பிரித்தானியாவின் புதிய ஆட்சியில் உச்சம் பெறும் ஈழத்தமிழர் விவகாரம் |

Поділитися
Вставка
  • Опубліковано 4 лип 2024
  • #udaruppu #KeirStarmer #unitedkingdom #uk #ukelection2024 #ukelection #umakumaran #kingdom #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
    -------------------------------------------------------------------------------------------------------------------
    ''பிரித்தானியாவின் தொழிற்கட்சியை சேர்ந்த முன்னிலைத் தலைவர்கள், நிழல் வெளியுறவு துறை அமைச்சர் டேவிட் லெமி மற்றும் பல அமைச்சரவை அமைச்சர்களும் தமிழர்கள் தொடர்பாக பல உறுதிமொழிகளை வழங்கியிருந்தனர்.
    தற்போது அவற்றை நிறைவேற்றும் காலமும் வந்துவிட்டது. பிரித்தானியா தொழிற்கட்சியின் வெற்றியை ஒரு பொறுப்பு வாய்ந்த விடயமாகவே நாங்கள் பார்க்கின்றோம்.
    ஏனெனில் நாங்கள் தமிழர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கே முக்கியத்துவம் வழங்குவோம் என கூறினார்.
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Visit for more news: www.lankasri.com/
    Subscribe to us: ua-cam.com/users/lankasri...
    Facebook: / tamilwinnews
    Website: lankasri.com/
    Find more Tamil Sri lanka latest news online.

КОМЕНТАРІ • 31

  • @sevenhillpictures-canada1746
    @sevenhillpictures-canada1746 Місяць тому +5

    We will wait and see

  • @selvi5458
    @selvi5458 Місяць тому +6

    ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கரிக்க மாட்டினம். அது இலங்கையின் உள்விவகாரம் என்பர்.

  • @user-zu2fo3io7x
    @user-zu2fo3io7x Місяць тому +3

    போர் குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு பிரயாண தடை கேட்பதில் ஒரு அர்த்தமும் இல்லை நீங்கள் உண்மையாக தமிழர்களுக்கு நன்மை செய்வதாக இருந்தால் இப்போது தமிழர் தரப்பு தலைமை இல்லாமல் தள்ளாடுகின்றது விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க சொல்லுங்கள் பிரித்தானியாவில் நாங்கள் அரசியல் வழியில் மேற்கொண்டு நகர்வதற்கு அது மிகவும் துணையாக இருக்கும்

  • @uruthirasingamvelmuruga
    @uruthirasingamvelmuruga Місяць тому +1

    வாழ்த்துக்கள்

  • @eureka140247
    @eureka140247 28 днів тому

    Best wishes Uma Kumaran !

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw Місяць тому +2

    உலகப்பந்தில் தமிழர்கள் 🌋🕌⛪⛰️எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @gowriguru8857
    @gowriguru8857 Місяць тому +2

    கமலா வந்தா ரிஷி வந்தார் கனடாவில் தமிழ் பெண் வந்தார் இப்பொ இவர் வருகிறார் எம் ஈழ மக்களை ஒரு பொருட்டாக மதிக்கிறார்களா??????? பிரித்தானியா சிங்களவரிடம் அரசை கொடுத்தது. தமிழருக்கு அவர்களே உரிமையை எடுத்துக்கொடுக்கவேண்டும்.

  • @sivrav5541
    @sivrav5541 Місяць тому +2

    We seen before

  • @sevenhillpictures-canada1746
    @sevenhillpictures-canada1746 Місяць тому +1

    Good luck for Tamils

  • @Param5551
    @Param5551 Місяць тому +1

    2009 இல் விடுதலைப்புலிகள் ஆயுதப்போராட்டத்தை மௌனித்த பின்னர் அவர்கள் இன்று ஒரு உயிர்ப்புடன் இல்லாத ஒரு நிலையில் அமெரிக்கா,பிரித்தானியா, இந்தியா உட்பட பல நாடுகள் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடிப்பதில் காட்டும் ஆர்வத்தை ஈழத்தமிழர்கள் ஆகக்குறைந்தது உள்ளக சுயநிர்ணயஉரிமையுடனாவது தமிழர்தாயகத்தில் வாழவேண்டுமென்பதில் அக்கறைகொள்வதில்லையே......?
    திரு . சென் . கந்தையா அவர்கள் பிரித்தானியாவிலுள்ள தமிழர் அமைப்புகள் தமது சுயநலப்போக்கை மறந்து அவர்களை பொதுநலநோக்குடன் ஒருகுடையின்கீழ் கொண்டுவந்து இன்று எமக்கமைந்திருக்கும் ஒரு நல்ல வாய்ப்பை தவறவிடாமல் இந்த புதிய அரசாங்கத்தை சரியான முறையில் பயன்படுத்த முன்வரவேண்டும் என்று பணிவுடன் விண்ணப்பிக்கின்றேன்.

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran9205 Місяць тому +1

    Hi all tamils the Portugal & Netherlands was regime separately the British came they merged both gvn so they never solve our problems thanks

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Місяць тому +1

    Congratulations Uma Kumaran hope you will unite discriminative Elam Tamils and their leaders

  • @Siva_brothers
    @Siva_brothers Місяць тому +1

    இவர்களாலும் ஒன்றும் செய்ய முடிய்து

  • @thambirajhaganeshalingam838
    @thambirajhaganeshalingam838 Місяць тому

    It is difficult for the Labour party
    to put in action what they have stated in their election manifesto

  • @lemmanuek
    @lemmanuek Місяць тому +1

    Tamils should win atleast 2 seats anyway better than nothing

  • @nimalakumarbalasingam8093
    @nimalakumarbalasingam8093 Місяць тому +1

    எல்லாம் சும்மா வாயாலதான்

  • @ஆத்திசூடி-ய2ஞ
    @ஆத்திசூடி-ய2ஞ Місяць тому +3

    யாழபாணிகள் சுயநலவாதிகள் சும்மாய் கதைவிடுங்கள் வென்றபின்பு தங்கள் வீட்டு அலுவல்பாக்குங்கள்😮😮

  • @ChellamPalam
    @ChellamPalam Місяць тому +1

    இதற்குவிளங்கத்தைசொல்லுங்கடா!

  • @sivrav5541
    @sivrav5541 Місяць тому +1

    Just for votes

  • @yjegan
    @yjegan Місяць тому

    Jokers
    Nothing will happen

  • @KA-qg9lj
    @KA-qg9lj Місяць тому +1

    Can you remember when David Miliband went to Srilanka in 2009 and he was sent back? These are loose talks and nonsense. Why can’t you think something productive? What do we need to put travel ban and what’s the benefit for Tamils?
    This fellow is a joker…😂😂😂😂
    Srilanka is a bankrupt country and UK is at its knees in terms of every aspects including economy. This man must be hallucinating….😫

  • @ChellamPalam
    @ChellamPalam Місяць тому +1

    என்னடாஊடறுப்பு???