ஆதித்யா கரிகலனைக் கொன்றது யார்? Decoding | SundayDisturbers

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 537

  • @SundayDisturbers
    @SundayDisturbers  4 роки тому +36

    Subscribe and support Guys :
    ua-cam.com/users/IndianHistropedia

    • @mahalakshmi0225
      @mahalakshmi0225 4 роки тому +1

      SundayDisturbers Arunprasath Natarajan I'm subscribed to this channel

    • @malligavlogs577
      @malligavlogs577 4 роки тому

      Anne send me one book...chole history books...from Malaysia

    • @arikaran3934
      @arikaran3934 4 роки тому

      சோழர்களின் முழு வரலாற்றுக்கான link அனுப்புங்க சகோ

    • @gokulprasad6306
      @gokulprasad6306 3 роки тому

      Kanyakumari la enga iruku anna

    • @cooldudeashok
      @cooldudeashok 2 роки тому

      Arun,
      ஆதித்ய கரிகாலன் கொள்ளப்பட்டவுடன், சுந்தர சோழன் என்ன ஆனார்? சுந்தர சோழனின் மனைவி உடன்கட்டை யேரினாள் என்று குறிப்பிட்டுள்ளது. அது வரை சோழப் பரம்பரையில் எந்த ராணியும் உடன்கட்டை ஏறியதில்லை. மேலும் அருண் மொழி தேவன் பால் குடி மரவா பாலகன் என்று உடன்கட்டை ஏறும் முன்பு சொன்னதாக செப்பேடுகளில் குறிப்பிட்டுள்ளது.
      உத்தம சோழன் அரசவையில் அந்த நான்கு பார்பணர்களுக்கும் முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டது. இது அனைத்தையும் பார்க்கும் போது உத்தம சோழனும் அவன் தாயாரும் சேர்ந்து இந்த வேலையை செய்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.

  • @mirrascreation3738
    @mirrascreation3738 4 роки тому +38

    திரு சிவராமன் அவர்கள் கல்வெட்டுக்களை படிப்பது எப்படி என்று வகுப்பெடுத்து காணொளி போட்டல் மிகவும் நன்றாக இருக்கும். அனைத்து தமிழர்களும் நம்முடைய கல்வெட்டுகளை படிக்க தெரிந்துகொள்ள வேண்டும்.

  • @viperpandy8893
    @viperpandy8893 4 роки тому +224

    ஆதித்த கரிகாலன் மட்டும் இருந்திருந்தால் நமது வரலாறுகளே மாறியிருக்கும்...

    • @viperpandy8893
      @viperpandy8893 4 роки тому +25

      @நாகரா‌ஜ ஐயர்- சேர பாண்டிய நாட்டு அந்தணன் நான் அப்படி சொல்ல வரவில்லை நண்பா... 12 வயதில் போர்க்களத்தில் களம் புகுந்தவர் ஆதித்த கரிகாலன்... ராஜராஜன், ராஜேந்திரனை திறமை மிகுந்தவர்...

    • @velavan4768
      @velavan4768 4 роки тому +7

      @@viperpandy8893 உண்மை நண்பா

    • @manimaranm8192
      @manimaranm8192 4 роки тому +7

      @@viperpandy8893 ராஜேந்திரனை விட சந்தேகம் தான்.

    • @viperpandy8893
      @viperpandy8893 4 роки тому +1

      @@manimaranm8192 இருக்கலாம் நண்பா

    • @jothipandi1828
      @jothipandi1828 4 роки тому +9

      @நாகரா‌ஜ ஐயர்- சேர பாண்டிய நாட்டு அந்தணன்சோழர்களை நேருக்குநேர் சந்திக்க இயலாதவர் பாண்டியர்கள்

  • @velavan4768
    @velavan4768 4 роки тому +168

    ஆதித்ய கரிகாலன் 100 அருள்மொழி சோழனுக்கும் 200 அரசேந்திர சோழனுக்கும் சமம்.அதனால் தான் அவர்மேல் அனைவருக்குமே ஒரு அச்சம் இருந்தது.

    • @kalaikarthik5234
      @kalaikarthik5234 4 роки тому +4

      Ungalukku yepdi theriyum

    • @velavan4768
      @velavan4768 4 роки тому +7

      @@kalaikarthik5234 அவருடைய வரலாற்றைப் படியுங்கள் உண்மை தெரியவரும்

    • @manimaranm8192
      @manimaranm8192 4 роки тому +7

      அரசேந்திரனுக்கு அளவுக்கு சந்தேகம் தான்.

    • @BalaMurugan-di9qw
      @BalaMurugan-di9qw 4 роки тому

      @@velavan4768 வரலாற்றே எங்கு படிப்பது

    • @velavan4768
      @velavan4768 4 роки тому

      @@BalaMurugan-di9qw இணையத்தில் தேடுங்கள்

  • @sivamayavan1628
    @sivamayavan1628 4 роки тому +71

    ஓரளவு குழப்பம் தீர்ந்தது இருந்தாலும் சோழப் பேரரசின் மாபெரும் இழப்பு ஆதித்ய கரிகாலன் 🤔😒

    • @nithyanitu8086
      @nithyanitu8086 2 роки тому +1

      Yes

    • @padminithiruvengadathan9043
      @padminithiruvengadathan9043 2 роки тому

      பழிக்குப்பழி தலைக்குத்தலை அரசியலில் எல்லாம் சகஜம் தான் வரலாற்றில் ஏகப்பட்ட இந்தமாதிரியான சம்பவங்கள் எல்லாம் கடந்துபோகும்

  • @elaanju5484
    @elaanju5484 4 роки тому +46

    என்னுடைய முதல் நாயகன் ஆதித்த கரிகாலன் தான்.2 நாயகன் ராஜேந்திர சோழன்

  • @ramakrishnan1449
    @ramakrishnan1449 4 роки тому +53

    Pro vanthiya thevan Kunthavai life Avungka kulanthaikal patri sollungka 👍🏻👍🏻👍🏻

  • @athisesanramar5440
    @athisesanramar5440 4 роки тому +14

    அருமை.. மற்றும் உங்களின் வாகா முதல் கங்கை வரை 6வது பகுதிக்கு .. ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறோம்...

    • @rajvelbharathiv2469
      @rajvelbharathiv2469 4 роки тому +1

      தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் கல்வெட்டு துறை படிக்கலாம்

  • @jeyalaxan1660
    @jeyalaxan1660 4 роки тому +70

    அண்ணா பொன்னியின் செல்வன் ல புனையப்பட்ட தகவல் பற்றி ஒரு காணொளி போடுங்க

  • @savank1
    @savank1 4 роки тому +15

    அவர் இறந்தது சூழ்ச்சியால் என்பது மட்டும் உண்மை

  • @mobilecare01
    @mobilecare01 4 роки тому +12

    bro 4.0 epa poduvega romba tension pandrega...i am addicted evlo nal bro wait pandrathu

  • @rajathilak410
    @rajathilak410 4 роки тому +13

    I'm from kattumannar koil.. proud to be see this video. 🥰😍

  • @srisrikanth4252
    @srisrikanth4252 3 роки тому +7

    சார் எனக்கு அருள்மொழிவர்மர் ஐ எவ்வளவு பிடிக்குமோ அந்த அளவுக்கு.. ஆதித்த கரிகாலன் னையும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.... ஏன் இவங்க 2பேர் மேலையும் அவ்வளவு ஒரு மோகம் இருக்கு சார் எனக்கு.....ரியல் ஆஹ் இவர கொன்னது யாரு தான்.. கல்கி நாவல் இதை பத்தி ஒரு பிடிப்பான பதில் சொல்லல...பெரிய இழப்பு இவரோட டெத்... சோழர்களுக்கும், தமிழ் நாட்டுக்கும்...... கொஞ்சம் தெளிவா answer சொல்லுங்க சார்.... எனக்கு தலையே வெடிச்சிடும் போல.. இன்னமும் உண்மை இதான் னு யாருமே சொல்ல மாற்றங்க.. நீங்கனாச்சும்.. சொல்லுங்க.. இதற்க்காவே நான் ஆர்கியாலஜி படிக்க போகிறேன்.... குறிப்பா சோழர்கள் காலத்தை பற்றி தெரிந்து கொல்வதற்கு..... Mrs. சாந்திராஜ்குமார்.

    • @monishas6261
      @monishas6261 Рік тому

      உங்களுக்கு இப்போவாது உண்மை என்னனு தெரிஞ்சதா சகோ???

  • @lakshmimoorthy638
    @lakshmimoorthy638 4 роки тому +81

    'அபத்துதவிகள்' கிடையாது "ஆபத்துதவிகள்" என்று உச்சரிக்க வேண்டும் bro

  • @viperpandy8893
    @viperpandy8893 4 роки тому +90

    ஆதித்த கரிகாலனைவிட சிறந்த இளவரசனை இப்பூமி இதுவரை கண்டதில்லை...

  • @nishafathima6237
    @nishafathima6237 4 роки тому +14

    Awesome Arun 👏👏 very detailed and clear statement with proof 👏

  • @subashbose9476
    @subashbose9476 4 роки тому +45

    ராஜராஜ சோழனால்.... நாடு கடத்தப் பட்ட பிராமணர்கள்
    இன்றும்
    சேர நாட்டில் வாழ்ந்து வருகின்றனர்... தமிழ் பிராமணர் என்ற பெயரோடு....
    தமிழ் பேசிக் கொண்டு....!

    • @moondramkan9355
      @moondramkan9355 4 роки тому

      Apadiya

    • @diratalks6122
      @diratalks6122 4 роки тому +2

      களப்பிரர் காலத்தில் சோழ நாட்டு பிராமணர்கள் களப்பிரருக்கு பட்டம் கட்ட முடியாது என்று சேர நாட்டிற்கு வந்ததாக களப்பிரர் வரலாற்று புத்தகத்தில் மயிலை சீனிவாசனார் சொல்கிறார்.அவர்களாலும் நம்புதிரிகளாலும் தான் பிற்காலத்தில் சேர நாடு எழுச்சி பெறாமல் போனது. சோழர் காலத்தில் பிராமணர் மட்டுமல்ல வேளாளர் மக்கள் சீதனமாக வந தனர்.

    • @logeshwarandurairaj5418
      @logeshwarandurairaj5418 4 роки тому +2

      சான்றுகள்?

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 роки тому +2

    தகவல்களுக்கு மிக்க நன்றி சிவராமன் அவர்கள் கல்வெட்டுகளில் உள்ளவற்றைப் படித்து சொன்னது ஆச்சரியமாக இருந்தது அவருக்கும் நன்றி அத்துடன் முடிந்த அளவு ஆங்கில கலப்பில்லாமல் அல்லது குறைந்த அளவாவது கலந்து பேசினால் இன்னும் கொஞ்சம் புரிய கூடியவாறு இருக்கும் நன்றி

  • @brajanrajan7496
    @brajanrajan7496 4 роки тому +6

    ஐயா மிகவும் முக்கியமான பதிவாக உள்ளது ஆனால் எதன் அடிப்படையில் மன்னர் களின் ஆண்ட ஆண்டுகள் துல்லியமாக கணிக்க முடிகிறது (calender system )

  • @Senorita-90
    @Senorita-90 4 роки тому +3

    Yes i always admire Adithya more than rararaja and rajendra...thank you for sharing

    • @MahaMaha-cl7qv
      @MahaMaha-cl7qv 3 роки тому

      Me too sis

    • @devideva0989
      @devideva0989 3 роки тому +1

      அது ஆதித்யன் இல்ல ஆதித்தன்.. பெயரே சரியா தெரியல இதுல அவர் மேல ஈடுபாடு வேற

  • @manojsaravanan7572
    @manojsaravanan7572 4 роки тому +16

    அவர் நாடு கடத்திய அந்த 400 குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்களே சேர நாடு சென்று நம்பூதிரி யாக அவர்களின் வாழ்க்கை தொடர்ந்ததாக சொல்லப்படுகிறது

    • @kadhaisolgiren7740
      @kadhaisolgiren7740 3 роки тому +1

      காந்தளுர் சாலை போரில் ராஜராஜன் அவர்களைத்தான் ஒழித்தார்.

  • @rkothandaramaiah7560
    @rkothandaramaiah7560 4 роки тому +3

    Thanks for remembering the Kalki's Ponniyyin Selvan. And thanks for clarifying the Adithya Karikalan's end. Thanks for you research work.

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar 4 роки тому +1

    அருமை நண்பரே.மேலும் நம் வரலாற்றை மீண்டும் எழுத வேண்டும்.

  • @daniroskumar
    @daniroskumar 4 роки тому +6

    Awesome siva..... Thanks for the decoding and explanation👍👏

  • @kathirvel9112
    @kathirvel9112 4 роки тому +5

    காட்டு மன்னர் கோயில் எங்க ஊர்.my native place.am a chola thesa citizen

  • @nizamnafeel3631
    @nizamnafeel3631 4 роки тому +9

    ஆபத்து உதவிகள் "அவால்" என்றதை தெளிவாகச் சொன்னால் ........வீரபாண்டியனை இன்னும் ஒருபடி ஆராயலாமோ...!

  • @amirthatamirtha1248
    @amirthatamirtha1248 4 роки тому +11

    Arul molzli is ever loving hero

  • @pgpfotography3129
    @pgpfotography3129 4 роки тому +5

    உங்கள் உழைப்பிற்கு எமது நன்றிகள்

  • @rekhaveerasamy3083
    @rekhaveerasamy3083 4 роки тому +5

    Nalaki ponniyin selvan 4.o kandipa update panniduga.. .. Wait pannitu eruken

    • @chamu4637
      @chamu4637 4 роки тому +1

      Arun already said that it ll b released on Friday night

  • @shankardv9826
    @shankardv9826 4 роки тому +50

    ஆனால் ஆதித்த கரிகாலனை கென்றது பிராமினர்கள் தான்... ஆதலால் தான் கல்கி அதை மறைத்தார்...என்று சொல்லுவது உண்மையா...

    • @SundayDisturbers
      @SundayDisturbers  4 роки тому +16

      ஆம்

    • @Maran.talks.
      @Maran.talks. 4 роки тому +16

      ஆம் ஆதித்ய கரிகாலனை பிராமணன் கொன்றது உண்மைதான்..அதற்கு சான்றுகள் காட்டு மன்னார்கோவிலில் உள்ளது ரவிதாஸசன் என்ற பிராமணன் தான் கொன்றான் என்று பதிவிட்டு உள்ளது...

    • @manimaranm8192
      @manimaranm8192 4 роки тому +6

      கல்கி பிராமணரா?

    • @kanikarnan2310
      @kanikarnan2310 4 роки тому +4

      @@manimaranm8192 yes

    • @கொங்குசாம்பவர்
      @கொங்குசாம்பவர் 4 роки тому +2

      shankar dv சோமன் சாம்பன் சாம்பவர்

  • @vaanchis
    @vaanchis 4 роки тому +4

    அரச குடும்பத்தில் அண்ணன் தம்பியைக் கொல்வது, தம்பி அண்ணனைக் கொல்வது என்பது புதிதல்ல. வரலாற்றில் உலகெங்கும் பல சாம்ராஜ்யங்களில் இது தொடர்ந்து நடக்கும் ஒரு விஷயம்தான் ! மேலும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்ததாகச் சொல்லப்படும் சரித்திரச் செய்திகளுக்கு எந்த ஆதாரமும் கிடைக்கப் போவதில்லை. இதற்குத் தேவையே இல்லாமல், சிறிதும் ஆதாரமே இல்லாமல் சும்மா வளவவென்று எதற்கெடுத்தாலும் பிராம்மணர்கள்தான் செய்தார்கள் அது, இது, அப்படி, இப்படி என்று எப்பப் பார்த்தாலும் சொல்வது அறியாமையைக் காட்டும் செயல் அல்லது இயலாமைக் காழ்ப்புணர்ச்சியால் சொல்லப்படுவது. இந்த அவதூறு வெறும் ஜாதி வெறி மட்டுமே !. இதைச் சரித்திர ஆராய்ச்சியாக ஏற்க முடியாது. ஒண்ணு மட்டும் நல்லாத் தெரியுது, எல்லோரையும் "பிராம்மணோபோபியா" என்னும் மன நோய் பிடித்து ஆட்டுகிறது என்பது ! இந்த நோய் வந்ததற்கு அறிகுறி எப்போதுமே பிராம்மணர்களைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பது, அவர்கள் என்ன செய்கிறார்கள், எப்படி வாழ்கிறார்கள், என்று ஒவ்வொரு நிமிடமும் அவர்களையே நினைத்து, நினைத்து பைத்தியம் பிடிக்கும் நிலை வரும் போது இந்த "பிராம்மணோபோபியா" என்னும் மன நோய் வந்து விடும் என்று ,மனநோய் மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள். அதைவிட இன்னொன்று பிராம்மணப் பெண்கள், அவர்கள் தங்களுக்கு வரக் கூடிய கணவர்கள் புத்திசாலிகளாக, நன்றாகப் படித்து, நல்ல வேலையில் இருப்பவர்களைத்தான் விரும்புவார்கள். பாதுகாப்பான வாழ்க்கை வேண்டும் என்று அதற்கேற்றவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். மற்றவர்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள், அது கூட இந்தக் காலத்து பசங்களுக்கு ஒரு காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தலாம். ஒரு சில பிராம்மணப் பெண்கள் யோசிக்காமல் தவறான முடிவெடுத்து வருந்தும் சூழ்நிலையில் இருக்கவும் செய்கிறார்கள். அதனால் அவலை [அவளை] நினைத்து உரலை இடிக்கக் கூடாது ! "பிராம்மணோபோபியா"விற்கு ஒரே மருந்து அமைதியாக, எந்தச் சிந்தனையும் இல்லாமல், இணைய தளத்தில் உள்ள எந்த விஷயத்தையும் பார்க்காமல் குற்றாலம், குணசீலம், ஏர்வாடி போன்ற நலம்தரும் இடங்களுக்குச் சென்று சிகிச்சை செய்தால் சரியாகி விடும் என்று சொல்கிறார்கள் ! ஏற்கனவே ஸ்டாலின் , வீரமணி, திருமாவளவன், சுபவீரபாண்டியன் ,சுந்தரவள்ளி, அருள்மொழி, திருமுருகன் காந்தி, மதிமாறன் போன்ற பலருக்கு இந்த நோய் வந்து அட்வான்ஸ் ஸ்டேஜில் உள்ளனர் என்று சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல மருத்துவமனை ரிப்போர்ட் சொல்கிறது. ஐயோ பாவம், இவர்களை, இவர்கள் வெறுக்கும் அந்தக் கடவுள்தான் வந்து காப்பாற்ற வேண்டும் !

    • @rajendranmuthukkannu1778
      @rajendranmuthukkannu1778 4 роки тому +3

      காட்டுமன்னார்குடி அருகே உள்ள உடையார்குடி சிவாலயத்தில் உள்ள கல்வெட்டில் அந்தணர்களின் சதியால் ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டதாக மெய்ப்பிக்கப்பட்டுள்ளது

    • @rajendranmuthukkannu1778
      @rajendranmuthukkannu1778 4 роки тому +1

      Excellent

    • @manickaraj5034
      @manickaraj5034 4 роки тому +1

      @@rajendranmuthukkannu1778 அந்தணர்கள் சதியும் கிடையாது ஒரு எழவும் கிடையாது. வீரபாண்டியன் கொலைக்கு பாண்டியர்களால் ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டார்

  • @natarajanrajkumar2146
    @natarajanrajkumar2146 4 роки тому +7

    நண்பர் அருண், என் வெகு நாள் ஆசையை நிறைவேற்றியமைக்கு நன்றி,,

  • @elangesk
    @elangesk 4 роки тому +3

    Very great evidence.. Appreciated your efforts 💐👍👌🙏

  • @shajahanshaji2741
    @shajahanshaji2741 4 роки тому +2

    மிக மிக அருமையான தகவல்

  • @ayshujaz
    @ayshujaz 3 роки тому +1

    Am really impressed in Aditya Karikalaa..

  • @rajeshkumarpalanisamygound45
    @rajeshkumarpalanisamygound45 4 роки тому

    மிகச் சிறப்பு .அருண்.

  • @rithankrish6534
    @rithankrish6534 4 роки тому +1

    Sir really thanks..
    My confusions cleared...
    All the best for ur searches..

  • @maheswaranwaran1205
    @maheswaranwaran1205 4 роки тому +1

    Super and very detailed... I just now finished your ponniyin Selvan videos, now got the details for Aditya karikalan.. hats off to you bro.

  • @chandrus4739
    @chandrus4739 4 роки тому +6

    Bro Tamil Nadu la enga enga kalvettu iruku enu Oru video podunga bro use full ahh iruku

  • @giggleprince562
    @giggleprince562 4 роки тому +4

    Proud to be live in thanjavur

  • @antofelix7218
    @antofelix7218 4 роки тому +11

    அவர்கள் நாடு கடத்தப்படும் போது மிகவும் கேவலமாக நடத்தப்பட்டனர் என்று உடையார் நாவலில் கூறப்பட்டு உள்ளது.....

  • @viswanathan0074
    @viswanathan0074 3 роки тому +1

    அருமையான தகவல் 🙏🙏🙏

  • @suganyagajendran2442
    @suganyagajendran2442 4 роки тому +3

    Enaku chola Natu tamizh katukanum.. Kalvettukal padikanum.. ipo na join pana enaku first la irundu soli taruvengala Arun

  • @vanathykodilingam8542
    @vanathykodilingam8542 3 роки тому +1

    Hatsofff bro👏👏👏

  • @அகவழகி
    @அகவழகி 4 роки тому +6

    எனக்கு கல்வெட்டு பற்றிய படிக்கவேண்டுமென்ற ஆர்வமுண்டு.கல்வெட்டு பயிற்சிகள் எந்த நிலையத்தில் கிடைக்கப்பெறும்???

    • @sakthi135
      @sakthi135 4 роки тому +1

      நல்ல பெயர்

    • @ravinthiranm.ravinthiran8581
      @ravinthiranm.ravinthiran8581 3 роки тому

      Chennai la oru college irukku 1 year course ippo kuda online applay pannalam only Saturday Sunday only college government ment diploma course

  • @eswara8984
    @eswara8984 4 роки тому +7

    கம்பன் பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள்

  • @VJeeva-ov7re
    @VJeeva-ov7re 4 роки тому +2

    சிட்டிசன் பட ஸ்டைல்/ அருள்மொழிவர்மனின் தீர்பு அருமையானது

  • @sathiyaprabu5975
    @sathiyaprabu5975 4 роки тому +1

    அருமை நண்பரே , வேல்பாரி பற்றி போடவும்.

  • @sathiyamoorthisathiyamoort2652
    @sathiyamoorthisathiyamoort2652 4 роки тому +2

    அருமை சகோதர

  • @martinajohnselvan8848
    @martinajohnselvan8848 4 роки тому +1

    சோழச் சிரஞ்சீவி ஆதித்த கரிகாலன் என்ற புத்தகம் படிக்க வேண்டும்...யாரேனும் படித்திருக்கிறீர்களா??...இணையத்தில் படிக்க முடியுமா??...ஆதித்த கரிகாலரைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ளும்படியாக இருக்குமா??

  • @mohanraj8391
    @mohanraj8391 4 роки тому +5

    அருமையான பதிவு👍👌

  • @neaseaswar
    @neaseaswar 4 роки тому +2

    நான் படித்த வரை 1000 குடும்பங்கள்
    அனைவரையும் கால்நடையாக குழந்தை குட்டிகளுடன் வயதானவர்களுடன் மொத்த சோழ தேசத்தை விட்டு வெளியேற்றியுள்ளார்கள்
    அவர்கள் சரியான உணவும் குடிக்க தண்ணீர் கூட கிடைக்காமல் நாட்டை விட்டு வெளியேற்றியது கொடுரத்தின் உச்சம் தான்
    இதை விடுத்து அந்த 4 பேரை கொன்று இருந்தால் அது அதனுடன் சாதரணமாக முடிந்து விடும்
    ஆனால் இப்படி அனைவரையும் நாடு கடத்தும்பொழுது மற்றவர்களுக்கு மிக பெரிய பயம் வரும்

    • @moondramkan9355
      @moondramkan9355 4 роки тому

      Apadi seidhu erunthal antha nangu perin uravinargal pagai theerka marubadium sadhi thittathil eedubattal Enna seivadhu nanbare

  • @balakabilan3734
    @balakabilan3734 4 роки тому +15

    சகோ பொன்னியின் செல்வனில் வருகிற அய்யனார் சுவாமியை பற்றி சொல்லுங்க

  • @MarkMadhan
    @MarkMadhan 4 роки тому +10

    SundayDisturbers ungala manirathnam contact pannaara poniyan selvan kaaga

  • @arul_jr14
    @arul_jr14 4 роки тому +1

    Anna uthama chozhan aatchila eyy kolaiyaligal naalu perum kandipikapattu avargal sothukal kaiyapaduthapatuthu andha sothukalai virapdharkana arasanai rara raja chozhanin aatichiyin 2 aam aandil veli idapatathu adharkana Saatchi udaiyalur kalvettu solgirathu

    • @devideva0989
      @devideva0989 3 роки тому +1

      அது உடையாளூர் கல்வெட்டு இல்ல உடையார்குடி

  • @harikrishnanar7561
    @harikrishnanar7561 4 роки тому +1

    Arun sir you are great.
    My only suggestion is you need to make video more attractive. Should attract common audience also

  • @priyas2996
    @priyas2996 4 роки тому +2

    Great work!! Explanations with proof 👍

  • @Rajasekarraju
    @Rajasekarraju 4 роки тому +3

    Good work Arun and siva 😍

  • @rasathsathak7878
    @rasathsathak7878 4 роки тому +2

    Appreciate both Bro ,both nice of you.same like bring many truth's without any religious or ethical influence.

  • @nagatarunkvm3508
    @nagatarunkvm3508 3 роки тому +3

    Bro adhityakaraikalan was killed by pamesvaran , Soman and Ravi dhasan in that paramesvaran was in chola kingdom and other both was in Pandya kingdom

  • @prabhakarannayar9697
    @prabhakarannayar9697 4 роки тому +1

    Theringikittu enna avapovuthu

  • @sakthi_sajasj1437
    @sakthi_sajasj1437 4 роки тому +1

    Bro enga village la oru kovil la kaal vettu iruku atha neenga vanthu padikka mudiuma

  • @srisrikanth4252
    @srisrikanth4252 3 роки тому +2

    ஆமா.... சார்...குந்தவை மட்டும் இல்லாமல் போய் இருந்தால்... இந்நேரம் சோழ ராஜ்யமே இல்லாமல் போய் இருக்கும்... அவங்களோட சமயோஜித புத்தி கூர்மை தான்..இந்த அளவுக்கு...பெயர் பெற்றதற்கு..இராஜராஜ சோழன், and இராஜேந்திர சோழன் ஐ வளர்த்தவரும் அவர்தான்..வழி நடத்தியவரும் அவர் தான்..

  • @rajasuthakar7803
    @rajasuthakar7803 4 роки тому +5

    பொன்னியின் செல்வன் 11வது பார்ட் எப்போ ரிலீஸ் ப்ரோ

  • @santhoshkumari4160
    @santhoshkumari4160 3 роки тому +1

    Thank you so much nanum confused ah irunthen ipo clear achu 😀👍

  • @lavanyamary4700
    @lavanyamary4700 4 роки тому +2

    Aadhitiya karikalan my fav hero

  • @rajasuthakar7803
    @rajasuthakar7803 4 роки тому +10

    திருப்பூரில் திருமுருகன்பூண்டி என்ற ஒரு கோவில் இருக்கிறது அந்த கோயில் வரலாறு சொல்லுங்க ப்ரோ

  • @Tami_ln
    @Tami_ln 2 роки тому

    Superb sir... Both of you explained very wellll.... Tq so much sir... 👍👍👍👏👏👏👌👌👌🤝🤝🤝💐💐💐

  • @sankars7309
    @sankars7309 4 роки тому +3

    No words to say about this thanks a lot lot lot to give the brief words about my hero...

  • @georgeamrile6685
    @georgeamrile6685 4 роки тому +1

    I liked your explanation!
    Hats off to you.

  • @freeyavidu6970
    @freeyavidu6970 4 роки тому +2

    Starting la andha sound ah ketutu didurunu oru doubt aairuchu nama pakuradhu Sunday disturbers ah ila Tamil pokkisham ah nu... 😆👌🏻👌🏻👌🏻👌🏻

  • @geethanarasimhan3709
    @geethanarasimhan3709 3 роки тому

    But why kattmannar koil was selected

  • @smartsaraastudio
    @smartsaraastudio 4 роки тому +6

    May be ponniyin selvan movie la idha use pannalam...

  • @aruljothiaauto7657
    @aruljothiaauto7657 4 роки тому +2

    Nandhini deviyin appa yarunu Sollugga bro, Adithya karikalar iyrakkum time la Nandhini devi karikalarukku avarutaya appa pathi solluvagga atha pathi sollugga anna

  • @rackykingsly6426
    @rackykingsly6426 4 роки тому +1

    மிக மிக சிறப்பு ...

  • @kalyanikumars1645
    @kalyanikumars1645 3 роки тому +2

    Hai sir I'm your fan I saw your all videos how do you know historys I want to become Archeologist please give guidelines

  • @kanmanihappy5310
    @kanmanihappy5310 4 роки тому +1

    Who's Nandhini

  • @shalinishalu2237
    @shalinishalu2237 4 роки тому +1

    Anna make a video about Vandhiyadevan And Kundhavai life story Anna. Fan of Vandhiyadevan

  • @Tvpq2kq
    @Tvpq2kq 4 роки тому +1

    Excellent info... Thx for both

  • @raw1264
    @raw1264 4 роки тому +1

    மிக நன்று

  • @mageshwaran7911
    @mageshwaran7911 4 роки тому +3

    Brilliant work 💯💯💯💯💯♥️

  • @ramanathann4937
    @ramanathann4937 2 роки тому

    Balakumaran well explained in udayar naval.

  • @psrinivasan2611
    @psrinivasan2611 4 роки тому +2

    Ponnien selvan la solluramathiri, Nanthini athukkapparm enna ananga
    athupatthi sollunga bro

  • @masteraswin5226
    @masteraswin5226 3 роки тому +1

    Nandhini or character vanthu Veera pandiyan wife thana

    • @devideva0989
      @devideva0989 3 роки тому +2

      அது கற்பனை

  • @viswanathan0074
    @viswanathan0074 3 роки тому +1

    நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @lakshmimoorthy638
    @lakshmimoorthy638 4 роки тому +9

    உடையார் சரித்திரம் தொடராக போகலாமே bro

  • @priyadarshiniradhakrishnan1575
    @priyadarshiniradhakrishnan1575 4 роки тому +2

    What about Nandhini?ponniyin Selvan character

    • @avkvk2775
      @avkvk2775 4 роки тому

      Fictional character

  • @SuperAbcd333
    @SuperAbcd333 4 роки тому +3

    Guys, really have to appreciate your hardwork and dedication towards unearthing the burried history 👏

  • @devabala7114
    @devabala7114 3 роки тому +1

    Who is nandhini and father?

    • @blade3625
      @blade3625 2 роки тому

      Imagination not true

  • @shalinishalu2237
    @shalinishalu2237 4 роки тому

    Came here After seeing Ponniyin Selvan by Sunday Disturbers. Addicted to cholan History

  • @ஆ.குமார்ஆ.குமார்

    அருமை. வாழ்த்துக்கள்

  • @richardryan7030
    @richardryan7030 4 роки тому +2

    Thank you so much brother I was asking all the person I meet , now I got to know the answer

  • @yogeshs.manian7723
    @yogeshs.manian7723 4 роки тому +4

    Is karikalan family living now?

    • @srisriv1503
      @srisriv1503 3 роки тому +1

      yes

    • @yogeshs.manian7723
      @yogeshs.manian7723 3 роки тому +1

      @@srisriv1503 Really where ungaluku detailed ah theriyuma but I came to know raja raja cholan family living in pichavaram any many would knew that but no idea about karikalan family living now so tell in detail pls

    • @srisriv1503
      @srisriv1503 3 роки тому +1

      @@yogeshs.manian7723 we hve takn a birth..

  • @kaviyarasan9665
    @kaviyarasan9665 3 роки тому +1

    966 la adithya veera pandiyar ah konnutaru 969 la adithya va konnutanga
    3 years. la epdi ivlo Periya plan ah execute pannirukka mudiyum

  • @monicakr2205
    @monicakr2205 3 роки тому +1

    This story so much like Julius Caesar like a conspiracy of his own frenz Brutus to a cunning plot of Cassius ...... same undertones

  • @MrStylorock
    @MrStylorock 4 роки тому +2

    hi do Pandyas are Telugu mix race ?? just curious to know!!! thx

  • @jeniferflora2736
    @jeniferflora2736 4 роки тому

    Udaiyar story poduinga

  • @sreebalaji9229
    @sreebalaji9229 4 роки тому +1

    Dear Arun
    Thanks for the details
    First of all this murdered its remain mystery one more thing this ravidasan gang made a plan to kill aditiya Karikalar. Through nandhini they killed. Raja Raja devar already knew this. That’s why he didn’t executed these peoples and ask them to get out from his Chola dynasty.
    Second thing is why he sacrificed his crown bcoz Uttama Cholan father gandarathiyar preciously chola dynasty emperor. After that his son should come in his place. That time he was very young so gandaradthiyar told to his brother arinjiya to take over the crown of chola dynasty. After arinjiya cholar his son sundara cholar take over the crown instead of uttama Cholan.
    So, this chola dynasty crown initially belongs to Uttama cholar only. Raja Raja cholar already knew about this So, he don’t want to take over crown like before what his father did before. So he sacrificed that time. It’s a remarkable thing.
    Uttama cholar asked Raja Raja cholar to take over this crown after this death.
    Hope you understand this bro

  • @shivanagendrannaagu395
    @shivanagendrannaagu395 4 роки тому +1

    Arun Ponniyin Selvan 4.0 next part plzzzzzz don't make it delay.....

  • @ragufromgermany
    @ragufromgermany 3 роки тому

    Adiththa Karikala or Uttama seeli? Who was killed?

    • @devideva0989
      @devideva0989 3 роки тому

      உத்தமசீலியை பாண்டியன் கொன்றான் அதற்கு பழிவாங்க தான் ஆதித்தன் வீரபாண்டியன் தலை கொய்தான்