உனக்குள்தான் உன் எதிரியை வளர்க்கிறாய் | Dr. Jayanthasri Balakrishnan

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 71

  • @ebinesar2253
    @ebinesar2253 2 роки тому

    Thank you Amma super 👌👌👌👌

  • @soniyakamatchi7634
    @soniyakamatchi7634 2 роки тому

    VERY NICE MOTIVATION SPEECH MADAM..YOUR VOICE SUPER MADAM.

  • @sasikalanirmalan7751
    @sasikalanirmalan7751 4 роки тому +4

    Superb motivational speach.👍

  • @kannan7783
    @kannan7783 5 років тому +3

    உங்களுடைய பேச்சுதிறன் அழகு. தினமும் கேட்டு கொண்டே இருக்க தோன்றுகிறது. தங்களது பேச்சுதிறன் ஆரம்பிக்கும் போது எப்படி உள்ளதோ அதே போன்று கடைசி வரை தொய்வின்றி அமைவது தான்சிறப்பு. மிகவும் நன்று. தங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.

  • @valarmathiv7978
    @valarmathiv7978 4 роки тому +1

    கடவுள்தன்மை அதற்குள்ளே இறங்கும்...எதிர்மறையை வென்று அனைத்திலும் நேர்மறையாய் இருக்கும் ஒருவரால் மட்டுமே ... சிறு ஜோதியை பெருஜோதியாய் மாற்றும் சக்தியிருக்கும்...மற்றவர்கள்... உள்ளேயிருக்கும் சிறுஜோதியைக்கூட காணமுடியாது...அதுவும் ஒருநாள் அந்த உடல்... டேமேஜாகும்போது விட்டுப் பறந்து போகும்

  • @valarmathiv7978
    @valarmathiv7978 4 роки тому

    இறைவன் நமக்குள் இறங்கி வரமேண்டுமென்றால்...நாம் அதற்குத் தகுதியுடையவராயிருத்தல் வேண்டும்.ஶ.

  • @murthyaudioandlights876
    @murthyaudioandlights876 4 роки тому

    நன்றி உங்கள் பேருரைஅனைவரையும் மேலும் சிறக்க செய்யும்👍

  • @joveljovel517
    @joveljovel517 4 роки тому +4

    அருமையான பேச்சு அம்மா 👍👍👍👍

  • @reenamary573
    @reenamary573 5 років тому +6

    Extra ordinary Speech mam super
    Thank you so much mam

  • @gomathikannan6090
    @gomathikannan6090 3 роки тому

    👌👌👌 mam 🌹🌹🌹

  • @valarmathiv7978
    @valarmathiv7978 4 роки тому

    யா...எஸ்...தனக்குள்ள உள்ள எதிரியை வீழ்ங்தியவனே...வெற்றிவாசலே எட்டிப்பார்க்கிறார்

  • @ramanirajaram927
    @ramanirajaram927 4 роки тому

    அருமையான பதிவு

  • @vijayashrie668
    @vijayashrie668 5 років тому +12

    மிகச்சிறப்பு Mam👏👏மடை திறந்த வெள்ளம் போல் கட கட கட என்று அற்புதமாக அறிவு முத்தை உதிர்த்த உங்க ஆற்றல் செம mam. சான்ஸ் சே இல்ல உங்கள் சக்தி "Something Great n Wonder" பெருமையாக உள்ளது, உங்கள் பேச்சை கேட்கும் பாக்யம் கிடைத்ததற்கு. 🤪

    • @kavinkumar753
      @kavinkumar753 4 роки тому +1

      A11m

    • @sivassiva7815
      @sivassiva7815 4 роки тому

      அற்புதமாக பேச ஒரு அருமை மகளைப் பெற்றெடுத்த தங்கள் தாயையும் தமிழ்த்தாயையும் நன்றியுடன் வணங்குகிறேன். நீங்கள் மேலும் மேலும் புகழ் பெற விரும்புகிறேன்.

  • @kasichandhukasichandhu495
    @kasichandhukasichandhu495 4 роки тому

    Awesome.. speech.....👌👌

  • @kalitvmathi2142
    @kalitvmathi2142 5 років тому +6

    நன்றி அம்மா அருமையான பேச்சு

  • @niththiyananthannivas3430
    @niththiyananthannivas3430 4 роки тому +2

    மிக மிக அருமையான பேச்சு அம்மா

  • @valarmathiv7978
    @valarmathiv7978 4 роки тому

    தாமரை ஆன்மீகத்தின் உச்சம்... அதே சமயத்தில் சேற்றிலே முளைத்தாலும் அதனுடைய இலைகளில் சேறும் ஒட்டாது...தண்ணீரும் ஒட்டாது... வாழ்க்கையில் ஆயீரத்தெட்டு சவால் வந்தாலும்... அதில் விழுந்து அடிபடாமல்... தன்னையுணர்ந்தவன் தரணியையும் தன்னையும்...புரிந்துகொள்வான் ..அதற்கேற்றவாறு அகத்திலும் புறத்திலும் அழகாக வாழ்வார் ..உண்மை ஞானி... எதனோடு..வாழ்ந்தாலும் அதனோடு ஒட்டமாட்டார்

  • @subramaniyamp2590
    @subramaniyamp2590 5 років тому +2

    Thanks amma

  • @manjulaarkakeerthy8356
    @manjulaarkakeerthy8356 5 років тому +1

    Mam love you to the core.. I am waiting to see you in person one day and get your blessings.. Ungalin yethartham oru azhagu.. 🙏🙏🙏 ungalin moolam AYEESHA puthagathai pattri therinthu padithen.. Thank you for all your speech.. I am trying to follow all your motivations mam.

  • @aishuma2424
    @aishuma2424 5 років тому +2

    Super mam.............nna ennode dream achieve panren mam.........thnqqqqq ......best motivation......

    • @sargunaseeli7360
      @sargunaseeli7360 5 років тому

      மேடம் அருமையான பேச்சு அற்புதமாகவும் இயல்பாகவும் இருக்இன்றது மெய்சிலிர்த்து போனேன்

  • @girijakrishnamoorthy8544
    @girijakrishnamoorthy8544 5 років тому

    அருமையான பகிர்வு👌👌

  • @valarmathiv7978
    @valarmathiv7978 4 роки тому

    கண்டிப்பா...நோன்பு..ம்...இறைவன் அவர்க்குள் இறங்குவார்

  • @valarmathiv7978
    @valarmathiv7978 4 роки тому

    "ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நனியதுடைத்து"

  • @mangaperumal8197
    @mangaperumal8197 5 років тому

    Mam ,your speech is very super

  • @davamanichinnathambi7128
    @davamanichinnathambi7128 5 років тому

    Arumaiyana pechu madam

  • @arunprakash827
    @arunprakash827 4 роки тому

    Amma ungal varthaikal endrum enai uthvegathudan seyalpada vaikurathu, ungalai neril santhikum vaipu kedithal, nan migavum perumai paduven.

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal3526 5 років тому +9

    ஓடும் நதியாய் Motivational speech கேட்டு மகிழ்ந்தேன் !
    வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !
    மகிழ்வோடு இளைய சமுதாயத்திற்கு பகிர்ந்து
    பதிவு செய்தேன் ! நன்றி !
    எனக்கும் இது பாடமே ! கற்க வயதில்லை !
    காலத்தை தவற விட்டு , காலன் வசம் சேரு முன்
    கற்பது வாழ்க்கையாய் மலரட்டுமே !
    வாழ்க வையகம் ! அறிவே தெய்வம் ! ..♥**

    • @srimohanarajahiyadurai2729
      @srimohanarajahiyadurai2729 4 роки тому +1

      அருமை,கேட்கக் கேட்க,கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போலிருக்கிறது...👌👌👌🌸🌸🌸💐💐💐

    • @sugunas9223
      @sugunas9223 4 роки тому

      I

  • @vickystar1810
    @vickystar1810 5 років тому +3

    Very much of thank you this motivation speech video.....
    Please please keep it up..
    👍

  • @valarmathiv7978
    @valarmathiv7978 4 роки тому +1

    ஒருவருக்குள்ளேதான் எதிர்மறையும்.. நேர்மறையும் ...

  • @thaache
    @thaache 3 роки тому

    அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    ௧) www.internetworldstats.com/stats7.htm
    ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
    ௪) speakt.com/top-10-languages-used-internet/
    ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    .
    திறன்பேசில் எழுத:-
    ஆன்டிராய்ட்:-
    ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    ௪) tinyurl.com/yxjh9krc
    ௫) tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுத:-
    உலாவி வாயிலாக:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    ௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
    .
    லினக்சு:-
    ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) indiclabs.in/products/writer/
    ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .
    குரல்வழி எழுத:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
    ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில் :::::::

  • @govindaraj8465
    @govindaraj8465 5 років тому +1

    Super motivation speech thank you

  • @nandakumarnandakumar551
    @nandakumarnandakumar551 3 роки тому +1

    அம்மாவின் பேச்சு 7 வயது குழந்தையை எப்படி பழக்கப்படுத்த வேண்டும் என்று தெரிந்து கொண்டேன் நன்றி

  • @brindhas9951
    @brindhas9951 4 роки тому

    Super mam 😘😘

  • @manomano403
    @manomano403 5 років тому +2

    Nathiyum vaanum insol kandaal, th
    alai saaiththu vanankum nichchaya
    m.. thamilil amutham, annai thanth
    a thaaip paalin inimai saththiyam..
    07.07..👍🇦🇷👌

    • @manomano403
      @manomano403 5 років тому

      kai koduththaal aval kaikoduththaa
      l.. athai eanenru solvenadi, innisai eenthanal orarasi.. sollamu theenra
      nal orarasi.. vanporul pattinal..matt
      oruval, sattum paluthilaa.. ullap per
      unthakai.. oththa nan paankinal..ea
      naith..
      03.04..

    • @manomano403
      @manomano403 5 років тому

      Eannaith thaluvinal, ea..kaantham..
      eannum, porul solli.. akkanameethi nil, saththiyamaayenthan.. aavi, th udiththathum enna,
      01.19..
      🐦🐤🐔🐧

    • @manomano403
      @manomano403 5 років тому

      Solvana meethinil soppanak kuthir
      aiyil vanthiyath thevan vara,
      suddum vilichchudar..eaddum this
      ai thorum..sooriyak kathir parappi..
      nadda nadunisi thannil mellavanth
      u..ponnithal pooththu ninraal,naan..
      eannai maranthu ninren..ea..kaanth
      amenraalathat kenna porulennru..s
      olluvai tholiyenren..aval pesum thir
      aninri mona nilai pukunthaal, gnan
      a varampathuvo..eanru naan kuthir
      aiyai..naadi vanthen,sattum puthir..
      vilakavillai..yaar anke eannum oliy
      onru keddidak kanviliththen..
      07.31..

    • @manomano403
      @manomano403 4 роки тому

      Kanviliththa pothilaval kanthiranth
      anal..arivuk kan thiranthanal, avaya
      vam nikarththana kan vithikal vilak
      kenraal..villodampu seithu vithi vila
      kuvellu eanraal..01.08..

    • @manomano403
      @manomano403 4 роки тому

      villammpu kaithoddal villanlankam pillaai..sollampu puvi vellum nee nampu nampu,

  • @eswarithiyagarajan7528
    @eswarithiyagarajan7528 4 роки тому +1

    நான் உங்களுடைய மாணவி உங்களுடைய ஒவ்வொரு பேச்சையும் கேட்கும் போது எனக்குள் ஒரு புத்துணர்ச்சி தரும் வகையில் அமையும் தாங்கள் மாணவியாகிய நானும் ஒரு ஆசிரியர் என்பதில் பெருமிதம் பக்கம் இருந்தும் பார்க்க முடியவில்லையே என்று ஒரு ஏக்கம்

  • @valarmathiv7978
    @valarmathiv7978 4 роки тому

    எரியும் விளக்கை தூண்டிவிட்டால்தான் ஜோதியாகும்

  • @usilaidigital2342
    @usilaidigital2342 5 років тому +1

    Amma

  • @valarmathiv7978
    @valarmathiv7978 4 роки тому

    ஜோதி பெரும்ஜோதியோகும்போது... அதுவே கடவுளாகும்

  • @abi_videoz
    @abi_videoz 4 роки тому

    Live ah kekkanumnu thonuthu

  • @devikasekar857
    @devikasekar857 4 роки тому +1

    Mam neenga ethavathu book eluthuringala .mam appadi eluthalaina please mam book eluthunga neeraiya perooda valaikkai marum mam ithu my humble request mam

  • @abi_videoz
    @abi_videoz 4 роки тому

    Next unga speech yentha place LA mam

  • @narayanaswamy2935
    @narayanaswamy2935 3 роки тому

    A

  • @fayazfayaz3120
    @fayazfayaz3120 3 роки тому

    L

  • @perajiraverpararajasegaram2084
    @perajiraverpararajasegaram2084 4 роки тому

    I The first time

  • @pewdope3170
    @pewdope3170 4 роки тому

    உன் குழந்தைகளை ஒழுங்க வளரு முதல்ல

  • @jananideepika274
    @jananideepika274 3 роки тому

    நாய் வளர்க்க