சர்ச்சையில் சிக்கிய கோவை மேயர் கணவரின் ஆடியோ! - பின்னணி என்ன? | Coimbatore | Mayor | Husband

Поділитися
Вставка
  • Опубліковано 21 гру 2024

КОМЕНТАРІ • 3

  • @thenmozhi9724
    @thenmozhi9724 5 місяців тому +1

    💯💯

  • @spiderman-vs2ds
    @spiderman-vs2ds 5 місяців тому

    கோயம்புத்தூர் களத்தோட நிலவரம் தெரியாம, கோவை திமுக காரங்க என்ன நினைக்கிறாங்க யாரை மேயர் ராக நியாமத்தால் கட்சி வளர்ச்சி நன்றாக இருக்கும், 2026 சட்டமன்ற தேர்தலில் யாரை நியமித்தால் வெற்றி கிடைக்கும் என்ற கல நிலவரம் தெரியாத அரைவேற்கட்டுத்தனமாக சென்னையில் உட்கார்ந்து கொண்டு 3% கமிஷன் வாங்கும் நபரை சொல்லை கேட்டும் பதிவு போடும் சில ஊடகங்கள் , கோவை 36 ஆவது வார்டில் நடந்த முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்மறை தெய்வானை அவருடைய சொந்த வார்டில் திமுகவுக்கு அதிக ஓட்டு வாங்கி கொடுக்க வக்கில்லாத துப்பில்லாத , பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு தேர்தலில் மக்களிடம் ஓட்டு கேட்காமல் சில புகைப்படங்களை மட்டும் வேலை செய்வது போல் முகநூலில் போட்டுக் கொண்டு தற்குறி அண்ணாமலைக்கு 713 ஓட்டு வாங்கி கொடுத்து இருக்கிறார்கள் இவர்கள் , கோவையிலே இந்த 36 வார்டில் திமுக மிக மிகக் குறைந்த ஓட்டை வாங்கி இருக்கிறது, இவர்களா திமுகவை வெற்றிபெற வைப்பார்கள்? அந்த வார்டில் மட்டுமல்ல மேற்கு மண்டலம் முழுவதும் உளவுத்துறை மூலமாக விசாரித்தால் இவர்கள் இரண்டு பேரு மீதும் மக்களும் திமுக தொண்டர்களும் கடும் கோபத்தில் இருப்பது தெரியவரும், இவர்களா கோவையில் கட்சியை தூக்கி நிறுத்த போவார்கள், இவர்கள் இருவரும் மக்கள் நலத்தில் பாடுபடாமல் இவர்கள் நலனுக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள், தனது மேற்கு மண்டல தலைவர் பதவியில் பயன்படுத்தி பெறப்பட்ட3% கமிஷன் தொகை (கருப்பு பணத்தை) எல்லாம் கோவையில் இருக்கும் மிகப்பெரிய பில்டர்கள் இடம் கொடுத்து வெள்ளையாக்கி கொண்டு இருக்கிறார்கள் இது ஊடகங்களுக்கு தெரியாதா? வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டம் என்ற தேர்தலில் தெய்வானை தமிழ் மறையை போட்டால் கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளும் டோட்டலாக வாஸ் அவுட் ஆகிவிடும் இந்த செய்தியை போடுவதற்காக யார் யாரிடம் எல்லாம் மேற்படி பெற்றீர்கள் என்ற செய்தியை போட்டால் பார்வையாளர்கள் மகிழ்ச்சி அடைவார்கள், களத்தில் உள்ள உண்மை தன்மையை தெரியாமல் 3% கமிஷன் வாங்கும் நபரை திருப்தி படுத்துவதற்காக ஊடக தர்மத்தை மீறி மேற்படி பெற்றுக் கொண்டு உண்மை நிலவரம் தெரியாமல் செய்தியை வெளியிடுகிறார்கள், தமிழ்மறை தேவானையை கோவை மேயராக போட்டால் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக டெபாசிட்டை இழுக்க நேரிடும் என்பது உண்மை! இவர் மேற்கு மண்டலத்தில் தலைவராக இருந்தும் இவருடைய கணவர் தான் ஆக்டிங் தலைவர் போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார், இவர் நேரடியாக மேற்படி வாங்குவதில்லை ஒரு சிலரிடம், அதிகாரி முகம் மூலமாக 3% வாங்கி விடுகிறார் மற்றவர் மற்றவர்கள் எல்லாம் பொருளாகவோ இடமாகவோ கொடுத்து விடுகிறார்கள் இவரிடம் பினாமி பெயர்களில், லஞ்சத்தில் ஊரும் தமிழ் மறையை மற்றும் அவரது மனைவிக்கு மேயர் பதவி கொடுத்தால் அவ்வளவுதான் கல்பனாவை விட பல 1000 கோடிக்கு மேல் சொத்து சேர்த்து விடுவார்கள் என்பதே உண்மை!

  • @ireland_tamizhachi
    @ireland_tamizhachi Рік тому

    Motivational speech 😂😂😂