Urumi | Urumi meet asiaville tamil | Soundmani | உருமி
Вставка
- Опубліковано 5 січ 2025
- Asiaville tamil 🤩 meet series with soundmani - 2
Do watch & share 😁
#asiavilletamil #soundmani #interview #parai #traditional #ancient #instruments #lifeexperience #watch #share #multiinstrumentalist #rareinstrument #meetseries2
Ennaku South Indian instrument pathi oru assignment ezhudha sonnanga and naa urumi choose panne , this video really helped me and also inspired me to learn more about our culture ❤❤ respect to all those who play this instrument ❤❤
Yella pattula intha instrument varapol, vera feel varum. Ippo varikkum per therila. Kadasila theriyum! Urumi! Enakku romba romba piditcha satham, naraiya beat aarambikrapol urumi varum paathirken. Aana appo ennakku peru therila, eppome enna instrument enna instrument, keppen. Romba romba nanry, kadasila ennaku per theriyum
My favorite 😍 instrument
I'm from Malaysia u are right
Eanakkum urumi romba pidikkum namma ooru mariyamman kovila paraioda sethi urumi vaasipanga,,, eannala nikka mudiyathu,,, arul varathukku urimi tha kaaranam,, ♥️♥️
எந்த ஊர்
Malaysia vangge..urumi osai illathe thiruvilla ve irukkathu..youtube le search panni paarungge urumi melam Malaysia nu..and ingge tappu koode neraiya use pannuvom
"Thevarattam" UA-cam search pannu. Ithu Nayakkarodu melam thaan... "Deva Thanthubi".
அருமையாக இருக்கு தம்பி உங்கள் வாசிப்பு அதனுடன் விளக்கமும் அருமையாக உள்ளது.
My fav bro🤩fr devarattam karur
Hi bro I'm a Urumi player from Malaysia
I'm in a Urumi Melam team my team name is Sree Jaya Raam Urumi Melam
Team bro tq for mantion our country ❤😊
Vanakkam brother. I’m a Urumi player from Singapore. Happy to hear you sharing about this. Would love to see and hear more from you. Vaazhga Tamil. ✨❤️
Hi brother ur WhatsApp no pls
Neenga sonnathu sari Bro...
Malaysia le urumi melam illatha thiruvizha ve illa...
Ennakku pidittha isai karuvi.
அருமை சகோதரரே, இந்த இசை கருவி கோவில் மற்றும் ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு மட்டும் சுப நிகழ்வுகளுக்கு வசிக்கப்படுவதாக அறிந்தேன் மேலும் இவர்களுக்கு தகுந்த மரியாதை கிடைக்காததால் இந்த இசை வாசிப்பவர்கள் இதை விட்டு வேறு தொழில் செய்வதாகவும் சொல்லபடுகிறது. இந்த இசையில் ஒரு தெய்வீக உணர்வு இருக்கிறது. கோவிலுக்கு வசிக்கும் இந்த கருவியின் வாய் அளவு என்னவாக இருக்கவேண்டும்?
this instrument is vera level sound bro
niga mass bro 🥳🥳🔥🔥
great 👍
Urumi name yepdi vanthuthu nu semma explanation kodutheenga bro. Super 👌👌
சூப்பர் நண்பா
Super bro❤️
Big fan bro
Ne
Anna Vera level of cute 😘🥰😍❤❤💛💛💚💙💙💜🖤🖤💚💙💙🤎🤍❣️💕💞💓💝💘💖💗💟💟💝💘💖💗💓💞💕❣️🤎🤍🖤💜💙💚💛🧡❤
Bro urmi uduku parai vechu oru nala composition pani upload panunga pls mudinga ellam instruments oru 5 nos achu. Try panuninga upload pls
Sure
கேன்சர் குணப்படுத்தும் இசை என்று சொல்கிறார்கள் உண்மையா? தெரிந்தவர்கள் கூறவும்🙏
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
உங்கள் மொபைல் எண் தாருங்கள் தம்பி உங்கள் வாசிப்பு அற்புதமாக இருந்தது.
I'm malaysia my team name osg om shiva ganapathi urumi melam
Supermani
Waaaawww
🔥🔥🔥🔥🔥
Namakkal lum konghu bhagurhi
Urumi rate evlo bro
Hii anna😍😍
Anna theni pakam vainthu paruinga anna urumi neriya ueruikku anna
தம்பி வணக்கம் தம்பி உங்களுடைய வாட்ஸப் நம்பர் அனுப்பி வைங்க தம்பி எனக்கு ஒரு உடுக்கை வேணும்
தம்பி சிவன் கோயில் வாசிக்க ஒரு உடுக்கை வேண்டும்
Enaium unga kalai Kullu la sethukoinga anna....
உருமி ரேட் எவ்ளோ ப்ரோ
Anna nanu cultural la thana iruken unga kuda join panikkala ma anna...
Ilayaraja music karutha machan 😅
Enakkum venum iya
Class solli tharuvingala
பம்பை வாசிக்க கற்று கொடுக்கவும்
பம்பை வாசிக்க பயிற்சி தரவும்
Khmer
Chinese