சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று சொல்வது போல் தான் நிகழ்வுகளுக்கு சோறான கடல் வெப்பத்தை நோக்கி வருகிறது 😂😂. இப்படி அரபிக்கடலில் இருந்து வங்கக்கடலுக்கு நிகழ்வு பயணிப்பது இதுவரை பதிவாகாத ஒன்று தான். ஆனால் இந்த வருடம் இதற்கு முன்பே இரண்டு வரலாற்று நிகழ்வுகளை படைத்துவிட்டது. ஆகஸ்ட் மாதம் மன்னார் வளைகுடா பகுதியில் ஒரு காற்று சுழற்சி உருவாகி விழுப்புரம் மாவட்டத்தில் 22 செமீ அதிகனமழையை கொடுத்தது. தென்மேற்கு பருவமழை காலங்களில் மன்னார் வளைகுடா பகுதியில் சலனம் உருவானது இதுதான் முதல் முறை. இரண்டாம் நிகழ்வு ஃபெஞ்சல் புயல். இது உருவான இடம் சுமத்ரா தீவில் உள்ள பேண்டா ஆஷூக்கு தெற்கே. அதாவது 2 டிகிரி வட அட்சரேகையில். பொதுவாக நிகழ்வுகளுக்கு சாதகமான பகுதி 5 டிகிரி வட மற்றும் தென் அட்சரேகை யிலிருந்து தான் இருக்கும். 0 டிகிரி என்பது நிலநடுக்கோடு. 0-5 டிகிரியில் கோரியோலிஸ் விசை இருக்காது என்பதால் நிகழ்வுகள் உருவாகாது.இந்த வரலாற்றை ஃபெஞ்சல் புயல் மாற்றியது. மேலும் இப்போது யூடர்ன் போடுவது தென் சீனக் கடல் சலனம். அங்கிருந்து இங்கு வந்து தென் அரைக்கோளத்தில் இருந்த சூப்பர் புயலான சிடோ புயலால் தெற்கு நோக்கி இழுக்கப்பட்டு தான் மன்னார் வளைகுடா வழியாக பயணித்தது. இப்போது சிடோ புயல் கரைகடந்து முழுமையாக செயலிந்த நிலையில் இப்படி வழக்கத்திற்கு மாறாக திரும்பி வந்து 23 தேதியில் இருந்து மீண்டும் தமிழ்நாட்டில் மழையை தொடக்கும். மேலும் இப்படி வழக்கத்திற்கு மாறான நிகழ்வுகளை பார்க்கும் போது இனி வரும் காலங்களில் வானிலையை கணிக்கவே முடியாது என்று தெரிகிறது. இப்போது எல்லாம் பெருவெள்ளத்தை ஏற்படுத்த பெரும் புயல் தேவையில்லை சாதாரண மேலடுக்கு சுழற்சியே போதும்.
vekkame illam seripu vara pandra build hype ye nega dha madam Vailvalli oru TV pen podum kodu potu potu vara vadha rain kuda impact acha therila na nega pandra kuthu mudila - Government has to take strick action for playing with weather & hype for content
@desertstorm5188 no bro it was struggling to get in because of pollution. So it will pass Chennai and move towards Andhra or west bengal. Next 24hrs we will get the result !
Worst media playing with people emotions. Many people have lost life and living with fear athu eppaduga weather and completely unfair to make fun about it worst media. Many farmers crops were destroyed.
மழை வருதோ இல்லையோ ஆனா நீங்க போடற thumbnail ah பாத்தா பகிர்னு வருது
😂
நான் அடிச்ச அடில நீங்களாம் எப்படி இருக்கீங்கனு சும்மா பாக்க வந்தேன்😂😂😂 இப்படிக்கு ..... குறைந்த காற்றழுத்த பகுதி😅😅
சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று சொல்வது போல் தான் நிகழ்வுகளுக்கு சோறான கடல் வெப்பத்தை நோக்கி வருகிறது 😂😂. இப்படி அரபிக்கடலில் இருந்து வங்கக்கடலுக்கு நிகழ்வு பயணிப்பது இதுவரை பதிவாகாத ஒன்று தான். ஆனால் இந்த வருடம் இதற்கு முன்பே இரண்டு வரலாற்று நிகழ்வுகளை படைத்துவிட்டது. ஆகஸ்ட் மாதம் மன்னார் வளைகுடா பகுதியில் ஒரு காற்று சுழற்சி உருவாகி விழுப்புரம் மாவட்டத்தில் 22 செமீ அதிகனமழையை கொடுத்தது. தென்மேற்கு பருவமழை காலங்களில் மன்னார் வளைகுடா பகுதியில் சலனம் உருவானது இதுதான் முதல் முறை.
இரண்டாம் நிகழ்வு ஃபெஞ்சல் புயல். இது உருவான இடம் சுமத்ரா தீவில் உள்ள பேண்டா ஆஷூக்கு தெற்கே. அதாவது 2 டிகிரி வட அட்சரேகையில். பொதுவாக நிகழ்வுகளுக்கு சாதகமான பகுதி 5 டிகிரி வட மற்றும் தென் அட்சரேகை யிலிருந்து தான் இருக்கும். 0 டிகிரி என்பது நிலநடுக்கோடு. 0-5 டிகிரியில் கோரியோலிஸ் விசை இருக்காது என்பதால் நிகழ்வுகள் உருவாகாது.இந்த வரலாற்றை ஃபெஞ்சல் புயல் மாற்றியது. மேலும் இப்போது யூடர்ன் போடுவது தென் சீனக் கடல் சலனம். அங்கிருந்து இங்கு வந்து தென் அரைக்கோளத்தில் இருந்த சூப்பர் புயலான சிடோ புயலால் தெற்கு நோக்கி இழுக்கப்பட்டு தான் மன்னார் வளைகுடா வழியாக பயணித்தது. இப்போது சிடோ புயல் கரைகடந்து முழுமையாக செயலிந்த நிலையில் இப்படி வழக்கத்திற்கு மாறாக திரும்பி வந்து 23 தேதியில் இருந்து மீண்டும் தமிழ்நாட்டில் மழையை தொடக்கும். மேலும் இப்படி வழக்கத்திற்கு மாறான நிகழ்வுகளை பார்க்கும் போது இனி வரும் காலங்களில் வானிலையை கணிக்கவே முடியாது என்று தெரிகிறது. இப்போது எல்லாம் பெருவெள்ளத்தை ஏற்படுத்த பெரும் புயல் தேவையில்லை சாதாரண மேலடுக்கு சுழற்சியே போதும்.
மார்கழித் தூறல் மழையையா கனமழை. புயல் என்றெல்லாம் வர்ணிக்கிறார்கள்
என்ன செல்லம் இப்படி மாத்தி மாத்தி பேசற😂❤
😂
ரம்போ ஆட்டம்..
ரம்போ அலட்டல்...
ரம்போ விசயம் தெரிஞ்சது போல காட்டி கொள்வது...
என்ன வேதவள்ளி குளிர் விட்டு போச்சு போல😜எப்போதும் டைட்ட ஜீன்ஸ் டீ ஷர்ட் போடுவ.. இப்போ மழை இல்லனு சுடிதார் ல வர 😜
Nam than arivali endru ninaikuroam..nature nambala muttala than pakudhu😂
வாங்க வேதவள்ளி அக்கா வணக்கமுங்க 🙏🙏🙏இபபடிக கு திண்டுகல் விவசாயி
😂
மார்கழி கார்த்திகை இப்டி மழை பொழியும் இப்போ நீங்க படுத்துற படு ஐயோ முருகா இந்த பொண்ணுக்கு கொஞ்சம் புரிய வை 😢😢😢
ஒண்ணுமே இல்லை நீங்க சொல்லும் பொய்கள் உண்மையாக்க நினைக்குறீங்க 😅😅😅😅
Kandipa puyal varum Chennai perusa irukku kandipa thonudhu 😢😢😢😢😢😢 pls be safe
Good explanation 😊
It's raining in Virudhunagar district
ஆரம்பிச்சுட்டீங்களா டா இனிமேல் 2 days உங்களுக்கு கொண்டாட்டம் தான்
Nice Newscaster, Vedha ❤
உண்மை வாயில் வரவே வராதா
❤❤❤Nee siricha deepavali❤❤❤❤. Love you chellam❤❤❤❤
U turn potaa puyaluku v turn poda evala neeram agum😂😂
Veda❤️❤️❤️loves weather so cute smile❤️🙏🙏
எப்பா மழை வருமா வராதா அதை மட்டும் சொல்லுங்க சும்மா கிளாஸ் எடுக்காதீங்க
இப்ப மழ வருமா வராதா அத சொல்லு அத விட்டு புரியாத மாதரியே பேசுற
Nice explanation always by vedhavalli akka
Vadivelu mind voice:-Summa weather ah sorandikite irukatha athuvum payappuduma ilaya.... poi thoongu
நீங்கள் சொல்வதை பார்த்தால் மாலைதீவு பாதிக்குமா ?
Kadavul nu oruthan irukkaan illai
Funny girl veda😊
Eadhalam ouru news saa u tube paakaradhu veastu mobile charge dhan pogudhu
Varuval illaya ippo mazhai
Oyaolika varuma varatha
Ethume panalana ema solrenga athu patuku vanthutu po pothu
Mudiyala gurunatha
Appadi lam solla mudiyathu srilanka la heavy rain irukkum
Time pass ku ethavathu sollikittay erunga ennatha solla
Avoid background noise. it's irritating
Rain varuma
Iyiyo apo leave illaiya
Ounga chanala paakamu inu eadhanaa ounu soldradhu appuram pooyal u trun poturuchu inu soldringal
Ennamma Ella mappaium pottuk kaatti onnumeyillama. Ennamma ennamma waste of timma cyclone nallavey vusco kaattudeymma😅😅😅😅😅😅
Enna da eppdi pandriga
😁
Neenga romba kusiya irukkinga vedha madam
அருமை வேதா🎉🎉🎉
Now a days news channels are being UA-cam channels... Just speaking the same except the actual point
Pooi soldradhu laam ouru velaiyaa
Vedha salary for this show 1 lakh
Enna sivaji ipdi aaiduchi.
Ithukku peru thaan u turn NAT😂
mayotte cyclone Mozambique africa
Why all these technical details? The weather report should be a simple, easy to understand for layman.
இப்போது மழை பெய்கிறது தென்தமிழகத்தில்
எந்த ஊரில் பெய்கிறது அண்ணா
Thirumbavum benjala........
vekkame illam seripu vara pandra build hype ye nega dha madam Vailvalli
oru TV pen podum kodu potu potu vara vadha rain kuda impact acha therila na nega pandra kuthu mudila - Government has to take strick action for playing with weather & hype for content
Ulagam urundai nnu sollunga
Moothavieeee
But you cute speech cute 😊
Selva kumar sir told allready
இது எல்லாம் ஒரு செய்தி நல்ல மேக்கப் போட்டு இருப்பா போல
Yamma Vedavalli Ithu margazhi maasam ithukku appuram mazhai varathukku chance romba kammi thaan
Poyi Vera news iruntha poyi vaasi
System eh sari illa 😂
தென் தமிழகத்தில் மழை வருமா? அதை சொல்
Varathu😅
Dai Chennai ku malai illa
Neenga than tension panreenga ippo comedy panreenga moodituu poi thunguna nalla irukum
Super Veda ❤
எம்மா வேதா ஆன்டி அது திரும்பி வரும் போதே திரிகிறது உண்டு இல்லைன்னு ஆக்க போகிறது என்று
Mazhai varuma varatha
Hi
Yaruku achiriyum???
Poodi wather with kuchikari
Uanaku ithu happy a iruka naya
Hii
இதுல என்ன சிரிப்பு உனக்கு 🤬😡😠😠
Ne vedavalli illa,, vada valli, because nalla vada sudura,, poi office vaasala vada sudu nalla collection varum
Adi paavi😅
Simply waste its going upwards . Lets wait for the last low-pressure on dec 23 - 25. It may be !
Upwards means, hit to Tamilnadu???
@desertstorm5188 no bro it was struggling to get in because of pollution. So it will pass Chennai and move towards Andhra or west bengal. Next 24hrs we will get the result !
Apram varuva vadha vandu monga mathitu pesuva paru marideche chennaiya thanila madeka pogdunu soluva parunga endha oodagam oru mama valai packra thozhil😂🤣
Irritating news read type.
Worst media playing with people emotions. Many people have lost life and living with fear athu eppaduga weather and completely unfair to make fun about it worst media. Many farmers crops were destroyed.
Tms vedha
Theva ilatha news
😂😂😂
Mokkaiyea sollu
Podi paithiyakari
Sivakasi heavy rain da 😂😂😂11.05pm dec17.12.2024
போன வருடமே மழை u turn போட்ருச்சு நீங்க பாக்கலயா 😂😂
மேடம் நல்லாத்தான் பேசிவறிங்க சூப்பர்
Red-light media DMK 😅😅😅😅
ஆன்டி தொப்பையை குறையுங்க😊😊😊😊
Nice explanation 😊