அபூர்வமான ஆஸ்டின் ஆஃப் இங்கிலாந்து ஏ40 மகிழுந்தைப் பார்க்கக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. நல்ல முறையில் பராமரித்து வரும் உரிமையாளருக்கு எமது பாராட்டுக்கள்.
You have done a great job. Though I don't understand the language (Feel sorry for that), still watched the entire video and shared with a Tamil friend of mine. I love the old cars and admire the effort of their owners to maintain such cars with the greatest of difficulties. I request you to include subtitles in English for the benefit of viewers like me please.
இன்றைய நம் தலைமுறையினருக்கு தெரிந்திருக்க வேண்டிய விஷயம் இந்த A40 கார் நம் முன்னோர் பாவித்தமை அதன் விசேஷங்கள் மேலும் போலீஸ் சட்டத்திட் டம் குறைவான காலத்தில் இதில் பின்னல் 4 பெரும் முன்னுக்கு 3பெரும் சின்ன குழந்தைகள் சேர்த்து9 பேர் ஏறிப்போனது நினைவில் உள்ளது மறக்க முடியாது நன்றி ஐயா
This car's name is Austin A40 Devon. This was followed by the Austin A40 Somerset. This in turn was followed by the A50 Cambridge and later the Farina styled cars. The A40 Devon was a hardy versatile car that suited the Jaffna Hiring car Market. This car cold carry even 15 to 20 Jaffna people to attend some Funerals, or weddings and especially to take people from distant villages to see Movies in Jaffna theatres. That was the secret of this versatile car, much loved by the Jaffna people.
பழமையை மதிக்க தெரிந்த மனிதர்
வாழ்த்துக்கள் ஐயா!
Thank you!
அபூர்வமான ஆஸ்டின் ஆஃப் இங்கிலாந்து ஏ40 மகிழுந்தைப் பார்க்கக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. நல்ல முறையில் பராமரித்து வரும் உரிமையாளருக்கு எமது பாராட்டுக்கள்.
இப்படியாண வாகனத்துக்கு நிகர் வேறு எதுவும் இல்லை
நன்றி ஐயா மீண்டும் பார்க்கக் கிடைத்ததுக்கு 👏👍
Old is gold. What a beautiful story!!
Super sir 👍👍👍👍🙌🙌🙌🙌👌👌👌⭐⭐⭐⭐
எங்கள் பக்கத்து வீட்டில் தறுமண்ணை என்பவர் இந்தக் கார் வைத்திருந்தவர்.
Very good car
You have done a great job. Though I don't understand the language (Feel sorry for that), still watched the entire video and shared with a Tamil friend of mine. I love the old cars and admire the effort of their owners to maintain such cars with the greatest of difficulties. I request you to include subtitles in English for the benefit of viewers like me please.
இதே போன்ற இரன்டு கார்களும் ஒரு சோமசெற் காரும் எனது தந்தையாரிடம் இருந்தது. சுன்னாகத்தில் வைத்திருந்தோம்.
அருமை
Intha car enta life la muthal padi....
Mikavum arumai vaalthukkal IBC
1967 ஆம் ஆண்டு கதிர்காமம் சென்று வந்தேன். ஏழு பெரியவர்கள் இரண்டு சிறுவர். இன்றும் மறக்கவில்லை
Hi guys I live in England I have a A40 Somerset
Nice bro
இன்றைய நம் தலைமுறையினருக்கு தெரிந்திருக்க வேண்டிய விஷயம் இந்த A40 கார் நம் முன்னோர் பாவித்தமை அதன் விசேஷங்கள் மேலும் போலீஸ் சட்டத்திட் டம் குறைவான காலத்தில் இதில் பின்னல் 4 பெரும் முன்னுக்கு 3பெரும் சின்ன குழந்தைகள் சேர்த்து9 பேர் ஏறிப்போனது நினைவில் உள்ளது மறக்க முடியாது நன்றி ஐயா
எங்களுடைய ஊரில் (கைதடி வடக்கில்) துரையப்பா அண்ணை இப்படி இரண்டு கார் வைத்திருந்தவர்
எனது மாமா v.v செல்ஸத்துரை நீர்வேலியில் இப்படி இண்டு கார் ஒன்று சோமசெட் அடுத்து A40 ,1970 ல் வைத்திரூந்தவர்
It's shock absorber
நன்றி ibc 💐💐💐💐🙏🙏🙏🙏🇨🇦🙏🇨🇦🙏🇨🇦🙏
This car's name is Austin A40 Devon. This was followed by the Austin A40 Somerset. This in turn was followed by the A50 Cambridge and later the Farina styled cars.
The A40 Devon was a hardy versatile car that suited the Jaffna Hiring car Market. This car cold carry even 15 to 20 Jaffna people to attend some Funerals, or weddings and especially to take people from distant villages to see Movies in Jaffna theatres. That was the secret of this versatile car, much loved by the Jaffna people.
A35 is somerset pl correct
Thank you !
old is gold! Austin A40 Devon en.wikipedia.org/wiki/Austin_A40_Devon -Thanks for sharing!
Hi brother still you have this car A40 you have sale this car answer please answer
Enda appavum A40 Devon Balck colour vachirunthavar CL1101
இந்த நம்பா் காா் வல்வெட்டியில் நின்றது
YOUR KINGDOM COME DANIEL 2:44.
2: 38 clearilla