A30 Car Tour |யாழ்ப்பாணத்தில் இது ரதம்| Austin |Jaffna Old model car |ரஜீவன் | மண் வாசனை -10|தேடல்|

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 178

  • @balathas8194
    @balathas8194 10 місяців тому +1

    இப்பதான் இந்த வீடியோ பார்க்கிறேன் மிக அருமை.

  • @thalayasingambalasundaram4644
    @thalayasingambalasundaram4644 3 роки тому +4

    உன்மையில் இந்தக்கார் ரதம்தான் டொக்டர் பாலசுப்பிறமனிம் அவருக்கு ஒரு கார் வேலை செய்து கொடுத்தேன்

  • @Tnjsridhar
    @Tnjsridhar 3 роки тому +4

    அருமையான பதிவு நண்பா யாழ்ப்பாணத்தை சுற்றி காட்டியமைக்கு நன்றி

    • @ThedalRajeevan
      @ThedalRajeevan  3 роки тому

      நன்றி நன்றி...🙏🙏🙏

  • @Anbesivam510
    @Anbesivam510 3 роки тому +2

    அருமையான பதிவு உண்மையில் நீங்கள் எங்களுக்கு யாழ்ப்பாணத்தை சுற்றிகாட்டியதற்கு மிக்க நன்றி

    • @ThedalRajeevan
      @ThedalRajeevan  3 роки тому

      நன்றி நன்றி மிக்க நன்றி .. பின் தொடருங்கள் நிறைய வீடியோ இன்னும் வரும்..

  • @juliebrowniejimypeepsandfr9089
    @juliebrowniejimypeepsandfr9089 3 роки тому +3

    இப்படி பழமையான காரை காட்டி இருக்கிரீஙள் தரமாக இருக்கு வாழ்த்துக்கள் 👌👌👌👌🚗🚗🚗🚗🚗🚕🚕🚕🚕🚕

    • @ThedalRajeevan
      @ThedalRajeevan  3 роки тому

      நன்றி நன்றி ... 🙏🙏🙏🙏

  • @yogarajahshanmugarajah9698
    @yogarajahshanmugarajah9698 3 роки тому +3

    ஏ40,ஏ30 கார்களை 1980க்கு பின்னர் 22-2-21ல் தேடல் பதிவின் மூலம் பார்த்துள்ளேன்.தம்பி ரஜீவனுக்கு மிக்கநன்றி, எனது வீட்டிலும் 1966லிருந்து ஏ40கார் வைத்இரு்தோம். தேடல் பதிவு என்னை 40ஆண்டுகளுக்கு முன்பு இருந்த யாழ் நினைவுகளை மனதில் ஏக்கத்துடன் நினைத்துப்பார்க்க வைத்துள்ளது.

    • @ThedalRajeevan
      @ThedalRajeevan  3 роки тому

      நன்றி அண்ணா உங்கள் நேரத்தை ஒதுக்கி எனது காணொளியை பார்த்ததற்கு . எனது பதிவு உங்கள் பழைய நினைவுகளை மீட்டது எனும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது .. நன்றி நன்றி 🙏🙏🙏🙏

  • @Cooliemasteroz
    @Cooliemasteroz 2 роки тому +1

    She's beautiful.

  • @vcilankumaran1976
    @vcilankumaran1976 3 роки тому +4

    இந்த பதிவில் காரின் வரலாறு அறிந்தது மட்டுமின்றி திரு.கானமூர்த்தி என்ற வித்துவானை அறிந்ததும் மிகவும் சிறப்பு. இந்த பதிவிற்கு நன்றி.

    • @ThedalRajeevan
      @ThedalRajeevan  3 роки тому

      மிக்க நன்றி உங்கள் கருத்திற்கு..🙏🙏🙏

  • @balatha6435
    @balatha6435 3 роки тому +3

    we are the second owner for the austin EY3333 car.my dad bought this car from estate owner at eheliyagoda.my mom used this car for our school purposes.we sold this car in 1960s to a person who lives in jaffna.our car driver,s name is paramasamy from pandatherippu.thank that you brought the old memories.(bala from new york)

  • @arulananthamelmo1570
    @arulananthamelmo1570 3 роки тому +15

    வணக்கம் முதலில் உங்களுக்கு வாழ்த்துக்கள் எங்களை 40 வருடத்திற்கு மேல் பின்நோக்கி கொண்டு சென்றதற்கு நன்றி ஊரிலே நின்ற மாதிரி இருக்கு 👌👏👏👏

    • @ThedalRajeevan
      @ThedalRajeevan  3 роки тому +3

      நன்றி நன்றி உங்கள் நேரத்தை ஒதுக்கி எனது காணொளொயை பார்த்தமைக்கு...

  • @spaanand4441
    @spaanand4441 3 роки тому +2

    தமிழ் வாழ்க மிக அருமையான பதிவு நன்றி சகோதரா உங்கள் தேடல் சேனலை நான் பின் தொடர்கிறேன்👍👌

    • @ThedalRajeevan
      @ThedalRajeevan  3 роки тому +1

      அப்படியா மிக்க நன்றி .. உங்கள் ஆதரவு இருந்தால் போதும் நன்றி..

    • @spaanand4441
      @spaanand4441 3 роки тому +1

      @@ThedalRajeevan எங்கள் ஆதரவு என்றும் இருக்கும்

    • @ThedalRajeevan
      @ThedalRajeevan  3 роки тому +1

      நன்றி நன்றி மிக்க நன்றி...

  • @siva3213
    @siva3213 3 роки тому +7

    மிக அருமை.👌 இதெல்லாம் பொக்கிஷம். இந்தியாவில் பழைய கார்களை அழிக்க சொல்கிறார்கள்.

    • @ThedalRajeevan
      @ThedalRajeevan  3 роки тому +1

      உண்மைதான் bro .. இலங்கையில் இந்த கார்கள் இப்ப 10 தொடக்கம் 15 லட்சம் பெறுமதி பெறும்..

  • @pshivanantham5386
    @pshivanantham5386 3 роки тому +3

    I saw old car and bike exhibition at Colombo. Year(2015).Super👌

  • @jeyacrishnansethu1720
    @jeyacrishnansethu1720 3 роки тому +2

    Hi how are you thambi thanks to you show this car we proud of this because i had like this car was A40 ,,C N 2060 and you showed this car i do recall my memories and i do live in uk still i can see thousands of cars like this these models becomes Antique its big money here thanks well done and jeyakrishnan jaffna town and Uk

    • @ThedalRajeevan
      @ThedalRajeevan  3 роки тому

      Thank you so much Anna for watching my video and keep supporting me. 🙏🙏🙏🙏🙏

  • @Ickox
    @Ickox 3 роки тому +4

    Thank you for bringing back memories of good old days. Gana/Pancha moorthy bros coming to கோவில் திருவிழா very occasionally though, to perform and i remember all the boys run and soround the car soon they arrived to the temple ground that they cant even get out of the car. This will happen only if the திருவிழா sponcer is willing to spend more money$ for the night. Nice to think back late 70s or early 80s was too young to know exact and it was in theevagam. Well done job for memories 👍

    • @ThedalRajeevan
      @ThedalRajeevan  3 роки тому

      Thank you so much . Yeah the same story my father also told me .. Thanks again for your valuable comment .🙏🙏

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 роки тому +4

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி. Congratulations from Nederland

    • @ThedalRajeevan
      @ThedalRajeevan  3 роки тому

      நன்றி நன்றி.. உங்கள் வாழ்த்திற்கு..🙏🙏🙏

  • @yohanvasan5122
    @yohanvasan5122 2 роки тому +1

    oxford car video eduthu podungo

  • @kramanan5280
    @kramanan5280 3 роки тому +2

    அருமை நண்பா தாயகத்தை மறக்க முடியாது

  • @ravinagamuthu4572
    @ravinagamuthu4572 3 роки тому +8

    மிகவும் சிறப்பான பதிவு நன்றி சகோதரா

    • @ThedalRajeevan
      @ThedalRajeevan  3 роки тому

      நன்றி நன்றி உங்கள் ஆதரவிற்கு.🙏🙏🙏

  • @kohulanv
    @kohulanv 3 роки тому +3

    Austin A30, Asutin A35, Austin A40 Devan, Austin A40 sommerset, Austin A 50, Austin A55, Austin a 60 Cambridge, Hilman Minx, Hilmon Hunter, Morris eight, Morris Oxford, Morris 1000, Morris Minor, Morris Marina, Ford prefect, Ford Anglia, Ford Consul, Ford Zafire, Ford Cortina, Ford zodiack, Rover 75, Rover 90, Skoda, Borgward, Pegeot 203, Peogeot 403, Pegeot 404, Peogeot 504, Waxall Wiva, Waxall Velox, Waxall Victor, Wolkswagen Beetle, Humber Hauk இன்னும் பல. அது ஒரு பேரின்ப கனாக்காலம்!

    • @ThedalRajeevan
      @ThedalRajeevan  3 роки тому

      woow எல்லா கார்களும் list ல வந்திட்டுதே..நன்றி ..🙏🙏🙏

  • @98pre
    @98pre 3 роки тому +4

    அருமையான பதிவு

  • @selvachandranrithk4653
    @selvachandranrithk4653 3 роки тому +2

    அருமை அய்யா வாழ்த்துகள்

    • @ThedalRajeevan
      @ThedalRajeevan  3 роки тому

      நன்றி நன்றி ...🙏🙏🙏

  • @yogarajahshanmugarajah9698
    @yogarajahshanmugarajah9698 3 роки тому +2

    நாதஸ்வரவித்துவான்களாகிய காணமூர்த்தி பஞ்சமூர்த்தி என்ற மாபெரும் கலைஞர்களை ஞாபகப்படுத்தியமைக்கு மிக்க நன்றிகள்.

    • @ThedalRajeevan
      @ThedalRajeevan  3 роки тому

      ஓ அப்படியா நன்றி நன்றி subscribe செய்து வையுங்கள் இது போன்ற நல்ல காணொளிகள் வரும்..

  • @moorthynadarasa7368
    @moorthynadarasa7368 2 роки тому +2

    Hi They are sale this A 40 EY3333. answer please thanks

  • @shanmugarajabalakrishnan6988
    @shanmugarajabalakrishnan6988 3 роки тому +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் .

  • @shajsalim3208
    @shajsalim3208 3 роки тому +3

    அருமை சகோத ரா வாழ்த்துக்கள் 👌

  • @ramnathng205
    @ramnathng205 3 роки тому +3

    Arumaiyana Tamil nanba

    • @ThedalRajeevan
      @ThedalRajeevan  3 роки тому

      நன்றி நன்றி .. நண்பா..

  • @pshivanantham5386
    @pshivanantham5386 3 роки тому +2

    Super👌old is gold 👌👌👌

  • @Marissamayal
    @Marissamayal 3 роки тому +4

    மிக சிறப்பான அருமையான பதிவு 👍👍super car riding 👌

    • @ThedalRajeevan
      @ThedalRajeevan  3 роки тому +1

      நன்றி நன்றி உங்கள் பதிவுக்கு...🙏🙏

    • @perchsector4027
      @perchsector4027 3 роки тому +1

      Vanakam valthkkal palavum anpudan... very nice documentry... keep it up..go head...

    • @ThedalRajeevan
      @ThedalRajeevan  3 роки тому

      Thank you so much....

  • @sivaligamthayalan6406
    @sivaligamthayalan6406 3 роки тому +4

    Anna unkalalai madum than ipadi video poda mudium rampa santhosam enudija Appa ipadi oxford parina car than vaithu irunthavar enakaludiya urulai Appa vidam madum than car irunthathu 1995 -2001 kala pakuthi enka kuku 10 vayasu rampa santhosam enudiya ilamai kalathi kan mun kondu vanthathu ku thanks 🙏🏻 Anna

    • @ThedalRajeevan
      @ThedalRajeevan  3 роки тому +1

      Oh . உங்களுடைய comments எப்பவுமே எனக்கு ஒரு மகிழ்ச்சியை தருகிறது . நன்றி நன்றி உங்கள் ஆதரவிற்கு.. எனது தாத்தாவும் இப்படியொரு கார் வைத்திருந்தவர்..🙏🙏🙏

  • @roninronin6405
    @roninronin6405 3 роки тому +3

    Also known as BABY AUSTIN! Thanks for show casing!

    • @ThedalRajeevan
      @ThedalRajeevan  3 роки тому

      Oh நல்ல தகவல் நன்றி 🙏🙏🙏

  • @muthukandhasamy6013
    @muthukandhasamy6013 3 роки тому +3

    Super brother 👍👍👍🙏🙏🙏

  • @selvankitchen
    @selvankitchen 3 роки тому +2

    அருமை அருமை தம்பி நன்றி

    • @ThedalRajeevan
      @ThedalRajeevan  3 роки тому

      மிக்க நன்றி அண்ணா எனது காணொளியை பார்த்ததற்கு..

    • @selvankitchen
      @selvankitchen 3 роки тому +1

      @@ThedalRajeevan மிக்க நன்றி

  • @mahendrannada6363
    @mahendrannada6363 3 роки тому +5

    அருமை நண்பா ஏன் தான் இந்த தமிழ் சனம் இன்னும் நித்திரை கொண்டு கொண்டே இருக்கிறாங்க எண்டு தெரியல 😭உங்க காருக்கு கமாண்ட் வரவேயில்லை 😭வாழ்த்துக்கள் நண்பா

    • @ThedalRajeevan
      @ThedalRajeevan  3 роки тому +1

      மிக்க நன்றி உங்கள் கருத்திற்கு நண்பா .. நீங்கள் பார்த்து கருத்து சொன்னதே போதும் எனக்கு.. மக்களுக்காக waiting .. 🙏🙏🙏

  • @loretbastibal1770
    @loretbastibal1770 2 роки тому +1

    A35 EL37 is it their?

  • @mercury-ke7vj
    @mercury-ke7vj 3 роки тому +2

    Arumai sir

  • @farvesahamed8504
    @farvesahamed8504 3 роки тому +2

    2021model car look very good

  • @ranjanatantirige6897
    @ranjanatantirige6897 3 роки тому +2

    Vintage car lovers in Sri Lanka should be great ful to the owner of this car for maintaining it and keep it running on our roads. I've heard of a place in Thissamaharama town where such old cars are available for spare parts.

    • @ThedalRajeevan
      @ThedalRajeevan  3 роки тому

      Oh thats nice information Thank you so much .🙏🙏🙏

  • @velathila9116
    @velathila9116 3 роки тому +2

    Super

  • @gopigopi9946
    @gopigopi9946 3 роки тому +2

    அருமை அருமை 👌👌👌👍

    • @ThedalRajeevan
      @ThedalRajeevan  3 роки тому

      நன்றி நன்றி 🙏🙏🙏

  • @vasukieswaren4481
    @vasukieswaren4481 3 роки тому +2

    Morris oxford car ah vaichu video seythu podungavan

    • @ThedalRajeevan
      @ThedalRajeevan  3 роки тому

      முயற்சி செய்யுறேன் . நன்றி நன்றி..

  • @mustangsuper1973
    @mustangsuper1973 3 роки тому +2

    Thk u for using word,
    yalpanam,

  • @kolandairaj8615
    @kolandairaj8615 3 роки тому +3

    I like STANDARD HERALD & MORRIS MINOR if possible you may include them in your list please.

    • @ThedalRajeevan
      @ThedalRajeevan  3 роки тому

      Ok anna sure . I will try my best .. Thank you so much..

  • @loshanView.
    @loshanView. 3 роки тому +2

    சிறப்பு

  • @vakeenisha4465
    @vakeenisha4465 3 роки тому +3

    Morrice Oxford. Car video போடுங்க.

    • @ThedalRajeevan
      @ThedalRajeevan  3 роки тому

      முயற்சி செய்யுறன் .. நன்றி உங்கள் பதிவுக்கு..

  • @thirusathy5859
    @thirusathy5859 3 роки тому +2

    Great mini documentary. Have you seen an A40 car with the number 'CL1101' If my memory is correct the original owner was my father's father Subramanium then the second owner was his son Thiruarul that is my father.
    You brought back my child hood memories.
    Many thanks thambi 😢 🙂🙏🏽

    • @ThedalRajeevan
      @ThedalRajeevan  3 роки тому

      Thank you so much for your comment but i don't see that number car. 🙏🙏🙏🙏

  • @karansivakaran4064
    @karansivakaran4064 3 роки тому +2

    Super bro

  • @pratheesanbestsongs3011
    @pratheesanbestsongs3011 3 роки тому +2

    iam from jaffna,and i have morris minior 1000

    • @ThedalRajeevan
      @ThedalRajeevan  3 роки тому

      Athukkenna oru review poduvam thedalfile@gmail.com ku.unga number podunga . Thank you so much..

  • @mr.காலம்67
    @mr.காலம்67 3 роки тому +2

    i love it sir

  • @saalaivizhigal
    @saalaivizhigal 3 роки тому +3

    பழைய நினைவுகள்❤

  • @varuna251
    @varuna251 3 роки тому +2

    😊😊 superb bro 👌🏼

    • @ThedalRajeevan
      @ThedalRajeevan  3 роки тому +1

      Thank you so much

    • @varuna251
      @varuna251 3 роки тому

      @@ThedalRajeevan Bro I'm from Hyderabad & you are from which part of Tamil Nadu are there any such old vehicles for sale like playmoth,Impala,mark 1 Ambassadorsuch lengthier car if any just message me please.
      Thank you 😊😊

  • @aungwin7934
    @aungwin7934 2 роки тому +1

    smaller than A55

  • @bennydass1363
    @bennydass1363 3 роки тому +2

    Unga slang super bro

  • @tharmananthanranjithkumar5466
    @tharmananthanranjithkumar5466 3 роки тому +2

    Bravo , really enjoyed. Bless you

    • @ThedalRajeevan
      @ThedalRajeevan  3 роки тому

      Thank you so much for your valuable commment..🙏🙏🙏

  • @sivamathen2492
    @sivamathen2492 3 роки тому +2

    Super. i would like to drive this beauty.

  • @gurusangarsubraniam3165
    @gurusangarsubraniam3165 3 роки тому +2

    Superb

  • @Journey_Of_Nitharsh
    @Journey_Of_Nitharsh 3 роки тому +2

    Ultimate

  • @seyednatheer2764
    @seyednatheer2764 3 роки тому +3

    Good one

  • @jayanthaperera2477
    @jayanthaperera2477 3 роки тому +2

    දුවිඩ ජනතාවගේ සරල වාමි දිවි පැවැත්මට මගේ පුනාමය!!!

    • @ThedalRajeevan
      @ThedalRajeevan  3 роки тому

      Thank you for watching my video . Please I can't read singhala Type in English .. ...

    • @jayanthaperera2477
      @jayanthaperera2477 3 роки тому +2

      my salute to the tamil thouse who live simpleway and honust

    • @ThedalRajeevan
      @ThedalRajeevan  3 роки тому +1

      Thank you so much
      ...🙏🙏🙏🙏

  • @NajasMuhammedgmillcom
    @NajasMuhammedgmillcom 3 роки тому +2

    Old car good

  • @gurusangarsubraniam3165
    @gurusangarsubraniam3165 3 роки тому +3

    Somerset car I remember 90s travelling

    • @ThedalRajeevan
      @ThedalRajeevan  3 роки тому

      ஓமோம் அதை சொல்ல மறந்துவிட்டேன் நன்றி ஞாபகப்படுத்தியதுக்கு...🙏🙏

  • @aruranp
    @aruranp 3 роки тому +2

    Vera level car

  • @bettydaniel1462
    @bettydaniel1462 3 роки тому +2

    Wow👌👌👌💙💯💯💯💝💝💝💐💐💐💐💐Enjoy👏👏👏👏🇨🇵

  • @fanchmunch6692
    @fanchmunch6692 3 роки тому +2

    More Car Reviews please!

    • @ThedalRajeevan
      @ThedalRajeevan  3 роки тому +1

      Sure .. I will try my best .. Thank you so much...

  • @nelsons5804
    @nelsons5804 3 роки тому +2

    Baby Austin

  • @piranavantharmapala5690
    @piranavantharmapala5690 3 роки тому +2

    Intha car vaithirukkiravarudaiya contact kidaikkuma

  • @007619sam
    @007619sam 3 роки тому +2

    In Japan 1957 AUSTIN A35
    PRICE: ¥ 3,950,000-
    RS.75 laks

    • @ThedalRajeevan
      @ThedalRajeevan  3 роки тому +1

      wow Is it really ?? useful information Thank you so much..

  • @tamilchannel4337
    @tamilchannel4337 3 роки тому +1

    வணக்கம் நண்பரே🤝
    இன்னும் கொஞ்சம் நீளமாக விட்டிருக்கலாம் காணொளியை..

    • @ThedalRajeevan
      @ThedalRajeevan  3 роки тому

      அடுத்தமுறை திருத்திக்கொள்கிறேன் 🙏🙏

  • @selvarajahthayalan6875
    @selvarajahthayalan6875 3 роки тому +2

    bravo

  • @naturalmedicineteam3939
    @naturalmedicineteam3939 3 роки тому +2

    அண்ணா இது மாதிரி பழைய நல்ல car 3 இலட்சங்களுக்கு இருக்கிறதா?

    • @ThedalRajeevan
      @ThedalRajeevan  3 роки тому +1

      இல்லை அண்ணா இந்த காரே இப்ப 8 , 10 இலட்சம் போகும்..

    • @naturalmedicineteam3939
      @naturalmedicineteam3939 3 роки тому +1

      @@ThedalRajeevan
      நன்றி அண்ணா 👍
      5 இலட்சத்துக்கு நல்ல கார் என்ற தலைப்பில் ஒரு video பதிவிட முடியுமா?

  • @annamalaikarthick1459
    @annamalaikarthick1459 3 роки тому +2

    👌👍

  • @ravichandrannishathan8358
    @ravichandrannishathan8358 3 роки тому +3

    👍👍 !!🎉

  • @ealaikalinvelichcham2837
    @ealaikalinvelichcham2837 3 роки тому +2

    அண்ணா இப்படி கார் இருந்தால் சொல்லுங்க Plees

    • @ealaikalinvelichcham2837
      @ealaikalinvelichcham2837 3 роки тому +1

      அண்ணா விலைக்கு குடுப்பாங்களா

    • @ThedalRajeevan
      @ThedalRajeevan  3 роки тому

      விசாரிச்சு பார்க்கவேனும் சகோ .. சரிவந்தால் சொல்லுறன்..

    • @Ickox
      @Ickox 3 роки тому

      கறுமம்

  • @rajeshwardoraisubramania7138
    @rajeshwardoraisubramania7138 3 роки тому +2

    Baby Austin.?

  • @ravichandrannishathan8358
    @ravichandrannishathan8358 3 роки тому +2

    👍🎉🎉🎉

  • @rajrasiah1962
    @rajrasiah1962 3 роки тому +2

    Mobial trackcking

  • @appukathu5124
    @appukathu5124 3 роки тому +2

    இதுOld timer .

  • @gurusangarsubraniam3165
    @gurusangarsubraniam3165 3 роки тому +2

    Enga relation vachuirunthanga intha car

    • @ThedalRajeevan
      @ThedalRajeevan  3 роки тому

      Oh appadiyaa நல்ல தகவல்.. நன்றி நன்றி

  • @harithvinoth8627
    @harithvinoth8627 3 роки тому +2

    Neinka Tamil nailla pasurainka

  • @stephen9999
    @stephen9999 6 місяців тому

    TAMIL NADU STBHEN GANESAN

  • @stephen9999
    @stephen9999 6 місяців тому

    DUBAI DENVER STBHEN GANESAN 🙏👌👌🩵🩵

  • @ismathismathgems1930
    @ismathismathgems1930 3 роки тому +2

    ENGLISH NUMBER AACHE SEAT BELT ILLAMA OOTA BUDIYADU

    • @ThedalRajeevan
      @ThedalRajeevan  3 роки тому

      அதுவும் சரிதான் ... பழைய வாகனம் தானே சில நேரத்தில காவல் துறை கவனிக்காது போல..நன்றி நன்றி

    • @aspravishankar2207
      @aspravishankar2207 3 роки тому +1

      ]

  • @farvesahamed8504
    @farvesahamed8504 3 роки тому +1

    Car look very bad

    • @ThedalRajeevan
      @ThedalRajeevan  3 роки тому +1

      Over 50 years old car . Still running condition.

  • @MRsm-vf9cn
    @MRsm-vf9cn 3 роки тому +2

    Super bro