பிரிட்டன் தேர்தல் I UMA KUMARAN வெற்றி I உலகத்தமிழர்கள் தமிழராய் பெருமை I ValaryTv

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • #francetamil #lanka #paristamilnews #eelamvideos #tamilnews #lankahotnews #jaffna #colombonewstoday #lankasri #uktamil #uktamilnews #uktamils #tamilnadunews #tamilnadupolitics #tamilnaduliveupdates #tamilnadulatestnews #tamilnadulatestnews #srilanka #srilankanews #srilankatourism #england #tamilwomen

КОМЕНТАРІ • 181

  • @thineskumar193
    @thineskumar193 3 місяці тому +29

    எமது இனம் எமது மக்கள் 2009 ஆண்டு மறக்க முடியாது

  • @vijayantarmarajoo1277
    @vijayantarmarajoo1277 3 місяці тому +24

    ஈழத் தமிழச்சி தங்கை உமா குமரன் அவர்களுக்கு வாழ்த்துகள்❤

  • @BR0TH3R5Z09
    @BR0TH3R5Z09 3 місяці тому +12

    தமிழ் ஈழத்து உமா குமரன் வாழ்த்துக்கள் .தமிழ் ஈழத்துக்காக உங்கள் குரல் இங்கிலாந்து பர் ஆழும் மன்றத்தில் ஒலிக்கட்டும்

  • @SknathanSalladurie
    @SknathanSalladurie 3 місяці тому +24

    பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள உமா குமரனுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள்

    • @JoharaJasim
      @JoharaJasim Місяць тому +1

      ❤❤❤❤❤❤❤❤

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 2 місяці тому +3

    வாழ்த்துக்கள் சகோதரி உமாகுமரன உலக தமிழ் மக்கள் எல்லோரையும் முக்கிய பங்கு ஈழத்து மக்களை பாதுகாக்க கர்த்தர் உங்களுக்கு ஆசிர்வாதம் கிடைக்க என் வாழ்த்துகள் ஃ

  • @akhilema1269
    @akhilema1269 3 місяці тому +21

    சிறப்பு. வாழ்த்துக்கள். உமா குமரன்! " நாம்தமிழர் "

  • @KalaLakshmi-yr9il
    @KalaLakshmi-yr9il 3 місяці тому +17

    ❤வாழ்த்துக்கள்❤மகிழ்ச்சி❤

  • @AkhilM-qb2cn
    @AkhilM-qb2cn 3 місяці тому +20

    சிங்கள ஊடகங்கள் காட்சி படுத்துவதால் நமக்கு பெருமை தானே இதை ஏன் நாம் தவறாக புரிந்து கொள்ள வேண்டும் நாங்கள் அவர்கள் மொழியில் இதை வெளிப்படுத்துவதை விட அவர்களே அவர்களுடைய மொழி அடிப்படையில் வெளிப்படுத்தி நமக்கு பெருமை சேர்க்கட்டும்

    • @vasurasiah
      @vasurasiah 2 місяці тому +1

      Isn’t she an ex Sri Lankan? What’s wrong with that?

  • @yoganathanganesapillai5479
    @yoganathanganesapillai5479 3 місяці тому +9

    MP உமா குமரன் அவர்களின், "தமிழீழ மக்களின் விடுதலைக்கான குரல்" எப்பொழுதும் சர்வதேசத்தில் ஒலிக்கும் என்று நம்புகிறோம்!
    MP உமா குமரன் அவர்களுக்கு ஆண்டவரின் ஆசீர்வாதமும், வாழ்த்துக்களும்.
    GOD BLESS YOU.

    • @pussybell2883
      @pussybell2883 2 місяці тому +1

      EVEN FOR THE LOST TAMILIANS..IN BARBARIC ARYAN LAND..!

  • @subramonib119
    @subramonib119 3 місяці тому +12

    உமா குமரனுக்கு வாழ்த்துக்கள். தமிழக முதல்வர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுபோல் கால்பந்து போட்டியில் தமிழீழ அணி பெற்ற வெற்றி செய்திகளை தமிழக ஊடகங்கள் வெளியிட்டன.

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 2 місяці тому +1

    Tank you all Canada Kumar valka naam tamilar 🇨🇦

  • @sundaramoorthyseenithamby1671
    @sundaramoorthyseenithamby1671 3 місяці тому +7

    மிக்க மகிழ்ச்சி ! அதேசமயம் நாம் ஈழத்தமிழர்கள் என்று பெருமையுடன் கூறிக்கொள்ள வேண்டியதுதானே தவிர அளவிற்கு அதிகமாக எதையுமே எதிர் பார்க்க முடியாது என்பதுதான் யதார்த்தமான உண்மை !!
    பூகோள ரீதியாக நம் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களில் அநேகமானவர்கள் பல நாடுகளில் அரசியலில் பங்கெடுத்து நல்ல உயர் பதவியில் இருந்தாலும் நாம் பிறந்து வளர்ந்த அழகான இலங்கைத்தீவில் வாழும் தமிழர்களிடையே ஒற்றுமையின்மையால் எந்த வித முன்னேற்றமான நம்மவர்களுக்கு சாதகமாக எந்தவொரு ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளையும் செய்ய முடியாது என்பதுதான் யதார்த்தமான உண்மை ! அந்த ஒற்றுமையீனத்தை மிகவும் தூரநோக்குடன் இராஜரந்திரமாக சாதுரியமாக இந்தியா காய்களை நகர்த்தி நம் தமிழர்களைப்பிளவுபடுத்தி வைத்து அந்த விடயத்தில் வெற்றியும் கண்டுள்ளது அதனால்தான் இந்தியாவுக்குத் தெரியாமல் இலங்கைத்தீவில் வாழும் தமிழ்மக்களின் பிரச்சினைக்கு முடிவு காணவே முடியாது என்ற உண்மைத்தன்மையை நம் இளையதலைமுறையினர் முதலில் தெரிந்து விளங்கிப் புரிந்து கொள்ள வேண்டும் ! அப்படி அடிப்படை அரசியல் தெரியாது போனால் நாம் பிறந்து வளர்ந்த அழகான இலங்கைத்தீவில் வாழும் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பகல் கனவு போன்றது !! ஆகவே அன்பார்ந்த நம் உறவுகள் இந்த வரலாற்று உண்மையைப் புரிந்து தாயகத்தில் ஒற்றுமையை வளர்ப்பதற்கு பாடுபடவேண்டும் ! இந்த தேர்தலில் வெற்றி பெற்ற அன்புச் சகோதரி மென்மேலும் தங்களின் நாட்டிற்கும் நாட்டில் வாழும் மக்களையும் அரவணைத்து நல்ல நேர்மையான பணி செய்யவேண்டும் என்று கேட்டு மனமார்ந்த நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன் ! நன்றி .

  • @Sivabalasingamnagaratnam-m5n
    @Sivabalasingamnagaratnam-m5n 3 місяці тому +9

    எங்களுக்கு சரியான முறையில் கொண்டு செல்ல வேண்டும் அதுவே முக்கியமான செய்தியாகவே இருக்கும்.

  • @Vino7664
    @Vino7664 3 місяці тому +11

    வாழ்த்துக்கள் 🎉 உமா

  • @rajasekaransevgan1706
    @rajasekaransevgan1706 3 місяці тому +6

    We really congratulate Uma for her achievement and congratulate her for future endeavors! Cheers Uma !

  • @SknathanSalladurie
    @SknathanSalladurie 3 місяці тому +10

    தயவு செய்து ஐரோப்பாவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இலங்கையில் எந்த ஒரு தமிழர்களுக்கும் இன்னல் நடந்தால் நீங்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்

  • @tamilsearch-1709
    @tamilsearch-1709 3 місяці тому +6

    வாழ்க தமிழ் உறவுகள்

  • @radhasiva903
    @radhasiva903 2 місяці тому

    Congratulations Uma for your achievement. God bless you

  • @Inbachudar
    @Inbachudar 2 місяці тому

    தமிழ் பெண் வெற்றி பிரித்தானியாவில் என்பது ஒரு சிறப்பானது.வாழ்க தமிழர்! வளர்க தமிழ்.

  • @SknathanSalladurie
    @SknathanSalladurie 3 місяці тому +3

    ❤we உலகத் தமிழர்கள் அனைவரும் நிமிர்ந்து வாழ வேண்டும் என்னுடைய கருத்து happy wllocm Tamil

  • @PrasamGottur
    @PrasamGottur 2 місяці тому

    மக்கள் சேவை, பிரிட்டன் நாட்டு முன்னேற்றம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வெற்றி காண வாழ்த்துக்கள்.

  • @ravisathees8884
    @ravisathees8884 3 місяці тому +4

    வாழ்த்துக்கள் சகோதரி.

  • @Seva-u4v
    @Seva-u4v 3 місяці тому +2

    Congratulations/வாழ்த்துக்கள்

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 3 місяці тому +2

    வாழ்க தமிழ்
    வளர்க தமிழ்
    மகளுக்கு வாழ்த்துக்கள்

  • @vivekananthansinnathurai7321
    @vivekananthansinnathurai7321 2 місяці тому +1

    what ever said nd done at last you are a proud Sri Lankan……Best of luck .

  • @sinnathambywimalarathnam1640
    @sinnathambywimalarathnam1640 3 місяці тому +3

    வாழ்த்துக்கள் சகோதரி. சேவை தொடரட்டும். உங்கள் சேவையை உண்மையாகவும் நேர்மையாகவும் தொடருங்கள்.

  • @bestoftwitchfr2576
    @bestoftwitchfr2576 2 місяці тому

    சகோதரிக்கு வாழ்த்துக்கள் உங்கள் பணி அனைத்து மக்களுக்குமாய் இருக்க வேண்டும் நன்றி உங்கள் பணி தொடரட்டும் 🙏🙏🙏 நன்றி

  • @Sivabalasingamnagaratnam-m5n
    @Sivabalasingamnagaratnam-m5n 3 місяці тому +4

    வாழ்த்துக்கள்

  • @jul3202
    @jul3202 3 місяці тому +1

    இலங்கையின் முத்து ஈழத்தின் சொத்து ஒற்றுமையின் வித்தாக செயல்படவேண்டுகிறேன்வாழ்த்துக்கள்

  • @chanderanchanderan5160
    @chanderanchanderan5160 2 місяці тому

    உமா குமரன் அவர்கள் வெற்றிக்கு வாழ்த்துக்கள் தமிழ் மக்களுக்கு பெருமை கேப்டன் சார்பாக வாழ்த்துக்கள் 💐💐💐🙏🙏🙏🇧🇪🇧🇪🇧🇪

  • @sugumaranratnasabapathy2423
    @sugumaranratnasabapathy2423 3 місяці тому +5

    Let them to say Sri lankan....live together ...ONE Nation....

    • @manoharthangarajan2864
      @manoharthangarajan2864 2 місяці тому +1

      At the time of 2009 where r Uuuuu……???????!!!!!!! Just see our backward how much we face 1.5 lakes SOULs innocent ppl genocide…..😭😭😭😭😭😭🥵😡🤬🥵🤬😡🥵🤬😡🥵🤬😡🥵🤬😡🥵pls stand ur own 🦵 leg….never depend Sinhalese govt…..

    • @thusikumaran
      @thusikumaran 2 місяці тому

      😮

  • @hari3358
    @hari3358 2 місяці тому

    The HON. UMA KUMARAN .M.P.voices may be given for find out good future in U.K. CONGRUTULATION. Thanks.

  • @kanisadevi7724
    @kanisadevi7724 3 місяці тому +1

    வாழ்த்துக்கள் சகோதரி உமா???❤❤❤

  • @sivakumarveeraiya8730
    @sivakumarveeraiya8730 3 місяці тому

    God bless you 🙏 🙏🙏🙏🙏❤️❤️❤️

  • @selvaduraipriya-yh8yg
    @selvaduraipriya-yh8yg 3 місяці тому +2

    I congratulate you soon to be Hon .Uma kumaran .
    Your leader, right, Hon.Kir Starmer, may have many head winds ,please take shelter wait for the turbulence gone, you will be approached by many either friends, foes or Foxes, stay in your ground, be firmly secure your own dignity and proud. Get ready to work and make your city, country better, then they will come to you ,Aim higher ! , as a tamil, eelam thamil, protect yourself and energetic girl like you will go far far away. Take good care. Thanks you, on behalf of all thamils.

  • @sivaayyasami8243
    @sivaayyasami8243 2 місяці тому

    Congradulation.❤

  • @Puvanesh-p6m
    @Puvanesh-p6m 2 місяці тому

    Congratulations uma

  • @vadivelmaruthainar4536
    @vadivelmaruthainar4536 3 місяці тому +5

    இலங்கையின் முன்னத்தைய பெயர், ஈழம்!

    • @Avastidas
      @Avastidas 3 місяці тому +1

      In Singhela Elam is HELA 😂. Singalese too originated from HELA

    • @t.r4587
      @t.r4587 2 місяці тому

      ஈழம் தான் சரியான சொல்
      மற்றது எல்லாம் இலங்கை வந்து குடியேறிய வந்தேறிகள் வைத்த பெயர்கள்.

  • @balujaya669
    @balujaya669 3 місяці тому

    ❤❤❤ mikavum Arumaiyana seithi Tholaikattchi sevai sir 🙏🙏🙏 Nalvalthukkal sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ravisellathurai-pl1zi
    @ravisellathurai-pl1zi 3 місяці тому +2

    Congratulations 👏 minister Uma Kumaran

  • @Paranthaman-o9t
    @Paranthaman-o9t 3 місяці тому +6

    இலங்கையை பூர்விகமாக கொண்டவர், என்றுதான் நாம் பன்முகத்தன்மையுடன் ஏற்றுக்கொள்ளவேணுமே தவிர, மொழிசார்ந்து அவர் அரசியல் செய்ய முடியாது.,.

    • @bairavijeyaseelan8835
      @bairavijeyaseelan8835 3 місяці тому +1

      இல்லை தமிழர்கள் இலங்கையர் இல்லை என்று தான் 70 ஆண்டு அடி உதை இனக்கலவரம் என்று துன்பம் இதை நினைவில் வைத்து தன் நான் ஒரு தமிழன் என்றொரு பெருமையும் எனது மண் சார்ந்த மகிழ்ச்சி ஈழத்து தமிழன்

    • @Paranthaman-o9t
      @Paranthaman-o9t 3 місяці тому

      ​@@bairavijeyaseelan8835
      இங்கே பேசப்பட்ட வஷயம் அதவல்ல, தமிழரா? சிங்களவரா? என்று இனங்காணப்படற் வேணும் என்று சொல்லாமல் சொல்கிறார், அல்லது எதிர் பார்க்கிறார், தனி நாடு உருவாக வேணுமேயானால் உலக நாடுகள் இதுவரை இந்தியாவின் அனுசரணை இல்லாமல் அங்கீகரிக்க வாய்ப்பில்லை.

    • @Ravanan646
      @Ravanan646 2 місяці тому

      ஈழத்தமிழர் பெற்ற பிள்ளை ஈழத்தமிழிச்சி. புலிக்குட்டி எங்க பிறந்தாலும் புலிக்குட்டிதான்.அதை பூனைக்குட்டி என்று சொல்ல முடியாது. ஏன் என்றால் அதற்கு ஒரு தனித்துவம் உண்டு

  • @arumugamm6040
    @arumugamm6040 3 місяці тому +1

    வாழ்த்துக்கள். நாம் தமிழர்.

  • @KSgaming19775
    @KSgaming19775 2 місяці тому

    Perumai.

  • @தமிழன்வரலாறு-ட1ன

    உமா தனது கொள்கையின் அடிப்படையில் சேவைகள் செய்ய வேண்டும்.. ஆபத்தான சிங்கள சங்கிகள் வலையில் சிக்கி விடக்கூடாது.

  • @thanujayogarajah9770
    @thanujayogarajah9770 2 місяці тому

    Congratulations

  • @JoharaJasim
    @JoharaJasim Місяць тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @manis100
    @manis100 3 місяці тому +3

    சிறப்பு🎉🎉🎉 வாழ்த்துக்கள்
    1980--2024----44 - வருட மனித
    மன வடு/காயம் எங்கே
    எந்த சூழ்நிலையிலும் இருந்தாலும் பிரதிபலிக்கும்/////இன்றைய
    இந்திய சூழ்நிலை ----தமிழ்/
    தமிழகம்////உலக தமிழகம்--தமிழர்கள்////
    சுதந்திரம் பெற்ற காலனி
    ஆட்சியில் 1947----இந்திய
    அரசியல் அமைப்பு சட்டங்கள்///புலம்பெயர்ந்த
    இலங்கை அகதி -- குடியுரிமை ----மக்கள் பிரதிநிதி தேர்வு------உலக
    அரசியல்???????????????????😢
    (இந்தியா¿?????????? வாய்ப்/முயற்சி?????)

    • @bindisumi1650
      @bindisumi1650 3 місяці тому +1

      AFTER ....SUCH....PAIN.... SORROW ...HARDWORK WHAT TAMIL NANDU...NOW...!

    • @EmalianEric
      @EmalianEric 3 місяці тому

      87

  • @SalathraniJoseph
    @SalathraniJoseph 2 місяці тому

    God bless you uma madam

  • @RishanthanSanthuru
    @RishanthanSanthuru 3 місяці тому +7

    நாமும் சிங்களமக்களும் உமா குமரனும் இழங்கையர்தான்

    • @Ravanan646
      @Ravanan646 2 місяці тому +3

      @PhilipR581 புலிக்குட்டி எங்க பிறந்தாலும் புலிக்குட்டிதான்.
      அதை பூனைக்குட்டி என்று சொல்ல முடியாது.

  • @balakrishnan954
    @balakrishnan954 3 місяці тому +1

    வாழ்த்துகள் உமா குமரன்

  • @robertantony5873
    @robertantony5873 3 місяці тому +1

    Dear sir. Mrs. Uma kumaran. Is great victory in the parliamentary elections in UK. Congratulations

  • @yogayoga8136
    @yogayoga8136 3 місяці тому +2

    மகளே வாழ்த்துக்கள்🙏💕.
    எதிரான அல்லது சூள்ச்சியில் சிக்காமல் “ அறம்,நேர்மை ++++++ “ தவறாமல் நடப்பீர்கள் என்ற நம்பிக்கையும் அன்பான ஒரு வேண்டுகோளும்.

  • @princelysir5518
    @princelysir5518 3 місяці тому +2

    Congratulations!

  • @alexx2836
    @alexx2836 3 місяці тому +2

    அன்புக்கும் மதிப்புக்கும் உரிய அண்ணா அவர்கள் இலங்கையர்கள் என்று சொல்லுவதில் தப்பில்லை அது எங்களுக்கு பெருமைதானே.

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 3 місяці тому +1

    Congratulations to you Uma .Kumaran ❤

  • @sarojinis5568
    @sarojinis5568 2 місяці тому +1

    Landanil,cart,illamal,valum,makkalin,kurigali,paruingal,sister,valhtukkal

  • @kumarselvarajah6217
    @kumarselvarajah6217 2 місяці тому

    Wish her good luck

  • @mayurathan2262
    @mayurathan2262 3 місяці тому +1

    வாழ்த்துக்கள் ❤

  • @elangovanbalusubramanian303
    @elangovanbalusubramanian303 3 місяці тому +9

    வாழ்த்துகள் அருமை தங்கைக்கு ஆனால் எக்காரணம் கொண்டும் பார்ப்பனகூட்டத்தில் சிக்ககூடாது

  • @gunapalam996
    @gunapalam996 3 місяці тому +1

    Congratulations to the first Tamil M.P. of the U k Parliament.

  • @sooriyakumarvallipuram2586
    @sooriyakumarvallipuram2586 3 місяці тому

    Congratulations from jaffna

  • @g4m779
    @g4m779 3 місяці тому +1

    Congratulations uma
    I am srilanka

  • @HafeelaNiyas
    @HafeelaNiyas 3 місяці тому

    வாழ்த்துக்கள் சகோதரி உமா

  • @periavigneswaran794
    @periavigneswaran794 3 місяці тому +1

    Congratulations to Uma Kumaran

  • @thavarajanishandirasegaran3237
    @thavarajanishandirasegaran3237 3 місяці тому

    Congratulations ❤

  • @nazeerameer5833
    @nazeerameer5833 2 місяці тому

    ORU TAMILATCHI - VAALHA VALARHA. !!! NAZEER AMEER PUTTALAM SRI LANKA

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 3 місяці тому +1

    உமா குமரனுக்கு வாழ்த்துக்கள்.

  • @A.GANESAN-vh4vn
    @A.GANESAN-vh4vn 2 місяці тому

    Vanakkam. My heartfull congratulations to sister uma kumaran and her political party for their victory in the recent uk elections. To sustain your position continue to work hard. Deliver your promises to all the people who voted and didn't vote for you. Always remember your roots where you may be born and live. Never betray you own people also. For that you need to be able to read write and speak in your mother tongue thamizh. This will give you to have a much better understanding and gain knowledge of you roots. Its will help you to feel the pain your thamizh parents and the rest of thamizh people went through to give you this life to live. Build up your network with other thamizh politicians in Europe and other nations to strengthen your roots. Just like how the jews displaced across the globe got united and strengthen themselves as one united voice for their jewish people. Once again my heartfull congrats. God bless you.

  • @natarajankudanthai8339
    @natarajankudanthai8339 3 місяці тому +2

    வெற்றிபெற்ற தமிழ் சிங்கள பெண் உமா குமரனுக்கு வாழ்த்துக்கள் பல
    மேலும் அமைச்சராக வாழ்த்துக்கள் அவங்க செல்பேசி எண் விளிம்பினால் வாழ்த்துச் செய்தி அனுப்போனும்
    குடந்தை நடராஜன் UK rtn

    • @bairavijeyaseelan8835
      @bairavijeyaseelan8835 3 місяці тому

      அது என்ன சிங்கள பென்????????????

    • @natarajankudanthai8339
      @natarajankudanthai8339 3 місяці тому

      @@bairavijeyaseelan8835 இலங்கை

    • @chelvachandranbalasingham4548
      @chelvachandranbalasingham4548 3 місяці тому

      அது என்ன தமிழ் சிங்கள பெண்????
      ஓஓஓ இதுதான் திருட்டு திராவிடத்தின் கருவாட்டு சாம்பார்.

    • @VinayagamoorthySathiyamoorthy
      @VinayagamoorthySathiyamoorthy 2 місяці тому +1

      நீ என்ன பைதியமா? தமிழ்என்றால் தமிழ்என்று சொல்லு அல்லது சிங்களம் என்று சொல் அல்லது இல்ஙகையர் என்று சொல் , அதுஎன்ன தமிழ் சிங்களபெண்?

    • @natarajankudanthai8339
      @natarajankudanthai8339 2 місяці тому +1

      @@VinayagamoorthySathiyamoorthy சிங்கள பெண் சிங்கள மொழி பேசுவது தெரியுமா

  • @charleskailainathan4709
    @charleskailainathan4709 3 місяці тому +2

    Félicitations, bravoo!!!

  • @SutharshanSutharshan-jz7di
    @SutharshanSutharshan-jz7di 2 місяці тому

    ❤❤❤❤❤

  • @KaiChandran
    @KaiChandran 3 місяці тому

    தமிழ்ச்சிக்கு எமது வாழ்த்துக்கள்
    💐💐💐🦾🇩🇪

  • @SknathanSalladurie
    @SknathanSalladurie 3 місяці тому +2

    Please all parliamentarians in Europe please raise your voice if any Tamils ​​are suffering in Sri Lanka

  • @iyappanshankaran2700
    @iyappanshankaran2700 3 місяці тому +4

    Yes. She is Tamil but from Srilanka

    • @bindisumi1650
      @bindisumi1650 3 місяці тому +2

      Tamils own all of sub continent...!

    • @vijayantarmarajoo1277
      @vijayantarmarajoo1277 3 місяці тому +3

      Uma Kumaran is a Tamil... Eelam Tamil. Congratulations ❤

    • @nemadharma6400
      @nemadharma6400 3 місяці тому +2

      Yes she is tamil, but not born there and never been held srilankan citizenship. Her parents are from tamil eelam. She has nothing to do with singhalese. She is Tamilan that's all

    • @Avastidas
      @Avastidas 3 місяці тому

      ​@@nemadharma6400Her parents had Sri Lankan citizens . Elam is Sri Lanka . Ealam is Hela in SingHELA.

  • @eddieabel8995
    @eddieabel8995 3 місяці тому +1

    Congratulations.

  • @KrishnaKumar-jk8ii
    @KrishnaKumar-jk8ii 3 місяці тому

    🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏

  • @josephariyanayagam2388
    @josephariyanayagam2388 3 місяці тому +3

    வாழ்க வளர்க தமிழ் மகள்

  • @soso7340
    @soso7340 3 місяці тому

    உமா குமரன் சிறப்பான வாழ்த்துக்கள் உங்கள் பொது சேவையென்பது அழிக்கப்பட்ட தமிழ் இனத்தின் குரல்லாக பாராளமன்றத்தில் ஔிக்கவேண்டும் உங்கள் சேவையை பல கோடி தமிழ் இனம் எதிர் பார்ப்புடன் உங்கள் மிது நம்பிக்கையுடன் எதிர்பார்ப்புடன் கவனித்த வண்ணம் இருக்கின்றார்கள் உங்களுக்கு கிடைத்த கடமைகளை கொண்டு முடிந்தவரை தமிழ் இனத்துக்காக சேயல் படுவிர்கள் என்பது உங்கள் பேச்சியில் இருந்து பார்க்ககூடியதாக இருந்தது அதுபோன்று சேயல் படுங்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் உமா குமரன்

  • @arumainayagamjeyaraj3320
    @arumainayagamjeyaraj3320 3 місяці тому +1

    A very good view and analysis 👌

  • @thurais2748
    @thurais2748 3 місяці тому

    🙏♥️👏🇨🇦

  • @ShaliniPrabaharan-ni9of
    @ShaliniPrabaharan-ni9of 3 місяці тому

    🎉

  • @425walmer7
    @425walmer7 3 місяці тому +1

    Talk about Chavakachcheri Hospital which is more important than talking about UK election.

  • @DilaksanDilaksan-dy4xx
    @DilaksanDilaksan-dy4xx 3 місяці тому +1

    ❤❤

  • @RoyRamadoss
    @RoyRamadoss 2 місяці тому

    Umakumaran as indian

  • @RoyRamadoss
    @RoyRamadoss 2 місяці тому

    Umakumaran is return from srilanka now he was member of parliament at England sir

  • @MuralitharanMuralitharan-y6h
    @MuralitharanMuralitharan-y6h 2 місяці тому

    பிரித்தானியாவில் தமிழ எம்பிபை தேர்வு செய்கிற அளவுக்கு தமிழர்கள் வசிக்கிறார்கள்.

  • @sivananthan3101
    @sivananthan3101 3 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏🙏PROUD TO BE HINDU AND INDIAN🙏🙏🙏🙏👍👍👍👍 JAI VALLGA HINDU BARATHAM ❤❤❤❤❤❤

  • @arumugamraman1355
    @arumugamraman1355 3 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏👍👍👍

  • @ericeddy9450
    @ericeddy9450 3 місяці тому +1

    If a person originate for a nation it is quute natural

  • @civagnanamperivasamy726
    @civagnanamperivasamy726 3 місяці тому +1

    Stratford is Tamil dominated town
    Tamils are majority
    All Tamils voted here that why she won the election
    She will be a minister soon

  • @georgehorton3293
    @georgehorton3293 3 місяці тому +3

    இதிலென்ன இனவாதம்?

  • @ShanmuganathanShathurjeyan
    @ShanmuganathanShathurjeyan 2 місяці тому

    தமிழ் இன மக்களால் எப்பொழுதும் மறக்க முடியாத ஆண்டு 2009. !
    தமிழர்களிற்கான நிலப் பகுதிகள் இலங்கையில் (கிழக்கு, வடக்கு மாகாணங்களில் )வேற்று இனத்தவரால் பறிக்கப்படுகின்றன.நாடு அதை பாதாளத்துள் விழும் போதுதான் சிங்களவர்களிற்கு ஈழத் தமிழர்கள் எனும் இனத்தின் இருப்பு நினைவில் வருகிறது.😮😮😮😮😮😮😮😮

  • @samuthiravelut1152
    @samuthiravelut1152 2 місяці тому

    அடித்து விரட்டிய சிங்கள பேரினவாதம். இப்போது எங்கே?

  • @charlesnelson4609
    @charlesnelson4609 3 місяці тому +2

    CONGRATULATIONS 🎊 👏 TO UMA KUMARAN,❤NOW LABOUR PARTY MEMBER OF THE PARLIAMENT IN UNITED KINGDOM 🇬🇧 👏

  • @t.r4587
    @t.r4587 2 місяці тому

    தமிழீழ பெண் இவர்

  • @jebajose
    @jebajose 3 місяці тому +4

    Tamil or singalam. Now she is British citizen. Nothing to be proud.

  • @benedictasirvadham4342
    @benedictasirvadham4342 3 місяці тому +4

    உமா தானே ஸ்ரீலங்கா என கூறுகிறார்.......

  • @civagnanamperivasamy726
    @civagnanamperivasamy726 3 місяці тому +2

    40 thousand Tamils living in Stratford?

  • @selladk
    @selladk 2 місяці тому

    ஐயா இப்பொழுது எங்கட ஈழத்து பெண் பிள்ளை மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றாள். இந்த விடயங்களை எல்லாம் வைத்து ஐக்கிய பேரரசு நாட்டு நாடாளுமன்றத்திலே தனி தமிழ் ஈழம் , பொது வாக்கெடுப்பு ஒன்று எடுத்து எங்களுக்கு தமிழ் ஈழத்தை பெற்றுத் தர முடியுமா?

  • @civagnanamperivasamy726
    @civagnanamperivasamy726 3 місяці тому +2

    There were two Srilankan elected befote