ஆதித்த கரிகாலன் வரலாறு - அத்தியாயம் 7 | SundayDisturbers

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • Face Book - / sundaydisturbers
    Twitter - / adoreap
    Insta - / arunprasath.201
    Email: sundaydisturbers@gmail.com
    Website: sundaydisturber...
    Please Share your Articles/Title/Research: sundaydisturbers@gmail.com
    Please Subscribe and Share With Your Family and Friends.
    #sundaydisturbers #arunprasath #arunprasathnatarajan

КОМЕНТАРІ • 593

  • @drsunitac.k4252
    @drsunitac.k4252 3 роки тому +99

    The best story i have ever heard in pure tamil expression form and feel so very elated hearing to the war stories of great kingdoms of ours..n these stories hapned to be the real history of the past which can never ever be changed..thank you..your work is simply extraordinary..

  • @gowthammurali6425
    @gowthammurali6425 3 роки тому +17

    பகைவர்களை மெச்சுவது என்பது தமிழர்களின் மரபு தான் ஆனால் பகைவரின் முன்பே மெச்சும் தருணம்... மெய் சிலிர்க்க செய்தது அண்ணா...
    இப்படிப்பட்ட காணொளிகளை தந்தமைக்கு மிக்க நன்றியும், வாழ்த்துக்களும்....

  • @kanmanikannan6498
    @kanmanikannan6498 3 роки тому +115

    பகைவரின் வீரத்தைப் போற்றும் தன்மையில் கதை அமைத்தது மிகவும் போற்றதக்கது.👍👍

    • @selvaarmy8326
      @selvaarmy8326 3 роки тому +4

      Adhu kadhai illai namm marabu

    • @rajendranmuthukkannu1778
      @rajendranmuthukkannu1778 3 роки тому +2

      இந்தப் பாண்டிய மன்னர்கள் எப்பொழுதுமே சிங்களர்களின் கைக்கூலிகள்

    • @rajendranmuthukkannu1778
      @rajendranmuthukkannu1778 3 роки тому

      பல்லவர்களுக்கு வாதாடி படையெடுப்புக்கு முன் காலை தான் அவர்களின் சின்னம் வாதாபி வெற்றிக்குப் பிறகு பல்லவர்களின் சின்னம் சிங்கம் ஆகும்

    • @LADDER10
      @LADDER10 3 роки тому

      @@rajendranmuthukkannu1778 எப்படி செல்கிறீர்கள்

    • @LADDER10
      @LADDER10 3 роки тому

      @@rajendranmuthukkannu1778 பாண்டியர்கள் இலங்கையில் இருந்த தமிழ்மன்னர்களிடம் தான் தொடர்பிலிருந்தார்கள்

  • @vigneshvicky-rw1rr
    @vigneshvicky-rw1rr 3 роки тому +28

    இந்த பாகங்கள் என்னை மெய்சிலிர்க்க வைத்தது தமிழரய பிறந்ததில் பெருமை கொள்கிறேன் நன்றி நண்பரே வணக்கம்🔥🔥

  • @Nemo308-w8s
    @Nemo308-w8s 3 роки тому +39

    பாண்டியரும் சோழர்களும் சரி வீரத்திலும் அறத்திலும் ஒன்றாக இருந்தனர் , அதுவே நம் மரபு.

    • @viswasamnatpu3496
      @viswasamnatpu3496 2 роки тому

      Super ANNA

    • @gokulgovindaraj6844
      @gokulgovindaraj6844 2 місяці тому

      O oo o oo oo oo oo oo oo 9o oo oo ll oo llol99 oo o oo oo ll9999 oo oo oo ll 9 oo o oo ll oo ll ll oo ll oo 99ll oo oo

  • @kavibharathi7763
    @kavibharathi7763 3 роки тому +54

    இது திரைப்பட கதை அல்ல
    நமது வாழ்க்கை பாடம்

  • @chefprabhakaran2273
    @chefprabhakaran2273 3 роки тому +21

    அந்தப் போர்க்களத்தில் நானும் இருந்தது போன்று தோன்றியது .... அருமை அருமை மிக அருமை ... 💪💪💪

  • @gokulkannan8907
    @gokulkannan8907 3 роки тому +33

    தமிழனுக்கு உயிரை விட வீரமே பெரியது என்று அன்று போட்ட ஒரு விதை தான் சேவுர் போர்களம். மற்ற ஒன்று நாம் கண்ட தமிழ்ஈழம்

  • @rockybox09
    @rockybox09 Рік тому +2

    Who r all having tears or feel sad during the narration from 29:00 to 33:00 minutes . Core moment of this entire story which i feel. Goosebumps for sure and tears for sure .... " Dhrogam" always have the way to decide any war/any situation.🙏🙏🙏😞😞. Bravo for the narrative Mr.Arun 👏👏👍

  • @sureshr273
    @sureshr273 3 роки тому +10

    அறம் அரிந்த நம் தமிழ் சமூகத்தை எவ்வாறு போட்ருவது கரிகாலனின் விரமும் பாண்டியனின் விறமும் அகிலமே பொற்ற தக்கது நாமும் தலை வணங்குவோம்🙏🙏🙏🙏🙏🙏

  • @anthonynimoson7154
    @anthonynimoson7154 3 роки тому +20

    புதிதாக அருமையான பகிர்வு
    வாழ்த்துக்கள் தம்பி
    இக் கதை திரைக்கு வந்தால்
    எம் தமிழர் வரலாறு இன்னும் சிறப்பு பெறும்
    வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்
    💯💯💯💯

  • @getsaravanakumar
    @getsaravanakumar 3 роки тому +16

    32:26 to 32:51 totally exposed the bravery army of Pandiyan Kingdom..🔥🔥🔥
    Had a tear in eyes with the greatest proudness, thankyou very much Arunprasath🙏🏻🙏🏻🙏🏻👏🏻🤝

  • @gokulkannan8907
    @gokulkannan8907 3 роки тому +88

    போர்களத்தின் ஒவ்வொரு அசைவையும் கண் முன் காண்பித்தமைக்கு கோடான கோடி நன்றி சகோ🙏🙏🙏

    • @paranjothi5040
      @paranjothi5040 2 роки тому

      நிச்சயமாக 🔥 🔥🔥🔥🔥🔥🔥,.....

  • @PazhanikanthanPeriasamy
    @PazhanikanthanPeriasamy 3 роки тому +9

    Best narrative. Wish Tamilnadu government can utilise Arun Prasad to rewrite our tamizh syllabus at school. All we learn is about Alexandar and Napoleon. Why should we claim them as "The Great" when our own great kings' history is erased from our memory.

  • @martinajohnselvan8848
    @martinajohnselvan8848 3 роки тому +85

    ஆதித்த கரிகாலரின் அத்தியாயம் இத்தனை விரைவில் முடியத்தான் வேண்டுமா??என்னால் இதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை...ஆதித்தரைப் பற்றி இன்னும் அதிகமாக தெரிந்து கொள்ள வேண்டும்...ஆனால் எப்படி??

  • @sdgmediawork341
    @sdgmediawork341 3 роки тому +13

    Vera level... Seavur por kalathuke pona mathiri erunthuchi..

  • @abimanyua7260
    @abimanyua7260 3 роки тому +28

    🏹போற்றுவோம் ஆதித்ய பாண்டியனை 😊🙏

  • @fattyumesh
    @fattyumesh 3 роки тому +16

    Mind blowing story bro.... one the best along with Pandian keezhadi series...... amazing narration 🤐🤐🤐🤐

  • @mathavanart2355
    @mathavanart2355 3 роки тому +72

    32:26 yarukellam meni silirthadhu💥

  • @nijanthancn4509
    @nijanthancn4509 2 роки тому +5

    Seriously you are awesome.... Kanamooditu keta andha war zone kulla poitu vandha oru feel... Hats off bro .......I came here to listen this only because of Chiyan Vikram....❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sivakumarm7042
    @sivakumarm7042 3 роки тому +41

    ஈட்டியும் வாளையும் கொண்டு....
    நாம் எதிர்க்க போவது கரிகாலனின் கரிகள் என்று தெரிந்தும்...
    சூழ்ச்சியின் சூழலில் சிக்கிவிட்டோம் என்று அறிந்தும்...
    இதை எல்லாம் விட...
    தன் உயிர் தன் மெய்யை விட்டு பிரிந்து விடும் என்று உணர்ந்தும்...
    கண்களில் அணுவளவு கூட அச்சமின்றி...
    சீறி பாயியும் சிங்கம் போல்...
    மன்னனின் வீர புகழை கர்ச்சித்து கொண்டு...
    மரண தேவதையின் மடியில் சரணடைந்ததை செவியில் கேட்டதற்கே...
    கங்கை நதியின் படுக்கையில் புரண்டோடும் வெல்லம் போல்...
    என் மெய்யில் குருதி வெல்லம் புரண்டோட உணர்தேன்...
    கல்லணையை துளையிட்டு செல்லும் நீரை போல்...
    என் விழி அணைகளை துளையிட்டு சென்றது கண்ணீர்...
    தெற்கத்திய மறவர்களின் வீரம் செவிகளை துளைத்து கபாலத்திற்க்கு சென்ற போது....
    மிகவும் அருமை சகோதரரே.... உன் பணிகள் தொடரட்டும்....

  • @vijayfanz
    @vijayfanz 3 роки тому +17

    30:00 i started crying , feeling so proud to be born on pandiyan naadu(madurai)

  • @kanimozhi4037
    @kanimozhi4037 3 роки тому +3

    Chanceless sir.... Ithuku munnadi ipadi oru video audio ketathe illa... Sariyana ucharipu.... voice modulation extra ordinary... Apdiye pullarikuthu silirkuthu... Apdiye antha pore nerla parkura mathiri iruku..awesome.... Apuram antha song Sema..... Solrathuku varthaigal illai... Miga arumai....🥰🥰🥰

  • @TheJarna
    @TheJarna 3 роки тому +60

    வீரம் மறந்ததினால் மறக்கப்படுகிறோம் தமிழர்கள், பொய் வரலாறுகள் திணிக்கப்படுகின்றன..

    • @aravinthkannan4399
      @aravinthkannan4399 3 роки тому

      Nandini veetula Veera pandiyar olindaram aayudam illada Veera pandiyar ah Aaditya Karigalar thalai ah vetinaram😑

    • @tamilanselvan1468
      @tamilanselvan1468 2 роки тому

      🤗😅❤

  • @praviiee3244
    @praviiee3244 3 роки тому +16

    End of the story. Both kings are heros 🥰

  • @dharminsiddeshj9481
    @dharminsiddeshj9481 3 роки тому +7

    Kalki portrays Veera pandiyan as a coward who ran away from Battle field. Forcing karikalan to search him and kill him before Nandini. Your story makes his death more dignified. Good One bro.

    • @manjunathmanja4115
      @manjunathmanja4115 2 роки тому

      Kalki story is mixed with imaginary story too...try to search some more details from other books too...mr kannidiga lots of love

  • @sathishkumar-fq8ig
    @sathishkumar-fq8ig 3 роки тому +7

    Bro goosebumps bro.. elephant pathum avanga odumbothu..vera level narration

  • @Painthamil28
    @Painthamil28 3 роки тому +3

    மிக்க நன்றி. மிக நன்று. உங்களின் பணிகள் மேலும் பயன்பெற தூய தமிழில் கதைகளை கூறியிருந்தால் தமிழை மேன்மேலும் வளர்ச்சியடைய செய்யலாம் . உங்களால் முடியும். எங்களுக்கும் தமிழ் கற்கவும் கதை கேட்கவும் ஒரே நேரத்தில் முடியும். வேண்டி கேட்டு கொள்கிறேன். உங்கள் பணிகள் மிகவும் சிரமம் அதற்கு இடையில் இவ்வளவு வேலைகளை செய்து கொண்டு இருக்கும் உங்களுக்கு பாராட்டுக்கள் . வாழ்த்துக்கள்! வாழ்க தமிழ்! ஓங்குக தமிழன் புகழ். பாராட்ட வேண்டியது எங்கள் கடமை. நன்றி

  • @sibilingam8107
    @sibilingam8107 3 роки тому +31

    Veera pandiyan fallow the rules still his death . He was not defeated by Aadithya but by the person who left them in battle (நம்பிக்கை துரோகம்🤬). Hats off to him 🙏 it was amazing bro 👌

    • @vigneshp7033
      @vigneshp7033 3 роки тому

      True bro, inga soolchi panavanga avangaluku vendiya ala iruntha epdilam varaverkuranga. Unmaiyilaye vendrathu Veera pandiyan. Paditha makkal ithai purinthu kolla vendum Maveeran Veera pandiyanai patri....

    • @tamilanselvan1468
      @tamilanselvan1468 2 роки тому

      Bro its arun story varalatru thuliviya story bro uanmaiyala thurogam nadantha nu theriyathu

  • @sri14475
    @sri14475 3 роки тому +58

    5.0 fans mind voice :
    🙄 Padam release aakatha net la vanthuruchu 🙄
    Thukkathula maathi upload pannidarah

  • @MedVlog24
    @MedVlog24 3 роки тому +6

    Did any one get goosebumps ,when the Pandya soldiers say about their tradition ,that they not die from their back🔥🔥🔥🔥,karikalanin Athiyaam meisilrka vaithu vitathu ,nandri @Arunprasath Natarajan and team....🔥🔥🔥🔥,music was good @Shridhar , editing was also good but need more efforts @Prakash 🔥🔥🔥verithanam ,I like the viewgum made by aathithya karigalan😎 in final battle....,nandri vanakam, meendum ithu pol oru athiyayathai kaana virumbugiren❤️❤️love u all..

  • @yuvaraniyuva6417
    @yuvaraniyuva6417 3 роки тому +8

    ஆயிரம் அலெக்சான்டருக்கு சமம் நம் ஆதித்த கரிகாலன்

  • @logesh.k7765
    @logesh.k7765 3 роки тому +12

    Happy end eilla ya 😢 வீர பாண்டியன் கதையை கெட்டதும் என் கண்ணில் தண்ணிர் வந்துவிட்டது ,மா விரன் ஆதித்ய கரிகாலன்

    • @vigneshp7033
      @vigneshp7033 3 роки тому +2

      Maveeranukum melaga thondrugirathu Veerapandiyanin Veeram

  • @mahendrapandian1114
    @mahendrapandian1114 3 роки тому +11

    Therkathiya maravargal ipo poril thorthalum.... Avargalin veerathin perumai varalaril nilai thu irukum!!💪🏻

    • @mahendrapandian1114
      @mahendrapandian1114 3 роки тому +1

      @இரமணி . ஆஉண்மை சகோ! நாம் தமிழர்!

  • @avinaashmano4627
    @avinaashmano4627 3 роки тому +10

    Bro intha Story uh oru movie uh neenga edukanum, narration of the story vera level Apadiye kana moodi keata mind la picture theriuthu 🔥🔥🔥🔥🔥. This is the first time am listening to your series like this, the way of story telling is awesome. Bahubali lam Yana bro nan oru producer anal atleast animation layachu intha Stroy uh attempt pananum🤝. bro athuvum BGM tha Tharu maru... Neenga ithupola inum neraya pananum bro👍

    • @jayasurya8866
      @jayasurya8866 3 роки тому +1

      Correct tha bro... indha series lam kekkum podhu oru producer kedaicha illa producer aanna idha story ah attempt pannanum bro...Indha feeling story kekkum ellarukkum irukku bro

    • @arulking839
      @arulking839 3 роки тому +1

      நண்பா போர்க்காலத்தில் கண் முன்னாடி காட்டிங்க
      இதுல வர்ற ஒவ்வொரு காட்சியும் வேற லெவல் இருக்கு நண்பா அந்த போர்க்களத்தில் நானே இருக்கிற மாதிரி ரொம்ப ஃபீல் பண்ணேன் உங்க வாய்ஸ் வேற லெவல் தமிழன் என்று சொல்லுவோம் தலை நிமிர்ந்து நிற்போம் ......

  • @sivagangaisenthee385
    @sivagangaisenthee385 3 роки тому +7

    Thank God, I salute all your Team, God bless you,

  • @user-fq8pr9sf5f
    @user-fq8pr9sf5f 3 роки тому +17

    A perfect climax for a unbeatable worior 💪👏👏

  • @meenakshi9609
    @meenakshi9609 3 роки тому +3

    சேவூர் போர் காட்சிகளும்,தெற்கத்திய மறவர்களின் வீரமும் என்னை மெய்சிலிர்க்க வைத்தது.👌👌👌👏👏👏

  • @lifeisrace6608
    @lifeisrace6608 3 роки тому +12

    மகிழ்ச்சி இப்போது தான் சரியாக இருக்கிறது ஏன்னா இரண்டு சேனலில் ஒரே மாதிரி இருக்கிறது என்று நினைத்து கொண்டு இருந்தேன் இப்போது ஒகே

  • @maniadhimaniadhi5639
    @maniadhimaniadhi5639 3 роки тому +8

    I am aadhithya,,after hear his story I changed my Name As Aadhitya karikalan🔥🔥

  • @VigneshAnand58
    @VigneshAnand58 3 роки тому +7

    Paandiyan padai 😍 no fear for elephants 🤩 goosebumps moment🤩🤩

  • @deiveeganmohanraj8137
    @deiveeganmohanraj8137 3 роки тому +6

    Really good effort bro . I like the way you conveyed speach in their modulation. One thing I thought if they both fought together they would have conquered the world.

    • @kartigsubramaniam2129
      @kartigsubramaniam2129 3 роки тому

      Along side with the Pallavas & Cheran.
      Definitely their next target is world.

  • @user-sq2cu4vz8d
    @user-sq2cu4vz8d 2 роки тому +2

    எனது முன்னோர்கள் அறத்தின் வழி சென்றவர்கள் மூவேந்தர்கள் என் முப்பாட்டன் அவர்கள் இவர்களின் வம்சாவளி என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன் இப்படி வாழ்ந்தார் என் முன்னோர்கள் இன்று என் மக்கள் இதை நினைத்து பெருமிதம் கொள்ள வேண்டும்
    ⚔️🛡️⚔️🛡️⚔️🛡️🗡️⚔️🛡️⚔️🛡️⚔️🛡️

  • @AMTH_IND
    @AMTH_IND 3 роки тому +3

    Awesome story really nice. My first audio story without seeing the video. All the scenes played in my mind after I closed my eyes.

  • @tharalocalcreations3621
    @tharalocalcreations3621 3 роки тому +1

    இப்படி ஒரு ஆவணத்தை சமர்ப்பித்த குழுவினருக்கு பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்.அறிமுக பாடல் அதகளம்.அதனை பாடியவர்களுக்கு மேலும் ஒரு பாராட்டுக்கள்.

  • @alexsleo8606
    @alexsleo8606 3 роки тому +52

    Veera pandiyan gethu ok na hit like

    • @vigneshp7033
      @vigneshp7033 3 роки тому

      Inga matumilla bro Startingla irunthu Veerapandiyan than por ah win panathu.

  • @jeda3073
    @jeda3073 3 роки тому +6

    இப்படி பட்ட முன்னோர்களா நமக்கு.....😮😮🤩🤩

  • @mahendrapandian1114
    @mahendrapandian1114 3 роки тому +15

    Congrats na🥳 Mind blowing narration!!
    In kalki's Ponniyin Selvan, Karaikalan killed Veerapandiyan in some hideout where nandhini also there.... But here Veerapandiyan got killed in some other place... Which is real? Did you make some changes for your story?

    • @viswanathannurinesubramani926
      @viswanathannurinesubramani926 3 роки тому +5

      Nandhini is an imaginary character made for Ponniyin Selvan by Kalki... She is not a part of real history.. Arun has already explained imaginary characters in Ponniyin Selvan on a separate video... Even Azhvarkadiyan Nambi is an imaginary character in Ponniyin Selvan

    • @mahendrapandian1114
      @mahendrapandian1114 3 роки тому +2

      @@viswanathannurinesubramani926 Agreed bro.. Thanks!

    • @Kani_crafts
      @Kani_crafts 3 роки тому +1

      பாண்டிய பல்லவ சோழ வீரர்களின் போர்க்களத்தை கண் முன்னே கொண்டு வந்து காட்டிவிட்டீர்! எதிரிகளை குறைத்து மதிப்பிடாமல் கதையை நகர்த்திச் சென்ற விதம் மிக அருமை.. ஆதித்யகரிகாலன்!👌👌

  • @ramesh8273
    @ramesh8273 3 роки тому +5

    Heart Melting story, No more words to say.......

  • @esudairyfarm1082
    @esudairyfarm1082 3 роки тому +6

    மிக மிக அருமை! அதைவிட நீங்கள் சொன்னமுறை, அழகிலும் அழகு... அற்புதம் அற்புதம்... என்னை மறந்தே கேட்பேன் உங்கள் தொகுப்பை.. முடிந்துவிட்டது என்று கேட்டபோது, மிகவும் வேதனையாக இருந்தது

  • @rajsathya9930
    @rajsathya9930 3 роки тому +7

    Awesome👏👏👏👏
    Your excellent story teller , let's our Tamizh pride go beyond the imagination

  • @rajkumarselvan1326
    @rajkumarselvan1326 3 роки тому +3

    மிகவும் அருமையாக இருந்தது.
    நன்றி மற்றும் வாழ்த்துகள் உமது இந்நல்லுழைப்பிற்கு....

  • @aravinthkannan4399
    @aravinthkannan4399 3 роки тому +2

    Tharamana seigai Arun Anna... Aaditya Karigalar and Veera pandiyar both mass...

  • @jeyanthijkl6893
    @jeyanthijkl6893 3 роки тому +5

    Veerapandiyan😍🔥🔥🔥🔥🔥

  • @devendrans1443
    @devendrans1443 3 роки тому +1

    அற்புதம் நண்பா.. போர்க்கள காட்சிகள் அனைத்தும் கண் முன்னே நிறுத்தி விட்டீர்... போரில் மறவர்களின் வசனம் கேட்கும் போதே நம்மை அறியாமல் கண்ணீர் பொங்குகிறது.. அருமை நண்பா வாழ்த்துகள் 🎊..

  • @raglinraglin8749
    @raglinraglin8749 3 роки тому +7

    WHY NO ONE TAKING THIS STORY AS A MOVIE

  • @Bidenator69420
    @Bidenator69420 3 роки тому +5

    தெற்கத்திய மறவர்களின் வீரம் இந்த அண்ட சராசரத்திலும் எவரும் கிடையாது
    அவர்களது வீரத்தை மிஞ்சிய வீரம் இனி எப்பொழுதும் எவரிடமும் நம்மால் பார்க்க இயலாது

  • @perfectlyimperfect1733
    @perfectlyimperfect1733 3 роки тому +2

    Vera level script Anna... Nijama oru padam paatha maari irunchi... Especially neenga kadha solra vidham... Awesome... Ovvoru character kum ungaloda voice tone and speaking style laam semma😍

  • @sarathkumar6509
    @sarathkumar6509 3 роки тому +9

    Mind blowing...

  • @rajadance6789
    @rajadance6789 3 роки тому +7

    Wow wow I can imagine the war as I was standing and watching this fight . You really took me there thnak you so much Brother ❤️❤️

  • @jayasudha3035
    @jayasudha3035 3 роки тому +3

    Mesmerizing narration anna i can visualise each nd every second still getting goosebumps 🙏🙏🙏🙏🙏tq so much

  • @vinothyogesh
    @vinothyogesh 3 роки тому +4

    Title song vera level bro.... Goosebumps.... Sema kalakiteenga thanks to the team 🥰😎🙌✌🤟

  • @avinothkumar6636
    @avinothkumar6636 3 роки тому +4

    Unmaiya ippadi than por pane irupangala nu theriyela but unga thinking super bro

  • @deepakhunt87
    @deepakhunt87 3 роки тому

    பாண்டியன் கிலடிக்கு பிறகு நன் மிகவும் மெய் சிலிர்த்து கேட்ட பதிவு இது .. நீங்கள் இவ்வளவு சிரமம் எடுத்து பதிவிட்ட இப் பதிவை இன்னும் உலகெங்கும் உள்ள தமிழர்கள் அனைவரும் பார்க்க வேண்டும்.. இன்னும் இது போல் ஒரு வீர வரலாற்று எதிர் நோக்கி.. அருண் பிரசாத்க்கு என்னது பெருமை கலந்த வணக்கங்கள் 🙏🏽

  • @arulmurugan2875
    @arulmurugan2875 3 роки тому +1

    boooommmm.... the best ever ... the complete series is a master piece dude... no movies of any WOODs can come near it ... thankyou sooo much ... if you make more of these kind of videos i'll stop watching movies at all... thanks again..... all the besttttttt!!!!!!!!!!!!!!!!!!!!!!!....

  • @baskarsrinivasan9345
    @baskarsrinivasan9345 3 роки тому

    அண்ணா!
    இப்படி ஒரு வீர வரலாறு கொண்ட தமிழ் இனத்தில் பிறந்ததற்கு பெருமை அடைகிறேன்.
    மற்றும் இப்படி ஒரு மிக நேர்த்தியான ஆக சிறந்த படம்.. ஆம் எனக்கு உங்கள் குரல் கேட்கவில்லை மாறாக ஒரு பெரும் வரலாற்று படம் பார்த்த மன மகிழ்ச்சி!
    மெய்சிலிர்க்க செய்த சில சிறப்பு பகுதிகள் (எனினும் பல உள்ளன):
    1. ஆதித்த கரிகாலன் மீசையை வீர பாண்டியன் முருக்கியது
    2. இறுதியில் வீர பாண்டியனின் மீசையை ஆதித்த கரிகாலன் முறுக்கியது
    3. பாண்டிய படை வீரர்கள் பின்வாங்க மறுத்து வீர பாண்டியனின் புகழ் பாடி வீர மரணம் அடைந்தது, ஆயிரத்தில் ஒருவன் படத்தில் சிவந்த போர் வீரர்கள் சோழ இளவரசை நோக்கி வணங்கும் காட்சி நினைவில் வந்தது
    4. சிங்கள படை நம்பிக்கை துரோகம் செய்த தருணத்தில் ஆதித்த கரிகாலன் தமிழர் மாண்பை பின்பற்றியது
    5. வீர பாண்டியனின் யானை தந்தத்தை ஆதித்த கரிகாலன் பிடித்த நேரத்தில் அதை உடைத்தால் எப்படி இருக்கும் என நான் எண்ணியதை அடுத்த நொடியில் நீங்கள் கூறியது
    எப்பா சத்தியமா நீங்க வேற லெவல் அண்ணா!😘
    நான் கடந்த காணொளியில் இட்ட பதிவு முடிந்தால் பாருங்கள்.. இப்போ சொல்றேன் அந்த வரிகள் உங்களுக்கே உரித்தாகும் 🙌🏼
    ஆதித்த கரிகாலன் ❤️

  • @chellakani4408
    @chellakani4408 3 роки тому +1

    Realy super..... great speech..... without boring on one hr..... i am always witing for your next video.....

  • @rajeshshekar1617
    @rajeshshekar1617 3 роки тому +6

    Nanba.. when 5.0 u vl upload marana waiting

  • @MN-hy2br
    @MN-hy2br 3 роки тому +1

    மிக மிக அருமை! அதைவிட நீங்கள் சொன்னமுறை, அழகிலும் அழகு... அற்புதம் அற்புதம்..இப்படி ஒரு வரலாற்றை நான் படிக்கவும் இல்லை பார்க்கவும் இல்லை .இந்த பாகங்கள் என்னை மெய்சிலிர்க்க வைத்தது தமிழரய பிறந்ததில் பெருமை கொள்கிறேன் நன்றி நண்பரே வணக்கம்

  • @elayarajamurugesan7131
    @elayarajamurugesan7131 3 роки тому +3

    Very nice story 👏👏👏💖

  • @suluxjansuluxjan6501
    @suluxjansuluxjan6501 3 роки тому +7

    Supper history thank you

  • @guruprakash7792
    @guruprakash7792 3 роки тому +1

    Goosebumps bro ... neeinga solra style ...nalla irukku ..Reala padam paakkura feel...super anna

  • @funnyboydharan5095
    @funnyboydharan5095 3 роки тому +5

    நன்றி நண்பா. கடைசியில் கண் கலங்க வைத்து விட்டீர்கள்.

  • @palermo2803
    @palermo2803 3 роки тому +1

    Amazing story telling anna! Wish to hear more about Karikalan and more of your story telling..plz can you narrate another story?...this was excellent!

  • @PremKumar-ci9zs
    @PremKumar-ci9zs 3 роки тому +1

    Vera level Arun, velpari video apro idhutha best bro

  • @ganeshbabunatarajan7560
    @ganeshbabunatarajan7560 3 роки тому +1

    Great great narration. Well done.excellant.intresting. love u

  • @dharmaindhraandharmin7535
    @dharmaindhraandharmin7535 3 роки тому +2

    Good work on background music😍

  • @prashanthbharadwaj5504
    @prashanthbharadwaj5504 3 роки тому +6

    Bro have you read Gaja shastra... U seem to know about it a lot

  • @aravindsk8101
    @aravindsk8101 3 роки тому +20

    அண்ணா, பொன்னியின் செல்வனில் வீர பாண்டியனின் தலையை நந்தினியின் முன்னே தானே ஆதித்ய கரிகாலன் தன் வாளால் துண்டித்தான்?

    • @sujiprabu51
      @sujiprabu51 3 роки тому +6

      பொன்னியின் செல்வனில், நந்தினி கற்பனை கதாபாத்திரம்

    • @santhanamaris966
      @santhanamaris966 3 роки тому

      Athu karpanai ithu dan மெய் 🙏

    • @mersalarasancreations
      @mersalarasancreations 3 роки тому

      Athu karpanai kathapaathiram

    • @ramakrishnamachari1284
      @ramakrishnamachari1284 2 роки тому

      Even this is not true. There's no inscription how the fight went. Only information we got his veera pandyan made a mistake of beheading Uthamasili which is against war rule. That's why he was beheaded by karikalan. But how the war was made no one knows.

  • @saranyan5387
    @saranyan5387 3 роки тому +1

    Beautifully narrated ... Thrilling experience in hearing war stories ... superb 👍

  • @AthithiGupta
    @AthithiGupta 3 роки тому +6

    Bro indha story update varuvisai veeran layum update pannunga

  • @srini5894
    @srini5894 3 роки тому

    உம்மை போன்ற சிறந்த கதை சொல்லியை நான் பார்த்தது இல்லை நண்பரே,போர் நடந்த இடத்திற்கே சென்றுவிட்டேன் நன்றி.ஒவ்வொரு முறை கரிகாலன் போன்று நீ பேசிய போதும் மேனி சிலிர்த்தது. வாழ்க தமிழ்! வளர்க இவ்வயகம்!

  • @SankaricRaj
    @SankaricRaj 3 роки тому +1

    Very nice. Really feel standing in mid of real battle

  • @sivanatherbalamurugan1393
    @sivanatherbalamurugan1393 3 роки тому +2

    Hi brother how are you?
    I like this story and it's nice to hear history and the way you tell this story it's just like I'm in that place and watching the war 🤙can I request you . That put all this video to gather in one

  • @radhikavikramanradhikavikr6625
    @radhikavikramanradhikavikr6625 3 роки тому +4

    In the song u have mentioned that winning rashtrakutas .. share some stories mentioning that.... please

  • @kajafunlyinfo7915
    @kajafunlyinfo7915 3 роки тому

    மிக சிறப்பு சகோ யாருக்கும் யார் சழைத்தவர்கள் இல்லை என்று பாண்டியர்கள் சோழர்கள் அறம் வீரம் மிக் சிறப்பாக முடிந்தது ஆதித்தய கரிகாலர் அத்தியாயம்.... அறுமை நண்பா👍

  • @anizz93
    @anizz93 3 роки тому +2

    Felt like i was watching the war in the war field. Hats off 👏👏👏

  • @user-ov7ll3sn2v
    @user-ov7ll3sn2v 3 роки тому +1

    பாண்டிய நாடு🐟🐟🐟🐟😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😜😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍🥰😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @risewithkishore9515
    @risewithkishore9515 3 роки тому +1

    Wow❤️Vera level , entha madhri periya periya raja oda life series pannuga brother, what an effort yeppa Di , u r great brother🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @vikneshwaran443
    @vikneshwaran443 3 роки тому +2

    Anne athitiya karigalan episode Super mass anne 🌹❤️

  • @KannanKaniyan
    @KannanKaniyan 3 роки тому +2

    Now i heard this histoy 3 times i loved it ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @lastday1413
    @lastday1413 3 роки тому +3

    Very very super amazing thank you so much brother 🙏🙏🙏🙏🙏🙏

  • @30secvideoskms8
    @30secvideoskms8 2 роки тому

    Ithula vara dialouge yellam neengalae write panunatha bro....?? Superrrrrr bro semaaaaa mass ah irukku...

  • @user-qh6dv1pz1p
    @user-qh6dv1pz1p 3 роки тому +4

    பகைவனை மெச்சுவது தமிழ் மரபு 🙏🔥💪💪💝💝💝💝

  • @batmanofficial2108
    @batmanofficial2108 3 роки тому +4

    சிங்களன் அன்றும் கோலை தானோ!!...

    • @user-ts7fe3eo6u
      @user-ts7fe3eo6u 3 роки тому +1

      அன்று சிங்களவன் எனப்பட்டோர் சிங்களம் பேசியதால் அல்ல சகோ வரலாற்றை நம்மலயே நம்பவைத்துள்ளனர் ஈழ நாட்டு ஆரியர்கள்...

  • @MrSaji
    @MrSaji 3 роки тому +6

    Waiting from yesterday bro 😀

  • @subhashanbarasan539
    @subhashanbarasan539 3 роки тому +1

    Thanks alot to you bro bcoz the dedication level , voice variation ,and story narration was awesome
    It's been too hard to make a quick voice variation hats off to you bro 🙏🏾

  • @santhapushpam996
    @santhapushpam996 3 роки тому +1

    Very Interesting 🙏

  • @arulmozhi7104
    @arulmozhi7104 3 роки тому +23

    அண்ணா நம்ம வளையொலியில் சினிமா காரர்கள் உருவம் வேண்டாம் அண்ணா.
    இது என் தாழ்மையான வேண்டுகோள்

  • @nithiyananthamv2718
    @nithiyananthamv2718 3 роки тому +7

    ஒரு திரைக்காவியம் பார்த்தது போல் இருந்தது