranjith8343
    @ranjith8343 Місяць тому +85

    மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும் 😒.. நிறைய வாக்களிக்க இருந்த வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளது... இது ஜனநாயகக் கடமையை மறுப்பதாகும்

  • @pavithrac9739
    @pavithrac9739 Місяць тому +11

    நானும் கோயம்புத்தூர் தான் எனது பெயரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விட்டது என்னாலும் வாக்களிக்க இயலவில்லை.

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Місяць тому +1

    திமுக குடும்ப முன்னேற்ற கழகம் வேண்டாம் வேண்டாம் ❤❤

  • @anilkumaranil5273
    @anilkumaranil5273 Місяць тому +2

    பிஜேபி பயத்தில் பேசவில்லை உங்களது சந்தேகமாக இருந்தால் களத்தில் ஆய்வு பண்ணலாம்

  • @sivasamidurai6627
    @sivasamidurai6627 Місяць тому +8

    ஜனநாயகம் பணநாயகமாக மாறிவிட்டது விக்கி அதிமுக மற்றும் திமுக தங்களது பணபலத்தை இந்த தேர்தலில் பயன்படுத்தியது நாம் தமிழர் மற்றும் பாஜக பெறுகின்ற ஒவ்வொரு ஓட்டும் தூய்மையான அரசியலுக்கான விதையாக அமையட்டும்

  • @kumarasivana
    @kumarasivana Місяць тому +2

    விக்கி உண்மை உண்மை அரசியல் விழிப்புணர்வு. நாம் தமிழர்

  • @sundariganesan4951
    @sundariganesan4951 Місяць тому +72

    திமுகவின் தில்லாலங்கடி. தலைமை தேர்தல் ஆணையர் என்பதை முன்னால் திமுக சேர்க்கலாம்.?

  • @AravindKumar-cf6nv
    @AravindKumar-cf6nv Місяць тому +24

    என் பெயர் பட்டியலில் இருந்து நீக்கி இருக்கிறார்கள் கடந்த முறை என் வாக்கு செலுத்தினேன். மாநில தேர்தல் அதிகாரி திமுக ஆட்க்கள் மாதிரி வேலை செய்வது போல் தெரிகிறது.

  • @muthucumarasamyparamsothy4747
    @muthucumarasamyparamsothy4747 Місяць тому +78

    தி முக மக்களை நம்பாமல் தேர்தல் அதிகாரிகளை நம்பியே காரியம் ஆற்றியுள்ளார்கள் .அவர்களும் பெரிய மனதுடன் செயல்பட்டுள்ளார்கள். வாழ்க ஜனநாயகம். தேர்தல் அதிகாரிகளுக்கும் குடும்பம் இருக்கே.

  • @murli0905
    @murli0905 Місяць тому +26

    முக்கிய இடங்களில் மட்டும் எப்படி குறையும்? அதுவும் 10 சதவீதத்திற்கும் குறையாமல்

  • @lingalinga148
    @lingalinga148 Місяць тому +59

    இனி பெரிய தத்தி , சின்ன தத்தி , கொதிப்பான சீமான் பேச்சு , எடப்பாடியின் வெள்ளேந்தியான பேச்சு , மலையின் திமுகவிற்கான குத்தல் பேச்சு என கேட்க 2026 வரை காத்து இருக்கனும்.....
    ஆனா ஒன்று நிச்சயம் இடையிடையே தாத்தாவின் பேச்சுக்களும் , நடிகன் உதயநிதி கைதும் தீனியாக கிடைக்கும்.

    • @firstbeatz3144
      @firstbeatz3144 Місяць тому +6

      Yes seeman peyriya Dhathi 500%

    • @lingalinga148
      @lingalinga148 Місяць тому

      @@firstbeatz3144 சீமான் சாத்தியம் இல்லாததை பேசுவார் சாத்தியமாக்க !. ஆனால் தத்தி அல்ல . தமிழன்
      உணர்வு கொண்டவர்.

    • @govin555
      @govin555 Місяць тому +6

      ​@@firstbeatz3144 எல்லாரையும் விட்டுட்டு சீமான் சுண்ணியை மட்டும் ஊம்புன பார்த்தியாடா தயோலி செம்ம டா 😂🤣😂🤣

    • @Dinesh-1303-_-
      @Dinesh-1303-_- Місяць тому +6

      ​@@govin555🤣🤣😂😂👌

    • @BalaMurugan-bj7gf
      @BalaMurugan-bj7gf Місяць тому +1

      ​@@firstbeatz3144அண்ணாமலை 10000% தற்குறி தத்தித்தான் 😂😂

  • @mohanmohanji8302
    @mohanmohanji8302 Місяць тому +38

    தம்பி விக்கி உங்கள் பணி சிறக்கட்டும் வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஆட்டோ மோஹன் ஜி திருச்சி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பாக நன்றி ❤❤❤

  • @kumarankumaran9479
    @kumarankumaran9479 Місяць тому +9

    நல்ல ஜனநாயகம் விக்கி ஒட்டர் ஐடி இருந்தும் ஓட்டு போட முடியல கேட்டா லிஸ்ட்டில் இல்லை னு சொல்லிட்டாங்க

  • @raghulplastic9990
    @raghulplastic9990 Місяць тому +26

    மூன்று நாள் லீவு ஊருக்கு மற்றும் ஊர் சுற்ற போக வேண்டியதுதான் ஓட்டு மட்டும் போடமாட்டார்கள்

  • @babu788
    @babu788 Місяць тому +14

    தேர்தலில் விகிதாச்சார மாற்றம் தேர்தல் ஆணையத்தின் தோல்வியும்,நம்பிக்கையும் இழந்து விட்டது நீதிமன்றம் என்ன செய்கிறது. அனைவரும் ஓட்டளிக்க வேண்டும் என்று சொன்னால் மட்டும் போதாது . நண்பரின் வீட்டில் நான்கு பேரில் மூன்று பேர் ஓட்டளிக்க முடியவில்லை..

  • @kannandsp66
    @kannandsp66 Місяць тому +26

    மீண்டும் சென்னையில் வாக்குப்பதிவு குறைவாக இருப்பதால் இந்த வரும் டிசம்பரில் ஒரு பெரும் மழையோ சுனாமியோ வரவேண்டும்

    • @raghuvijesh4141
      @raghuvijesh4141 Місяць тому +3

      Nalla sonninga Nadu mandaila adiccha madhiri sonninga 👍👍👍👍👍👍

  • @arasefive5metals.impon-kovai
    @arasefive5metals.impon-kovai Місяць тому +40

    ஓட்டு போடவில்லை என்றால் மத்திய மாநில அரசின் இந்த திட்டங்களையும் அவர்களுக்கு வழங்க கூடாது ரேஷன் கார்டு பாஸ்போர்ட் அரசு வேலை ஓட்டு போடாதவர்களுக்கு இவை அனைத்தும் ரத்து செய்ய வேண்டும் எந்த ஒரு நலத்திட்ட உதவிகளும் வழங்கக்கூடாது 100% ஓட்டு தூய்மையான அரசியலுக்கு வழிவகுக்கும்

    • @Kar-thi-Ka
      @Kar-thi-Ka Місяць тому +3

      Voting right is not a fundamental right...athnala tha ivlo asalta irukaga..

    • @kodaari_kumbal
      @kodaari_kumbal Місяць тому

      DMK unga oorula yevalo kasu kuduthathu
      En ooril ₹200
      En akka ooril ₹300
      Enathu pakkathu ooril ₹500
      DMK VA election la irunthu ban pannunga apa dhan gov Mela nambikai varum...
      Makkal vote pottu iavlo naal enna aachu onnum aagala adhu naala dhaan avanga vote podala

  • @stepheninbaraj9855
    @stepheninbaraj9855 Місяць тому +2

    நல்ல ஜனநாயகம் தூ தூ தூ

  • @SasiKumar-xf7ve
    @SasiKumar-xf7ve Місяць тому +12

    Thank you brother for supporting and standing with our right leader Annamalai throughout these election days and hope it's continuous in future

  • @wolverine2314
    @wolverine2314 Місяць тому +2

    ஒரே ஒரு விடயத்தில் தான் சந்தேகப்பட முடியும். நாம் தமிழர் வாக்குகளை குறைத்து காட்ட ஏதும் முயற்சியாக இருக்கலாம்.

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Місяць тому +1

    திராவிட மாடல் இது திராவிட மது அருந்துவது நல்லது ❤❤❤

  • @anandakumar6442
    @anandakumar6442 Місяць тому +8

    விக்கி நீங்களும் எதனால் தேர்தல் ஆணையம் முதலில் வாக்கு சதவிகம் அதிகரித்து பிறகு குறைத்து சொன்னார்கள் என்று சொல்லவில்லை

  • @sanjeevannm2174
    @sanjeevannm2174 Місяць тому +30

    Annamalai வெற்றி உறுதி மாற்றம் நடக்கும் 💐💐💐🙏🙏🙏

    • @CL-bh5vt
      @CL-bh5vt Місяць тому +5

      அண்ணாமலை போன்ற ஒருவரை தமிழ்நாட்டு மக்கள் தவற விடக்கூடாது

  • @mahadevans191
    @mahadevans191 Місяць тому +2

    அவரவர் இருக்கும் இடத்திலிருந்து ஓட்டு அறிவிக்கும் வசதியை ஏற்படுத்தினால் தேர்தல் ஆணையம் ஏற்படுத்த வேண்டும்

  • @venkatvenkatesan5496
    @venkatvenkatesan5496 Місяць тому +1

    Anna your judgement is very accurate and acceptable.

  • @rajendranm8886
    @rajendranm8886 Місяць тому +1

    தமிழகத்தில் ஜனநாயக கடமையை செய்ய தவறிய மக்களே உங்களால் நல்லவர்களின் வெற்றி வாய்ப்புகள் பறிக்கப்படாது குறைந்த வாக்கு வித்தியாசம் வெற்றி உறுதி. தமிழக தேர்தல் அதிகாரிகள் செயல்பாடுகள் சரியில்லை

  • @ohmgod5366
    @ohmgod5366 Місяць тому +64

    இனி மேல் ஆதார் கார்டு வாக்காளர் ஆட்டையுடன் இணைத்து வாக்களிக்கா வேண்டும் ஓட்டு போடாத ஆதார் கார்டு நீக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தால் 100% வாக்கு சதவீதம் போடுவார்கள் அப்போது தான் நாட்டு பற்று என்பது வரும் இல்லை என்றால் சுயநல வாதிகளும் நாட்டை பற்றி கவலை இல்லதவார்களுக்கும் ஓட்டு வேண்டும் என்ற பயம் வரும்

    • @user-cw7so5xj9d
      @user-cw7so5xj9d Місяць тому +2

      Oru al ku 4 voter I'd iruntha epdi vote poda mudiyum aadhar oda voter I'd ah link panna duplication koraiyum, inga address change panrathuku ellam new voter I'd number kudutha epdi

    • @vasanth0x55tube
      @vasanth0x55tube Місяць тому

      ஒட்டு போடும் நாள், நீ அடிபட்டு மருத்துவமனையில் மயக்க நிலையில் இருக்கிறாய் என்று வைத்து கொள்வோம், அல்லது உன் நெருங்கிய உறவினர் ஒருவர் அந்த நிலையில் இருக்கிறார், நீதான் அவரை அருகில் பார்த்து கொள்ள வேண்டும்... இப்போது சொல், உன் ஆதார் கார்டை நீக்கி விடலாமா?

    • @vasanth0x55tube
      @vasanth0x55tube Місяць тому +1

      If a person met an accident and was unconscious on the voting day. According to your idea we have to take away the aadhar for this person. Come up with better idea. Don't joke.

    • @KuttyKutty-pk8cz
      @KuttyKutty-pk8cz Місяць тому +1

      100 %vote pota intha poiyana software engineer sethuduvanda

    • @iamarangaa
      @iamarangaa Місяць тому +1

      Aadhaarla edha fake Id irukunu ungaluku firstu theriyumaa😂😂
      Chumma edhuna pongittu summa irungaa

  • @alieanaliean5565
    @alieanaliean5565 Місяць тому +1

    2221ல் வாக்களித்த பலபேர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது, காரணம்? தேர்தல் ஆணையர் அவரது அதிகாரிகள் CBI விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்

  • @thangavelmythra7433
    @thangavelmythra7433 Місяць тому +1

    கோவை தேர்தல் முடிவுகள்

  • @vidhyasagarrehuraman1625
    @vidhyasagarrehuraman1625 Місяць тому +4

    ஓட்டுகளின் சதவீதம் குறைந்ததற்கு சில வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இல்லை என்பது ஒரு காரணம் மற்றும் தேர்தல் தேதிக்கு முன் பின் என் மூன்று நாட்கள் விடுமுறை அளிக்காதது மேலும் ஒரு முக்கிய காரணமாக இருக்க வேண்டும்...ஏன் னென்றால் வெளி ஊர்களில் இருந்து வருபவர்கள் பெரும்பாலானோர் வரவில்லை என்பது தான் உண்மை.

  • @Devkiruthik
    @Devkiruthik Місяць тому +23

    Ntk💪🏻

  • @arvindraja9400
    @arvindraja9400 Місяць тому

    Ntk❤❤❤

  • @Newlife2020-ub3nq
    @Newlife2020-ub3nq Місяць тому +18

    Iam 58 years , iam casting my vote from my 18 years . This year my name has been deleted. Along with my wife also. No remedy for this

  • @skedit8127
    @skedit8127 Місяць тому +5

    Ntk

  • @sideeshsiddu3150
    @sideeshsiddu3150 Місяць тому +1

    Super duper padhivu 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sonaimuthusonaimuthu
    @sonaimuthusonaimuthu Місяць тому +1

    வணக்கம் விக்கி எனக்கு வந்து ஓட்டு எனது ஊரில் உள்ளது ஆனால் நான் போய் பார்க்கும் பொழுது என்னுடைய பூத்தில் என்னுடைய வாக்கு கிடையாதுன்னு என்று இதுதான் பல இடங்களில் நடந்த உண்மைகள் எனக்கு தெரிந்த வரைக்கும் என்றும் அன்புடன் சோனைமுத்து புரட்சிக் கலைஞர் கேப்டன் அன்புத் தொண்டன் கேப்டனின் ரசிகன்... தங்களுடைய கருத்துக்கள் நன்றி விக்கி அவர்களே

  • @MATHANKUMAR-jo9qf
    @MATHANKUMAR-jo9qf Місяць тому +1

    15 வருடங்கள் ஓரே‌ வாக்கு சாவடியில் ஓட்டு செலுத்திய எனக்கும் என் குடும்பத்தினருக்கு ஓட்டு இல்லை என்று ஐனநாயக கடமை செய்ய முடியாமல் திரும்பியவர்கள் இல் பல லட்சம் வாக்காளர்களில் நாங்கள் தான்.
    இவன் மதுரைக்காரன்!!!

  • @skedit8127
    @skedit8127 Місяць тому +19

    தேர்தல் ஆணையம் அவர்கள் வேலையை சரியாக செயல்படவில்லை

  • @rajendranm8886
    @rajendranm8886 Місяць тому +1

    தேர்தல் சதவீதம் குளறுபடிக்குயார் காரணம் முதன்மை அதிகாரிகளா? மாவட்ட தேர்தல் அதிகாரிகளா? இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657 Місяць тому +24

    இல்லம் தோறும் இளம் விதைவகள் கனி கூவல்..

  • @agshankar2043
    @agshankar2043 Місяць тому +1

    தேர்தலில் ஓட்டு போடாதவர்களுக்கு அரசாங்கம் எல்லா சலுகைகளையும் ரத்து செய்ய வேண்டும். அவர்கள் 111 வயதிலும் ஜனநாயக கடமையை நிறைவேற்றியவர்களை கண்டு வெட்கப்பட வேண்டும். சென்னையின் அவலங்களை அனுபவித்தும் தங்கள் வாக்குகளை பதிவு செய்யாதவர்கள் வெட்கப்பட வேண்டியவர்கள்.

  • @sugumarans5738
    @sugumarans5738 Місяць тому +1

    Great really you are doing great service to people by telling openly without hidening any truth.keep going sukumaran Cuddalore

  • @Narayanan-ky6ox
    @Narayanan-ky6ox Місяць тому +6

    முதல் பார்வை...
    ஜெர்மன் 🎉🎉🎉🎉

  • @cheranvaanavan9245
    @cheranvaanavan9245 Місяць тому +6

    நான் போட்ட ஓட்ட அழிச்சுட்டானுகளா ன்னு பயங்கயமா "பயங்கரமா" கோவம் வருதுங்க விக்கி...

  • @mahendranshreeragham3550
    @mahendranshreeragham3550 Місяць тому +7

    தம்பி உங்கள் செய்திக்கு நன்றி ❤❤ தம்பி இந்த கலர் சட்டை உங்களுக்கு நன்றாக இருக்கிறது

  • @KURINJISERVICE
    @KURINJISERVICE Місяць тому

    உண்மை தான் அண்ணா ❤❤❤❤

  • @user-px3xk9xs4y
    @user-px3xk9xs4y Місяць тому +1

    தேர்தல் ஆணையம் சார்பில் அதிகாரபூர்வ மாக சொல்லப்பட்ட அறிக்கைகளை வைத்து இணையத்தில் கருத்து பகிர்வது நல்லது.

  • @saravanan4771
    @saravanan4771 Місяць тому +1

    தே ஆணையம் என்பது சொல் அல்ல செயல்..

  • @premk8556
    @premk8556 Місяць тому +9

    Super Vicky

  • @karthikeyan5401
    @karthikeyan5401 Місяць тому

    NTK❤

  • @thangarajpunugukaruppanan8544
    @thangarajpunugukaruppanan8544 Місяць тому +1

    ஏப்பா தம்பி சென்னையைப் பற்றித்தான் டா எல்லா பத்திரிக்கை
    காரனும் கவலைப்படுகிறார் இவிங்க ஓட்டு போடவே வருவதில்லை

  • @gthibanify
    @gthibanify Місяць тому +5

    I got info from various place both Dstocks both party understanding n money given to people opposition ep group.
    Kovai also more money voter list adjustment .Annamalai bjp team investigate throughly n file case iyya. Trurth never fails. God only save TN 🙏🙏

  • @manisubramani4120
    @manisubramani4120 Місяць тому

    I support u Viki...

  • @shanthinidevikanesan6279
    @shanthinidevikanesan6279 Місяць тому +1

    Thanks brother

  • @krishnankrishnan3470
    @krishnankrishnan3470 Місяць тому +1

    அருமையான தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள்

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 Місяць тому +2

    ஏப்ரல் மே மாதத்தில் கடும் வெயில் காலம்.
    ஏப்ரல் மே மாதங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை இருப்பதால் குடும்பத்துடன் சுற்றுலா கிளம்பி விடுகிறார்கள்
    .90% வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்றால்.
    அமெரிக்காவில் நவம்பர் மாதத்தில் தேர்தல் நடைபெற்று ஜனவரி மாதத்தில் பதவி ஏற்கிறார்கள்.
    அமெரிக்காவை பின்பற்றி இந்தியாவிலும் பிப்ரவரி மாதத்தில் தேர்தல் நடைபெற்று மே மாதத்தில் பதவி ஏற்குமாறு மாற்றி அமைக்கலாம் ..

  • @kannangovindasamy724
    @kannangovindasamy724 Місяць тому +2

    எல்லாமே சரிதான் ஆனால் ஏமாற்று நடந்தேறியுள்ளது தேர்தலிலும்

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan Місяць тому +1

    God bless the right person rule the nation @ world..🙏👳⚖️🧐

  • @karthikv8359
    @karthikv8359 Місяць тому +3

    கேரளாவில் எப்படி பாஜகவிற்கு 2 ஓட்டு விழுந்தது? நானும் தொடர்ச்சியாக அரசியல் சதுரங்கம் பார்துட்டு வருகிறேன் விக்கி பாஜகவிற்கு POSSITVIE ஆக பேசுறமாரி‌ எனக்கு மட்டும் தான் தெரியுதா?🤔

    • @clinton427
      @clinton427 Місяць тому

      அது உண்மையாக இருந்தால் பேச மாட்டான் பொய்யாக இருந்தால் அதை பேசுவான். உண்மையாக இருந்தாலும் அது காங்கிரஸ் கொண்டு வந்தது என்று பேசுவான்

  • @SarathKumar-ji2gx
    @SarathKumar-ji2gx Місяць тому +2

    ஒவ்வொரு பூத்திலும் போடப்படும் வாக்கை அப்போவே எடுத்து எண்ணிக்கையை தொடங்கவேண்டும்....
    அணைத்து கட்சிகளும் உள்ளே இருக்கலாம்
    மக்கள் போடும் ஒவ்வொரு வாக்கையும் அப்போவே யாருக்கு போட்டார்கள் என்று எடுத்து அனைவருக்கும் காட்சி படுத்திவிட்டு எண்ணிக்கையும் தொடங்கிவிடவேண்டும்.....
    அன்னைக்கே election result அறிவிக்கப்படவேண்டும்.... இதுவே சிறந்த முறை 👍🏼

    • @EntertainmentVideoReels
      @EntertainmentVideoReels Місяць тому

      வோட்டை போட்டது பிஜேபி குனு தெரிஞ்சு சிதம்பரத்தில் ஒரு பெண் கொலை.. நீங்கள் எல்லோரையும் கொலை செய்ய ஐடியா கொடுக்க வேண்டாம்

  • @johdstudio
    @johdstudio Місяць тому +1

    நடிகர் சூரி அவர்களோட ஓட்டு இல்லை 😢

  • @user-dx9kj9uo8c
    @user-dx9kj9uo8c Місяць тому +1

    விக்கி இந்த தில்லாலங்கடி புதுசா யிருக்கு மெயின் லேயே
    கை வச்சுட்டாங்க போல யிருக்கு.

  • @suganyamuthu9560
    @suganyamuthu9560 Місяць тому +2

    Thanks!

  • @ganeshkumar-fr2jr
    @ganeshkumar-fr2jr Місяць тому +1

    உண்மை தம்பி கோவையில் பல போர்க்கு ஓட்டு இல்லை

  • @user-uj8dc8tl8g
    @user-uj8dc8tl8g Місяць тому +1

    எங்கள் குடும்பத்தில் 2 பேர் voter list ல் இல்லை.

  • @arulselvam6620
    @arulselvam6620 Місяць тому

    We need only good governance

  • @kala1640
    @kala1640 Місяць тому +2

    My vote removed from list..i was in same house for 20yrs...

  • @kandasamykaruppiah1656
    @kandasamykaruppiah1656 Місяць тому +1

    Super news Vikky namaste

  • @gvbalajee
    @gvbalajee Місяць тому +19

    BJP VOTERS NAMES REMOVED

    • @BalaMurugan-bj7gf
      @BalaMurugan-bj7gf Місяць тому +2

      யாருடா நீங்கெல்லாம் தற்குறிங்களா 😂😂😂 தேர்தல் நடத்துறதே அவனுங்கதாண்ட சங்கீ 😂😂😂 கள்ள ஓட்டு போட்டுருகனுங்கனு சொன்ன பரவால்லை ஆதி திமுக பண்ணிருப்பானுங்க 😂😂😂

  • @manface9853
    @manface9853 Місяць тому +3

    Om siva jai hind super

  • @thamotharan.vthamotharan.v1197
    @thamotharan.vthamotharan.v1197 Місяць тому +1

    நன்றி நண்பரே

  • @user-pq4rb5bq3c
    @user-pq4rb5bq3c Місяць тому +1

    தேர்தல் காவல் பணிக்கு ஆந்திராவில் இருந்து காவலர்கள் நிறைய பேர் வந்து இருக்கிறார்கள்.இது ஏன்😮

  • @ramaselva40
    @ramaselva40 Місяць тому +18

    மொத்த வெச்சனையே Cancel செல்ல வேண்டும்

  • @_JaiSri_
    @_JaiSri_ Місяць тому

    yes. My father's name also deleted from the electoral list

  • @dinukumar8394
    @dinukumar8394 Місяць тому +21

    அண்ணன் சீமான் நாம் தமிழர்

  • @lkg__karthi6902
    @lkg__karthi6902 Місяць тому +1

    பணம் தரவில்லை அதனால் தான் இந்த வேறுபாடு

  • @kodaari_kumbal
    @kodaari_kumbal Місяць тому +1

    என் village la DMK 300₹
    My sister Village la DMK 200₹
    But govt ennatha kiluchuchu

  • @realconfidence3306
    @realconfidence3306 Місяць тому +1

    "தாமரை சின்னத்திற்கு வாக்களித்தேன்!!" என்று கூறிய பெண்ணை கடலூர் மாவட்டத்தில் அடித்து கொன்றிருக்கிறார்களே...... அந்த செய்தியை கேள்விப்பட்டீர்களா???
    அந்த செய்தி என்னவென்று ஆராய்ந்து காணொளியை பதிவிடுங்கள் விக்கி

  • @b.k.6184
    @b.k.6184 Місяць тому +3

    I want you to interview the Tamil Nadu Election commissioner/ incharge. After the polling was completed, the Tamil Nadu election commission declared the votes polled percentage in Tamil Nadu at around 72%. After a gap of several hours, the same Tamil Nadu election commission is declaring that the voting percentage is not 72%, but 68%. In places like Chennai and Coimbatore, they have altered the polled votes percentage by even 10-15 percent. A 10% change means around two lakhs votes per constituency. How can lakhs of polled votes, initially declared as polled, disappear after few hours? Has such drastic figure change in just few hours ever happenned anywhere in India in the past? Has China, using AI, played any dirty trick with our voting machines?

  • @balasubramaniyannarasimmar5696
    @balasubramaniyannarasimmar5696 Місяць тому +1

    செய்ய. வேண்டிய. வேலைகளை.. சில கட்சிகள். செய்து.. வெற்றி பெற. செய்துள்ளார்கள்... ஜனநாயக. முறைப்படி. நடகத்த. தேர்தல். ஆணையம். முடியுமா.. ஆளும் கட்சி. எப்படி யோ.. தங்களுக்கு. சாதகமாக. பயன்படுத்தி. கொள்கிறார்கள்...

  • @sreenivasan007
    @sreenivasan007 Місяць тому

    8:33 A2D

  • @Aravinthan20
    @Aravinthan20 Місяць тому +2

    Naki Vicky.

  • @sivalingam6729
    @sivalingam6729 Місяць тому +1

    இனிய வணக்கம் அருமை ❤❤

  • @user-vs8kq6ct9x
    @user-vs8kq6ct9x Місяць тому

    🌱✌️

  • @sivakumaar1969
    @sivakumaar1969 Місяць тому

    வணக்கம் நன்றி 🌹

  • @ariprasanth3239
    @ariprasanth3239 Місяць тому +1

    மும்முனை போட்டிதான்யா ஏயா 4,5 ன்னு வளத்துக்கிட்டுபோர

  • @harikarthick7417
    @harikarthick7417 Місяць тому +1

    🎉

  • @Naveenkumar-is5bu
    @Naveenkumar-is5bu Місяць тому

    Good information

  • @pravidhpravidh5486
    @pravidhpravidh5486 Місяць тому

    🙏💐💪👌

  • @JayaramanBjp
    @JayaramanBjp Місяць тому +1

    தேனி மாவட்டத்தில் உள்ள பூத் களில் வாக்காளர் களுக்கு சரியா பூத் சிலிப் வழங்க வில்லை

  • @ssankar7106
    @ssankar7106 Місяць тому +1

    0:02 விக்கியின் இந்தியா!

  • @thiruselvan3785
    @thiruselvan3785 Місяць тому

    Thanks Viky

  • @RameshKumar-bw5nz
    @RameshKumar-bw5nz Місяць тому

    👌👌👌👌

  • @tamilseithithuligall3942
    @tamilseithithuligall3942 Місяць тому

  • @SweDee615
    @SweDee615 Місяць тому +1

    தற்போதைய உலகில், எதன் மீதும் நம்பிக்கை குறைகிறது. இப்போது அதில் தேர்தல் ஆணையமும் சேர வேண்டுமா? They should only clarify where the confusion began. It's their duty🙏🏻

  • @vigneshradan1315
    @vigneshradan1315 Місяць тому

    ❤❤❤

  • @navaneethsuji3430
    @navaneethsuji3430 Місяць тому

    Nsv

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 Місяць тому

    Super 👍

  • @ponsureshpandian3904
    @ponsureshpandian3904 Місяць тому

    Vera level 👌👌👌