ஐயா, 'வணக்கம்🙏 ஆன்மலோகம், எமலோகம், ( உயர்நிலை, மத்திம நிலை மற்றும் கீழ்நிலை) எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது ? தற்போது நாம் வாழும் பூலோக வாழ்வில் நமக்கு ஏற்படும் மகிழ்வான வாழ்வு மற்றும் துயரங்கள், துன்பங்கள் நிறைந்த வாழ்வு என்பது நாமும் நம் முன்னோர்களும் செய்த பாவங்கள் மற்றும் பெற்ற சாபங்களின் பிரதிபலிப்புகள்( வெளிப்பாடு) தான் என்று நான் அனுபவத்தில் ( வாழ்வில்) கற்றுக்கொண்ட அடையாளப்படுத்தப் பட்ட உண்மைகள் என புரிந்துள்ளேன். இக் கருத்தில் தங்களுக்கு உடன்பாடு உள்ளதா? இல்லையா என்பதை தயைகூர்ந்து தங்களின் ஆன்மீக இறையருள் மூலம் தெளிவுபடுத்துங்கள். நன்றி 🙏❤️❤️
என் மனதிற்கு மிக பிடித்த வர்உயிர் பிரிந்து விட்டார் ஐயா
நீங்க சொல்வது உண்மை என் தாய் இழப்பு பூமியிலே வாழ பிடிக்கவில்லை ஐயா எனக்கு பதில் கூறுங்க
Engal chella kutty bairavar naanghal izhandhuvittom avalai naanghal maraka mudiyavillai. Avalum enghalai nenaithu kondhiruppala
Miss you amma😢😢😢😢😢
😢🙏🙏
Thank you
Ayya yenaku vala pidikala yen ka navaroda poi serthudanum
ஐயா என் குழந்தை இறந்து விட்டது நான் இறந்த பிறகு அவளை பார்க்க முடியுமா
Meto
மறு பிறவியில் அவர் எனக்கு வேண்டும் ஐயா
Sister marupiraviye vendaam endru ennunghal. Kadavul anugraham ungalukku irukkum.🙏🙏
❤❤nice super ❤❤thanks
ஐயா என் கணவரை மறக்க முடியவில்லை ஐயா நான் என்ன செய்வது 2வருடம் ஆகிறது தயவுசொல்லவும்.❤
ஐயா, 'வணக்கம்🙏 ஆன்மலோகம், எமலோகம், ( உயர்நிலை, மத்திம நிலை மற்றும் கீழ்நிலை) எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது ? தற்போது நாம் வாழும் பூலோக வாழ்வில் நமக்கு ஏற்படும் மகிழ்வான வாழ்வு மற்றும் துயரங்கள், துன்பங்கள் நிறைந்த வாழ்வு என்பது நாமும் நம் முன்னோர்களும் செய்த பாவங்கள் மற்றும் பெற்ற சாபங்களின் பிரதிபலிப்புகள்( வெளிப்பாடு) தான் என்று நான் அனுபவத்தில் ( வாழ்வில்) கற்றுக்கொண்ட அடையாளப்படுத்தப் பட்ட உண்மைகள் என புரிந்துள்ளேன். இக் கருத்தில் தங்களுக்கு உடன்பாடு உள்ளதா? இல்லையா என்பதை தயைகூர்ந்து தங்களின் ஆன்மீக இறையருள் மூலம் தெளிவுபடுத்துங்கள். நன்றி 🙏❤️❤️
என் மகனுக்கு இறந்து விட்டான் என்னால் அவன்னை மறக்க முடியவில்லை
I can't forget my elderson who left me 3 years before
ஐயா என் கணவரை என்னால் மறக்கமுடியவில்லை பதில் தடுக
உண்மை ஐயா
En Magan illatha ivvulakil irukka mudiyala
Unmai Iyaa
வணக்கம் ஐயா.
En magan sabari illama en valkai mulumai adaiya villai. Ennal alamal oru nalum ilai kannir chinthatha nadgal illavea illai
நானும் என் கணவரை இழந்து தவிக்கிறேன் என் கணவர் இறந்து 5வது மாதம் ஆகிறது... செத்துரலாம் போல இருக்கு