நவாலி சந்திரன்.உங்கள்வீட்டிற்கு வரும்நேரங்களில் நான் நேரில் பார்த்திருக்கிறேன். பழமை என்றும் இனிமை. இன்றும் இதைஒரு அருங்காட்சியகமாக பாதுகாப்பதை மிகவும் பெருமையாகப்பார்க்கின்றேன்.தொடர்ந்து பாதுகாக்கவும் .
Anna.engada appa da oxford farina car irukku.33 varusama vaichu irukkom..Ivarudaya no kidaikkuma.. I am from swiss,Native Jaffna irupalai. Car no 2 sri 7337 Please reply
பழமை என்றும் இனிமை. இன்றும் இதைஒரு அருங்காட்சியகமாக பாதுகாப்பதை மிகவும் பெருமையாகப் பார்க்கின்றேன்....இதை முதலில் வைத்திருந்தவர் முன்னாள் சபாநாயகர் / Speaker வைத்திலிங்கம் துரைச்சாமி, நமது வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என்பதும் பெருமைக்குரியதாகும் .
Please have this car as an asset of your family. When I studied at R.K.M. Vaidyeshwara Vidyalayam I saw it personally as a friend of my young days. The late Mr. Chelliah was a famous mechanic and the owner of the LOTUS GARAGE in those days and this car was a beauty queen among the then time latest cars because Mr . Chellia's son Thankavel was my best friend and classmate. We spent our lunch hour break loitering around those cars of those days. Theirs was a prestegious family from Chankanai and my friend was very proud about this car and their Murphy radio. He took me to every nook and corner of his house and garage Especially I wondered about the pistons which lifted the cars for overhauling because they were an ultra-modern facility in the garages of those days. Your mentioning of those days of 1954 to 1964 and the Old Crocks Rally by the Lake house Newspapers arouses many reminiscences in me at this age of 72. I never expected the survival of this vehicle after so many years like a childhood friend even after a long war.in north. You can be proud of our past with this car. You resemble your father and have reminded me the people and the surroundings of the junction.
The look of this car reminds me of Austin six or Austin seven models owned by one of my relatives in the 1950s. I think they had canvas tops. The Austin Eight and the Ten had metal hoods. The six and seven models had brass starting Handles fixed.Other models had long Removable starting handles plus self starter.
பழமையை பெருமையாக இன்றுவரை இந்த யுத்த கால அழிவிலிருந்து பாதுகாப்பது பெருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
நவாலி சந்திரன்.உங்கள்வீட்டிற்கு வரும்நேரங்களில் நான் நேரில் பார்த்திருக்கிறேன். பழமை என்றும் இனிமை. இன்றும் இதைஒரு அருங்காட்சியகமாக பாதுகாப்பதை மிகவும் பெருமையாகப்பார்க்கின்றேன்.தொடர்ந்து பாதுகாக்கவும் .
Anna.engada appa da oxford farina car irukku.33 varusama vaichu irukkom..Ivarudaya no kidaikkuma..
I am from swiss,Native Jaffna irupalai.
Car no 2 sri 7337
Please reply
நாங்கள் இந்தியா வில் இருந்து இலங்கையை பார்க்கிறோம் தமிழன் பணத்துக்கு மயங்கமாட்டான் வேர லெவல் தல அடுத்த தலைமுறை அப்படியே வர வேண்டும் அய்யா
பழமை என்றும் இனிமை. இன்றும் இதைஒரு அருங்காட்சியகமாக பாதுகாப்பதை மிகவும் பெருமையாகப் பார்க்கின்றேன்....இதை முதலில் வைத்திருந்தவர் முன்னாள் சபாநாயகர் / Speaker வைத்திலிங்கம் துரைச்சாமி, நமது வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என்பதும் பெருமைக்குரியதாகும் .
கலைஞரே தொடர்ந்து நல்ல நிலையில் வைத்திருங்கள்
வாழ்த்துப் பலவாகுக.பதிவுக்குப்
பாராட்டுக்கள்
நிச்சயமாக போற்றக்கூடிய செயல்...பாராட்டுக்கள்!!!
தந்தையாரின் ஆசையை நிறைவேற்றியதுடன்
அதனையே தனக்கும் என நினைத்திருத்தல் ...🙏🙏🙏
அனுமதியுடன் 🙏
“நவாலியன்ஸ் ரொக்ஸ் “
👍🏻🎉👏👏
மனிதர் இல்லை அய்யா... தெய்வம் நீங்கள்... எத்தனை உணர்வு பூர்வமான வார்த்தைகள்...🙏🙏🙏
Aiya ungal muyatchekku an paarattukkal..... welcome
Excllent sir..
இந்த வகை vintage model கார் 1 கோடிக்கு மேல் பெறுமதியானது , 40 லட்சம் இல்லை , வெளினாடுகளில் மதிப்பு அதிகம் பழையகார்களுக்கு
Super sir please keep it up in u life long sir
Old is gold
அழகான சரித்திரம்!
Vaalthugal aiyya
Old is Gold
Old heritage is always pleasant
நானும் நவாலிதான் இந்த கரை பாத்திருகிறேன் இப்ப London
last few words are very emotional !
Very Nice
வாழ்த்துக்கள் 👍💐
Car nice. Colour change panal romba super ra irakum
Great car
எழுதியவருக்கும் தொகுத்துவழங்கியவருக்கும் பாராட்டுக்கள்.
OLD IS GOLD
👍👍👍👍💜💚
Why always slow motion
Ithu vairam ithan perumathi kodiku mel
Please have this car as an asset of your family. When I studied at R.K.M. Vaidyeshwara Vidyalayam I saw it personally as a friend of my young days. The late Mr. Chelliah was a famous mechanic and the owner of the LOTUS GARAGE in those days and this car was a beauty queen among the then time latest cars because Mr . Chellia's son Thankavel was my best friend and classmate. We spent our lunch hour break loitering around those cars of those days. Theirs was a prestegious family from Chankanai and my friend was very proud about this car and their Murphy radio. He took me to every nook and corner of his house and garage Especially I wondered about the pistons which lifted the cars for overhauling because they were an ultra-modern facility in the garages of those days. Your mentioning of those days of 1954 to 1964 and the Old Crocks Rally by the Lake house Newspapers arouses many reminiscences in me at this age of 72. I never expected the survival of this vehicle after so many years like a childhood friend even after a long war.in north. You can be proud of our past with this car. You resemble your father and have reminded me the people and the surroundings of the junction.
The look of this car reminds me of Austin six or Austin seven models owned by one of my relatives in the 1950s.
I think they had canvas tops. The Austin
Eight and the Ten had metal hoods. The six and seven models had brass starting
Handles fixed.Other models had long
Removable starting handles plus self starter.
Please keep this car forever. This is a vintage car worth in million dollars . It is good for making historic movies in England or their colonies.
லண்டனில் இந்த கார் இப்போ விலை மதிப்பில்லாதது.
Santhosam Aiya enakku ethu pondra palaya model cargel rombayum pidikkum
கடைசிவார்த்தையில் கண்ணீரை வரவலைத்து விட்டீர்களே.
உண்மையான கருத்து
ஹாய் சந்திரன் நானும் கத்தார் பார்மசி சந்திரன் நை தெரியுமா
all ok but that bike side mirror
please give me the contact number of the owner of this car?