கடந்த பிறப்பு கர்மாவை போக்கும் வஞ்சிமலரின் ரகசியம் ! | Rishabhanantha Astrologer | Pooradam

Поділитися
Вставка
  • Опубліковано 26 вер 2024
  • #bakthiinfinity #astrology #devotional #rishabanandhar #bakthiinfinity #bakthiinfinity #astrology #சுகமே #சூழ்க #parigaaram #pooradam
    ................................................................................................................................
    இறந்த கால கர்மாவை போக்கும் வஞ்சிமலரின் ரகசியம் !
    | Rishabhanantha Astrologer | Pooradam
    ................................................................................................................................
    ............................................................................................................................................................
    Whatsapp Channel Link : whatsapp.com/c...
    Facebook Link : www.facebook.c...
    Instagram Link : www.instagram....
    .............................................................................................................................................................
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

КОМЕНТАРІ • 208

  • @Naruto007-wt
    @Naruto007-wt 5 днів тому +180

    இவர் ஒருவர் தான் உண்மையாக பூராட நட்சத்திர வாழ்க்கை எதார்த்தத்தை உள்ளது உள்ள படி சொல்கிறார், பூராடம் சாகும் வரை போராட்டம் 😢 , ஏமாளிகள் நிறைந்த நட்சத்திரம், நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று. Depression ஆகி மறுபடியும் தெளிவாகி திரும்பவும் depression உள்ளயே போயிடுவோம் 😢😢

    • @itz-m00n-z1x
      @itz-m00n-z1x 5 днів тому +5

      Correct 💯

    • @CVeAadhithya
      @CVeAadhithya 5 днів тому

      True words...
      ஷேர் மார்க்கெட் ஆகாது..
      யார் மீதும் அன்பு வைக்காதீர்கள்... ஏமாற்றம் நிச்சயம்..
      எதையும் எதிர்பார்த்து செய்யாதீர்கள் ..
      ஜோதிடர் சொல்லியமாதிரியே மிகக் கடுமையான கர்மா நட்சத்திரம்...
      23 - 28 வயதில் தெளிவாக இருந்தால் பிரச்சனைகளிலிருந்து தப்பிக்கலாம்...

    • @baalajip7062
      @baalajip7062 5 днів тому +2

      Correct sir

    • @nirubanselvaraj8982
      @nirubanselvaraj8982 5 днів тому +2

      Correct aa sonna thala😂

    • @tilakavati6181
      @tilakavati6181 4 дні тому +2

      உண்மையான பதிவு.நன்றி

  • @anandakannanm6630
    @anandakannanm6630 5 днів тому +27

    அருமை குருஜி, குடல் வால் பிரச்சனை 100 சதவீதம் உண்மை ஐயா

  • @punithathandayutham6578
    @punithathandayutham6578 4 дні тому +18

    பணம் இரண்டாயிரம் வாங்கி கொண்டு ஒன்பது மாதங்கள் ஆகிறது இன்னும் என் மகன் ஜாதகம் பார்த்து சொல்லாத ஒரு ஆள் இவர் பணம் அனுப்பி ஏமாந்து விடாதீர்கள்

  • @advocatekslnarain5863
    @advocatekslnarain5863 5 днів тому +7

    மிக்க நன்றி குருஜி அவர்களுக்கு. வணக்கம் 🙏

  • @RaviChandran-ip5ci
    @RaviChandran-ip5ci 3 дні тому +4

    சாமி என் கிட்ட இப்போ காசு அந்த அளவுக்கு இல்லை. நீங்க சொன்னா
    விஷயத்தை கேட்டு நான் சிலிர்த்துபோனேன். உங்களை பார்த்து வாய்
    நிறைய சர்க்கரை போட
    வேண்டும் போல் உள்ளது.
    நான் கோயிலுக்கு சென்று வருகிறேன். அய்யன் அருளாலும், உங்கள் அருளாலும் என் வாழ்க்கையில்
    மாற்றம் ஏற்பட்டு என்னால்
    முடிந்த சிறு காணிக்கையை நான் உங்களுக்கு தருவேன் சாமி.
    ஊடகவியாளர் அவர்களுக்கும் நன்றிகள் 🌹🌹🌹🎉🎉🎉🙏🙏🙏👍👍👍

  • @Brundha9321
    @Brundha9321 5 днів тому +26

    ஐயா போன வருடம் தான் அப்பன்டிஸ் ஆபரேக்ஷன் பன்ன.நீங்கள் சொல்வது ஒவ்வொன்றும் உண்மை.என் தாத்தா ஊர் நாட்டாமை.ஆனால் எல்லாம் ஏமாந்து போய் வித்துட்டார்

    • @Rakee-pc5bc
      @Rakee-pc5bc 2 дні тому +1

      My thatha panjayat thalivar

    • @selvi4930
      @selvi4930 2 дні тому +1

      Same problem 😢

  • @MagaMaga-ue6bc
    @MagaMaga-ue6bc 5 днів тому +6

    Excellent excellent excellent prediction

  • @p.dharmendiraprasad4975
    @p.dharmendiraprasad4975 3 дні тому +2

    i saw lot of videos but you are the only man told the truth

  • @Baskaran-b9w
    @Baskaran-b9w 4 дні тому +7

    துன்பமான வாழ்க்கையை அனுபவித்தது போல் சொல்தெல்லாம் நடைமுறையில் அனுபவிக்கின்றேன்

  • @balusujatha2807
    @balusujatha2807 День тому

    மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @gmrithulpranav9845
    @gmrithulpranav9845 5 днів тому +8

    அருமை சாமி தாங்கள் கூறிய அனைத்துமே உண்மை மேலும் ஒரே ஒரு சந்தேகம் பூராடத்தில் மாந்தி நின்றால் என்ன பலன் என்பதை சொல்லுங்கள் சாமி

    • @SANKARNSSB
      @SANKARNSSB 5 днів тому

      எனக்கும் அதேதான்

    • @SANKARNSSB
      @SANKARNSSB 5 днів тому

      மாந்தி பூராடம் நட்சத்திரத்தில் வர்கோத்தமம்
      ஆனால்.

  • @v.n.dhanakotiv.n.dhanakoti
    @v.n.dhanakotiv.n.dhanakoti 4 дні тому +7

    ஐயா, நான் பூராடம் , தினமும் கஷ்டம் தான்.

  • @Pollachi831
    @Pollachi831 День тому

    உண்மை ஜயா நன்றி

  • @bhaskar142
    @bhaskar142 5 днів тому +2

    Om Namah Shivay, Guruji, what you said is correct, my brother - pooradam

  • @singerkalidas4090
    @singerkalidas4090 3 дні тому +3

    தலைவா உண்மையில். நீங்கள் சொல்வது தான் உண்மை

  • @muniyasamy2497
    @muniyasamy2497 2 дні тому

    ஐயா அருமையான தகவல் நன்றி

  • @lakshmij7038
    @lakshmij7038 5 днів тому +2

    Romba thanks sami. Neenga sonnadhu ellammey vunmai

  • @dhanasekaran8799
    @dhanasekaran8799 2 дні тому +2

    நான் பூராட நட்சத்திரம் தான் நீங்கள் சொல்லுவது போல் எதுவுமே இல்லை

  • @Princessmedia4279
    @Princessmedia4279 5 днів тому +3

    Vanakkam samy. vanakkam senthil anna. இந்த கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யும் போது சாப்பிடாமல் வெறும் வயிற்றில் தான் வழிபாடு செய்ய வேண்டுமா அல்லது சாப்பிட்டு விட்டு வழிபாடு செய்யலாமா என்று சொல்லுங்கள் ஐயா

  • @RuthraRiya
    @RuthraRiya 4 дні тому +5

    நீங்க சொன்னது எல்லாம் எனக்கு பொருந்தும்.

  • @alagumanivellakkannu8905
    @alagumanivellakkannu8905 2 дні тому

    நன்றி ஐயா

  • @rohinikaruppusamy8887
    @rohinikaruppusamy8887 5 днів тому +5

    100% true👌

  • @sandhyajacob5455
    @sandhyajacob5455 2 дні тому

    VERY VERY TRUE GURUJI FOR POORADAM,PLS GIVE PROPER RESOLUTION TO SOLVE

  • @MOOKKAMMALP-b3h
    @MOOKKAMMALP-b3h 3 дні тому +2

    இறைவன் மிகவும் நல்லவர்!❤

  • @pavithras3008
    @pavithras3008 2 дні тому

    முற்றிலும் உண்மை

  • @janakiramandayalan1240
    @janakiramandayalan1240 5 днів тому +4

    ஐயா உத்திராட நட்சத்திரம்?

  • @abhibharu987
    @abhibharu987 5 днів тому +3

    100 percent true guruji

  • @SwaminathanKannan
    @SwaminathanKannan 5 днів тому +4

    🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் என் குல சுவாமி குருஜி அவர்களின் பொற்பாதம் பணிகிறேன்🙏 திரு சாய் செந்தில் சார் அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கத்தை பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்🙏 நன்றி வணக்கம் சார்🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏 கபிஸ்தலம் சுவாமிநாதன்🙏🙏🙏🙏🙏

  • @seethalakshmi2589
    @seethalakshmi2589 3 дні тому +2

    முற்றிலும் உண்மை...........மழையில் நனைந்தால் சிறப்பு உண்மை.......சுடுகாட்டு வழியே போகலாமா?......தினமும் அந்த பக்ஙம் தான் போக வேண்டியுள்ளது.....என்ன செய்வது......முன் ஜன்ம கதை நாடியில் வந்து விட்டது......

  • @Komari11Komari
    @Komari11Komari День тому +1

    Nan elangayel erkasamy eandakoyelporadu please. Solungal

  • @pasug
    @pasug День тому

    உண்மை தான் ஐயா.
    ஆழ்வார் குறிச்சி ஜமீன்தார் எனது தாத்தாவின் தாத்தா மருதப்பன் பிள்ளை. நிலத்தான் கோவில் என்று 40 ஏக்கர் நெல் பயிர் நிலத்தின் நடுவில் ராமன் நதி அருகில் வன்னியப்பர் கோவில் அருகில் சிறப்பான சமாதி லிங்கம் கோவில் மருதப்ப பிள்ளை எனது பூட்டனார்க்கு உள்ளது. மேலும் ஆழ்வார் குறிச்சி பழைய காந்தி சிலை இப்போது அண்ணா சிலை மெயின் ரோடு அருகில் இது பூட்டன் ஜமீன்தார் கட்டிய நாராயணன் ஸ்வாமி கிருஷ்ணன் சக்கரத்தாழ்வார் கோவில் கருடாழ்வார் கோவில் உள்ளது. எனது தாத்தாவின் தாத்தா மருதப்பன் பிள்ளை க்கு மதுரை தான் பூர்வீகம். மதுரை ராம்நாடு போன்ற ஊர்களில் இருந்து பாண்டியர் மன்னர்கள் ஆழ்வார் குறிச்சி கடையம் இலஞ்சி குற்றாலம் மேலும் போன்ற ஊர்களில் வந்து செட்டில் ஆனார்கள் கள்ளர் மறவர் அகமுடையார் என்ற தேவர் இனம் உடன். அவ்வாறு செட்டில் ஆன வேளாளர்கள் தான் ஆழ்வார் குறிச்சி கடையம் இலஞ்சி மேலகரம் ஜமீன்தார்கள். இவர்கள் அனைவரும் சிங்கம்பட்டி ஜமீன்தார் உறவுமுறை. அல்லது கணக்கு பிள்ளைகள். நாட்டாமை. துரை. ஆண்டான். ஆண்டை. வம்சம். இன்றும் லட்சுமணன் பிள்ளை ஆழ்வார் குறிச்சி இரண்டு கோவில்களையும் (குல தெய்வம்) பராமரிப்பு செய்து வருகிறார். அவருக்கு 40 ஏக்கர் நிலம் உள்ளது.... எனது தாத்தா அப்பா போன்றோர் கடையம் பண்ணையார் உடன் பணகுடி கிராமம் வள்ளியூர் நாகர்கோவில் அருகில் வந்து 250 ஏக்கர் முதல் 400 ஏக்கர் வரை பண்ணையார் ஜமீன்தார் ஆக இருந்தனர்.... பிரிட்டிஷ் ஆட்சி... காங்கிரஸ் ஆட்சியில் பெரும்பாலான நிலங்களை சர்வோதயம் சங்கம் நூல் ஆபீஸ் பஞ்சு ஆபீஸ் போன்ற தான தர்மங்கள் செய்து விட்டு இப்போது டீச்சர். வெளிநாடு வேலை. இஞ்சினியர். டாக்டர். என்று தொழில் செய்து வருகின்றனர். சிலர் மட்டுமே விவசாயம். வாழ்க வளமுடன். ஐயா. 🎉🎉🎉
    மைனர் வாழ்க்கை வாழ்ந்ததால் நாட்டாமை படத்தில் வரும் சரத்குமார் போல பெண் பிரச்சினைகள் உண்டு ஐயா.

  • @mannadyprabhu3723
    @mannadyprabhu3723 5 днів тому +4

    ஐயா சந்திரன் நிற்கும் பலன் சொல்ல வில்லை

  • @ThanaMohan-ik3tu
    @ThanaMohan-ik3tu 5 днів тому +11

    நட்சத்திரத்தை வைத்து சில குண நலன்களை சொல்லலாமே தவிர இதுபோல் தம்பட்டம் செய்யும் அளவிற்கு இல்லை🎉

    • @balasubramaniyanrathinam4127
      @balasubramaniyanrathinam4127 5 днів тому +4

      தம்பட்டம் கிடையாது. உண்மை| என்ன அடிப்படை. உயர்நிலை முதுநிலை என்ற 3 பிரிவில் இது முதுநிலை பிரிவு. இவர் அடிப்படையிலேயே உண்மையை உடைத்து சொல்லி றார். யதார்த்தவாதி🎊🔥

    • @gmrithulpranav9845
      @gmrithulpranav9845 5 днів тому +1

      ஐயா தாங்க தம்பட்டம் என்று சொல்லும் வார்த்தைக்கு அர்த்தம் என்னய்யா அவர் எங்கும் தனக்கே தெரியும் என்று தம்பட்டம் அடித்துக் கொள்பவர் அல்ல அவர் கூறுவதில் 100 சதம் பொருந்துகிறது என்பதை நாம் உணர வேண்டும் இதுபோன்று எந்த ஜோதிடர் ஆவது இதுவரை நட்சத்திரத்தில் இவ்வளவு பலன்கள் சொல்லி இருக்கிறார்களா என்று பார்த்தால் எந்த ஜோதிடரும் சொன்னதை நான் பார்க்கவில்லை ஆகவே விமர்சிப்பதற்கு ஒரு அர்த்தம் இருக்க வேண்டும் ஐயா தவறாக எண்ணிக் கொள்ள வேண்டாம் ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்கா நாம் சொல்வதை தவிர்க்க வேண்டும் உண்மை இருப்பின் எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே

    • @vsmohan432
      @vsmohan432 5 днів тому

      Well said...

  • @rajasekarana4564
    @rajasekarana4564 5 днів тому +4

    Mulam nachathiram solluga sir

  • @SaiNama-bn2vj
    @SaiNama-bn2vj 5 днів тому +1

    Nandri Saami

  • @ennakannupoonakannu3016
    @ennakannupoonakannu3016 5 днів тому +1

    Arumai senthil sir

  • @VM-qz3jm
    @VM-qz3jm 3 дні тому +1

    This prediction is for male pooradam or for female pooradam...

  • @Swathi-c4o
    @Swathi-c4o 2 дні тому

    Sir nenga soltrathu 💯% fact en poota nattamaya irunthurukaru enga oorla pathi enga nilam en thatha kolluthatha kudichi thanam tharmanu seen potu ipo killi koduthutu sethutanunga. But avangala pathi ellarum nallavarunu sollamatanga enga family Nik name kanjan family nu solluvanga athalavuku kanjana en pootan irunthurukaru but mathavanga vaari koduthutu poitanunga ipo romba kashta padra na oru puradam natchathriram la poranthathiku. Kashatapatrathuku kaaranam ipatha puriuthu na ethiri vetla illa en vetla irukravanga enna ethiri mathri treat pantranga 😢 nenga soltrathu en life la 💯 fact nu ethukira Sir ithuvara ivlo periya comment na potathe illa intha video va pathu sollama poga mudila thank you sir 👍 en manasula ulla barame kuranchidichi. 😊

  • @sudhar4178
    @sudhar4178 2 дні тому +1

    ஐயா, உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும். என்ன செய்வது. எப்படி உங்களை அணுகுவது. உங்கள் போன் நம்பர் கொடுங்கள். Pls

  • @padmapriya2035
    @padmapriya2035 5 днів тому +5

    Moolam natchathram pathi solunga

  • @mannadyprabhu3723
    @mannadyprabhu3723 5 днів тому +4

    ஐயா நேரலையில் பேச முடியுமா?

  • @SakthivelK-tc2zs
    @SakthivelK-tc2zs 3 дні тому +1

    Thulam rasi visagam star ku video podunga.

  • @SivavakiyarRishabananthar
    @SivavakiyarRishabananthar 5 днів тому +8

    சுகமே சூல்க அனைவருக்கும்

    • @munishwaran9281
      @munishwaran9281 5 днів тому +2

      கடகம் ராசி பூசம் நட்சத்திரம்
      காத்திருப்பு 😊

    • @Nitin-jee-m1in
      @Nitin-jee-m1in 3 дні тому +1

      ஐயா பூராட நட்சத்திரம் திருப்பதி செல்லலாமா

  • @mohankannan4085
    @mohankannan4085 2 дні тому

    Supper ❤️ 🎉

  • @Gopalreddy30924
    @Gopalreddy30924 2 дні тому +1

    Danasu rasi Mithuna langam pooradam natchatram 4th padam lagnathil Shani kathu 7house chandran shukran raghu 8guru parigaram please eleventh house angarakan fifth house Budhan six suriyan no improvement and peace of mind please answer my death date or relief

  • @pushpanalani8448
    @pushpanalani8448 5 днів тому +1

    உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை ❤

  • @sivasomu1122
    @sivasomu1122 5 днів тому +5

    அப்ப நாங்க இறந்து விடுகிரோம்

  • @valarmathipreethika3556
    @valarmathipreethika3556 5 днів тому +3

    அய்யா நன்றிகள் பல 🎉🎉🎉

  • @kavithaj5551
    @kavithaj5551 5 днів тому +1

    Sugame soolga sami....Thelivaga sonnatharku Nandri ayya...nanum dhanasu rasi poorada natchathiram tha ayya....Enaku munnil pirachanai erunthathu sami....nan thangalidam rameshwarathil mun Siva poojai seithen sami ...tharpothu veedu katta arambithuvitten sam....mikka Nandri sami...

  • @murugantmu7745
    @murugantmu7745 5 днів тому +2

    Super speech sir. En valkai ipam epadi iruku. Ithuku karanam ena, athai na epadi sari seivathu nu sollitinga.
    Om namasivaya
    Thanks sir💐

  • @saransilent454
    @saransilent454 5 днів тому +3

    மகிழ்ச்சி ஓங்குக❤❤❤

  • @kaviprakashrenu533
    @kaviprakashrenu533 2 дні тому +1

    உத்திராடம் நட்ச்சத்திர. வீடியோ போடுங்க

  • @baseuser
    @baseuser 5 днів тому

    arumai arumai

  • @KOMATHIVEERAPAN
    @KOMATHIVEERAPAN 5 днів тому +2

    He got talk about Mithunam???... If got... anyone share link

  • @mathehero227
    @mathehero227 2 дні тому

    Vanakam sir.singapore which temple to visit?

  • @devimanikam4268
    @devimanikam4268 2 дні тому

    Iyya ungalidam jadhagam parka pathivu panna alaithal pon yedupathillai yeppadi pathivu seidhu jadhagam parpathu

  • @vasukipillai1166
    @vasukipillai1166 5 днів тому +2

    Naan puradam, enn 3 thalaimuraiyil uur kanakka Pillai varisu, soththu irunthathu. Ippavum irukku. Sumaaraka, varumanam sumaarraka irukku. Kootikku etru solla illai.

  • @subbulakshmi8922
    @subbulakshmi8922 3 дні тому

    Exactly correct sir

  • @geethasugumaran189
    @geethasugumaran189 День тому +1

    I'm from Malaysia . Which temple and wht parigaram I must do

  • @arulr3813
    @arulr3813 5 днів тому +1

    Puradam nak kethu chandran mandhi nindral sollunga please.❤

  • @SaminathanDhanya
    @SaminathanDhanya 5 днів тому +1

    🙏🙏🙏🙏🙏 vanakam Sami 🙏nantri Sai senthil mama🙏thanya swaminathan. Kapisthalam 🙏🙏🙏🙏🙏

  • @vanithaarivalagan4682
    @vanithaarivalagan4682 5 днів тому +2

    Kettai natchathram pathhi sollunga

  • @NTTamilSisters
    @NTTamilSisters 3 дні тому

    சிறப்பு

  • @bavadharani2036
    @bavadharani2036 2 дні тому

    It's true samy

  • @narendiranranganathan4040
    @narendiranranganathan4040 4 дні тому

    About Avittam- Makara Rasi , sir

  • @htetminaung4990
    @htetminaung4990 5 днів тому +1

    Arumai Ayya Solluga Ayya Puradam pathi Ayya

  • @baalajip7062
    @baalajip7062 5 днів тому +3

    Guru pooradam ninral pathil solla va illa

  • @ericbhas
    @ericbhas 5 днів тому +1

    Idhuku puradam le epadi nalla irukalam nu solunga sami Ellamai irundalum onu pana mudiyadha

  • @SharMila-m9w
    @SharMila-m9w 5 днів тому +3

    Kanni rasi uthiram natchathiram pathi sollungha samii

  • @vinothkannar7115
    @vinothkannar7115 4 дні тому

    Guruji❤....nanum civil engineer dan thanks alot

  • @usharanihariprasad9520
    @usharanihariprasad9520 5 днів тому +3

    உத்திரம் நட்சத்திரம் சொல்லுங்கள்ஐயா

  • @udayakumar1529
    @udayakumar1529 4 дні тому +1

    Skin problem ku entha koil poganummm iyyaa

  • @puspakatheravelu5675
    @puspakatheravelu5675 3 дні тому

    100.உண்மை

  • @lnvrao
    @lnvrao 3 дні тому

    100 percent true!

  • @priyaulagu7059
    @priyaulagu7059 5 днів тому +1

    Entha natchatirathu annaiku rajakali Amman koviluku poguvathu solluga samy

  • @sharmilaparthiban3796
    @sharmilaparthiban3796 2 дні тому

    Sir,kanni rasi அஸ்தம்
    போடுங்க sir

  • @ugishakthi1017
    @ugishakthi1017 2 дні тому

    ❤❤❤❤❤❤

  • @anithamanikandan975
    @anithamanikandan975 2 дні тому

    Ayya engalukku eppadhan vimochanam kidaikkum

  • @dineshkumar-rl6uw
    @dineshkumar-rl6uw 5 днів тому +1

    Pooradam guru nindral palan enna swamy

  • @BaskarBaskar-x3t
    @BaskarBaskar-x3t 5 днів тому +1

    Gents na minornpoorveegam.solringa..pengala irundha?

  • @ajithajith7849
    @ajithajith7849 5 днів тому +1

    Seetha palam yen use panna kudathu😊

  • @kousigaraman1690
    @kousigaraman1690 3 дні тому

    💯 correct

  • @Suresh...Edappadi
    @Suresh...Edappadi 4 дні тому +1

    Thulam rasiku soluga senthil nanba 🤝🤝🤝🤝

  • @DhanalakshmiG-wf2id
    @DhanalakshmiG-wf2id 4 дні тому

    Sariya soluringa ayya

  • @anandhitanandhit9791
    @anandhitanandhit9791 4 дні тому

    சுவாமி.. மகம் நட்சத்திரம் கு சொல்லுங்க .. வீடியோ போடுங்க

  • @selva7790
    @selva7790 5 днів тому +2

    🙏🙏🙏🙏🙏

  • @chandrasekarvimala1404
    @chandrasekarvimala1404 4 дні тому +1

    Enuku therindhu. Poordam supera. Irukinga. Nalla salary chontha veedu. oda irukinga

  • @Suresh...Edappadi
    @Suresh...Edappadi 4 дні тому

    Thulam rasi visagam solla soluga senthil nanba 👍🙏🙏

  • @punithachnadran2058
    @punithachnadran2058 День тому

    பாட்டு . சீதாப்பழம். தெளிவா சொல்லுங்கள்

  • @vasukipillai1166
    @vasukipillai1166 5 днів тому +1

    Kese 3 enakku sathakama irukku. Panam pala peyer kotukka villai,

  • @sharjahtamilanvlogs9036
    @sharjahtamilanvlogs9036 3 дні тому

    Super nice

  • @logeshkumar6420
    @logeshkumar6420 5 днів тому +1

    முலம் நச்சத்திரம் போதுங்க ஐயா 🙏🙏🙏

  • @bhaghyalakshmirajaram
    @bhaghyalakshmirajaram 4 дні тому

    ❤ Gurunatha saranam ❤❤ Coimbatore VigneshManiKandan

  • @krish4507
    @krish4507 4 дні тому

    Chithra nakshatram pathi solinga sir

  • @Nitin-jee-m1in
    @Nitin-jee-m1in 3 дні тому +1

    திருப்பதி போகலாமா

  • @vigneshwaran-h4k
    @vigneshwaran-h4k 3 дні тому

    Yes

  • @KaviHaritari
    @KaviHaritari 5 днів тому +1

    Dahnusha lagnam sawmy

  • @BalaPooja-ou5uu
    @BalaPooja-ou5uu 4 дні тому

    Sir i am going kasi kaya thiruveni ayothiya life change

  • @rebootuindiafrommenstruati8727
    @rebootuindiafrommenstruati8727 5 днів тому +1

    Guruji pooradam guru sollavillai

  • @karunanidhisrividhya
    @karunanidhisrividhya 5 днів тому +1

    Namaskaram anna🙏