பரிபூரண ஆனந்தம் நீங்க தானே நிரந்தர பேரின்பம் நீங்க தானே - 2 இயேசு ராஜா என் நேசரே எல்லாமே நீங்க தானே - 2 இம்மானுவேல் இயேசு ராஜா எனக்குள்ளே மலர்ந்த ரோஜா - 2 1 ) தேவையான ஒன்று நீங்க தானே எடுபடாத நல்லபங்கு நீங்க தானே - 2 அன்புகூர்ந்து பலியானீரே இரத்தம் சிந்தி இரட்சித்தீரே - 2 இம்மானுவேல் இயேசு ராஜா எனக்குள்ளே மலர்ந்த ரோஜா - 2 பரிபூரண ஆனந்தம் நீங்க தானே நிரந்தர பேரின்பம் நீங்க தானே 2) கிருபையினால் மீறுதல்கள் மன்னித்தீரே இரக்கத்தினால் வியாதிகள் நீக்கினீரே - 2 அன்பினாலும் மகிமையினாலும் முடிசூட்டி மகிழ்கின்றீர் - 2 - உம் இம்மானுவேல் இயேசு ராஜா எனக்குள்ளே மலர்ந்த ரோஜா - 2 பரிபூரண ஆனந்தம் நீங்க தானே நிரந்தர பேரின்பம் நீங்க தானே 3) குழியிலிருந்து மீட்டீரே நன்றி ஐயா உன்னதத்தில் அமரச் செய்தீர் நன்றி ஐயா - 2 எனையாளும் தகப்பன் நீர்தான் எனக்குரிய பங்கும் நீர்தான் - 2 இம்மானுவேல் இயேசு ராஜா எனக்குள்ளே மலர்ந்த ரோஜா - 2 பரிபூரண ஆனந்தம் நீங்க தானே நிரந்தர பேரின்பம் நீங்க தானே -2 இயேசு ராஜா என் நேசரே எல்லாமே நீங்க தானே - 2 இம்மானுவேல் இயேசு ராஜா எனக்குள்ளே மலர்ந்த ரோஜா - 2
ஆம் ஆண்டவரே நீர் எங்களுக்கு மலர்ந்த ரோஜா ஆம் அன்பு கூர்ந்து மகிழம் ராஜா நீங்க தானே என் தேவனே ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா தேங்க் யு யேசுவே நன்றி ஆமென் அல்லேலூயா அல்லேலூயா 🎉🎉🎉🎉🎉
🙏🙏✝️✝️🔥நன்றி இயேசப்பா பயங்கர குழியில் இருந்து என்னை தூக்கினீரே .. உமக்கு நன்றி அப்பா 🌹🌹 உங்கள் அன்பினால் எங்களை உன்னதத்தில் உட்காரச் செய்தீரே உமக்கு கோடி நன்றிகள் ஐயா 🩸🩸 எங்கள் பரம பிதாவே எங்கள் கர்த்தரேஜ மகா ராஜன் .. எங்கள் இயேசப்பா நன்றி நன்றி ஆமென் அல்லேலூயா 🙏🙏🌴🌴🔥🔥
இந்த பாடல்களை நாம் இலவசமாக கண்களால் பார்த்தும் காதுகளால் கேட்டு சென்று விடுகிறோம் இதற்காக நாம் எதுவும் விலை கிரயம் செலுத்துவதில்லை இந்த விளம்பரத்தின் மூலம் இவர்களுக்கு ரெவென்யூ வரும் இந்த விளம்பரத்தை நாம் ஸ்கிப் பண்ணாமல் பார்த்தால் கொஞ்சம் நல்லது கர்த்தர் தாமே நம்மளை ஆசீர்வதிப்பாராக 🙏
re-record this song please. Bro. Aldrin voice is not clear and effect ah ila. So please re-record Aldrin's voice again from Studio and mix and match pls. Nice song. God bless you all!!
பரிபூரண ஆனந்தம் நீங்க தானே
நிரந்தர பேரின்பம் நீங்க தானே - 2
இயேசு ராஜா என் நேசரே
எல்லாமே நீங்க தானே - 2
இம்மானுவேல் இயேசு ராஜா
எனக்குள்ளே மலர்ந்த ரோஜா - 2
1 ) தேவையான ஒன்று நீங்க தானே
எடுபடாத நல்லபங்கு நீங்க தானே - 2
அன்புகூர்ந்து பலியானீரே
இரத்தம் சிந்தி இரட்சித்தீரே - 2
இம்மானுவேல் இயேசு ராஜா
எனக்குள்ளே மலர்ந்த ரோஜா - 2
பரிபூரண ஆனந்தம் நீங்க தானே
நிரந்தர பேரின்பம் நீங்க தானே
2) கிருபையினால்
மீறுதல்கள் மன்னித்தீரே
இரக்கத்தினால்
வியாதிகள் நீக்கினீரே - 2
அன்பினாலும் மகிமையினாலும்
முடிசூட்டி மகிழ்கின்றீர் - 2 - உம்
இம்மானுவேல் இயேசு ராஜா
எனக்குள்ளே மலர்ந்த ரோஜா - 2
பரிபூரண ஆனந்தம் நீங்க தானே
நிரந்தர பேரின்பம் நீங்க தானே
3) குழியிலிருந்து மீட்டீரே
நன்றி ஐயா
உன்னதத்தில் அமரச் செய்தீர்
நன்றி ஐயா - 2
எனையாளும் தகப்பன் நீர்தான்
எனக்குரிய பங்கும் நீர்தான் - 2
இம்மானுவேல் இயேசு ராஜா
எனக்குள்ளே மலர்ந்த ரோஜா - 2
பரிபூரண ஆனந்தம் நீங்க தானே
நிரந்தர பேரின்பம் நீங்க தானே -2
இயேசு ராஜா என் நேசரே
எல்லாமே நீங்க தானே - 2
இம்மானுவேல் இயேசு ராஜா
எனக்குள்ளே மலர்ந்த ரோஜா - 2
@ranjithdaniel96 God with you me brother or sister thanks 😊 🙏 💙
❤
Blessed song❤👏🏻✋🏻🤚🏻
Thank You Jesus Christ, இருவரும் பாடுவது மட்டுமல்லாமல், தங்கள் உணர்வுகளையும் யதார்த்தத்தையும் காட்டுகிறார்கள்
❤ ஆமேன் தேவனுடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ❤❤❤❤❤🎉🎉🎉
We are expecting Father and Joyson brothers combination song❤
All Praises Honours And Glory To God Lord Jesus Christ Holy Spirit AmenAmenAmen🎉🎉🎉
God glory to you ❤🎉 very nice nice good gaspel and hart touch
Appa nagalum orumithu aarathikka kirubaiyai vazi nadathunga amen
ஆமென்; கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏
Amen very nice thank you jesus
ஆம் ஆண்டவரே நீர் எங்களுக்கு மலர்ந்த ரோஜா ஆம் அன்பு கூர்ந்து மகிழம் ராஜா நீங்க தானே என் தேவனே ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா தேங்க் யு யேசுவே நன்றி ஆமென் அல்லேலூயா அல்லேலூயா 🎉🎉🎉🎉🎉
🙏🙏✝️✝️🔥நன்றி இயேசப்பா பயங்கர குழியில் இருந்து என்னை தூக்கினீரே .. உமக்கு நன்றி அப்பா 🌹🌹 உங்கள் அன்பினால் எங்களை உன்னதத்தில் உட்காரச் செய்தீரே உமக்கு கோடி நன்றிகள் ஐயா 🩸🩸 எங்கள் பரம பிதாவே எங்கள் கர்த்தரேஜ மகா ராஜன் .. எங்கள் இயேசப்பா நன்றி நன்றி ஆமென் அல்லேலூயா 🙏🙏🌴🌴🔥🔥
I like this song Bro. May God bless you.
Amen haleluya praise Jesus Christ our loving father Maranatha 🙏🙏🙏🌺🌺🌺❣️❣️❣️✝️✝️✝️
Consoling song.Glory beto God
நல்ல பாடல்
நல்ல சொத்து
அருமையான பாடல் இடையில் விளம்பரம் அது மட்டுமே கொஞ்சம் கஷ்டமாக உள்ளது.
இந்த பாடல்களை நாம் இலவசமாக கண்களால் பார்த்தும் காதுகளால் கேட்டு சென்று விடுகிறோம் இதற்காக நாம் எதுவும் விலை கிரயம் செலுத்துவதில்லை இந்த விளம்பரத்தின் மூலம் இவர்களுக்கு ரெவென்யூ வரும் இந்த விளம்பரத்தை நாம் ஸ்கிப் பண்ணாமல் பார்த்தால் கொஞ்சம் நல்லது கர்த்தர் தாமே நம்மளை ஆசீர்வதிப்பாராக 🙏
Gods songs upload not earn money 💰no need advert God said I give freely you also do freely .
❤❤❤❤❤❤❤
Amen thank you Jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Amén hallaluya appa 🙏❤️
V,nice song Thank you Jesus.
Super. God bless you my appa& my son Aldrin. 🎉❤
Super father ❤
Nice song God bless you ❤ 🎉🎉🎉🎉 Aman. 🎉
Glory to god ❤
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
1 Thessalonians 5:11 Therefore encourage one another and build each other up, just as in fact you are doing.
Alleluya Amen
Tq jesus amen
Glory to Jesus 🎉❤
Glory to God Jesus Christ
Enai alum jesus
Thank you Jesus
Praise the lord and God heavenly father Holy spirit Jesus Christ one and only to worship in the world
❤❤❤❤❤ நன்றி அப்பா ❤❤
Glory to God amen appa isthotharam appa amen hallelujah amen thank you jesus amen blessings dad for song amen blessings dad for ministry amen ❤❤❤❤
it's true God is Jesus only ❤❤️✝️🙌👑💯💋🌹
only one God is Jesus ❤️✝️🙌👑🌹💋💐
❤❤
Amen... Appa.. Hallelujah.. Thank u Jesus... Blessed & Comfort songs.. Pastors.. God bless both of u & ur ministry forever... Thank u lord.. 🙏🙋♀️😇😇😇
What a lovable combination ❤❤ Praise the Lord.
Super 👌 மகிமையின் தேவனுக்கு என்று ஸ்தோத்திரம் 👏👏👏👏👏
good mixing
Amen I love this song sooooooooooooooooooooooooooooooooooooooooo much appa and anna 🙏
Revival Records Arumai
Enagulai malartha Roja
Amen
❤ amen ❤
✝️❤
ஜோசப் அவர்களில் குரலை இன்னும் கொஞ்சம் Equliser , Echo ,போன்றவை தொகுத்து இணைத்தால் மிகச்சிறப்பாக இருந்திருக்கும்.
Amen 📚 amen 📚 amen 📚 bible reading 📚 books 📚 isaiah 55.11 isaiah 41 10 abah anbu anbu anbu deva jabez devendran anbalgan anbu anbu anbu
Thanks 📚 🤴 😊 🫂 abah anbu anbu anbu brother thanks 😊 🙏 👍 😘
தேவ நாமம் மகிமைபடுவதாக.....
Deven intha paadal moolam magimaiyadaivaaraaga. Fatheraiyum, ungalaiyum aasirvathippaaraaga.
👌👌👌👌😊😊😊😊
Jesus is king 👑 Amen appa ☦️ 🛐
Praise the lord 🙏 Appa and Anna super and beautiful song your combination super Anna thank you Jesus God bless both❤
Glory to Jesus.
PRAISE THE LORD GLORY TO ALMIGHTY GOD JESUS 🙏
Glory to Jesus...this is beautiful work...
Thank u Jesus thank u Jesus thank u father iya
Amen
Amen Praise God
ஆமென் அப்பா
Enaku piditha Irandu dheva padagargal
Aiya vum
Anna vum
Amen. Thank you Jesus...
Love this song❤ lyrics onnum onnum ullathodu pesuthu appa❤ 😊😊 love u daddy ( Jesus)
re-record this song please. Bro. Aldrin voice is not clear and effect ah ila. So please re-record Aldrin's voice again from Studio and mix and match pls. Nice song. God bless you all!!
Praise The Lord, Amen 🙏
தேவனுக்கே மகிமை🙌🙌🙏🙏
Super cute
Praise the lord ❤
Berchmans sir Jesus Christ is with you.....🎉❤
👑Praise the LORD 👑
🌟Glory to GOD🌟
Nice Spritual fellowship worship song.
👍👌👏💖🎉💥
Praise God brother super merged
Amen Halleluja 👏👏👏👏👏🙏🙌
Praise god
Amen halleluiyeaaaaaàaaaaaaaaa Glory to God amen halleluiyeaaaaaàaaaaaaaaa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ amen halleluiyeaaaaaàaaaaaaaaa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
GLORY TO GOD 🛐✝️☦️
Amen
Glory to God all mighty
Praise the lord Jesus Christ 🙏
Amen amen amen amen 🙏🙏
God Jesus Christ bless you both of you 🙏🙏🙏
Nice song
Amen yesappa 🙏 hallelujah ❤❤
Glory be to God
Amen❤
ஆமென் ❤❤❤
Amen Hallelujah 💖 Amen hallelujah 💖
🎉🎉
Want more like this bro
Super song glory Glory Jesus
Jesus
Great editing 👌, praise the Yehova
ஆமென் 🙏
My son and son in law Wedding anniversary day to day, So Jebiyungal Please
Amen🙏🙏🙏
Praise the Lord Father
Super song fathi🙏🙏
Psalm 16:5 ,6 amen this song god's reply
Glory to God 🙏🙏🙏🙏🙏
A men ,🙏🙏🙏🙏
Praise the lord Hallelujah Thank you Jesus
Super edit song..
Glory Glory to God ❤️❤️
Praise God❤❤
Thank you Jesus
Jesus.is.king
Nice ❤ 👍🏻
Thank you Jesus amen 🌹🌹
⛪💖Good🎄God
AMEN MY LOVING LORD JESUS