பல கோடி செலவில் யாழில் முதலீடு!😲 லண்டன் அண்ணாவின் பிரம்மாண்ட கொண்டாட்டம்🥳 Alasteen Rock | Jaffna

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2025

КОМЕНТАРІ • 146

  • @Rubasothilingam5428
    @Rubasothilingam5428 5 місяців тому +17

    கல்விக்கு உதவி செய்வதால் மனதார வாழ்த்துகிறேன் சகோதரன் ரமேஷ்👏👌👍📚📚📙📘

  • @hassimiqbal1512
    @hassimiqbal1512 5 місяців тому +3

    நல்ல முன்னுதாரணமான நிகழ்வு.உதவி செய்யும் மனப்பாங்கு வருவது கடினம்.பாராட்டப்பட வேண்டிய விடயம்.சிில வருடம் முன் எங்க batch.காணொளிக்கு நன்றி தம்பி.

  • @mohammedazhar4320
    @mohammedazhar4320 5 місяців тому +8

    இலங்கை நாடு முன்னேற கல்வியும் இன ஒற்றுமையும் தேவை. வாழ்த்துக்கள்.
    Azhar BAQAVI

    • @AlasteenRock
      @AlasteenRock  5 місяців тому

      மிக்க நன்றி

  • @shakirfilmproduction539
    @shakirfilmproduction539 5 місяців тому +1

    யாழ் அண்ணாவின் சேவை பாராட்டுக்குரியது............ வாழ்த்துக்கள்

  • @bubsri3324
    @bubsri3324 4 місяці тому +8

    ஏன் உங்களுக்கு எங்கள் கலாச்சாரம் மறந்து விட்டீர்களா சார்?நாதஸ்வரம் காணவில்லை. சிங்கள நிகழ்ச்சி போல இருக்கிறது. மகிந்தா ராஜபக்ஷாவின் அரசோடு சேர்ந்து நடாத்துறியளா...இப்போது எவரையும் நம்ப முடியவில்லை எல்லோரும் கேவலமான மனம் நிறைந்த மனிதர்கள். போராளிகளுக்கு அவர்கள் குடும்பமும் ஒரு வேளை உணவிற்காக ஏங்கிக் கிடக்கிறார்கள் அவர்களுக்கும் தயவுசெய்து உதவி செய்யுங்கள். இறந்த ஆன்மாக்கள் கண்டிப்பாக உங்களை வாழ்த்தும். வியாபாரம் நோக்கம் நல்லது தான் ஆனால் இதற்கு மூல காரணம் யார் இந்த மண்ணை மீட்க போராடிய பிள்ளைகள்.....கொஞ்சம் நினைத்து பாருங்கள் சார்

    • @WijayasriMuththaiah
      @WijayasriMuththaiah 4 місяці тому

      நீங்கள் இந்தியாவா? அது என்ன சார் சார்?

    • @KarunalayaShemmal-gy5wv
      @KarunalayaShemmal-gy5wv 4 місяці тому

      Unmai thambi engalukkaka poradi kaikal izhanthu ulagam muszuwathum engal pirachchinayai kondu sentra emathu poralikatku ethavathu vazhvathara saithirunthal nam thamilarkal entra adaiyalam irunthirukkum.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 5 місяців тому +20

    கல்விக்கு உதவிபுரியம் இவரை பாராட்ட வேண்டும். வாழ்த்துக்கள்! ஆனால் ஒரு குறை. ஏன் எங்களுடைய பாரம்பரிய நாதசுவர கலைஞர்களை புறக்கணித்தது கவலை அளித்தது.காணொளிக்கு நன்றி.

    • @NelsonGandhi
      @NelsonGandhi 5 місяців тому +9

      பணம் பத்தும் செய்யும். புதுமை செய்கிறோம் என நினைத்து பழசை தொலைத்தாலும் பரவாயில்லை எது மங்கலம் என்றாவது தெரிய வேண்டும். பணம் சேரும் அளவுக்கு அறிவும் உயர வேண்டும். பலர் என்ன செய்வதென்று தெரியாத உற்சாகத்தில் எளிமையாக இனிமையாக முடிக்க வேண்டியவற்றை சிந்தி சிதறடித்து விடுவார்கள். அதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு!!!

    • @navaretnarajahalakuramanan7544
      @navaretnarajahalakuramanan7544 5 місяців тому +3

      உண்மைதான்
      மங்களவாத்தியம் முழங்கியிருந்தால் மிகச் சிறபாக இருந்திருக்கும்

  • @t.r4587
    @t.r4587 5 місяців тому +5

    இவ்வளவு பணம் எப்படி கிடைத்தது என்று சொன்னால் நல்லா இருக்கும். நேர் வழியில் வந்தது என்றால் மகிழ்ச்சி.2009 பின் திடிர் பணக்காரன் ஆனா கதைகள் இங்க நிறைய இருக்கு 🇬🇧

    • @lynmouth4644
      @lynmouth4644 4 місяці тому +2

      @t.r4587 If the millions spent on this project had come via a UK bank into a Sri Lankan bank then you can assume he made the million rupees by honest hard work but on the other hand if the money wasn’t sent through a Bank then of course you are left wondering how he made this amount of money 😏

  • @naliguru
    @naliguru 5 місяців тому +2

    BIG SALUTE TO RAMESH . KEEP IT UP UR HARD WORK ALSO GOOD TO HEAR HELPING MUSLIM TAMIL AND SINHALA STUDENTS GIVING BICYCLE TO POOR CHILDREN. 👍🏼👍🏼👍🏼👍🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💥💥💥💥💥💕💕💕👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾

  • @antonychundelikkat200
    @antonychundelikkat200 5 місяців тому +2

    Superb and great. Congratulations, Mr. Ramesh. Your hard work, as well as your simple life, is much appreciated. Aslyn and Abygirl Congratulation 🎊

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 5 місяців тому +3

    நன்றி உதவி லண்டனில் எங்கே

  • @ananttheprabangan9882
    @ananttheprabangan9882 4 місяці тому

    ஏற்றதொரு கருமம் என் நெஞ்சமெனில்
    எவர் வரினும் நில்லேன்-அஞ்சேன்....என விமர்சனங்களைக் கடந்து தேவைப்பட்டால் மாற்றங்ளை உள்வாங்கி உங்கள் சேவை தொடரட்டும். வாழ்த்துக்கள்!

  • @kunaakali2826
    @kunaakali2826 5 місяців тому +12

    நீங்கள் என்னதான் சொன்னாலும் தமிழ் கலாச்சாரம் காணமுடியவில்லை (நாதஸ்வரம் வாத்தியம் உங்களுக்கு கிடைக்கவில்லையா ) ஏதோ சிங்கள ஊரில் நடப்பது மாதிரி இருக்கு

    • @AlasteenRock
      @AlasteenRock  5 місяців тому

      நன்றி

    • @Kingman-06
      @Kingman-06 5 місяців тому

      Ivanda daughter endathu london il indian ku piranthaval

  • @joeldiyonlutchumypragash4459
    @joeldiyonlutchumypragash4459 5 місяців тому

    சூப்பர் ரமேஷ் அண்ணா
    உங்களுடைய முயற்சி வரவேற்க்கதக்கது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @lallap-sl5mx
    @lallap-sl5mx 5 місяців тому +5

    மாவீரர் வாழ்த்த இடத்திலே இப்ப இந்த கூத்து போகுது ...இந்த building கட்டினத்துக்கு பதிலாக ஏதாவது factory போட்டிருந்தால் பறவாய் இல்லை ..இது சும்மா தெருக்கூத்து ...

  • @ara3388
    @ara3388 5 місяців тому +2

    ❤தம்பிகளா மென்மேலும் UA-cam உயர வேண்டும் வாழ்த்துக்கள் ❤

  • @EricSivakumaran
    @EricSivakumaran 5 місяців тому +13

    வாழ்த்துக்கள் ...பறை என்பது இறுதி ஊர்வலம்...மேள தாளத்துடன் அழைத்து போயிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்..நம்மூர் கலைஞர்களுக்கும் அது அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும்

    • @AlasteenRock
      @AlasteenRock  5 місяців тому +1

      நன்றி

    • @1000suthakar
      @1000suthakar 5 місяців тому

      எமது பாரம்பரிய இசையே பறைமேளம்தான் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்
      நட்டுவமேளம் பிணமானரால் புகுத்தப்பட்து

    • @MakeshrajaPerumal
      @MakeshrajaPerumal 5 місяців тому

      அந்த காலத்தில் போருக்கு போகும்போது தமிழ் அரசர்கள் அனைவரும் பறை ( முரசு ) கொட்டி தான் முன்னாடி கிளம்புவர்கள் என்று வரலாறு சொல்லுதாம் சார்

    • @US-vr3ob
      @US-vr3ob 4 місяці тому

      பறை வந்து இராஜ வாத்தியம் தான், ஆனால் அது சுபகாரியங்களுக்கு வழக்கில் இல்லை. சுபகாரியங்களுக்கு தவில் நாதஸ்வரமே வாசிப்பதுண்டு! நட்டுவமேளம் என்ற பதம் தமிழ் அகராதியில் இல்லை என்பது உமக்கு தெரியாது போலும் !​@@1000suthakar

  • @vijayakumarithanabalasingh3210
    @vijayakumarithanabalasingh3210 5 місяців тому +1

    Congratulations to all the best God Bless 🙋❣️🎈🙏

  • @SubramniamPrabaharan
    @SubramniamPrabaharan 5 місяців тому +3

    Well done bro education important to life ...keep it up...

  • @kamaladasanrayappu4270
    @kamaladasanrayappu4270 5 місяців тому +20

    எல்லாம். இருக்கு. தமிழ். எழுத்த. காணோம்

  • @pushpasangar262
    @pushpasangar262 5 місяців тому +3

    89/90 batch. Ramesh க்கு வாழ்த்துக்கள்.கடவுளின் கிருபை கிடைக்கட்டும் மோகன் கூறியுள்ளார்.நிறைய செய்கின்ற மகன்.எங்களையும் Black Juda என்றுதான் கூறுகின்றனர்.

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 5 місяців тому +2

    I am glad to watch the Mansion and help the students studies

  • @rajisandran78
    @rajisandran78 5 місяців тому +4

    இந்த அழகிய மாளிகை யார் கட்டிகொடுத்தார்கள் என்பதை கூற முடியுமா?

  • @TGangadharaRajan
    @TGangadharaRajan 5 місяців тому +2

    Congratulations 🎊

  • @inthinathan
    @inthinathan 5 місяців тому +11

    பூப்புனித நீராட்டு விழா க்கு மாமிசம் சாப்பிடுவதில்லையே..எல்லாமே மாற்றம் . நடக்கடும்

    • @AlasteenRock
      @AlasteenRock  5 місяців тому +1

      அவர்களின் மதம் கிறிஸ்தவம்

    • @Aalampara
      @Aalampara 5 місяців тому

      கிறித்தவர்கள் சாப்பிடுவினம்

    • @CL-bh5vt
      @CL-bh5vt 4 місяці тому

      ​@@AlasteenRockஇனம் மதம் கலாச்சாரம் எல்லாவற்றையும் மாற்றி இப்போ தமிழர்கள் இடையேயும் இரண்டு பிரிவுகள்

  • @nagalingamraviharan1751
    @nagalingamraviharan1751 5 місяців тому +2

    thank you Ramesh Anna congratulations keep going

  • @vicknaseelanjeyathevan4161
    @vicknaseelanjeyathevan4161 5 місяців тому +3

    அருமையான காணாெளி

  • @Johan-m6z
    @Johan-m6z 5 місяців тому +7

    முயற்சி வரவேற்க வேண்டும் அவரவர் விருப்பம் . கல்வி முக்கியம் அந்த கல்வி தொழில் கல்வி முயற்சி வேண்டும் அத்துடன் ஒரு வேண்டுகோள். புலம்லம் பெயர் தொழில் அதிபர்கள் நம் வடமாகாணத்தில் உற்பத்தி திறன் உ+ம் விவசாய உற்பத்தி , தொழிற்சாலைகள் ஏன் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடங்க கூடாது? பங்குசார் நிறுவனங்கள் தனியார் நிறுவனங்கள் வரக்கூடாது இந்த முதலீட்டை போல் நல்வழி முதலீடாக்கவும். நன்றி

    • @NelsonGandhi
      @NelsonGandhi 5 місяців тому

      தனி நாடு தனி நாடு என்று வாலயம் செய்து தமிழனுக்கு கூட்டு நிறுவனங்கள் சரிப்பட்டு வராது. தொடங்கினாலும் சில காலங்களில் நாலாக பிரிந்து விடுவார்கள். பிறப்பின் குணம். இரத்தத்திலேயே ஊறிவிட் டது

    • @AlasteenRock
      @AlasteenRock  5 місяців тому

      நன்றி

    • @Johan-m6z
      @Johan-m6z 5 місяців тому

      நன்றி,

  • @NirmalaNirmala06
    @NirmalaNirmala06 5 місяців тому +1

    Ramesh anna valka valka ena valththukeren ❤🎉

  • @spidymaster1988
    @spidymaster1988 5 місяців тому

    வாழ்த்துக்கள் ரமேஷ்.

  • @MELLOCOMMUNITY
    @MELLOCOMMUNITY 5 місяців тому +1

    சிறந்த பதிவு...

  • @MakeshrajaPerumal
    @MakeshrajaPerumal 5 місяців тому

    வாழ்த்துக்கள் அண்ணா ❤️

  • @mathuramathu5116
    @mathuramathu5116 5 місяців тому +4

    ஏன் நாதஸ்வரம் மேளம் அடிக்கவில்லை
    பறை மோளம் அடிக்கிறீங்க

  • @Sathees2024
    @Sathees2024 3 місяці тому

    எந்த நாட்டு மேளம் ?

  • @mahendraperampalam7133
    @mahendraperampalam7133 5 місяців тому +2

    Well done ❤

  • @mokanmokan9471
    @mokanmokan9471 5 місяців тому +4

    எல்லாம் வியாபார தந்திரங்கள்
    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @CL-bh5vt
      @CL-bh5vt 4 місяці тому +1

      இப்போ வாழ்க்கையே வியாபாரமாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது. பணத்திற்காக தான் எல்லாமே

  • @AnasFancy-sl1bx
    @AnasFancy-sl1bx Місяць тому

    VAALKA VALAMUDAN 🎉

  • @URFAVS1
    @URFAVS1 5 місяців тому

    Thank you for helping the students

  • @yohanvasan5122
    @yohanvasan5122 5 місяців тому +3

    எளிமையாகவும் நாதஸ்வர இசையோடும் நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்

  • @GNG77
    @GNG77 5 місяців тому +1

    Give details about the hotel service please is it open for business now!?

  • @Thas-ms8zv
    @Thas-ms8zv 5 місяців тому

    wow super.

  • @rajanisivagnanam2749
    @rajanisivagnanam2749 5 місяців тому +1

    Congrats 22:59

  • @RathikumarKumar
    @RathikumarKumar 5 місяців тому +1

    Congratulations to you

  • @shanthamalarkumar8841
    @shanthamalarkumar8841 5 місяців тому

    Amazing

  • @ShaliniPrabaharan-ni9of
    @ShaliniPrabaharan-ni9of 5 місяців тому +2

    👌

  • @janarthanraveendran3415
    @janarthanraveendran3415 5 місяців тому

    நன்றி அண்ணா 🙏🏼

  • @subramaniyamthayanantham9219
    @subramaniyamthayanantham9219 5 місяців тому

    மத மொழி நல்இணக்கத்திற்க்கு வாழ்த்துகள்

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 5 місяців тому +2

    Thanks

  • @Sinthujan-qv1xi
    @Sinthujan-qv1xi 5 місяців тому +3

  • @Saravanan-z1u
    @Saravanan-z1u 5 місяців тому

    Too good

  • @thamvijay6081
    @thamvijay6081 5 місяців тому

    வாழ்க வளர்க❤

  • @ravis9023
    @ravis9023 5 місяців тому

    வாழ்த்துகள் நண்பன் Ralesh.

  • @KarpagaVirutcham-14a
    @KarpagaVirutcham-14a 5 місяців тому

    😍😍

  • @sivasbramaniamjeyakanthan2785
    @sivasbramaniamjeyakanthan2785 5 місяців тому

    Very proud ❤❤❤

    • @AlasteenRock
      @AlasteenRock  5 місяців тому

      Thanks

    • @pragasPragas-uv6ie
      @pragasPragas-uv6ie 5 місяців тому

      கல்வி கற்க வசதிகள் இல்லாமல் கஸ்ரப்படும் எங்களுக்கும் சற்று உதவுங்கள் சாமி.

  • @bona-fide-pc
    @bona-fide-pc 5 місяців тому

    EXRAAAA ORDINARY!

  • @rajeswaranthambiah9335
    @rajeswaranthambiah9335 5 місяців тому +1

    இது எந்த இடம்

    • @AlasteenRock
      @AlasteenRock  5 місяців тому

      அசைபிள்ளை ஏற்றம்

  • @yarav6798
    @yarav6798 5 місяців тому

    காணொளி அழகு .முயறசிக்கு வாழ்த்துக்கள் .ஆனால் இந்த இடத்தை மக்கள் பாவிப்பதற்கு பூங்கா மண்டபம் போன்றவற்றை ,கடடனம் அறவிடப்படுமா ?அப்படி அறவிடடால் எம்மண்ணில் வாழும் மக்களுக்கு கட்டுப்படி ஆகுமா ?அவர்களுக்கு ஏது பணம் ?அதுவும் வெளிநாட்டில் இருந்துதான் போக வேணுமா ?

  • @sudesonsudeson8971
    @sudesonsudeson8971 5 місяців тому +1

    Vilampara palakaiyel THAMIL ENKAE colombo.

  • @rajeshwarisidambaram6
    @rajeshwarisidambaram6 5 місяців тому

    Godblessyou

  • @selvaduraipriya-yh8yg
    @selvaduraipriya-yh8yg 5 місяців тому

    To transport a bicycle from to kathiragama cost is what? More than a bicycle !
    Something is fishy.

  • @Educational4117
    @Educational4117 4 місяці тому +1

    எத்தின கூத்துகள பாக்கவேண்டி இருக்கு😂😂

  • @Kirishanth13
    @Kirishanth13 5 місяців тому +3

    😮😮😮

  • @AhamedDilshard
    @AhamedDilshard 5 місяців тому

    Good

  • @MullaiCanada
    @MullaiCanada 5 місяців тому +1

    😅😅😅😅😅

  • @lynmouth4644
    @lynmouth4644 5 місяців тому +6

    I am confused 😕 what is going on here ? Is this an opening ceremony or a wedding or an occasion to give away bicycles as gift ? Priests from all 4 religions putting on a show of unity when in reality the 4 don’t respect each other’s religion 🤔 Jaffna people seem to have become very confused 🥲 the South Indian cinema seems to have seeped into the traditional Jaffna culture and damaging it beyond repair 😩

    • @naliguru
      @naliguru 5 місяців тому +1

      HELLO YOU CONFUSED🙄🙄🙄👎👎👎 SO WHO GAVE A RIGHTS TO WRITE A RUBBISHED ABOUT SOMEONE HARD WORK ???
      TO BUILT TOURISTS PLACE AND ALL OF THE FACILITIES TO OUR PEOPLE CAN ENJOY TO STAY AT HIS HOTEL. ALS0 WEDDING HALL. HE IS DONATING POOR CHILDREN FROM ALL OVER SRI LANKA . CAN YOU DO SOMETHING LIKE THIS??🙄🙄🙄👎👎

    • @naliguru
      @naliguru 5 місяців тому +1

      JAFFNA NOT DAMAGING BY FORMER JAFFNA UNIVERSITY STUDENT RAMESH CAME FROM UK AND HE HAS BUILT THE HOTEL AND SURROUND AREAS CREATED LIKE TOURIST PLACE.

    • @bubsri3324
      @bubsri3324 4 місяці тому

      you are 1000%right...this is a shame show

    • @naliguru
      @naliguru 4 місяці тому

      @@bubsri3324 WHY IS SHANE SHO6BRO? SOMEONE HARD WORK HE WANTS TO DO CERTAIN WAY CELEBRATION TO HIS DAUGHTER'S FUNCTION. HIS MONEY DREAMS AND HIS MERCY. WHY PEOPLE CAN'T THINK POSITIVE RATHERTHAN POSTING NEGATIVE COMMENTS? DOES HE ASKED ANYONE MONEY TO DO HIS FUNCTIONS?? WE ALL ARE HUMAN AFTER THAT COMES CASTE RELIGION AND THE LANGUAGES ARE DIVIDING US.🙏🏻

    • @CL-bh5vt
      @CL-bh5vt 4 місяці тому

      Dont worry Only a few people follow do this type of ....😊

  • @tararenhold5019
    @tararenhold5019 5 місяців тому +1

    Hei bro.
    Beutifull pleas keep opp bro 🇧🇻

  • @rathaguganathan5474
    @rathaguganathan5474 5 місяців тому +1

    For that Karma he is giving work opertunity

  • @aathiaathi8517
    @aathiaathi8517 5 місяців тому

    Melum melum walaranum

  • @Mano-uv3el
    @Mano-uv3el 5 місяців тому

    Tamila geb.

  • @bettydaniel1462
    @bettydaniel1462 5 місяців тому

    🎉🎉🎉🎉🎉🇫🇷

  • @Mano-uv3el
    @Mano-uv3el 5 місяців тому +1

    Ein

  • @SivaArumugam-o8d
    @SivaArumugam-o8d 2 місяці тому

    நாதஸ்வரத்துடன்
    அழைத்திரந்தால்
    நல்லா இரக்கும்
    அதுதான் தமிழ்
    கலாசாரம்

  • @nageshkandasamy
    @nageshkandasamy 5 місяців тому +2

    What happen to Tamils Mangala Isai Natheswaram be truth to your Culture .

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 5 місяців тому +2

    I

    • @rasiahsharatha7616
      @rasiahsharatha7616 5 місяців тому

      வணக்கம் நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

    • @AlasteenRock
      @AlasteenRock  5 місяців тому

      நன்றி

  • @ratnanathan6637
    @ratnanathan6637 5 місяців тому +1

    Ithu Show off. Must be illegal money.

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 5 місяців тому +1

    வாழ்த்துகள்

  • @navaneethanbatticaloa
    @navaneethanbatticaloa 5 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤:Navaneethan batticaloa "