மிகச் சிறந்த விழிப்புணர்வு காணொளி வைத்தியசாலையில் வேலை செய்யும் சிலரை வெளிநாட்டிற்கு அனுப்பி விடுங்கள் ஏனெனில் நோயாளிகளை எப்படி பக்குவமாக பார்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளட்டும். மகிழ்ச்சி தம்பிள்❤
வேற வேற லெவல் நடிப்பு உண்மை கதை நியத்திலை நடந்து கொண்டு இருக்கிற உண்மைகளை காமடியுடனும் நல்ல கருத்துக்களுடனும் நல்ல விழிப்புணர்வுடனும் வழங்கிக் கொண்டு இருக்கிறீர்கள் அக்குட்டி , பிச்சு மணி இருவருக்கும் வாழ்த்துக்கள்
கடமைபுரியும் ஆஸ்பத்திரியில் 3 மணி வேலை அவர்களின் தனிப்பட்ட ஆஸ்பத்திரியில் 5 மணி வேலை கடவுளுக்கு மேலாக வைத்தியர்களை நாம் பார்க்கிறோம் ஆனல் அவர்களே? பிச்சு அக்குட்டி நீங்கள் வெளிச்சத்துக்குவரதபபலவிடயங்களை மக்களுக்கு தெரியப் பத்தும் நீங்கள்தான் உண்மையான கடவுள் நன்றி
This is true story My Periyamma suffered visiting to a eye hospital there (famous eye Hospital in Jaffna) many times Had eye operation one year later🥺🥺🥺🥺🥺
இரண்டு பேரும் அனுபவ உண்மையான நடிப்பு.சூப்பராக இருக்கு
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
@@akkuddipichumani😅😂þ😅 9:39 ģß😢j😊064❤
சமகால ப்பிரச்சனைகளை தத்ரூபமான நடிப்புடன் வெளிப்பபடுத்தும் உங்கள் இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
நிழல் அல்ல நிஜம்.
அருமையான நடிப்பு வாழ்த்துகள் இருவருக்கும்.
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
உண்மையில் உண்மை உங்களுக்கு நன்றி
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
இருவரும் உண்மையான விஷயங்களைத் தான் சொல்லிறிங்கள் வாழ்த்துக்கள்
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
சிறப்பு உண்மையை கானொலியாக வெளிகொண்டு வந்தமைக்கு மிக்க நன்றி. இரண்டுபேருக்கும் வாழ்த்துக்கள். தொடரட்டும்
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
சாவகச்சேரி பிரச்சினைக்கு முன்பு போட்ட வீடியோ.வரும் காலத்தாதை கணித்திருக்கிறீர் அருமை 👍
உண்மைய உள்ளபடி சொல்லும் நீங்கள் தான் இந்த சமுதாயத்துக்கு தேவை 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
சிறப்பு.இது போன்று பேசாத பலர் பேச மறுக்கின்ற விடயங்களை பற்றி பேசுங்கள்.பிச்சு மணி அக்குட்டி இருவருக்கும் வாழ்த்துகள்
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
உண்மையை உரைத்து க்கு மிக்க நன்றிகள் 👌
தொடர்ந்து இப்படியான ஆக்கங்களை எதிர்பார்கிறோம்👍
வாழ்க வளமுடன் 🙏
வாழ்த்துக்கள்! தொடரட்டும் நகைச்சுவை கலந்த உண்மைகள். எமது ஆதரவும் நிறைய உண்டு நன்றி!
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
உண்மையான விஷயம் சகோதரர்களே நீங்கள் இன்னும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
மிகவும் அருமை.
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
பிச்சுமணி அண்ணன் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள் 😍
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
Really super video's
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
மிகச் சிறந்த விழிப்புணர்வு காணொளி வைத்தியசாலையில் வேலை செய்யும் சிலரை வெளிநாட்டிற்கு அனுப்பி விடுங்கள் ஏனெனில் நோயாளிகளை எப்படி பக்குவமாக பார்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளட்டும்.
மகிழ்ச்சி தம்பிள்❤
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
உண்மையான கருத்துக்கள்
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
வேற வேற லெவல் நடிப்பு உண்மை கதை நியத்திலை நடந்து கொண்டு இருக்கிற உண்மைகளை காமடியுடனும் நல்ல கருத்துக்களுடனும் நல்ல விழிப்புணர்வுடனும் வழங்கிக் கொண்டு இருக்கிறீர்கள் அக்குட்டி , பிச்சு மணி இருவருக்கும் வாழ்த்துக்கள்
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
அருமையான நடிப்பு வாழ்த்துக்கள்
Super 👌 👍 😍
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
சிறப்பான காணொளி இதுகளைப் பார்த்தென்றாலும் திருந்துங்களா?வாழ்த்துங்கள் இருவருக்குமே.
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
உயிரே உயிரா மதிக்கணும் எல்லாம் ஒரு உயிர் தான்
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
100% உண்மை😊😊😊
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
தாதி மார்கள் கவனம் இல்லை.
இவர்களுக்கு சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும்.
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
அவளுகள் தனே டாக்குத்தர் மதிரி கதைக்குறளுகள் டாக்குத்தர் பேசமல் இருப்பர்😂😂ஊ
அருமை இதுபோன்றுதனியார் பேருந்து நடத்துநனர்கள் பற்றியும் ஒருகானொளி போடுஙுகள்
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
good
7:49 உண்மை 100%
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
Akkudde Anna pissumani annakku nalla sappadu kudunko ❤ varuttha karan pavam 😂😂
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
ஜயோ கடவுளே காமெடி தான், கலக்கல் தான்
இதுதான் உண்மை வைத்தியசாலைக்கு போகாம இருந்தாலேஆயுள் கூடும் போனால் ஆப்பு
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
True lines.super
சூப்பர் 😂 சூப்பர் 😂 யதார்த்தமாக இருக்கிறது அக்குட்டியின் உணர்வுபூர்வமான நடிப்பு சூப்பர் இருவரின் நடிப்பு சிறப்பாக உள்ளது 😮
100% true 👍
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
நடிப்பில் உண்மைஜை வெளிஜில் கொண்டு வருவதற்கு நன்றி. டாக்குதர்மாரே வேலை ஒழுங்காக செய்யுங்கள். ஆண்டவன் பார்த்து கொண்டு இருக்கிறார். தண்டனை உண்டு
நன்றாக உள்ள ஒரு விழிப்புணர்வான வீடியோ நன்றி 😊❤
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
உண்மை உண்மை மிகச்சிறந்த விழிப்புணர்வு ❤️❤️❤️🇩🇪
Super ❤❤
I please can you give me your contact details want to wish you personally we are from VVT in srilanka and living in London now
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
நகைச்சுவையா இருந்தாலும் உண்மை.. 👌🏼👌🏼👌🏼
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
ஆயுள் குறையும் ஆஸ்பத்திரி போனால்😂😂
Super 🎉😊
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
சுபர் நடிப்பு பிச்சு. அக்குட்டி
நான் உங்களுடைய பெரிய ரசிகர்
லண்டனிலிருந்து.❤.
Super both of u .congratulations. true 100%
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
❤😂SUPER Brothers
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
சிறப்பு
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
வாழ்த்துக்கள் ....❤❤❤❤❤❤❤❤
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
அருமையான நாடகம் இன்றும் மட்டக்கிளப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தைதோல்வியாதியில் . ஆனால் இன்று உயிரேபோயிட்டுது😭😭😭😭😭😭😭😭😭
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
🎉supper anna🎉
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
Pichumani anuva pattu irikirar polai irukuthu. Apidiyai patient maari act panuren 😅. Akkudi nice acting too 🙂
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
❤❤❤❤❤😂😂😂 உங்களுக்கு காசு
மிகவும் நல்ல பதிவு ஒன்று வாழ்த்துக்கள் அண்ணா🎉🎉🎉
💯 unmai, ungal nadippu super❤
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
உண்மை சொல்கிறீர்கள்.
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
அன்றே கணித்த அக்குட்டி பிச்சுமணி
நிச்சயமாக உண்மை.
ஸ்ரீலங்கா இல் நேர்ஸ் ஆட்களுக்கு பச்சைமட்டை யால் கு ல் வெளுக்க வேணும். நாயள் காசை காட்டுங்கோ நல்லாக கவனிப்பினம்.
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
உண்மையான உண்மை
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
Mikavum nanru
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
Your both very cute
Super brothers.. ❤❤
கனடா போகப்போற தாதியாம் அதான் இந்த அசண்டையீனம்
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
நல்ல முயற்சி இன்னும் அதிகமாக எதிர்பார்க்கின்றேன்...
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
Supper thodarndu nadathungal
Thalaikkanam pidiththa hospital niruvaaham,manisanai manisana mathikka theriyaatha hopitals,thiramayatta ooliyarhal,pilayaana vaiththiyankal.elloorayum anthantha oor makkal ontrukoodi viraddi veeddukku anuppuvathe ore vali.
Pitchumani and Akkutti eppothume yathaarththamaana kala nilavarankalai karuththaahavum,nahaichchuvayudan thirambada velikkonarvathil vallavarhal.iruvarume mihavum sirappaana nadihar.vaalththukkal.
Inku canada,us,uk pontra valarntha naaduhalil hospitalhalil Doctors yaar nooyaali yaar entru mathiika mudivathillai.doctors maarum saathaaranamaave simple aa have irupparhal.noyyalihalai arumayaahave time eduththu vaiththiyam paarpparhal.anku nilamaihal thalai keelaave ullathu.velinaaduhalaippaarththaavathu thirunthuvathu kaddaayam.
Sirappaana thahaval vaalththukkal.👌
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
🤣🤣🤣🤣🤣❤❤
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
Super commedy இது தானே நடக்குது
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
It's very interesting to watch you videos. Wish you all the best.
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
பேருந்து நடத்துநனர்கள் பற்றியும் ஒருகானொளி போடுஙுகள்
Suman ❤hai🎉
Super
ஒன்டு சொல்றன்.. காச்சல் கீச்சல் என்டாலும் ஆசுப்பத்திரி பக்கம் போயிடாங்கோ. 😮
😀👍👌
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
Super video- fan from switzerland
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
கடமைபுரியும் ஆஸ்பத்திரியில் 3 மணி வேலை அவர்களின் தனிப்பட்ட ஆஸ்பத்திரியில் 5 மணி வேலை கடவுளுக்கு மேலாக வைத்தியர்களை நாம் பார்க்கிறோம் ஆனல் அவர்களே? பிச்சு அக்குட்டி நீங்கள் வெளிச்சத்துக்குவரதபபலவிடயங்களை மக்களுக்கு தெரியப் பத்தும் நீங்கள்தான் உண்மையான கடவுள் நன்றி
😂nijam
உண்மை
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
Super anna
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
👌👌👌
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
Sariya sonningal
This is true story
My Periyamma suffered visiting to a eye hospital there (famous eye Hospital in Jaffna) many times
Had eye operation one year later🥺🥺🥺🥺🥺
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
👍
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
🙏🌷💐🌷🙏
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
உள்ளது இரண்டு அதிலை ஒண்டைக்களட்டிவிட்டாலும் பேந்து முக்கியமான விசயம் செய்யமுடியாது கவனம். கலியாணவீட்டுச்சாமான் கவனம்.
Kalluku extre eduppathenral sapidalam 😂
🙏👍👏👏👏👏👍🙏
Jaffna hospital irutjavaruku. sapadu koduka ponal passkoduva linnil Nil varthi. Mikamosam respect ily
பிச்சு மணியை நல்லூர் கோயில் தேர் வீடியோவில் காணவில்லை
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
100% Ture
நல்ல டாக்குத்தரும் உங்களுடைய நாட்டுல மருத்துவம் 😢
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
வலம்புரி பத்திரிகையில் தாதியின் தன்னிலை விளக்கத்தை போய் வாசியுங்கோ
Pirachanai nadanthu eiththana naal achchu eippa thaan thannilai vilakgam poddirukga eivalavu naalum komavila eirunthavavo
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
,😆😆🥳🥳
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
Antha nursin vaakkumuulaththaiyum kealunkal
Athukkuthaan kaaranam illaienru solkiraa
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
அண்ணா.எல்ரும்.இப்ப.எல்ரும்.பிச்சாஎடுக்கும்.நிலமைதன்.அணல்எணாஉலக்கமசப்பிடகுடது.எறநிப்பாந்துக்குதல்பட்டம்
Pichu kavanam mandaya kalddipoduvangal😂
😂😂😂😂
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
Pichhukku saràm pakka porutham
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
Unmai tamillan tamillan otrumai illai hospitalla velai kidachonnai yaraum mathikkireellai 👼
Tandu petum aasuppaththiti pakkam ini poka maddijal vaj itukkira padiya la thana kathakkirijal vaja kaladda porankal kavanam
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
They don't care about your health,issues, or problems with getting medical business,we have to learn more about the services ,which means carefully,
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
Tellipalajil orallukku sugar 910 illa irru enru sonavajam
வைத்தியருக்கு வைத்தியம் பார்த்தால் ஒருவேளை சரிவரலாம்.
X-ray. E nvolap Taraviillia. ?kaal kalaiduvathu. Vaajal. Spills kudaathu. Maikkala. Thanks. Lo An
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்