புது யானை வழித்தடம்! காருண்யா vs ஈஷா - மருதமலை - வெள்ளியங்கிரி

Поділитися
Вставка
  • Опубліковано 20 гру 2024

КОМЕНТАРІ • 211

  • @mullaikani
    @mullaikani 6 місяців тому +91

    ஈஷா மின் மயானம் அமைக்க விடமாட்டோம்னு கிளம்பின சூனா பானா வெளியூர் பயலுகளை மைக் போட்டு கேள்வி கேட்ட பழங்குடி இன மக்களுக்கு hats off! மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

  • @sureshkumar-fz3lg
    @sureshkumar-fz3lg 6 місяців тому +83

    இந்த திராவிட, கம்யூனிஸ்ட் கட்சியின் மோசடி வேலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது நாம் அனைவரும் ஒன்றிணைந்து கிராம விவசாய மக்களுக்கு ஆதரவு தந்து காப்போம்

  • @arunthathyguna7369
    @arunthathyguna7369 6 місяців тому +70

    ஈஷாவை சேவை செய்ய விடாமல், இந்த கேடுகெட்ட பெரியாரிஸ்ட் குழப்பிக் கொண்டே இருப்பார்கள். மக்கள் ஆதரவு இருந்தால் எமக்கு எப்பவும் வெற்றியே.
    உங்கள் பதிவுக்கு நன்றி தம்பி

  • @Hpvlog7
    @Hpvlog7 6 місяців тому +29

    what a worst govt ever......i hope this June we will get some change, thank you for the Einstein Agathiyar Team please continue your excellence and we will support Justice.

  • @pavithraprakash5788
    @pavithraprakash5788 6 місяців тому +5

    எல்லை மீறும் அநியாயங்கள் நிகழும்போது களமிறங்க துணிந்த மக்களை பாராட்ட வார்தையில்லை, very inspiring 👏👏👏

  • @perundevir2771
    @perundevir2771 6 місяців тому +24

    அருமை அண்ணா. சாமானிய விவசாய மக்கள் சார்பாக இருப்பது அவசியம் 🙏

  • @Spiritualtheatre_1
    @Spiritualtheatre_1 6 місяців тому +36

    சூப்பர் அண்ணா 🙏🏽, இச்செய்தியை ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும் , ஜூன் 4ஆம் தேதிக்குப் பிறகு, திரைக்கதை மாறும்.இந்த செய்தியை முடிந்தவரை பகிரவும் 🙏🏽

  • @rhapsody3668
    @rhapsody3668 6 місяців тому +22

    அண்ணா. தர்மம் வெல்லும். இது தர்மதிற்கான காலம். காலபைரவர் காப்பார்🙏 ஓம் பைரவாய நமஹ

  • @Harihar129
    @Harihar129 6 місяців тому +25

    ஈஷா 18 மயானங்களை தமிழ்நாடு அரசுடன் இணைந்து அற்புதமாக நடத்தி வருகிறது. போக்குவரத்து சேவை மற்றும் ஆகிய இரண்டிற்கும் பெயரளவு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ஈஷா தனது வளாகத்தை எப்படி அழகான தோட்டத்துடன் பராமரிக்கிறதோ, அதைப்போலவே இந்த தகனம் பராமரிக்கப்படுகிறது. இது, இறந்தவர்களின் குடும்பத்துக்கும், மனித இழப்பால் துக்கப்படுபவர்களுக்கும், ஒரு சுமூகமான முடிவின் அனுபவத்தை வழங்க உதவுகிறது.🙏🙇

    • @puccichilli9903
      @puccichilli9903 6 місяців тому +2

      உண்மை அண்ணா 🙏

  • @prakrutielp5559
    @prakrutielp5559 6 місяців тому +16

    Very good analysis Anna. . .
    It's High time we show strong opposition against these anti Hindu groups

  • @amudharavi8993
    @amudharavi8993 6 місяців тому +29

    உண்மை,கண்டிப்பாக மக்களை சென்றடைய வேண்டும்.உங்களுடைய இந்த அருமையான அர்ப்பணிப்புக்கு நன்றி அண்ணா❤❤

  • @manipk55
    @manipk55 6 місяців тому +13

    மக்கள் விருப்பம் தான் முக்கியம்.

  • @rcotnsouthaccounts2868
    @rcotnsouthaccounts2868 6 місяців тому +8

    Super anna
    எல்லாவற்றையும் புட்டு புட்டு புரியவச்சிட்டீங்க🎉🙏

  • @vittuvidhyavidhya9863
    @vittuvidhyavidhya9863 6 місяців тому +10

    மிக அருமை.. வாழ்த்துக்கள்

  • @annamalais1246
    @annamalais1246 6 місяців тому +71

    பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் 😢

  • @vrkonline007
    @vrkonline007 6 місяців тому +13

    Your video is exactly on the point...we need to teach the poralis a perfect lesson..we are with you

  • @KGvlogs365
    @KGvlogs365 6 місяців тому +28

    அருமை அருமை தம்பி

  • @rameshperumal6441
    @rameshperumal6441 6 місяців тому +2

    அன்பு தோழரே, உண்மையை உரக்கச் சொல்லுவோம், உலகம் உணரட்டும்.

  • @palanisamyr4350
    @palanisamyr4350 6 місяців тому +33

    இது திட்டம் போட்டு செய்யும் சதிவேலை.
    யானை வழித்தடம் என்ற பெயரில் நாடகம்.

  • @dhandapaniparasuraman595
    @dhandapaniparasuraman595 6 місяців тому +10

    Isha initiated good effort to local people
    Need every one support

  • @vasanthsathiyanathan
    @vasanthsathiyanathan 6 місяців тому +15

    Anna super work ❤
    Most needed for those vested interest stupids blabbering around👏

  • @balamuralikrishnansrinivas4984
    @balamuralikrishnansrinivas4984 6 місяців тому +12

    இந்த அநியாயத்தை தட்டி கேட்கவேண்டும்

  • @vimalaramanibalu6785
    @vimalaramanibalu6785 6 місяців тому +3

    நல்லது யார் செய்தாலும் அதை பாராட்ட வேண்டும். ஆனால் கெட்ட எண்ணம் கொண்டவர்களுக்கு எப்படி பொறுத்து கொள்ள முடியும். எளிய மக்கள் வசதி பெற்று விட்டால் அதை எப்படி பொறுத்து கொள்ள முடியும். ஈஷாவின் சேவை எளிய மக்களுக்கு தேவை.🎉🎉

  • @kavithabarathi903
    @kavithabarathi903 6 місяців тому +27

    கிராம மக்கள் தேவை தானே முதன்மையானது. சுடுகாட்டுல கூட பிரச்சினையா, என்ன கொடுமை இது. யானை மேல கருணை 😂 காருண்யா மேல கருணை யா?!!😂😂

  • @senjot256
    @senjot256 6 місяців тому +8

    Good clarity keep doing this thank you so much all are talking without evidence and you are talking with evidence.

  • @vittuvidhyavidhya9863
    @vittuvidhyavidhya9863 6 місяців тому +15

    மின் மயானம் இல்லை என்றால்.. குறுக்கே க்ராஸ் போட்டு பேர் மாத்தி சமாதானம் காணவே இந்த புதிய ஏற்பாடு..
    ஆண்டவரே . ஆமேன்

  • @balajiganesh4246
    @balajiganesh4246 6 місяців тому +28

    Intha Soriyar gang ku ithan bro Vela. Hats off to the farmers and adivasi people protesting against these paid uruttu poraalis.

  • @SuperAbishake
    @SuperAbishake 6 місяців тому +30

    விவசாயிகளே,
    இந்த சுனா பானா வாயில சுண்ணாம்பை ஊத்துங்க

  • @selvisk9450
    @selvisk9450 6 місяців тому +9

    Well exposed 😊

  • @shanmugasundaramsundaram5945
    @shanmugasundaramsundaram5945 6 місяців тому +56

    என்னவெல்லாம் பண்ண முடியுமோ பண்ணிப் பாக்கறானுக. பப்பு வேகமாட்டேங்குது.

    • @BalasubramaniDesichetty
      @BalasubramaniDesichetty 5 місяців тому

      Pappu vega mattengudu mattum alla.ivrgal ellam naripoi saga poranunga.

  • @senthilraj8861
    @senthilraj8861 6 місяців тому +4

    Vanakkam Einstein,
    U captured all the salient points and presented them in a crisp manner. Even the mission-nari angle was also well established. Good work. ❤

  • @karthikeyanas6073
    @karthikeyanas6073 6 місяців тому +14

    அருமை 🌹💓🌹❤❤❤

  • @rejireji4126
    @rejireji4126 6 місяців тому +14

    Super anna

  • @rameshd142
    @rameshd142 6 місяців тому +8

    Super 👌 thagaval ji

  • @MrSatdevil
    @MrSatdevil 6 місяців тому +10

    Even Elephants are avoiding Karunya fearing conversion to Ants 😂

  • @Shambhux7
    @Shambhux7 6 місяців тому +2

    title vera levl😂karunya poonai vazhithadama👌🏻

  • @vidhyashankar9072
    @vidhyashankar9072 6 місяців тому +7

    நல்லது செய்யவே விட மாட்டாங்க

  • @jagannathan3677
    @jagannathan3677 6 місяців тому +10

    Unga sevai mellum mellum thodarannum.. anna

  • @Thuruva.5
    @Thuruva.5 6 місяців тому +7

    Super

  • @simha-zb3yi
    @simha-zb3yi 6 місяців тому +5

    கூப்பிட்டு கொடுக்கும் மக்களிடம் அதிகாரம் கிடைத்து விட்டது. ஆட்டம் போடுகிறார்கள். காலம் மாறியதை உணர்ந்தால் சரி.

  • @RaviK-140
    @RaviK-140 6 місяців тому +2

    🎉
    மலைவாழ் மக்களுக்கு மென்மையான அமைத்துக் கொட
    மலைவாழ் மக்களுக்கு
    மின்மயானம் அமைத்துக் கொடு ஈஷா சேவையை தடுக்காதே

  • @karthikeyan.k2024
    @karthikeyan.k2024 6 місяців тому +9

    Polli porallis gang 😂
    Justified Questions brought to the Forum by affected people

  • @raviselvaraj3967
    @raviselvaraj3967 6 місяців тому +2

    நாங்களும் நல்லது செய்ய மாட்டோம் ... செய்ய வருபவர்களையும் விட மாட்டோம்.. இப்படிக்கு சொரியான் மிஷனரி 😂😂😂

  • @TheGuru2704
    @TheGuru2704 6 місяців тому +6

    Jai Hind 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳

  • @Bp8888_8
    @Bp8888_8 6 місяців тому +2

    Am associated with Isha for 15+ years. In my experience, they are always doing good to people and environment with a good quality and less cost. Many money minded people's business affected due to this.. so, they started quarrel

  • @karthikeyan-sr7tv
    @karthikeyan-sr7tv 6 місяців тому +4

    ஏன்டா தொடர்ந்து ஈஷா மீது இவ்வளவு வன்மம்😢

  • @RaviK-140
    @RaviK-140 6 місяців тому +2

    மலைவாழ் மக்களுக் மின்மயானம் அமைத்துக் கொடு ஈஷா சேவையை தடுக்காதே

  • @vimalaramanibalu6785
    @vimalaramanibalu6785 6 місяців тому +2

    All the questions are right questions. The forest department has to answer. We need explanation

  • @ramakrishnaraokowluri8408
    @ramakrishnaraokowluri8408 6 місяців тому +10

    பிற்படுத்தப்பட்டோரான மலைவாழ் மக்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றி இருக்க வேண்டும். அதை ஈஷா மையம் செய்து தர முன் வந்திருப்பதை பாராட்டி இருக்க வேண்டும்.
    அதை விடுத்து அந்த கோரிக்கை நிறைவேற்றப்படக் கூடாது என போராட்டம் நடத்துவது மிகவும் வேதனையான விஷயம்.
    160 பக்க அறிக்கை தமிழில் வெளியிடப் படாதது ஏன் என்று சம்பந்தப்பட்ட துறை தெளிவுபடுத்த வேண்டும்.
    காருண்யா மையத்தின் நிலங்கள் மட்டும் யானை வழித் தடத்தில் இல்லை ஆனால், இந்து மதக் கோயில்கள் இருக்கின்றன. இது பித்தலாட்டம் இல்லையா?
    இதை குறித்த தீவிர விசாரணை மத்திய அரசின் துறைகள் மேற்கொள்ள வேண்டும்.

  • @pganapathi2952
    @pganapathi2952 6 місяців тому +8

    திட்டமிட்டு சதி செய்து வருகின்றனர்.

  • @Shankar6791
    @Shankar6791 6 місяців тому +3

    Great explanation as always..

  • @sahanasubhashini
    @sahanasubhashini 6 місяців тому +11

    இத பார்க்கும் போது ஒன்னு தோனுது யானை வழிதடமுன்னு பேர் வச்சியே யானைக்கு சோறு வைச்சியானு விவேக் காமெடி தான் ஞாபகம் வருது .

  • @karthikr599
    @karthikr599 6 місяців тому +4

    இது சனாதன ஒழிப்பு முயற்சியில் ஒன்று தான். அழிவு நெருங்கும்போது ஆட்டம் கொஞ்சம் அதிகமாகதான் இருக்கும்.

  • @rrshridharan
    @rrshridharan 6 місяців тому +14

    162 page English report on which Farmers will respond....is this a Joke.....wake up State govt

    • @arasank584
      @arasank584 6 місяців тому +7

      ஓட்டு கேட்டு வரும்போது மட்டும் “தமிழ் வாழ்க” 🤦🏻‍♂️

  • @anandgp1
    @anandgp1 6 місяців тому +1

    Right questions were asked by farmers..

  • @YeahItsJv
    @YeahItsJv 6 місяців тому +11

    😂😂😂 பொனத்த நீ எரிச்சிட்டா.... அப்புறம் பொனந்தின்னீக்கு உணவு??? அவங்களுக்கும் பசிங்கும்ல......

  • @saravutb1
    @saravutb1 6 місяців тому +10

    TN forest dept activity எல்லாம் பார்க்கும் பொழுது ஏதோ உள் நோக்கத்துடன் செயல் படுவது போல் தெரிகிறது காட்டுக்கு பக்கத்தில் இருக்கும் 900 acre profit மேக்கிங் யூனிவர்சிட்டி தெரியல ஆனால் எல்லா இந்து கோவில் கண்ணுக்கு தெரியுது இந்த பொறுப்பற்ற செயல்களை கடுமையாக கண்டிக்கிறோம்

  • @jeyakarthikeyanpv7737
    @jeyakarthikeyanpv7737 6 місяців тому +2

    இந்த வகையான சமூக தீய சக்திகளின் முக்கிய பலம்: 1. இந்து மக்களின் சகிப்புத்தன்மை குறித்த அறியாமை, 2. இந்துக்களின் பெரும்பாலான மனநிலை என்னவென்றால், தங்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் கோவிலுக்கு செல்வார்கள், கோவிலுக்கு ஏதாவது பிரச்சினை இருந்தால், அவர்கள் ஒருபோதும் போராட முன்வர மாட்டார்கள். 3. யாராவது போராட முன்வந்தால், அது மதவெறியர் என்று முத்திரை குத்தப்படுகிறது
    4. இந்து மதத்தில் சமூக நீதி, கடவுள் பக்தி ஆகியவற்றுடன் குழப்பம் ஏற்படுவது ஒரு முக்கிய பிரச்சனை. 5. அடிப்படையில் கடவுள் பக்தி மட்டுமே சமூக நீதியை தருகிறது.

  • @neelavathineela9450
    @neelavathineela9450 6 місяців тому +6

    ஈஷா என்ன என்ன நல்ல விஷயம் இருக்கோ அனைத்தையும் செய்துட்டு இருக்காங்க.மரம்நடுதல், இயற்கை விவசாயம், ஈஷா வித்யா கல்வி, கோவில்களில் உளவாற பணி, இன்னும் பல பிறப்பிலிருந்து இறப்பு வரை மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று அழக சொல்லி இருக்காங்க.ஈஷா வந்த பின்னடி அந்த பகுதியில் இருக்கும் மக்களும் ரொம்ப உறுதுணையாக இருக்கங்க.குறிப்பாக மலைவாழ் மக்களின் வாழ்க்கை தரம் உயர்த்தப்பட்டது.இது எல்லாம் அந்த திராவிட நாதரிகளுக்கு எங்கே புரிய போகுது

  • @Everything-shiva.....
    @Everything-shiva..... 6 місяців тому +1

    After long days ❤️

  • @n.vigneshlh1676
    @n.vigneshlh1676 6 місяців тому +3

    Already ESHA HOGA Such famous spritual Spot and pride for Coimbatore infact world famous so no one can do against ESHA HOGA ,🔥🔥🔥🔥🔥

  • @kumarkrishnamurthy856
    @kumarkrishnamurthy856 6 місяців тому +7

    👌🏼👌🏼👌🏼

  • @venkateswarisivanantham6448
    @venkateswarisivanantham6448 6 місяців тому

    Isha is doing a great service to humanity from birth to death and after death also. Thank you for bringing the truth to the World.. What a committed effort by the volunteers to clean the mountains consistently.

  • @arumugamanand7151
    @arumugamanand7151 6 місяців тому +1

    Thanks

  • @NikshiPrathap
    @NikshiPrathap 6 місяців тому

    Very good analysis Anna. . .
    It's High time we show strong opposition against these anti Hindu groups Nandri Anna

  • @tctamilselvan
    @tctamilselvan 6 місяців тому +5

    போலி போராளிகளின் போராட்டத்தை கிழித்த உங்களுக்கு நன்றி

  • @samymuthu100
    @samymuthu100 6 місяців тому +2

    Very good video to expose the fake protester. I really don’t understand why these CPI and DK party doing these cheap work

    • @90gombakcourts58
      @90gombakcourts58 6 місяців тому

      Cheap people only will do cheap politics

  • @Santhosh-qp1hq
    @Santhosh-qp1hq 6 місяців тому +12

    They are like that only, losu pasanga, they don't have any integrity nonsense ppl,
    Great work from our villagers, Hats off

  • @rajvenkat1978
    @rajvenkat1978 6 місяців тому +2

    Hats off to the people around isha in villages for understanding the politics behind the issue. If support of people are there nobody can break the well being initiative of isha

  • @ssmurali-bu8sx
    @ssmurali-bu8sx 6 місяців тому +17

    என்ன தம்பி இப்படி எல்லாம் கேட்டா எப்படி..
    மத்தியானம் 12மணிக்கு மேலயும்,நைட்டு 10 மணிக்குள்ளேயும் நாங்க எவ்ளோ மக்கள இங்கிலிஷ்ல பேச வச்சிட்டு இருக்கோம் தெரியுமா..
    நாங்க தழிழ வளர்க்கிறோமோ இல்லையோ..திரவியத்தை ச்சி Sorry திராவிடத்த நல்லா வளர்க்கிறோம் தெரியுமா..போங்க தம்பி அங்கிட்டு பசங்க கோவமா இருக்காங்கே..
    இருக்கிற பிரச்சனயில இந்த தம்பி வேற..
    நானே கன்னியாகுமரி தியானத்த நிறுத்த பார்க்கிறேன். இதுல இது வேறயா..டேய் ஊபிஸ் எங்கேடா இருக்கீங்க..
    அய்யோ எல்லாம் திராவிட திரவியத்துக்கு அடிமை ஆயிட்டாங்கேலா.
    நம்ம பிட்ட நம்மகிட்டேவே போட்டாங்கேளா..
    இப்போ இது காலையில எல்லா பக்கணும் பரவியிருமே...
    நான்..
    அமைச்சரே ஆலோசனை கூறும்..
    தலைவரே எல்லாம் திராவிட திரவியத்தின் மகிமை தான்..
    அய்யோ மண்டைல விக்கு இம்ச..தரையில இவங்கே இம்சை

  • @sudhas11world
    @sudhas11world 6 місяців тому +6

    listening to this video the govt's intention to mark farmer's land, and hindu temple lands and Isha as elephant corridor, comfortably neglecting nearby large karunya is clearly malicious! hats off to the farmers for questioning the govt for their right of the lands on which they have been earning a living for generations

  • @creativethinking5934
    @creativethinking5934 6 місяців тому

    Very true bro❤❤....isha வாழ்க

  • @swethasenthil7487
    @swethasenthil7487 6 місяців тому +3

    Super anna 👌🏻👌🏻

  • @balajip2123
    @balajip2123 6 місяців тому +6

    Not a forest department that's a DMK department

  • @diMO1933
    @diMO1933 6 місяців тому +5

    Interviewer to Sudalai - are you atheist 😂 சுடலை - புரியல 😂😂😂

  • @PremKumar-uo4sq
    @PremKumar-uo4sq 6 місяців тому +1

    அண்ணா, நாம இப்போ இதற்கு குரல் கொடுக்காம விட்டோம்னா, பிறகு இந்த கும்பல் பெரிய அளவில் இடையூறு ஏற்படுத்தி விடுவார்கள்.
    நாம் அனைவரும் ஒன்றிணைந்து isha மற்றும் பழங்குடி மக்களுக்காக பெரிய போராட்டம் நடத்தி இதை தடுக்க வேண்டும்.
    Let's take this news to many and do the needful 🙏

  • @rasathiammal-up7ym
    @rasathiammal-up7ym 6 місяців тому +11

    இங்கிலீஷ்ல 162 பக்கம் ரிப்போர்ட் போட்டு உங்க கருத்துக்கள சொல்லுங்கனு கேட்டா எப்படி அய்யா? கொஞ்சனாச்சும் விவசாயிங்க மேலே அக்கர இருந்தா இப்படி செய்வீங்களா?

  • @SanthoshChakravarthy1
    @SanthoshChakravarthy1 6 місяців тому +8

    Ambedkar peyarai vaittu adivasi makkalukku edirppa?!
    Ido paarra... Ambedkar ayyavukku vanda sodhanai😢

  • @lakshmikutty2
    @lakshmikutty2 6 місяців тому +1

    Yes! The Government can manipulate facts and take decisions to fill their votebanks and jobless idiots will benefit from it. However Mother nature belongs to every creature including Humans. Each one has a responsible role to play. Isha has been a pioneer in protecting, rejuvenating and safegaurding nature as well as contributing to the welfare of mankind. So be the Govt or whatever iyakkam please join hands to take it forward and make it a success. Thankyou.

  • @SureshKumar-qw3xw
    @SureshKumar-qw3xw 6 місяців тому +3

    Isha Yoga Centre has never been in the Elephant corridor. So the Internet warriors are trying to establish a Elephant Corridor in the Isha Yoga Centre. 😂😂😂

  • @jayashreevijay1681
    @jayashreevijay1681 6 місяців тому +3

    Disgusting with this Dravidian politicians. Never finding solutions, but still confuse n make politics out of it.

  • @gopalalakrishnandeena7924
    @gopalalakrishnandeena7924 6 місяців тому +3

    People supporting these Dravidian parties should be blamed….😢😢😢

  • @poornimasounderajan1608
    @poornimasounderajan1608 6 місяців тому +2

    இந்தப் பெரியார் பாய்ஸ் எதுக்கு அப்பப்ப வந்து பொங்குறாங்கன்னு தெரியல கண்டிப்பா நம்ம எல்லாரும் ஆதிவாசி மக்களுக்கும் விவசாய மக்களுக்கும் ஆதரவு தெரிவிப்போம்

  • @hemanathans3885
    @hemanathans3885 6 місяців тому +5

    😂😂 சோசப்ப இவர்களை பாரும்..

  • @sasikalam4321
    @sasikalam4321 6 місяців тому

    அருமை அண்ணா

  • @sivakumarnagalingam5515
    @sivakumarnagalingam5515 6 місяців тому

    Great Bro 🙏👍

  • @balamurugan12-w3h
    @balamurugan12-w3h 6 місяців тому

    Namashkaram ❤❤❤..

  • @hk-views1
    @hk-views1 6 місяців тому +1

    2026 is going to teach them a lesson for sure

  • @VijayVijay-n5x
    @VijayVijay-n5x 6 місяців тому

    அருமை

  • @SenthilKumar-xz6tc
    @SenthilKumar-xz6tc 6 місяців тому +6

    Again one vain attempt by pseudosocial activists ... Isha is by/ of/ for the people... Truth always triumphs

  • @RaviChandran-gh2cf
    @RaviChandran-gh2cf 6 місяців тому +2

    👍👌

  • @shivavibes2
    @shivavibes2 6 місяців тому +1

    👍👏👏👏

  • @sugashinipitchai6771
    @sugashinipitchai6771 6 місяців тому

    பல முறை தெளிவான விளக்கம் இஷா yoga centre sidela இருந்து சொன்னாலும் .மீண்டும் மீண்டும் இஷா மையத்தின் மீது பழி போட்டு கொண்டு இருப்பார்கள் pls,இத‌ற்கு நல்ல முடிவு எடுங்க அண்ணா. நன்றி, இந்த தெளிவான விளக்கத்தை தந்தமைக்கு

  • @karthickb1973
    @karthickb1973 6 місяців тому +6

    ஏங்க நூறு பக்கத்துக்கு மேல துண்டு சீட்ல தமிழ்ல எழுதுவாங்க .. அவரு படிச்சிருவாரு

  • @paddhura
    @paddhura 6 місяців тому +1

    Isha should support the nutritional needs of elephants. And it is not a big task for them. Otherwise, whenever an elephant comes for food from the forest, the people will take advantage of the struggle against the path of the elephant as a politics 🐘

  • @ilavazhaganmarudhu3737
    @ilavazhaganmarudhu3737 6 місяців тому

    Nandri bro. Vellakara Kothadimainge tholla thangala..

  • @ezhilezhil6674
    @ezhilezhil6674 6 місяців тому +1

    வெற்றி வேல் வீர வேல்

  • @dhineshbharathian
    @dhineshbharathian 6 місяців тому +1

    🙏

  • @praveenm6204
    @praveenm6204 6 місяців тому

    🙏

  • @kavisv
    @kavisv 6 місяців тому +7

    Ivanungalukku natta kaapaththanum , yanaiye kaappathanumnulam yennam illa Hindu madhaththa alikanum ishave alikanum idhan avanunga yennamey