Um Janangal | உம் ஜனங்கள் | Joseph Aldrin (Official Video)

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 815

  • @giftsondurai
    @giftsondurai 3 роки тому +291

    Very happy to have arranged and produced this song for pastor Joseph Aldrin. Listen, share and be blessed ! Beautiful song.

  • @MountZionChurch
    @MountZionChurch 3 роки тому +158

    உம் ஜனங்கள் ஒருபோதும்
    வெட்கப்பட்டு போவதில்லை
    தேவனாகிய கர்த்தாவே
    உம்மை போல் வேறொருவரில்லையே
    எங்கள் மத்தியில் என்றென்றென்றும் வாழ்பவரே
    வெட்கப்பட்டுபோவதில்லை (நாங்கள்)
    இயேசைய்யா இரட்சகரே
    இயேசைய்யா மீட்பரே
    தேசமே கலங்காதே மகிழ்ந்து நீ களிகூறு
    பெரிய காரியங்கள் செய்கிறார் உனக்கு
    களங்கள் நிரப்பப்படும் ஆலைகளில் வழிந்தோடும்
    அதிசயமாய் நம்மை நடத்திடுவார்
    திருப்தியாய் நம்மை நடத்திடுவார
    இழந்த வருஷத்தையும் வருஷங்களின் விளைச்சலையும்
    மீட்டு தருபவரே இயேசைய்யா
    முன்மாரி மழையையும் பின் மாரி மழையையும்
    என் மேல் பொழியச் செய்பவரே

  • @Joshua-ut4nw
    @Joshua-ut4nw 3 роки тому +10

    நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை. யோவேல் 2 : 26

  • @DanielKishore
    @DanielKishore 3 роки тому +135

    *E Maj*
    உம் ஜனங்கள் ஒருபோதும்
    வெட்கப்பட்டுப்போவதில்லை-2
    தேவனாகிய கர்த்தாவே
    உம்மை போல் வேறொருவர் இல்லையே-2
    எங்கள் மத்தியில்
    என்றென்றென்றும் வாழ்பவரே-2
    வெட்கப்பட்டுப்போவதில்லை-நாங்கள்
    வெட்கப்பட்டுப்போவதில்லை-2
    இயேசையா இரட்சகரே
    இயேசையா மீட்பரே-2
    1.தேசமே கலங்காதே
    மகிழ்ந்து நீ களிகூறு-2
    பெரிய காரியங்கள் செய்கிறார் நமக்கு
    பெரிய காரியங்கள் செய்கிறார்
    களங்கள் நிரப்பப்படும்
    ஆலைகளில் வழிந்தோடும்-2
    அதிசயமாய் நம்மை நடத்திடுவார்
    திருப்தியாய் நம்மை நடத்திடுவார்-2
    இயேசையா இரட்சகரே
    இயேசையா மீட்பரே-2
    2.இழந்த வருஷத்தையும்
    வருஷங்களின் விளைச்சலையும்-2
    மீட்டு தருபவரே இயேசையா-2
    முன்மாரி மழையையும்
    பின்மாரி மழையையும்
    எங்கள் மேல் பொழிய செய்பவரே-2
    இயேசையா இரட்சகரே
    இயேசையா மீட்பரே-2-உம் ஜனங்கள்
    Um Janangal Orupothum
    Vetkappattupovathillai-2
    Devanagiya Karthavae
    Ummai Pol Veroruvar Illayae-2
    Engal Mathiyil
    Endrendrum Vaazhbavararae-2
    Vetkappattupovathillai-Nangal
    Vetkappattupovathillai-2
    Yesaiah Ratchakarae
    Yesaiyah Meetparae-2
    1.Desamae Kalangaathae
    Magizhnthu Nee Kalikooru-2
    Periya Kaariyangal Seigiraar-Namakku
    Periya Kaariyangal Seigiraar
    Kalangal Nirappappadum
    Aalaigalil Vazhinthodum-2
    Athisayamaai Nammai Nadathiduvaar
    Thirupthiyaai Nammai Nadathiduvaar-2
    Yesaiah Ratchakarae
    Yesaiyah Meetparae-2
    2.Izhantha Varushathayum
    Varushangalin Vilaichalayum-2
    Meettu Thrubavarae Yesaiah-2
    Munmaari Mazhayayum
    Pinmaari Mazhayayum
    Engal Mel Pozhiya Seibavarae-2
    Yesaiah Ratchakarae
    Yesaiyah Meetparae-2-Um Janangal
    *Chords*
    E
    உம் ஜனங்கள் ஒருபோதும்
    E
    வெட்கப்பட்டுப்போவதில்லை-2
    E
    தேவனாகிய கர்த்தாவே
    E
    உம்மை போல் வேறொருவர் இல்லையே-2
    A
    எங்கள் மத்தியில்
    E
    என்றென்றென்றும் வாழ்பவரே-2
    Am E
    வெட்கப்பட்டுப்போவதில்லை-நாங்கள்
    Am E
    வெட்கப்பட்டுப்போவதில்லை-2
    E Am
    இயேசையா இரட்சகரே
    Am E
    இயேசையா மீட்பரே-2
    E
    1.தேசமே கலங்காதே
    E
    மகிழ்ந்து நீ களிகூறு-2
    A E
    பெரிய காரியங்கள் செய்கிறார் நமக்கு
    A E
    பெரிய காரியங்கள் செய்கிறார்
    A
    களங்கள் நிரப்பப்படும்
    E
    ஆலைகளில் வழிந்தோடும்-2
    Am E
    அதிசயமாய் நம்மை நடத்திடுவார்
    Am E
    திருப்தியாய் நம்மை நடத்திடுவார்-2-இயேசையா

    • @sasikkumardaniel638
      @sasikkumardaniel638 3 роки тому +5

      அண்ணா இந்தப் பாட்டையும் Type பண்ணி அனுப்புங்க

    • @sasikkumardaniel638
      @sasikkumardaniel638 3 роки тому +5

      இந்தப் பாட்டுக்கு இன்னும் 2 hours இருக்கு வந்த பிறகு அனுப்புங்கள் அண்ணா please
      Type la okya

    • @DanielKishore
      @DanielKishore 3 роки тому +3

      @@sasikkumardaniel638 Sure bro

    • @sasikkumardaniel638
      @sasikkumardaniel638 3 роки тому +4

      Thank you

    • @AsaltMassManickaRaj
      @AsaltMassManickaRaj 3 роки тому +3

      @@sasikkumardaniel638
      உம் ஜனங்கள் ஒருபோதும்
      வெட்கப்பட்டு போவதில்லை - 2
      தேவனாகிய கர்த்தாவே - 2
      உம்மை போல்
      வேறொருவரில்லையே - 2
      எங்கள் மத்தியில்
      என்றென்றென்றும் வாழ்பவரே - 2
      வெட்கப்பட்டுபோவதில்லை
      நாங்கள் - 4
      இயேசைய்யா இரட்சகரே - 2
      இயேசைய்யா மீட்பரே - 2
      1 ) தேசமே கலங்காதே
      மகிழ்ந்து நீ களிகூறு - 2
      பெரிய காரியங்கள் செய்கிறார் உனக்கு - 2
      களங்கள் நிரப்பப்படும் ஆலைகளில் வழிந்தோடும் - 2
      அதிசயமாய் நம்மை நடத்திடுவார் - 2
      திருப்தியாய் நம்மை நடத்திடுவார் - 2
      இயேசைய்யா இரட்சகரே - 2
      இயேசைய்யா மீட்பரே - 2
      2 ) இழந்த வருஷத்தையும் வருஷங்களின் விளைச்சலையும் - 2
      மீட்டு தருபவரே இயேசைய்யா - 2
      முன்மாரி மழையையும்
      பின் மாரி மழையையும் - 2
      எங்கள்மேல் பொழியச் செய்பவரே - 4
      இயேசைய்யா இரட்சகரே - 2
      இயேசைய்யா மீட்பரே - 2
      உம் ஜனங்கள் ஒருபோதும்
      வெட்கப்பட்டு போவதில்லை - 2
      தேவனாகிய கர்த்தாவே - 2
      உம்மை போல்
      வேறொருவரில்லையே - 2
      எங்கள் மத்தியில்
      என்றென்றென்றும் வாழ்பவரே - 2
      வெட்கப்பட்டுபோவதில்லை
      நாங்கள் - 2
      இயேசைய்யா இரட்சகரே - 4
      இயேசைய்யா மீட்பரே - 4

  • @joelrajagopal7033
    @joelrajagopal7033 3 роки тому +146

    இயேசப்பா அண்ணன இன்னும் தாலந்துகளை கொடுத்து பயன்படுத்துவிராக ஆமென் 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🎉🎁

    • @sahayaraj8553
      @sahayaraj8553 3 роки тому

      praise the Lord Brother

    • @rajathiarunodhayam148
      @rajathiarunodhayam148 3 роки тому

      @@sahayaraj8553 p0

    • @panneerdass
      @panneerdass 3 роки тому

      Amen

    • @PraveenP-bo4pm
      @PraveenP-bo4pm 3 роки тому

      Nice prayer🙏

    • @arockiaraj3566
      @arockiaraj3566 3 роки тому +1

      முட்டாள். என்னையும் இதைவிட அதிகமாக பயன்படுத்துவீராக! என்று ஏன் வேண்டவில்லை?
      பிறருக்காக வேண்டலாம், ஆனால் கொடி பிடிக்க வேண்டாம்.
      பிறருக்குக் கொடி பிடிப்பதில்லையே வாழ்நாளை கழித்துவிட வேண்டாம்.

  • @megunathan7154
    @megunathan7154 3 роки тому +9

    தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூரு கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார் என்ற வார்த்தையின் படி கர்த்தர் நம் தேசத்தை ஆசீர்வதிக்கிறார் ஆமென்

  • @srosekumar3024
    @srosekumar3024 3 роки тому +39

    அன்று கர்த்தர் Josephப்போடு இருந்தது போல, இன்று கர்த்தர் Joseph aldrin உடன் இருக்கிறார்

  • @elimchristiannetwork7958
    @elimchristiannetwork7958 3 роки тому +36

    இந்த பாடலை கேட்கிற அனைவரும் ஆசீர்வதிக்க பாடுவாங்களாக

  • @mahamercy8499
    @mahamercy8499 3 роки тому +3

    ஆமென் அப்பா நாங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை உம்மை போல் வேறொருவரும் இல்லை இயேசப்பா

  • @Goodsamaritanministries-USA
    @Goodsamaritanministries-USA 3 роки тому +18

    இவ்வருட தேவ வாக்குத்தத்தம். ஆமேன்! தேவன் வாக்கு மாறாதவர்!!
    நான் உங்களிடத்தில் அனுப்பின என் பெரிய சேனையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன். நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை. யோவேல் 2:25,26

  • @John-ys4cg
    @John-ys4cg 3 роки тому +3

    ✝️இயேசு மேலும் பெருமை பெறவேண்டும். எனது முக்கியத்துவம் குறைந்துவிடவேண்டும்.
    ( யோவான் 3:30)
    ✝️அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்.
    ( யோவான் 3:30)
    ✝️He must increase, but I must decrease.
    ( John 3:30 )

  • @tamilprayerwarriors3662
    @tamilprayerwarriors3662 3 роки тому +100

    இப்பாடலை தந்த ஜீவனுள்ள ஆண்டவர் இயேசுவுக்கே எல்லா துதியும் மகிமையும் உண்டாகட்டும்.
    நீர் ஒருவரே எல்லா துதிக்கும் பாத்திரர்.
    ALL GLORY TO OUR HEAVENLY FATHER OF GOD.

  • @thuglifemedia007
    @thuglifemedia007 3 роки тому +18

    உம்மைப் போல் வேறோருவர் இல்லையப்பா😭 நாங்கள் ஒருபோதும் வெட்கமடையாதபடி நடத்துகிறதேவன் நீர் ஒருவரே அப்பா 🙏🙏🙏🙏

  • @ZionstamilsongChannel
    @ZionstamilsongChannel 3 роки тому +5

    உம் ஜனங்கள் ஒருபோதும் 🤍
    வெட்கப்பட்டு போவதில்லை👍
    தேவனாகிய கர்த்தாவே
    உம்மை போல வேறொருவரில்லையே 🙏
    எங்கள் மத்தியில்
    என்றென்றும் வாழ்பவரே
    வெட்கப்பட்டுப் போவதில்லை - நாங்கள்
    இயேசய்யா இரட்சகரே
    இயேசய்யா மீட்பரே - 2
    1
    தேசமே கலங்காதே 🌍
    மகிழ்ந்து நீ களிகூறு - 2 👍
    பெரிய காரியங்கள்
    செய்கிறார் - நமக்கு
    களங்கள் நிரப்பப்படும் 🍞
    ஆலைகளில் வழிந்தோடும் -2 🏺
    அதிசயமாய் நம்மை நடத்திடுவார்
    திருப்தியாய் நம்மை நடத்திடுவார்
    - இயேசய்யா
    2
    இழந்த வருஷத்தையும் 😰
    வருஷங்களின் விளைச்சளையும்
    மீட்டு தருபவரே இயேசய்யா -2
    முன்மாரி மழையையும் ⛈️
    பின்மாரி மழையையும்
    எங்கள் மேல் பொழிய செய்பவரே-2
    - இயேசய்யா

  • @goodfriendjesus9652
    @goodfriendjesus9652 Рік тому +3

    அருமையான வரிகளால் இயேசப்பாவின் பாதம் பிடித்திடும் இந்த பாக்கியம் உங்களுக்கு எவ்வளவு பெரிய அளவற்ற கிருபை...Rev.Jp.Bodi

  • @zionraj6562
    @zionraj6562 3 роки тому +4

    உங்கள் முந்தின சீரைப்பார்க்கிலும் உங்களுக்கு நற்சீர் உண்டாகச்செய்வேன்;

  • @kevinfenly.l260
    @kevinfenly.l260 3 роки тому +4

    கர்த்தாவே இந்த பாடலை எங்களுக்கு கொடுத்ததுக்காக ஸ்தோத்திரம்... உம் ஐனங்கள் வெட்க்கப்பட்டு போவதில்லை... அல்லேலூயா ஆமென்...🙏

  • @libistarcooking7307
    @libistarcooking7307 3 роки тому +21

    இயேசுவை நோக்கி பார்க்கும் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை இந்தப் பாடல் மிகவும் அருமையாக உள்ளது கடவுள் கொடுத்த வெளிப்பாடு 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏

  • @velmurugannatarajan6106
    @velmurugannatarajan6106 3 роки тому +8

    கர்த்தாவே உம் சித்தத்தின் படி என்னை நடத்தும் ஆமென் அல்லேலூயா

  • @ruahsujayofficial2638
    @ruahsujayofficial2638 3 роки тому +29

    What a song!
    What a cinematic direction!
    What a music!
    Who liked this song!
    Any Janangal?✋

  • @joelrajagopal7033
    @joelrajagopal7033 3 роки тому +72

    கர்த்தாவே உம் சித்தத்தின் படி என்னை நடத்தும் ஆமென் அல்லேலூயா 👍👍👍👍🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🎉🎁

  • @thebiblenourishment-tamil4803
    @thebiblenourishment-tamil4803 3 роки тому +135

    இந்த சூழ்நிலை கேற்ற பாடல், இந்த பாடல் மூலம் தேவன் நம்மோடு பேசுகிறார். உம் ஜனங்கள் ஒரு போதும் வெட்கப்பட்டு போவதில்லை ஆமென்🙏

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah 3 роки тому +3

    ஆமென்.
    உம் ஜனங்கள் ஒரு போதும் வெட்கப்பட்டு போவதில்லை.

  • @vijikumari4853
    @vijikumari4853 Рік тому +1

    உங்கள் பாடல் ஆணைத்து ம் ஏங்கள் மனம் உருக செய்த து.

  • @joyjoyson3530
    @joyjoyson3530 3 роки тому +3

    அவரை நோக்கி பார்த்த முகங்கள் வெட்கப்பட்டு போகவில்லை

  • @dfchristianlife574
    @dfchristianlife574 3 роки тому +40

    நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.
    ஏசாயா 41:10
    🙏🙏❤

  • @Saravanan-xz1dv
    @Saravanan-xz1dv 6 місяців тому +2

    Jesus is the king of kings 3🎉🎉🎉
    Jesus3
    Jesus bless your family 👪 🙏 ❤️

  • @jesuswithusministry4038
    @jesuswithusministry4038 3 роки тому

    வெட்கப்பட்டு போவதில்லை நாங்கள் வெட்கப்பட்டு போவதில்லை

  • @madanm1500
    @madanm1500 3 роки тому +40

    Am an Hindu but also beliver of Jesus songs are taking me to next level peace of mind
    Thanks you so much bro😀😀🙏🙏

    • @cleofamagdalene2224
      @cleofamagdalene2224 3 роки тому +5

      bro.Small request. . இயேசுவின் பாடலுக்கு மட்டுமல்ல இயேசுவுக்கு beliver ஆகும் போது உங்கள் ஆவி, ஆத்துமா சரீரம் சமாதானமடையும். கிறிஸ்து இயேசுவின் சமாதானம் உங்களில் நிறைவாய் பெருகட்டும். பிராத்திக்கிறேன்.

  • @antonynelsonnelson7763
    @antonynelsonnelson7763 3 роки тому +1

    Amen appa

  • @saravananmariyal7092
    @saravananmariyal7092 Рік тому

    Nandri yesappa❤️🙏🙏🙏

  • @josephinehelen1356
    @josephinehelen1356 2 роки тому +1

    இந்தப் பாட்டு அப்படியே தேவப்பிரசன்னத்துக்குள்ள நடத்திச் செல்லது.

  • @JohnPaulraj-rb2kd
    @JohnPaulraj-rb2kd 2 роки тому +1

    மிகவும் நெகிழ்வான வார்தைகள் நன்றி இயேசுவே....

  • @blueberry9060
    @blueberry9060 3 роки тому +10

    அதிசயமாய் நம்மை நடத்துபவர் அவர் ஒருவரே...

  • @yabuyabesh4175
    @yabuyabesh4175 3 роки тому +15

    நாங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை. Amen..😇🙏🙌

  • @CalebPhinehash
    @CalebPhinehash 3 роки тому +13

    இயேசைய்யா....இரட்சகரே....இயேசைய்யா....மீட்பரே😇✨🔥
    இழந்த வருசத்தையும் வருடங்களின் விளைச்சலையும் மீட்டுத் தருபவர் 🔥😇🙏💯

    • @user-no1gh7sc6d
      @user-no1gh7sc6d 3 роки тому +2

      Bro I am your SUBSCRIBER Bro.

    • @CalebPhinehash
      @CalebPhinehash 3 роки тому +2

      @@user-no1gh7sc6d Praise God ❤️🙏 God bless you bro 🤗

    • @satsivananthamsithamparapi8324
      @satsivananthamsithamparapi8324 2 роки тому

      @@CalebPhinehash அருமையான பாடல் கர்த்தர் உங்களைஆசீரவதிப்பாராக.

  • @maysakstalinministry792
    @maysakstalinministry792 3 роки тому +32

    ஆவிக்குரிய அர்த்தமுள்ள பாடல்கள் என்றால் பாஸ்டர் song தான் 🙏

    • @kalaid2520
      @kalaid2520 3 роки тому

      Song is good but we should not underestimate others...Karthar thiran illathavargalayum payanpaduthuvaar🙌yaaraikondu vaendumaanaalum arputham seyvaar🙌.....Praise the Lord alone.....🙌.....👍😊

  • @deivasigamanig2858
    @deivasigamanig2858 Рік тому +2

    ஆமென் அப்பா 🙏 🙏 😭😭😭

  • @amalaasu912
    @amalaasu912 2 роки тому +1

    உம் ஜனங்கள் ஆகிய நாங்கள் ஒரு போதும் வெக்கபட்டு போக மாட்டோம்.. ஆமேன்

  • @michaeleph9263
    @michaeleph9263 3 роки тому +6

    இழந்த வருஷத்தின் பலனை மீட்டுத்தருபவரே உமக்கு ஸ்தோத்திரம்.
    GOD bless Joseph Anna.

  • @blueberry9060
    @blueberry9060 3 роки тому +1

    உம் ஜனங்கள் ஒரு போதும் வெட்கப்பட்டுபோவதில்லை...

  • @AsaltMassManickaRaj
    @AsaltMassManickaRaj 3 роки тому +3

    உம் ஜனங்கள் ஒருபோதும்
    வெட்கப்பட்டு போவதில்லை - 2
    தேவனாகிய கர்த்தாவே - 2
    உம்மை போல்
    வேறொருவரில்லையே - 2
    எங்கள் மத்தியில்
    என்றென்றென்றும் வாழ்பவரே - 2
    வெட்கப்பட்டுபோவதில்லை
    நாங்கள் - 4
    இயேசைய்யா இரட்சகரே - 2
    இயேசைய்யா மீட்பரே - 2
    1 ) தேசமே கலங்காதே
    மகிழ்ந்து நீ களிகூறு - 2
    பெரிய காரியங்கள்
    செய்கிறார் நமக்கு - 2
    களங்கள் நிரப்பப்படும்
    ஆலைகளில் வழிந்தோடும் - 2
    அதிசயமாய் நம்மை நடத்திடுவார் - 2
    திருப்தியாய் நம்மை நடத்திடுவார் - 2
    இயேசைய்யா இரட்சகரே - 2
    இயேசைய்யா மீட்பரே - 2
    2 ) இழந்த வருஷத்தையும்
    வருஷங்களின் விளைச்சலையும் - 2
    மீட்டு தருபவரே இயேசைய்யா - 2
    முன்மாரி மழையையும்
    பின் மாரி மழையையும் - 2
    எங்கள்மேல் பொழியச் செய்பவரே - 4
    இயேசைய்யா இரட்சகரே - 2
    இயேசைய்யா மீட்பரே - 2
    உம் ஜனங்கள் ஒருபோதும்
    வெட்கப்பட்டு போவதில்லை - 2
    தேவனாகிய கர்த்தாவே - 2
    உம்மை போல்
    வேறொருவரில்லையே - 2
    எங்கள் மத்தியில்
    என்றென்றென்றும் வாழ்பவரே - 2
    வெட்கப்பட்டுபோவதில்லை
    நாங்கள் - 2
    இயேசைய்யா இரட்சகரே - 4
    இயேசைய்யா மீட்பரே - 4

    • @nis678
      @nis678 3 роки тому +1

      Amen🙏🙏🙏🙏🙏

    • @beulasweety8791
      @beulasweety8791 Місяць тому +1

      Thankyou for lyrics ❤

  • @GanesanR-zw6si
    @GanesanR-zw6si Рік тому

    Amen helleluyah nanri yesappa helleluyah 👏👏👏👏

  • @angelrebaca4469
    @angelrebaca4469 3 роки тому

    ஆமென் ஆண்டவரே நாங்கள் வெட்கப்படடுப்போவதில்லை

  • @joshuatwills
    @joshuatwills 3 роки тому +67

    Happy to be part of this beautiful song 🥰❤️

  • @govindaraja9298
    @govindaraja9298 3 роки тому +8

    என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை இந்தப் பாடல் மிகவும் ஆசிர்வாதம் உள்ளது

  • @selvakumarykumar7368
    @selvakumarykumar7368 3 роки тому +14

    அண்ணா உங்க பாடல் கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருந்தது.அபிசேக ஒளிவமரம் பாடல் கேட்பதற்கு இன்னும் அருமை கர்த்தர் உங்களை இன்னும் பயன்படுத்துவார்.

  • @senthilarumugam3808
    @senthilarumugam3808 3 роки тому +9

    😭👌🙏🙏🙏🙏மிகவும் ஆவிக்குரிய வார்த்தைகள் உள்ள பாடல் இந்த பாடலை எங்கள் போதகரின் மூலமாக தந்த இரட்சகருக்கு கோடானுகோடி ஸ்தோத்திரம்

  • @ReganLincy-gv3ni
    @ReganLincy-gv3ni Рік тому +1

    Amen Amen Amen Amen Amen Amen praise the Lord 🙏🙏🙏 amen thank you Jesus Glory to God 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Vaiju134
    @Vaiju134 3 роки тому +6

    உம் ஐனங்கள் ஒரு போதும் வெட்கப்பட்டு போவதில்லை....இயேசய்யா இரட்சகரே....

  • @ishwarya986
    @ishwarya986 3 роки тому +3

    உம் ஜனங்கள் ஒரு போதும் வெக்கபட்டு போவதில்லை.....❤️❤️❤️❤️❤️❤️✋✋✋✋✋

  • @sathyapriya2059
    @sathyapriya2059 3 роки тому +4

    பவுல் அடியார் சொல்வது போல் ஒன்றிலும் வெட்கப்பட்டுப் போவதில்லை.🙏🙏🙏🙏🙏🙏

  • @Ebenezer_dry_fish
    @Ebenezer_dry_fish Рік тому +4

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம், நான் entha பாட்டு மூலமாக நான் அசிர்வதிகபட்டு இருக்கிறேன்,அநேக நேரம் என்னை தேற்றிய தேவனுடைய வார்த்தை நிறைந்த அருமையான song ❤️

  • @jagatheeswarijagatheeswari8858
    @jagatheeswarijagatheeswari8858 3 роки тому +1

    ஆமென் அப்பா நன்றி 🛐🛐🛐✝️✝️✝️

  • @santhanarevathi9787
    @santhanarevathi9787 3 роки тому +2

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen🙏🙏🙏🙏 praise the Lord amen Amen I love you ❤Jesus

  • @thiruvenkadam4444
    @thiruvenkadam4444 3 роки тому +1

    PRAISE THE LORD
    தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார். ------------------------ பிலிப்பியர் 2 : 13
    Amen Amen Amen Hallelujah

  • @isaacbalasingh7775
    @isaacbalasingh7775 3 роки тому +53

    Dear brother Joseph Aldrin as usual your lyric, singing, location everything is so nice. I pray and wish God will bless you more and more in His vineyard. I congratulate the Video & Editing lead by thambi Joshua and his team really super, God bless you too.

    • @joshuatwills
      @joshuatwills 3 роки тому +8

      Thank you sir ❤️

    • @unnatharae7494
      @unnatharae7494 3 роки тому +2

      Yes Super Editing 💜

    • @rubyroja8234
      @rubyroja8234 3 роки тому +2

      Really beautyful yesaia retchagare song jeesuske mahimai wish you allbest aldrin brother

  • @delj1958
    @delj1958 3 роки тому +4

    🙏Amen🙏 Amen.....

  • @sweetsweety3018
    @sweetsweety3018 2 роки тому +3

    தேவ பிரசன்னம் மகிமை நிறைந்த அருமையான பாடல் 😇🥰😇 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்🙏

  • @ebiimmu6626
    @ebiimmu6626 3 роки тому

    இயேசையா இரட்சகரே
    இயேசையா மீட்ப்பரே
    உம் ஜனங்களான
    நாங்கள் வெட்கப்பட்டுப்போவதில்லை

  • @saralgrace2900
    @saralgrace2900 3 роки тому +1

    ஆமென்.நாங்கள் ஒன்றிலும் வெட்கப்பட்டு போக மாட்டோம்.
    எங்கள் சத்ருக்களுக்கு முன்பாக சாட்சியாய் நிறுத்துவார்.

  • @idablessanidablessan8067
    @idablessanidablessan8067 3 роки тому +7

    காயப்பட்ட💔இதயங்களுக்கு ஆண்டவரின் ✝️ஆறுதலான வார்த்தை மூலம் இப்பாடல் தேற்றுகிறது🙏 அருமை சாகோ 👍வாழ்த்துக்கள்💐

  • @jeyaseelanjeyaseelan2898
    @jeyaseelanjeyaseelan2898 3 роки тому +1

    ஆமென்

  • @kkeofficial
    @kkeofficial 3 роки тому +93

    Wonderful song...

  • @prakashcreations5073
    @prakashcreations5073 3 роки тому +1

    Paster you song my life change

  • @கிறிஸ்துவின்சிந்தை

    தேவனுக்கே மகிமை

  • @SamuelBoaz
    @SamuelBoaz 2 роки тому

    Um Janangal oru pothum vetkapattu povathillai , GLORY TO GOD

  • @gowthamm2912
    @gowthamm2912 3 роки тому +2

    அண்ணா உங்கள் பாடல் என் இ௫தயத்துக்கு மிகவும் அறுதலாக இ௫க்கின்றது.

  • @shyamalajesus1640
    @shyamalajesus1640 3 роки тому

    நன்றி இயேசு

  • @UyshHheuwuyy
    @UyshHheuwuyy Рік тому +1

    😢😢😢😢😢Appa appa appa appa appa hallelujah 9yers lndian overs bankill working eipam eilla manager no soillyathu please japam please please please please please please appa appa appa appa appa hallelujah 😢😢😢😮

  • @sunithaswaminathan6704
    @sunithaswaminathan6704 3 роки тому +22

    அருமையான இனிமை வசனங்களுடன் பாடல் கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம் 🙏 ஆமென் 🙏🙏 நன்றி தகப்பனே 🙏

    • @illayaraja4404
      @illayaraja4404 3 роки тому +1

      பாடலை கேட்டால் மட்டும் ஆசீர்வாதம் வராது தேவ சித்தத்தின்படி வாழ்ந்தால் மட்டுமே

    • @elangojoshua.g
      @elangojoshua.g 3 роки тому

      P❤️

    • @rubyroja8234
      @rubyroja8234 3 роки тому

      Oncemore aga manytime kettu.kettu magilgiren god blessssssyou brother

    • @rubyroja8234
      @rubyroja8234 3 роки тому

      God blesssssyouuuuu aldrin brother

  • @gurunathan0689
    @gurunathan0689 3 роки тому +2

    உம் ஜனங்கள் ஒருபோதும்
    வெட்கப்பட்டு போவதில்லை
    தேவனாகிய கர்த்தாவே
    உம்மை போல் வேறொருவரில்லையே
    எங்கள் மத்தியில் என்றென்றென்றும் வாழ்பவரே
    வெட்கப்பட்டுபோவதில்லை (நாங்கள்)
    இயேசைய்யா இரட்சகரே
    இயேசைய்யா மீட்பரே
    1.தேசமே கலங்காதே மகிழ்ந்து நீ களிகூறு
    பெரிய காரியங்கள் செய்கிறார் உனக்கு
    களங்கள் நிரப்பப்படும் ஆலைகளில் வழிந்தோடும்
    அதிசயமாய் நம்மை நடத்திடுவார்
    திருப்தியாய் நம்மை நடத்திடுவார்
    2.இழந்த வருஷத்தையும் வருஷங்களின் விளைச்சலையும்
    மீட்டு தருபவரே இயேசைய்யா
    முன்மாரி மழையையும் பின் மாரி மழையையும்
    என் மேல் பொழியச் செய்பவரே

  • @hanistanasrielofficial7650
    @hanistanasrielofficial7650 3 роки тому +16

    உம் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை ❤️
    Blessed song pastor God bless you 🙌❤️

  • @jasijasi3855
    @jasijasi3855 3 роки тому

    அருமையான பாடலுக்கு நன்றி இயேசப்பா இழந்த வருஷத்தையும்
    வருடங்களின் விளைச்சலையும்
    திரும்ப தருபவரே🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @geetha5873
    @geetha5873 3 роки тому +2

    Amen. Nanga vetkapattu povathilai Appa.... Glory to God 🙏

  • @christyponni2522
    @christyponni2522 3 роки тому +1

    Amen. நன்றி இயேசப்பா

  • @varalakshmijayaram9329
    @varalakshmijayaram9329 3 роки тому

    ஆமென்நன்றிஇயேசப்பா

  • @blueberry9060
    @blueberry9060 3 роки тому +1

    அப்பா உம்மை இரட்சகராக கொண்ட நாங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை...

  • @sagayapremagracy1248
    @sagayapremagracy1248 3 роки тому +4

    இந்தப் பாடல் மனதில் ஆறுதல் தருகிறது

  • @yogayoga5783
    @yogayoga5783 3 роки тому +1

    Um janangal vetka pattu povathillai ayya nandri ayya amen raja amen appa praise the lord hallelujah

  • @jesuschristinyou9287
    @jesuschristinyou9287 3 роки тому +1

    இயேசய்யா இரட்சகரே
    இயேசய்யா மீட்பரே...🙏🙏🙏👍

  • @jayaramk3676
    @jayaramk3676 3 роки тому

    Rakshakanagiye Yesuchrishthuke Sthothirum. Rakshakanagiye Yesuchrishthuke Sthothirum. Rakshakanagiye Yesuchrishthuke Sthothirum. AMEN 🙏🙏🙏

  • @elumalaiduraisami7792
    @elumalaiduraisami7792 2 роки тому

    AMEN
    AMENAMENAPPA👨‍👩‍👧‍👧🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathyasatchi6213
    @sathyasatchi6213 3 роки тому

    Please pray for Shereen banu eval kattil irunthu viduthalai vendum please pray 🙏😭😭🙏🙏😭😭🙏🙏😭🙏😭🙏😭🙏😭🙏

  • @karthicka329
    @karthicka329 3 роки тому +1

    உங்களை அநேக ஜனங்களுக்கு ஆசிர்வாதமாக கர்த்தர் வைக்க வேண்டும் god bless you brother

  • @davidraja1686
    @davidraja1686 2 роки тому +1

    இன்று இரவு 🙏 இன்னும் 🙏

  • @SRUTH-br7qo
    @SRUTH-br7qo 3 роки тому

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக.,கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்

  • @SRUTH-br7qo
    @SRUTH-br7qo 3 роки тому

    ஆமென். தேவனுக்கு மகிமை உண்டாவதாக.

  • @youandwe9588
    @youandwe9588 3 роки тому +1

    YESUVE UMAKKU STHOTHIRAM APPA 🙏

  • @ArunKumar-ky3is
    @ArunKumar-ky3is 3 роки тому +1

    Super poster Jesus song

  • @brittoj5788
    @brittoj5788 3 роки тому

    இறைவனைப் போற்றுங்கள்✝️

  • @deivasigamanig2858
    @deivasigamanig2858 Рік тому +1

    ஆமென் அப்பா 🙏 🙏 😢😢

  • @AnishA-bb1pw
    @AnishA-bb1pw 3 роки тому +13

    PRAISE THE LORD

  • @johnjoshua5049
    @johnjoshua5049 3 роки тому +4

    Iam ✋✋✋✋ waiting 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

  • @samuelsamuel6288
    @samuelsamuel6288 3 роки тому +15

    Praise the lord.

  • @rathikamercymercy4131
    @rathikamercymercy4131 3 роки тому

    ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார் ✅️

  • @leemarose6536
    @leemarose6536 3 роки тому

    என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை என்ற இயேசய்யா
    உமக்கே துதி ஸ்தோத்திரம்

  • @rajkumara361
    @rajkumara361 3 роки тому +1

    Thank you jesus indha song engalugu koduthadhu

  • @disciples1952
    @disciples1952 3 роки тому +4

    Am waiting for song

  • @a.alexprabu1035
    @a.alexprabu1035 3 роки тому

    மிகவும் ஆறுதலான பாடல் தேவனே உமக்கு நன்றி அப்பா